Тёмный
No video :(

இவளோ ஈசியா ! உப்பு கடலை நொடியில செய்யலாம் | Uppu kadalai Snack | Balaji's Kitchen 

Balaji's kitchen
Подписаться 1 млн
Просмотров 2,2 млн
50% 1

Uppu kadalai Snack Recipe in tamil
இதில் மேலும் சுவை சேர்க்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து ,அதை கொண்டைக்கடலையில் சேர்த்து நன்றாக கலக்கியபின்னார் உப்பில் சேர்த்து வறுக்கவும்
contact :9344844896

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 749   
@Balajiskitchen
@Balajiskitchen 4 года назад
இதில் மேலும் சுவை சேர்க்க 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து ,அதை கொண்டைக்கடலையில் சேர்த்து நன்றாக கலக்கியபின்னார் உப்பில் சேர்த்து வறுக்கவும்
@brindha9517
@brindha9517 4 года назад
All recipes really fantastic clean and clera solle thringa anna tnq
@bamboobirdsfarmcoimbatore5707
@bamboobirdsfarmcoimbatore5707 4 года назад
Thank u
@alagarduraisamy497
@alagarduraisamy497 4 года назад
Balaji's kitchen i
@dreamcomestru
@dreamcomestru 4 года назад
Kall uppu use pannalama
@sindhujayanthi3899
@sindhujayanthi3899 4 года назад
Super uncle thank you very much. Innum naaraya video upload pannunga
@sivachandran1068
@sivachandran1068 3 года назад
ரேஷன் கடைல கொடுத்த கடலையை என்ன பண்றது இருந்தேன் நல்ல வழி இது இப்படி பண்ண வீட்ல இருக்கிறது காலியாகிடும்.... நன்றி.....
@saisubhasaisubha6924
@saisubhasaisubha6924 3 года назад
😂😂
@arund61
@arund61 3 года назад
Hahahahaha😂😂😂
@varshinihomechannel
@varshinihomechannel 3 года назад
😄
@sashtikaworld22
@sashtikaworld22 3 года назад
Mee too
@SriSri-lj1lk
@SriSri-lj1lk 3 года назад
Crt naanum athn try panna porn
@bvijaya4434
@bvijaya4434 4 года назад
Wow, நிறய பேருக்கு இது கண்டிப்பாக தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அருமையான பதிவு. 👍👍👍
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 4 года назад
அய்யா வணக்கம்🙏 உப்புக்கடலை செய்முறையை நீங்க கூறியதுபோல் செய்தேன், மிக அருமையாக வந்தது. மிக்க நன்றி அய்யா...
@andrewwilsona4532
@andrewwilsona4532 4 года назад
உங்கள் சமையல் நன்று.... அதைவிட நீங்கள் உச்சரிக்கும் அழகு என்பதே மிக அழகாக உள்ளது... 😍😍😍
@athiringmaker
@athiringmaker 4 года назад
சூப்பர் அண்ணா அண்ணா நான் உங்கள் நியூ சப்ஸ்கிரிபர் ....முதன்முதலாக இந்த வீடியோவை தான் பார்த்துள்ளேன் மிக மிக மிக அருமையாக செய்து காட்டினீர்கள் நானும் இதை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி அண்ணா!
@manirahini5477
@manirahini5477 3 года назад
Rationla. kotutha konta katala Ena panna theriyama irunthe thanks bro. Super 😍
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 3 года назад
😂👍
@jeyabala5461
@jeyabala5461 3 года назад
Nanum athuku than intha video pathen
@priyankakumarasamy908
@priyankakumarasamy908 3 года назад
Sss😂😂
@maheswaribalasubramani9460
@maheswaribalasubramani9460 3 года назад
Unga ration kadaila adhellama tharanga...🤭🤭🤭
@r.asmultiverse5846
@r.asmultiverse5846 3 года назад
Naanum adhuku dhn pakuran
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 4 года назад
உப்புகடலை செய்முறை விளக்கம் அருமையாக சொன்னீங்க.எப்படி உப்புகடலை வறுப்பார்கள் என் உங்களால் தெரிந்து கொண்டோம்.நன்றி சகோதரரே .
