Тёмный

இளைஞரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்.. நெல்லையை பதற்றமாக்கிய சம்பவம்.. காரணம் என்ன? பின்னணியில் யார்? 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 373 тыс.
50% 1

காதலியின் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்துவிட்டு வந்த போது ஹோட்டல் வாசலிலேயே இளைஞரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்.. நெல்லையை பதற்றமாக்கிய சம்பவம்.. காரணம் என்ன? பின்னணியில் யார்? - மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்..!!
#Nellai | #Murder | #Police | #Protest | #PolimerNews #tirunelveli #Crimenews #Crime #MurdeNews #Attack #Youngster
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 450   
@villegetamilan
@villegetamilan 4 месяца назад
படிச்ச இளைஞர் மீது எதுக்கு 7கொலை வழக்கு இருக்கு
@maddymg1344
@maddymg1344 4 месяца назад
கொலை பலிக்கு பலி
@vichupandiyan
@vichupandiyan 4 месяца назад
Apti kelu yaa😊
@princlynprince3620
@princlynprince3620 4 месяца назад
தென் மாவட்டங்களில் நீங்கள் வாழ்ந்து பார்த்தால்தான் உங்களுக்கு தெரியும். சாதி என்னும் சாக்கடை மனிதர்களை எவ்வளவு இழிவாக நடத்துகிறது என்று. பொறுத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் ஒருவன் பொங்கி எழுகிறான். அதற்காக அவன் மீது போட்ட வழக்கு
@user-brjv
@user-brjv 4 месяца назад
சும்மா தமாஷா போட்டிருப்பாங்க போல
@Cskrsarath
@Cskrsarath 4 месяца назад
Unna mathiri social media la comment pandravan kidaiyathu உண்மையாக சமுதாயத்துக்காக போராடிய போராளி
@sasee1974
@sasee1974 4 месяца назад
இந்த வயதில் 42 மேல் கிரிமினல் வழக்குகள் 6 கொலை வழக்குகள்... வெட்டாம என்ன செய்வான்.
@karuppanan-we1bn
@karuppanan-we1bn 3 месяца назад
yes
@anandpanneerselvam297
@anandpanneerselvam297 4 месяца назад
ரவடினு கேள்வி பட்டேன். நீங்கள் ஜாதி பேரை சொல்லி ஆதாயம் தேடுறீங்க.
@Arockiasamyarockiasamyy-oj8to
@Arockiasamyarockiasamyy-oj8to 4 месяца назад
Coreect
@pandikunnur7755
@pandikunnur7755 4 месяца назад
மூடிட்டு போ
@Maya38980
@Maya38980 4 месяца назад
Athaney rowdyam.evaru jathiya thinikiraru
@manomeena4435
@manomeena4435 4 месяца назад
உன்மையனபதிவு
@rajanperiyamayan6721
@rajanperiyamayan6721 4 месяца назад
அன்பு மக்களே ஜாதியை விட்டுவிட்டு நட்போடு வாழப்பழகுங்கள் வருங்கால குழந்தைகளுக்கு ஒரு நல்ல இனக்கமான சமூக சுழலை ஏற்படுத்துங்கள் சுயநல பிரிவினைவாதிகளுக்கு துணைபோகாதீர்கள் நட்போடு வாழ வழி காணுங்கள்.
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 4 месяца назад
Adhu eppadi mel jaadhy pengal idam mattum palakkam varudhu ivargalai keel jadhy pengalai kandal yen pidikka villai
@goldraja345
@goldraja345 4 месяца назад
ஜாதிய வச்சி அமைப்பும் கட்சியும் நடத்தி காச சம்பாரிக்கீரது...சம்பரிச்ச காச காப்பாத்த இது மாறி ஆட்களை ஊரு ஊருக்கு வளத்துவிடுறாங்க
@THIRUNAVUKKARASU-r9h
@THIRUNAVUKKARASU-r9h 4 месяца назад
Enda loosukuthi maariye pesura?​@@hashpetronconnect9125
@NEEMO392
@NEEMO392 4 месяца назад
சாதி என்னும் சாணியை மூளையில் சுமக்கும் என் அன்பு மக்களுக்கு வாழ்த்துக்கள்.
@nkumar4573
@nkumar4573 4 месяца назад
Crimes jaathi illa naalum nadakkum....world la ithu vida neraya crimes nadanthutu thaan irukkum
@SelvaA-selvaA
@SelvaA-selvaA 4 месяца назад
❤ Good Comments....
