Тёмный

இளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்! கோபத்தின் உச்சியில் கிழித்த Lakshmy Ramakrishnan! 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 9 млн
50% 1

Previous Episode Link: • 'School படிக்கும் போதே...
'School படிக்கும் போதே அவன்கூட தப்பான உறவு-ல' இளம் பெண்ணின் குமுறல்! Lakshmy Ramakrishnan-ன் தீர்வு?
HelpLine Contact: +91- 7338837334, 7338837366, 9600001078
#NKP_EP10 #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Naturals makeup training academy at Spencers plaza, Mount road, Chennai
Course Details: Makeup, Hair, Skin&Beauty
Basic, Diploma & Advance courses are avaliable
Admissions open click the link : m. story.php?stor...
Unique Boutique,
Shanthi Colony, Anna Nagar, Chennai.
Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the tenth episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among RU-vid audience. This is the second part of tenth episode. Here,a woman request Lakshmy Ramakrishnan for the help to reunite with her love interest. Watch the full show to know more.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Опубликовано:

 

25 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12 тыс.   
@tamilmotivationalsongs6642
@tamilmotivationalsongs6642 3 года назад
லக்ஷ்மி அம்மா, u r Great. பெத்த தாயி மாதிரி Care panni பேசுறிங்க. நீங்க எப்பவுமே மகிழ்ச்சியா ஆரோக்கியமா இருக்கனும்
@AJ-ks8rc
@AJ-ks8rc 2 месяца назад
ada loosu TRP ratingkku andha amma naadagam pannudhu - nee vakkalatthhu vaangra. Or oru kudumbaththa TV la izhuthu naaradikra ava
@sajithafathima3692
@sajithafathima3692 2 года назад
🥺 அப்பாக்கும் மகனுக்கும் இறைவன் தண்டனை கண்டிப்பா கொடுப்பான் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியதட்கு🥺
@welcome8964
@welcome8964 Год назад
தரணும்
@niroshashanmugam143
@niroshashanmugam143 6 месяцев назад
கன்னிப்பாக தந்தடன்டை தருவாங்க இவங்க ந எந்த நாட்ல எங்க இருகவே கூடாது 😡😡
@michelwalkerful
@michelwalkerful 2 года назад
He is a born criminal with a supportive father. Only jail will straighten out these kind of criminals
@saravanakumaarr143
@saravanakumaarr143 4 месяца назад
His face is enough to say who he is!!
@kannannakanathan5808
@kannannakanathan5808 2 года назад
லட்சுமி அம்மா பாவம் அந்த பொண்ணு நல்ல தைரியமான பொண்ணுதான் நீங்க பெத்த புள்ள மாதிரி பேசுனீங்க நீங்க வேற லெவல் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯
@jahirhussain3988
@jahirhussain3988 4 года назад
இந்த மாதிரி அப்பன் இருக்குற தைரியத்துல தான் இந்த மாதிரி பயபுள்ளைங்க பொன்னுங்க வாழ்க்கையில புகுந்து விளையாடுறாங்க....!
@arulsuriyaarulsuriya3548
@arulsuriyaarulsuriya3548 4 года назад
Kk
@srinivasanr6282
@srinivasanr6282 4 года назад
ஓஒஇஅகஉபபறஇறதத
@jahirhussain3988
@jahirhussain3988 4 года назад
srinivasan r 😳😳😳
@manikandan-fk2pz
@manikandan-fk2pz 4 года назад
Ama Bro Ana Life La Nalla Erkka Mudyathu... avanoda Thanagachi Ku Indha Mathri...Nelamai Vandha Therium
@nithyasarvesh8650
@nithyasarvesh8650 4 года назад
Well said bro
@classicemotionalclips5909
@classicemotionalclips5909 4 года назад
Yaaraiyum nambi love pannathinga girls, appa,amma VA nambunga, etha irunthalum nalla yosichi mudivu pannunga please... 😢😢😢
@mariyamkathija2636
@mariyamkathija2636 4 года назад
Factu Anna
@ishwariyaice4613
@ishwariyaice4613 4 года назад
Good one
@psychodevil7907
@psychodevil7907 4 года назад
Fact anne
@murgamalyazhini1264
@murgamalyazhini1264 4 года назад
Ama anna athan namma amma appa ku seira oru punniyam😢
@mahisundarraj902
@mahisundarraj902 4 года назад
Amma appava nampuna, Eva love pani emathitu poitta nu kathara vendiyathu
@renjinisunil930
@renjinisunil930 2 года назад
ഇത്രയും സമയംപറഞ്ഞു കൊടുത്തിട്ടും ആ കുട്ടിക്ക് മനസ്സിൽ ആകുന്നില്ലല്ലോ. അവന്റെ ചിരികണ്ടില്ലേ ആ കൊച്ചിനെ ചതിച്ചിട്ട് അടുത്ത ഇരയെ കിട്ടും എന്നുള്ള അഹങ്കാരം ആണ് അവന്റെ മുഖത്തുകാണുന്നത്
@Anusum-thumbisum-
@Anusum-thumbisum- Год назад
അതെ
@sajeevsaji7006
@sajeevsaji7006 Год назад
ദേ മലയാളി
@LisAbe
@LisAbe 9 месяцев назад
Pedali nokki otta adi kodukkan thonnunnund avanitt. Aa pennum oru maathiri, thalakku velivilla. Movie real life aannum paranju nadakkunna kore kaantharikal ullidatholam ithupolathe dushttanmaar kudikkondirikkum.
@anjanacs3726
@anjanacs3726 9 месяцев назад
​@@LisAbegreat comment🙏🏽
@ajayk1432
@ajayk1432 8 месяцев назад
Ah penkutty serikkum avane premichu....... Avan nallapole use cheythu...... Aval verum oru sadanam mathramayirunnu avanu
@kalaijayasri6172
@kalaijayasri6172 Год назад
இந்த மாதிரி ஒரு மோசமான அப்பாவை பார்த்தது கிடையாது
@ilaaviews5427
@ilaaviews5427 4 года назад
மூன்று முறை ஒரு பெண்ணை கற்பழித்து குழந்தையையும் கலைத்திருக்கிறான்..நாயை காவல்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த எங்கள் வழக்கறிஞர் குழு தயார்
@SS_gaming2009
@SS_gaming2009 4 года назад
Ur contact details?
