Тёмный

இளையராஜாதான் எனக்கு எல்லாமே- Vijay Antony | Part - 1 | Chai With Chithra 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 196 тыс.
50% 1

#touringtalkies #ilayaraja #vijayantony #chaiwithchithra #chithralakshmanan #maniratnam
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

9 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 289   
@thamaraik1773
@thamaraik1773 11 месяцев назад
அவ்வளவு Music தெரியாமலேயே, இசைத் துறையில் இவர் சக்கை போடு போடுகிறார். அப்போ இசையை நன்கு படித்திருந்தால், எங்கேயோ போயிருப்பார். Naturally talented person - in fact multitalented and a wonderful human being. So humble ❤️
@Honest5
@Honest5 11 месяцев назад
தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனித்துவமான திறமை...பாராட்டி போற்றத்தக்க மனிதர்...🎉
@vegetables.ramesh6000
@vegetables.ramesh6000 11 месяцев назад
விஜய் ஆண்டனி சார். நீங்கள் தான் தன்னம்பிக்கை யின் உச்சம். எளிய மனிதனாக வந்து இந்த திரை துறையில் சாதித்ததே பெரிய விஷயம்.
@manoharansomu5356
@manoharansomu5356 11 месяцев назад
நெஞ்சாங்கொட்டில்.. நீயே நிற்கிறாய் பெண்ணே.. ஒன்னும் தெரியாதவர் போட்ட மெட்டா அது. கலக்கிய பாடல்.அதுவும் முதல் படம்.❤❤
@mohameddharvesh3845
@mohameddharvesh3845 11 месяцев назад
எனக்கு பிடித்தமான நடிகர் நான் பார்த்த இன்டர்வியூ கலிலே மிகவும் எதார்த்தமான உண்மையான எளிமையாக உரையாடல் அதுவும் அந்த வார்த்தை மணிரத்தினம் சார் என்னை பார்த்தவுடன் என்னிடம் விஷயம் இல்லை என்று தெரிந்து கொண்டார் இந்த வார்த்தை Really I am impressed ❤️
@TheRamesh
@TheRamesh 11 месяцев назад
Kids likes : விஜய் speech ⭐⭐⭐ Mens likes : விஜய் சேதுபதி speech⭐⭐⭐⭐ Legends likes : விஜய் ஆண்டனி speech⭐⭐⭐⭐⭐
@thiruraja8555
@thiruraja8555 11 месяцев назад
@TheRamesh ப்பா யாரு சாமி நீங்க ...
@sanocycles6642
@sanocycles6642 11 месяцев назад
True
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 месяцев назад
இவரது இசையில் நான் அவனில்லை படத்தின் ஏன் எனக்கு மயக்கம் பாடல் மீது இன்றும் எனக்கு மயக்கம்...
@AJ-yv9yt
@AJ-yv9yt 11 месяцев назад
My favorite song also
@premkumargoldking
@premkumargoldking 11 месяцев назад
Yes me also
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 11 месяцев назад
உண்மையை பேசும் உண்மையான மனிதன் வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி நாம் தமிழர்
@erssiva490
@erssiva490 11 месяцев назад
😂ஓஹோ பைத்தியம் மா நீ சரி சரி
@rajkumarn9639
@rajkumarn9639 11 месяцев назад
🎉💪🎉
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 10 месяцев назад
இவ்வளவு யதார்த்தமான ஒரு நேர்காணல் நான் சமூக வலைத்தளத்தில் கண்டதே இல்லை 😉
@shivakumar-ut9wp
@shivakumar-ut9wp 11 месяцев назад
I am 80% this lad. A common man with average capabilities and great aspirations.. enjoyed this interview
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 месяцев назад
விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் அவருக்கு எந்த அளவுக்கு வரும் என்பதை துல்லியமாக புரிந்து அதன்படி வெற்றி பெற்றுள்ளார்... மேலும் நடிப்பு...இசை இரண்டிலும் மென்மேலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@vijayakumarviji4316
@vijayakumarviji4316 11 месяцев назад
உண்மையாக பேசுபவர்கள் குறைவு, தங்களின் உண்மையான தைரியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துகள். வெல்க!
