Тёмный
No video :(

இளையராஜாவின் நோட்டீஸ் குறித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு விளக்கம் | Manjummel Boys | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 228 тыс.
50% 1

இளையராஜாவின் நோட்டீஸ் குறித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு விளக்கம் | Manjummel Boys | PTT
#puthiyathalaimuraitv #ilaiyaraja #ilaiyaraaja #manjummelboys #manjummelboysproducer #kanmaniAnbodu #copyrightsissue
#ParavaFilms
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 470   
@narayanang9112
@narayanang9112 3 месяца назад
இப்படி வடிவேலு காமெடிகள் அனைத்தும் எனக்கு சொந்தம் என்று சொல்ல ஆரம்பித்தால் நாடு என்னவாகும்
@beyourself8172
@beyourself8172 3 месяца назад
😂exactly
@sherin3896
@sherin3896 2 месяца назад
😂😂
@TROLL-MONKEYY
@TROLL-MONKEYY 2 месяца назад
basic thriyaama pesathinga. வடிவேலு mulu சம்பளம் vaangitar so producer ku mattume sontham. ilayaraja 30% சம்பளம் methiku music rights vaangitar athannala thaa எந்த producerum அவர் music ku claim panrathilla. TR um அப்படித்தான் அவர் படம் + music rights avarta ye iruku. ott or any tv la paaka mudiyaathu (muthal 2 padam thavara)
@mimohamedirfan
@mimohamedirfan 2 месяца назад
💯 fact 😂😂
@romanticvideos6383
@romanticvideos6383 2 месяца назад
🤣🤣🤣
@discoverwithdaya
@discoverwithdaya 2 месяца назад
இசையில் ஞானி.... மற்ற அனைத்திலும் பூஜியம் 😊
@sridharkarthik64
@sridharkarthik64 3 месяца назад
பிதாமகன் திரைப்படத்தில் சிம்ரன் சூர்யா பாடும் பாடல். மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் ஐந்து பாடல்களை காப்பியடித்து முழு பாடலை உருவாக்கி வெற்றி பாடல் ஆக்கினார். இதற்கு யார் நோட்டீஸ் அனுப்புவது........ கலையை ரசிப்பவர்கள் அனுப்ப மாட்டார்கள். அதுதான் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் 🙏🙏🌻🌻
@ushadeviushadevi9781
@ushadeviushadevi9781 3 месяца назад
Wellsaid
@tamilstudiokallakurichi1138
@tamilstudiokallakurichi1138 3 месяца назад
sariyana pathil
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 3 месяца назад
தயவுசெய்து மெல்லிசை மன்னர் ஐ இவரோடு ஒப்பிடாதீர்கள். அவர் இமயம். இவர் தூசு. தன்னடக்கம் பெருந்தன்மை அவரிடம் இருந்தது. இவரிடம் இல்லை. இவரிடம் இருப்பது தலைக்கனம் அகங்காரம்.
@TROLL-MONKEYY
@TROLL-MONKEYY 2 месяца назад
antha paadaluku rights vaangi thaan metasaika pattathu. 1979 வரை பாடல் காப்புரிமை தயரிபலர்கே உரியது... 1980 பின்பு including ARR till anirudh இசை அமைபலர்கே இசை சொந்தம். முழுமையாக தெரிந்து பேசவும்
@rasoola3127
@rasoola3127 2 месяца назад
​@@TROLL-MONKEYYapdi pathalum ARR music medley ah animal movie la use pannanga Deva sir Super star theme and song ah Anirudh use pannapla including Vidya Sagar Ghilli kabbadi theme by anirudh other MDs no problem only Ilayaraja making trouble to all
@saravanansaro3708
@saravanansaro3708 3 месяца назад
வீடு கட்டின கொத்தனாருக்கு எப்படி வீடு சொந்தமாகும்? செஞ்ச வேலைக்கு சம்பளம் வாங்கியாச்சுல்ல?! பாட்டுக்கு சொந்தகாரர், படத்தோட தயாரிப்பாளர் தான்.
@sumanharish9790
@sumanharish9790 3 месяца назад
Sonthama pattu poda thupu ila
@karm8889
@karm8889 3 месяца назад
ஒரு இடம் ஒரு வீடு கட்டியாச்சி . வேறு இடத்தில் வீடு கட்டனும் என்றால் பணம் தரவேண்டும் இல்லை செருப்பால் அடிப்பேன் நாயே நாயே... ஒரு இசை ஒரு படம் முடிந்து விட்டது. வேறு படத்தில் இசையை இசையை எடுத்தால் பணம் தரவேண்டும் எச்சை எச்ச எச்ச எச்ச எச்ச... இசையை திருடி ஓத்துட்டு போவே ராஜா வாயில் விரல் வைத்து சப்ப...
@sridharkidambi
@sridharkidambi 3 месяца назад
See the intellectual property law ...illayaraja is valid as per law. Namba ippadi vena pesikulam
@TheKing-th3cw
@TheKing-th3cw 3 месяца назад
Thirukuri thikuri aravi kaitaa thirkuri
@ramasubramanianduraraj8013
@ramasubramanianduraraj8013 3 месяца назад
Oru visayatha fulla terunjukittu pesunga bro,why ARR or others Music directors not fight and only ilayaraja fights? From 80's itself He get patents rights for all his song, he partnered with a company called symphony. ARR or others didn't do that so there song belong to Producers.