@Everything-ew5wj
@Everything-ew5wj 4 года назад
Pls nanba however teach best lesson that gay paiyan sasi veasa mahan
@Everything-ew5wj
@Everything-ew5wj 4 года назад
Yamuna I don’t know who u r but im Srilankan I cannot do anything but if we let him go like he will never talk play with every woman life. If u know his details pls guys i beg u teach him good lesson.
@BADBOY-jz3wq
@BADBOY-jz3wq 4 года назад
Go police get punishment plz
@Prabavlogs105
@Prabavlogs105 4 года назад
Plz evanuku kantippa thandana vangi kutunga
@anokraju7475
@anokraju7475 4 года назад
Three things to never do 1.Beg for anyone to stay in your life 2.Beg for anyone to talk to you 3.Beg for anyone's attention.
@Sundararaj1239
@Sundararaj1239 4 года назад
Yes right
@statusvideo2.020
@statusvideo2.020 4 года назад
Yes rights
@sarunkrsam513
@sarunkrsam513 4 года назад
Well said
@sandirohitn5881
@sandirohitn5881 4 года назад
Tharamana varthaigal super
@michellenarmathaperera2728
@michellenarmathaperera2728 4 года назад
100% well said!
@mahendranmanoj5805
@mahendranmanoj5805 2 года назад
இந்த பெண் ஒரு அப்பாவி, சத்தியமாக கண் கலங்கி விட்டது. இந்தப் பையனும், அப்பாவும் நாசமாகப் போகட்டுமாக.
@sudalaikannu6745
@sudalaikannu6745 9 месяцев назад
அன்பிற்கான தகுதி இல்லாதவங்க கிட்ட அன்பை காட்டினால் இப்படித்தான் நிற்க வேண்டும் 😢😢😢😢
@thangalakshmi
@thangalakshmi 7 месяцев назад
Yes
@gania4021
@gania4021 4 месяца назад
😢😢😢
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 10 дней назад
True word,
@krithikkrithik8399
@krithikkrithik8399 4 года назад
சுந்தரமூர்த்தி அவர்களே நீங்களும் ஒரு பெண்ணை வைத்துள்ளீர்கள் அந்த பெண்ணுக்கும் இந்த நிலைமை கண்டிப்பாக வரும் இது எட்டு கோடி தமிழர்களின் சாபம் அண்ணைக்கு ஊரு உங்களை காரிதுப்பும்
@devitarakesh2887
@devitarakesh2887 4 года назад
Sema comments 🙏🏻endha nelama varum
@gomathydashna9686
@gomathydashna9686 4 года назад
Yes kandipa varum
@user-th8pv5tl3r
@user-th8pv5tl3r 4 года назад
Kantipa avanota Appa oru poruki avan oru poruki.....
@sibilasibila4467
@sibilasibila4467 4 года назад
Naanum shabikkiren.
@andril0019
@andril0019 4 года назад
Kandipa varum indha ooru porukiki porandha paiyan epdi ooru porukiya irukano athey pola ivan ponnu matum ena pathiniyava iruka pora..avalum theru porukiya than irupa..irukanum..apa theriyum indha appan naayiki arivu!!
@gunaseelanm6347
@gunaseelanm6347 4 года назад
Boy - jail Father - hanging Girl- hostel with proper counselling.
@francisvino3229
@francisvino3229 4 года назад
I say yes to this
@SasitharaniJagadeshprabu
@SasitharaniJagadeshprabu 4 года назад
Agree
@stayaloneinlifestayalonein20
@stayaloneinlifestayalonein20 4 года назад
Girls - mental hospital. Ippediyum iwene konjenuma poda porethukkune seruppale adichi thoreththame aluduttu irukka
@MrSimbuu
@MrSimbuu 4 года назад
Superb
@msdavino
@msdavino 4 года назад
Correctu
@anithaanithabalu5311
@anithaanithabalu5311 Год назад
ஒரு பெண் அழுவுறா உனக்கு எப்பிடி டா சிரிப்பு வருது
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
தமிழன் மெண்டல் என பிற மாநில மக்கள் சும்மாவா கேலி செய்து சிரிக்கிறார்கள் ? சினிமாவை பார்த்து சீரழிந்த ஒரே இனம் தமிழன் !!
@vravicoumar1903
@vravicoumar1903 2 года назад
கோயில் மாடு மாதிரி பிள்ளையை வளர்த்து ஊர்மேயவிட்ட இந்த தகப்பன்தான் சிறந்தவன்..போங்கடா நல்லா இருங்கடா......லட்சுமி அம்மா..சிறந்த தீர்வு.....
@opuntian
@opuntian 2 года назад
Sir, naan unga channel subscriber. 😀
@vravicoumar1903
@vravicoumar1903 2 года назад
@@opuntian நன்றி.... விரைவில் சந்திப்போம்... ஐயா..
@gayathrisr7570
@gayathrisr7570 4 года назад
I love Lakshmy mam she is controllinv her anger...😘
@hemalatharavi4826
@hemalatharavi4826 4 года назад
same......naanum pa
@marinaangel4720
@marinaangel4720 3 года назад
Yes
@shadrizzle007
@shadrizzle007 3 года назад
Gayathri Lakshmi modathatha Romba love pannatha then unnayum ukkara vachu Asinga paduthidum
@roginicoolrogini4610
@roginicoolrogini4610 Год назад
Hi
@lalithajaya1766
@lalithajaya1766 8 месяцев назад
I too love a speech
@nithianandhan8204
@nithianandhan8204 4 года назад
அந்த பையனுக்கு இருந்தது பாலியல் தேவை மட்டுமே, அதை இந்த பெண் காதல் என்று நினைத்து கொண்டால்..
