Тёмный

இவர் பெண்ணே அல்ல ஆண்.. குத்துச்சண்டை வீராங்கனை கதறி அழுகை.. ஒலிம்பிக்கில் வெடித்தது சர்ச்சை 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 241 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 259   
@rexnadar5627
@rexnadar5627 2 месяца назад
சண்டை காட்சி என்றவுடன் வீடியோ என்று எண்ணி ஏமாந்தவர்கள் லைக் போடவும் 😂😂
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 2 месяца назад
😂. பொய் பேசுவது .... நார்மல் ஆகிடுச்சு
@subashsekar2001
@subashsekar2001 2 месяца назад
Copyright issue
@maneshwam
@maneshwam 2 месяца назад
இதுல வேற ரெண்டு தடவை வீடியோ பாக்கணும் மாம்
@dandanakka23
@dandanakka23 2 месяца назад
If copyright issue then the news reader should have read it properly. He don’t know tamil or what?
@actorshot-h2u
@actorshot-h2u 2 месяца назад
Me😂😂
@BalajiB-m1c
@BalajiB-m1c 2 месяца назад
வீடியோவை பார்த்துவிடலாம்னு சொன்னான்... வீடியோவை பாத்திங்களான்னு கேட்டான்... இது ரெண்டுக்கும் நடுவுல வீடியோவை காணோம்... நீ பாத்தியா மச்சா......
@logunathan6487
@logunathan6487 2 месяца назад
Ila
@whitebloodcell_
@whitebloodcell_ 2 месяца назад
😂
@SyukorsDot
@SyukorsDot 2 месяца назад
Naduvula pakkathe kanom
@mohamedmohamed-i2n2v
@mohamedmohamed-i2n2v 2 месяца назад
😂
@Yesvrone
@Yesvrone 2 месяца назад
Illa makka
@aloycisfranciska8505
@aloycisfranciska8505 2 месяца назад
ஏன் பெண்கள் உடலளவில் வலிமையானவர்களாக இருக்க கூடாதா.
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 2 месяца назад
irukalaam. Aanal Vinjaana Reethiyaaga Paalina Thaguthi Pera Vendum. ean entraal Udal Amaippu. Valuvil Aan. Penn. iruvarukum Verupaadu Ullathu..😮
@jhagan351
@jhagan351 2 месяца назад
Daii nee LGBTQ thanee Inga vanthu muttu kodukuraaa😂
@yuvarajaks
@yuvarajaks 2 месяца назад
அதெப்படி திமிங்கலம், தமிழ்நாட்டு கிருத்துவர்களுக்கு எது நடந்தாலும் supportive வ இருக்க, ஆனா வெளிநாட்டு கிறித்துவருக்கு எதாவது நடந்த ஒதுங்கிற?
@KeerthanaDevi-q3o
@KeerthanaDevi-q3o 2 месяца назад
Mundam athu ponne illa nee muttu kudukatha athungalam gay and lesbians and Transgenders
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 месяца назад
Xy is male,this so called lady is scientifically proven that his body has xy chromosome,this is discrimination against women,these lgbtq community is ruining the society.
@bringitback6416
@bringitback6416 2 месяца назад
அவங்க ஆனா பெண்ணா or திருநங்கையா இதெல்லாம் எனக்கும் தோணுற கேள்வி தான். but ஒன்பது முறை தோற்கடிக்க பட்டிருக்கிறார் அதுவும் சென்ற முறை இதே ஒலிம்பிக்கில் தோற்றார் என்றால் அப்போது இந்த கேள்வி எழாமல் இருந்தது ஏன்?
@Sandy-to7oo
@Sandy-to7oo 2 месяца назад
அவர் ஒரு ஒயிட் பெண்ணை தோற்கடித்ததால் இப்படி ஒரு சர்ச்சை...
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
முட்டாளே சென்ற முறை அவர் நிராகரிக்கப்பட்டார் அவருக்கு டெஸ்டோஸ்ரோன் ஹார்மோன் அதிகம் இருந்த காரணத்தினால். இவன் ஒரு ஆண் பெண் போல மாற்றியுள்ளார்கள் துலுக்கர்கள்
@avineshmoopu
@avineshmoopu 2 месяца назад
இன்னும் ஆணின் தன்மை xy chromosome அதிகமானால் எந்த பெண்ணாலும் இவரை வெல்லமுடியாது
@laksugasklaksuga
@laksugasklaksuga 2 месяца назад
ரெட் கலர் ஆடை அணிந்தவர் பெண் இல்லை பார்த்தாலே தெரிகிறது❤❤❤❤❤
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 месяца назад
இரண்டு பேர் முகமும் அப்படித்தான் இருக்கு
@douglas427
@douglas427 2 месяца назад
பாக்க தாண்டி நான் பொம்பள நிஜத்தில் நான் ஆம்பள😂😂😂😂
@rx100z
@rx100z 2 месяца назад
இதே மாதிரி பிரச்சினை ஒலிம்பிக்கில் அடிக்கடி வருகிறது.
