Тёмный

இவருக்கு தான் அதிக பாட்டு எழுதினேன் - Lyricist Vaali | Throwback | Kumudam 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 353 тыс.
50% 1

எனக்கு பிடித்த பாடல்கள் - Lyricist Vaali | Throwback | Kumudam
Bigil பட சர்ச்சை ஓயுமா? | Cinema News | Kumudam
• Video
சீனா மக்களை பார்த்தது வாழ்க்கையில் மறக்க முடியாது..! Singer Chinna Ponnu | Throwback | Kumudam
• சீனா மக்களை பார்த்தது ...
என் படத்தை எல்லாரும் விமர்சிப்பார்கள் | K. Balachander | Kumudam | ThrowBack பொக்கிஷம்
• என் படத்தை எல்லாரும் வ...
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudam_com
Website ➤ www.kumudam.com
#LyricistVaali#Backtomemories#Kumudam

Развлечения

Опубликовано:

 

25 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@user-nl5zj9qb4l
@user-nl5zj9qb4l 2 года назад
இந்த தமிழ் வாலி... தமிழ் உள்ளவரை வாழ்வார்
@mahendranmari7048
@mahendranmari7048 4 года назад
எனக்கு இவ்வளவு அருமையான பாடல்களை அள்ளி வழங்கிய கவிஞர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி
@ghsthenkarimbalurghs6075
@ghsthenkarimbalurghs6075 4 года назад
எப்போதும் யாருடைய மனதையும் காயப்படுத்தாத பேச்சு வாலியின் பேச்சு.
@ravindrannanu4074
@ravindrannanu4074 2 года назад
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலம், தமிழுக்கும், திரை உலகிற்கும் கிடைத்த மகத்தான பொற்காலம், திரு வாலி அவர்கள் கவியரசரோடு பயணித்த பொற்காலம், தமிழ் ரசிகர்களுக்கு தமிழத் தாய் நல்கிய நல்வரம். 🙏
@maalvadiwon7615
@maalvadiwon7615 2 года назад
Q is
@aedaud3875
@aedaud3875 3 года назад
பெரிய மனிதர்கள் என்றும் பெரிய மனிதர்களே!
@bhaskark6116
@bhaskark6116 4 года назад
உண்மை கடவுளின் ஆசிர்வாதம்தான்🙏
@panai3605
@panai3605 2 года назад
#kavignar vaaliசொற்களில் சிக்கனம் பொருளில் ஆழம் இது கவிஞர்வாலியின் சிறப்புகளில் ஒன்று.
@mohanv9781
@mohanv9781 4 года назад
கடவுள் தந்த அறிவு கவிஞர் படைத்த கவிதை காலம் எல்லாம் வாழும்
@user-ym8xc9ym2b
@user-ym8xc9ym2b 3 года назад
கவிஞர் அய்யா வாலி அவர்கள் தொட்ட பாடல் எண்ணிக்கையின் உயரத்தை இனி எப்போதும் எந்த கவிஞரும் தொட முடியாது.. இது நிதர்சனம்...
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 года назад
Legend Ayya Vaali is an incomparable poet. His songs is always superior than Kannadasan. Legend Ayya Vaali has undeniably proved it in many old Tamil Films for instance in Server Sundram the Legend Kaaviya & Vaaliba Kavinyar Ayya Vaali wrote just one song that was Avalukenna Azhagiya Mugam and that one song of his outshined the rest of the songs of Kannadasan and in Nenjirumvarai Legend Ayya Vaali proved it once again by penning just one song that was Nenjirukkum Engalukku and that song also was written by Ayya Vaali and in the movie Kallum Kaniyagum Ayya Vaali's song became a superduper hit and he wrote two songs and they were Naan Kadavulai Kanden and Kai Viralili Piranthathu and infact Kannadasan songs in that movie did not became any popular at all and I could give many such examples to substantiate his superiority over Kannadasan who always kept an assistance beside him to guide and assist him in penning the songs and that was his nephew Panju Arunachalam. As Ayya Vaali the Kavi Chakkaravathi and Mudisooda Mannathi Mannan,Sagalakala Vallar and Theera Deerka Tharisi is a One Man Army who neverever kept or needed an assistance in his entire careee. Hes a true Legend. Vaalgha Vaaliyin Pugal.