@yalumasri7054
@yalumasri7054 4 года назад
Crt ah sonnanga pa
@Arjunan-vk3ws
@Arjunan-vk3ws 4 года назад
Correct
@kalarani9110
@kalarani9110 4 года назад
Correct avanuku theva oru ponnu paduka .atha intha ponnu kathal nu nenachi ta loosu intha mari ponnu ga iruntha ella porukigalum isiya emathuvanga
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 4 года назад
@@kalarani9110 இவளின் முதல் புருசனும் இதே மன வேதனையை அனுபவித்தான். நம்மை விட்டுவிட்டு இன்னொரு ஈன பயலுடன் நம்ம பொண்டாட்டி படுக்குற, வலிதான் மிக கொடுமையானது இவள் உண்மையான விபச்சாரி. இவளை போன்ற பெண்களுக்கு ஆதரவு காட்டாதீர்கள் pls
@umarani.g4977
@umarani.g4977 4 года назад
Crct
@dhandapani7627
@dhandapani7627 2 года назад
கோடி நன்றிகள் லட்சுமி மேடம் உங்கள் மனமும் எவ்வளவு கசப்பைதான் ஏற்க்குமோ இன்னும் உங்களுக்கு பலமும் ஆதரவும் அதிகரிக்கட்டும் அவர்களைஇனி தீர்ப்பை சிவன் பார்த்துக் கொள்ளுவார்
@sanasrikavin5834
@sanasrikavin5834 2 года назад
அந்த பையனை தயவு செய்து சும்மா விடாதிங்க லஷ்மி மேடம் அந்த பையன் சிரிக்கிறத பார்த்தா வெட்டும் போல இருக்கு
@booshoo9996
@booshoo9996 4 года назад
கொஞ்சமாச்சும் உங்க பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதையும், உங்க ஆண் குழந்தைகளுக்கு சுய கட்டுப்பாட்டையும் கத்து குடுங்க 🙏
@ishaankarthik9311
@ishaankarthik9311 4 года назад
Correct
@dee5902
@dee5902 4 года назад
👍
@tamillovestatus5737
@tamillovestatus5737 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@pavithrahariharan8661
@pavithrahariharan8661 4 года назад
Correct
@alhamdulillahmammu4548
@alhamdulillahmammu4548 4 года назад
Yes
@nandhini8736
@nandhini8736 4 года назад
தந்தை போல் மகன் 😤செருப்பால அடிச்சி போலீஸ் கிட்ட விடுங்க
@prem91
@prem91 2 года назад
ஒருவரின் மனசை காயப்படுத்தி அதில் இன்பம் காணும் மனித பிறவிகள் யாராக இருந்தாலும் சரி அது பெண்ணோ ஆணோ யாரா இருந்தாலும் நிச்சயம் ஓர் நாள் அதற்கான தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டாம் உங்களுக்கு காமம் மட்டுமே தேவை என்றால் எதுக்கு காதல் கல்யாணம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@saravanantrichy8268
@saravanantrichy8268 2 года назад
உண்மையா காதலன் அவன் இல்லை. அதனால் அவன் மீது உண்மையான அன்பு மற்றும் காதல் வேண்டாம் பெண்ணே..
@mikemib74
@mikemib74 4 года назад
அவன் உயிரோடு இருந்தா நிறைய பொண்ணோட வாழ்க்கையை கெடுப்பான்.
@thamuzhachi8012
@thamuzhachi8012 4 года назад
Ithu pola ala udane saga adikanom
@aswinidennis9842
@aswinidennis9842 4 года назад
S
@SureshSuresh-qm8bc
@SureshSuresh-qm8bc 3 года назад
Unmai
@BanuPriya-kx8mh
@BanuPriya-kx8mh 3 года назад
Yes
@prabhakaran4187
@prabhakaran4187 3 года назад
Ava APPA naium, un ponnu onu irukae apadiyae Nana chi paru ithae nilamaiya, Apo pesuna ne othupiya,
@sidhusidhu6930
@sidhusidhu6930 3 года назад
பாவம் இந்த பொண்ணு 😭இந்த பையன் இவளோ திமிரு
@SindhuSindhu-dl3tt
@SindhuSindhu-dl3tt 2 года назад
Toxic relationship idhu vitu veliya vandhu self respect oda valunga akka ... You can do it🔥
@samrajsam2411
@samrajsam2411 Год назад
ஓட்டை வாளில நீரை நிரப்புனா எப்படி அதை போலதான் இந்த அன்பும் அந்த பொண்ணு பாவம்
@mithracomedyvideo5319
@mithracomedyvideo5319 3 года назад
இந்த மாதிரி ஆண்கள் எல்லாம் நடுரோட்டில் ஓட வைத்து சுடவும் .........😡
@Jeevanandhans
@Jeevanandhans 3 года назад
Im very like it
@y.shanmugavelno4427
@y.shanmugavelno4427 3 года назад
வெட்டனும்
@vigneshjoseph3111
@vigneshjoseph3111 3 года назад
Yen nikka vechi suda koodatha bro😄
@Teacher848
@Teacher848 3 года назад
Ya
@Teacher848
@Teacher848 3 года назад
😄😄
@jeevajeeva9318
@jeevajeeva9318 4 года назад
Boy looks like poriki
@malarvizhi9657
@malarvizhi9657 3 года назад
Aama
@manoshortvideo6903
@manoshortvideo6903 3 года назад
Hmm no 1 poriki therithu antha paiya ku agha azhuthittu eruka loose ponna
@JesusChristAvemaria
@JesusChristAvemaria 10 месяцев назад
