Тёмный

இளையராஜா வேண்டாம் என்ற ரஜினி - Dir.RK.SELVAMANI- STAR OF THE WEEK - Part 2 

Touring Talkies
Подписаться 1,1 млн
Просмотров 192 тыс.
50% 1

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@suriyaprakash2793
@suriyaprakash2793 Год назад
ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களுக்கும் கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்திற்கும் இனி என்றுமே இசையமைப்பது இல்லை என்று நம் ராஜா அவர்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார். திருவாளர் செல்வமணி அவர்கள் பாட்ஷா படத்திற்காக இளையராஜாவை அணுகி இருந்தாலும் அவர் நிச்சயமாக இசையமை திருக்க மாட்டார். ராஜா என்றும் உதிக்கும் சூரியன்... ரஜினி அவர்களின் வாழ்க்கையில் ஒரு சில இசையமைப்பாளர்களை சந்தித்து இருப்பார். ஆனால் நம் ராஜா அவர்கள் ரஜினி போல் பலநூறு நடிகர்களை கண்டவர். மகிழ்ச்சி
@jeyji.9148
@jeyji.9148 3 года назад
அற்புதமானஇயக்குநர்.அட்வான்ஸாகசிந்திப்பவர்.இன்றளவும்கேப்டன்பிரபாகரன்,மக்கள் ஆட்சி,அரசியல்மறக்கமுடியாதபடங்கள்.👍👍👍👍👍
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 3 года назад
மிகவும் வெளிப்பையாக பேச்சு 🔥🔥 நேர்மையான மனிதர்
@ArunKumar-ud1dw
@ArunKumar-ud1dw 3 года назад
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் எனக்கு உயிர்... I love all music sss
@theivakumarks6964
@theivakumarks6964 3 года назад
எத்தனை ஹீரோ வந்தாலும் , எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களை போல எந்த ஹீரோவும் கிடையாது.
@ArunKumar-ud1dw
@ArunKumar-ud1dw 3 года назад
இன்னைக்கும் இசைஞானி இளையராஜா மற்றும் ரஜினி மாஸ்ஸ்டர் பீஸ் மூவி தளபதி...
@elroy7351
@elroy7351 3 года назад
தமிழ் படங்களில் கதை உருவாக்கும்போது.. அதற்கு தேவையான Research செய்வதிலும் அதனை திரைக்கதையில் கச்சிதமாய் பொறுத்துவதிலும் R.K.செல்வமணி மிகச் சிறந்த முன்னோடி.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 3 года назад
எல்லோராலும் பெரிதும் ரசிக்கப் படும் உறங்கும்போதும் நீண்ட பயணத்தின் போதும் உற்ற துணையாக கொள்ளப்படும் இசைஞானியின் இசை திட்டமிட்டு தடுக்கவும் தவிர்க்கவும் பட்டுள்ளது.
@babasahebambedkar9148
@babasahebambedkar9148 3 года назад
இழப்பு ராகதேவனுக்கு அல்ல 💙
@filmguy6244
@filmguy6244 3 года назад
Aama master plan. Loosu pasanga. Neenga pesurathu partha naatla yevanu valara koodathu. Rajini puthusa vandha payanoda music podanum soldraru. Paratta vendiya vishyam puthu talents encourage pandra palakam epome Superstar ku. Ungala maari sila peru thaan evanum varakudathu nu theeya ennam. Raja ku aprom avar payan, piragu avar peran.....
@venkatesan6257
@venkatesan6257 2 года назад
@@filmguy6244 rajini romba old puthu pasanga nadikka Vida vendiyathu thaane avaru
@gmanikandan4207
@gmanikandan4207 8 месяцев назад
அன்புள்ள சார் எங்கள் அண்ணன் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தை அளித்ததுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@CarolKishen
@CarolKishen 3 года назад
This person very knowledgeable person. Always salute for his knowledge. Real life vaatiyaar magan. His father teacher. Good disciplined.
@Dineshkumar-ke1kb
@Dineshkumar-ke1kb 3 года назад
I'm a big fan of RK Selvamani sir films..we need to again see his project
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 3 года назад
ரஜினிபடத்தின் பாடல்கள் இளையராஜா பாடல்களால்தான் இன்றும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. அந்த பாடல்களால்தான் ரஜினியின் பல படங்கள் மக்கள் மனதில் இன்னும் நினைவில் வாழ்கிறது. தனக்கு மேல் பாடல்களால் இளையராஜாவுக்கு புகழ் கிடைப்பதை. அவர் விரும்பவில்லை. பொறாமைதான் அதற்கு காரணம்
@sangeymuzhangu5767
@sangeymuzhangu5767 3 года назад
Yes
@senthilkumarv7427
@senthilkumarv7427 3 года назад
Ithu poramai illa bro Neram antha time la deva ar Rahman trendingla irunthanga kaalam maara maara aatkalum maaralam brother, enna irunthalum ilAayaraja king than athil.entha vitha verubadu illai
@gunamani8709
@gunamani8709 3 года назад
Yes. When Veera came, every review praised only Raja Sir. Except music there was nothing in that movie. Rajini didn't get any credit for the movie. So he stopped Ilayaraja sir music for his films purpose fully.