@pavithravellingiri
@pavithravellingiri 3 месяца назад
நாளைக்கு "என் பாட்ட எப்படி என் அனுமதி இல்லாமல் கேட்கலாம்?" என்று நமக்கும் நோட்டீஸ் கொடுத்தால் ஆட்சிரியப்பட ஒன்றும் இல்லை
@vijayragunath5004
@vijayragunath5004 2 месяца назад
😂😂😂
@Viji-ci5pr
@Viji-ci5pr 2 месяца назад
நாம் பாடினாலும் எப்படி பாடலாம் என்று சாமி கேட்பாரோ ? என்னமோ? 😂😂😂😂😂😂
@premasainathan
@premasainathan 2 месяца назад
😂😂😂😂😂
@DeepikaNandhakumar-tl3cl
@DeepikaNandhakumar-tl3cl 2 месяца назад
😂😂😂😂😂😂😂
@mimohamedirfan
@mimohamedirfan 2 месяца назад
💯 fact
@agnelcletus5803
@agnelcletus5803 3 месяца назад
பெரிய மனுஷன் மாதிரி நடந்து கொள்ளுங்கள் ராஜா உங்களுடைய இசை நிறைய பேருடைய மனதை வருடுகிறது ஆனால் இது போன்ற சில்லறை தனமான செயல் உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்கிறீர்கள் போதும்.
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 3 месяца назад
உண்மை
@gkannan2077
@gkannan2077 3 месяца назад
Correct message brother
@rmurugan5423
@rmurugan5423 3 месяца назад
சில்லறைக்காக சில்லறை ஆனார்
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 3 месяца назад
Iprs act padichitu pathivu podavum இப்படி அரைகுறையா வந்து பேசக்கூடாது😂 இளையராஜா கேட்பது கேட்பது சரி
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 3 месяца назад
@@malaiarasanpalanisamy5321 what lprs act, tell the real fact !
@chandrannirmalan
@chandrannirmalan 3 месяца назад
பாவம் இளையராஜா தன் பெயரை தன் வாயால் கெடுக்கிறார் . அவங்க முறை படி தயாரிப்பாளரிடம் அனுமதி எடுத்துதான் போட்டதாக சென்னது உங்க காதில விழா வில்லையா? அவரது தனி அல்பம்மா? அந்த பாடல் இல்லை சும்மா பாடி கொடுத்தாரா?
@TROLL-MONKEYY
@TROLL-MONKEYY 2 месяца назад
ilayaraja பாடல்கள் உரிமை தயாரிப்பாளரிடம் இல்லை. eco music niyabagam irukaa??? முழுமையாக தெரிந்து பேசவும்
@gd8423
@gd8423 2 месяца назад
இதை தான் பன்றிகளோடு சேர்த்த கன்றும் நரகல் தின்னும் என்பார்கள் இளையராஜா சேர்ந்த இடம் அப்படி
@chandrannirmalan
@chandrannirmalan 2 месяца назад
@@TROLL-MONKEYY அண்ணனே உங்களுக்கு தெரியுது எனக்கு தெரியல , இளையராஜாவுக்கும் தெரியல ஆனால் இப்ப அண்ணா இளையராஜா இசைக்கு உரிமை கேட்பது தப்பு அண்ணா. நீங்க விசயம் தெரிஞ்சவங்க கொச்சம் இளையராஜாவுக்கு புத்தி புத்தி செல்லுங்க அண்ணா,
@TROLL-MONKEYY
@TROLL-MONKEYY 2 месяца назад
@@chandrannirmalan ​ avar fulla panam vaangala 30% of the charge + music rights vaangitar. mathavanga maari fulla payment vaangala. palaya caset la ECO music pooturukum niyabagam iruka?? avar sambalatha korachutu ECO music company ku full rights vaangitar, so producer rights illa. atha எந்த producerum இத பத்தி பேசரதில்ல. TR padam yethathu tv la or ott la paathurukingala?? bec TR pada rights yaarukum tharala. athee maari tha இளையராஜாவும். arakoraya therunjutu avara thappa peesa veenam. antha rights yellam நலிவடைந்த இசை கலைஞர்கள் சங்கதுகு எழுதி kuduthitar. fulla தெரிந்து கொள்ளவும்
@chandrannirmalan
@chandrannirmalan 2 месяца назад
@@TROLL-MONKEYYதியாகி ஒருவன் கொலை செய்தால் அவனை எப்படி அண்ணா அழைப்பது ? கொடை வேறு கொலை வேறு ஆணவம் வேறு அண்ணா
@mohamedkassim
@mohamedkassim 2 месяца назад
தமிழ் நாட்டில் செருப்படி வாங்குனது பத்தாம கேரளாக்கு போய் செருப்படி வாங்குற😂
@sivasekaran2787
@sivasekaran2787 3 месяца назад
நம் இதயங்களை வென்ற இளையராஜா சில விஷயங்கள் செய்கையால் நம் இதயங்களை காயப்படுத்துகிறார்
@Jayanthi2614
@Jayanthi2614 2 месяца назад
இனிமேல் என் அனுமதி இல்லாமல் இளையராஜா பாடல் என் காதுல கேட்க கூடாது 😜 ஏன்னா இது என் காது இப்டி யாராவது notice அனுப்பி வைங்கப்பா
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 3 месяца назад
வயசாகி போயிச்சி ஆனால் எவன் கிட்ட பணத்தை புடுங்கலாம் என்று தான் பாக்குறான்க.இளையராஜா வேலையே இது தான்😅
@twinklepinky007
@twinklepinky007 2 месяца назад
எல்லா சினிமாகளிலும் அவரது பாடலை மட்டும் நீக்கி விட்டால் நல்லது. எந்த பிரச்சினையும் வராது. அவரது பாடலை தனி அறையில் இருந்து அவரே கேட்டு கொண்டு இருக்கட்டும்."பணம் பத்தும் செய்யும்"என்பது இவருக்கு பொருந்தும்.
