Тёмный

இல்லத்தில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram |  

Bakthi TV
Подписаться 76 тыс.
Просмотров 3 млн
50% 1

இல்லத்தில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | Kanakadhara Stotram | #Saindhavi
#Bhakti #KanakadharaStotram #LakshmiSongs #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #ஆன்மீகம் #பக்தி
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை கேட்டு பயன் பெறுங்கள்.
ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம்.
ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி.
ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.
மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ''இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது'' என்றாள்.
''அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்'' என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள்.
இந்த பாடலை download செய்ய:
www.abiramiaud...
இந்த பாடல் வரிகளை download செய்ய:
www.abiramiaud...
To Download Tamil devotional songs:
www.abiramiaud...
To learn more about us and download songs:
www.abiramiaud...
Subscribe here:
/ @abiramibakthitv

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 621   
@tamilchannel1285
@tamilchannel1285 Год назад
எங்க கடனை அடைத்து நிம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே திருமகளே போற்றி
@renganathan9441
@renganathan9441 2 месяца назад
Valga Valamudan
@muralileedharan3462
@muralileedharan3462 4 месяца назад
ஓம் பூசத்துறையில் அருள்பாலிக்கும் எனது குலதெய்வம் ஸ்ரீ அன்ன காமாட்சி தாயே நீ எனது குடும்பத்தை யும் பிள்ளைகளையும் காப்பாற்றுவாயாக
@RANIRani-i5n5i
@RANIRani-i5n5i 9 месяцев назад
எங்கள் கடனை அடைத்து எங்களுக்கு சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் தாயே. ஓம் ஶ்ரீ மகாலட்சுமி தாயே சரணம். போற்றி போற்றி.
@maharaja7066
@maharaja7066 Год назад
தாயே நீங்கள் என் வீட்டில் வந்து வந்து இருங்கள் தாயே
@harikarthi7996
@harikarthi7996 7 месяцев назад
எங்க கடனை அடைநத்து நம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே தருமகளே போற்றி
@magisaro1901
@magisaro1901 Год назад
விளம்பரம் இல்லாமல் போட்டால் தொடர்ச்சியாக கேட்க சந்தோஷமா இருக்கும்‌ ஓம் மகா லக்ஷ்மியேபோற்றி போற்றி
@sri_the_mass
@sri_the_mass Год назад
15:15 15:17 😅😊😊😅
@doctormadhan9199
@doctormadhan9199 Год назад
Yt subscription panni paru da
@barathidamal3536
@barathidamal3536 Год назад
அம்மா மகாலட்சுமி தாயே என்னோட கஷ்டம் அனைத்தும் நி பார்த்து கொள் அம்மா 🙏🙏🙏
@senthilrathnam-z8y
@senthilrathnam-z8y 9 месяцев назад
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி
@jkgaming3578
@jkgaming3578 Год назад
மஹாலக்ஷ்மி தாயாரே போற்றி அலமேலு மங்கை யை போற்றி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் போற்றி
@s.radhas.radhabai1220
@s.radhas.radhabai1220 Год назад
வீட்டில் காணாமல் போன நகைகள் எனக்கு கிடைத்திட வேண்டும் மகன்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் நோய்நொடியின்றி எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் அதில் என் குடும்பம் வாழ உதவுங்கள் லட்சமி தாயே
@B.B.JeyanthiB.B.Jeyanthi
@B.B.JeyanthiB.B.Jeyanthi 3 месяца назад
❤❤❤❤❤❤❤😂😂😂
@sriraji9636
@sriraji9636 9 месяцев назад
என் மகன்கள் இருவரும் ஆரோக்கியம் அஸ்வரியத்தோடு குடுமத்துடன் வாழ அருள்புரியவேண்டுகிறேன் தாயே சரணம்
@viyanviyan9392
@viyanviyan9392 8 месяцев назад
😢🎉🎉😮😮😂😢😮❤
@thilagavathy8119
@thilagavathy8119 Год назад
ஓம் மஹாலட்சுமி தாயே நானும் ஒரு சொந்த வீடு வாங்க உதவி செய்யும் தாயே அம்மா.