@bhuviesh7466
@bhuviesh7466 3 года назад
ரேஷன் கடையில கொடுத்த பருப்பை என்ன பண்றதுன்னு நெனச்சேன் ஒரு நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க சார் ரொம்ப தேங்க்ஸ்
@deenatksnagai4569
@deenatksnagai4569 3 года назад
நானும்
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
Super. இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சு சார் கண்டிப்பா செய்கிறேன் சார் நன்றி...
@nirmala1053
@nirmala1053 2 года назад
Naanum try pannen supara vandhuchu....adhu la konjam salt and manjalpodi mix panni varuthen.taste semma...feeling happy 🥰
@thirumalaipk6685
@thirumalaipk6685 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல் சூப்பர் ஜி உங்கள் படைப்புக்கு நன்றி
@sithartanvasanthi6982
@sithartanvasanthi6982 4 года назад
சிறப்பான டிப்ஸ். நன்றி நண்பரே.
@sulaimankhan4863
@sulaimankhan4863 4 года назад
Vayeeru kulunga siringa boss
@sundaramv5130
@sundaramv5130 4 года назад
நிஜமாகவே இவ்வளவு நாளா தெரியாது Thanks 🙏
@shenbascreativity
@shenbascreativity 3 года назад
Wow super👌👌👌 Nice sharing friend👍🌺
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 5 месяцев назад
சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் விளக்கி இருக்கிறீர்கள்.. அருமை அருமை அருமை சூப்பர்
@ambikamani6734
@ambikamani6734 4 года назад
அண்ணா நான் உப்பு கடலை செய்தேன் நன்றாக வந்தது மிக்க நன்றி
@ManiMani-hk8cy
@ManiMani-hk8cy 3 года назад
Super
@mahalakshmi-lx7ze
@mahalakshmi-lx7ze 3 года назад
Block sundal pottu varukkanuma pa
@jessieenterprises6290
@jessieenterprises6290 3 года назад
@@ManiMani-hk8cy MP l nowww
@pnptycselvarajcselvaraj574
@pnptycselvarajcselvaraj574 4 года назад
கடைசிவரைக்கும் வெடிக்கவே இல்லை கரிகொட்டை ஆனதுதான் மிச்சம்.
@priyadharshini40756
@priyadharshini40756 3 года назад
🤣🤣🤣🤣
@aksayasettai4354
@aksayasettai4354 3 года назад
Sema
@rajasrirajasri6769
@rajasrirajasri6769 3 года назад
Unga comment paathu siripu vanthuchi🤣
@yellowlover8785
@yellowlover8785 3 года назад
😂
@a.suresha.suresh2515
@a.suresha.suresh2515 3 года назад
😁😁😂
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 3 года назад
இன்று நான் முதன்முதலாக கானுகிறேன் அருமை கடையில்உள்ளதில் மேல்புறம் மசாலா இருக்குதே,
@lakshminarayananvenugopal9511
@lakshminarayananvenugopal9511 4 года назад
I really like the simplicity with which the Chef is presenting the dishes. He looks to be a very modest person. Simple dishes like Pori Urundai were amazing. Keep up the good work. All the best
@soniyat9797
@soniyat9797 4 года назад
Super sir eppa than eppadi seirathunu therinsathu romba thanks
@jothirajamani2036
@jothirajamani2036 4 года назад
இது போலவே ஆத்து மணலில் அரிசியை வறுக்கலாம் அதுதான் பொரி வெண்மையான பொரி அறுமையாக இருக்கும் எங்க பாட்டி செய்வாங்க
@ismailneelu5388
@ismailneelu5388 3 года назад
