Тёмный

இளைஞர்களின் விருப்பம்... அரசு வேலையா? தனியார் வேலையா? | Urakka Sollungal | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 156 тыс.
50% 1

இளைஞர்களின் விருப்பம்... அரசு வேலையா? தனியார் வேலையா? | Urakka Sollungal | PTT
#Youngsters | #Privatejob | #Govtjob | #marriage | #jobsearch
admissions.sat...
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 344   
@vigneshr3363
@vigneshr3363 Год назад
அரசு வேலைக்கு சென்றால் மரியாதை இருக்கும் என்று சொல்கிறீர்கள்... ஆனால் அதை வாங்குவதற்குள் இருக்கும் மரியாதை ஒட்டுமொத்த மரியாதையும் வழித்து எடுக்கப்படும்... ஒரு வேலை போஸ்டிங் வாங்க முடியவில்லை என்றால் வாழ்க்கையே போயிடும்.. அதுக்கு தனியார் துறையே மேல்.. அரசு வேலை கிடைத்துவிட்டால் நல்ல வாழ்க்கை, கிடைக்கவில்லை என்றால் பிச்சைக்கார வாழ்க்கை ஆயிடும்..
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
உண்மை
@mrbharaths8204
@mrbharaths8204 Год назад
Eppa
@bala90kumar14
@bala90kumar14 Год назад
Apdi tha aiduchu nambi😌😌😌
@thinkdifferent8933
@thinkdifferent8933 Год назад
Correct
@thinkdifferent8933
@thinkdifferent8933 Год назад
​@@bala90kumar14prepared for which exam bro
@upscaspirant-tw2op
@upscaspirant-tw2op Год назад
என் பிரென்ட்டு வேலைக்கு போகும்போது குருப் 2 பிரிலிம்ஸ் எழுதினேன்... கல்யாணம் ஆகும்போது மெய்ன்ஸ் எழுதினேன்... இன்டர்வியூ கு பொறதுக்குள்ள அவன் அப்பவாய்ருவான்... போஸ்டிங் பொறதுகுள்ள பேரன் பேத்தி பாத்துருவான்... நல்ல படிசவனுக்கே இந்த நிலமைனா சுமாரா படிச்சா சூசைடு தான் 😢
@smartyrockyvlogers814
@smartyrockyvlogers814 Год назад
😂😂😂😂
@katharoli1111
@katharoli1111 Год назад
Group4 எழுதலாமே
@natureisfuture3014
@natureisfuture3014 Год назад
@@katharoli1111 correct ana time ku result um podalame
@rajesh7272kshshgwh
@rajesh7272kshshgwh Год назад
​@@katharoli1111 adhukum inum counseling vekala
@nanthinishunmugavel2779
@nanthinishunmugavel2779 Год назад
Same
@nazeeras7947
@nazeeras7947 Год назад
Avunga avungaluku virupa patta field aa choose panrathuku students ku help pannanum..enna pannane theriyama than pala peru enna ennamo pannite irukanga.. Apdiyum Govt job than gethu nu solra ellarum..athu vangurathu kulla irukura nimmathi ellame poiruthu..better idea degree complete panrathuku munnadiye competitive exam ku padichute vanga.. Oru vela padikalaya degree muducha apr oru chinna velaikavathu poiranum..apr vela pathute competitive exam ku padikalam..namma competitive exam ku than padikirom nu yarukum expose pannama irukurathu better..
@karthika4477
@karthika4477 Год назад
12th qualification mattum veichukittu,,19age la ye marriage pannittu 20 age la kaikulanthaiyoda irukkura nan etho oru aasaiyodum thannampigai mattum veichukittu ennaikkavathu oru naal govt job vanguven nu nampiggaila valnthuttu irukken,,,,,, any one Government job vangurathu en aasa mattum illa en life -m than🥺🥺🥺👍 definitely i will reach my goal one day 👍👍👍👍 but oru visayathula nan konjam lucky en husband vitula enakku entha support illai but my parents and my lovable husband encouraged me❤
@pavithran5515
@pavithran5515 Год назад
All the best
@yprmupdates
@yprmupdates Год назад
இங்க யாரும் அரசு வேலை தனியார் வேலைனு யாரும் நினைக்கல பணம் எந்த வேலைல அதிகம் வரும்னு தான் நினைக்கிறார்கள் அந்த அளவுக்கு மக்களின் தேவைகள் அதிகம் ஆகி விட்டது
@ravichandransubramaniam6169
@yprmudates - என்றுமே தேவை( Need) அதிகமாகாது ஆசை, விருப்பம் ( Like) அதிகமாகிறது. தேவைக்கு பணம் செலவழிக்கலாம் ஆசைக்கு செலவழிப்பது நல்லதல்ல. அதிக ஆசை அதிக நட்டம்.
