Тёмный

இளவெயில் வைட்டமின் D தருமா ? | Morning Sunlight & Vitamin D - Facts revealed ! |தமிழ் 

Thamizh Doctor
Подписаться 312 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496 4 года назад
காலை வெயிலிள் நல்லெண்ணை/ஆலிவ் ஆயில் உடம்பு பூராவும் தேய்த்துக்கொண்டு சூரியணை பார்க்கநின்று மற்றும் உடம்பை எல்லா பக்கமும் சூரியகிரணங்க்கள் படும்படியாக நின்றால் கட்டாயம் விட்டமின்-டி உண்டாகும் நான் எண்ணுடைய 15 வயது முதல் 70 வயதுக்கு மேல் வாரா வாரம் காட்டுகிறேன்.
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 года назад
சரிதான், இப்போதெல்லாம் தவறான வழிக்காட்டல் தான் செய்கிறார்கள், Dr க்கு படித்தவர்க்கே ஒன்றும் தெரியவில்லை . நாம் நம் பாரம்பரியத்தை மறந்து விட்டதால் வந்த விளைவு. பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது, என்ன செய்ய கலிக்காலம்...
@pcarivazhahanarivazhahan2653
🙏 thanks 👍
@shilpadevi5576
@shilpadevi5576 2 месяца назад
Ithan namma nunnorgal.sonnathu ivunga soldratha keta cancer than varum
@SureshKumar-gc8rl
@SureshKumar-gc8rl 4 года назад
Great advice to anyone who is always confused about wrong comments even from doctors about the timings and amount of sun exposure. Thanks for this perfect explanation.
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
Well said! Thanks
@chandrashekharnaidu7021
@chandrashekharnaidu7021 Год назад
மிகவும் நுட்பமான பதிவு, மிகவும் நன்றி ஐயா. குருடர்கள் கண்களை திறந்ததற்கு.
@RM-hv9zk
@RM-hv9zk 2 года назад
என்னோட குழந்தைக்கு 20 மாதம். vit D, கால்சியம் குறைபாடு அதனால் நிக்க, நடக்க முடியவில்லை.நரம்பு வழியாக கால்சியம் கொடுக்கிறார்கள். சதீஷ் ஆஸ்திரேலியா
@aseer-l4m
@aseer-l4m Месяц назад
சில டாக்டர்கள் காலை மாலை வெயில் தான் நல்லது என்கிறார்கள் சிலர் உங்களை போல் கூறுகின்றனர் சிலர் காலை குறைவாக மதியம் விட்டமின் அதிகமாகவும் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவ படிப்பும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கா என்னங்க நடக்குது
@sadasivanmurugadas3225
@sadasivanmurugadas3225 4 года назад
Thank you Dr. My long pending doubt cleared. Carry on
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
நன்றி
@ramyakarthik7990
@ramyakarthik7990 4 года назад
Yes sir na nenacha nenfa sollitenga thank you
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
Thanks
@balasubramaniansubbaiah6105
@balasubramaniansubbaiah6105 3 года назад
நன்றி டாக்டர் .
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
நன்றி
@mohamedshafee7672
@mohamedshafee7672 Год назад
சில யு டியூப் வைத்தியர்கள் காலை நேரம் என்றும் சிலர் மதிய வெயில் என்றும் சொல்கின்றனர். விளக்கம் தரவும்.
@akpmadurai
@akpmadurai 4 года назад
நன்றி நல்ல தகவல்
@ramailakkia
@ramailakkia 3 года назад
Thank you very much sir.....you cleared the very important questions
@malarvizhiashokkumar22
@malarvizhiashokkumar22 4 года назад
Thanks for the information doctor
@hsfth99
@hsfth99 3 года назад
Sir சிலர் விட்டமின் D கிடைக்கணும் என்று காலையில் குளிப்பதற்கு முன் sun light ல இருக்கனும் என்று சொல்றாங்க...அது உண்மையா?