அருமை அருமை சார் நீங்க சொன்ன தக்காளி ரசம் சூப்பரா இருந்துச்சு சார் இப்போ உப்புக்கடலை செஞ்சு பார்க்க போறேன்
@ManiMani-sy1yz
@ManiMani-sy1yz 3 года назад
Really very nice ithukku munanadi ithu ialavu easyauirukumunu theriyathu intha vedio elarukum kandipa pudikum thanks
@amuthaamutha1899
@amuthaamutha1899 3 года назад
நான் இத செய்யரேன் உப்புல அப்பளமும் வத்தல் எல்லாமே பொறிக்கலாம் அரிசி பொரியும் இது போல பன்னலாம்
@ajia7227
@ajia7227 3 года назад
Wowww super tray panni pakkre 🤩🤩🤩
@kumarisethu6359
@kumarisethu6359 4 года назад
வணக்கம் வார் நான் மிகவும் விரும்பி சாப்பிடறது உப்பு கடலை நாமே செய்து கொள்ளலாம் என்கிற செய்முறை மிகவும் உபயோகமானது ஸார் மிக நன்றி
@mahesh20092011
@mahesh20092011 4 года назад
கடலை வாசம் இங்கு அடிக்குது 👌👌👏
@ashwinkannan4652
@ashwinkannan4652 4 года назад
Uppu kadalai recipe very super
@mani67669
@mani67669 4 года назад
Uppukadalai preparation is good and simple. Thanks.
@sathishKumar-cl4wq
@sathishKumar-cl4wq 3 года назад
Thanks anna enga papakku putikkum
@thiruamutha5389
@thiruamutha5389 3 года назад
இதெல்லாம் எங்களளுக்கு புதுசா வும் ஆச்சரியமாவும் இருக்கு சார் நன்றி
@vijayvijayan3199
@vijayvijayan3199 3 года назад
எங்களுக்கு இது பழகிப்போச்சு
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 года назад
நன்று. வாழ்க வளமுடன்!
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 4 года назад
மிகவும் மகிழ்ச்சி தங்கள் பணி சிறந்து விளங்குக👌👌👌👌👌 புதிதாக தெரிந்து கொண்டோம் நன்றி 🙏
@manjulamanjula7161
@manjulamanjula7161 3 года назад
Thank you 🙂
@ar-raahathjohnbatcha1061
@ar-raahathjohnbatcha1061 4 года назад
உடல் ஆரோக்கியத்திற்க்கு ரொம்பவும் பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்
@geethasaravanansarveshsara7368
@geethasaravanansarveshsara7368 4 года назад
Wow super anna. Romba easy a sollikuduthutinga
@worldrelaxcinema6699
@worldrelaxcinema6699 3 года назад
Wow!!!!! Ivlo nall ithu theriyama poche
@ajmalk8947
@ajmalk8947 3 года назад
Very talented hidden chef 👨‍🍳
@Balajiskitchen
@Balajiskitchen 3 года назад
Tnq
@deepabgl
@deepabgl 4 года назад
I was not knowing so many days about secret thanks
@2871965
@2871965 4 года назад
Wow!!!! Very healthy crispy kadale let me try sir thank u
@shajilavinochristopher7045
@shajilavinochristopher7045 4 года назад
Supper aa solli kodutheegka thanks 🙏🏻
@umapathigurukkal1289
@umapathigurukkal1289 4 года назад
Thank you veetla irukkira indha timela ayagapasangalukku seiyalam super sir thank you balaji kitchen
@seenuprakash6243
@seenuprakash6243 4 года назад
Good romba nalla erukkunga sir
@balakrishnan6179
@balakrishnan6179 3 года назад
Thank you Balaji Anna you innocent cook I appreciate you
@ziyaudeen9229
@ziyaudeen9229 4 года назад
டாப் டக்கர் உப்பு கடலை சூப்பர் பாலாஜி அண்ணா.