ഇവർ തമ്മിൽ പ്രേമം മറ്റുമാറുന്നു...അങ്ങനെ ഇരിക്കെ ഇവള് മറ്റൊരു കല്യാണം കഴിചു.. വീണ്ടും ഈ cherakanumayi ബന്ധം ഉണ്ടാരുന്നു . ഇതറിഞ്ഞ ഭർത്താവ് പോലീസ് സ്റ്റേഷൻ വഴി അവളുമായി ഒരു ബന്ധവും ഇല്ലാ എന്നും പറഞ്ഞു എഴുതി കൊടുത്തു പോയി മറ്റൊരു കല്യാണം കഴിച്ചു... അവള് ഇവനിൽ നിന്നും 3 തവണ pregnant ആയി abortion നും ആയി... അവള് തന്നെ വാടക വീടെടുത് അവന്റെ ഒപ്പം ജീവിക്കുവാരുന്നു... വഴക്കും.. ഇവർ തമ്മിൽ marriage ചെയ്തിട്ടും ഇല്ലാ.... വക്കീൽ പറഞ്ഞത് പോലീസ് സ്റ്റേഷൻ നിൽ എഴുതി കൊടുത്താൽ അത് ഡിവോഴ്സ് ആകില്ല.... നിയമ പരമായി ഡിവോഴ്സ് ചെയ്തു... ഇവനെ നിയമ പരമായി marriage ചെയ്യാൻ എന്നാൽ ഇവന് marriage ന് താല്പര്യം ഇല്ലാ..... ഇങ്ങനുള്ള ഈ സംഭവത്തിൽ ഈ കണ്ണീരിനു എന്ത് വില... ഇപ്പോ ഇവൾക്ക് ഭർത്താവും ഇല്ലാ... ഈ കാമുകനും ഇല്ലാ.. വീട്ടുകാരും ഇല്ലാ
@daisyannaraj3503
@daisyannaraj3503 2 года назад
Self respect more important than anything
@jencymathews6447
@jencymathews6447 4 месяца назад
Correct
@sunderanton2906
@sunderanton2906 3 года назад
இந்த பொண்ணு தப்பான பையனோடு வாழ முயற்சிக்கிறாள்
@babyma_edit1135
@babyma_edit1135 3 года назад
Yes...crt
@abiseshu
@abiseshu 2 года назад
Ss
@chelnjon4911
@chelnjon4911 Год назад
True
@laksheethasuresh5636
@laksheethasuresh5636 Год назад
Crt avan muji pathale theritu
@user-mm2sd6fi7m
@user-mm2sd6fi7m 4 года назад
வாழ்க்கையின் தத்துவத்தை அழகாய் நேர்த்தியாய் எடுத்துரைத்த Lakshmi medam ku வாழ்த்துக்கள் சகோதரி
@tamilkutty3209
@tamilkutty3209 2 года назад
அந்தப் பொண்ணுக்கு கேட்கிறதுக்கு யாரும் இல்லை என்றுதான் அப்பனும் மகனும் இவ்வளவு தைரியமா உட்கார்ந்து இருக்காங்க அந்த பொண்ணுக்கு மட்டும் என்ன மாதிரி அண்ணன் ஒருத்தன் இருந்தான் இந்நேரம் அவர் தலையை வெட்டி கையில் வைத்திருப்பேன்
@umaragini9403
@umaragini9403 Год назад
😢❤
@archusarusuvaiandhomage
@archusarusuvaiandhomage 10 месяцев назад
Hats off Anna🎉
@user-ub5vr2jc4g
@user-ub5vr2jc4g 7 месяцев назад
🙏🙏🙏🙏 தங்களை போன்ற சகோதரர் கிடைக்கும் பெண்கள் பாதுகாப்பு டன் வாழ முடியும் 🙏🙏🙏🙏
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi 7 месяцев назад
One second ... மெய்சிலித்து விட்டது சகோதரா.
@mariaponniah390
@mariaponniah390 6 месяцев назад
கடவுளை மறந்து விட்டார்கள்.
@singlestory.......mrs.blac6549
@singlestory.......mrs.blac6549 2 года назад
உண்மையான அன்பு ஒரு நாள் வெல்லும்
@Sulochanaappu111
@Sulochanaappu111 Год назад
Yennoda life ippadiye ayirich😢😢
@chithupaulraj9266
@chithupaulraj9266 4 года назад
She loved him truly, nobody will understand her pain, hand over this fellow to police
@kaniga8019
@kaniga8019 4 года назад
Blind love not agree with that..it make people crazy
@loganayakip4813
@loganayakip4813 4 года назад
S true
@diyadiya9307
@diyadiya9307 4 года назад
Right
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 4 года назад
Nothing will happen because Police station la katta panchayathu nadatthi mudichiduvanga 😡😡😡😡
@dii4555
@dii4555 4 года назад
chithu paulraj ,,.truva madi yeri poi paduthuttu varradha...ipadiyallam idhuku support panna apram yen kozhandha vesham vachi konnuttu pomatalunga
@cadilyarosy4331
@cadilyarosy4331 4 года назад
Self respect is important sister. Avana vitru un life nala irukum. Avanuku love 1% kuda illa
@jeraldjohnson9991
@jeraldjohnson9991 4 года назад
Correct ha sonninga
@Praveenapalanisamy
@Praveenapalanisamy 4 года назад
she is earning decently.. by speaking publically and telling all secrets she spoiled her job and life..so sad..
@archangelempress10
@archangelempress10 2 года назад
I will never understand, how can you love someone who hits you? thats zero self respect, love yourself first. Our women should know to walk off of unhealthy/toxic relationship
@user-qo5ll1db8n
@user-qo5ll1db8n 7 месяцев назад
Men should know to treat women with respect
@johnvinod7984
@johnvinod7984 2 года назад
Sincere respect to Lakshmy madam. Hats off madam.