@loojinjinu2512
@loojinjinu2512 4 месяца назад
😂
@sivakannan1
@sivakannan1 4 месяца назад
திமுக வின் வெற்றியே இந்த சாதி அரசியல் தான் 🎉🎉🎉
@rameshchinnakannu526
@rameshchinnakannu526 4 месяца назад
சாதியை பெரும்பாலான மக்கள் சுமப்பதில்லை... அரசியல் வாதிகள் ,சாதி அமைப்புகள் மக்களை சாதி வெறியை தூண்டி விடுகிறார்கள்
@k.pandianjohnnydepp9500
@k.pandianjohnnydepp9500 4 месяца назад
இரண்டு நபர்களின் தனி பிரச்சனையை ஏன் இரண்டு சமுதாயத்திற்கு இடையேயான பிரச்சனையாக மாற்றுகிறார்கள் ...
@Faithlinviews12
@Faithlinviews12 4 месяца назад
நீ எடுக்கும் ஆயுதத்தின் படியே உன் முடிவும் அமையும் 😢😢😢
@S.kkuttifirefighter
@S.kkuttifirefighter 4 месяца назад
இவனை கொன்ற அவனுக்கு அதே ஆயுதம் அழிக்கும்
@thangarajmohan4533
@thangarajmohan4533 4 месяца назад
ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு! அதுதான்.. அதுதான் மக்களோட முடிவு.
@RathishRatnasekar
@RathishRatnasekar 4 месяца назад
Rowdy thana avan yetho nallavana mathiri pesura
@mchellam7299
@mchellam7299 4 месяца назад
​@@RathishRatnasekar Adakumuraiku poradinal, enkal avali neenkal Rowdy endru solluvai, ethu unnudaiya sati veriye kanpikiradu
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 4 месяца назад
இன்னும் நூறாண்டுகள் ஆனால் தென்தமிழகம் திருந்த வாய்ப்பில்ல தென்மாவட்டத்துக்காரனாக🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@DskumarKumar-to7pn
@DskumarKumar-to7pn 4 месяца назад
ஆனால் நீ அந்த சாதி நீ இந்த சாதி என்று யாரையும் வேறு கோவிலுக்கு வருவதை அன்புமணி கும்பல் தடுப்பது போல யாரும் தடுப்பது இல்லை
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 4 месяца назад
சென்னை drugs ல அழியிது
@sudarselvan6280
@sudarselvan6280 4 месяца назад
ஆமாம் சென்னை முழுவதும் புத்தர் இயேசு நபிகள் நாயகம் வாழ்றாங்க போவியா அங்க 😂
@SanjayNadar-n6h
@SanjayNadar-n6h 4 месяца назад
கண்ணன் நாடார் மரணத்திற்கு ... சமர்ப்பணம்... 💙💚💙💚💙💚
@muthukani6618
@muthukani6618 4 месяца назад
❤❤
@Polapola626
@Polapola626 4 месяца назад
இது தேவையற்ற பதிவு அது ஒரு தனிப்பட்ட பிரச்சினை
@maheshk6337
@maheshk6337 4 месяца назад
😂என்னடா பெருமை புண்டைக்கு காக எவனோ பன்ன கொலையலாம் நீங்க பன்னறதா சொல்றிங்க😂
@Polapola626
@Polapola626 4 месяца назад
@@maheshk6337 அத சொல்லு இது தேவமார் பண்ணுண கொலை ஊர் நாங்குநேரி னு சொல்ராங்க
@Shalz_611
@Shalz_611 4 месяца назад
❤❤❤❤
@Faithlinviews12
@Faithlinviews12 4 месяца назад
இவனை சுத்தி எல்லானும் ஏத்தி உட்டு ஏத்தி உட்டு இப்புடி சாகடிச்சிட்டானுங்க ஏத்திவுட்டவனெல்லாம் ரெண்டு நாள் கத்திட்டு போயிடுவானுங்க இவன் குடும்பத்தினர்தான் பாவம்😢😢😢
@Kumaravel786
@Kumaravel786 4 месяца назад
Crt soninga
@prakashs545
@prakashs545 3 месяца назад
Correct ah sonninga , family ah paakkama kandavan pecha kettu ipo sethe poitan
@sureshkumarp3655
@sureshkumarp3655 4 месяца назад
Ivan melaye neraya case iruku ...