@abdulhaleemkuwait2998
@abdulhaleemkuwait2998 4 года назад
english kalakkaamal neengal sollum murai mihach sirappu nandri
@fazivlogsy
@fazivlogsy 3 года назад
அருமை அருமை மிக அருமை வாழ்த்துக்கள் சகோ ❤👍
@santhithilaga2481
@santhithilaga2481 Год назад
Super sir vazgavalamudan 💯👍🌹
@manjusivakumar4045
@manjusivakumar4045 3 года назад
Thanks anna anakku theriyama panittu erunthom
@vijayalakshmik7201
@vijayalakshmik7201 4 года назад
Superb Sir. Very nice to see this. I will try. Thank you so much Sir.
@tamilmani8820
@tamilmani8820 3 года назад
சார் உங்க வீடியோ சூப்பரா இருக்கு
@Balajiskitchen
@Balajiskitchen 3 года назад
Thanks
@rajeshprema1547
@rajeshprema1547 3 года назад
Rompa rompa nanri
@sivapushpamneethirajan6345
@sivapushpamneethirajan6345 4 года назад
Arumai Anna. Nalla pathivu. Nandri.
@madhumathi4949
@madhumathi4949 4 года назад
Super 👌 Anna ......uppu kadalai eppadi seivathu endru theriyamal irunthathu.... ivvalavu easy aa seithu. Kanpichinga....romba thanks...innum niraiya video podunga...👍🌹🌹
@Nishat.2018
@Nishat.2018 3 года назад
Naa nilakadalaiye uppulathan varuppean very super
@hemavathybhuvaneshhemavath3819
Today i try super anna
@vasendthavasend17
@vasendthavasend17 4 года назад
அய்யா வணக்கம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நன்றி
@mariedimanche1859
@mariedimanche1859 4 года назад
செம சூப்பர் ணா 👍👌👍👌👍
@SanthiSanthi-yg3ms
@SanthiSanthi-yg3ms 10 месяцев назад
சூப்பர்
@abinayaraman8839
@abinayaraman8839 3 года назад
சூப்பர் சார் நான் உங்கள்வீடியோ பார்த்ததும் செய்துபார்த்தேன் நன்றி மிகவும்மிகவும்
@machibrothers4614
@machibrothers4614 3 года назад
super
@bhuviesh7466
@bhuviesh7466 3 года назад
உப்புக்கடலை செய்வது இவ்ளோ ஈஸியான ஒருவேளை ரொம்ப கஷ்டம் நினைச்சேன்
@ambikamani6734
@ambikamani6734 4 года назад
பொறி வறுக்க வீடியோ போடுங்க நானும் ட்ரை பண்ண வரல
@jjkutty1883
@jjkutty1883 4 года назад
Enga veetula kondakadala apdiye iruku enna pantrathunu theriyama irunthuchuna romba useful vedio na super anna .
@padmanarayansavithriganesa6593
@padmanarayansavithriganesa6593 4 года назад
Super method ofeasily making uppu kadalai. Idhepola verkadalai pannalama
@Balajiskitchen
@Balajiskitchen 4 года назад
S
@shanmugamg8376
@shanmugamg8376 4 года назад
Anna romba nandre good health and deserve long life
@islamicbayaansduas1130
@islamicbayaansduas1130 3 года назад
Thanks bro idhu ivvalo naal theriyaama poiuchu😓 na pottu kadalai la seiradhu nu nenacha😬😅
@swamy398
@swamy398 4 года назад
Mm we have to buy from shop and it expensive.good tip I will try
@nainaravi9388
@nainaravi9388 4 года назад
Kollu malakkada vellam yeapbadi seivatu
@sivat3048
@sivat3048 4 года назад
Selvy Gocouladasse sup
@KamalSingh-fi1db
@KamalSingh-fi1db 4 года назад
மிகவும் அருமை சகோ தர நன்றி
@ajmalk8947
@ajmalk8947 3 года назад
First ever on RU-vid Uppu Kadalai had been an mystery !!