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 года назад
Legend Ayya Vaali is a Noble, Humble and down to earth person with ocean of knowledge and he is infact a Deerka Tharisi so please dont ever compare him with Kannadasan who for all your info kept an assistance who was his nephew Panju Arunachalam beside him to guide and correct his mistake whenever he penned a song. Wherelse Ayya Vaali is a Legend who is a One Man Army and never ever kept or needed an assitance to penned 15 thousand of songs singlehandedly who was the only Legendery poet who made history and that is why hes called Kaaviya Kavinyar and who also toches millions of millions of youngsters and that is also why hes known as Vaaliba Kavinyar.
@Maruthukavithaigal
@Maruthukavithaigal 2 года назад
கவிதை என்பது இறைவனின் செயல் தான் ஏன் என்றால் பயிற்ச்சியின் மூலம் எதையும் கற்றுவிடலாம் படைப்பாளிகளின் திறமையை பயிற்சியின் மூலம் கற்க முடியாது வாலி மிக பெரிய வெளிபடையாளர் அவரின் பேச்சு மிகவும் அருமையாக இருக்கும்
@user-fq9mp5th3x
@user-fq9mp5th3x 2 года назад
கணவன் மனைவி ஊடல் சிறிது நேரம்!!! மௌனம் காக்கும்!! மௌனம் பேசும் மொழி!! ஓரப் பார்வை!! சமையலறை சாமான்கள்..,தாளங்களில் மனைவியின் மொழி பேசும்... ஈசல் புன்றுபோல் உள்ளம் குமுரும்!! அவன் என்னை நோக்குகின்றன மனம் எதிர்பார்க்கும் நான் சட்டை செய்யவில்லை என்றால் அவள் கண்களால் சாட்டை அடி விழுகும் அன்று இரவு மழை பெய்தது இடி இடித்தது மின்சாரம் துண்டிக்கப்பட்டது இடியின் பயத்தால் என்னவள் அணைத்துக்கொண்டான் ஊடல் போயின் கூடல் நிகழ ஜன்னல் வழியே சாரல் தூர குளிரை எதிர்த்து வெப்பத்தை கக்கி வெதுவெதுப்பான இரவில் நல்லறம் கண்டோம்!!!
@ramars6249
@ramars6249 2 года назад
அவையடக்கம் நிறைந்த ஆசானே ! உன் புகழ் அடக்கம் செய்ய இனி எவனும் இல்லை!
@sulaimans2844
@sulaimans2844 4 года назад
உங்கள் பாடல் வரிக்கு மயங்காத ஆள் உன்டா
@premadharmalingam3938
@premadharmalingam3938 2 года назад
உண்டா?
@senthilk1148
@senthilk1148 4 года назад
ஏன் என்ற கேள்வி என்ற பாடல் நான் மிகவும் அதிக தடவை கேட்ட பாடல்
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 года назад
கண்ணதாசன் ஒரு தெய்வம்
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 года назад
Ayya Vaali is a True Legend and hes a One Man Army who neverever kept or needed an assistance unlike Kannadasan who always 90% of his movies kept his nephew Panju Arunachalam beside him to guide and to correct his mistakes. A True Legend like the respected Ayya Vaali is unlike Kannadasan who needed and kept a guide to penned the songs. Legend Ayya Vaali is an incomparable and undeniably is an undisputed a Kavichakravarthi and a Deerka Dharisi. Though Ayya Vaali is nolonger around his amazing, awesome and mindblowing songs were always remained in our hearts. Vaalgha Ayya Vaaliyin Pugal!
@mathivanan7997
@mathivanan7997 4 года назад
வாலியின் வார்த்தை வலைகளில் சிக்காத மீன்களே இல்லை.
@rodesideromeo7672
@rodesideromeo7672 3 года назад
வலைக்குள் வந்தால் நல்லா இருக்கும்
@aedaud3875
@aedaud3875 3 года назад
காவியக் கவிஞர் மட்டுமல்ல வாலிபக் கவிஞரும் கூட.
@manibharathy4369
@manibharathy4369 2 года назад
இருந்த நிலைகளில் இருந்தார் இருப்ப இருப்பையிலும் இடமிருந்தார் கவிஞர் வாலி ஐயா அவர்கள்
@kannan2682
@kannan2682 Месяц назад
மிகப் பெரிய கவிஞா❤❤❤
@arulpk1791
@arulpk1791 4 года назад
உயர்ந்த உள்ளம் படைத்தவர்...வாலி ஐயா....