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
இல்லை. இதைத்தான் இந்த videoவில் விளக்கி உள்ளேன். பார்த்தீர்களா
@karuppaiyans1224
@karuppaiyans1224 2 года назад
Thanks
@paramasivanrajini8782
@paramasivanrajini8782 3 года назад
வைட்டமின்டிமாத்திரையை சாப்பிட்டால் தலைசுற்றுது சோர்வாக இருக்கு எதனால்
@JBDXB
@JBDXB 2 года назад
Welldone doctor
@Thenmozhidas-1510
@Thenmozhidas-1510 4 года назад
Thank you sir, nanu
@abirami1387
@abirami1387 4 года назад
Thank you sir
@newworld8141
@newworld8141 4 года назад
Na 3 hour Ku mostly try pannuven expose aga,, yes 11 to 3ck correct time,,, indha time la dhan market enga poganunalum poven vaylila
@lovenature2698
@lovenature2698 4 года назад
Thank you so much sir
@senihivelthangavel4453
@senihivelthangavel4453 8 месяцев назад
Dear sir, Is it any source B12 for vegetarian in food ?
@mahaacharya3027
@mahaacharya3027 4 года назад
Thank u
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
Welcome
@kousalyat5580
@kousalyat5580 4 года назад
Nandree Dr, its veru useful
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
நன்றி
@krishnakumar-mk7gd
@krishnakumar-mk7gd 2 года назад
Good morning Dr!! I heard sometime back that exposure to high density sunlight leads to skin cancer.Is it so sir?
@dilchamcmamy8970
@dilchamcmamy8970 2 года назад
Vitamin d kuraindhal skin allergy varuma?
@codingideas6341
@codingideas6341 4 года назад
What r the reasons for disk prolapse and back pain . Suggest some diet plan for that
@piraimathipirai2228
@piraimathipirai2228 11 месяцев назад
Sir venpulli sariyaka treatment sollunga pls
@COSurendharE
@COSurendharE 3 года назад
Sir , how much vitamin D is enough for children under 1 year pls reply me sir...
@jayasurya4158
@jayasurya4158 4 года назад
தொடர்ந்து 30 நிமிடம் வெயிலில் பிள்ளைகளை (8 வயது )விளையாட விட்டு உடனே குளிக்க வைக்கலாமா. உடனே குளிக்க வைப்பதால் vit D சத்து முழுமையாக கிடைக்குமா
@bharathir8518
@bharathir8518 3 года назад
Even for elferly persons same
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
Yes
@amoghaan.s6787
@amoghaan.s6787 Год назад
Namaste doctor, my daughter is 12 years old, right from birth she is not at all interested in eating foods, fruit s vegetables. She is also on and off prone to cough and cold. She doesn't feel hungry at all. She doesn't play and always feel tired and sleeps a lot. Plse suggest me what to do doctor
@He_Is_Jaffer
@He_Is_Jaffer 3 года назад
சார் எனக்கு வயது 26 சரியான விட்டமின் டி அந்த சத்து கிடைக்க நான் சென்னையில் இருக்கிறேன் சரியான நேரம் சோல்லுங்க
@dineshrr2381
@dineshrr2381 4 года назад
What the reason for mood sadness without reason.. Depression..
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
A big topic. Can be because of so many reasons.
@rajalakshmikumar6287
@rajalakshmikumar6287 7 месяцев назад
Sir, 10-30mins 11Am to 3PM uchi veyil la irundha dan vitD kidaikum solreenga, skin allergy aagadha ?
@jayanthik6713
@jayanthik6713 3 года назад
4 மாத குழந்தைக்கு எத்தனை சொட்டு போட வேண்டும். மாதந்தோறும் விட்டமின் டி மாறுபடுமா.
@vinanbu335
@vinanbu335 7 месяцев назад
Hello sir! Nan 4 months varaikkum vitamin D drops kodukka villai. Idhu periya problem aguma. Ippola irunthu start pannalama sollunga please??