@kaliappanmadhu6074
@kaliappanmadhu6074 11 месяцев назад
​@@senthilkumarv7427appa film industry la irunthu varavangalukku rasini ean vaippu kudukkala
@shanmuganathanr7770
@shanmuganathanr7770 9 месяцев назад
புது combination ல படம் செய்தால் பொறாமையா ?
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 3 года назад
Selvamani sir is one of the best film maker. Don't know why he stopped film making.
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 3 года назад
இளையராஜா வேண்டாம் என்று சொல்ல கூடிய தகுதி தமிழ் திரையுலகில் எவனுக்கும் இல்லை.
@filmguy6244
@filmguy6244 3 года назад
Mani ratnam, Rajinikanth and they proved it successfully.
@dinoselva9300
@dinoselva9300 3 года назад
1:53 மன்சூர்அலிகானின் சிறப்பு
@sivasubramanian9313
@sivasubramanian9313 2 года назад
இசைஞானி யை தவிர்த்து ரஜினியின் என்ன பாடல்கள் மக்கள் மனதில் நிற்க்கிறது
@DAS-jk3mw
@DAS-jk3mw 8 месяцев назад
Onnum illa..Raja the best
@shaun_raja
@shaun_raja 8 месяцев назад
Highly subjective. Perhaps they don’t appeal to you but they do to some/many
@suriyaprakash2793
@suriyaprakash2793 Год назад
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் அவர் ராஜா
@angeldeclined5930
@angeldeclined5930 3 года назад
Expecting more from Mr. Mani, keep doing.
@ungammoi
@ungammoi 3 года назад
Thalaivar time starts: 13:39
@jackiechan2078
@jackiechan2078 3 года назад
Thanks bro
@solairajeethirumalairajan4013
@solairajeethirumalairajan4013 3 года назад
Thank you bro
@rajadurai2229
@rajadurai2229 3 года назад
நன்றி🙏
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 года назад
Thalaivar na iyya Tamiz inathin iraivan thalaivan Medhagu PRABAKARAN avargal Mattum than Thalaivar endra solluku Muzumaiyana thaguthiyanavar iyya Medhaghu Thalaivar PRABAKARAN
@NaveenKumar-ff3ls
@NaveenKumar-ff3ls 3 года назад
Endrum makkal manadhai aalum orey Thalaivan, Dharma durai, Thangamagan, Dharamathin Thalaivan, Thalapathy, Rajadhi raja ,Manidha kadavul... Super star⭐ 𝙏𝙃𝘼𝙇𝘼𝙄𝙑𝘼𝙍 Rajinikanth...!!! 🤘🙏
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
கேப்டன் பிரபாகரன் படம் போல இன்னோரு படம் எடுக்க உங்களால் கூட முடியாது செல்வமணி சார்...!
@kannapanbala6023
@kannapanbala6023 3 года назад
Okkmkokoko a kkkjbjkkkkk Koko onojojojoo a okkkkkkk kk omomokoook kk kk look lookout ok o oo K9 of okkmkokoko o oo look okkkkkkk ojjoojjjvjjJhjjj kk okkmkokoko lookouts ññññ nnnn nnnnnnnñnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnñnnn no ñ
@bathroom417
@bathroom417 3 года назад
Title *பிரபாகரன்* சும்மா அதிரும்ல 🔥🔥
@vijayragav7785
@vijayragav7785 3 года назад
Avaru eduparu aana pakathan mudiyathu
@dinoselva9300
@dinoselva9300 3 года назад
8:23 வீரப்பன் தமிழ் இனத்தின் பெருமை
@tamilanjack2829
@tamilanjack2829 3 года назад
இளையராஜாவுக்கு பிறகு ரஜினிக்கு மற்ற இசை அமைப்பாளர்கள் அல்லது ஓசை அமைப்பாளர்கள் கொடுத்த பாடல்களில் எத்தனை இன்று வரை நிலைத்து நிற்கின்றன எனக் கூற முடியுமா?
@gopalakrishnan2238
@gopalakrishnan2238 3 года назад
Deva
@batman3086
@batman3086 3 года назад
Indru varai nilaithu than nikkiradhu. Annamalai, Muthu, padayappa, arumchalam, ellam 90's la vandha padam. Innum nilaithu than nikkiradhu
@ilayaraja443
@ilayaraja443 3 года назад
Santhirabosthaan rajinikku titile songs athigam bottathu ilayaraja illy
@midhunridhun640
@midhunridhun640 8 месяцев назад
​@@batman3086indha movie LA oru sila songs tha hit maximum mokka than kokku saiva kokku.. Alli Alli anarkali.. Nahumo idhelam ipo kekamudiyuma. Kuluvalile idhelam Evan kekran sollunga... But Raja songs innum nyt fulla FM king Raja than
@wasimraja6344
@wasimraja6344 8 месяцев назад
Ar rahman ji
@vegisami7316
@vegisami7316 3 года назад
விஜயகாந்த் & ராவுத்தர் நட்பை மையப்படுத்தி ஒரு படம் இயக்குங்கள் செல்வமணி சார் !