@anithalifestyle7480
@anithalifestyle7480 3 года назад
Romba nalla seidhu kamchinga
@arafathkhan5786
@arafathkhan5786 4 года назад
Balaji thala kalakkuringa uppu kadalaiye wow
@mahalakshmi4097
@mahalakshmi4097 4 года назад
I'm trying very tasty thanks Anna
@ummavayapurey9712
@ummavayapurey9712 4 года назад
I like ur all resipi sir ...simple n vy nice...tq so much
@elangovan1044
@elangovan1044 4 года назад
இது தெரியாம போச்சே சூப்பர்
@saranyaramakrishnan9461
@saranyaramakrishnan9461 4 года назад
Hi anna unga samayal super unga rasam yammy ya irunthathu vegetarian dish poodunga plzz
@venkataramana3117
@venkataramana3117 4 года назад
Super👍
@bhaskaranp8736
@bhaskaranp8736 4 года назад
Super anna
@antonymraj5824
@antonymraj5824 4 года назад
நல்ல பதிவு..நண்றி நண்பரே ! வாழ்த்துக்கள்.
@rajendarusha7454
@rajendarusha7454 4 года назад
லைக்கா வாங்கிக்கதல சூப்பர் வாழ்த்துக்கள் தோழரே
@vigneswarijeyaraman9363
@vigneswarijeyaraman9363 4 года назад
W? 89Q.dz74avw👑
@shanazshafy3649
@shanazshafy3649 4 года назад
Superb fantastic yummy kadala thanks a lot
@jothinatarajan1401
@jothinatarajan1401 3 года назад
Very nice anna👍👍👍👍
@vakilasharafali3270
@vakilasharafali3270 4 года назад
Super Ithnai naal edu therilaiyeh Naalaiku sairen
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 4 года назад
Wow super and manjal powder kadaila poduvangalo ?sila samayam manjala irukum. .i will try .
@mgvlogs2848
@mgvlogs2848 4 года назад
I am prakash from kerala. Your presentation is very good
@pkmoorthi3860
@pkmoorthi3860 4 года назад
Ellarukkum theriyathu , thanks brother
@kd.lavanyadevi7398
@kd.lavanyadevi7398 3 года назад
Wow really super😋😋😋
@nrajeshkumar5700
@nrajeshkumar5700 4 года назад
Neenga gookkingla hero tha good vazga valamudan.
@nagamallia3634
@nagamallia3634 4 года назад
Kids ku pudichadu semma bro
@priyarajesh9356
@priyarajesh9356 4 года назад
I tried semmae vandhuchi
@ramaniramani1590
@ramaniramani1590 3 года назад
Supera irukku sir.kadalai
@kavichandru1923
@kavichandru1923 4 года назад
Super bro tq, salt uppu pootu varukalama.
@raghupathyvp7105
@raghupathyvp7105 4 года назад
செய்து பார்த்து நன்றி சொல் வேன் 🌼🌻🙏
@avi7498
@avi7498 4 года назад
Super romba kastamunu ninaithen. Chance illai enaku romba pidikum uppu kadalai.Thanks lots
@SmallKitchenHealthyCooking
@SmallKitchenHealthyCooking 3 года назад
Very nice bro
@dhiliprajakumar4050
@dhiliprajakumar4050 4 года назад
சூப்பர்...அருமையான தகவல் 👍
@gnanasekarankathaiyan6575
@gnanasekarankathaiyan6575 2 года назад
நன்றி அண்ணே
@kaderkhan8696
@kaderkhan8696 Год назад
Super.
@selva6721
@selva6721 3 года назад
I will try
@devendranmk9215
@devendranmk9215 3 года назад
ஈசியாக
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 3 года назад
அருமை அருமை சகோதரர் நன்றி
Далее