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 месяца назад
தயாரிப்பாளர்கள் கு தான் சொந்தம்
@jukebox6472
@jukebox6472 2 месяца назад
Ungalukku puriyuthu aana antha thathakku puriyalayae
@a.mourice
@a.mourice 3 месяца назад
Noticeraja 😍
@ilavarasan540
@ilavarasan540 2 месяца назад
Pulli raja da nee
@ManjuKunju
@ManjuKunju 3 месяца назад
ilayaraja ❌ Notice Raja ✅ 😂😂
@gurunaveen2647
@gurunaveen2647 3 месяца назад
Vasool Raja
@ManjuKunju
@ManjuKunju 3 месяца назад
@@gurunaveen2647 😂😂
@ajaymaths5451
@ajaymaths5451 3 месяца назад
பாடல் பாடிய கமல்ஹாசன் copy rights கேட்டால் இளையராஜா என்ன செய்வார்?
@NaveenKumar-12342
@NaveenKumar-12342 3 месяца назад
Kamal sumniyai Oombuvar
@Devamani-xd1dp
@Devamani-xd1dp 3 месяца назад
Vaali ayya magan vandhu ilayaraja vai kekattum idhu yenga appa pattu nee verum isai than yendru . Oru padathirkku urimai kondada andha pada thayarippalarkku mattumo urimai . Yenna yella techniciansum panam vanguran adhanala raja urimai kolla koodadhu.
@shivushiva5573
@shivushiva5573 3 месяца назад
Konjam arivoda pesunga mr.ajay.. permission ketrukanum
@Rya852
@Rya852 2 месяца назад
He is not the author or creator. Ilayaraja is the author of the song. So he has his rights.
@NaveenKumar-12342
@NaveenKumar-12342 2 месяца назад
@@shivushiva5573 producer laughing at the corner 😅😅
@kumaresank4647
@kumaresank4647 3 месяца назад
இந்த command ellam இளையராஜா வுக்கு தேவைதான். நல்லா வாங்கி கட்டிகிங்க Mr. இசைஞானி
@devibalasiva7633
@devibalasiva7633 3 месяца назад
சபாஷ்,,,,, (அட!!மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினருக்குங்க)
@alphonsegerold2830
@alphonsegerold2830 3 месяца назад
அவர் பாடலை கேட்க கூட பயமா இருக்கு... வீட்டுக்கு நோட்டீஸ் வந்தரும்னு🥺
@mvmv6868
@mvmv6868 2 месяца назад
😂
@mvmv6868
@mvmv6868 2 месяца назад
Namma ketu ragikkalana avar ivlo thooram vanthu irupara
@donbosco5178
@donbosco5178 3 месяца назад
காசு பைத்தியம்👿👿
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 3 месяца назад
திறமையான இசையமைப்பாளர்கள் படத்துக்கு இசையமைக்கும் பொழுது மற்றவர்களுடைய பாடலை எதுக்கு பயன்படுத்த வேண்டும் சுயபுத்தி ஒருத்தனை இசையமைக்கிறார் அடுத்தவன் கற்பனையை எதற்கு திருட வேண்டும் இவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள் இந்தப் பாடலையும் உபயோகப்படுத்துவார்கள் உரிமையை கேட்டு பெற மாட்டார்கள் உரியவர்களிடம்
@chandrannirmalan
@chandrannirmalan 3 месяца назад
@@user-js6rt1sn8q தயாரிப்பாளர் தான் அதட்கு உரிமையாளர் . அவங்க முறை படி தயாரிப்பாளரிடம் அனுமதி எடுத்துதான் போட்டதாக சென்னது உங்க காதில விழா வில்லையா? அவரது தனி அல்பம்மா?
@Pallavamallan
@Pallavamallan 3 месяца назад
உன் பொண்டாட்டி கொண்டு வந்ததா?
