Тёмный

இலவச நாட்டு காய்கறி விதைகள் | பாரம்பரிய விதைகளை மீட்டு இலவசமாக தரும் உழுது உண் சுந்தர் | Free Seeds 

உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai
Просмотров 59 тыс.
50% 1

Contact: 7010487532,9655893668
Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/FJ64JTlgsxl...
Follow this link to join Our Telegram group:
t.me/+cP0DVJOffs42Y2Q1
Go here to see more:
Travel :
ru-vid.com?list...
Food :
ru-vid.com?list...
Shops :
ru-vid.com?list...
Agri :
ru-vid.com?list...
please leave your valuable comment and suggestion to improve my channel.
Thanks for watching My videos.
Subscribe here to see more of my videos in your feed: ru-vid.com/show-UCxLB...
#seeds #parampariyam #free #agriculture #shorts #organic #agriculture #iyarkaivivasayam #vivasayam #jallikattu #tamil #kaapoom #vivasayi #tamilan #kongu #tamilnadu #nature #seemanism #seeman #tamilculture #agriculture #tamilanda #konguculture #reklarace #manjuvirattu #chennai #kongunadu #ntk #love #pollachi #sevalsandai #goundachi #tamizhan #india #trending #tamilhistory #coimbatore #seval #agriculture #farming #farm #farmer #farmlife #tractor #johndeere #fendt #agro #nature #agricultura #agriculturelife #farmers #landwirtschaft #agri #newholland #harvest #organic #global #photography #food #claas #masseyferguson #caseih #agricultureworldwide #agronomia #tractors #horticulture #r #agribusiness நாட்டு காய்கறி விதைகள்,நாட்டு விதைகள் இலவசமாக தருகிறார்,பாரம்பரிய நாட்டு தக்காளி விதைகள்,நாட்டு தக்காளி விதைகள் கிடைக்கும்,நாட்டு காய்கறிகள்,பாரம்பரிய நாட்டு தக்காளி ரகங்கள்,நாட்டுத் தக்காளி விதைகள்,மரபு காய்கறி விதைகள்,பாரம்பரிய நாட்டு ரக வெண்டை,ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம்,நம் நாட்டு காய்கறிகள்,பாரம்பரிய விதைகள் தேவையா ? | இவர்களை தொடர்பு கொள்ளுங்கள் tamil | athi tamizhan,விதைகள் இயக்கம்,நாட்டு ரக வெண்டை-,விதைகள்,காய்கறி விதை

Животные

Опубликовано:

 

18 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@subramaninallasamy931
@subramaninallasamy931 9 месяцев назад
அன்பு தம்பி குரல் இனிமை துய்மை யான மனசு கேட்க கேட்க இனிமை ஒரு இயற்கை விவசாயி ஆக வயதில் குறைவானாலும் வணங்க தோன்றுது அறிவு ஆளுமை
@nandagopalr9900
@nandagopalr9900 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி இந்த சின்ன வயசில் உங்களின் பொறுப்புணர்ச்சி பிரமிக்க வைக்கிறது.இந்தக்கால இளைஞர்களில் இப்படியும் ஒருவரா.உங்களை பெற்றவர்களுக்கு நன்றி.
@Balakumar-uw3du
@Balakumar-uw3du Месяц назад
Velgaungal muyatchi
@sukumarsuku311
@sukumarsuku311 11 месяцев назад
நாம் மீண்டும் நல்ல உணவு வகைகள் உண்ண நாட்டு விதைகள் மிகவும் அவசியம்.. அதற்கு உங்களைப் போன்ற நல்ல மனமும், விதைகளை பகிர்ந்து கொள்ளும் உணர்வு க்கும் நன்றி கள் ❤
@lalithajaikumar207
@lalithajaikumar207 Год назад
Vazhga valamudan ayya Nandri
@ManojKumar-ek3mm
@ManojKumar-ek3mm 11 месяцев назад
௮௫மையான பதிவு சகோதரா
@kalaichelvi.s2538
@kalaichelvi.s2538 11 месяцев назад
Vazgha valamudan 🙏🏻🙏🏻🙏🏻
@user-ww1pb6qq8z
@user-ww1pb6qq8z 9 месяцев назад
வாழ்த்துக்கள், காய் கறி விதைகள் தேவை
@deepakniot5465
@deepakniot5465 7 месяцев назад
at this age,,,the knoweldge and view you have is simply awesome...god bless.....