@ramasamyramasamy1437
@ramasamyramasamy1437 Год назад
Sanalkuispu
@Ellammal-
@Ellammal- Год назад
@@ramasamyramasamy1437 ki
@msrimsri9083
@msrimsri9083 Год назад
@@Ellammal- sx, x,
@rajanstr7111
@rajanstr7111 Год назад
Fc c
@thirupathy3878
@thirupathy3878 Год назад
​@@ramasamyramasamy1437❤
@kaleeswari1702
@kaleeswari1702 16 дней назад
தாயே என் குடும்பம் ஒற்றுமை சந்தோஷ இருக்க வேண்டும்
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 Год назад
எல்லோரும் ஆரோக்கியம் பெற வேண்டும் தாயே
@amuthabose2639
@amuthabose2639 Год назад
தாயே எனக்கு சொந்த வீடுவேண்டும் தாயே 🙏🙏🙏
@nirmalaramasamy7879
@nirmalaramasamy7879 11 месяцев назад
எங்களுக்குநிரந்தவருமானம்கிடைக்கஅருள்புரிங்க. தாயே🌹🌹🌹.
@Aakashabi-k8h
@Aakashabi-k8h 6 месяцев назад
நீண்ட நாள் ஆசை அம்மா.....சொந்த வீடு அமைய வேண்டும்..தாயே அருள் புரிவாய் தாயே
@indhukrishnanr2716
@indhukrishnanr2716 Год назад
தாயே கடின களிமண் திருத்தி மண்பாண்டங்கள் செய்த குயவர் இல்லங்களுக்கு அன்று வர மறந்த எங்கள் அம்மா மகாலட்சுமியே இன்று வந்து என்றும் நீங்காது நிலைத்திரு இது அவரவர் வாணிபம் சொல்லி பிராத்தனை செய்யுங்கள் வாழ்க வளமுடன் நற்பவி
@AmsaveniTharanikumar
@AmsaveniTharanikumar Год назад
என் சொல் செயல் சிந்தனை அனைத்தும் நீயாக வேண்டும் தாயே....
@DharmarajManickam
@DharmarajManickam 9 месяцев назад
ஓம் மஹா லெட்சுமி தாயே போற்றி என் கடன் பணம் பிரச்சனை தீரா உதவுங்கள் தாயே போற்றி 🙏🙏🙏
@padmavathyg8706
@padmavathyg8706 4 месяца назад
அம்மா என் மனக்கவலை நீக்கி வறுமை நிலை மாறி மனை அமைத்து உன் அருள் என்றென்றும் என் வீட்டில் வாசம் செய்க அம்மா. நோய் நொடி இல்லாமல் இருக்க அருள்புரிவாய் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@இராவனபேரரசு
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே சொந்த வீடு அமைய அருள்புரிவாய்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@vasanthit8962
@vasanthit8962 Год назад
என் மகள் மாங்கல்ய பாக்கியம் பெற்று சந்தோஷமா வாழ வழிகாட்டு தாயே
@gajendran5626
@gajendran5626 9 месяцев назад
எங்கள் கஷ்டங்களை நீக்குவாயாக லட்சுமி தாயே
@yogeshgraphics1211
@yogeshgraphics1211 6 месяцев назад
அன்னை மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 அம்மா தங்கள் அருளால் தங்களது கடை கண் பார்வையால் எங்களுக்கு சொந்தமாக வீடு அமைத்து தாருங்கள் அம்மா. எங்களை போன்று சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் தயவு செய்து தங்கள் அருளால் வீடு அமைத்து தாருங்கள் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே தங்களை மனம் உருகி கேட்டு கொள்கிறேன் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@bavinsuganya5720
@bavinsuganya5720 21 день назад
மகாலட்சுமி தாய் போற்றி நான் சொந்த வீடு கட்டனும் தாய்
@dhanalaxmi90
@dhanalaxmi90 9 дней назад
தாயே என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற என்றும் உன் அருள் வேண்டும் அம்மா...தாயே போற்றி ஓம் மஹாலக்ஷ்மி போற்றி போற்றி
@MuneeswariR-di6yf
@MuneeswariR-di6yf 14 дней назад
என்பணம் மொத்தம் என்னிடமே வந்து சேரனும் என் பிள்ளைகள் எந்த கஷ்டமும் இல்லாமல் சந்தே n ஷமாய், ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் இதுதான் என் ஆசை மகாலட்சுமி தாயே அம்மா
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🌹🙏🙏