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
தனியார் துறையாக இருந்தால் பணி செய்பவர்கள் வலிமையாக இருக்கிறார்களா என்று பார்த்து வலிமை இல்லாதவர்களை ஓராண்டில் நீக்கி விடுவார்கள் இதனால் பணி பாதுகாப்பின்மை ஆனால். அரசு வேலையில் பணிபாதுகாப்பு அதிகம் என்பதால் விரும்புகிறார்கள்
@vijay346674
@vijay346674 Год назад
Foolish group bluffing stories.. All are talking only about collectors like high profiles. But this fools cannot pass even VAO exam.. Now govt reduced recruitment.. more work load . Frequent transfers.. etc
@vijay346674
@vijay346674 Год назад
But one advantage s no stress. But salary s very less. A person in pvt can get 5 fold salary for similar in govt.
@muthuhbk1406
@muthuhbk1406 Год назад
Neenga therincha vendiya vishyam ., Goverent job na Tnpsc mattum illa
@arulsachin6847
@arulsachin6847 Год назад
நாட்டில் நூறில் 95%பேர் தனியார் வேலைகளை நம்பியே உள்ளன. அரசு வேலையே 3% பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அதற்கே அரசு தன் வருவாயில் பாதியை செலவிடுகிறது
@sundharamp5442
@sundharamp5442 Год назад
அரசாங்கத்துக்கு எவனும் வரி கட்டுறது இல்லை அதான் வருமானம் கம்மி
@Vijay-bh9ex
@Vijay-bh9ex Год назад
Correct bro
@AI.AnimeBoy
@AI.AnimeBoy Год назад
Government velaiyum venam,thaniyar velaiyum venam, buisness onnu pothum❤
@IndhuPrakash_24
@IndhuPrakash_24 Год назад
நீ நம்ம ஆளு பா... வா சேர்ந்து செய்வோம்.... 😅🙂🥳
@yogarajboopathi9808
@yogarajboopathi9808 Год назад
samma bro buisness pannavanukutha therium 🔥
@muthukumara1925
@muthukumara1925 Год назад
இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது கடினமாக இருக்கு.பெற்றோர்கள் அரசு வேலை வேண்டும் இளைஞர்கள் கட்டாயபடுத்திகின்றன இளைஞர் மன உளைச்சல் ஆகின்றன
@jeeva123
@jeeva123 Год назад
வாழ்த்துக்கள் தம்பி மத்தியரசு வேலைக்கு தேர்வு எழுதி வெற்றிபெற்று வேலை கிடைத்தால் ஒரு ரூபாய் செலவில்லாமல் போகலாம் போட்டி இட்டு வெற்றி பெறவேண்டும்
@perumalc3545
@perumalc3545 Год назад
Iyya enaku lam velai kidachale pothum
@ASPIRANT_IN_ACTION
@ASPIRANT_IN_ACTION Год назад
Govt exam side ku pesuravanga yaarum govt posting la illa. Apro epdi ya intha debate logic ah irukum. Enaku govt job la power kedaikum respect kedaikum freedom kedaikumnu general audience maari pesitu irukanunga. Ulla poe paatha thane athellam kedaikutha private Vida better ah kedaikuthanu therium
@NarayananL-yl6ff
@NarayananL-yl6ff Год назад
அரசு வேலையில் இருப்பவர்கள் நடக்கும் விதம், வருபவர்களை நடத்தும் விதம் அராஜகம். சாபம் கொடுத்து விட்டுத்தான் மக்கள் செல்கிறார்கள்.
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
உண்மை
@Deadhman
@Deadhman Год назад
Irundhutu pogattum panam vardhulada! Nee vote panna politicians matum ennatha umbunaanunga!
@Shanthini-s4b
@Shanthini-s4b Год назад
Wright
@dviyakrishnamoorthi5394
@dviyakrishnamoorthi5394 Год назад
வேண்டுமென்றால் நீயும் படித்து அரசு ஊலியன் ஆகு. அப்போது தெரியும் எங்கள் கஷ்டம்
@prabhuelanchelian7136
@prabhuelanchelian7136 Год назад
​@@dviyakrishnamoorthi5394apdi enna unakku kastam nee oru arasu ulyar avlothan the government staff atharkunda a na resposiblity inniku gm staff maximum illa
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Год назад
எல்லாரும் Collector ஆகுனும்.Doctor ஆகுனும்.வேற வேலையே வேணாம்.அப்படித்தானே.
@Jacob93solo
@Jacob93solo Год назад
Very good initiative by Puthiyathalaimurai 👍👍
@sachuanand2663
@sachuanand2663 Год назад
I worked in both government and private Government is always good for a peaceful life
@mehrsalaudeen9101
@mehrsalaudeen9101 5 месяцев назад
Where do you work sir....will you please guide for some choosing a job....