@solairajeethirumalairajan4013
@solairajeethirumalairajan4013 3 года назад
Thalaivarrism😄
@ponnusamy7149
@ponnusamy7149 3 года назад
Selvamani sir was rumoured to direct Prabhu sirs 100th film at that time we Prabhu fans used to assemble at santthi theater daily we also talked about that those days were golden days
@saravananiou8iiiusubbraman982
@saravananiou8iiiusubbraman982 3 года назад
கேப்டன் பிரபாகரன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sasisasikumar6187
@sasisasikumar6187 3 года назад
Baasha super direction sureshkrishnan sir one and only
@CarolKishen
@CarolKishen 3 года назад
Pls Do one more session... Part 2...
@Meega_Anand.
@Meega_Anand. 3 года назад
Unfortunately antha vijayakanth movie drop aagivatathu.??
@anandanthiru4108
@anandanthiru4108 3 года назад
Super interview
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 3 года назад
நல்ல மனிதர்...
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 года назад
வாழ்த்துக்கள் சார் மிக அ௫மை
@radhakrishnan255
@radhakrishnan255 3 года назад
அருமை
@sharansankar
@sharansankar 3 года назад
For the kind of songs illayaraja gave to Rajinikanth since 1975 to 1994, he should had shown little faith back to raja. Rajini did this to Raja since 1994 till date avoiding him purposefully. Forcing a director to leave Illayaraja to favour ARR is a bad thing to do.
@batman3086
@batman3086 3 года назад
It is natural when new talent comes to give them chance. Once director Sridhar left MSV ( who was his regular) and did movie with IR for Ilamai unjaaladugirathu. Athu right na ithuvum right thaan.
@prewin6
@prewin6 9 месяцев назад
How can it be a bad thing when all the movies he did with Rahman turned well. There’s no space for sentiment in cinema, Rajini knows it very well, hence why he sustained past Ilayaraja.
@premkumar-fh1hi
@premkumar-fh1hi 8 месяцев назад
IL refused to score music for Baashaa that s the main reason Rajini left IL
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 9 месяцев назад
ரஜினி சரியான பச்சோந்தி
@AugstinChinnathambi-rr5nx
@AugstinChinnathambi-rr5nx 8 месяцев назад
Real hero Raja sir.❤❤❤❤
@ahmadullah9130
@ahmadullah9130 3 года назад
ஆர் கே சார் கேப்டன் பிரபாகரன் 02 ஹீரோ விஜயகாந்த் மகன் prudiusar a s இப்ராஹிம் இராவுத்தர் அன்ட்கோ oru padam எடுங்கன்னா
@drljohn
@drljohn 3 года назад
இப்ராஹீம் ராவுத்தர் இறந்து விட்டார்
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 года назад
ராஜாஎன்றும்எங்கள்ராஜாதான்
@padmaja132
@padmaja132 3 года назад
Open talk . Nice.
@arasucetpet
@arasucetpet 3 года назад
ரஜினிக்குத்தான் இழப்பு. வீரா படத்திற்குப் பிறகு ரஜினியின் எந்தப் படமும் பின்னணி இசை நன்றாக இல்லை. நான் கடைசியாக தியேட்டர்ல்ல பார்த்த ரஜினி படம் வீரா. அதன் பிறகு ரஜினி படத்தை பார்த்தது டிவி, சிடி, யில்தான்.
@prabhakaran.mprabhakar7871
@prabhakaran.mprabhakar7871 3 года назад
Bgm .best.bhadsha.padaiyappa.an. best.theem.muthu. an. Annamalai.deva. and ar.raguman. .sandramugi. vidhyasagar . blackbashtar
@sravi955
@sravi955 3 года назад
டேய் அரசு, நீ என்ன பெரிய பருப்பா? போடா பொறாமை புடித்த பொட்ட நாயே
@jayakkumarr21
@jayakkumarr21 3 года назад
Arasu...iyayo...nee rajni padathu VCD la thaan pappiya???rajni romba varithapaduvaar!!...poda loosu !!
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 3 года назад
Semma comedy
@PerumalPichai
@PerumalPichai 3 года назад
Poda kirukku Thayoli Arasu
@senthamilselvan7212
@senthamilselvan7212 3 года назад
V missed u n ranji combination
@veyil845
@veyil845 3 года назад
சூப்பர் சார் பேட்டிங்
@RG-pt3tg
@RG-pt3tg 3 года назад
பேட்டிங்கா😄
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
ஏன் செல்வமணி சார் இப்போது படம் பண்ணுவதில்லை..!.?
@prabhakaran.mprabhakar7871
@prabhakaran.mprabhakar7871 3 года назад
Raja farmlaye ellaila .adhan
@nanmaransarathi8554
@nanmaransarathi8554 3 года назад
super sir
@karthikumar8229
@karthikumar8229 3 года назад
பாட்ஷா திரைப்படம் சுரேஷ் கிருஷ்ணாவை தவிர வேறு யார் இயக்கியிருந்தாலும் நல்லா இருந்திருக்காது
@ashwinachu5610
@ashwinachu5610 3 года назад
அட நீங்க வேற சகோ,, சுரேஷ் கிருஷ்ணா வை விட, செல்வமணி இயக்கி இருந்தால் இன்னும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும்.