@svthvino
@svthvino 4 года назад
Correct...
@kousalyam5379
@kousalyam5379 4 года назад
Love you valli Ayya 13.8.2020 11.32pm
@rajam1018
@rajam1018 4 года назад
Vallee oru best kavignar..manju
@vetri2983
@vetri2983 4 года назад
எங்கள் வாலி
@soundharmullai6028
@soundharmullai6028 4 года назад
கவிஞர் வாலி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கு கிடைத்த பெரிய வரம்.
@svthvino
@svthvino 3 года назад
Correct...
@kannantnpl6267
@kannantnpl6267 2 года назад
வேலிகள் போடமுடியாத புதையல்கள் தான் வாலியின் கவிதைகள்!!!
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 года назад
Legend Ayya Vaali is undeniably is an undisputed king of poets!
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
நல்ல கவி,நல்ல பண்பாளர்
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 4 года назад
வாலி அவர்கள் ஒரு சரித்திரம்
@malayalanmk4466
@malayalanmk4466 4 года назад
தமிழை தேன்ஆக்கிஅனைத்துதமிழர்களின்காதுகளுக்கும் விருந்தாக்கிய வாளிபகவிதிருவாலி யின்புகழ்வாழ்க
@ajithperumal5655
@ajithperumal5655 2 года назад
நான் கவிஞர்களிலும்.... தமிழ்நாடு கண்ட கவிஞர்களிலும் ... நீயொருவனே நெஞ்சை ஈர்த்தவன் ‌....வாழ்க ஐயா வாலியின் பெருமை.....
@rajadurai6804
@rajadurai6804 4 года назад
The real legends pattukottaiyar kannadhasan vaali
@balajias2172
@balajias2172 3 года назад
THANKS for valli ayya
@pathankuttyp2131
@pathankuttyp2131 4 года назад
Palakkad. Good very good om santhi om bappdatha om santhi om swagatham Krishna swagatham sundaram super 3
@agilanagilan4864
@agilanagilan4864 3 года назад
Questions no power bro..but answer superb vaali great..
@svthvino
@svthvino 3 года назад
கேள்விகள் தரமானதாக இல்லை?
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
கவியரசு கண்ணதாசன் புகழ் வாழ்க 💞💞
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 4 месяца назад
Pattukkottayar,ennudaya perya maamanarin Nanbar
@logeshpolladhavan3276
@logeshpolladhavan3276 2 года назад
Vaali 💥
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@suryaaselvaraj
@suryaaselvaraj 2 года назад
வாலி ஐயா💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@naresh_._
@naresh_._ 4 года назад
Please upload more interviews taken with #VAALI ....NICE INTERVIEW ..
@musicalwanderings7380
@musicalwanderings7380 2 года назад
Karkandil endha pakkam inikkum -- How effortlessly he said that without a blink..... Thats why he ruled the industry like a Captain...
@zayfadad6923
@zayfadad6923 2 года назад
Fell in love with vaali very late. Thanks to RU-vid if not the personality would have never been known.
@mvvenkataraman
@mvvenkataraman 3 года назад
Each time when we listen to a video, Different emotions sprout out soon, My respect for Vali has increased, Kannadhasan told Vali once clearly Over his confusion to differentiate Whether he or Vali wrote that song, In other words, both wrote superbly, 90% of the songs of Vali are hits, Both were calves and loved milk, After Kannadhasan died and left, Many swines started to write, So, songs of vali suffered badly, Still, he wrote many great songs And stayed in the field till his end May God bless his children As his contribution was colossal For the progress of Tamils! M V Venkataraman
@manibharathy4369
@manibharathy4369 2 года назад
நீங்கள் என்னும் நீந்தினால் நெஞ்சம் முழுவதும் நகருமே
@user-pu5ge4me4g
@user-pu5ge4me4g 5 месяцев назад
Sir u r super man🎉🎉🎉🎉
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 4 года назад
லூசு மாதிரி கேள்வி கள், வாலி கிட்ட்டே நேர் காணல் போவரதுக்கு முன்னாடி தயார் பண்ணி இருக்க வேண்டாமா?
@itspeaks1
@itspeaks1 3 года назад
169 dislike. We don't know why they don't like this.
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 года назад
Arumai ayyha
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 4 месяца назад
Ungal sishyar Trichy sivaa ennudaya nanbar.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 года назад
He writes with special lyrics only for the great MGR.