@rajagopalu7334
@rajagopalu7334 4 месяца назад
திமுக இருக்கும் வரை ஜாதிப்பிரச்சினையை வேடிக்கை பார்ப்பார்கள்😢😮
@rajalm7820
@rajalm7820 4 месяца назад
சனாதனம் இருக்கும் வரை சாதி இருக்கும் ....
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 4 месяца назад
பாஜகவில் அதிகமாக ரௌடிகள் இருக்கிறார்கள்.அவர்கள் ஆட்சிக்கு வந்தால்.......
@sivakannan1
@sivakannan1 4 месяца назад
ஆம் உண்மை
@immanimman3134
@immanimman3134 4 месяца назад
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தா சாதி ஒழியும்ன்னு நீங்க சொல்லுங்க
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 месяца назад
உங்க அப்பா ஒரு ஆண்மை இல்லாதவன் உங்க அம்மாவுக்கு எப்படி குழந்தை பிறந்துச்சு அதுக்கும் திமுக தான் காரணமா😅😅😅😅
@mallaibabu8949
@mallaibabu8949 4 месяца назад
ஜாதியை பத்தி பேசுறாரு அவர் மேல என்ன வழக்கு இருக்குன்னு சொல்ல மாட்டாரு அப்பதானே தெரியும் எதனால இந்த கொலை நடந்ததுன்னு
@KArulpandian
@KArulpandian 4 месяца назад
மது ஒழிந்தால் தான் குற்றம் குறையும் 😢
@balak2390
@balak2390 4 месяца назад
உண்மை🎉
@j.sankaralingapandianpandi5253
@j.sankaralingapandianpandi5253 4 месяца назад
Correct
@parip5322
@parip5322 4 месяца назад
முதல்ல ஜாதியை ஒழிங்க
@PremKumar-eh3oq
@PremKumar-eh3oq 4 месяца назад
Correct bro
@FreebirdKumarkumar4474
@FreebirdKumarkumar4474 4 месяца назад
Bro namma renduperaum poratam pannuvama😅indha arasangam enna pannunalum maaradhu
@rajeevchandrasekaran3622
@rajeevchandrasekaran3622 4 месяца назад
💚💙
@AkilD-v4o
@AkilD-v4o 4 месяца назад
Neee oru Amma ku tha poranthana unnoda ora sollu la
@mmanivel46
@mmanivel46 4 месяца назад
❤️💚⚔️
@sharukanth5895
@sharukanth5895 4 месяца назад
@@AkilD-v4oTisayanvilai vanthu umpu 💙💚
@nanavanillai
@nanavanillai 4 месяца назад
​@@AkilD-v4oni oru appanuku poranthu iruntha avanuku poi umbu thisayanvilaila
@jeyakrishna3929
@jeyakrishna3929 4 месяца назад
பாச்ச மாடசாமி ஆத்துமா சாந்தி அடையட்டும் 🎉🎉🎉🎉
@TRAJ-vx1lu
@TRAJ-vx1lu 4 месяца назад
இவன் மீது எத்தனை வழக்குகள் உள்ளது அதை எதற்காக என்னென்ன வழக்குகள் என்று தெளிவாக சொல்லுங்கள்
@FreebirdKumarkumar4474
@FreebirdKumarkumar4474 4 месяца назад
Kolai valaku iruku sir
@amalaselvan2460
@amalaselvan2460 4 месяца назад
திருநெல்வேலில நாடார் மாஸ் 💙💚🗡👑💥⚔🦁🔥
@சுரேஷ்-ர8ந
@சுரேஷ்-ர8ந 3 месяца назад
தேவங்க.ஒழிக
@nethunter9930
@nethunter9930 3 месяца назад
maravar samugam ungalukaga erangi seiroam , tuthukudi ulla enga samuthaya kasta patra iyangarkaluku uthavi seiygal ,Maravar Nadar Annan thambi
@ravichandran1708
@ravichandran1708 4 месяца назад
வேலை வெட்டியில்லாமல் இருப்பது தான் இதற்க்கு காரணம். அரசு சரியான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஜாதியை சங்கங்களுக்கு கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும். அதிகமாக வன்முறையில் ஈடுபடும் சங்கங்களை கண்காணிக்க வேண்டும். இதெல்லாம் அரசு செய்யுமா?