@murugananthams1202
@murugananthams1202 Год назад
Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi🙏
@raji6413
@raji6413 17 дней назад
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு சொந்த வீடு அமைத்து கொடுக்க வேண்டும் தாயே
@Single_Tamizha
@Single_Tamizha 11 месяцев назад
அம்மா தாயே நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் அம்மா கடனை அடைக்க வழிகாட்டுங்கதாயே செய்யும் தொழிலில் முன்னேற்றம் வரவேண்டும் தாயே யாரும் எந்த தடைகள் செய்தாலும் அதை தகர்த்து எங்களுக்கு படி அளக்க வேண்டும் அம்மா மடி பிச்சை கேட்கிறேன் தாயே போற்றி போற்றி
@rajathampi6465
@rajathampi6465 Год назад
பாற்கடலில்.பிறந்து.பரந்தாமன்.மனம்.கவர்ந்த.மஹாலஷ்மி.தாயே.உம்.பாதம்.சரணடைந்தேன்..லஷ்மிநாராயணா.போற்றி
@govindharajr5818
@govindharajr5818 3 месяца назад
அம்மா மகாலட்சுமி தாயே என் குடும்பம் சகல செல்வ செழிப்புடன் வாழ அருள் புரிய வேண்டும் ஒம் மகா லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️💙💙💙💯💯💯
@ThilagaThilaga-m3n
@ThilagaThilaga-m3n 7 месяцев назад
❤❤❤ மஹாலஷ்மி ungal 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣 tha yaar poru patham varavantum ❤❤❤❤❤❤ param porul 👣PAKTHAVICHA la.. ❤❤
@vikky.avikky.a3973
@vikky.avikky.a3973 10 месяцев назад
அம்மா என் இல்லத்தில் வந்து சகல செல்வங்களையும் தரவேண்டும் மகாலட்சுமி தாயே
@meenav819
@meenav819 10 месяцев назад
Enkadan Viraivil adaýa enaku arulpurivai thaye mahalakshmithaye.
@tamilselvij5582
@tamilselvij5582 Год назад
ஓம் மகாலட்சுமித்தாயே சரணம்
@devarooba1831
@devarooba1831 Год назад
வோம் ஶ்ரீ மஹாலக்ஷ்மி thaye potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SenthilMettupalayam
@SenthilMettupalayam 7 месяцев назад
எனது கடனை அடைக்க வருவாய் தாயே மகாலட்சுமி தாயே
@Naganathannathan-df5ql
@Naganathannathan-df5ql 7 месяцев назад
தாயே தங்களின் புன்னகை எங்கள் வீட்டில் கேட்கவேண்டும்.பிள்ளைகள் வாழ்க்கை நல்ல நிலையில் அமையவேண்டும்.
@sarigama80
@sarigama80 2 месяца назад
அம்மா என்னுடைய கஷ்டங்கள் உங்களுக்கு தெரியும் நீங்கள் எங்களை பார்த்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏11
@jesunishan2976
@jesunishan2976 Год назад
மகாலட்சுமி தாய 🙏🙏🙏🙏🙏 கடன் அடயக்க வலிபன்னுங்க மா 🙏🙏🙏🙏🙏🙏
@jegadeesan5107
@jegadeesan5107 9 месяцев назад
ஓம் மஹாலக்ஷ்மி தாயே கண் திறந்து கருணை காட்டம்மா
@vaisubala
@vaisubala Год назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
@ramamythilip367
@ramamythilip367 Год назад
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@RathinamRathinam-sx5tw
@RathinamRathinam-sx5tw 2 месяца назад
Mahalakshmi thayee enga katan pirassanai theeranum🙏🙏🙏🙏❤❤❤
@Aakashabi-k8h
@Aakashabi-k8h 5 месяцев назад
அம்மா என் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் தாயே.....❤
@mohanana5694
@mohanana5694 Год назад
ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே🙏🙏🙏 காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே 🙏🙏🙏காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏 காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் விட்டேஷ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் க்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indiramathivanan9566