@hanabdul79
@hanabdul79 11 месяцев назад
ஒரு Introvert ஆகவும் Soft Nature மான Vijay Anthony இவ்வளவு சாதித்தது பாராட்ட வேண்டியவர்…இவர் நடிகரானதும் இவரின் இசையை missed பன்ரோம்
@thelivuu9813
@thelivuu9813 11 месяцев назад
விஜய் அஜித் சூர்யா தனுஷ் ஏன் ரஜினியும் ஒரு introvert தான்.
@rajmohan2779
@rajmohan2779 11 месяцев назад
ஒருவர் கூட பழகாமல் அவர் introvert ஆ இல்லை யா என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியாது.
@muthukumaran1666
@muthukumaran1666 11 месяцев назад
தன்னடக்கம் ஒருவரை எந்த அளவுக்கு உயர்த்துகிறது என்பதன் இலக்கணம் இவர் வாழ்க வளமுடன்
@user-pw4dj8vp8m
@user-pw4dj8vp8m 11 месяцев назад
இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த பசுமையான நினைவுகள் சுக்கிரன் திரைப்படம் வெளியான தருணம் திருச்சியில் எப்எம் அனைத்திலும் சுக்கிரன் பட பாடல்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன…ஒரு யதார்த்தமான எளிமையான மனிதர் இசையமைப்பாளராவது என்பது மிகவும் வித்தியாசமான ஒரு விஷயமாகவே எனக்கு தெரிகிறது.. வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி சார் மென்மேலும் வளர்ந்து தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. முருகேசன் சரவணன் திருச்சிராப்பள்ளி
@rkrk3721
@rkrk3721 11 месяцев назад
பால் ஐஸ் கப் ஐஸ்...
@adkvelu
@adkvelu 11 месяцев назад
உள்ளதை உள்ளபடியே பேசுகிறார்..அருமை..
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 11 месяцев назад
He is full of positivity with high positive energy.
@anthonyjaya519
@anthonyjaya519 11 месяцев назад
✌👍
@subramanianb9458
@subramanianb9458 11 месяцев назад
தலைக்கனம் இல்லாத உன்னதமான மனிதர்.
@sureshvelan9500
@sureshvelan9500 11 месяцев назад
விஜய் ஆண்டனி சார். நீங்கள் தான் தன்னம்பிக்கை யின் உச்சம். Super super. All youngsters should learn lot of things from Vijay Antony . This video also will teach many lessons to all youngsters including Chai Chitra Sir.
@jemsoul2594
@jemsoul2594 11 месяцев назад
அடக்கம் அமரருள் .குறள் இவருக்கு பொருந்தும்❤
@sridharkarthik64
@sridharkarthik64 11 месяцев назад
குறள்.
@sasiway7187
@sasiway7187 11 месяцев назад
நேர்மை, நேர்மை வாழ்த்துக்கள், உனது மனம் காற்றில் தவழும் பறவையின் இறக்கை போல் வாழும்.. வாழ்வாய்...
@inderjthful
@inderjthful 11 месяцев назад
தன்னடகத்தின் இலக்கணமே❤
@yagappanjames390
@yagappanjames390 11 месяцев назад
Our favorite human being. Our prayers and wishes for Vijay Antony Sir.
@heeraramji1984
@heeraramji1984 11 месяцев назад
Very down to earth man with lot of talent. He never hesitated to say he don’t know what ever he didn’t know.
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 11 месяцев назад
Vijay Antony Nalla Manithar 😍❤️😊👌👏
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 11 месяцев назад
ஒன்றுமே தெரியாது என்று கூறுவது அடக்கத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்.
@parthavocals4077
@parthavocals4077 11 месяцев назад
Illa avarkulla iruka avarapathina unmai adha velipadaya paesararu olivillama
@premadas3574
@premadas3574 10 месяцев назад
​y😅hhhj6h
@pearlqueen2728
@pearlqueen2728 11 месяцев назад
What a magnificent, simple man.God bless you sir.