@estherrani8337
@estherrani8337 3 года назад
Sir enga papaku 1 1/2 years aaguthu but ava innum nadakala romba kastama iruku eallam vitamin d kamiya irukunu solranga sir vitamin d romba mukiyama ??? Video ha sollunga vitamin d pathi
@jesussaveus2058
@jesussaveus2058 7 месяцев назад
Santhykam Atikam old man
@anbarasum5217
@anbarasum5217 3 года назад
Vitamin D is 20 it's ok sir
@JBDXB
@JBDXB 2 года назад
No. Less than 20 is deficiency
@elumalaiuma10
@elumalaiuma10 3 года назад
Good evening sir, now I watched your video, I am 36 year old , I affect vitamin d deficiency , I have doubt what r the symptom comes to vitamin d deficiency,
@AkshiNithi_
@AkshiNithi_ 4 года назад
Sir enaku vitamin D suthama illa atha increase panna medical treatment enna sir tablet enna eduthukalam sir plzzzz telll sir
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
மருந்துகள் RU-vid மூலம் சொலவது இயலாது, சட்டப்படி குற்றமும் ஆகும். ஆலோசனைக்கு மருத்துவரை நேரிலோ தொலை மருத்துவம் மூலமாகவோ அணுகவும்
@amukkudumukku4367
@amukkudumukku4367 2 года назад
22,Male,,,, Doctor enakku painless popping joints rmba adhigama ...oru squats panna ..4-6 popping sounds kekudhu ...normal ah nakkumbodhu 2 pops kekkum atleast.....long ago my d3 was 8ng/dl later i recovered ....but popping joints never gone ....its that a symptom of any underlying condition?
@Priya-vj8dz
@Priya-vj8dz Год назад
Same problme
@duraidevan9775
@duraidevan9775 3 года назад
Sir, what will happen when we stare at Sun so long...?
@mahanagamahanaga9988
@mahanagamahanaga9988 Год назад
I am 26 yrs old. Already L 4 L 5 problem in my case when I am go sun light. time duration req for....
@kimbaby
@kimbaby 3 года назад
So how for 1000's of years without vitamin d supplements under 1 year old babies got vitamin D?
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
For 1000s of years humans have been exposed to sun. Read about clothing habits in history.
@kimbaby
@kimbaby 3 года назад
@@ThamizhDoctor You still couldn't directly answer my question though.....
@Pkrisn
@Pkrisn Год назад
I was meaning to ask the same . Why go 1000 years , 60 years back our granny's and her children are healthy still , how did they get vitamin d .
@Pkrisn
@Pkrisn Год назад
no one will take the kids in 11am sun .
@manjumanjuriyan2498
@manjumanjuriyan2498 Год назад
Hai sir ya baby 5month Achu Ava sun light paatha eyes close pannikara athanala periya boya agum pothu eyesku problem varuma
@shanthiam3760
@shanthiam3760 6 дней назад
Dr, cotton clothes potutu ninna vit D observe agaatha?
@devaraj5799
@devaraj5799 Год назад
Vitamin d test edukamudiuma ? Procedure enna sir
@ansaralisahana9489
@ansaralisahana9489 Год назад
Yedukalam.....na yeduthuruke
@selvasundaram9512
@selvasundaram9512 4 года назад
Sir vanakam en piyanuku 1 1/2 vayasu aguthu vitamin D kuraipadunu doctor soluranga paiyanoda right leg mutuku kila valanjiruku nan tablets kodutha motion poguthu nan enna Pannanum sir
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
தொடர்ந்து சிகிச்சை செய்யவும். நீங்களாக மருத்துவம் நிறுத்த வேண்டாம். Side effects இருந்தாலும் மருத்துவரை அணுகினால் தீர்வு பெறலாம்
@SifakAhamed-z3i
@SifakAhamed-z3i 7 месяцев назад
Vindi veliyerinal thalaiyidi varuthu reason sollunge Dr
@pavithra2143
@pavithra2143 2 года назад
Sunlight la kamucha dha baby kan kusama nala paapaganu soldraga docter unmaiya adhu
@naveenkumarmerchant5643
@naveenkumarmerchant5643 4 года назад
Enna padichi irukega sir....
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
Channel Description பார்க்கவும்
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
MBBS,MD(Paediatrics) Sorry not my field
@naveenkumarmerchant5643
@naveenkumarmerchant5643 4 года назад
@@ThamizhDoctor yes sir thanks for reply...ur videos superrr...good luck
@Shankymuthu
@Shankymuthu 4 года назад
Andha kalathula endha oru suppliment um illama arokyama irundhanga.