@musicstation9365
@musicstation9365 4 месяца назад
சாதி சங்கங்கள் இருப்பது வன்முறைக்கு முக்கிய காரணமாக அமையும்... நண்பா
@parip5322
@parip5322 4 месяца назад
இத்தனை 25 வருஷமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க
@truemind1
@truemind1 3 месяца назад
✌🏼
@friendsbikegame5690
@friendsbikegame5690 4 месяца назад
அடுத்த சாதி பெயரை திருடுறது அடுத்தவன் வரலாறு திருடுறது.போங்கடா
@harandeanjamesdio9556
@harandeanjamesdio9556 4 месяца назад
Ungaloda parambatai thozhil pathi enga sollitu erukeenga😂
@JaganManikkam
@JaganManikkam 4 месяца назад
ட்டுவிட் போட்டால் கைது
@samysamy-vq2kf
@samysamy-vq2kf 4 месяца назад
கொலைகாரனை கொன்றுள்ளனர் ஆகையால் கத்தி எடுத்தவன் கத்தாயால் சாவுறான் 😅
@venkatchellammanikandan7951
@venkatchellammanikandan7951 4 месяца назад
💚💙 Annachi 🎉🎉🎉
@rolexsureshtm3769
@rolexsureshtm3769 4 месяца назад
Close 😂 paniyachu la ஆறு பங்கு நாட்டார் nanguneri maravan 🔰
@kalamegamkalamegam9768
@kalamegamkalamegam9768 4 месяца назад
நீங்க யார்ரா ஊடால போட்டது நாடார்லே ❤
@userusrr682
@userusrr682 4 месяца назад
​@@kalamegamkalamegam9768unmaiya brother
@jeyakrishna3929
@jeyakrishna3929 4 месяца назад
@@kalamegamkalamegam9768 நாடார் தேவர் நண்பன்
@ganeshpeter8287
@ganeshpeter8287 4 месяца назад
Itula ena ya perumai ,kevala pada vendiya visayathai ,Ipdi veliya pesa vekapadunga, pls
@jeyakrishna3929
@jeyakrishna3929 4 месяца назад
​@@kalamegamkalamegam9768நாடார் தேவர் நண்பர்கள்
@SenthilKuma1107
@SenthilKuma1107 4 месяца назад
Evan yar thali ya aruthano... accused arrest panna than theriyum.
@sudharsona2481
@sudharsona2481 4 месяца назад
ஆமாம் தீபக் பாண்டியன் கொலை செய்தார்தான் ....தேவையில்லாமல் இல்லை ...சாதி ரீதியாக துன்புறுத்துபவர்களை தான் கொலை செய்தார்
@sk-rw1vy
@sk-rw1vy 4 месяца назад
தமிழ்நாடு முதல்வர் அவர்களே கொலை கொள்ளை சாதி வெறியாட்டம் இவற்றை விரைவில் அகற்ற வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறேன்!!
@MariSelvam-hm4yw
@MariSelvam-hm4yw 4 месяца назад
😂😂😂😂
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 3 месяца назад
நீங்க எத்தனை கேட்டாலும் ஒரு ப********* செய்ய மாட்டான்
@Sithickraja-c7s
@Sithickraja-c7s 4 месяца назад
வேறு யாரு வீரப்பரம்பரை தான் இந்த வேலையை பார்ப்பது😢 ஒருத்தனை ஒருத்தன் வெட்டிகிட்டு சாகும் அவலநிலை தமிழ்நாட்டில் தான்
@akilamukila463
@akilamukila463 4 месяца назад
காரணம் இல்லாமல் எவரும் எந்த கொலையும் செய்ய மாட்டான் இவன் மேல் என்ன தப்பு இருக்குமோ என்னவோ.???
@RajeshKumar-oe7de
@RajeshKumar-oe7de 3 месяца назад
Onga amma va otha valagu
@akilamukila463
@akilamukila463 3 месяца назад
@@RajeshKumar-oe7de உன் குடும்பத்தையே கூட்டிவிடு ஓக்குறதுக்கு என்னிடம் ஆள் இருக்கு
@Manickraj-300
@Manickraj-300 4 месяца назад
💚💙💥🗡️💥🇩🇯
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 4 месяца назад
அரசாங்கத்தால் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தீர்வுகள் மக்களால் தீர்வு காணப்படுகிறது. இதுதான் மன்னராட்சி என்று அழைக்கப் படுகிறது. உலகத்தை யாரும் ஆளட்டும். தமிழகம் பல குறுநில மன்னர்களால் ஆளப்படுகிறது. நன்றி. வணக்கம்.