@Vijaykumar-wu9ut
@Vijaykumar-wu9ut 11 месяцев назад
Semma Antony
@xmansurya
@xmansurya 11 месяцев назад
Humble person
@rameshlaxmanan8032
@rameshlaxmanan8032 11 месяцев назад
விஜய் ஆண்டணி எதார்த்தமான மனிதர்... "பாமரன்" டைட்டில் அவர் படத்திற்கு பொருத்தமாக இருக்கும்...
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 10 месяцев назад
தலைப்பிலிருக்கும் செய்தியை தற்போது தமிழர்களும் உணர்ந்து விட்டனர். உங்களை முற்றிலும் புறக்கணிப்பார்கள். அதற்கு ஏற்றார் போல் நீங்களும் பல படங்களை எடுத்து வருவது சிறப்பு.
@vijaygopis9376
@vijaygopis9376 11 месяцев назад
நல்ல மனிதர் இவரிடம் ஒரு படமாவது உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும்
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 11 месяцев назад
Super... இசை அமைப்பாளர்..🎉🎉... நல்ல மனிதன்
@karthikganesh2005
@karthikganesh2005 8 месяцев назад
Onnum theriala nu solliye neraya hits..You have guts to say this..He is very down to earth..
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 11 месяцев назад
இசை கருவி இசை பற்றி தெரியாது ஆனா இசை அமைப்பாளர் 1) T ராஜேந்தர் 2)பாக்கிய ராஜ் 3) விஜய் ஆண்டனி 4) sj சூர்யா 5) அனிருத் 👍
@roginibalu274
@roginibalu274 11 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 11 месяцев назад
Smart guy. Proud to be your fan
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 11 месяцев назад
எனக்கு musicபற்றி ஒன்றுமே தெரியாது என்பதை பணிவாகவே சொல்கிறார்.பணிவு தன்னடக்கம் மிகப் பெரிய உயர்வை தரும் வாழ்த்துக்கள் சார் 👍👍👍
@marianesan9196
@marianesan9196 9 месяцев назад
விஜய் ஆண்டனியின் எளிமை,அடக்கம் இந்த பண்புகள் எனக்கு மிகவும் பிடித்தது.
@crazyforsomething
@crazyforsomething 11 месяцев назад
gentle man vijay antony brother
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 месяцев назад
நம்பிக்கையோட முழு பலமே அதை முழுசா நம்புவது...
@asarofficial5306
@asarofficial5306 11 месяцев назад
Vijay Antony nice man ❤
@indianatlarge
@indianatlarge 11 месяцев назад
Vijay Antony, wesome talent, not a day goes without hearing the peppy numbers of Vijay.. Humility and confidence personified....Love you Vijay!!!!!!!!!!!!!
@balajiiyer4749
@balajiiyer4749 11 месяцев назад
Very very humble guy and openly admits his shortcomings really a nice interview in any interview he speaks the same and not hiding anything
@fortkk1727
@fortkk1727 10 месяцев назад
மிகவும் எதர்தமான பேட்டி... நமக்கு தன்னபிக்கை பிறக்குது....
@kevinkumar8350
@kevinkumar8350 11 месяцев назад
நல்ல மனிதர்
@nkhanremo
@nkhanremo 11 месяцев назад
வாழ்க வளமுடன் நலமுடன் விஜய் ஆண்டனி அண்ணா
@meenachisundaram6314
@meenachisundaram6314 11 месяцев назад
யதார்த்த பேச்சு உண்மை உழைப்பு உயர்வு வாழ்த்துக்கள்
@kalyani56568
@kalyani56568 11 месяцев назад
Confident = Vijay Antony best wishes for all your future projects 💐
@sekars7863
@sekars7863 11 месяцев назад
திரைத்துறையில் உண்மை மனிதன்
@d.s.k.s.v
@d.s.k.s.v 11 месяцев назад
நல்ல மனிதர்❤❤❤
@healthcareprojects3992
@healthcareprojects3992 11 месяцев назад
எவனுக்கும் சந்தர்ப்போம் கொடுக்க மாட்டார் இளையாராஜா.