@fathimanirosha7696
@fathimanirosha7696 4 года назад
Please Indian parents: don't give ur daughter to him Indian girls : don't marry him at any circumstances
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 года назад
Andha pennukku unga brother tharuveengala Fatima. Andha paiyyan oru porukki - that girl is no lesser to him
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 года назад
Don't blame one sided Fatima. Both frauds
@fathimanirosha7696
@fathimanirosha7696 4 года назад
@@padmavatihiintdecors127 kodukka matan. Adanalathan awalukum kuduka wenam solran
@fathimanirosha7696
@fathimanirosha7696 4 года назад
@@padmavatihiintdecors127 yes both but boy just run away. Girl? No one will marry her or non of the parents give a son to her. Same way no one should give a girl him to marry.
@fathimanirosha7696
@fathimanirosha7696 4 года назад
I don't support the girl but I try to balance the scale ⚖
@angelindavid679
@angelindavid679 4 года назад
Seriously. What kind of father and son is this. Brainless!
@ManiKumar-mf3yu
@ManiKumar-mf3yu 4 года назад
Echa porukkinga.2berum
@DonS-ff2yt
@DonS-ff2yt 3 года назад
Father and son , good combination
@FirstLast-fj7nw
@FirstLast-fj7nw 3 года назад
Yess sis 🤦‍♀️
@jokkergameing5561
@jokkergameing5561 3 года назад
konjam tamil la sollunga
@angelindavid679
@angelindavid679 3 года назад
@@jokkergameing5561 antha appa and paiyan sariyane arivukettavengela irukange ne sonnen 😅
@fathimasyed4232
@fathimasyed4232 11 месяцев назад
He should go to jail , but marriage to him is waste
@sk--remo8677
@sk--remo8677 Год назад
pavam da andha ponnu😭😭😭😭
@AJ-Files
@AJ-Files 4 года назад
இது போன்ற சமுதாய பொறுப்பற்ற பெற்றோர்களால்தான் பாலியல் குற்றங்கள் பெருகுகின்றது
@sebastiankrishanthi7721
@sebastiankrishanthi7721 3 года назад
Yes
@nandhinip6842
@nandhinip6842 2 года назад
Punishment parents
@mubeenabegum2069
@mubeenabegum2069 10 месяцев назад
பெற்றோர் குற்றமில்லை கெட்ட பெற்றோராக இருந்தாலும் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்றே நினைத்து வளர்பார்கள் சமூகம் கெடுவதற்க்கு முக்கியமான காரணமே சினிமா லவ் சீன் ,
@animationgamings7698
@animationgamings7698 4 года назад
ஆண் என்ற அகந்தையில் எத்தனை குற்றம் செய்தாலும் இந்த சமுகம் அவனை குற்றவாளி என்று கூறாது .
@noushimonu3486
@noushimonu3486 4 года назад
Mmm aamanga 😞😞😭😢
@amudhanithi5909
@amudhanithi5909 2 года назад
oru ambala pillai erudha pothum , ella appa okum thala mela kombu mulaiyudhu 😔😔😔
@veluraji3039
@veluraji3039 2 года назад
என்னம் போல வாழ்க்கை அவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது எல்லாம் இறைவன் செயல் ஓம் சிவாய
@vivekg2366
@vivekg2366 4 года назад
பாவம்டா அந்த பொண்ணு, பெண் பாவம் சும்மா விடாது டா உங்கள😭😭😭
@MrHawk407
@MrHawk407 4 года назад
vivek g this girl also not good bro
@jayamathysivayogaraj2826
@jayamathysivayogaraj2826 4 года назад
Boy also not good
@hafsabadurudeen1773
@hafsabadurudeen1773 4 года назад
@@MrHawk407 oh nega awan friend ah? Illa sasi pola type pola
@takeitnow2020
@takeitnow2020 4 года назад
ஒருத்தர உண்மையா Luv பன்னிட்டு அவங்க விட்டு போக கூடாதுனு கால்லவிழுந்து அழுவுர நிலைமை யாருக்கும் வரக்கூடாது... 🙏 Its pain 😭 Wakanda 🙅 Thts y im single 😎
@yuvausri2812
@yuvausri2812 4 года назад
Correct
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 года назад
இந்த மாதிரி நான் ஒரு பெண் மேல் பைத்தியமாக இருந்தேன் இப்போது திருமணம் செய்து விட்டேன் உன்மையான காதல் தோற்ப்பதில்லை❤️❤️❤️❤️
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
Really you are great 😍❤️
@bavanirathan3980
@bavanirathan3980 4 года назад
Neengalavadhu unmaiya erudhigaley. I appreciate
@aishushami
@aishushami 4 года назад
Super bro..congrats😊
@aishushami
@aishushami 4 года назад
Super bro..congrats😊
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 года назад
@@aishushami நன்றி 👍
@kalpanant2093
@kalpanant2093 Год назад
You are awesome mam. Every word u told is right. Hats off to you mam . You are giving lot of support to our society.
@satheeshkumar6870
@satheeshkumar6870 4 года назад
இவனையும் இவன் அப்பாவையும் தூக்கில் இடவேண்டும்.
@LadiesSpl
@LadiesSpl 4 года назад
Well said Anna. I hate his father
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 4 года назад
@@tamilkundi9201 இவளின் முதல் புருசனும் இதே மன வேதனையை அனுபவித்தான். நம்மை விட்டுவிட்டு இன்னொரு ஈன பயலுடன் நம்ம பொண்டாட்டி படுக்குற, வலிதான் மிக கொடுமையானது இவள் உண்மையான விபச்சாரி. இவளை போன்ற பெண்களுக்கு ஆதரவு காட்டாதீர்கள் pls
@monusami9903
@monusami9903 4 года назад
I hate this father and the blue shirt boy
@monusami9903
@monusami9903 4 года назад
First husband pavam
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 4 года назад
@@monusami9903 she should be jailed for cheating her first husband. but laws dont allow it. Then do not punish the Sasi if you cannot punish reena,
@beermohamed4877
@beermohamed4877 4 года назад
உட்டு டு போறவனா பாத்து பாத்து LOVE பன்னுங்க உண்மையா LOVE பன்னுறவன ஒதறி தள்ளிடு போய்விங்க
@rajinimani5381
@rajinimani5381 4 года назад
That's true
@joyfulshining8294
@joyfulshining8294 4 года назад
Sama bathil 100 % correct
@healthandcare347
@healthandcare347 4 года назад
Ss a bhot sahi baat
@naveennaveen6434
@naveennaveen6434 4 года назад
Fact-u fact-u...... thalaiva.....