@vijayaranivijayarani6866
@vijayaranivijayarani6866 11 месяцев назад
Valthukal
@nagendranc740
@nagendranc740 5 месяцев назад
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். தம்பி. 💅💅💅💅💅💅💅💅💐💐
@elumalai6178
@elumalai6178 9 месяцев назад
சூப்பர்
@tamilan_tamil805
@tamilan_tamil805 11 месяцев назад
வாழ்த்துக்கள் சகோ.விதை வேண்டும்
@ChitraSwami-wf8jg
@ChitraSwami-wf8jg 5 месяцев назад
Vaalga vivasayam thambi
@user-dw8cy2ev4y
@user-dw8cy2ev4y Год назад
ஆஹா அருமை நண்பரே
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
நன்றி
@subakiruba7517
@subakiruba7517 6 месяцев назад
Wonderful bro u r doing a great job
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Год назад
மிகவும் சந்தோஷமான விஷயம் தம்பி. கடவுளுடைய துணை என்றென்றும் நிலைத்து நிற்கும். வாழ்க வளமுடன் நன்றி சுந்தர் தம்பி🙏🙏🙏👏👏👏
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Год назад
@@UzhavinriUnavillai மிக்க நன்றி தம்பி🙏🙏🙏
@pasupathiv1900
@pasupathiv1900 11 месяцев назад
Super sir
@Mkshellblast
@Mkshellblast 9 месяцев назад
வளர்ந்து கொண்டிருக்கும் நம்மாழ்வார்
@mithunpoovi1182
@mithunpoovi1182 Год назад
Wow super....
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
welcome to our channel thanks for sharing your thoughts keep supporting us 👋☺️
@annanchlmannanchlm1709
@annanchlmannanchlm1709 Год назад
அண்ணா அனைத்திலும் ஒன்று அல்லது இரண்டு விதைகள் தாருங்கள் அண்ணா உங்களை போல் நானும் அனைத்தையும் பயிர் இட்டூ அதில் வரும் விலச்சல்லை மக்களுக்கு இலவஷம் மாக விதைகளை தந்து விதைகளை மென்மேலும் பெறுக செய்வேன் அண்ணா 🫂🤝💯🙏
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
@annanchlmannanchlm1709
@annanchlmannanchlm1709 Год назад
@@UzhavinriUnavillai நான் நேரில் வந்து விதைகள் வாங்க விரும்புகிறேன் எங்க அண்ணா வந்தா உங்களிடம் விதைகள் வாங்கி நிலத்தில் பயரிடலாம் சொல்லுங்க அண்ணா 🥰
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
அய்யா வணக்கம் எங்களது (வாட்ஸாப்ப்) குழுவில் இணையுங்கள் (9566120187)நிச்சயமாக விதை திருவிழா எங்கு நடைபெற்றாலும் தெரிவிப்போம் நன்றி
@annanchlmannanchlm1709
@annanchlmannanchlm1709 Год назад
@@UzhavinriUnavillai ஒகே அண்ணா வாட்ஸாப் லிங்க் அனுப்புங்க அண்ணா அதில் இணைந்து கொள்கிறேன் 🤝
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
அய்யா வணக்கம் எங்களது (வாட்ஸாப்ப்) குழுவில் இணையுங்கள் (9566120187)நிச்சயமாக விதை திருவிழா எங்கு நடைபெற்றாலும் தெரிவிப்போம் நன்றி ​@@annanchlmannanchlm1709
@dominic.9479
@dominic.9479 Год назад
One day everyone realise about this valuable seeds. Your work is awesome brother. Keep it up ❤️💫
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
Thanks
@HappyboyRamesh
@HappyboyRamesh 29 дней назад
👌👌👌
@aravinthraj9361
@aravinthraj9361 Год назад
Great
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
Thanks
@ArunArun-vy3ph
@ArunArun-vy3ph Месяц назад
Super anna🙏👌
@ramyakrishnan4016
@ramyakrishnan4016 Год назад
Super sir naanum try panran sir kandippaga
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
@samiyappanvcchenniappagoun5182
வாழ்கவளமுடன்!!!