@RAJKUMAR-tx4gb
@RAJKUMAR-tx4gb 3 месяца назад
காசுக்காக கழுத்தை அறுக்குரான், வீடு புகுந்து கொள்ளை அடிக்கிறான், நீ கஷ்டப்பட்டு வீடு கட்டினால் தொட்டது தொண்ணுறுக்கும் லஞ்சம் கேட்கிறான், எத்தனையோ இடங்களில் உனக்கு தெரியாமல் உன் காசை சுரண்டுகிரான், இவனுகெல்லாம் இல்லாத பணத்தாசை ராகதேவனுக்கு இருக்கிறது. சரி உங்களது அப்பா அவர் கட்டிய வீட்டை வேறு யாருக்காவது எழுதி வைத்தால் இப்படித்தான் எனக்கு பணத்தாசை இல்லையென்று இருப்பீர்களா. நமக்கு வந்தா ரத்தம், மற்றவர்களுக்கு வந்ததால் தக்காளி சட்னி. சரி உங்களுக்கு அறிவுசார் காப்புரிமை பற்றிய சட்ட விளக்கம் தெரியுமா நண்பரே. தயவு செய்து படித்து தெரிந்து கொள்ளும்.🙏🙏🙏
@Vallikuty-dr8vv
@Vallikuty-dr8vv 3 месяца назад
Evlo bro taruvanga
@JB-lk5ds
@JB-lk5ds 3 месяца назад
நாளைக்கு நம்மளாம் அவர பாட்ட பாடுனா கூட காசு கேப்பாப்ள, வாய்ப்பு இருக்கு
@karm8889
@karm8889 3 месяца назад
டேய் உங்களுக்கு எல்லாம் மூளை இருக்க இல்லையா . ஒரு படத்தில் போட்ட இசையை ஒரு படத்தோட அந்த ஒப்பந்தம் முடிந்தது. வேறு படத்தில் அதே இசையை எடுத்தால் பணம் தரவேண்டும்.... ஓசியில் நக்க இசை ஒன்னும் அன்னதான மண்டபம் கிடையாது....
@chandrannirmalan
@chandrannirmalan 3 месяца назад
@@karm8889 பாவம் இளையராஜா தன் பெயரை தன் வாயால் கெடுக்கிறார் . அவங்க முறை படி தயாரிப்பாளரிடம் அனுமதி எடுத்துதான் போட்டதாக சென்னது உங்க காதில விழா வில்லையா? அவரது தனி அல்பம்மா? அந்த பாடல் இல்லை சும்மா பாடி கொடுத்தாரா?
@bonaventurerajkumar6388
@bonaventurerajkumar6388 3 месяца назад
அவருடைய பாடலை இனி கேட்க வேண்டும் என்றால் முதலில் பணம் கட்ட வேண்டும்.
@rubdhacreations5772
@rubdhacreations5772 3 месяца назад
​@@krishsiva5884 தமிழ்நாட்டில் கொஞ்சம் பேர் மட்டுமே அறிவாளிகள் சகோ
@chandrannirmalan
@chandrannirmalan 3 месяца назад
@@krishsiva5884 அது ராசா அவரது செத்த ஆல்பம் ஆக இருந்தால் நீங்கள் செல்வது சரி ,,,. படத்துக்கு காசுக்கு இசைஅமைத்தல் அது படத்தை காசு போட்டு எடுத்தவர்க்கு தான் உரிமை . இளையராஜா இசை மேதை அதில் தமிழ் உலகிட்க்கு எந்த மாற்று கருத்து இல்லை ? ஆனால் ஆணவம் அழிவின் ஆரம்பம் ......
@balasundaramr7424
@balasundaramr7424 3 месяца назад
எப்படியாவது ஒரு வகையில் காசு வேணும் ல ! படத்துக்கு இசை அமைக்க இப்ப லாம் யாரும் கூப்பிடறது இல்ல. ஒரு அரசியல் கட்சி ல வேற சேர்ந்தாச்சி ! கச்சி பேரை வேற மாத்த போறாங்க லாம் ! " சாமி கட்சி ! " பேர் நல்லா கேட்ச் சி யா இருக்கு இல்ல ? மோடி அவதார் " சாமி ' இளைய ராஜா இசை ' சாமி ' எப்ப் டி ........ ?
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 месяца назад
எவன்எவனுக்கோ சாக்காடு வருது. உனக்கு ஒரு எழவும் வரமாட்டுதே.