@indiramathivanan9566 4 месяца назад
Thaiyieaaaaaa entha Ullagathai entha kurai ellamal kaapathunga🙏🙏🙏❤️❤️
@barathidamal3536
@barathidamal3536 6 месяцев назад
அம்மா மகாலட்சுமி தாயே நான் வீடு கட்ட ஆரம்பிக்க போகிறேன் நல்லபடியாக முடித்து தரவேண்டும் என் தாயே 🙏🙏🙏
@vijaysrijehsrijeh-fg6sp
@vijaysrijehsrijeh-fg6sp Год назад
அருமையான பாடல். நிம்மதி கிடைக்கும் வரிகள்
@balakrishnan7705
@balakrishnan7705 6 месяцев назад
தாயே உன் பாதம் பணிந்து போற்றி பாட துதிக்கும் அருள் தாரும் அம்மா
@SujathaP-h8p
@SujathaP-h8p 18 дней назад
Ennoda manakastathai pokku mahalakshmi potri
@annapooranibalraj7684
@annapooranibalraj7684 6 месяцев назад
தாயே நான் சொந்தமாக வீடு கட்டி குடி புக வேண்டும் நீதான் தாய் அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
@renganathan9441
@renganathan9441 2 месяца назад
Valga Valamudan
@YogaRaj-lm4ni
@YogaRaj-lm4ni Месяц назад
😅😅
@shanmugavallin3026
@shanmugavallin3026 23 дня назад
​@@YogaRaj-lm4nis We 233 to 😮 qu 6
@LUCK8434
@LUCK8434 16 дней назад
Chant Thirupughaz 724 om murugha
@LUCK8434
@LUCK8434 16 дней назад
I will pray also🙇🙏🥰💞😍🔱💚🤩
@shanmugavelupgoodsang6839
@shanmugavelupgoodsang6839 9 месяцев назад
Om🌹🙏maha Lakshmi 🎉🌹🙏🙏🙏 pottri pottri🎉 Ella makkulum sugamaga valanum maha Lakshmi 🎉🌹🌹 thaya pottri 🌹🙏❤️🙏🙏🌹🙏❤️🙏🌹🙏❤️🙏🌹🙏🙏🌹🌹🙏🙏🙏
@tamilvanan3551
@tamilvanan3551 3 месяца назад
ஸ்ரீ..மஹாலக்ஷ்மி..அம்மா..தாயே..எனக்கு...விடு..வாங்க வேண்டும்...ஐஸ்வர்யா..லக்ஸ்மி...அறுக்க..புறியாவோண்டு
@sivagamibharathidasan4520
@sivagamibharathidasan4520 5 месяцев назад
Amma thaya manathil nenaithdai seiyal vadivam seidhu vestry kana arulpuriyavendum.
@mathicollection3007
@mathicollection3007 Год назад
Sri mahalaxmi potri potri
@raghavanraghavan4963
@raghavanraghavan4963 2 месяца назад
ஓம் Shri மறாலெஷ்மி தாயே போற்றி
@janakijanaki8447
@janakijanaki8447 6 месяцев назад
Mahalaxmi thayea sonthamana veedu vanganum em perla Atharkana vaippu amaithu kodungal thaye...
@narayananganesh7389
@narayananganesh7389 7 месяцев назад
ஓம் அம்மா மஹாலக்ஷ்மி தாயே சரணம். ஓம் அம்மா மஹாலக்ஷ்மி தாயே சரணம்.. ஓம் அம்மா மஹாலக்ஷ்மி தாயே சரணம்... ஓம் அம்மா மஹாலக்ஷ்மி தாயே சரணம்.... ஓம் அம்மா மஹாலக்ஷ்மி தாயே சரணம்..... ஓம் அம்மா தாயே என்னிடம் தற்போது இந்த நிலையில் இழப்பதற்கு என் உயிர் தவிர வேறு எதுவும் இல்லை. மானம் மரியாதை இழந்து எவ்வளவு அசிங்க பட அதற்கும் மேலாக எதுவும் இல்லை என்கிற நிலையில் இருக்கும் நான் ஒருவரை நம்பி செய்த முதலீடு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக நல் லாபத்துடன் அவருக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக நடந்து, அதன் மூலம் என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்து உதவிய அனைவருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் திருப்பி கொடுக்க வழிவகை செய்து எனக்கும் எஞ்சிய வாழ்நாளை நல் மரியாதையுடன் வாழ வழிவகை செய்யும் படி இத்தருணத்தில் கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறோம். மற்றும் எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை அமைத்துத் தருமாறு வேண்டுகிறேன்.... நன்றி...