@gowthamragul9521
@gowthamragul9521 4 месяца назад
🔰🔰💥
@mmanivel46
@mmanivel46 4 месяца назад
❤️💚⚔️
@nanavanillai
@nanavanillai 4 месяца назад
நீங்கலாம் யாருடா😅😅😅
@Karupaaa
@Karupaaa 4 месяца назад
🤣🤣
@ashoksamurai1511
@ashoksamurai1511 4 месяца назад
அந்த மாவட்டத்தில் போலீஸ் என்ன புடுங்கிகிட்டு இருக்கு....
@RajeshKumar-oe7de
@RajeshKumar-oe7de 3 месяца назад
Nee vanthu pudungu
@letagilanknow
@letagilanknow 4 месяца назад
எங்க மாவட்டத்தில் பிழைக்க கிணறு வெட்டுவோம். இளநீர் வெட்டுவோம், பனை நுங்கு வெட்டுவோம். இப்படி சதா சக மனுசன வெட்டிக்கிட்டு... ச்சை.
@Sabikhan107
@Sabikhan107 4 месяца назад
Nellai is also famous for its educational institutions ....
@பிரியாபிரகாஷ்.மு
அவன் என்னமோ நல்லவன் மாதிரியே பேசுறீங்களே
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
இது சொறியார் மண்
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 4 месяца назад
படித்த இளைஞர் மீது கொலை வழக்கு இருப்பது எப்படி.... எது எப்படியோ கொலை குற்றம் கு தக்க தண்டனை வழங்க வேண்டும்....
@neeldani7450
@neeldani7450 4 месяца назад
Nellaiyil ithellaam saadhaaranamappa!
@ilangokrishnan5956
@ilangokrishnan5956 4 месяца назад
பின்னனியில் சுடலையின் சரியில்லாத ஆட்சி😂😂😂😂
@sivayesu-my1jv
@sivayesu-my1jv 4 месяца назад
அண்ணண் அவர்களுக்கு வீரவணக்கம்
@Thanioruvan619
@Thanioruvan619 4 месяца назад
BABL படிச்சவரு பாவம் அவர் மேல 7 கொலை கேஸ் போட்டு இருக்காங்க...அப்ப படிக்காத பாமர மக்கள் எவ்ளோ பாவம்...😂😂😂😂😂
@aifrfaizurrahman-vp5bw
@aifrfaizurrahman-vp5bw 4 месяца назад
இவன் ரவுடின்னு ஒரு சேனல்ல இப்பத்தான் நியுஸ் பார்த்தேன் !
@essakiessaki4659
@essakiessaki4659 4 месяца назад
Athan unmai
@Ruggedboy-gy1ks
@Ruggedboy-gy1ks 4 месяца назад
💙💚🫡
@ArunArun-ps5tn
@ArunArun-ps5tn 4 месяца назад
வாழ்க ஸ்டாலின் புகழ்
@balacsk6
@balacsk6 4 месяца назад
டேய் அவனே கொலை பண்ணி இருக்கான் அப்புறம் என்னமோ பேசுற
@mohammedaashik8513
@mohammedaashik8513 4 месяца назад
Jacab nadar
@Irfanaccidentman
@Irfanaccidentman 4 месяца назад
Mulai vari sanan vamsam
@paavapettavan
@paavapettavan 4 месяца назад
​@@Irfanaccidentmannee 16 ft maari ninnu antha variya kattita...unakagavum edhirthu ninnu poritta oraey vamsam saantor thaanda...
@dandocus160
@dandocus160 4 месяца назад
மது ஒழிந்தால் தான் குற்றம் குறையும்
@mukilbharathi3772
@mukilbharathi3772 4 месяца назад
காதலி மற்றும் காதலியின் தோழிகளுடன் சாப்பிடச் சென்றவர்...
@selvamkv5891
@selvamkv5891 4 месяца назад
பக்க பட்டி முருகன் குடும்பம் சாபம் செத்துட்டான்
@SeeniVasan-gi6xm
@SeeniVasan-gi6xm 4 месяца назад
சாதி கும்பல் னு சொல்றிங்க ஆனா.. நீங்களே..சாதி பெயர சொல்றிங்களே.. நீங்க தானா சாதிய சமூகத்தை கொண்டு வாறிங்க
@balakumar9652
@balakumar9652 4 месяца назад
கத்தி எடுத்தவன் கத்தியலேயே சாவான்
@TamilTamil-f9d
@TamilTamil-f9d 4 месяца назад
Wait pannu ga
@TheMohamedanif
@TheMohamedanif 3 месяца назад
அன்னன் திருமா போன்று ஒரு தலைவர் கூட தேவேந்திர குல சமுதாயத்தில் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.... இனியாவது பொறுப்புடன் செயல்படுங்கள்...
