கடவுள் ஆசீர்வதத்தினால் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன் இப்பொழுது அந்த வேலை இழந்து போன்னேன் .அண்ணா இழந்த வேலை கிடைக்கா விட்டாலும் பரவயில்லை பிரதர் .வேற எந்த வேலையானலும் பரவாயில்லை பிரதர் னக்கு ஒரு வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்க பிரதர் இயேசுவின் நாமத்தினாலே ஆமேன் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏🙏
அல்லேலூயா ஆமேன் தங்களது எல்லா செய்திகளையும் கேட்பேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனது வாழ்க்கையில் நடந்த தவறுகள் பல அதனால் ஆண்டவரோடு இணைய முடியாமல் இருந்தேன் ( ஆண்டவரை விட்டு விலகி விடவில்லை ) ஆனாலும் பெயருக்கு ஒரு ஜெபம் வேத வாசிப்பு என்று 15 வருடங்கள் கடந்து விட்டது. இன்றைக்கு இந்த செய்தி நான் எங்கே விழுந்தேன் என்று உணர்ந்து கொள்ள வைத்தது. ரொம்ப நன்றிங்க சகோதரா. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக
Amen appa nalla continue duty tharunga one month aaga duty ellai appa ena kastangal a mattungal pls prayer brother & sisters naan kuwait la erukiran my indian
அன்பு இயேசப்பா, என் பாவ வாழ்க்கை நிமித்தமும், அக்கிரமங்களினிமித்தமும் , ஊழியக்காரன் என்ற பெருமையினிமித்தமும் தேவனுடைய மகிமையை திருடினதினிமித்தமும் பாவங்கள் பல செய்தேன். ஒரு தடவை என் மீது மனமிரங்கும் ஆண்டவரே ......என்னை முற்றிலுமாக மறைத்து நீர் வெளிப்படும் இயேசு சுவாமி ....
கர்த்தவே ஆண்டவரே இயேசு அப்பா அண்ணன் எனக்கு போன் பன்னனும் இப்போ எனக்கு போன் பன்னி யா கூட நல்ல போசுனும் கோவம் பட கூடாது அறிவு ஊருந்து விட்டுக்கு வரனும் அண்ணன் பழைய படி யா மேல அன்பா உயிர பாசம்மா இருக்கானும் என் அன்பா புரிச்சிகினும் என்னை தேடி வரனும் அண்ணன் தினமும் போன் பன்னனும் அண்ணன் நல்ல யா கூட போன் போசனும் அறிவு என் அண்ணன் அன்பு மட்டும் போதும் யா அண்ணவா நா பாக்குனும் போசுனும் அப்பா ப்ளிஸ் நடத்தி தருங்கால் இயேசுவே ஆண்டவர் சோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 😭😭 இப்போ எனக்கு போன் பன்னனும் இயேசு கிறிஸ்து இரத்தம் ஸ்த்தேத்திரம் ஆண்டவரே