@MahaboobsubuhaniOfficial
@MahaboobsubuhaniOfficial 2 месяца назад
தமிழ் நாடு சாந்தி
@saravanank2825
@saravanank2825 2 месяца назад
Video poda sonna photo poduringa
@Sivapriya.ssivapriya.s
@Sivapriya.ssivapriya.s 2 месяца назад
Video va kamikironu sollitu photos kamichutu irukiga sir
@Will.i.aM07
@Will.i.aM07 2 месяца назад
Ada poda pakki 😅 Video na என்னனு 1ஸ்ட் தெரிஞ்சுக்கோ. 🤦🏾‍♂️ வந்துட்டாரு news படிக்க 🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️😜✌🏾
@srisaicinemas
@srisaicinemas 2 месяца назад
ஐயா காணொளி எங்கே
@siva_vj
@siva_vj 2 месяца назад
yaravathu intha fight oda original video pathu irukingala??? it looked like drama.
@bikerzexplore3194
@bikerzexplore3194 2 месяца назад
Better, one should go for a test before adding the players to the Olympics by the Olympic committee itself!! Should not create these issues after playing and winning the game!!
@GLAZEVJ-54387
@GLAZEVJ-54387 2 месяца назад
கர்ப்ப பை இருக்கா என்று ஸ்கேன் செய்து பார்க்கலாமா??
@commonman2806
@commonman2806 2 месяца назад
Seela peruku 2ndu urrupum irrukum
@truelightgospel4849
@truelightgospel4849 2 месяца назад
சண்டை காட்சி எங்கே சார்
@RAVIKUMAR-tm2rz
@RAVIKUMAR-tm2rz 2 месяца назад
We wand video
@srisaicinemas
@srisaicinemas 2 месяца назад
சண்டை காட்சிகள் எங்கே ஐயா
@raghuv8445
@raghuv8445 2 месяца назад
அறிஞர் மதன் கவுரி வேறு ரொம்ப கொடுத்த முட்டு கொடுத்தான் 😂😂😂😂 பெண் தான் என்று..😂😂
@vijayanand8077
@vijayanand8077 2 месяца назад
தெலுங்கு based people support that red shirt girl. Bcoz she looks like naidu
@KeerthanaDevi-q3o
@KeerthanaDevi-q3o 2 месяца назад
Ama avan oru gay than pola
@rumeshdurgendran.k3099
@rumeshdurgendran.k3099 2 месяца назад
​@@KeerthanaDevi-q3o yov athu ponnu dhan
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 месяца назад
அந்த நாய் அப்படி தான்
@serancaleb2185
@serancaleb2185 2 месяца назад
Avan arinjana
@appukuttan8927
@appukuttan8927 2 месяца назад
சண்டை காட்சி எங்கடா
@tjabastian875
@tjabastian875 2 месяца назад
தந்தி டிவியில் சண்டை காட்சியை பார்த்து விடுங்கள் என்றால் வெறும் ஃபோட்டோவை மட்டும் காண்பிக்கிறீர்கள் இது உங்களுக்கு நியாயமாக தெரிகிறதா
@manogk9347
@manogk9347 2 месяца назад
இது பொது அறிவு சேனல்
@RaviKumar-tm3sv
@RaviKumar-tm3sv 2 месяца назад
வீடியோவை பாருங்கன்னு சொல்றீங்க....ஆனா வெறும் போட்டாவைதான் போடுறீங்க....😢😢😢
@manogk9347
@manogk9347 2 месяца назад
இது பொது அறிவு சேனல் ❤
@kbalaji4991
@kbalaji4991 2 месяца назад
ஆணாக இருந்து பெண்ணாக மாறும் வர்களுக்கு மரண தண்டனை வேண்டும்
@sanjeevia7427
@sanjeevia7427 2 месяца назад
De thanthi video ethuvume varalayeda
@vinaysmilys
@vinaysmilys 2 месяца назад
Where is the boxing video????