@jayaprakash-mh1wh
@jayaprakash-mh1wh 3 года назад
@@ashwinachu5610 batcha already blockbuster movie
@gp.richarddhinakaran.ravan3323
@gp.richarddhinakaran.ravan3323 3 года назад
பாட்ஷா செல்வமணி இயக்கி இருந்தா லாஸ்ட் ஃபைட் அமர்க்களமா இருந்திருக்கும் ரகுவரன் ஃபைட் பண்ண மாட்டார் மன்சூரளி நடித்திருப்பார்
@sathiyamoorthy3004
@sathiyamoorthy3004 3 года назад
Yes nalla sonninga
@sathiyamoorthy3004
@sathiyamoorthy3004 3 года назад
Oru movie veliya vanthu hit Ivanga panna nalla irukkum avanga panna nalla irukkum nu yaraiyum solla mudiyathu ellarukkum tilent irukku.avangalala enna mudiyumo adhan varum.
@csuresh334
@csuresh334 3 года назад
A.r.rahman rajini combination superb eg: muthu, padayappa, papa, Sivaji,endiran,robo super hits
@wilfredwiz
@wilfredwiz 3 года назад
Papa?
@prabhunatesan2046
@prabhunatesan2046 3 года назад
@@wilfredwiz hahahaha classic...🤣
@balajimithra4582
@balajimithra4582 3 года назад
Rajini-ilaiyaraja combination type panuna idam patthaathu
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 года назад
@@wilfredwiz I think it's Baba film
@shanmugasundara2477
@shanmugasundara2477 3 года назад
கேப்டன் பிரபாகரன் பார்த்துவிட்டு வீரப்பன் உங்களிடம் ஏதும் பேசினாரா செல்வமணி சார்.
@BMohan-vy6ij
@BMohan-vy6ij 3 года назад
Forest Vara Sonnaga Bro..🤪
@arunachalam108
@arunachalam108 3 года назад
@@BMohan-vy6ij haaaaaaa haaaaaaa haaaaaaa
@shanmugasundara2477
@shanmugasundara2477 3 года назад
@@BMohan-vy6ij semma bro 😄😄😄😄
@ayyappanganesan395
@ayyappanganesan395 7 месяцев назад
Captain prabakaran rerelease pannunga
@sravi955
@sravi955 3 года назад
வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவே
@cinemasnacks760
@cinemasnacks760 2 года назад
😍😍😍😍😍😍😍😍
@madhumithrankrishna4202
@madhumithrankrishna4202 3 года назад
Entrum ore super star namma thalaivar🤘🙏
@vallavanmoorthi7244
@vallavanmoorthi7244 3 года назад
கேப்டன் பிரபாகரன் பத்து பாட்ஷாவுக்கு சமம்
@cthyagu
@cthyagu 3 года назад
Nallavela
@kannans8915
@kannans8915 3 года назад
ராஜா எத்தனை படம் வெற்றி கொடுத்துருபாங்க, அவரேயே வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. சேது வந்து வெற்றிப்படம் ஆன பின்ன திரும்ப பாபா படத்திற்கு ராஜாவைதான் கேட்டிருக்காங்க ஆனால் ராஜா ஒத்துக்கல. அதான் ராஜா 👑
@sravi955
@sravi955 3 года назад
நல்ல கற்பனை வளம்
@kumaran-et8gc
@kumaran-et8gc 3 года назад
Ipdi oru vishayam nadakave illa.
@solairajeethirumalairajan4013
@solairajeethirumalairajan4013 3 года назад
Kannan this is fake news don’t spread
@filmguy6244
@filmguy6244 3 года назад
Ipadi fake new parapurathu thaan Raaja fans ku velai. Ithukku 43 like vera
@d.s.k.s.v
@d.s.k.s.v 9 месяцев назад
உருட்டு உருட்டு உருட்டு டேய்😂😂😂
@personalsecrets6905
@personalsecrets6905 2 года назад
Adimaisangili is my favorite film of yours.
@bharathidhason
@bharathidhason 3 года назад
Rajini career was built with ilayaraja only...leave thalalathi even other movies like uzhaipali, veera. Mannan all songs were super hit......and got carried away by poor view on artificial ARR music which people liked only during the time
@paarivendhan5164
@paarivendhan5164 3 года назад
Ha ha artificial music, i have a great respect to Ilayaraja's music. But ARR music is in the next dimension. Do u have heard 'kuliruthu kuliruthu' song from Tajmahal, go and watch his music.
@bharathidhason
@bharathidhason 3 года назад
@@paarivendhan5164 all music I have heard..It's all bubble won't last much ..
@paarivendhan5164
@paarivendhan5164 3 года назад
@@bharathidhason😂😂😂😂
@batman3086
@batman3086 3 года назад
@@bharathidhason it has last for 20 years and still will. Just some butthurt fans can't digest others success.
@batman3086
@batman3086 3 года назад
I Don't know what is artificial in ARR's song. Just because something is new that does not means it is artificial
@surenchandru3571
@surenchandru3571 3 года назад
Sir Veerappan aya nu sollunaga sir avar Singam in tamilnadu 🙏
@rkselvamani8448
@rkselvamani8448 3 года назад
Ok sure
@saravanansar3612
@saravanansar3612 3 года назад
Interesting....
