என் பாவம் தான் அப்பா 🙇🙇🙇 உங்க கோபம் தனியட்டும் அப்பா 🙇🙇🙇🙇🙏🛐🛐🛐🛐🛐🛐 அப்பா என் மீது உள்ள கோபம் தனியட்டும் அப்பா 🙇🙇🙇🙇 என்னை மன்னிங்கப்பா அப்பா 🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🛐🛐🛐🛐 இன்னொரு விசை என்னை மன்னித்து எனக்கு நான் இழந்த அனைத்தையும் தாங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🙇🙇🙇🙇🙇🙇
இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா ' இயேசப்பா என் கைகளில் பிரயாசத்தை ஆசீர்வதியுங்கப்பா ' இயேசப்பா கீழ்படியாமையால் எல்லாவற்றையும் இழந்து தனிமையில் பிள்ளைகளுடன் கண்ணீரோடு வாழ்ந்து வருகிறேன் இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன்
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா உம்முடைய வாயிலிருந்து வரும் ஜீவனுள்ள வார்த்தைகளை 💯💯💯💯💯💯 விசுவாசிக்கிறேன் ' இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா இயேசப்பா நான் புத்தியில்லாமல் என் இச்சையினால் என் வாழ்க்கையில் என் வேலையில் நிறைய காரியங்களை இழந்து நிற்கிறேன் இயேசப்பா' இயேசப்பா நான் 13வருடங்கள் இயேசப்பா உம்முடைய கரத்தில் நிறைய ஆசீர்வாதங்களை இழந்து நிற்கிறேன் இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் ' இயேசப்பா உம்மால் தான் எல்லாம் கூடும் 🙏🙏🙏🙏🙏
@@kasamykasamy கவலைப்படாதீங்க உங்க நெருக்கமான சூழ்நிலை எதுவானாலும் அதை மாற்றக்கூடிய இயேசு உங்களோடு இருக்காரு தைரியமா இருங்க.. விசுவாசத்தை விடாதீங்க ✝️🛐
Pastor appa தகப்பன் இல்லாத மகன் தயாள் கீழ்படிதல் ஆவியையும் ' தேவனை அதிகமாக தேடும் இருதயம் வேண்டும் pastor appa திவ்யா மகள் தேவனை பற்றி அறிகிற அறிவு ஞானம் வேண்டும் pastor appa please pray panunga 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
Amen. Praise the Lord Bro Heard this message two weeks back when we were undergoing the same situation (job) and prayed. Praise and thank God by His grace got it back🙏🙏🙏 pls uphold our family in ur prayers 🙏🙏
16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். யோவான் 15:16 17 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். யோவான் 15:17 ❤😊