Тёмный

இல்லாதவருக்கு அள்ளி கொடுக்கும் திருநங்கை அக்கா கடை | 60₹ Unlimited Fish Meals | Tamil Food Review 

Pakoda Boyz
Подписаться 492 тыс.
Просмотров 417 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 228   
@deepamurugan9272
@deepamurugan9272 Год назад
கை தட்டி மிரட்டி பணம் பறிககும் திருநங்கை கள் எவ்ளோ பேரு இருக்கும் மத்தியில் வேலை செய்து சாப்பிடும் போது, அடுத்தவங்க லுக்கு உதவும் குணம் 🙏 இன்னும் நல்லா வளர வாழ்த்துகள்
@Arattai_official
@Arattai_official Год назад
நண்பா நான் பார்த்த சமூக வலைத்தளங்களில் நீங்கள் மிகவும் சிறந்த மனிதர். நீங்கள் இப்படியே உதவி செய்துகொண்டு நன்றாக வளர்ந்து வர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா
@sakthivelu1711
@sakthivelu1711 Год назад
வாழ்த்துக்கள், வாழைஇலை கொடுத்தால் இன்னும் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்
@giridaransns3084
@giridaransns3084 Год назад
இவர்களுக்கு யாரும் எளிதில் உதவ முன்வரமாட்டார்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤
@salahuddinismail5639
@salahuddinismail5639 Год назад
உழைத்து வாழும், இவர்களுக்கு, உதவிடும் உங்களுக்கு, இறைவன் மாபெரும், கிருபை செய்வான். வாழ்த்துக்கள் சகோ.
@mannaichozhan4325
@mannaichozhan4325 Год назад
திருநங்கைகள் என்றால் அவர்களும் நம் சொந்தங்களே!ஒன்றிரண்டு திருநங்கை சகோதரிகள் தவறு செய்யும் பட்சத்தில், இப்படி சகோதரிகள் தன்மானத்தோடு தங்களாலேயும் எல்லோருக்கும் உதவ முடியும் என்று ஹோட்டல் நடத்தும் சகோதரிகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம். 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌நன்றி சகோதரர்களே.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@chandrasekarchandrasekar2491
தங்களின் அன்பிற்கும்...உதவிக்கும் வாழ்த்துகள்..நம்மில் ஒருவரே திருநங்கைககளும்..உழைத்தே முன்னேற நினைக்கும் இவர்களை போன்றோருக்கு உதவுவோம்.நம்பிக்கை அளிப்போம் அனைவரும்...
@thirumalaiv5926
@thirumalaiv5926 Год назад
No words to praise you Brother. Promoting them is a different thing but to help them by buying a stove. U r vera level Vlogger ❤❤❤❤
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
நன்றி Bro❤️😇
@sarathanarayanasamy3584
@sarathanarayanasamy3584 Год назад
Akka அதிக எண்ணெய் உள்ளது. ருசியாக உள்ளது.ஆனால் எண்ணெய் குறைத்து சேர்க்வும் அக்கா.நன்றி.
@dr.poornima5955
@dr.poornima5955 Год назад
உழைப்பே உயர்வு வாழ்த்துகள் 🎉❤ வாழ்க வளமுடன்.
@johnj6002
@johnj6002 Год назад
அண்ணா சூப்பர் ணா உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் உங்களை மட்டும் அல்ல உங்க குடும்பத்தில் உள்ள சூப்பர்
@sugisuresh782
@sugisuresh782 Год назад
Semaaa unga rendu perayum saenthu patha than santhosama iruku❤
@ajmichaeljoe5512
@ajmichaeljoe5512 Год назад
Well done! Proud of the sisters. May God continue to bless them.
@spiritualfairy999
@spiritualfairy999 Год назад
Lovable sisters God bless you all abundantly.
@krishk7691
@krishk7691 Год назад
I had food at that sister's shop this afternoon.All the food taste was good..