@prabhuprabhu6943
@prabhuprabhu6943 11 месяцев назад
தன்னம்பிக்கை நாயகன்❤
@muthumari9294
@muthumari9294 11 месяцев назад
திறமையான மனிதர் ஆனால் படங்களின் தலைப்பு நெகடிவ் வகையில் தொடர்ந்து வைப்பது இவர் மட்டும் தான்.
@abdullahrawoof2922
@abdullahrawoof2922 11 месяцев назад
Enna confident super valthukal ❤
@vijayguna0069
@vijayguna0069 11 месяцев назад
best music director vijay antony
@shanmugammathialaganshanmu8161
@shanmugammathialaganshanmu8161 11 месяцев назад
நடிகர் என்ற மாமேதை நல்லதேசியவாதி உண்மையை எவருக்கும் அஞ்சாமல் கருத்து கூறுவதில் எதார்த்தவாதி நான் இதுவரை எந்த நடிகரையும் ஏற்றுகொண்ட தில்லை முதல்முறையாக விஜய் ஆண்டனியை ரசிக்கும் ரசிகர் வாழ்த்துக்கள்
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t 11 месяцев назад
உங்களின் அடுத்தடுத்து வளர்ச்சி காரணமாக அமைந்தது உங்களின் அடக்கம்,பணிவு மட்டுமே....
@smediatechnologies3349
@smediatechnologies3349 11 месяцев назад
விஜய் ஆண்டனி = தன்னம்பிக்கை
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 9 месяцев назад
Sir நீங்க நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் 100படத்துக்கு சமம் உயிரை உருகும்ம் காவியம் ❤
@paarivels.s.6896
@paarivels.s.6896 11 месяцев назад
He is very honest human open ah frank ah pesa kudiyavaru
@Gvscraft2015
@Gvscraft2015 11 месяцев назад
Wow, what a bold speech VA bro. We are a big fan of you man❣️😍😍😘
@arasuperiyan6159
@arasuperiyan6159 11 месяцев назад
Enna oru thanadakkam Vijay Antony sir... Awesome
@ramanandampillai3968
@ramanandampillai3968 11 месяцев назад
மிக சிறந்த யதார்த்தமான நேர்மையான மனிதர்.
@sptharma
@sptharma 8 месяцев назад
எனக்கு ஒன்னுமே தெரியாது என்று வெளிப்படையாக சொல்ல துணிவு வேண்டும். அது இவரிடம் இருக்கிறது. நேர்காணல் மிக அருமை
@p.k.bhalaamuruganbalu7348
@p.k.bhalaamuruganbalu7348 11 месяцев назад
நிறை குடம் தழும்பாது - இதற்கு சிறந்த உதாரணம் இவர். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன்.
@balajibala1630
@balajibala1630 11 месяцев назад
உண்மையான பேச்சு...🎉
@balajiiyer4749
@balajiiyer4749 11 месяцев назад
He has conviction eppo kooda music theriyathu good to say this openly
@arunm731
@arunm731 11 месяцев назад
Real Open Talk...🙌
@venkatjeevan8447
@venkatjeevan8447 11 месяцев назад
தன்னடக்கம் இருக்கலாம் ஆனா இவ்வளவு வா❤
@arunkumarpalani566
@arunkumarpalani566 11 месяцев назад
athukku nu evloo open uh va pesurathu !!! great sir 🤠
@richardanthony907
@richardanthony907 11 месяцев назад
Funny guy but good man Vijay Anthony ❤
@sathyansingai8397
@sathyansingai8397 11 месяцев назад
MAN OF SIMPLYCITY-VIJAY ANTONY SIR..
@seenivasans6789
@seenivasans6789 11 месяцев назад
vaa thalaivaa vaaa u are evergreen hero weldon vijayantony
@janaj573
@janaj573 11 месяцев назад
I am very much surprised with directions. Pichaikaran 2 was really good. Not like bla bla screen play. Fast moving. Different locations. Looking forward to next one. Keep it up
@jayarajcg2053
@jayarajcg2053 11 месяцев назад
As an aspiring composer and singer this is very much inspiring for me
@ramasubramanian3122
@ramasubramanian3122 11 месяцев назад
Hats off to Vijay Anthony. He is gifted to at least compose without knowing music. Not everyone admit it public.
