பட்டாசு குனு போற்ற வீடியோவ first time இப்போ தான் அண்ணா பார்கிறேன். உங்க பட்டாசு எல்லாம் பார்கும் போது எனக்கும் பட்டாசு வெடிகனும்னு ஆசையா இருக்குது அண்ணா.. எங்க வீட்ல diwaliku dress மட்டும்தான் வாங்கி தருவாங்க பட்டாசு கெட்ட காசு இல்ல அடுத்த வருஷம் பார்துகலம்நு சொள்ளிடுவாங்க நான் எங்க அக்காnnga 2 பெறும் நோம்பி காசு சொந்தக்காரங்க தருவாங்க அதுல எங்களால kollu பட்டாசு தான் வாங்க முடியும் அத வாங்கி வெடிப்போம் . நாங்க touch phonae இப்போது தான் use panrom அதும் எங்க அக்கா collegela project பண்ண phone kettanaala enga amma secondsla வாங்கி கொடுத்தாங்க. Siikram நா படிச்சி periyalaki எங்க life ஏ மாதுவேன்
Last year 3000 purchase pana Ella crackers um pakka mass, Super Veduchathu,super worth , this year also order potrukan 2 days recived achu,... All are Good 😊