@azp001
@azp001 4 месяца назад
Field work govt jobs💩🤡
@achiever8823
@achiever8823 Год назад
💯Govt job vanga mudiyathavanga comments section la govt job pathi thappa..than pasuvanga. Private job disadvantage *No job security *More than 9 hours work *Work pressure *40 or 45+ age people will send them to home *etc......
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 Год назад
ஆமா அது படிக்குற நமக்கு... ஒரு... அவநம்பிக்கை தரும் 🙄
@achiever8823
@achiever8823 Год назад
@@selvamchinnathambi4166 but that's the reality
@kirubakaran1547
@kirubakaran1547 Год назад
Le google,microsoftian's : 😂😂
@achiever8823
@achiever8823 Год назад
@@kirubakaran1547 le cabinet secretary, national defence advisor 🗿
@kirubakaran1547
@kirubakaran1547 Год назад
@@achiever8823 le world's best ceo's mark zuckerberg,sundar pichai inventor steve jobs world's richest man bill gates... Any govt employee....😂
@njs8519
@njs8519 Год назад
அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டே தேர்விற்குப் படித்து இரண்டு முறை தேர்ச்சி பெற்றும் இன்றுவரை (சுமார் பத்து வருடங்கள்) பணி கிடைக்கவில்லை...ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் பணிபுரிகின்றனர். இது எப்படி என்று தெரியவில்லை.....
@Shanthini-s4b
@Shanthini-s4b Год назад
Your wrong thinking
@ShanKeerthana
@ShanKeerthana Год назад
Last la 2 peru yennadha solla varanga.... Govt or private... Govt is best for women's becoz after marry husband venam solla chance erukum mamiyar venam solla chance erukum but govt sector na after marry um support erukum... Work life balance erukum... Earning + happy life with family..govt job is best
@roselinerobert7487
@roselinerobert7487 Год назад
In govt job, Saturday and Sunday are leave. Gives earn leave, casual leave, maternity leave. So to maintain family life will be better
@selvan184
@selvan184 Год назад
But, Uniform services?
@sivagautham1253
@sivagautham1253 Год назад
Private la earn leave illa.. maternity leave, casual leave undu. Bonus undu. Short time la promotion undu. சில company la lunch, cab உண்டு. Flexible timing உண்டு.
@rubyjuliana7279
@rubyjuliana7279 Год назад
Govt. School teachers election duty. Students will not come regularly to school.
@97k01
@97k01 10 месяцев назад
All these are there in private job also .
@saravanansaravanan-jk5vn
@saravanansaravanan-jk5vn Год назад
I think own business is one of the best way to earn money
@sphemusp6789
@sphemusp6789 2 месяца назад
I really experienced the one company, which is not recruiting especially Muslim community
@natureisfuture3014
@natureisfuture3014 Год назад
Group 2 mains result poda solli pressure panunga
@jagadeeswaranp5970
@jagadeeswaranp5970 Год назад
Innum paper correction process start agala.. Case la iruku exam..
@yut34752
@yut34752 Год назад
​@@jagadeeswaranp5970scanning panna start pannitanga
@sivasekaranshiva3205
@sivasekaranshiva3205 Год назад
First job next government or private
@manonmaniyogam01
@manonmaniyogam01 Год назад
😂😂
@Hari-gd7ym
@Hari-gd7ym Год назад
🤣
@sivagautham1253
@sivagautham1253 Год назад
அரசு வேலை மரியாதை.. மட்டுமே. தனியார் வேலை தான் சிறந்தது... அரசு பணியில் சேர்ந்த பிறகு தான் தெரியும் எவ்ளோ வலி என்று... மேலதிகாரி பேச்சை கேட்டு தான் ஆகனும். அரசியல், சங்கம், ஜாதி எல்லாம் சமாளிக்க வேண்டும். மீறினால் டிரான்ஸ்ஃபர். உண்மையாக உழைத்தாலும் பொது மக்களிடம் திட்டு வாங்க தான் வேண்டும்... Rti, court case, cm cell pettision, உங்கள் தொகுதியில் முதல்வர் இப்படி ஏகப்பட்ட target.
@katharoli1111
@katharoli1111 Год назад
கொராணா காலத்துல வேல இல்லாம இருந்த நேரம் govermeant வேலை காசு கொடுத்துச்சி தனியார் கொடுத்தாங்க இல்ல அடிக்கடி லீவ் போடலாம் சம்பளம் அப்படியே வரும் தனியார் அடிமை
@sivagautham1253
@sivagautham1253 Год назад
​@@katharoli1111teachers kumattume leave. Corona time la EB, medical, revenue, ration corporation, secretariat... Ipppadi work பண்ணவங்க erallam...
@sivagautham1253
@sivagautham1253 Год назад
Intha corona kalathaal government employees DA cut, surrender cut, promotion, vacant post abolish... இப்படி பணப் பயன்கள் அதிகம் பிடுங்கப்பட்டு அரசு கஜானா நிறப்புகின்றது.