@padmap3268
@padmap3268 2 года назад
Awesome
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 4 месяца назад
Sithar kannadasan, and balagumaran evngaludan ungalaiyum,thinamum ninaikkiren
@123rupz
@123rupz 3 года назад
Valliba valli ur gr8
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 года назад
விரல்களால் தலை கோதியவர் பலர்... தமிழ் கோதியவர் நீர்...
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 2 месяца назад
கண்ணதாசன் தமிழ்ததாயின் மூத்தமகன் என்றால்,வாலி அவர்கள் இளையமகன் என்று சொல்லலாம்!
@mohamedrahman7925
@mohamedrahman7925 4 года назад
கடற்கரை நாரை கூட்டம் கரைந்து இங்கு ஊரைக் கூட்டும்,இருவரும் நகர்வலம் வரப் பார்த்து-Beloved lines from vaali😍
@ilaiyaraja7609
@ilaiyaraja7609 4 года назад
Enna pattu ithu
@dvsurendhar2625
@dvsurendhar2625 4 года назад
Thee illai pugai illai song from engayum kadhal movie
@dvsurendhar2625
@dvsurendhar2625 4 года назад
@@ilaiyaraja7609 thee illai pugai illai vaelvi saigirai vizhiyillae song from engayum kadhal movie
@theoccationguy
@theoccationguy 4 года назад
Kadavulin karunai
@nagarajanajith4006
@nagarajanajith4006 3 года назад
Hi bro
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 4 месяца назад
Kaaviri. Paavari ungalukku ninaivu erukka
@raguramank8919
@raguramank8919 2 года назад
@selvarajangovindasamy700
@selvarajangovindasamy700 4 года назад
Va Va
@kannan4101
@kannan4101 Год назад
🙏🙏🙏🙏🙏💘
@sarojini763
@sarojini763 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanjeevibs8867
@sanjeevibs8867 3 года назад
இவ்வளவு நாட்களாக பேசும் தெய்வம் படத்தின் பாடல்கள் கண்ணதாசன் என்று நினைத்து கொண்டு இருந்தேன் இதை கேட்ட போது நான் தெரிந்து கொண்டேன் கவிஞர் வாலி என்று அருமையான கவிஞர் வாலி
@abdulmajeed7904
@abdulmajeed7904 2 года назад
KS Gopalakrishnan the Director of Pesum Deivam Movie made the right choice of giving the opportunity to the the Legendery poet Ayya Vaali who penned all the amazing, outstanding and mindblowing songs and if only the task say was given to Kannadasan the songs would neverever be such popular compared to the Legend Ayya Vaali and that is the sole truth!
@hariprasanth2761
@hariprasanth2761 4 года назад
Thank you kumudam🙏👌
@pavithraram3869
@pavithraram3869 4 года назад
Hari Prasanth J dd
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 года назад
வாலி நல்ல கவிஞர் ஆனால் கலைஞரை வைத்துக் கொண்டு இது கொடை நாடு அது ஒன்றும் கொடா நாடு என்று சொன்னது விக்கிரமாதித்தன் கதையில் வரும் நாவிதர் கதையை நினைவுபடுத்துகிறது
@bosesiva2457
@bosesiva2457 4 года назад
Sariyilli
@s.ganesh9475
@s.ganesh9475 3 года назад
அவர் சொன்னது தான் உண்மை
@wolfsr9259
@wolfsr9259 2 года назад
@@s.ganesh9475 ஆம்
@nagar6122
@nagar6122 2 года назад
mukapula mukapula
@anantharamann2646
@anantharamann2646 2 года назад
அன்று "சீனி"யர் விகடன் டைமண்ட். இன்று ஜூனியர் விகடன் திமுகவை துதித்து வழிபட்டு வயிறு வளர்க்கிற அற்பமான வேலை செய்கிறது! இன்று டூப்ளிகேட் டைமண்ட் விகடன்.😂
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 4 года назад
Kanndasan salai endru peyar vaithatu pondru Venkatnarayana salaiku Kavignar Vaali Salai endru peyar matram seiya vendum. Naan Aanai uttal adu nadandu Vittal endra padalai thandavar Vaali.Anda padaltan DMK atshiku vara Karanam enbathai Marandu vida koodadu.