@shajiniahmed262
@shajiniahmed262 2 месяца назад
ஜெயித்தவுடன் இப்படி சொல்கிறீர்கள். தோற்கும் போது ஏன் யாரும் சொல்லவில்லை..😡😡😡
@naveen.k5488
@naveen.k5488 2 месяца назад
தமிழ் பொக்கிஷம் சேனல்ல விக்கி இது பற்றி தெளிவா போட்டு இருக்கார். போப் பாருங்கள்
@gladstoneb879
@gladstoneb879 2 месяца назад
Tennis legend Martina Navaratilova can anybody remember her....lady or gent nobody argued about her...why now???
@dandanakka23
@dandanakka23 2 месяца назад
You can’t show even a small video clip and just showing photo slides.. worst news report
@ranjithm1765
@ranjithm1765 2 месяца назад
ஒலிம்பிக்கை தேவையில்லை
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 2 месяца назад
குத்துச்சண்டை போட்டியை ஒலிபரப்புக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள் போல...
@aproperty2009
@aproperty2009 2 месяца назад
Without medical test how they claim
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj 2 месяца назад
Picture Ah potutu yenatha sandaya pakrathy
@ranjithm1765
@ranjithm1765 2 месяца назад
உலகம் முழுவதும் போர் நடக்குது அதை பத்தி பேசுங்க இது அவசியமா இது ரொம்ப முக்கியம்
@k.murugantv1109
@k.murugantv1109 Месяц назад
ஒரு செய்தி கூட மக்களுக்கு பயன்படும் அல்ல
@jerinpaul5179
@jerinpaul5179 2 месяца назад
Medical check up illaameleaa match Ku vanthaange
@KeerthanaDevi-q3o
@KeerthanaDevi-q3o 2 месяца назад
Ama passport la female nu potrunthale pothum eduthukuranga
@mini4779
@mini4779 2 месяца назад
Enka video kanela
@MohanmedNaleem
@MohanmedNaleem 2 месяца назад
அவன் முகம் பார்த்தால் எருமைக்கும் விளங்கும் அவன் ஒரு அன்
@RanjithRanjith-r7h
@RanjithRanjith-r7h 2 месяца назад
சார் வீடியோ வாக காட்டவும்.
@dhanushkaran8313
@dhanushkaran8313 2 месяца назад
வீடியோ வீடியோனு சொல்றியே எங்கடா வீடியோ
@Punicolours
@Punicolours 2 месяца назад
✊🏼I support red colour dress women because heavya workout pana girls body manly ya tha irukum. Athula yena thapu iruku. oru ponnu strong ana bodya iruka kudatha
@Drxcvb
@Drxcvb 2 месяца назад
Do u people agree taking testosterone injection before a match ? , if not u can't agree this too. Most of women body builders take testosterone inj. No way women can build a man like body without testosterone😂. Metabolism is enhanced by these testosterone. She got ais which mean her own body produce lot testosterone by a congenital abnormality. In view of hormones , it's a male against female.
@vjvicky870
@vjvicky870 2 месяца назад
Dai video enga da
@athmajothip8136
@athmajothip8136 2 месяца назад
இவர் பெண் தான் உடல் அமைப்பு
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
அவுத்து பாத்தியா நீ? துலுக்கன் ஏமாற்றுவதில் வல்லவன்
@kirubaharanThomas-mh3lt
@kirubaharanThomas-mh3lt 2 месяца назад
Transgender mathiri therihirathu.
@raviak1143
@raviak1143 2 месяца назад
Video please. What is this thanthi.
@sanjeevmail
@sanjeevmail 2 месяца назад
அடி என்னடி மரண அடி போல😂😂
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
ஆண் அவன்
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
இவனை ஆணுடன் மோத சொல்லு கொட்டை கலங்கிரும்
@kokularajanvithujan1098
@kokularajanvithujan1098 2 месяца назад
என்ன டா சொல்லுற video எங்க டா ??????????
@balakrishnan.1504
@balakrishnan.1504 2 месяца назад
எல்லாம் சரி அண்ணாச்சி ஆனால் அந்த வீடியோ மட்டும் தான் கொஞ்சம் 😂😂😂😂😂😂 அதுவும் அந்த சண்டை காட்சியை பார்த்து விடுவோமா.....😂😂😂 இதுல இறுதியா ஒருமுறை வேற பார்த்துருவோமா 😂😂😂😂
@cjgrammarschool6246
@cjgrammarschool6246 2 месяца назад
இது சண்டை காட்சியா???