@sathi6690
@sathi6690 4 месяца назад
ஆதிக்க சமூகம்...😅 யாருன்னு சொல்லு...😅 பயப்படுறீயா குமாரு...😂
@mmanivel46
@mmanivel46 4 месяца назад
தலித் சாணன் 😂
@kalamegamkalamegam9768
@kalamegamkalamegam9768 4 месяца назад
@@mmanivel46 தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட காயடிக்கப்பட்ட சூத்தடிக்கப்பட்ட ஊம்பவிடபட்ட தலித் பள்ளன் 😅
@mmanivel46
@mmanivel46 4 месяца назад
@@kalamegamkalamegam9768 முலை வரி கட்ட பட்ட. தலித் சாணன் 💯
@t.sankarsankar.t152
@t.sankarsankar.t152 4 месяца назад
😂😂​@@kalamegamkalamegam9768
@RanjithKumar-nf3pm
@RanjithKumar-nf3pm 4 месяца назад
Natheri saana 😂😂😂😂​@@kalamegamkalamegam9768
@தமிழன்ராஜநாகம்
தண்டனை கடுமைக்கா பட வேண்டும்
@paavapettavan
@paavapettavan 4 месяца назад
Edhukku ivanae 7 kola pannirukkan...kolapaninavan kudumbam chumma viduvangala...
@Jaishree370
@Jaishree370 4 месяца назад
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் " னு புரியுது 🙄.. ஆக எல்லோரும் அன்பாக வாழனும்
@s.madhavan4568
@s.madhavan4568 4 месяца назад
இருக்கின்றவன் ஒழுங்கா இருந்தால் செரக்கிரவன் ஒழுங்கா செருப்பின், இது பழமொழி
@kulothungan1994
@kulothungan1994 4 месяца назад
8 murder case eruku eppdi evan nallavana erupan...... Karma will do the job....
@abinash_devan95
@abinash_devan95 4 месяца назад
நெல்லையில் ஏன் இப்படி நடக்குது..😔
@maddymg1344
@maddymg1344 4 месяца назад
தேவர் கொலைகார பாவிகள் நாங்குநேரி😢
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 4 месяца назад
நண்டு நிறைய அங்கே இருக்கும் போல. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@amalaselvan2460
@amalaselvan2460 4 месяца назад
நெல்லைல நாடார்ல 💙💚🔥⚔🗡👑💥
@RajeshKumar-oe7de
@RajeshKumar-oe7de 3 месяца назад
Palanda
@Mohanpandi-ne8pt
@Mohanpandi-ne8pt 4 месяца назад
தமில்வீழ்ந்துகொண்டிருக்கிறது
@kaDambavavanam.
@kaDambavavanam. 4 месяца назад
முதலில் முழு ஆய்வு செய்ய வேண்டும் யாரென்று
@naturalhoney1977
@naturalhoney1977 4 месяца назад
தென் மாவட்டத்தின் பெருமை சார்.
@svrubberstamps
@svrubberstamps 4 месяца назад
Kurumaa valavan naai yenga daa
@SenthilKumar-gn2xr
@SenthilKumar-gn2xr 4 месяца назад
Seruppu piyum naye naye
@kaviyavlogs5681
@kaviyavlogs5681 4 месяца назад
​@@SenthilKumar-gn2xr kurumavalavan sunniya pudichu ummpu 😢😂😅
@RrRr-l4o9d
@RrRr-l4o9d 4 месяца назад
Annan thiruma suniya ethuku da umbura unna Vaillaya otharu
@svrubberstamps
@svrubberstamps 4 месяца назад
@@SenthilKumar-gn2xr போடா குருமா வளவா நாய
@svrubberstamps
@svrubberstamps 4 месяца назад
@@kaviyavlogs5681 போடா குருமா வளவா நாய
@PriyaPriya-nd9mm
@PriyaPriya-nd9mm 4 месяца назад
நாங்க நல்லாத்தான் இருக்கின்றோம்
@subum9638
@subum9638 4 месяца назад
Ethu romba thappu,,,dubai mari sattam kondu vanga pls apo than payam eruku ellorakum
@ganesannagarajan5908
@ganesannagarajan5908 4 месяца назад
ஒழுங்காக இருந்தா எதற்கு இப்படி நடக்கிறது? மோசம்!