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
@Ruby-yr1uy
@Ruby-yr1uy 2 месяца назад
Good Magan,!!
@parameswarishanmugalingam2156
@parameswarishanmugalingam2156 5 месяцев назад
அருமையான பதிவு இப்பதான் எனக்கு பார்க்க கிடைத்தது எனக்கு நாட்டு விதைகள் வேணும் கிடைக்குமா எப்படி வாங்கிக்கலாம்
@muralijayaraman8250
@muralijayaraman8250 Год назад
வாழ்த்துக்கள் thambi
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
Welcome
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Arumai Nanba...
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
வாழ்த்தியதற்கு உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
@boobalanmohanbabu1076
@boobalanmohanbabu1076 Год назад
Nalla vishayam pandrathuku oru Manasu vendum, adhu unga kitta iruku. God bless u. By, M.Boobalan
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
Thank you welcome
@user-bt2tq2ei5w
@user-bt2tq2ei5w 8 месяцев назад
😢இளம் நம்மாழ்வார் வாழ்க
@user-ox1th2ig8l
@user-ox1th2ig8l Год назад
சகோதரருக்கு என் மாலை வணக்கம் தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி மிக மிக நன்றி
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
நன்றி
@mubeenan7372
@mubeenan7372 6 дней назад
அண்ணா வல்லாரைக் கீரை பத்தி சொல்லுங்க அண்ணா
@RajivijinRajivijin
@RajivijinRajivijin 7 часов назад
அண்ணா அணைத்து விதைகள் கொடுங்க
@ramyaramya3248
@ramyaramya3248 Год назад
Great information n also valuable information. Really proud intha kaalathla ipdi oru manusanu. Great job. Kandipa naatu vethigal ku edu ethum illa. People should avoid hybrid vegetables. Ungal ulipaku makkal kita kondu poi searkarathu periya vesiyam atha vida pearsu free ya kudukrathu ithla irunthu neega makkala evlo neasikerega nu theriuthu bro. Pugala vaarthai illai. Keep going. Salute to ur wrk anna.then anna "veedhain kathai" book kaaga v r waiting
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
உங்களின் கருத்திற்கு நன்றி
@naharsinghattri4518
@naharsinghattri4518 3 месяца назад
Sir in other Language also tell so other states people can purchase these vegetables seeds
@poonguzhalir9355
@poonguzhalir9355 Год назад
அண்ணா தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்…தென்னந் தோப்பில் அதிகமாக களை செடிகள் ஆள்உயரம். ,வளர்கின்றது..மாதா மாதம் உழுக வேண்டி உள்ளது..மேலும் இச்செடிகள் சுவாச கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சனை விளைவிப்பதாக கூறுகின்றனர்.. கட்டுபடுத்த மாற்று செடிகள் உள்ளனவா????
@SaranyaLalitha
@SaranyaLalitha Год назад
வேறு சிறு பயனுள்ள செடிகள் ஊடு பயிராக நட்டால் , களைகள் கட்டுபடாதா? காய் கீரை etc
@jayanthibabu9556
@jayanthibabu9556 10 месяцев назад
Arakonam anupa mudiyuma bro
@Mathessumathi
@Mathessumathi 8 месяцев назад
Sir vannakam. Naan madithotil vegetables veetukaka valarka Ennakuoru set annupamudiumaa please sir natuvegetable seeds avaciam anupanum.