@markwaugh.m6683
@markwaugh.m6683 8 месяцев назад
ராஜா தனி மனித வாழ்வின் தலைக்கனம். தலைவர் எப்பவும் எளிமை
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 3 года назад
ஆர் கே செல்வமணி இளையராஜா காம்பினேஷனில் பாட்ஷா வந்தால் வேற லெவல் ல இருந்துருக்கும்
@rajeshsmusical
@rajeshsmusical 3 года назад
Deva did equally good & basha songs are hit even now
@sambala3541
@sambala3541 3 года назад
Romba kevalama eduthurupar
@yuvaarunyuvaarun4499
@yuvaarunyuvaarun4499 3 года назад
Sariya sonna thala
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
20.12.2020
@saravanakumar6692
@saravanakumar6692 3 года назад
Thaayagam ????
@amar7869
@amar7869 3 года назад
About Thalaivar from 13:36-23:23
@MansoorJJ
@MansoorJJ 8 месяцев назад
Verabadhran 😮
@namachiedit
@namachiedit 3 года назад
Music director kalil entrum super star ilaiyarajathan yar vendum entralum nadikar aakalam aanal music director aaka mudiyathu ....
@batman3086
@batman3086 3 года назад
Nee poi Rajini maathri oru nadigan aagi kaami paapom.
@jaishreesureshkumar274
@jaishreesureshkumar274 8 месяцев назад
நஷ்டம் இளையராஜாவுக்கு அல்ல.
@seetharamanjayramperumal6877
@seetharamanjayramperumal6877 3 года назад
In this Kamal was with Iliyaraja for a longer time till Hey Ram.
@viswabharathy
@viswabharathy 9 месяцев назад
Mumbai express
@prabhuraj9042
@prabhuraj9042 3 года назад
After readin the title. NALLA KAALAM ADHU NADAKALA
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 года назад
Vijaykanth. Sir. And. Prashanth. Sir. All. Movie. Super. hit.movie.🎬🎬👍
@ronaldherman9018
@ronaldherman9018 3 года назад
But thenisai the deal Deva gave his most best to the movie.bgm.visil.songs.theme mass music.but devAku kuduka vendiya gowrawatha Tamil cinema kudukala
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 года назад
Chitra sir is missing
@muniappanmunisamy6326
@muniappanmunisamy6326 2 года назад
செல்வமணி சார் வணக்கம் உங்களுடைய உதாரணம் ஆசிரியர் கொடுத்தது பாடம் வாழ்நாள் முழுக்க பயன்படுத்தலாம் அது சிறப்பு ஆனால் சினிமா என்பது கற்பனை ஊற்று தனித்து உருவாக்க வேண்டியது தழுவி இருக்க கூடாது
@jeyasee066
@jeyasee066 3 года назад
Nallavangkalu intha nadula erukka vidamatangka(Verappan)
@cricwithlee3631
@cricwithlee3631 3 года назад
Ilayaraja isaiya thaduthurukkanga
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 3 года назад
யாரையும் யாரும் தடுக்க முடியாது இளையராஜாவின் காலம் முடிவுக்கு வந்த நேரம்அது
@jayakkumarr21
@jayakkumarr21 3 года назад
Murali...iam a die hard raja veriyan...cinema kodikanakkana panam puzhangum idam...so that's how it happens..at that time 94-95,raja was on downside.....so anyone want to have person with good market (if if they r not talented as raja.it is as simple as that)..hope you get the point!!@..but one thing is sure..NO ONE CAN REPLACE OUR RAJA !!!
@valavanchandran8573
@valavanchandran8573 3 года назад
@@sundarrajanparamasivam3721 Ilaraajavin kalathukku mudive illai. He is 9th in world top 25 musicians.
@sureshkumars7701
@sureshkumars7701 3 года назад
@@sundarrajanparamasivam3721 Bto,psycho songs kettengala,bgm kettrngala.adulterated world lae pure ku idam illae.thats the reason
@filmguy6244
@filmguy6244 3 года назад
Eppadi Raja MSV isaiya thaduthaangalo appadiya. Poya ulagathula ellarukum matru isai vendum. illana MSV thaan irundhurpaaru. Raja vandhurkka maatar. Sridhar, KB pondra pala iyakunarkal MSV ya vittu IR kitta ponna mathri 90's la ARR kitta ponanga. MSV fans ippadi poramaila kadharala. IR fans thaan 25 varushama innu kadharin irukeenga. Rules a irukku Rajni IR kuda than music podanum endru. Oorkavanalan, Manithan, Raja chinna Roja, Kodi parakuthu, Annamalai ellam IR illama thaan Super star padam pannaru.
@raghavnvp
@raghavnvp 3 года назад
Nalla velai nee iyakalai adhan padam block buster
@srikanths2741
@srikanths2741 3 года назад
Did Rajini mean raja air music faded in early 90’s? Not sure whom Rajini meant as audience? My concern is both Rajini and Raja sir are good human by nature and not sure something not went well between them after certain period..but I don’t agree with Rajini’s statement or opinion that he gave for why ARR over RAJA sir..not at all agreeable..I am a big Kamal fan but I always respect Rajini in fact I support him on political aspect over Kamal.. for me Arts and Politics are two different dimensions which I see separately..sad part is, the betrayal and hypocrites that raja sir had seen and got from his industry..a man should be hugely applauded for the soulful and native music and the genius he is..we have missed in doing that so as his colleagues..