@mohank4804
@mohank4804 Год назад
​@@katharoli1111leave podalama..... Naa police thala neenga nenaikura maari illa government work very worsted
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
@@katharoli1111 அவர் கூறுவதில் உண்மை உள்ளது இப்போது லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் பற்றி செய்திகள் வருகின்றன ஒரு தாய் தாலியை கழற்றி கெடுத்து தன் மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்கிறார் அந்த தாய் நல்லவரா இல்ல அதிகாரிகள் நல்லவரா என்று புரியவில்லை
@duraimarthu
@duraimarthu Год назад
You left the main event not highlighted. The main goal of those who go for government jobs is pension in old age after retirement and family pension in case of death and compassionate job for one of the family members in case of death from service. But today's government has got its hands no on it, so no one expects the government department, why should they service for many years and break their skulls. Not everyone can become a collector and not everyone can go to a high government post. Initially, only the middle and lower level (class 3 and 4) employees are given very low salaries by the Government Selection - "Commission". A substantial monthly remuneration is available in the government sector only after becoming a senior master. Then it should be understood that the commitment of the family will be very high. Therefore, It would be wrong to think that all this is mainly absent in the private sector. If anything is private for the sake of profit, then you have to put your full effort into it and you can definitely get a salary according to your ability. It should be understood that it is no longer useful to rely on government jobs. It should be understood that only in Tamil Nadu, government employees are no longer entitled to pension.
@karunakarang5545
@karunakarang5545 Год назад
Private Job is Slave ...Govt job is Satisfaction
@riyaz8_0_3
@riyaz8_0_3 Год назад
100% percent
@headmasterguild
@headmasterguild Год назад
போங்கடா டேய் சும்மா எல்லாம் அரசு அரசுன்டு சொல்றீங்க இதுல இருந்து தெறியுது அதிகமா யாரும் அரசு வேலைக்கு செல்ல மாடுராங்க
@sivamohana
@sivamohana Год назад
அருமையான நிகழ்ச்சி வல்லுனர் பங்கேற்பாளர் தொகுப்பாளர் என்று அனைவரும் ஒருங்கே சிறப்பாக கருத்து தெரிவித்தனர் உண்மைகளை உரைத்தனர்
@abiabinaya4539
@abiabinaya4539 Год назад
5000 posting ku 20,00,000 poti
@babug8339
@babug8339 3 месяца назад
Nambathinga yaraiyum, kasu vanki vote podura kootam
@gnanavelgnanavel3528
@gnanavelgnanavel3528 Год назад
வாழ்த்துக்கள் கரிகாலன் உங்களின் பேச்சு இப்பொழுது மட்டும் இல்லை , எப்போதுமே சிறந்த கருத்துக்களையும் , நியாங்களையும் நான் கான்பேன் .. மற்றும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ...
@Thirupathi_Tamilmaran
@Thirupathi_Tamilmaran Год назад
அரசு வேலை வேண்டும் என்பவர்கள் ஒருவராவது சமூகத்தை சீர் நிலைப்படுத்த வேண்டும், மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று சொல்கிறார்களா பாருங்கள் 😮😮😮
@saravanarajm5330
@saravanarajm5330 10 месяцев назад
Ama ivaru daily ela thappu tati ketutu than vera vela paparu, vai vai nala vada sudu…
@Thirupathi_Tamilmaran
@Thirupathi_Tamilmaran 10 месяцев назад
@@saravanarajm5330 என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன், என் வேலையில் நான் நேர்மையுடன் இருக்கிறேன். நன்றி.
@skagrivivasaaye
@skagrivivasaaye Год назад
1.அரச வேலை 2. தனியார் வேலை 3. சுய தொழில் 3 தரப்பு வைத்து பேசி இருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்னமோ 🤔🤔
@tnpscmeet
@tnpscmeet Год назад
I prepared 3 Years for Government job .Now Am Government Officer
@saravanarajm5330
@saravanarajm5330 10 месяцев назад
🎉🎉🎉 congratulations 💪🏻💪🏻💪🏻
@mehrsalaudeen9101
@mehrsalaudeen9101 5 месяцев назад
Please guide...which govt job have you tried..will you please help...
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi 5 месяцев назад
Are you happy at your work
@mehrsalaudeen9101
@mehrsalaudeen9101 5 месяцев назад
Please reply....which is best job...