@vasanth14324
@vasanth14324 9 месяцев назад
தாயே மகாலட்சுமியை பேற்றி
@taenica_ot7_bts474
@taenica_ot7_bts474 9 месяцев назад
Sri Mahalakshmi ye enoda kastam thiranum thaye neenga tha thunaiya irukanum amma
@vnageswarivn2158
@vnageswarivn2158 Год назад
Ammamahalakshmikadan theeranum nagaikadanthrenumamma
@pjthiruvenkadamlatha3762
@pjthiruvenkadamlatha3762 9 месяцев назад
நான் நமஸ்காரம் பண்றேன் மா தாயே எனக்கு பூர்வ ஜென்ம பந்தமாக ஒரு நாட்டுப் பெண் அமைய தயை புரிவாய் மகாலட்சுமி தாயே உன்னை சரணடைந்தேன் அம்மா 🙏🙏🙏🙏
@honeythenu9094
@honeythenu9094 11 месяцев назад
Unnarul niraintha illam++ neengatha ninarul kudumba Aarokyam showbakgyam ninarulal santhosam endrum nilaithirukka Arulvaai Thayea Kubera🎉 Lakshminarayaniayea potrinen potri potri Amma❤
@chiko.c
@chiko.c Месяц назад
Amma mahalakshmi thaya pottri pottri 🙏🙏🙏🙏🙏
@sukisri6497
@sukisri6497 Год назад
Amma thaye sagalasowpakkeyangalum thanthu arulpurivaai❤❤❤
@Ravipolur
@Ravipolur 7 месяцев назад
Annai mahalakshimi amma engalkudummbam oitrimaiya erukkavendum
@KalyaniM-z7s
@KalyaniM-z7s 5 месяцев назад
Mahalakshmi thaya arul purivai
@duraiperumal4059
@duraiperumal4059 11 месяцев назад
ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி❤
@amutharani1180
@amutharani1180 7 месяцев назад
உடல் நலம் சரியாக விடு தாயே
@deeparavi3823
@deeparavi3823 Год назад
ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ ஓம் மஹா லட்சுமியே நமோ நமஹ
@SanthamoorthyDriver
@SanthamoorthyDriver Год назад
ஓம் மஹாலட்சுமியே. போற்றி போற்றி
@sukisri6497
@sukisri6497 Год назад
Amma enudaiya pilAigal eruvarukkum government bankla officervelay kidaikka arulpurivaai amma❤❤❤
@mohanana5694
@mohanana5694 11 месяцев назад
ஓம் ஸ்ரீம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் விட்டேஷ்வராய நமஹ🙏🙏 காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ🙏 ஓம் ஐஸ்வரேஸ்வராய நமஹ🙏 ஓம் ஸ்ரீ லட்சுமி குபேராய நமஹ🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை ஸ்வர்ணாகர்ஷ்ன தேவ்யாயை சர்வ தாரித்ரிய நிவாரணாயை ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேணே சகிஸ்தா நமஸ்த்தியை நமஸ்த்தியை நமஸ்த்தியை நமோ நம🙏 அம்ருத வாசினி வித்மஹே பத்மலோசினி தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்🙏🙏🙏 ஸோயம் பாஸ்கர வித்யஸ்த கிரணோத்கர பாஸ்வா தீப ஜ்யோதிர் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் சுப்ரபாதம் குருஷ்வமே குருஷ்வமே குருஷ்வமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜதா ஜூத் சம்யுக்தமருதேன்னு க்ரித் லக்ஷ்ன் லோகாயந்த்ரா சன்யுக்தப் பட்மெண்டு சத்ய ஷான் நாம் நாம் நாம்🙏🙏🙏🙏 சர்வ மங்கள மாங்கள்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரயம்பகதேவி கௌரி நாராயணி நமோஸ்துதே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேஷு சாந்தி ரூபேணே சகிஸ்தா யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேணே சகிஸ்தா யா தேவி சர்வ பூதேஷு மாருதி ரூபேணே சகிஸ்தா யா தேவி சர்வ பூதேஷு புத்தி ரூபேணே சகிஸ்தா நமஸ்த்தியை நமஸ்த்தியை நமஸ்த்தியை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jkgaming3578
@jkgaming3578 Год назад
இது என் கடனை அடைத்து எனக்கு வாழ்க்கையில் வருமானத்துக்கு நல்ல வழி காட்டு
@DhanaLakshmi-gy9wi
@DhanaLakshmi-gy9wi 7 месяцев назад
😊
@CHITHRASelvam-w3x
@CHITHRASelvam-w3x 8 месяцев назад
அம்மா தெய்வமே
@h.muruganh.murugan5081
@h.muruganh.murugan5081 7 месяцев назад
OM MAHALAKSHMI THAIYAE POTTRI
@B.B.JeyanthiB.B.Jeyanthi
@B.B.JeyanthiB.B.Jeyanthi 3 месяца назад
mahalakshmi amma vanakkam ❤❤❤❤❤❤😢
@Eswaran8608
@Eswaran8608 Год назад
Om Mahalakshmi🙏🙏🙏
@SrivinayagaPapers