@vinishavinisha5680
@vinishavinisha5680 4 года назад
Unmaya love pandra yarayavathu irukangala
@NaveenNaveen-tz7vt
@NaveenNaveen-tz7vt Год назад
Single life ❤️🌟 like heaven Dedicated to all my single bro's
@nivethav8994
@nivethav8994 Год назад
Self respect, selfcontrol, karpu, asingam, maanam, mariyadhaindrathu aanukkum, ponnukkum samam dhaan seriously women are more powerful once you realize yourself they can do anything please thappu pannathinga dhariyama irunga oru ponnundrava poova um irukkanum theeeya um irukkanum ❤
@user-gd7lf1vi7r
@user-gd7lf1vi7r 4 года назад
பெண்ணை பாதுகாப்பவன் தான் உண்மையான ஆண்மகன்💪
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 4 года назад
Ansari bro. இவளின் முதல் புருசனும் இதே மன வேதனையை அனுபவித்தான். நம்மை விட்டுவிட்டு இன்னொரு ஈன பயலுடன் நம்ம பொண்டாட்டி படுக்குற, வலிதான் மிக கொடுமையானது இவள் உண்மையான விபச்சாரி. இவளை போன்ற பெண்களுக்கு ஆதரவு காட்டாதீர்கள் pls
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
இது போன்ற இளைஞனை பெண்கள் புறக்கணிப்பது நல்லது !! இது ஜெமினி கணேசன் --சாவித்ரி காதல் காலம் இல்லை !! பய ரவுடியா ? போடா நாயே இல்லேனா போலீசு வரும் என விரட்டுவது நல்லது !!
@jijimy9676
@jijimy9676 4 года назад
This girl should have atleast a spoonful of self respect.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 года назад
Yes
@aparnamohan719
@aparnamohan719 2 года назад
Both breaks the knowledge of true relationship 💯
@sairaguram202
@sairaguram202 Год назад
Both father and Son should be arrested or admitted at Kilpauk hospital. Pls
@praviuniverse2349
@praviuniverse2349 4 года назад
*Lakshmy അക്ക ഫാൻസ്‌ ഉണ്ടോ മലയാളികൾ*
@alluarun2464
@alluarun2464 4 года назад
Unde
@alluarun2464
@alluarun2464 4 года назад
Ithanu programme kandu padikkatte
@karnanservai9927
@karnanservai9927 4 года назад
PRAVEEN BABU gkdkxlxzofgddpd
@praviuniverse2349
@praviuniverse2349 4 года назад
@@karnanservai9927 neeyethada myre
@_geet__
@_geet__ 4 года назад
vidhubalaye ee program onnu kanikkamo??
@ashokraja7331
@ashokraja7331 4 года назад
பெரிய மனுசனா பேசுரானா அந்த ஆளு அவன் எல்லா சோறு திங்குறானா வேற ஏதாவது திங்குறானா
@dontworrybehappyrinosilmi5053
@dontworrybehappyrinosilmi5053 4 года назад
இவன் பீ தின்பான் போல. ஓத்தவன்
@nadanrj5634
@nadanrj5634 4 года назад
Appan sari illa
@vinothvino1326
@vinothvino1326 4 года назад
Dai item family.
@ashokraja7331
@ashokraja7331 4 года назад
@@vinothvino1326 யாரு சார்.. நீங்களா
@vimalasivamorthy2531
@vimalasivamorthy2531 4 года назад
Appane ippadi irundha payan mattum eppadi uthamana irupaan
@gajamass4959
@gajamass4959 Год назад
அப்பனும் மகனும் வில்லன் மாதிரியே இருக்கானுங்க... பாவம் அந்த கதறுராங்க, கல் நெஞ்சம் காரனுவ...
@AnbilKanthasamyME
@AnbilKanthasamyME 2 года назад
பாவம் அந்த பொண்ணு... கடவுள் தண்டிப்பார்
@gowthamx7780
@gowthamx7780 4 года назад
கிஸ் கொடுக்குற மாதிரி கிட்ட போயி அந்த பல்ல வச்சு அவன் சங்குல கடிச்சு வச்சுடு மா , case நான் பாத்துக்குறேன்
@dineshdinesh3103
@dineshdinesh3103 4 года назад
Haha yow ultimate ya nee 😁😁
@gowthamx7780
@gowthamx7780 4 года назад
@@dineshdinesh3103 🤣🤣🤣
@tivagartivagar9206
@tivagartivagar9206 4 года назад
😁😁
@ahmedsathika8259
@ahmedsathika8259 4 года назад
😂🤣🤣🤣
@peaceofmind1282
@peaceofmind1282 4 года назад
😄😄😄😄👌👌👌
@user-wo9vd8gb3m
@user-wo9vd8gb3m 4 года назад
இந்த பையனுடைய அப்பாவிற்கு தக்க தண்டனை அந்த கடவுளிடமிருந்து கிடைக்கும்...அவனுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளதை மறந்துவிட்டான்...தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மமே இறுதியில் வெல்லும்...