@KiruthikasooryaKamaraj
@KiruthikasooryaKamaraj 2 месяца назад
Digital punch aa irukkumo?
@Subavlog26
@Subavlog26 2 месяца назад
Vdo podala so dislike potu poite erupom😌🔥
@ArulNathan-i9y
@ArulNathan-i9y 2 месяца назад
இவர் ஆண் பெண்ணே இல்லை
@minavudeen8431
@minavudeen8431 2 месяца назад
நம்ம சியான் விக்ரம் இருமுகனாக இருப்பாரோ😂
@srinivasana6614
@srinivasana6614 2 месяца назад
ஆமா ஆமா
@dr.commonmanbds6607
@dr.commonmanbds6607 2 месяца назад
புகைப்படம் மட்டுமே போட்டுவிட்டு இவ்வளவு பில்டப்பாடா? என்ன நடக்கிதய்யா ஒன்னுமே விளங்கிதில்ல.. பில்டப்புக்கு அளவேயில்ல
@cvsnadarfamilys7970
@cvsnadarfamilys7970 2 месяца назад
ஏன்டா இதுதான் குத்து சண்டைய...,.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Ytm23230
@Ytm23230 2 месяца назад
உண்மை
@jackmass6588
@jackmass6588 2 месяца назад
Boxing match enga?
@369thinkenglish
@369thinkenglish 2 месяца назад
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்.
@Tmsview
@Tmsview 2 месяца назад
கழட்டி பாத்துட்டா தெரிஞ்சிட போகுது ஆனா பெண்ணான்னு 😅😅
@udhayanarumugam180
@udhayanarumugam180 2 месяца назад
உங்களுக்கு தெரியாதா பிரச்சனையை அங்கதான் சுன்னத் பண்ணும் போது அவனுக்கு இல்ல அவளுக்கு 😂😂😂 அதை கட் பண்ணிட்டாங்க 😂😂😂😂😂😂
@KumarPranav-d3y
@KumarPranav-d3y 2 месяца назад
உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத முட்டாள்களில்
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
துலுக்கன் ஏமாற்றுவதில் வல்லவன்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 месяца назад
This is not like u think,this man has poorly developed female organs,but genetically,he has xy chromosome,which scientifically proved this is male.
@mixxy8953
@mixxy8953 2 месяца назад
India medal listla top varala, ithu mukiyama namaku....
@kannikanni8546
@kannikanni8546 2 месяца назад
Engayume kizha erukuravanga meela vantha ipdi thaan pannuvanga
@AnithaAnitha-wd6kl
@AnithaAnitha-wd6kl 2 месяца назад
Video சூப்பர் 😂😂
@pradeeptamil1
@pradeeptamil1 2 месяца назад
தமிழ் உங்களிடம் படாத பாடு படுகின்றது...
@balasubramaniam3482
@balasubramaniam3482 2 месяца назад
Thiru. Nangai. Yaka. Irrukalam
@rubanrx3312
@rubanrx3312 2 месяца назад
Ithu wrong , ipadithan tamilnadu ponna gali pannanunga
@johnsundar4213
@johnsundar4213 2 месяца назад
Sandayee podalaye?
@sithanathan8700
@sithanathan8700 2 месяца назад
இது தந்தியா இல்ல தத்தியா😂😂😂😂
@AnbeSivam-x3p
@AnbeSivam-x3p 2 месяца назад
தோல்வியடைந்தவ பல்லி குட்டியாட்டும் இருக்க😂வெற்றிபெற்றவள் ஓனாய் போல பலம்மா இருக்கா😂அடிச்சா அழுதானா செய்வாள்😂😂
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
அவள் இல்லை அவன்😂. முடிஞ்சா ஆண்கள் பிரிவில் ஒரு ரவுண்ட தாக்கு பிடிக்க சொல்லு இவனை
@nithishsubbu5976
@nithishsubbu5976 2 месяца назад
அவன் ஆண்
@mveerasekar
@mveerasekar 2 месяца назад
எந்த ஊர்காரியா இருப்பா. இந்த குத்து குத்துறா 😂
@rajamohamed170
@rajamohamed170 2 месяца назад
Algirea
@lakshmang5494
@lakshmang5494 2 месяца назад
​@@rajamohamed170..உன் இனம்🎉
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
ஊர்காரி இல்லை ஊர்காரன். துலுக்கன்
@SasikaviSasikavi-oy3vu
@SasikaviSasikavi-oy3vu 2 месяца назад
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு இந்த பெண்ணை பார்த்தால்
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 месяца назад
நம்ம நாட்டு பேட்மிண்டன் பி.வி.சிந்து ஓட்ட பந்தயம் பிடிஉஷா எப்படித் தெரிகிறார் சொல்லுங்கள்
@easytomake8559
@easytomake8559 2 месяца назад
Boxing athigama pottal body shape maridum
@vjvicky870
@vjvicky870 2 месяца назад
This is picture slide not a video
@paulmoses2255
@paulmoses2255 2 месяца назад
Photo podurathu thaa onga sandai laatchiyaa 🤔😡😡😡
@agathiyans8190
@agathiyans8190 2 месяца назад
Video clip illayada ,kena
@chitra_luxica
@chitra_luxica 2 месяца назад
Vdeo yenga da😂😂
@vikkibs2000
@vikkibs2000 2 месяца назад
பெண்களின் திறமையை பாருங்கள். தோள்களை பார்க்காதீர்கள். கொடுமை கொடுமை
@grandpa8619
@grandpa8619 2 месяца назад
இந்த யூட்யூப் க்கு பணம் வருமா...