@vigneshsoundarajan819
@vigneshsoundarajan819 3 месяца назад
Unga appana pathu intha kelvin keluda porampokku 😂
@RajKumar-he9eq
@RajKumar-he9eq 3 месяца назад
😂😂😂😂 nechen sollita bro
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 3 месяца назад
இனிமேல் எவனாவது என் பாட்ட பாடுனீங்க வாய ஒடச்சிடுவேன் 😹😹😹😹😹
@user-bf2vk9le4r
@user-bf2vk9le4r 2 месяца назад
விவசாயி விளைவித்த பொருளை இத்தனை வருடம் தின்றது விவசாயிகள் காப்பிரைட்ஸ் கேட்கிறோம்
@balusamy112
@balusamy112 2 месяца назад
பிஜேபியில் சேர்ந்தாலே புத்தி... மழுங்கி போயிறுமோ பெரிய மனுஷன் என்று பார்த்தால் ஓவரா போய் மனு போடுவது கேஷ் போடுவது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு தங்கமான பொண்ணு நம்மள விட்டு போனுச்ச யாரு மேல நம்ம கேஷ் போடுவது சொல்லு பார்ப்போம்
@sridharansri2258
@sridharansri2258 2 месяца назад
Dei idhuvum bjp kum enna da Sammandham, 4000cr selavu pannomu sonnappa sethu poi irundhiya
@sridharansri2258
@sridharansri2258 2 месяца назад
Photo la suit potu decent ah irukeenga, aana comment lam retarded ah irukey sir
@sridharansri2258
@sridharansri2258 2 месяца назад
Ne ippa andha 4000 cr corruption pathi pesiye aaganum
@ArunArun-dp1jn
@ArunArun-dp1jn 2 месяца назад
​​@@sridharansri2258sankii soo*... eriuth
@jayakarelango7371
@jayakarelango7371 3 месяца назад
producer will be the owner, for all the rights
@ramasubramanianduraraj8013
@ramasubramanianduraraj8013 3 месяца назад
As per court judgment he is the owner of his songs bcoz since 80's he has held patents for his songs with symphony company.
@35suryaprakash88
@35suryaprakash88 3 месяца назад
If jealousy had a face then it would be ilayaraja ....producers summa irukan Ivan mental aitan Vera onnum illa...
@ravir6424
@ravir6424 3 месяца назад
மேல்முறையீடு உள்ளது ஐயா
@VK009-eb9tv
@VK009-eb9tv 3 месяца назад
Ilayaraja Is a word Aanavaraja is an emotion
@nareshm5592
@nareshm5592 3 месяца назад
Aven inum thiruthala mama😂😂😂😂
@sudhagarsudhagar-hb1vw
@sudhagarsudhagar-hb1vw 3 месяца назад
Tamilnadu maanatha vagitaye ilayaraja
@Ags-o5i
@Ags-o5i 3 месяца назад
இளையராஜா எதிர் வீடுகாரர்:உங்க ஆத்துகார் இப்போ என்ன பண்றார் இளையராஜா மனைவி: புதுசா ரிலீஸ் ஆக்ரா படத்துக்கு நோட்டீஸ் ரெடி பண்ணிட்டு இருக்கா😂😂
@Maatram.
@Maatram. 3 месяца назад
Ilayaraja to manjummel boys team : Kanmani anbodu, Naan eluthum notice...😂😅😅😅😅😅
@sridharkarthik64
@sridharkarthik64 3 месяца назад
அருமை அருமை😊. கண்மணி அன்பின்றி நான் அனுப்பும் நோட்டீஸ். வக்கீல் நோட்டீஸ் என்று வைத்துக்கொள். 😊
@JayaKumari0191
@JayaKumari0191 2 месяца назад
😂😂😂😂😂
@JayaKumari0191
@JayaKumari0191 2 месяца назад
​@@sridharkarthik64😂😂😂😂
@sruthy07shanmugam78
@sruthy07shanmugam78 2 месяца назад
😂😂😂
@nimmiaruna5761
@nimmiaruna5761 3 месяца назад
தேர்தல் முடிந்தவுடன் இது போன்ற நோட்டீஸ் பின்னாடி பாஜகவும் சட்டத்தை இயற்றியதற்கு பின்னாடி கங்கை அமரனும் இருப்பதாக சந்தேகம் எழுகிறது
@boopathipathi
@boopathipathi 3 месяца назад
Ne setha Saavu Video ku Copyright Eluthi Vachutu Poda😂
@abdulsuban5318
@abdulsuban5318 3 месяца назад
எப்ப இவரு இந்த மாதிரி ஆரம்பிச்சார அப்பறம் வந்து இவரு மேல இருந்த மரியாதை எல்லாம் போயிருச்சு அவ்வளவு ஒரு அதுமட்டு செயல்ல செய்ற மாதிரி ஒரு நடந்திருக்கிறது ரொம்ப அழகா இருக்கும் ஆனா ஒரு செயல் இதனால் ஒரு பாட்டு எங்க கேட்டாலும் அது கேட்கவே ரொம்ப இளையராஜா பாட்டு போடவே வேண்டாம் என்கிற அளவுக்கு மனசுல விருப்பம் இருந்துச்சு இளையராஜா மேல
@narayanang9112
@narayanang9112 3 месяца назад
Director படம் சொந்தம் என்பது போல இருக்கிறது தயாரிப்பாளருக்கு படம் சொந்தம்
@k.muthulingam8790
@k.muthulingam8790 3 месяца назад
Adhukku nee kaasu vaangama paatu compose panni irukkanum....
@ilavarasan540
@ilavarasan540 2 месяца назад
Unga arivu ku en pool uttu atran
@k.muthulingam8790
@k.muthulingam8790 2 месяца назад
@@ilavarasan540 indha comment poda sonnadhu unga appa amma dha ..avanga arivu dha .. apdi neenga aaturadha irundha avanga kitta aatunga ...