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
❤️❤️❤️
@jmkvp08
@jmkvp08 Год назад
Sister illada anna loosu payale
@Tamil69973
@Tamil69973 Год назад
உழைப்பு தான் உயர்வை தரும் 🎉
@ஊட்டி
@ஊட்டி Год назад
மற்றவர்களிடம் அதிகாரம்க பணம் வாங்கும் மத்தியில் தனது மூன்று வேளை வயிற்றுக்காக உழைக்க வேண்டும் என உங்களது முயற்சி நான் பெருமிதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம் உழைத்திடு உயர்ந்திடு வெற்றி உன் கையில்
@dazuotv
@dazuotv Год назад
Thank you for a very nice video of unlimited fish dishes 👍
@sindhujapalani2181
@sindhujapalani2181 Год назад
Master piece of your overall food review bro please support these kind of kind hearted and hard working people
@sheelaroslin5552
@sheelaroslin5552 7 месяцев назад
You are really great. Making everyone feel that they are also human beings like us in society. Thank you. From Bangalore
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 Год назад
வாழ்த்துக்கள் அக்கா 🎉Pokada Boyz Super guys🎉❤
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
நன்றி ப்ரோ
@kaviyarasus7958
@kaviyarasus7958 Год назад
வித்தா பணம் விக்கலனா வேஸ்ட்.👌👌👍👍
@psvcreatinos7562
@psvcreatinos7562 Год назад
மாமே your ரியலி கிரேட் coimbatore கிணத்துக்கடவு வந்தின்கனா உங்களை கண்டிப்பா பார்க்கிறேன் 👍🙏
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
Coming to Kovai by next Monday mame
@psvcreatinos7562
@psvcreatinos7562 Год назад
@@PakodaBoyz I'm waiting 🔥 மாமே
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
உதவி செய்ததற்கு நன்றி
@thehighwayexplorer6045
@thehighwayexplorer6045 Год назад
Great initiative. May god bless them 🙏🏿
@katta_prem
@katta_prem Год назад
Excellent work , loved your work and your supporting nature.❤ A few months ago I commented on your video, to help granny and her husband to give an umbrella to the one who is sitting in the sun and selling food any updates about it
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
Bro, avanga already 2 irukunu sollitanga bro. En brother ah anupi ketu vangi kuduka sonnan but they said this bro.
@sivapetit1
@sivapetit1 Год назад
Bro neenga help panradhu thaan periya vishyam Now a days it's hard to afford living God bless 🙏
@manomeena5889
@manomeena5889 Год назад
தம்பிஇறைவன்உதவிசெய்வான்உங்களுக்கு
@HaribabuCartigueyane
@HaribabuCartigueyane Год назад
Respect sir ninga stove vangi koduthatu very super sir God bless you and your beautiful family
@Mybestdost12345
@Mybestdost12345 Год назад
Bro very happy for ur friendly nature towards everyone....super excited to c u in person when I cm to Chennai.....keep supporting everyone through ur channel....god bless akka and ur team....
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
Thank you sissy
@vicmuthu3
@vicmuthu3 Год назад
Bro mudunja vaalai ilai vaangi use panna sollunga 🎉
@jimikana225
@jimikana225 Год назад
Ungal sevayai paaratugiren niyaz bro vaazhthukkal
@koshimonika
@koshimonika Год назад
Hi bro super 🌷 hi I am Lakshmi from pondicherry enga Saram la oru thattu vandi kadai erukku idly kadai 4 varaity chatni, sambar apram aappam poori Ellama nalla erukkum Vanga na soldra 🤗
@sheelaroslin5552
@sheelaroslin5552 7 месяцев назад
Circumstances will change every body's life in this world. Thank you. From Bangalore
@mrnkking9178
@mrnkking9178 Год назад
நன்றி நண்பாஉதவி செய்ததற்கு
@parthipanparthipan3536
@parthipanparthipan3536 Год назад
நன்றி ப்ரோ வாழ்த்துக்கள்
@swethachandran4030
@swethachandran4030 Год назад
Akka more power to u akka🙌🙌👏👏we support u akka, neenga therndhu edutha intha velai romba nalathu akka 👌👌ithu pola epothum nalathey panunga, neenga nala valila ullaikireenga akka, neenga inom uyarathuku poveenga kandipa❤️💯 neenga ulachu vela senju irukuratha paatha romba perumaiya iruku akka
@aanmeegathedal1336
@aanmeegathedal1336 Год назад
Super bro keep doing this kind of volgs bcoz like this sister run a shop in Venus market but unfortunately she expired three years before super lady bro most of the common people say about them but not like that all of them not like that kindly support them they are great only think they are god's child
@karthikmic8002
@karthikmic8002 Год назад
மிகவும் அருமையான சாப்பாடு... நானும் என் அண்ணனும் ஆடியோ சரிசெய்ய போகும் போது இந்த அக்கா கடையில் சாப்பிட்டு இருக்கிறோம்....