@mehrsalaudeen9101
@mehrsalaudeen9101 5 месяцев назад
Which is best
@tamilnadu916
@tamilnadu916 Год назад
டாஸ்மாக்கில் வேலை ஒரு நாளுக்கு எக்கச்சக்கம்
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
தனியார் வேலையாக இருந்தால் எனக்கு இந்த நிறுவனம் பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம் அரசு வேலையில் இருந்தால் அது அந்த சுதந்திரம் கிடையாது
@deepikadeera2322
@deepikadeera2322 Год назад
Company maarura prachana irukka koodathunnuthaana gv velaiki porathu,,
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
@@deepikadeera2322 அங்கு போய் ஊழல்களுக்கு துணை நின்று அரசியல்வாதிகள் போடும் தொகையை நாயை போல் கவ்வி வாங்கி கொண்டு மணல் கடத்தல் போன்ற செயல்களுக்கு துணை நிற்பது அப்படி நாம் செய்யவில்லை என்றால் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை படுகொலை செய்வது போல் படுகொலை செய்வது
@Deadhman
@Deadhman Год назад
Government job pona life settle da mundam! Yaar keelayum obey pana thevai illa! (Exept uniform jobs)
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
@@Deadhman அண்ணா வாழ்க்கை நிரந்திரமாவதையே சொல்கிறீர்கள் அரசு வேலையில் போக்குவரத்து துறையில் என எல்லா இடங்களிலும் சாபமே வலியாக உள்ளது நீங்கள் தினம் தினம் பார்ப்பது தான் லஞ்சம் வாங்கிய விஏஓ கலெக்டர் என ஏராளமாக செய்திகள் வருகின்றன தினம் தினம் இந்த 4 வருடங்கள் நடக்கும் துயரங்கள் நிறைய உள்ளது
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
@@Deadhman அண்ணா அரசு வேலையில் தவறுகள் நடக்கிறது இதை உங்களால் மறுக்க முடியுமா?
@snowyrainbow4683
@snowyrainbow4683 Год назад
Wow super nice initiative👏👏 Housewife vs employed women Fair vs dusky Fat vs skinny Dowry related Govt teachers vs private teachers Marriage expectations
@ponmanyl3311
@ponmanyl3311 Год назад
27.21 madam please explain which private company are given 3 months upriseal and promotion but in government job every year dearness allowance will increase by calculating the inflation but in private employees are exploiting
@neshaanthini9037
@neshaanthini9037 Год назад
Govtlayum permanent Panama irukanga
@gurusamysamy2301
@gurusamysamy2301 Год назад
Pongada arasu velaya evanda sevaya seiran.poruppu poi solran.pechu open mind oda Pesala😅😅😅
@ravichandransubramaniam6169
அறிவு, திறமை, இருப்பவர்களுக்கு இரண்டு வேலையும் ஒன்று தான். இவை இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள் தனியாரிடம் அதிகம் சம்பாதிக்கலாம். வேலை நிரந்தரம், பணம் கொடுத்து வாங்கிவிடலாம், தனியாரில் காலம் தள்ளுவது கடினம் இந்த எண்ணம் உடையவர்கள் அரசாங்க வேலையை விரும்புவார்கள்.
@saranyarajesh6531
@saranyarajesh6531 Год назад
S.
@mukeshmuni95
@mukeshmuni95 Год назад
சிறப்பு கரிகாலன், வாழ்த்துக்கள் 🔥
@kamalanayanansir7928
@kamalanayanansir7928 Год назад
நீங்க govt job poga கண்டிப்பாக 2 or 3 yrs ku full support, ,யாராச்சும் குடுத்தே ஆகணும் .... இல்லனா நீங்களே one yr private job பாத்து அந்த காசு வைத்து நீங்க படிச்சாகனும் ..... ஏழை வீட்டில் படித்த உடனே வேலை செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது .... Rich parents give support and money and good institution for their child ..... And they easy ly get good jobs less smaller times.... பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரராகவும் ... ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவும் .... நீடித்தல் ... இங்கு நல்ல வேலை ... பள்ளி பருவ படிப்பிலிருந்து தொடங்குகிறது. .... இதை சொல்லும் நான் ஏழை+ அரசுபள்ளி+அரசு அதிகாரி+ 27 வயதில். ..😢
@karthika4477
@karthika4477 Год назад
Super sir ,,,,big salute sir,,,, padicha comments la motivation ah irukku unga comment ,🙏🙏
@manosiyam9074
@manosiyam9074 Год назад
great sir👏....I will prepared gov job
@wolverine1220
@wolverine1220 Год назад
I am to sir enakku family background eaduvum illa appa illa amma mattum tha irukanga sonthanum sollikavum yarum illa oru own house kuda porantha akka ku marriage panni avanga marriage ku vanguna Loan la settlement pandradhuke Enaku 25 agiduchu ippa tha ssc cgl preparation start panni irukka daily food delivery part time work pannite padichitu irukka oru nal jeipandra confidence oda padichitu irukka kandippa jeipan evlo kastatha pathutu vanda idhala na thothu ponalum enaku adhu periya loss illa 😊💯💫
@murugesanenglish2250
@murugesanenglish2250 Год назад
Karuppasamy sir clear speech 👏👌
@prabhakarans9143
@prabhakarans9143 Год назад
Dai government job vanthu ungaluku Ella facility kudukuthunu velaiku yarum poga mattanga government job poganum nu nenaikuravanga intha society ku people ku service pannanumnu mattum thaan
@sivagautham1253
@sivagautham1253 Год назад
எனக்கு வயது 44. கஷ்டப்பட்டு அடுத்தடுத்து 5 exam clear செய்தேன். இன்று வரை சந்தோசம் இல்லை. சில கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே பணியாற்ற வேண்டும்.