@SaiRajSwamy
@SaiRajSwamy 3 года назад
Boss idk if u belong to that gen, but I'll tell u nobody betryed IR. It was mostly his own undoing that he lost his crown. He was so arrogant at that time and he made many enemies of great creators, producers, actors etc. At that time he demanded to put his face on the posters, made producers& directors fall at his feet. He wld do music only if they do this & praise him. So eventually when someone like ARR came it was bound to happen. Even after Roja's big success the entire industry didn't follow ARR. ARR too had a lull till Puthiyamugam but then came Gentleman & there was no looking back. If IR had realised at that time he wld have lasted far more years. Moreover ARR was v much cheaper than IR since he composed most of the music in his own studio with minimalistic instruments but the recording quality he gave was unmatched in India at that time. His sounds were crystal clear. Many music directors from the north even came to his studio & learnt few tricks from him about recording. ARR was far ahead of his times in that area & he beat IR using that effectively.
@SaiRajSwamy
@SaiRajSwamy 3 года назад
I still believe IR's tunes are much better than ARR's but he can't match him in sound quality. During initial days of ARR most us used to say that many of his songs are like dialogues and there is no tune like IR's but every one including me got used to it in time. By singing IR's & ARR's songs without music u can easily see that IR's songs will sound much better without music than ARR's. That's most budding singers sing mostly IR's songs than ARR's songs in competitions and on RU-vid. Every thing said and done by no means both are lesser than the other. We are all blessed to have lived during their times & listen to their magical music.
@srikanths2741
@srikanths2741 3 года назад
@@SaiRajSwamy I don;t agree to most of your points..It seems u have not understood or known the betrayal and hypocrisy that Raja sir got from the industry.. Coming to the point that you have mentioned about posters, what's wrong in asking the music director pic to be included in the poster? I am not sure of your age but believe me in throughout 80's and early 90's, many films became blockbuster only for the sheer reason which is Raja sir music..If someone speaks from the heart without buttering or masks can be termed as "arrogant"..Many great directors travelled with IR till their last movie without changing..if ego or arrogant persist, why not they changed him? U need to see both the sides of the coin rather blaming only Raja sir..I 200% don't agree with your final part of ur comment even great ARR also won't agree..IR was way ahead of his times not in music becoz till he arrived, tamil film music was heavily influenced on hindi..With his arrival, he brought new or soulful flavour in music by doing lot of experiment as mixing western classical with folk, carnatic classical based, semi classical etc..He writes music and compose lively rather programming or creating music electronically..IR is pure genius and unmatchable till date in music..I am shocked to see your comment..He also shown to the wordl that he can compose music using electronic instrument in 1990 itself..Genius par excellence Raja sir always..
@Prasadhkk
@Prasadhkk 3 года назад
Most of the picturization of IR songs are just scarp except songs of stalwarts like Mahendran or Balu Mahendra. This had an impact on IR attitude towards directors as they lacked both situations and technicality. No surprise that IR disrespected new directors. Can’t accept IR cost too much as he would finish recordings in a quick period of time. There r few super hit movies still I can list out which stands only on IR songs without any solid story. ARR seen all these around in 80s it was a lesson for him to pick directors based on content and quality.. IR wasn’t as professional as ARR was, he pushed himself to help out directors out of personal concern and felt backstabbed when they went to ARR. just IR couldn’t digest things as he took things personally
@SaiRajSwamy
@SaiRajSwamy 3 года назад
@@Prasadhkk Boss during the 90s there was even a incident which I read in a few magazines that IR insulted director Mahendran when he tried to hug him during some meeting or function. During those days lot of such incidents where reported about IR so I can't vouch for the truth as it could also be a rumour. He also stopped talking with Balu Mahendra for a long time since he decided to give ARR(Roja) the national award instead of IR(Devar Magan). Balu Mahendra had even said this in an interview. Coming to your point Maniratnam was considered to be the best in song picturization but he was the one who introduced ARR. U can argue it was bcos of KB but the truth is he used Roja to get away from IR. IR gave fabulous songs to Maniratnam for all his movies. For me only a few of ARR-Maniratnam are g8 but IR-Maniratnam songs were & will be magical always. What u said is true that even garbage movies became a hit bcos of IR's songs eg., Aranmanai kili, Chinnathayi etc . That was also the main reason for his downfall. He started to think he was the most important person for a film which is not always true. Movies are a product of team work and each have a distinct role in the success of the film. Percentage may differ but it's team effort. I also think Rajini did not mean his opinion but the popular public opinion. When IR came to the industry with Annakili there was a ripple effect in the industry & among the public. The same thing happened after Roja & it was established that he was not a one time wonder after Gentlemen. I am a great fan of IR and I had many arguments with my friends who were ARR fans but we have to accept the fact that his throne was taken by ARR within a few years. If IR had compromised a little with his attitude he could have prolonged for many years at least at the number 2 spot but he had crossed that stage to accept the reality as he was a genius and genius don't accept destiny like the common folks do. After a v long time I loved his music in Psycho but if u could, pls watch the interview given by Mysskin where he says how he fought with IR to use Sid Sriram as the lead singer. IR mostly wont use singers introduced by ARR. RD Burman gave a mega blockbuster musical hit with "A 1942 love story" before he died. I wish IR emulates his feet for at least one last time. No one doubts his musical acumen but nowadays director are not ready to put up with his attitude except a few like Mysskin & Bala.