@rajamuthusamy1107
@rajamuthusamy1107 Год назад
🙏
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
Welcome
@jansisenthil9716
@jansisenthil9716 4 месяца назад
Bro engalukum vendai kathari mullangi soraka vidai kidaikkuma
@pichaikaran172
@pichaikaran172 Год назад
அண்ணா மதுரை மக்களுக்கும் கிடைக்க உதவுங்கள் 👌
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
@msaravanan8890
@msaravanan8890 7 месяцев назад
நன்பாஎங்கலுக்கும்வேனூம்எந்த ஊருஅட்ரஸ்சொல்ஙலுங்கநாங்கவந்துவாங்கிக்கவ
@xyz-qw5ss
@xyz-qw5ss Год назад
Maainji now I remember . Maanga inji
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
Welcome to our channel
@villagesportsman360
@villagesportsman360 10 месяцев назад
Enaku surukkai vithai vendum bro epdi vaanguvathu bro
@manjumaninivedhini825
@manjumaninivedhini825 3 месяца назад
Anna 5 cent vetu thottam kaikari vithaigal anupunga please
@sargunanp1788
@sargunanp1788 Год назад
Thambi, neenga romba varudam nallaa vaazhanum.nalla manasu. Vungaludaiya mobile numbers kodunga. Vungala neril santhikiren.nandri
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
நன்றி... விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம்..அந்த கு அவரை சந்திக்கலாம்
@healthyfood7801
@healthyfood7801 9 месяцев назад
Anna vithai eanna ku venum na kidakkuma
@saranisaran3269
@saranisaran3269 5 месяцев назад
இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய அரிசி வேண்டும் ... விவசாயிகளிடம் நேரடியாக வாங்க விரும்புகிறேன் தெரிவியுங்கள்....
@girekkamanikandan8010
@girekkamanikandan8010 11 месяцев назад
Anna yankaluku kidaikkumaa
@eesasiva7723
@eesasiva7723 7 месяцев назад
Enakkum anuppa mudiuma Anna pilice
@rajisrikumarandecarator8864
🎉❤
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
Welcome
@sivaranjanik2827
@sivaranjanik2827 5 месяцев назад
For home use plz
@user-dy9tw3nz1u
@user-dy9tw3nz1u 4 месяца назад
Sir, vidhaigal thara mudiyuma?
@praveepranavi2209
@praveepranavi2209 11 месяцев назад
Iam in nagai dt vithai pagiru engunadai perukirathu
@saaisaran5570
@saaisaran5570 9 месяцев назад
நாட்டுக் கொத்தவரை விதை இன்று ஹைபிரிட் விதையை தான் கொடுக்குறாங்க யாரைக் கேட்டாலும் உங்ககிட்ட நாட்டுக் கொத்தவரை விதை இருகா
@rosette5993
@rosette5993 Год назад
Bro தங்கள் கண்கட்சி திருச்செங்கோடு டில் ஒரு நாள் ஏற்பாடு செய்யாவும்
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
கண்டிப்பாக நடக்கும்
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 Год назад
நண்பரே உங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும், முகவரி தர வேண்டுகிறேன்
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு அவரை சந்திக்கலாம்
@sindujamurugan5433
@sindujamurugan5433 2 месяца назад
Kathir pachai plant kedaikuma
@MuthusankarSankar-ls8sh
@MuthusankarSankar-ls8sh 6 месяцев назад
அண்ணன் எனக்கு நாட்டு ரக விதைகள் ஓன்று அல்லது இரண்டு குடுங்க அண்ணன் நானும் விளையவைக்கனும் நானும் எங்கள் ஊரில் உள்ள மக்கள் ளுக்கு குடுக்குறேன் உங்களுக்குத் ஆணுப்பி வைக்கிறேன்
@lakshmiintegratedfarm6291
@lakshmiintegratedfarm6291 Год назад
நண்பரே உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்.நான் அசைவ உணவுகள் அனைத்தும் என் பண்ணையில் உற்பத்தி செய்கிறேன் அதாவது நாட்டுக்கோழி, புறா, வாத்து, ஆடு, நாட்டுமாடு என அனைத்தும் உள்ளது .எனக்கு தாவர உணவில் தூய பாரம்பரிய ரகம் தேவை எனவே உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
@PazhaniPazhani-zj8cg
@PazhaniPazhani-zj8cg 11 месяцев назад
Brother kerai seeds venum
@rajapreethaprasath414
@rajapreethaprasath414 Год назад
அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா. எனக்கு காய்கறி விதைகள் கொடுங்க அண்ணா... உங்களை போல் நானும் செடி வளர்க ஆசை அண்ணா.parcel போட்டு விடுங்க அண்ணா
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
@rajapreethaprasath414
@rajapreethaprasath414 Год назад
@@UzhavinriUnavillai ok அண்ணா, நான் peravoorani நீங்க இங்க விதை பகிர்வு செய்வீர்களா
@v.vbotgaming1447
@v.vbotgaming1447 Год назад
Anna Thanjavur la potuvingala.