@katharoli1111
@katharoli1111 Год назад
என்ன bro paas ஆனிங்க
@sivagautham1253
@sivagautham1253 Год назад
​@@katharoli1111tntet 2 time, group 4, lab assistant, tneb exam , finally group 2 preliminary now appeared mains result waiting..
@karthi6843
@karthi6843 Год назад
@@sivagautham1253mass bro neenga
@Oathkeeperz
@Oathkeeperz Год назад
​@@sivagautham1253neega entha department la work panringa bro...???
@likilivi
@likilivi Год назад
Blue chudi answer s crct
@StayPositive06
@StayPositive06 Год назад
No Gov Job No private job. Athukum mela oruthan irukan Business
@funwithfriends7211
@funwithfriends7211 Год назад
I preferred private job..now am satisfied...govt job pona Kanda Kanda payalukelam Salam podanum...lancham vanganum...ethuku andha manenkata pulapu
@Manoj-ou6lm
@Manoj-ou6lm Год назад
Chi chi endha pazham pulikuthu
@nithyanandanm434
@nithyanandanm434 Год назад
Earning money through hard work is more important than simply thinking about convenience and inconvenience in jobs....please work hard and find the right opportunity which will help to fullfill your life needs.... Set your mind for longer run not for others opinion... I am from very middle class family but private job only improved my life status....
@saravanarajm5330
@saravanarajm5330 10 месяцев назад
I agree you but if you got govt job you will be even more happier than now
@appavi3959
@appavi3959 Год назад
சாய் பக்கோடா பிசினசு சிறந்தது🤔
@seemanofficialpasupathi6463
Vera level pannitta pooo ❤❤❤
@gurusamysamy2301
@gurusamysamy2301 Год назад
Govt job la you need not expose your talent.enter agurappa padicha pothum...anga talentuku vela illa and value um illa..athu oru round circle mathiri.seniority mattum than.ungal iidea theva padathu.idle ah irntha pothum..but private job la unga talentku enga value respect iruko unga salary and other benefits quicka kedaikkum.innum simple ah solanum ah.govt job fixed deposit interest mathiri.pvt job share market invest mathiri.celebrity rendu Perum poi solranga.intha kalathula even service Mindla govt jobula irukira nai vela pakkuran.ellam ethirparthuthan [bribe] vela pakkuran.appdi ethum vangavathavana poi solli transfer pandran.vendiyavana pakkuthula vachukiran.ore rules rendu vithama officers use pannuvan...😅😅😅😅 since I am a govt employee
@krisop28
@krisop28 Год назад
Hi anna actually I have done with 1 St year of bsc physics mam and I willing to become an software engineer so what would be a correct choice anna 1) can I quit this degree and join in CSE dept in 1,2 clgs in Tamil Nadu orelse only developing skills sets and problem solving skills is enough to get paid as a BE degree holder what would the correct choice mam I'm confused in this thing And my father will retire in 2027 so that frustrated and don't know what to I would like to earn around 8-10 lpa that's why I'm asking pls suggest me anna😥 appa enna solluraru antha field la success aghuva po illana 3-4 lpa vanghura Mari na pogama civil service exams elutha sollurangha so enna pannalam na CSE eduthu success pannalam nu confident iruku but bayama vum iruku Anna pls ennaku help pannungha 😭😭😭
@thinkdifferent8933
@thinkdifferent8933 Год назад
@@krisop28 IT field is ok... After getting into IT you can try for govt exams.
@karthibaskar7965
@karthibaskar7965 Год назад
​@@krisop28after getting into IT , study for exams
@niravlogzz9622
@niravlogzz9622 Год назад
Accepted 💯💯💯trueeee even my dad is experiencing same thing
@niravlogzz9622
@niravlogzz9622 Год назад
Avanae problem create pannuvan , problem muduchuveka, money kepan, money tharlana transfer😅💯repeatuuuuuu😂😂
@gandhimathigandhimathi4979
@gandhimathigandhimathi4979 Год назад
I worked 15 year in private job. Really I satisfied. But I worked last 8 year in the govt job I totally upset so I resigned. Now Iam doing agriculture and private job now. Iam happy and peaceful.
@narasimhanv7375
@narasimhanv7375 Год назад
😂😂😂
@Thiru-ib6sj
@Thiru-ib6sj Год назад
Uruttuuuuu
@mahymahesh7873
@mahymahesh7873 Год назад
Lie
@saravanarajm5330
@saravanarajm5330 10 месяцев назад
Aprom sir night ena padam pathinga
@Luvudrthiruma
@Luvudrthiruma Год назад
Naanum oru Govt employee 😊😊
@anandhi7354
@anandhi7354 7 месяцев назад
Ena dept ?