@kirubaharanThomas-mh3lt
@kirubaharanThomas-mh3lt 2 месяца назад
avarai parkum pthu Ali mathiri therihirathu.
@valarselva5548
@valarselva5548 2 месяца назад
M s s😂😂😂
@jerinpaul5179
@jerinpaul5179 2 месяца назад
Apdi sollaathinge bro , ungalukku doubt irunthaa transgender nu sollunge Cheap aah vaarthai ai vidaathinge
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 2 месяца назад
ஆமாம் 9, அலி தயவுசெய்து சொல்லாதீர்கள் திருநங்கை சொல்லிடுங்க.
@praveenpraveen370
@praveenpraveen370 2 месяца назад
துலுக்கன்
@jayem462
@jayem462 2 месяца назад
Yenda ipdi pandringa . Nalla vantha ipdi solringaley. Ipdi than pudukkottai shanthi ya ipdi solli. Veyliyay thaluninga
@Karthikperfectmanpower
@Karthikperfectmanpower 2 месяца назад
Engada video
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 2 месяца назад
தந்தி டிவி சங்கி டிவியாக மாறியது எப்போது
@athmajothip8136
@athmajothip8136 2 месяца назад
தமிழ் நாட்டில் மழை கிராமம் பெண் கள் உள்ளனர்
@paatukkunottu
@paatukkunottu 2 месяца назад
போட்டியை காட்டாமல் போட்டோவை காட்டுறான்.. 😅😅
@VelVarshan-v7m
@VelVarshan-v7m 2 месяца назад
Video yanga sir
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk 2 месяца назад
சார்....உஷ் 9..😂மோங்கியா. போல. அக்கா ஆண உஷ்
@Marcus-ni7fr
@Marcus-ni7fr 2 месяца назад
Born as female but in growing stage his female external aspect by nature disappeared. He should not be allowed if his reproduction & sexual organes revealed doubts.elle
@KeerthanaDevi-q3o
@KeerthanaDevi-q3o 2 месяца назад
Ama athu ponnu illa Transgender oru Transgender epdi ponnaaga mudium
@karthikc8284
@karthikc8284 2 месяца назад
Dai loose fight scene only playing image...
@zzzsenthil70
@zzzsenthil70 2 месяца назад
இது சண்டை காட்சியா
@ww.rojasulaimangmail.comrojasu
@ww.rojasulaimangmail.comrojasu 2 месяца назад
போட்டியே போடுதேன் போடுதேன் என்று போட்டோ வை போட்டு காட்டுவது ஏமாத்துற வேலை
@nazeerimran9499
@nazeerimran9499 2 месяца назад
Jazzzzu mathiri ezukama new ha pattu nu sonnuga
@sivapuramsithargal4126
@sivapuramsithargal4126 2 месяца назад
யப்பா மீண்டும் பாக்கனுமா....
@SalahudeenSalahudeen-q2i
@SalahudeenSalahudeen-q2i 2 месяца назад
அந்தக் குத்துச்சண்டை வீடியோவ போடுற
@albertjose4111
@albertjose4111 2 месяца назад
Athu 1St of all olympic-aey illa.....😢😢😢
@susikumar2199
@susikumar2199 2 месяца назад
இரண்டுமே 9 போல தான் இருக்கு
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 17 млн