@santhoshkumarv1111
@santhoshkumarv1111 3 месяца назад
1:45 video starts
@user-kq7tk4kg7y
@user-kq7tk4kg7y 3 месяца назад
😂😂😂
@Killerprabha46
@Killerprabha46 2 месяца назад
1:50 minutes ku mela video pota than RU-vid kaasu tharuvaan athan ipadi 🤣
@naveenece5203
@naveenece5203 3 месяца назад
Nee sapadra sooru muraiyaga vivasayei kitta anumathi vangama iruthadhal illayaraja ku notice😂😂😂
@comedycorner3938
@comedycorner3938 2 месяца назад
U1 paavam ya...❤❤❤
@parsapd5
@parsapd5 2 месяца назад
As per indian law...music director has copyright permission...
@sibi1011
@sibi1011 2 месяца назад
It is not wrong for Ilaiyaraja to ask for rights for the usage of his songs, it is his legal right as the composer and copyright owner, he is claiming his moral rights..explain it clearly in news
@rakeshkrishna5455
@rakeshkrishna5455 3 месяца назад
Intha aaluku vera vela illa 🤦🤦🤦🤦
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q 3 месяца назад
அப்ப நீ ஒரு வேலையை கொடுவே
@sherin3896
@sherin3896 2 месяца назад
இளையராஜாவும் யேசுதாசும் பூலோக மைரான் 😅
@Wantedweosjsdd
@Wantedweosjsdd 2 месяца назад
செத்து போ 🤣🤣
@albinpranesh.x8934
@albinpranesh.x8934 3 месяца назад
Sir ponnu erantha piraku romba mind levela disturb agirukanga pola....
@velunagaraj7642
@velunagaraj7642 2 месяца назад
தயவு செய்து யாரும் இளையராஜா சாங்குனு டைப் பண்ணிடாதீங்க அப்புறம் கோர்ட்டுக்கேஷனு அலைய வேண்டியத இருக்கும்..😂😂
@apsarash987
@apsarash987 2 месяца назад
Manjumel boys Rocked illayaraja shocked 😳
@Ram-2104
@Ram-2104 3 месяца назад
I have always been telling that Mellisai Mannar MSV is very great and magnanimous. Unfortunately, Ialayaraja, who is always next only to MSV in music, is behaving like this, bringing defame for him.
@lakshminarayananvenkatesan2547
@lakshminarayananvenkatesan2547 2 месяца назад
I support ilayaraja. It is his rights to do.
@SanjanaNandagopal
@SanjanaNandagopal 2 месяца назад
It maybe his right but first of all he should have verified with the producer of Guna movie . I know as they say there’s a court law saying songs belong to music director but didn’t Illayaraja sir get paid for his work? He should have checked with producer first instead of sending notice. Tamilnadu’s honour is being put at stake by this mam
@adhityaramakrishnan2967
@adhityaramakrishnan2967 2 месяца назад
Every Song belongs to producer only...How could ilayaraja claims the whole credit?? Does ilayaraja know it or someone should teach him at this age....😅
@FinancialConsultantKannan
@FinancialConsultantKannan 2 месяца назад
இளையராஜா சாவுல எவனாவது இளையராஜா ஓட சோக பாடல் ஏதும் போட்றாதீங்க, அப்பறம் செத்தவன் எந்திரிச்சு வந்து, என் பாடல், என் அனுமதி இல்லாமல் என்னுடைய சாவுக்கே பயன் படுத்தியவர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி எல்லாரும் என் நெத்தியில 1 ரூபாய் வச்சிட்டு அப்பறம் என்னுடைய பாட்ட போட்டு என்ன குழிக்குள்ள போடுங்க னு சொல்லுவாரு போல.
@baskarbaskar1487
@baskarbaskar1487 2 месяца назад
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@liyakathalimohamedali4250
@liyakathalimohamedali4250 2 месяца назад
இளையராஜா தமிழ்
@Entertainmentuti
@Entertainmentuti 2 месяца назад
Noticeraja
@JkDesignStudio
@JkDesignStudio 2 месяца назад
Naan oru architect...naan oru client veeduku plan and design pantren atha execution pannum pothu civil engineer or kothanar, painter , carpenter, plumber etc...ellam hire panni thaan antha veedu katturen...client nammaku plan and design ku pay pantranga still....ennoda plan and design ennoda permission illama vera yaarachum use pannuna naan copyright claim pannalam......athu polla thaan ithuvum nu nenaikuren......i m sharing my point of view...