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 4 месяца назад
மன்னர் ஆட்சி துவங்கி விட்டது.
@user-brjv
@user-brjv 4 месяца назад
இதில் ஜாதி எங்கு வந்தது
@goldraja345
@goldraja345 4 месяца назад
கேடயம்
@sundaracholan2225
@sundaracholan2225 4 месяца назад
ஈ.வெ.ராமசாமி மண்
@KalirajS-g2p
@KalirajS-g2p 4 месяца назад
தப்பு செய்தவர்கள் தண்டனை அணிவித்து தானே ஆக வேண்டும்
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 4 месяца назад
படித்திளைஞன்இந்தரவுடி எத்தனை கொலைசெய்திருக்கிறான் என்று சொல்லுடா.😅😅😅😅1:50
@s.rchandran5471
@s.rchandran5471 4 месяца назад
Deeiii ethu caste ku tha nadathuchu nu threium ah neenga la yathu ku da caste ellukkureinga
@துணிவு-ன1ட
@துணிவு-ன1ட 4 месяца назад
Nadarla
@samsyl786
@samsyl786 4 месяца назад
அப்பம் மண்டி போட்டு ஊம்புல
@RajaTirunelveli-qx1lo
@RajaTirunelveli-qx1lo 4 месяца назад
Sanan 👙👈
@devag2612
@devag2612 4 месяца назад
Bro kadhi vari kathinga😡 nanum nadar dhan nanban ah parunga
@MD84439
@MD84439 4 месяца назад
Nadar la appadi na unga jathi karan uruvaganu phone na use pannu yen china karen phone use pannura, American karan you tube use Pannu ra,unga jathi karan ketta solli nadar youtube nu onnu aramichi athu la pooi nadar nu type pannu pooo
@paavapettavan
@paavapettavan 4 месяца назад
​@@devag2612yaaru appadi pakkuranga...avan thaan mudhala panninathu ...nee nadarna varalaru therinchittu pesu ippo chethavan 7 kolai pannirukkanam..42 criminal case ...encounter la poda vendiyavana ..arasangam veliyae vitta kolaicheiyapattavan kudumbam chumma iruppangala...
@ammaamma3785
@ammaamma3785 3 месяца назад
படித்த இளைஞர்மேல் எதர்க்கு 7 கொலைவழக்கு?
@VijayprakashPrakash-w4r
@VijayprakashPrakash-w4r 4 месяца назад
இளைஞர்களை கெடுப்பதே நீங்கள் தான்
@sureshkumarp3655
@sureshkumarp3655 4 месяца назад
Caste ethuku ulla varuthu ...
@Jaishree370
@Jaishree370 4 месяца назад
அவன் அவன் சாப்பிட நேரம் இல்லாம உழைக்கிறோம் நீங்க ஏண்டா தேவையில்லாம இதெல்லாம் பண்றீங்க நிம்மதியா அமைதியா வாழுங்கடா
@mathankings9655
@mathankings9655 4 месяца назад
கண்டிப்பாக கடுமையான தண்டனை...வழங்கப்பட வேண்டும்.இல்லையேன்றால்..தமிழக முழுவதும் தேவேந்திர குல வேளாளர் எங்கள் போராட்டம் தொடரும்.