@dineshkumar-yk3gl
@dineshkumar-yk3gl 3 года назад
Advt evalo da podurenga
@masala0011
@masala0011 3 года назад
The anchor missed a answer why no movies with Kamalji,, Pls dress formal and concentrate what you are questioning and get the answer before going to next question.
@baburaji360
@baburaji360 3 года назад
Sir pls name correct AA sollunga.
@senthilnathan2196
@senthilnathan2196 3 года назад
ஏம்பா தலைப்ப மாத்துங்கப்பா, ரஜினி ஒன்னும் தப்பா சொல்லலையே.
@kumaran-et8gc
@kumaran-et8gc 3 года назад
Venumne thoondi vidura title dhaan ..rajini sir was not wrong .
@gopikrishnandhayalan1268
@gopikrishnandhayalan1268 3 года назад
Nice thambi
@rajsun3379
@rajsun3379 3 года назад
Yes master nethaji posters were there at all places and it was unceremoniously dropped or never went to floors . It was a ploy to stop rk selvamani to work with Rajini by Rowther. Rowther stopped many VK directors working with Rajini. For all his deeds karma paid him he himself was pushed out of relationship with VK Once VK wife & sudeesh took control . Till death He can never make amendments with VK
@gobinathan3245
@gobinathan3245 3 года назад
5c
@velumalaiganesanarumugam6134
@velumalaiganesanarumugam6134 3 года назад
Director touch Veerappan Vs Police
@bathroom417
@bathroom417 3 года назад
கமல்ஹாசனை பேட்டி எடு... அவன் fileldout ஆகி பினாயில் வித்துகினு சேலை துணி வித்துகினு சும்மாதான் இருக்கான்..
@Prasadhkk
@Prasadhkk 3 года назад
Literally Vijayakanth & co spoiled directors like him or Aravindraj, by vanishing their opportunities. Directing Rajni is an golden opportunity and they just spoiled it by releasing some random news. How cruel it is, he would have got a big push if he directed a movie like Basha. VK & co even underpaid their technicians but sucked up everything from them. Karma speaks and that VK & co is nowhere in picture now..
@filmguy6244
@filmguy6244 3 года назад
Even Liaquat Ali Khan said the same story in another interview about how he missed the opportunity. Vk and co were ruining others life.
@SreeAmudhanMetals
@SreeAmudhanMetals 2 года назад
Vijaykanth and rowthar first gave them chances and made them to be loyal to the duo. Then they restricted the talented people to be independent creater with versatile actors. Liagath Ali Khan lost so much movies because of the duo including rajini films. Rks lost movie from a big production company after pulan visaranai
@premkumar-fh1hi
@premkumar-fh1hi Год назад
100% correct
@jaganat3333
@jaganat3333 9 месяцев назад
typical reajni....from 1990 saying I WILL I WONT.......
@RajaRajini-ss6kk
@RajaRajini-ss6kk 9 месяцев назад
இளையராஜா பிடிக்கல அப்படின்னு ரஜினிகாந்த் சொல்லல அந்த நேரத்துக்கு யார் மார்க்கெட் நல்லா இருக்குதோ அவங்கதான் யாரை நல்லா ரசிக்கிறாங்களோ அவங்கள தான் போடணும் தேவா அண்ணாமலை என்ன பாட்டு பாட்ஷாவுல என்ன பாட்டு இளையராஜாவும் நல்ல இசையமைப்பாளர் தான் அதுக்காக மத்தவங்க எல்லாம் குறை சொல்லக்கூடாது அப்படிப் பார்த்தா எம் எஸ் விஸ்வநாதன் பெரிய இசையமைப்பாளர்
@subbumohan6490
@subbumohan6490 3 года назад
4.18 பேசிட்டு இருக்கும் போது கெட்ட வார்த்தை எதுவும் பேசிநீங்களா அது வ்லோவ்ல வந்திருக்கும்
@mspreddi1
@mspreddi1 5 месяцев назад
Rajinikanth is an introvert, who feels less of his colour and handsome. He uses the rhyming of three names as a factor to decide the choice of the music director. people see him as a superstar. I doubt
@dinoselva9300
@dinoselva9300 3 года назад
5:16 அவன் இவன் தம்பி மன்சூர்அலிகான்
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 9 месяцев назад
D.M.K.mani
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 года назад
Selvamani sir Engineers-um doctors-um endraiku C.M aananga C.M vanthavargalam only cinema people that's the problem here kuripaga Election-il panathai just paper mathiri vechikitu selavu seiraanga tamiznatuku nalla thitangal veithirukum Annan seeman Pol ullavargal athil kaanamal poi vidugirargal ithil nermaiyana competition illai ithu niyayama selvamani sir? of-course itharku answer Panna vendiyathu Election commission than even though cinema karargaluku minimum antha nermai irukanume athuve illa athu than Inga problem but nichaiyam immurai Nam Tamizar aachi than varum Annan seeman nichaiyam C.M aavar.