@SrivinayagaPapers 3 месяца назад
கடனை அடைத்து நிம்மதி யாக வாழ வேண்டும். பணம் வேண்டும். தாயே
@laxmisaravanan721
@laxmisaravanan721 2 месяца назад
அம்மா எண் கடனை அடைய அருள் தரவும்
@selviselvi7299
@selviselvi7299 Год назад
ஓம் சக்திமகாலட்சுமி தாயேபோற்றிஎன்மனக்கவலையைதீர்த்துகொடும்மாநல்வழிகாட்டும்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐🔱🔱🔱🤲❤❤❤❤❤⚜️⚜️⚜️😘😘😘
@jesunishan2976
@jesunishan2976 Год назад
ஒரு வலி காட்டுங்கம்மா 🙏🙏🙏🙏🙏
@thenmozhi291
@thenmozhi291 5 месяцев назад
Thaye anaivarum nalamudan vazhavendum❤thankyou 🙏
@mohanamadhes4997
@mohanamadhes4997 11 месяцев назад
Om mahalaksmi potti potri
@amutharani1180
@amutharani1180 7 месяцев назад
நிறைய செல்வம் வேண்டும் ❤
@A.vasuki8523
@A.vasuki8523 28 дней назад
தாயேநீதுணை🎉
@ஓம்நமசிவாயவாழ்க-ற2ந
ஜெயம்
@GowthamiI-qw5eg
@GowthamiI-qw5eg Год назад
Thank you amma Thank you amma
@desikasings240
@desikasings240 Месяц назад
Thankyou bye for me and my mom and son
@mohanana5694
@mohanana5694 9 месяцев назад
ஓம் ஐம் மஹாலக்ஷ்மியே நமஹ ஓம் ஐம் மஹாலக்ஷ்மியே நமஹ ஓம் ஐம் மஹாலக்ஷ்மியே நமஹ நமஹ ஓம் ஐம் மஹாலக்ஷ்மியே நமஹ🙏 காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாலை புவிஅடங்காக் காத்தாளை ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஓரு தீங்கு இல்லையே🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி ஏஹ்யேஹி ஸர்வ ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா தேஹி ஸ்வாஹா🙏🙏🙏 செல்வத் திருவே ஸ்ரீலக்ஷ்மி செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி உள்ளம் நிறைவாய் ஸ்ரீலக்ஷ்மி உடனே வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம் வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள் தனலக்ஷ்மி செல்வம் தருவாய் ஜெயலக்ஷ்மி செல்வம் தருவாய் ஜெயலக்ஷ்மி செல்வம் தருவாய் ஜெயலக்ஷ்மி🙏🙏🙏 ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்🙏 ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்🙏 ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம் பாஹிமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்🙏 ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்🙏🙏🙏🙏 யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபணே சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏🙏🙏 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப்பற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவை நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவை நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவை🙏🙏🙏 வையத்து வாழ்வீர்கள் நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யாதன செய்வோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்🙏🙏🙏
@samysamynathan6323
@samysamynathan6323 Год назад
Om namo mahalaxmi thaye .🙏🙏🙏🙏🙏
@SasikalaSubramanian-r9w
@SasikalaSubramanian-r9w Месяц назад
எங்களுக்கு வீடுஒன்றுஅமைத்துக்கொடுலஷமிதேவி
@PadmavathiS-c6j
@PadmavathiS-c6j Год назад
Ohm Mahalakshmi namonamaha en valvular selva Balan Tharuvai amma
@palaniselvi9035
@palaniselvi9035 Год назад
Niraivana selvangal vazhanguvaay potri
@K.DHARSHAN-w9r
@K.DHARSHAN-w9r Год назад
Amma thaye engalaium kan dhirandhu paramma
@LUCK8434
@LUCK8434 16 дней назад
Om Shree Mahalakshmi Namo namaha 🔱😍💞💙💗💕🙇😭
@nedunchezhiyan-sn4jc
@nedunchezhiyan-sn4jc Год назад
om Mahalakshmi namaste
@RathikaRathi-x4f
@RathikaRathi-x4f Год назад
Katan prachanai ellama nimmathiya valanum thaye
@sumithraanu6738
@sumithraanu6738 5 месяцев назад
❤❤ OM SRI MAJA LAKSHMYAI NAMO NAMAH 🎉🎉🎉🎉🎉❤❤
Далее
Катаю тележки  🛒
08:48
Просмотров 445 тыс.
Катаю тележки  🛒
08:48
Просмотров 445 тыс.