@balajiysr1672
@balajiysr1672 6 месяцев назад
WhatsApp group is full bro
@mbmythili6154
@mbmythili6154 Год назад
வாழ்த்துக்கள் தம்பி. மிக அருமையான பதிவு. பேசுவது மட்டும் கொஞ்சம் நிதானமாக இருந்தால் நல்லது. சில வார்த்தைகள் புரியவில்லை. விதைகளை எங்கு வந்து வாங்க வேண்டும்? எங்கள் காலனிக்கு தேவைப்படுகிறது. விலாசம் கூறினால் மிக்க நன்றி
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
அய்யா வணக்கம் நாட்டு விதைகளை நீங்கள் எப்படி வாங்குவது என்று இதே (channel) விரைவில் காணொளி வெளியிடுவோம் உங்களது கருத்தை பதிவுசெய்ததற்க்கு மிக்க நன்றி
@VanmathiV-kh6th
@VanmathiV-kh6th 3 месяца назад
Brother ennakum kaikari seeds vanum pls help
@DanielDaniel-vs7kw
@DanielDaniel-vs7kw 3 месяца назад
இலவச விதை பகிர்வு எப்போது நண்பா
@kosalait6337
@kosalait6337 8 месяцев назад
Hi bro விதைகள் வேண்டும்
@eesasiva7723
@eesasiva7723 7 месяцев назад
Sunthar kannada nomper thara mudiumaa
@GandhimathiB
@GandhimathiB 10 месяцев назад
அண்ணா ஏனகு விதை வேண்டும்
@ranitharajeshkumar7998
@ranitharajeshkumar7998 Месяц назад
Thambi kaikari vethai kedaikkuma nan pollachi
@ruksvarad.2468.v.r.j.u...
@ruksvarad.2468.v.r.j.u... Год назад
Vaazhha valathudan thambi naan madithoatam vavhiruken enkku naatu vithaigal kodukkka mudyuma
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
அய்யா வணக்கம் நாட்டு விதைகளை நீங்கள் எப்படி வாங்குவது என்று இதே (channel) விரைவில் காணொளி வெளியிடுவோம் உங்களது கருத்தை பதிவுசெய்ததற்க்கு மிக்க நன்றி
@user-wm9bm9cc2w
@user-wm9bm9cc2w 5 месяцев назад
அண்ணா எனக்கும் விதைகள் வேண்டும் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் செடிகள் வைக்க நல்ல விதைகள் வேண்டும்
@mohanasubramaniyan8777
@mohanasubramaniyan8777 11 месяцев назад
Anna விதைகள் கிடைக்குமா
@kavithakannan3402
@kavithakannan3402 4 месяца назад
We need vegetable seeds bro
@sivaranjanik2827
@sivaranjanik2827 5 месяцев назад
Sir i need kanthari milagai vithai,nattu malli vithai, can you send this how much
@nivetad1109
@nivetad1109 Год назад
Naanum ungalai pondru thudangi ullen anna. Melum virivu seyya virumbugiren
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
நன்றி..