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 года назад
உண்மை தான், இதுப்போன்றவர்கள் தம்மை அறிவாளியாக காட்டிக்கொண்டு மருந்துகளை மக்கள் தலையில் விற்று விடுவார்கள்...corporate Dr இவர்கள், சின்ன குழந்தைக்கு vid d supplements எதுக்கு??? அனுபவ அறிவு தேவை. Dr என்றால் என்ன வேண்டுமேயானால் சொல்லலாம் மக்கள் தன்னை நம்புவார்கள் என்ற நினைப்பு...
@shilpadevi5576
@shilpadevi5576 2 месяца назад
​@@nachatraakshara1180ama ipo than noi varuthu ilam veyil than nallathu. Ivunga aduthavan kandu pudichatha patthi pesranga. Namma munnorgal avunga unarntha tha pesranga
@prolegends3404
@prolegends3404 Год назад
உயரமாக எப்படி 18கீல்
@durgadevipldlm6839
@durgadevipldlm6839 4 года назад
Sir hair fall and dhurap parvai satiyaga enna seivathu
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
தூரப்பார்வை test செய்து கண்ணாடி அணியவும்
@durgadevipldlm6839
@durgadevipldlm6839 4 года назад
@@ThamizhDoctor sir kannadi poturukken but enaku kannadi vendam kanparvai sariyana kanddai poda vendam appo kan parvai eppadi sari seivathu
@halishop8052
@halishop8052 2 года назад
Doctor evening time sunlight best result irukuma time plz??
@lalithabhavani5570
@lalithabhavani5570 3 года назад
வாரத்தில் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் காலை.10.30-3.00 டி விட்டமின். உருவாகுமாம்
@aneesking9518
@aneesking9518 2 года назад
sir enakku kulathai pirathu 1 month aahuthu nang sun light il kattale eanakku sariya theriyathu kan Lita yellow mathiri irukku onnum pirachchina illaya Dr.
@suhailairshath4649
@suhailairshath4649 3 года назад
Vitamin d3 drops 800iu 400iu ithuka ethu sir kudikanum ethana drops kudukanum solunga sir
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
1 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு 400 IU ஒரு நாளைக்கு கொடுக்க வேண்டும்.
@jayanthik6713
@jayanthik6713 3 года назад
Entha brand venalum kodikkalam dr
@yogarasasenthooran8184
@yogarasasenthooran8184 3 года назад
Sir Nan German Ende pillaikku 3 vajathu Nan olunku muraijaha vit d kudukka Villai athanal Ethum pathappu varuma
@manimaran7193
@manimaran7193 4 года назад
சித்தா பிராடு Early sun light 6 to 8.30 am கண்டிப்பாக குழந்தைக்கு வைட்டமின் டி கிடைக்கும்
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 года назад
Correct
@skannank187
@skannank187 3 года назад
Vitamin d syrub evalavu month s kudukanum sir
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
ஒரு வயது வரை
@madinabava5182
@madinabava5182 3 года назад
Sunscreen potta vitamin d body la kitaikkuma pls rpy sir..
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 года назад
சின்ன குழந்தைக்கு vitamin d tablet???? அந்த காலத்துல குழந்தையை இளம் காலை வெய்யில்ல தான் காட்டினாங்க, என்ன Dr நீங்க !!?ஒன்றுமே தெரியல உங்களுக்கு...
@jayalakshmim9567
@jayalakshmim9567 3 года назад
😂.. true
@arshathnasee9303
@arshathnasee9303 2 года назад
😝😝😝
@bala2378
@bala2378 4 года назад
அய்யா காலை 8to10மணி Or மாலை 3To4மணி Sun light ல் தா ன் Vitamin D.உள்ளது என்று Famous dr. English mediicine சொல்கிறார்.This is correct?. Sir.
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
No.
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 года назад
@@ThamizhDoctor I think you must know lot about vit d
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 года назад
Yes, you are right
@anandavelanandavel2673
@anandavelanandavel2673 2 года назад
Are you a doctor?
@priyaapriya1479
@priyaapriya1479 4 года назад
sir.. En 6 month baby ku vitamin syrup tharalama.. Nan just one week dhan thandhan from birth to till..