@miamyguy
@miamyguy 3 года назад
thappu paneetenga selvamani. arr kuda work pani irunda inaikum field la irunthu irupinga.
@anand9606
@anand9606 3 года назад
Arr kooda work panni kaanama ponavan list venumaa ? 2000 kku appuram piranthittu ularitu irukaadhe
@Prasadhkk
@Prasadhkk 3 года назад
He was taken advantage by Vijayakanth & co which screwed up his career. How can u take a director for granted? If he had worked with Rajnikanth he would stayed bit longer not ARR. content and hero speaks more than music director.
@prabhunatesan2046
@prabhunatesan2046 3 года назад
@@anand9606 par'ra yena Oru kandu pidipu
@குபேந்திரண்
நீவ்கள்பாட்ஷ‌எடுத்துஇருந்தால்நாண்ஒருதடவைசொண்ணால்ணுறுதடவைசொண்ணமாதிரிடைலாக்வவந்துஇருக்குமா
@shavinsky4727
@shavinsky4727 3 года назад
please dont look at the phone when the guest is talking.PLEASE! respect him
@imthiyasahmed218
@imthiyasahmed218 3 года назад
He is watching the questions asked by viewers & Asking R.K.S That's y ....
@TheProtagonist555
@TheProtagonist555 9 месяцев назад
Ivlo causal ah oru director pesi naa sathiyama paaththadhu ila..
@RaviKumar-fh2tz
@RaviKumar-fh2tz 3 года назад
Rajinikanth he doesn’t have the music knowledge he’s boosted by other community people reg., that........
@sravi955
@sravi955 3 года назад
போடா முட்டாள் கூதி
@jayakkumarr21
@jayakkumarr21 3 года назад
Ravi..rajni does not have knowledge like you!!!
@valavanchandran8573
@valavanchandran8573 3 года назад
@@jayakkumarr21 Rajnikku nadikkave theriyathu.. Ippo General Electionla seruppadi waiting for rajni and his hardcore followers
@jayakkumarr21
@jayakkumarr21 3 года назад
@@valavanchandran8573 ...ippadiye kadharittu iru!!!Dec 31 innum kadharanum..OK????
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 3 года назад
🐢🐢🐢
@manuchithra7343
@manuchithra7343 7 месяцев назад
Raa sun ah thooki vittadhe ilaya raja music dhaa
@Meega_Anand.
@Meega_Anand. 3 года назад
Illayaraja music vendam nu sollavillai, Option koduthu irukar. Rajini choice.
@kvijayabharathi6356
@kvijayabharathi6356 3 года назад
நன்றி கெட்டவன் இந்த ரஜினி அண்ணாமலை படத்திற்கு மியூசிக் போட நடையாய் நடந்து வந்தான் இந்த ரஜினி இளையராஜாவிடம் 🔥நாய் குறைத்து சூரியன் பயந்து விடாது.அன்று இளையராஜா ஒத்துக்கொள்ளவில்லை அண்ணாமலை படத்திற்கு
@sachcva
@sachcva 3 года назад
Ama ivaru dan nadanthu varapo vaasala security vaela pathutu irundaru , ilayaraja is a great musician but with such bad attitude in his hay days !!! Rajinikanth padam ilayaraja vachu dan odanum ila chandrabose pota kuda odum theva ilama pesa vaikatha nandri ulla mirugame
@mohamedhussain5908
@mohamedhussain5908 3 года назад
இளையராஜா இல்லாமலும் இத்தனை வருடம் தாண்டிவிட்டார், இளையராஜா திறமைசாலி ஒத்துக்கொள்கிறோம், அதற்காக ரஜினி யே தாழ்த்தி பேசவேண்டாம்.
@johnsonjo8454
@johnsonjo8454 3 года назад
Dai anna malai padathukku vairamuthu paatu eluthinar ilayaraja vairamuthu rendu perukkum sandai irunthathu theriyuma
@prabhakaran.mprabhakar7871
@prabhakaran.mprabhakar7871 3 года назад
Adhu.kb.produsar.kb.sir.ku venamna.enakkum vendam .adu annamalai.
@sachcva
@sachcva 3 года назад
@@johnsonjo8454 adulam therinja pesuranunga edo pesanum rajini nu pathalae vandruvanunga video kuda paakama ena solranganu kekama rajini uh oppose pananum na ivanunga malam thinnum kootam , just vendetta nothing else
@CoffeeRoamer
@CoffeeRoamer 3 года назад
Actually Veerappan is innocent. he didnt do any wrong doing.. he deserved bharat ratna but it is incorrectly given that year to abdul kalam.. all politics in central government
@gautamram6105
@gautamram6105 3 года назад
அவன் இவன் என்று சொல்வதை நீ கொஞ்சம் கோரச்சிக்கொ செல்வமணி..
@saravanakumar6692
@saravanakumar6692 3 года назад
Baasha va ethana paer nan edukka vendiyathu nu solranga....Manobala....!!!
@aventertainments4701
@aventertainments4701 3 года назад
Manobala edutha flop dhan
Далее
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16