@manikandankittan5402
@manikandankittan5402 6 месяцев назад
அண்ணா வீட்டுத் தோட்டத்தில் நடுவதற்கு விதை வேண்டும்
@esakkipandipandi4347
@esakkipandipandi4347 Год назад
அருமை. பாரட்டுக்கள் உங்களிடம் காய்கறிகள் விதை கிடைக்குமா எப்படிதெடர்புகெள்வது பதில்கூறவும்
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
6381-743538
@vedaviyasadhass82
@vedaviyasadhass82 3 месяца назад
மகுடி சுரை விதை கிடைக்குமா தோழர்
@mahes7662
@mahes7662 5 месяцев назад
Anna காந்தாரி விதை வேணும்
@akselvamlalliakselvam9940
@akselvamlalliakselvam9940 4 месяца назад
அண்ணா எனக்கு நாட்டு முருங்கை மிளகாய் கத்தரி பூசணி வெண்டை சுரைக்காய் உருளை மஞ்சள் இஞ்சி விதை கிடைக்குமா
@Sathya-mf9vu
@Sathya-mf9vu 6 месяцев назад
தம்பி எங்களுக்கு கிடைக்குமா
@ArunKumar-pw6gd
@ArunKumar-pw6gd Год назад
பாதம் விதை முளைக்க வைக்கும் வீடியோ ஒன்னு போடுங்க
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
கண்டிப்பாக
@makeshwaran5029
@makeshwaran5029 Год назад
திருச்செங்கோடு எப்பொழுது நடை பெரும் சொல்லுக்க?
@kalaikumarkalaikumar9922
@kalaikumarkalaikumar9922 9 месяцев назад
தோழர் எனக்கும் வேண்டும் எப்படி வாங்குவது
@revathyhari4460
@revathyhari4460 10 месяцев назад
0:18
@everamaniammai3199
@everamaniammai3199 11 месяцев назад
தம்பி எங்கள் சிறியக் கனவுத்தோட்டத்திற்கு சிலவிதைகள் கொடுங்கள்.
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai 11 месяцев назад
9360000633 தொடர்புகொள்ளுங்கள்
@ramyaramya3248
@ramyaramya3248 10 месяцев назад
​@@UzhavinriUnavillai anna number ra bro?
@ramyaramya3248
@ramyaramya3248 10 месяцев назад
Anna enaku maanavari kaai kari vndum. Intha comment la nariya num iruku ithula ethu sundhar anna num?
@sukumarsuku311
@sukumarsuku311 11 месяцев назад
கொடி உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், அவரைக்காய் விதைகள் கிடைக்குமா நண்பா
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai 11 месяцев назад
9360000633
@xyz-qw5ss
@xyz-qw5ss Год назад
Inji variety cold climate is vilaykoodiya inji. Do have that type.
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
Check full video,that only he have
@alexpandian3103
@alexpandian3103 8 месяцев назад
அண்ணா காய்கறி விதைகள் கிடைக்குமா
@vaishnavi571
@vaishnavi571 8 месяцев назад
தற்போதும் காய்களின் விதைகள் கிடைக்குமா தம்பி
@banumathimoorthy3029
@banumathimoorthy3029 8 месяцев назад
தம்பி விதைகிடைக்குமா தங்களிடம் இருந்து எப்படி வாங்குவது
@user-velusamy001
@user-velusamy001 3 месяца назад
அண்ணா எனக்கு நாட்டு வெண்டை, மற்றும் நாட்டு தக்காளி விதைகள் வேண்டும்.
@GaneshGanesh-bs7fm
@GaneshGanesh-bs7fm 7 месяцев назад
அண்ணா விதைகள் கிடைக்குமா
@nambaveetuthotam5660
@nambaveetuthotam5660 Год назад
Surai avarai milagai cholam vidhaigal kidaikkumapa please replypa
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
விதை பகிர்வு எங்கு நடை பெற்றாலும் நமது சேனலில் பதிவிடுவோம், அங்கு சென்று நீங்கள் வாங்கி கொள்ளலாம்.விதைகள் நேரில் மட்டுமே கிடைக்கும். நன்றி...
@vadivelandhuruv516
@vadivelandhuruv516 Год назад
நண்பா.... பாவற்காய் சுரைக்காய் நாட்டு விதைகள் அனுப்ப முடியுமா.....?
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai Год назад
6381-743538
@divyaduraisamy493
@divyaduraisamy493 10 месяцев назад
​@@UzhavinriUnavillai 2:00
@VijayaLakshmiE-hk3bi
@VijayaLakshmiE-hk3bi 8 месяцев назад
எனக்கு இரண்டு விதைகளை கொடுங்கள் தம்பி
Далее
СТРИМ ► Elden Ring - Shadow of the Erdtree #5
5:07:46