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
Wow super bro
@vijayraji4535
@vijayraji4535 Год назад
Entha areya bro
@chinnusamiperiasami410
@chinnusamiperiasami410 Год назад
Super. I want to give some steel plates & steel glasses. Please send their wanted things.
@manikandan064
@manikandan064 Год назад
Unga manasukj nee nala irupa bro....dai food vlog panravnga la en thalaiavana pathu kathukunha......❤❤
@bharadwajb1888
@bharadwajb1888 Год назад
Nice Video bro...kepp doing this kind of videos more
@deepikaasai266
@deepikaasai266 Год назад
Super brother keep support 🎉🎉🎉, வாழை இலை ல போட சொல்லுங்க bro
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
Yes sis solli irukan
@arunv2243
@arunv2243 Год назад
Super anna ethey mari enum nega neraiya pananum ❤
@radhabenkam2704
@radhabenkam2704 Год назад
Vazhukkal akka God bless you for ur job
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 Год назад
Nenga seira chinna chinna uthaviya erunthalum engal manasai thottu viduringa BRO 🙂👍
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
❤️😇
@ashokkumar-nj8pk
@ashokkumar-nj8pk Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 என்றும் அன்புடன் 🌹
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
தர்மபிரபு👍 வாழ்த்துக்கள்
@SivanesanMks
@SivanesanMks Год назад
Ungaluku vazhthukkal
@davidbillafish
@davidbillafish Год назад
பக்கோடா💐 பாய்ஸ் நண்பா🫂 உங்கள் நல்ல🥳 குணத்துக்கு நீங்கள் மேலும் மேலும் வளர்வீர்கள் உங்களையும் உங்க குடும்பத்தினரும்👍🏻 கடவுள் ஆசீர்வதிப்பார்🤝 நீங்க நல்லா🫂 இருப்பீங்க 🫂
@rajesh.varahi
@rajesh.varahi Год назад
Kandippa intha amma avugalukku uthavi panna kadapul kayi vida maattango nallathu nadakkum 🙏🙏🙏 anna god bless you ❤❤❤akkave paakkumbothu 😢😢😢kavlyairukku🙏
@laiqahmed2403
@laiqahmed2403 Год назад
Bhai super bhai intha shop enga area la tha iku en frnds tha super nenga intha maduri la video pottu avangalu ku encourge panathuaku thanks❤❤❤
@nagarasan
@nagarasan Год назад
தம்பி உங்கள் காணொளி பதிவுகளில் இந்த பதிவு ஒரு மை ல் கல் ❤🎉😅😮
@annamary2308
@annamary2308 8 месяцев назад
Vazthukal sis .❤❤❤❤❤❤❤
@JayaJaya-qv3ct
@JayaJaya-qv3ct Год назад
உங்களிருவரையுமே வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. என்ற நிலைமைக்கேற்ப இந்த உலகத்திலேயே அனைவரின் முன்னிலையிலுமே வாழ்ந்து காட்டி உயர வேண்டும் இறைவன் தாமே உங்களிருவரையுமே ஆசீர்வதித்து வழி நடத்துவாராக
@SenthilKumar-mj4hd
@SenthilKumar-mj4hd Год назад
Bro vera level God bless you and your family
@reenadevi007
@reenadevi007 Год назад
All the best ka life la nalla varuwega ka yaga pakathula oru akka enga kastama erukaga avagalulu oru help pannuga ka
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 Год назад
Great Work God bless And also Video Shooter
@r.poovarasan8032
@r.poovarasan8032 Год назад
Chindadripet railway station la eppudi varanum nu sollungaa Bro.
@flamebalu5326
@flamebalu5326 Год назад
supet bro❤....anga anga promotion gaga video pandranga.....neenga vera type bro❤....
@dildhadahmedmujeeb8961
@dildhadahmedmujeeb8961 11 дней назад
Which area ?
@rajiswathi5621
@rajiswathi5621 Год назад
Superah pandringa anna neenga
@cdmgaming5957
@cdmgaming5957 Год назад
Ok bro yanga support avangalaku than bro super bro all the best bro
@raash2510
@raash2510 Год назад
Brother Vera 11keep continue nanga support panrom❤️
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
Nandri bro. We love to see your comments bro
@ManoArunTamil
@ManoArunTamil Год назад
Super Bhai nee.....