@mehrsalaudeen9101
@mehrsalaudeen9101 5 месяцев назад
Which job..govt job you worked..please will you please guide...
@nareshnaresh8809
@nareshnaresh8809 Год назад
Wil try own business
@mugiselvam3353
@mugiselvam3353 Год назад
அரசு வேலை தனியார்மயம் ஆகும் வேளையில் இங்கு அரசு வேலை என்பது....எந்த பக்கம் உள்ளது என்றே தெரியவில்லை
@iyyappanr3726
@iyyappanr3726 Месяц назад
When you are preparing for a government exam, you should also have a backup plan in case you don't get the government job. Don't trust blindly...
@seemanofficialpasupathi6463
Semaya pesitti ga anna karigalan anna❤
@mukeshmuni95
@mukeshmuni95 Год назад
சிறப்பு கரிகாலன், வாழ்த்துக்கள் 🔥
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Год назад
One VO , தலையெரி, monthly 2 lac kimbalam, so all people likes
@jayakumarm752
@jayakumarm752 4 месяца назад
Ellorum kimpalam vanghu vathilai
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Год назад
Intha anchor appadiyae nallavan Mathiri nadipan.
@ravichandran9171
@ravichandran9171 5 месяцев назад
Teachers தனியார் பள்ளிகளில் வாங்கும் சம்பளம் 4500 அதற்கான வேலை நேரம் காலை 7 முதல் இரவு 8 வரை வேன் ஏற்றுவதில் இருந்து fees கேட்பது வரை எல்லாமே Teachers மட்டும் தான் செய்ய வேண்டும்
@skagrivivasaaye
@skagrivivasaaye Год назад
அரசு வேலை என்றால் வருமானம்....விட... வரும் பனம் அதிகம் 👍👍
@verrajayaraman7748
@verrajayaraman7748 Год назад
தனியார் துறையில் வேலை செய்தால் உங்கள் உழைப்பு ஒரு முதலாளி பையை நிரப்பும் அரசு வேலையயில் உங்கள் பணி மக்கள் மனத்தை நிரப்பும்
@anish4775
@anish4775 Год назад
Tamilnadu la government staffs pocket la nalave lanjam panam nerambuthu😂.
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Год назад
But லஞ்சம் vangamal
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
@@anish4775 லஞ்சம் வாங்கவில்லை என்றால் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை கொன்றது போல் கொலைகள் நிகழ்கிறது
@sathish2868
@sathish2868 Год назад
Poda naya
@shanmi777agci6
@shanmi777agci6 Год назад
அட தற்குறி
@esaiindhira9333
@esaiindhira9333 4 месяца назад
Gvt job kaasukaga mattum porathuilla service pannanumngura aim enga oorula vidama trypannuvanga innaiku jobla irukanga gvt job padichitey extra knowedge learn pannitey irukanum
@thalathiruvarasan
@thalathiruvarasan Год назад
சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேச கூடாது...................................
@aiswaryam_makeovers
@aiswaryam_makeovers Год назад
Govt job poi parunga appo than therium company la or private job or business
@sathishc367
@sathishc367 Год назад
Udhaya @ Karikalan super da Nanpa 💥💥💯
@esaiindhira9333
@esaiindhira9333 4 месяца назад
Every middle cls family only understand gvt job value prvtla wrk panna pressure wrkah vittupoguramari mari illa poiruvanga 😢
@thinkdifferent8933
@thinkdifferent8933 Год назад
18:19 - 19:39 Govt job is like gambling .... Better try along with any private job
@achiever8823
@achiever8823 Год назад
Any proof?
@thinkdifferent8933
@thinkdifferent8933 Год назад
@@achiever8823 proof? In my friend circle itself they are still struggling to get govt job There are many factor.. In some home they allow only 2 to 3 year for preparation. If u cannot crack the exam in particular time then private sector don't offer you a job and your family financial situation is good then you can take a time for 3 to 4 yr..
@achiever8823
@achiever8823 Год назад
@@thinkdifferent8933 i asking proof for "gambling" Dude it's not a gambling it's *Dedication *Hard work *Discipline *Consistency *Smart work Only 5% of aspirants have build the quality which mentioned About *
@thinkdifferent8933
@thinkdifferent8933 Год назад
@@achiever8823 I agree that one should have above all the quality u have mentioned to crack the exam but still people are struggling to get a job... Missing by. 5 . 25 .... In my friends circle also I have seen people who are preparing 4 yr 5yr ... Etc
@achiever8823
@achiever8823 Год назад
@@thinkdifferent8933 there more govt exam like SSC(MTS, CHSL, CGL), TNPSC (GROUP 4,2,2A & A),RRB, IBPO, UPSC, SI and ARMY etc.... I think your friends have not build the above quality which I mentioned.