@johnprakash4032
@johnprakash4032 11 месяцев назад
Most humble person. All his success is due to his humbleness.
@sathlava
@sathlava 11 месяцев назад
அடிபட்டதுக்கு அப்புறம் அநியாயத்துக்கு நல்லவன் ஆயிட்டார்
@ss.2727
@ss.2727 11 месяцев назад
Vera level ya.....After almost 3 years the movie I watched is Bihaikaran 2. Though I dint like the movie so much, came to realise how good VIjay antony is in screenplay and playing with emotions of the people.
@vsshankar72
@vsshankar72 11 месяцев назад
Such an humble person!!
@josenub08
@josenub08 11 месяцев назад
very truthful speech and dedication to the core.
@arivarasanmmuthuraman3651
@arivarasanmmuthuraman3651 11 месяцев назад
நல்ல மனம் கொண்ட விஜய் ஆண்டனி அவர்களுக்கு வாழ்த்துகள்.
@sivaprakashelumalai7646
@sivaprakashelumalai7646 11 месяцев назад
Kind of inspiration...
@rajasekaran.n1590
@rajasekaran.n1590 11 месяцев назад
Great sir i love your self confidence
@soundarajangowtham3230
@soundarajangowtham3230 11 месяцев назад
யோவ் இது இன்டெர்வியூ இல்லை. ஞானி லெவல். மோட்டிவேஷனல் ஸ்பீச். உங்க படம் எல்லாம் பாத்து இருக்கேன். சமூக சிந்தனைகளை யதார்த்தம் கலந்த சினிமாவாக தருவதில் உங்கள் பாதை தனித்துவமானது. வாழ்க. வளர்க. வணக்கம். வாழ்த்துக்கள்.
@kingrazor5280
@kingrazor5280 11 месяцев назад
Oh!! He did Chinna pappa music😮
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 11 месяцев назад
ஒளிவு, மறைவு இல்லாத, மனம் திறந்த பேட்டி..
@ss.2727
@ss.2727 11 месяцев назад
அது ஒளிவு. "ழ" இல்லை....."ள"
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 9 месяцев назад
நன்றி. மாற்றிவிட்டேன்.
@user-uu7rt8cm5t
@user-uu7rt8cm5t 11 месяцев назад
Honest interview🎉
@girigiri2167
@girigiri2167 11 месяцев назад
Excellent interview and such a simplicity and generosity of Vijay Antony 👌👌👌💚
@sumathi_0
@sumathi_0 11 месяцев назад
Nice Interview
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 11 месяцев назад
பொறுமையா தெளிவாக நினைவுகளை வெளிப்படையாக 💐
@ashleynathan7677
@ashleynathan7677 11 месяцев назад
Truly Inspiring Interview For The Person Passionate About Cinemas 😎😎🌹🌹👌👌👏👏👍👍
@luckan20
@luckan20 11 месяцев назад
Very humbling man. I truly like VJ Anthony. An excellent human being.
@Rmsekarrrmsekarr-uj7pj
@Rmsekarrrmsekarr-uj7pj 11 месяцев назад
Sir your great person I salute you
@prasha2003
@prasha2003 11 месяцев назад
Very genuine and outspoken.. I loved this guy..🙏🏻🙏🏻💪🏻💪🏻🤘🏻🤘🏻
@rishikalyan2029
@rishikalyan2029 11 месяцев назад
VA is wonderful person and god bless him forever
@dinoselva9300
@dinoselva9300 11 месяцев назад
சிறப்பான முயற்சி 7:20
@Itseasypeesy
@Itseasypeesy 11 месяцев назад
Love❤❤❤❤❤❤❤❤❤
@EntrumAnbudan
@EntrumAnbudan 11 месяцев назад
super vijay sir
Далее
AVM Saravanan - INTERVIEW MARATHON | Chai with Chithra
1:38:23
ЭКСПРЕСС разбор стиралки
0:39
Был же момент?😂
0:11
Просмотров 6 млн