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
விட்டமின் டி drops ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தர வேண்டும்
@priyaapriya1479
@priyaapriya1479 4 года назад
@@ThamizhDoctor thank you sir
@aswiniaswi6182
@aswiniaswi6182 4 года назад
Sir vit d level enaku 9 tan irku sudden a increse pana enapandratu rmba week a irku
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
Proper சிகிச்சை மூலம் சரி செய்யலாம். உடனே என்பது ச‌ரியான அணுகுமுறை அல்ல
@lubnafrazeen5632
@lubnafrazeen5632 3 года назад
dr.evening sun set is good for health r not
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
Not useful for Vitamin D production
@selvasundaram9512
@selvasundaram9512 4 года назад
Left leg nalla eruku ana right leg konjama valanjiruku sir blood test, x-ray aduthanga nalla eruku tablets powder koduthanga medicine la cure panirulama sir
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
மேலும் தகவல் தேவை
@aswiniaswi6182
@aswiniaswi6182 4 года назад
Sir enku muscle twitches irku sometime leg ulla vibration mari feel agutu epovum body tiered aave irku but my calcium vit d hb levels are normal help me how to stop muscle twitch and reason solunga sir plsss
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்
@komalachandrasekaran2259
@komalachandrasekaran2259 3 года назад
Sir iv 2 children.... fst baby is 6 yrs old... when she was newborn getting loose motion while giving dv3 supplement.... so i stopped... my 2nd also having same problem.... so i stopped as per doctor advice ... but now ly i know tat vitamin d is very important... wt can i do now sir... my 2nd baby is 10 month old... doctor has given vit d drop... now also my baby having same problem...
@afizrahman1201
@afizrahman1201 4 года назад
Can we get vitamin d at 3 pm
@durgadevipldlm6839
@durgadevipldlm6839 4 года назад
Sir 20 age 11 clock correct sir
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
கேள்வி புரியவில்லை
@durgadevipldlm6839
@durgadevipldlm6839 4 года назад
@@ThamizhDoctor enaku 20 age naan 11 clock mela veila iruntha vitamin d kidaikkuma
@trollotrolltamil2273
@trollotrolltamil2273 3 года назад
Miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga miga payanulla thagaval
@gopalkreshna2444
@gopalkreshna2444 3 года назад
Is any others ways
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
Expose yourself to Daytime Sunlight or If you are deficient Get Vitamin D as per your Doctor's prescription. For babies less than 1 year Give 400 units of Vitamin D daily.
@gayathrishakthi687
@gayathrishakthi687 4 года назад
Hi doctor am facing d3 symptoms like joint Pain and body stiffness so I had given blood test.. the test was taken for RA , anti CCP and d3 level so my CCP level was 5.8 and RA level was 9 something does it mean that am suffering from RA ?
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
We have to see the report completely.
@sivashiva8289
@sivashiva8289 4 года назад
Dr.i give vitamin d3 drops 2to3 month now i my baby 9 month pls tell me restart or not
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
விட்டமின் டி 3 பிறந்ததிலிருந்து ஒரு வயது வரை தர வேண்டும்
@sivashiva8289
@sivashiva8289 4 года назад
@@ThamizhDoctor thank you Doctor
@nachatraakshara1180
@nachatraakshara1180 3 года назад
Vid d tablet குழந்தைக்கு அவசியம் இல்லை இளம் காலை வெய்யிலில் குழந்தையை காட்டினாலே அவை போதுமானது,
@vijaywarner9381
@vijaywarner9381 3 года назад
Vitamen d into hight increase
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
விட்டமின் டி நார்மல் எலும்பு மற்றும் உடலுக்கு தேவையானது. ஆனால் இதனால் உயரம் extra கூட்ட முடியாது
@kesavankesavan9999
@kesavankesavan9999 3 года назад
Enaku vitamin D , Calcium, phosphorus normal ah iruku sir But osteoporosis cure agala why sir , Bone density increase agala sir
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
Osteoporosisக்கு பல காரணங்கள் உள்ளன. உங்களுக்கு என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும்
@kesavankesavan9999
@kesavankesavan9999 3 года назад
@@ThamizhDoctor enaku intestinal surgery pananga aparam Secondary hyper parathyroidism vanduchu sir and GERD, hiatus hernia iruku sir Multiple parathyroid tumors iruku nu scan report la potruku sir
@kesavankesavan9999
@kesavankesavan9999 3 года назад
@@ThamizhDoctor Endocrine doctor medicine 4 years ah edukuren sir Calcium and vitamin D and phosphorus powder and potassium tonic Elam medicine 4 years ah sapuren But strength increase agala sir 4 years ah ore madiri strength ah iruku aduku mela bone density increase agala sir
@Ktiy1857
@Ktiy1857 4 года назад
Hello Doctor! I have one question. I have pigmentation problem. Vitamin D kedaikka 11am to 3pm expose aganum apdina... SUNSCREEN podavendama? Pigmentation problem irundha adhigam Agatha?. Kindly clarify with this Pigmentation, Sunscreen and Vitamin D deficiency.