@jokensdurai770
@jokensdurai770 3 года назад
Vallythangs
@mvvenkataraman
@mvvenkataraman 4 года назад
#We should never compare two poets at all Vaali never ventured into various fields Vaali never produced any film by taking risk Vaali never entered into any controversy Vaali never became enemies of many None complained about Vaali to anyone When Vaali wrote a song for M K Muthu Many complained to MGR over lyrics When Vaali made a comment as follows- "Before the commandments of God Commandments of King lose value" MGR was tipped over the defect As AANDAVAN KATTALAI was taken by SIVAJI And ARASA KATTALAI was taken by MGR So, MGR became immediately cautious And gave chances to plenty of poets kindly When Vaali was given in the hospital mask He jokingly said- "I am a Hindu, I use mask" Saying Kannadhasan is jealous of Vaali Is like saying mother envied her child? Vaali followed all health-giving ways perfectly And led a long life and he could have lived more I am told Vaali has a very innocent son To whom he would daily give huge money Money would spoil children very easily And his son never studied well at all Of course he would have stocked money And his life would be taken surely care of! mvvenkataraman
@mvvenkataraman
@mvvenkataraman 4 года назад
@Raju Subburaman Sorry sir, I don't know.
@ilankovan596
@ilankovan596 4 года назад
எளிய தமிழில் இராமாயணம் எழுதிய வாலி நீ அச்சமயம் துண்டு போடாததால் துண்டாய் நின்றாய் என் மனதில் வன்டாக உலவிய நீ கலைஞரின் தூண்டில் விழுந்த பின் துண்டு தூண்டாக சிதறினாய் என் இதயத்திலிருந்தூ
@bosesiva2457
@bosesiva2457 4 года назад
Mossam
@s.ganesh9475
@s.ganesh9475 3 года назад
தவறான கருத்து
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
Ilan kovan தவறான கருத்து. அனைவருடனும் நல்ல உறவு பேணியவர் வாலி. MGR, Sivaji கலைஞர் கண்ணதாசன் என்று எந்த அணியாக இருந்தாலும். கற்றாரை கற்றாரே காமுறுவர்.
@bharathbharath8011
@bharathbharath8011 4 года назад
வாலி மீது கண்ணதாசனுக்கு பயம் பொறாமை உண்டு.இவர்களும் மனிதர்கள்தானே.
@johnabishek7001
@johnabishek7001 4 года назад
இன்னொரு கவிஞரைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு கவி பேரரசு சாதாரண மனிதன் அல்ல அவர் கவிஞர். கவிஞர்களுக்கு பொறாமையும் பயமும் இன்னொரு கவிஞர் மீது வரவே வராது.அப்படி வந்தால் அவர்கள் சிறந்த கவிஞராக மட்டும் அல்ல கவிஞராகவே இருக்க முடியாது.முதலில் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்
@yasagan4930
@yasagan4930 4 года назад
@selvam Eco.,வாலி எழுதி,தான் ரசித்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் கண்ணதாசன் வெளிநாட்டு மதுபானம் வாங்கி பரிசளிப்பார்(வாலி தன் வாயால் சொன்னது). வாலி விரக்தியில் சொந்த ஊர் புறப்பட்ட போது மயக்கமா கலக்கமா பாடல் தான்,வாலியை தடுத்தது. வாலியின் மீது உங்கள் பற்று இப்படி வார்த்தைகளாக கூட வெளிபட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். வாலியை பார்த்து பொறாமை படும் அளவுக்கு கண்ணதாசன் சின்ன கவிஞன் அல்ல.
@velchamy6212
@velchamy6212 4 года назад
கவியரசர் என்ன சாதாரண மண்டுக்கவிஞரா ?பிறர் வளரத்துணை நின்றவர் தான் கவியரசர்.இல்லையேல் வாய்விட்டுச் பாராட்ட முடியுமா?கவிச்சக்கரவர்த்திக்குப்பின் பாரதியார்..அடுத்து கவியரசர்!
@bharathbharath8011
@bharathbharath8011 4 года назад
@@johnabishek7001 சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து.
@bharathbharath8011
@bharathbharath8011 4 года назад
@@yasagan4930 தங்கள் விளக்கம் ஏற்புடையது.நன்றி.
Далее
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
Просмотров 1,8 млн
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн
Schoolboy - Часть 2
00:12
Просмотров 3,7 млн
VAALIBA VAALI | 28 - 02 - 2020
24:32
Просмотров 31 тыс.
🤣🤣❤️
0:26
Просмотров 1,5 млн