@raaskal700ras2
@raaskal700ras2 2 месяца назад
கொஞ்சம் யோசிச்சு பாருங்க அவரு பணம் இருக்கிறவங்களை தான் கேட்கிறார். நம்மளை மாதிரி சாமானிய மனிதர்களிடம் கேட்பதில்லை. அவர் பாட்டுக்கு நம்மில் நிறைய பேர் ரீல்ஸ் செய்து ஆடி இருக்கோம். அதுக்குலாம் அவர் copy write செய்தா நாம் கோப படுவதில் நியாயம் இருக்கிறது
@saravanavel3806
@saravanavel3806 3 месяца назад
Ilayaraja is right at least they should give credits or take his opinion because that song is soul for guna n manjumel boys
@rajendranduraisamy3086
@rajendranduraisamy3086 2 месяца назад
பொது சமூகம் இளையராஜா மீது ஏன் இன்று வரை இவ்வளவு வன்மமாக உள்ளது? 1975 முதல் AR Rahman வருகை வரை இளையராஜா active வாக இருந்த காலத்தில் அவருடன் இணைந்து படம் வேலை செய்தவர்களுக்கு தெரியும் அவரை பற்றி இருந்தும் அவர் பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் இயக்குனர் தயாரிப்பாளர் அவரிடம் சென்றார் ஆனால் AR Rahman வந்த பிறகு இளையராஜா பலராலும் புறக்கணிக்கப்பட்டார். அதன் பின்னர் காதலுக்கு மரியாதை விருமாண்டி போன்ற சில வெற்றி படங்கள் தான். ஆனால் இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் இந்த தலைமுறையினரிடம் அவர் பாடல் connect ஆக உள்ளது அதற்கு சிறந்த உதாரணம் குணா பாடல். இளையராஜா தற்போது சினிமாவில் active ஆக இல்லை ஆனாலும் இந்த பார்ப்பன மற்றும் ஜாதி வெறி பிடித்தவர்கள் அவர் மீது இன்றும் வன்மமாக உள்ளனர் ஏன்? ஒரே காரணம் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளையராஜா இசையமைத்த பாடல்கள் மக்களோடு கலந்து விட்டது திருக்குறள் போன்று காலம் காலமாக இருக்கும் அதை பார்த்து பொறுக்க முடியாமல் பார்ப்பன மற்றும் ஜாதி வெறி பிடித்த பலர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளையராஜா மீது வன்மத்தை கக்குகின்றனர்.
@berlinrahul5715
@berlinrahul5715 3 месяца назад
Evolo naal como le irundha na Ilayaraja. Manujumal boys vandhu 3 months harichu. Evolo naal manujumal boys total collection kaga wait pana pola. Chi Eva Ella oru alu.
@banuduraielavarasan3558
@banuduraielavarasan3558 2 месяца назад
Dai antha music ,song ethuvum unakku rights illa, producer ku than full rights irukku. Nee un music song ellam sale pannitta da
@__calm__storm
@__calm__storm 3 месяца назад
sondhama paatu than podungalen da …eduku music director nu irukanunga .
@STP24
@STP24 3 месяца назад
Puthiyathalamurai Now : என் Photo ஏன் போட்ட, Royalty கொடுங்க? 😅😅
@jaffersadhik3510
@jaffersadhik3510 2 месяца назад
NOTICE RAJA...
@NILAMOHANNILAMOHAN
@NILAMOHANNILAMOHAN 2 месяца назад
அப்ப யூடியூப்ல அந்த பாட்ட கேக்கணும்னா இளையராஜா கிட்ட போய் கேட்டுட்டு வந்து தான் அந்த பாட்டை நம்ம கேட்கணுமோ
@malaiarasanpalanisamy5321
@malaiarasanpalanisamy5321 3 месяца назад
Ilaiyaraja side correct . good decision . அந்தப் படத்தோட ஹைலைட் இளையராஜா பாட்டு மட்டும் தான் இளையராஜா படத்துல கேட்கிறது நியாயமான கேள்வி
@deepika.umapathy
@deepika.umapathy 3 месяца назад
Avar music poda kaasu vangi irukaaru. Apdina antha producer ku than antha song sontham.
@passionforparenting8176
@passionforparenting8176 3 месяца назад
Ilaiyaraja va thukitu notice raja nu vetchikatum peasama poruthama erukum
@user-np8cq9mi4m
@user-np8cq9mi4m 3 месяца назад
ஒருவரின் உழைப்பு திருடுவது தப்பு
@oorsutralam6152
@oorsutralam6152 2 месяца назад
இன்று முதல் இளையராஜா நோட்டீஸ் ராஜா என்று எல்லோராலும் காண்டோடு அழைக்க படுவார்... பிச்சக்காரன்😂😂😂🤬🤬🤬
@vimala1181
@vimala1181 2 месяца назад
Notice அனுப்பி கொண்டே இருக்க வேண்டியதுதான்...,.............,....😂
@rithvikstar1567
@rithvikstar1567 2 месяца назад
இன்று முதல் நீ பிச்சைராஜா என்று அன்போடு அழைக்கப்படுவார்...😂😂😂
@rameshganth2435
@rameshganth2435 3 месяца назад
Notice Raja
@bearaffiliate
@bearaffiliate 3 месяца назад
கூலி க்கு மாரடிக்கிற ராஜவே.. தனியா ஆல்பம் போட்டு பொழப்பு ஓட்டலாமே
@velayudhamnagamani3765
@velayudhamnagamani3765 2 месяца назад
இசையமைப்பாளரை கேட்க வேண்டும் மஞ்சு மேல் வாய்ஸ்
@vijiarts90