@saig660
@saig660 Год назад
May god bless you all maa love you all from Malaysia 🇲🇾🙏
@manokarand6543
@manokarand6543 Год назад
Sirappaaga mun vara vaalththukkal ...
@tapestry975
@tapestry975 Год назад
Super Akka ❤️❤️
@tamilBarbiegadget
@tamilBarbiegadget Год назад
Super but valai ilai use pannunga
@sundarisivaguru579
@sundarisivaguru579 Год назад
Super bro.God bless you and your family
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good vlog good presented, you're covering all best all levels of food chains⛓️, that's awsome experience what you gave us, greetings from banglore gracias😊
@muthuraja4854
@muthuraja4854 Год назад
நிங்கள் எடுத்தா விடியோவில் சிறந்த விடியோ அண்ணா
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
Super bro
@sabarigirish2541
@sabarigirish2541 Год назад
Super bro, u keep supporting these type of people's, we will support u every time.
@PakodaBoyz
@PakodaBoyz Год назад
Thank you so much bro. We will always
@sabarigirish2541
@sabarigirish2541 Год назад
❤️👍
@Karthiga_Chetty
@Karthiga_Chetty Год назад
Superb Sister's ❤ Love Yu all.. 🎉 Kandippa nalla varuveenga...❤
@balakrishnan9157
@balakrishnan9157 Год назад
Which place
@PraveenKumar-ml3id
@PraveenKumar-ml3id Год назад
வாழ்த்துக்கள் அக்கா
@vinothkumar2788
@vinothkumar2788 Год назад
Hii Anna All video super anna lam Vinoth Anna ❤❤❤
@anithaa1176
@anithaa1176 Год назад
Congratulations sister s keep it up ❤,👌👌👌👍👍👍👍👍💐💐💐💐and bro super bro please neengalum help pannadukku thanks bro 👌👌💐💐💐❤
@g.karthikeyan5614
@g.karthikeyan5614 Год назад
மாமா நானும் திருவொற்றியூரில் இருக்கிறேன்...🎉🎉🎉
@kiranblackbull6253
@kiranblackbull6253 Год назад
Thanks brother good videos n ther hardworking...! No1 shld tease like these ppl they help o shld be silent nice video n thanka brother u also helped long live happily brother...! Happy n be happy with ur family also....!
@yovaanchrist462
@yovaanchrist462 10 месяцев назад
Bro kadai address konjo solunge pls
@radhabenkam2704
@radhabenkam2704 Год назад
Really good bro ur gifts
@yagathstocks
@yagathstocks Год назад
❤ 5:24
@varun5433
@varun5433 Год назад
My request please use banana leaf is best to improve your business
@Veerappan_TN40
@Veerappan_TN40 Год назад
Super nanba 🤙
@Vinodrebal-sx1tg
@Vinodrebal-sx1tg 4 месяца назад
God bless you all anna
@KotravaiSelvi
@KotravaiSelvi Год назад
வாழ்த்துக்கள் தம்பி...
@paulj2891
@paulj2891 Год назад
Super maa
@emmannice6399
@emmannice6399 Год назад
God bless you sister
@rajasingh.tsingh4192
@rajasingh.tsingh4192 Год назад
Location pls
@kasukurthisreekarsidhartha1530
They earned my respect 🫡
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 Год назад
good to see
@veeranasamyveeranasamy
@veeranasamyveeranasamy Год назад
வாழ்க வளமுடன்
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Год назад
great bro Good sisters nalla pannunga ❤❤❤
@imamdeen8728
@imamdeen8728 Год назад
Masha Allah❤
@prashanthdrona4609
@prashanthdrona4609 Год назад
Super.. Brooo👏🏻👏🏻👏🏻
@yogalakshmi3885
@yogalakshmi3885 Год назад
Anna neenga vera level anna
@bobbyponniah3176
@bobbyponniah3176 Год назад
Great job
@ariari1790
@ariari1790 Год назад
Super
@anishdhanush3215
@anishdhanush3215 Год назад
Hostel Food Saptu Naaku sethu pochu bro 🤪🥴🥵 veliya sapta Vida mattanga 😔😕
@sri-il5jz
@sri-il5jz Год назад
Akka nega panuga unga life ❤❤❤❤❤
Далее
UFC 308: Пресс-конференция
35:18
Просмотров 557 тыс.
Barbeque Paavangal | Parithabangal
18:05
Просмотров 6 млн