@rajaramp9008
@rajaramp9008 4 месяца назад
Govt. Employees are also facing lot of pressure and problem. They could not expose their personal ideas and thoughts. They have to work under the control of the public. But corruption is there for which public will also be responsible.
@dj1937
@dj1937 3 месяца назад
If you have a skill you can definitely catch up with the private job.. now a days in government exams there is only less vacancies .. and the aspirants will be drown into depression ..
@AnimeWorldTamil75985
@AnimeWorldTamil75985 Год назад
So much private schools are teachers selected them caste
@babug8339
@babug8339 3 месяца назад
Nambathinga yaraiyum, kasu vanki vote podura kootam
@babug8339
@babug8339 3 месяца назад
Nambathinga yaraiyum, kasu vanki vote podura kootam
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Год назад
Thaniyar Velai entraal Sampalam Matum thaan kidaikum. Aanal Arasu Velai entraal. Sampalam thai vida. PalaMadangu Kimpalam Kidaikum. 😮
@Machinemind04
@Machinemind04 Год назад
Loosu punda maari paasuranga😅😅
@eeemachan1655
@eeemachan1655 Год назад
குப்பை அல்லுர வேலைக்கு கூட 3லட்சம் கேக்குறாங்க
@sindujasinduaruna6938
@sindujasinduaruna6938 Год назад
😢
@muthukumara1925
@muthukumara1925 Год назад
ஒரு வேலை நிரந்தரமாக வேண்டும்.அரசு' தனியார் 'வேலை மன அழுத்தம் குறைவாக இருந்தால் நல்ல இருக்கும் 😢😢😢😢😢
@m.kannankannan384
@m.kannankannan384 5 месяцев назад
Government work lankam vangurathukku than ellarum ethir pakkuranga
@Siva-wy8cz
@Siva-wy8cz Год назад
அரசு வேலை போனவங்க எத்தனை பேர் வேலை செய்றாங்க? அப்றம் லஞ்சம் வேற!
@ramkumart8084
@ramkumart8084 Год назад
Totally waste program
@xyz-xh7dh
@xyz-xh7dh Год назад
Private company tan super & best
@keyboardguys104
@keyboardguys104 Год назад
Private job unsecured and creditless
@bala90kumar14
@bala90kumar14 Год назад
Yen performance illanu govt la kekuringa avan padikuradhulaya motha performance kuduthu mentally disturb agi fail agi agi passi pani pora condition ah final ah half uyiroda tha. like aged person type la apram enga youth madhri work nadakum ...bcas na last 10 yrs ah try pandren but dedication ah 3yrs ah padikiren evlo kastam mentally physically nu virathi la poirum life....
@muthuhbk1406
@muthuhbk1406 Год назад
21:02 ., Boomer uncle😂😂😂
@VickyVicky-jb4il
@VickyVicky-jb4il 3 месяца назад
Tamil very important..........all private school kku me........
@seemanofficialpasupathi6463
கரிகாலன் அண்ணா 🔥🔥🔥
@hilas5388
@hilas5388 Год назад
Respect depends upon action.not by the post ..PanAm irundhalum madhipanga
@VijiVijaya-i1l
@VijiVijaya-i1l Год назад
Government job people's uneducated persons kevalama nadathuranga no truth for work.
@davidrammalik2967
@davidrammalik2967 Год назад
In government job there is no work life balance.... this is truee
@saravanarajm5330
@saravanarajm5330 10 месяцев назад
Thappa type panreenga , work life balance private la ilanu tha govt job ku try panraga
@karthikeyan-kv7gw
@karthikeyan-kv7gw Год назад
வாழ்த்துக்கள் தம்பி கரிகாலன் . இளைஞர்களின் குரலாக என்றும் பயணித்து கொண்டிருக்கிறார். NTK @Vanur
@minervaplus1200
@minervaplus1200 Год назад
அரசு ஊழியர்கள் மக்களை பிழிந்து எடுப்பார்கள். லஞ்சம் குவிப்பார்கள்.
@Vijay-bh9ex
@Vijay-bh9ex Год назад
Ellarum collecter ayita yaru da private job pova😂 . history padiga da collecters girls namba nation kuda 70 persent private nambi than irukku economic ha irukku .
@saravanarajm5330
@saravanarajm5330 10 месяцев назад
Ne poda private job ku , na collector aga poren😂
@svk2548
@svk2548 Год назад
Private and government both have negative and positive sides. Entha thurai pidikutho anga ponga.
@pradeeppradeep-c2y
@pradeeppradeep-c2y Год назад
business only alway ultimate
@saravanarajm5330
@saravanarajm5330 10 месяцев назад
Yes if it goes well you earn good, if not you lose everything 😅
Далее