@deshapriya8724
@deshapriya8724 4 года назад
Unmaiya Sonninga Anna... 🙏
@Vetriselvi498
@Vetriselvi498 4 года назад
Nice Mr Karthik
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 4 года назад
Karthik nanba! இவளின் முதல் புருசனும் இதே மன வேதனையை அனுபவித்தான். நம்மை விட்டுவிட்டு இன்னொரு ஈன பயலுடன் நம்ம பொண்டாட்டி படுக்குற, வலிதான் மிக கொடுமையானது இவள் உண்மையான விபச்சாரி. இவளை போன்ற பெண்களுக்கு ஆதரவு காட்டாதீர்கள் pls
@joericky2004
@joericky2004 4 года назад
@@dviyakrishnamoorthi5394 You are absolutely right
@elaperfect4012
@elaperfect4012 4 года назад
Ivan corona vanthu thaa savaan
@ismailcheriyaparambath7740
@ismailcheriyaparambath7740 6 месяцев назад
Lakshmi mam 😢 I love you from Kerala
@popstarrocker420
@popstarrocker420 Год назад
Fantastic approach from Mrs.Ramakrishnan!! Classic episode!!
@oviyafandom6353
@oviyafandom6353 3 года назад
Self Respect Iladha Women. Everyone Study Well . And Stand On Your Own . Don't depend on your parents / Partners . They can't live your life
@braindeadtamil
@braindeadtamil 3 года назад
100000 % Fact 💯💯
@middleeastdiarywithaishu8859
@middleeastdiarywithaishu8859 2 года назад
100000000000000000%correct
@shanushamma2833
@shanushamma2833 4 года назад
മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ലൈക്‌ 😁
@muhammedfaris2610
@muhammedfaris2610 4 года назад
Nammale kadha allathu jeevithm oru punch illa😀
@anakhadevuzz5505
@anakhadevuzz5505 4 года назад
ഉണ്ട്
@jitheshjithesh6574
@jitheshjithesh6574 4 года назад
Malayalikale ullu
@saajithayouzz708
@saajithayouzz708 4 года назад
Malayali ind ind☺️☺️☺️☺️
@ninugeorge2940
@ninugeorge2940 4 года назад
എവിടേയും നമ്മൾ ഉണ്ടാകുമല്ലോ😁😁😁
@aishwaryaplayaishu3595
@aishwaryaplayaishu3595 2 года назад
Hats off to the whole team and tge beautiful souls behind the this team tq so much as a women i am in same state this is my most motivated video
@JOYCHANNEL-mn4vz
@JOYCHANNEL-mn4vz 4 месяца назад
2024 pakuravanga like podunga
@Star-uf2kv
@Star-uf2kv 4 года назад
i really like how lakshimi advise and cut their throat raising good questions. alot of ppl blame her shows but she is sucha a brave women with righteousness. this show should move on!
@vasup6259
@vasup6259 4 года назад
Madam is such a dynamic lady.
@michaelann9024
@michaelann9024 4 года назад
True 100%
@RameenasCulinaryStyle
@RameenasCulinaryStyle 4 года назад
correct
@praba991ify
@praba991ify 4 года назад
You just enjoy watching people fighting
@ishanthatrocities6974
@ishanthatrocities6974 2 года назад
Correct
@karanensh9592
@karanensh9592 4 года назад
அப்பனையும் மகனையும் கட்டிவைத்து அடிக்க வேண்டும்
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 4 года назад
இவளின் முதல் புருசனும் இதே மன வேதனையை அனுபவித்தான். நம்மை விட்டுவிட்டு இன்னொரு ஈன பயலுடன் நம்ம பொண்டாட்டி படுக்குற, வலிதான் மிக கொடுமையானது இவள் உண்மையான விபச்சாரி. இவளை போன்ற பெண்களுக்கு ஆதரவு காட்டாதீர்கள் pls
@qwertyui2281
@qwertyui2281 Год назад
It's so stupid of that girl to be in a very abusive relationship. Women in the society are just lacking practical thinking being blinded by something called love. Women choose rascals like this and blame Entire manhood .
@sujeevansujeesujee5756
@sujeevansujeesujee5756 2 года назад
மாம் அந்த பையன் அப்பன் 2 பேரும் சீக்கிரம் உங்க கிட்ட வருவாங்க வர வைப்பம் ⚔️⚔️
@kavikokarthik6414
@kavikokarthik6414 4 года назад
எப்படி இவன் சிரிக்கிறான் எவோலோ தைரியம் இவனுக்கு தம்பி சட்டம் தோற்று போகலாம் கடவுள் தக்க தண்டனை கொடுப்பார் மறந்துவிடாதே.......
@Kselina2917
@Kselina2917 4 года назад
Well said bro
@sunpuhal6885
@sunpuhal6885 4 года назад
Police case ok
@selvak7012
@selvak7012 4 года назад
Ne oru thavarana ponnu balu poti
@umarani.g4977
@umarani.g4977 4 года назад
En kaila..kedacha Naane avana kondruva
@vetritamil3943
@vetritamil3943 4 года назад
@@sunpuhal6885 ppp8
@aiswaryamadhu6288
@aiswaryamadhu6288 4 года назад
Lakshmi ramakrishnan ma'am ❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤
@arundevichannel2275
@arundevichannel2275 2 года назад
Pure gold lakshmi mame
@rajeshrajesh-zh9fj
@rajeshrajesh-zh9fj 2 года назад
God bless you Sister Don't not feel Your life change but smile
@jafar2050
@jafar2050 4 года назад
Salute to that mam. How she is handling. Crt balancing
@maharaja1847
@maharaja1847 4 года назад
அப்பா மகனை சிறை தண்டனை அளிக்க வேண்டும் அப்பா கேவலமானவன்
@thesixthsense8669
@thesixthsense8669 3 года назад
Unmai!!