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
Pigmentation ஆகும். நீங்கள் எந்த வயது. மருத்துவர் அணுகி தேவை இருந்தால் விட்டமின் டி மாத்திரை வடிவில் எடுக்கலாம்
@dreamtraveler85
@dreamtraveler85 3 года назад
Sir,my vitamin D level is below 4 ,if I walk around 15m on sunlight,,howling it take to increase the level of vitamin D
@subuammu8917
@subuammu8917 Год назад
Now evlo iruku
@dreamtraveler85
@dreamtraveler85 Год назад
@subuammu8917 just had vitamins D3 tablets from amazon, after 3 months of usage I got 37,
@Najima216
@Najima216 8 месяцев назад
Unmaiyava enaku just vittamin d 3.7 than iruku... Hairloss rompa iruku
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 4 года назад
2 mins la one min vataikum promotion tha pogudu
@n.senthilkumar8258
@n.senthilkumar8258 3 года назад
Sir, I have been taking the tablet of Montelukast sodium and levocetirizine hydrochloride 10mg + 5mg for five years. Due to allergic problem. I tried a lot of times to stop the tablet but I couldn't do that. Please give your advise for stop this medicine.
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 года назад
Same , we get addicted
@n.senthilkumar8258
@n.senthilkumar8258 3 года назад
@@raajeswarid.h.555 How to rectify for them?
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 года назад
@@n.senthilkumar8258 should try Ayurvedic medicine
@n.senthilkumar8258
@n.senthilkumar8258 3 года назад
@@raajeswarid.h.555 Thanks for your advice.
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 года назад
@@n.senthilkumar8258 In fact I tried everything nothing working, but integrated methods of Ayurvedic medicine or homeopathic and yoga will help us to come, but will take time and patience.
@elayarajaraja4880
@elayarajaraja4880 4 года назад
Dress la skin full cover pana vitamin D absorve aguma
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
ஆகாது
@subhasrimurugan5798
@subhasrimurugan5798 4 года назад
Sir en paiyan ku forth month start akirukuuu sottu sottu aaaa yellow colour la toilet poran Sir. Ethanala Doctor ta kamikanuma
@gopalkreshna2444
@gopalkreshna2444 3 года назад
Sir, how to increase vit d ,then sunlight
@sudharamkumar7498
@sudharamkumar7498 4 года назад
Enakku 63 age. Vitamin d kidaika ethanai nimidam veiyel vendum? Endha timil veyilil nirka vendu?
@davidmadonna175
@davidmadonna175 4 года назад
Thank you sir
@ThamizhDoctor
@ThamizhDoctor 3 года назад
Welcome
@vidhyashriprabakaran1659
@vidhyashriprabakaran1659 4 года назад
Multivitamin syrup kodukalama 11 month babyku
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
மருத்துவர் பரிந்துரை இருந்தால் தரலாம்
@vidhyashriprabakaran1659
@vidhyashriprabakaran1659 4 года назад
Thank u sir
@afizrahman1201
@afizrahman1201 4 года назад
Can we get vitamin d at 3 pm
@ThamizhDoctor
@ThamizhDoctor 4 года назад
You can. But not enough
@28MKG
@28MKG Год назад
Thank u sir
Далее
진 (Jin) 'I'll Be There' Official MV
03:15
Просмотров 4,9 млн
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 379 тыс.