@vijiarts90 2 месяца назад
வீடு கட்டின மேஸ்திரி கொத்தனாருக்கு தான் வீடு சொந்தமா 😂
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 3 месяца назад
This is the quality of this person
@muzafarabdula4028
@muzafarabdula4028 2 месяца назад
இப்படி அடிக்கடி லீகல் கேஸ் போட்டால் ரோடு ஓரத்தில் பிச்சைக்காக பாட்டுப்பாடி காசு வாங்கியவர்களுக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசம்..... ரோட்டில் பிச்சை எடுக்கறவேனே இப்போது உங்கள் பாடலை பாட பயப்படுகிறான் எங்கோ லீகல் நோட்டிஸ் அனுப்பிடுங்கோளோ..... இப்போது இளையராஜா கமலிடம் மாட்டிக்கொண்டார் அந்த படத்தின் தயாரிப்பாளர் கமல் இதற்கு கமல் சார் கேஸ் உள்ளே வந்தாள் தான் இளையராஜா திருந்துவருவார்
@nithishganesan5617
@nithishganesan5617 3 месяца назад
Trisha vida kuttaiya irukkura raja Trisha padathukke notice panran😂😂
@vijayakumarsivam3688
@vijayakumarsivam3688 2 месяца назад
புரொடக்சன்ஸ் பணம் தரனுமே தவிர இசையயமைப்பாளருக்கு அல்ல..இருந்தபோதிலும் அந்த பாடல் படத்துக்கு பலம்
@KenpatchiZaraki
@KenpatchiZaraki 3 месяца назад
Future la inime en song ah neenga ringtone ah varikanumanlo or veetla thoongum bodhu kekanumnalum enkita kaasu kudukanum nu solluvaaru raja siruh😂
@drpadmapriya
@drpadmapriya 2 месяца назад
Innum konjam naal pochuna culturals la song pottu dance aaduna kuda notice varum pola😂😂😂
@srinecena7007
@srinecena7007 2 месяца назад
I stand for manjumal boys
@romanticvideos6383
@romanticvideos6383 2 месяца назад
Vaaipu kidaikatha virakathil panathai pudanga plan 😂😂
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 3 месяца назад
Producer kitta amount kaakatha song compose panni sale pantaru thirumpa yen kasukasu nu uyira edukura
@sashmithun
@sashmithun 2 месяца назад
1:44 jump.. Blade from start
@jayakumarkathalingam964
@jayakumarkathalingam964 3 месяца назад
பணம் தின்னும் கழுகு
@greenstudio4604
@greenstudio4604 2 месяца назад
அவ்வளவு சூடு சொரணை இருந்தா இனிமே அவர் பாட்டை யாரும் உபயோகப்படுத்தாத திங்கட டா
@anandkanakasundram4802
@anandkanakasundram4802 2 месяца назад
இவனுக்கு ஒரு அம்பது ரூபா குடுத்து அனுப்புங்கப்பா
@keralalotteryvstnsk758
@keralalotteryvstnsk758 2 месяца назад
சாகுரா காலத்துல கேவல பாட்டுதான் சாவன் போல😂
@cleanguy
@cleanguy 2 месяца назад
I found they (Manjumel boys) display original song as they clearly mentioned they took from Guna movie and play without any alteration
@guruprasad4270
@guruprasad4270 3 месяца назад
Super
@saravanakumar2555
@saravanakumar2555 2 месяца назад
அதுதான் காசு வாங்கி பப்பு பப்புனு திண்ணையே இளையராஜா.... 😄😄😄😄😄
@drpadmapriya
@drpadmapriya 2 месяца назад
Producer ku mattumae pesa vendum
@AK50000
@AK50000 2 месяца назад
Correct ana badhil
@dummypeice
@dummypeice 3 месяца назад
அது எப்படி எல்லோரும் இளையராஜா இசை அமைத்த படலை மட்டும் எல்லோரும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்,
@praveenr680
@praveenr680 3 месяца назад
support manjummelboys
@joshikjoshni9695
@joshikjoshni9695 3 месяца назад
Pavam avarukku ippa selavuku kasu illa pola
@prakashmiranda554
@prakashmiranda554 3 месяца назад
இன்னும் மா இந்த பிரச்சனை💔 முடியல. இ. ராஜா திருந்த மாட்டார்💔 கடைசி காலகட்டம் எதையும் விடாது கடைசியில் சேரும் இடம் 💔💔💔💔💔💔💔
@sathasivamsaisiva2948
@sathasivamsaisiva2948 2 месяца назад
Ilaiyarajaa today onwards notice Ilaiyaraja ena anaivaraalum Alaikkappaduvaar
@charlesdarwin2667
@charlesdarwin2667 2 месяца назад
இளையராஜா க்கு nose cut
@GunaSekaran-wt9sk
@GunaSekaran-wt9sk 3 месяца назад
Arppa raja
@senthilkrish9681
@senthilkrish9681 3 месяца назад
இவண் death நோட்டீஸ் எப்ப வருமோ
@nithishganesan5617
@nithishganesan5617 3 месяца назад
Kanner anjali posterey potturuvom😉
Далее
Indian2 Kamal Hassan movie location #chennai #india
3:37
The masterpiece!! | Manjummel boys | chidambaram
3:14
Просмотров 250 тыс.