@KarthiKeyan-tz7wr
@KarthiKeyan-tz7wr 3 года назад
Share
@ArunKumar-yw1vr
@ArunKumar-yw1vr 3 года назад
"
@zigzagzongaming8734
@zigzagzongaming8734 Год назад
Antha ponnoda innocent heart 😢he missed that precius diamond girl ❤️
@user-fh2xu8tr1p
@user-fh2xu8tr1p Год назад
பவம்.மேடம்.அந்த.பொண்ணு.உண்மையா.கதலிச்சா.தண்டண.இதுவா.😭😭😭😭😔😔😔😔🤔🤔🤔
@harishv650
@harishv650 4 года назад
After coming her too, he is not Ashamed infront of Media and His Father Too.I think his Father is also not a Good Human .Please Don't temp ladies for Only Sex . Respect Women .Lakshmi Ramakrishnan Mam : You are Doing a Great Social Work/Reform
@lakshmirekha5050
@lakshmirekha5050 4 года назад
Thx for respecting the women !! Your views are right
@arulshalini3518
@arulshalini3518 4 года назад
Ya u r 10000000% right.. thank u for respecting ladies 🙏😅😅
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 4 года назад
Thank you harish🙏🙏🙏🙏
@Raj-he8gd
@Raj-he8gd 4 года назад
Harish V after this social work may be they will not get house for rent also, court will do same social service without telecasting it in any media
@25thevin
@25thevin 4 года назад
I really want to slap his dad. As a father he need to shame on his son. But he slime. Don't make woman cry then you need to face it. What kind of boy family. The 😡 thing the boy slime and also the girl he need to be strict all time.
@azry.r7
@azry.r7 2 года назад
He can easily escape legally, While I can't even smoke weed legally.
@haleemahalima2922
@haleemahalima2922 2 года назад
He s very confident dat nothing will happen if the case handover to the Police. Bcz he knows she loves him madly.
@dailyarttamil1785
@dailyarttamil1785 3 года назад
கடவுளே பெண் பாவம் அந்த குடும்பத்தை விடாது
@mozhi1989
@mozhi1989 4 года назад
Lakshmi mam is awesome.great continue your duty.
@dharmarajasukumaran7932
@dharmarajasukumaran7932 5 месяцев назад
Today 2/3/24 .. good advicer Mrs Lakshmi Ramakrishnan🥺
@mugavaitamizhan007
@mugavaitamizhan007 2 года назад
லட்சுமி அம்மா 👌👌🤝🤝💐💐♥♥♥
@kaviskavi9766
@kaviskavi9766 4 года назад
சூப்பர் மோடம் ஊசில நூலு நூலுல ஊசி முள்ளு மலரு இந்தக் கதையே வோண்டாங்க. நல்ல ஓர் அடி.
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 4 года назад
Avaluku arivuu mairae kidayathu ingaaa vanthu niyayam laaa kidaukathu avingaluku ivaaa oru asset for their publicity Avan laaaa manusaaathana nu thonuthu
@MrSimbuu
@MrSimbuu 4 года назад
@@manivannanpalanisamy5899 s bro.. thooki potu methikanum
@maheshwarip1396
@maheshwarip1396 4 года назад
Super
@FindYourFlavor076
@FindYourFlavor076 4 года назад
Modem ah😂😂😂😂😂
@MrSimbuu
@MrSimbuu 4 года назад
@@FindYourFlavor076 hahaha lol🤣🤣
@MuhammadArif-tz5tc
@MuhammadArif-tz5tc 4 года назад
பாவம் டா அந்த பொண்ணு, ஏண்டா பொண்ணுங்களோட சாபத்த வாங்கி கொட்டிகிரிங்க...
@cookwithcomali5053
@cookwithcomali5053 4 года назад
😂😂😂
@funnyvideos-wx9ke
@funnyvideos-wx9ke 4 года назад
👠👠👠👠avanaum avan appanayum adikanum
@sarusaru1437
@sarusaru1437 4 года назад
Avann manithane illai.......
@vinoapt8373
@vinoapt8373 4 года назад
Iva nallavala....? innoru annoda(husband) valkaila vilayaditu iruka avala Serupale adikanum....
@btsdieheartlovers5884
@btsdieheartlovers5884 6 месяцев назад
Edhodu vunakhu nalanal vandhadhu nenachiko mma... it's true bee brave and bee strong all the best your bright future mma...👍👍👍
@mohamedrabik.s8838
@mohamedrabik.s8838 2 года назад
ரியா உண்னோட sugesstion தப்புமா
@kanmaniragav1894
@kanmaniragav1894 4 года назад
இந்த கமெண்ட்ஸ்லாம் படிச்சி இருந்தா அப்பனும் புள்ளையும் இந்நேரதுக்கு நாக்க புடுங்கிட்டு நான்டுகிட்டு செத்துருகணும்....
@meenudevikasri1520
@meenudevikasri1520 4 года назад
Yes
@indo-polishcouple3238
@indo-polishcouple3238 4 года назад
Saganum ipdi irukavanuga .......kadavul vegama alikanum ...urukolaikanum .. Naragatha katanum uyiroda irkapovey ..dash naigal
@sunlight1457
@sunlight1457 4 года назад
Avangaluku manam mariyadhainu illa Panam panam panam panam'nu halira PINA KEZHAVA
@umarani.g4977
@umarani.g4977 4 года назад
Yesss
@Sistersgoalsofficial
@Sistersgoalsofficial 3 года назад
பொண்ணுங்களா ரெம்ப ஜாகரதாய இருக்கனும்..... ஏமாந்துரூராதீங்க யாருகிட்டயும்
@bhuvaneshwaris6218
@bhuvaneshwaris6218 3 года назад
This true
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 3 года назад
பசங்க, பொண்ணுங்க ரெண்டு பேரும் ஜாக்கிரதையா இருக்கனும்
@btj2578
@btj2578 3 года назад
Pasanga olukkama irukanum evlo naal thaan ponnunga bayapudurathu
@user-ih2lt5jx2x
@user-ih2lt5jx2x 7 месяцев назад
Thank you behindwoods and THANK U LAKSMI madam😊
@vijayanand1516
@vijayanand1516 2 года назад
Nowadays love is not true love... Yarum kaadhal valayil vilaadheenga... Love kills you.. love is a sweet poison
@parimalapadian5057
@parimalapadian5057 4 года назад
Lakshmi mam hit the point, that girl like no one cared and didn't show her proper love from her family ,now she can't face the life without him
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 2,3 млн