@saravana3527
@saravana3527 4 месяца назад
porattam pannunga athan ninga pannunga nadar ra marupadiyum vettirathinga illa 10 perukku vettu pallanuku vilunthurum 😅😅
@jacobraj9202
@jacobraj9202 4 месяца назад
First find out the real reason for murder. Don't bring caste name before that
@Steel224
@Steel224 4 месяца назад
தமிழ் கல்வி என்னா தான் சொல்லி குடுக்குது
@sumithamary7545
@sumithamary7545 4 месяца назад
உண்மை குற்றவாளியை கைது செய்யனும்
@selvarajg9928
@selvarajg9928 4 месяца назад
மதுவை ஒழித்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சாத்தியம்
@rajagurusw
@rajagurusw 4 месяца назад
இந்த கிருஷ்ணசாமி ஜான் பாண்டி என்ன தூங்கிட்டு இருக்காங்களா
@alagarmalai509
@alagarmalai509 4 месяца назад
Rss. அலுவலகத்தில் மலம் அல்லும் பணி
@duraipandian1238
@duraipandian1238 3 месяца назад
படித்த இளைஞர்கள் பேனாவை பிடிக்க வேண்டும் கத்தியை அல்ல
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 4 месяца назад
Vidiyal yeppadi 🤔👍
@VelumuthuMuthu
@VelumuthuMuthu 4 месяца назад
அப்பனா இந்த வருஷம் ஃபுல்லா நீங்க போராடிட்டே இருக்க வேண்டியதுதான்😅😅😅
@jeyasinghjeyasingh234
@jeyasinghjeyasingh234 4 месяца назад
Annaki mallaiyoda varumpothay nenaicha Adu yeppa vettapadunu...pottutan vala..
@kumardhas1720
@kumardhas1720 4 месяца назад
Ellathukkum cinema than kaaranam
@su-tq3mk
@su-tq3mk 4 месяца назад
திருநெல்வேலி சீமை 🔥 🔥 🔥
@Zaheer-yh6ny
@Zaheer-yh6ny 3 месяца назад
Adika jathi solringa.. Oru doubt dhan endha mudi vedura, thuni wash panuravanga samugamum irukanga avangala epadi solradhu ella adhu ena ungala mattum target panuranga puriala.. Govt nengala muneranu avalavo scheme paniruka but nenga enam adika samugam nu oru image create pani adhula arasial panuringa.. Yaraium thappa solanu edha solala.. Adika sagumagam nu solra nenga ungaluku kilaium oru caste irukunu dhan pesuringa.. Majority ah irundha oru neethia kolkai ah.. Pls pasnaga la padika vachi life ah parunga
@saro9808
@saro9808 4 месяца назад
The DMK government should take serious action and stop the crime it becomes regular in tamilagam.Stalin should stop complaining about Bjp only and look into serious crime in tamilagam. Jaihin jaimodiji
@pmrealestate6225
@pmrealestate6225 4 месяца назад
செய் சிரி ராம் எல்லாப் புகழும் மோடி ஒருவனுக்கே
@maha01979
@maha01979 4 месяца назад
21 case irrukam pa.appuram yenna muthham kudupanna avanuku.mudikitu paditchitu velaiku ponga
@shanthisankar8150
@shanthisankar8150 4 месяца назад
நான்.தேவேந்தர்வேழாளர்.மிகவும்.வருத்தமாக.உள்ளது.தென்.மாவட்டங்கள்.எங்கள.மோசமா.நடத்துவாங்க.காரணம்.நாங்க.சுயமரியாதய.வழகூடாதுணு
@மதுரைத்தமிழ்
@மதுரைத்தமிழ் 4 месяца назад
School , college la scholarship vangurapo suya mariyathai enga pochu😢
@PRKPLAYSTAMIL
@PRKPLAYSTAMIL 4 месяца назад
​@@மதுரைத்தமிழ் bc scholarship first graduate scholarship muslim scholarship intha mathiri neraiya iruku edhula ena scholarship solura
@மதுரைத்தமிழ்
@மதுரைத்தமிழ் 4 месяца назад
@@PRKPLAYSTAMIL naan entha scholarship vanguna thu illa nee vanguriya illaya apdi vanguna suya mariyathai patri pesa kudathu atha tan solren
@Ganesa25
@Ganesa25 4 месяца назад
சாதி வெறி முத்திப்போச்சு
@rajaselvan9239
@rajaselvan9239 4 месяца назад
விடியல் ஆட்சி 😭😭😭😭😭
@imuthukumar3640
@imuthukumar3640 4 месяца назад
குற்றவாளிக்கு மட்டும்.தன்டனைகிடையது.தூ.நிதீமன்றம்.அப்பாடி.டிய்
@galleryns1075
@galleryns1075 4 месяца назад
💕💕💕💕💕
@SankarMani-ws7rr
@SankarMani-ws7rr 4 месяца назад
அந்தஅம்மா(ஜெஜெ)ஆட்சியில் இந்தமாதிரிகூத்தெல்லாம்நடக்காது உடனேஎன்கவுண்டர்
@muralikattan218
@muralikattan218 4 месяца назад
தமிழ்நாடு அரசு 000000000000000000000000
Далее