Тёмный

"இவ்வளவு கேவலமாக நடப்பது தவறு.." என்கவுன்ட்டர் குறித்து கோபப்பட்ட ஹென்றி திபேன் | Seizing Raja | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 19 тыс.
50% 1

#puthiyathalaimuraitv
#BREAKING: "இவ்வளவு கேவலமாக நடப்பது தவறு.." என்கவுன்ட்டர் குறித்து கோபப்பட்ட ஹென்றி திபேன் | Seizing Raja | PTT
#rowdy #seizingraja #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 246   
@Peter-du1rg
@Peter-du1rg 6 часов назад
தமிழ்நாடு காவல்துறை வாழ்த்துக்கள்
@karthikayya1976
@karthikayya1976 5 часов назад
முதல்ல இவனை போடனும்.. வாழ்த்துக்கள் தமிழ் நாடு காவல்துறை
@rajeshkumarb1333
@rajeshkumarb1333 2 часа назад
Thambi encounter periya Vishyam illa ahvangala puduchi than unmiya varam pa
@senjunatarajan9182
@senjunatarajan9182 2 часа назад
பெலிக்ஸ் ஜெயராஜ் கொலை வழக்கை முன் நகர்திய மனித உரிமை செயல்பாட்டாளர் தான் திரு ஹென்றி திபேன் ஐயா அவர்கள்.. not only this case he has been fighting against the police custodial murders.. eg: vignesh custodial murder, don’t blabber whatever comes on ya mind.. know the fact..
@Fourteenth-r9n
@Fourteenth-r9n 4 часа назад
பல கொலைகள் செய்த ரவுடிகளுக்கு ஆதரவாக பேசும் எல்லோரையும் என்கவுன்டர் செய்வதே மிக சரியானது.
@Gopu_cooking
@Gopu_cooking 2 часа назад
❤❤
@kulandaithiru6529
@kulandaithiru6529 Час назад
Correct
@velvmvelvm2272
@velvmvelvm2272 6 часов назад
இவன முதல்ல சுடவும்
@kumarasamykumarasamy4134
@kumarasamykumarasamy4134 4 часа назад
Super
@raijr4866
@raijr4866 4 часа назад
😂😂
@Pugal.ramaya
@Pugal.ramaya 3 часа назад
100%
@senjunatarajan9182
@senjunatarajan9182 2 часа назад
பெலிக்ஸ் ஜெயராஜ் கொலை வழக்கை முன் நகர்திய மனித உரிமை செயல்பாட்டாளர் தான் திரு ஹென்றி திபேன் ஐயா அவர்கள்.. not only this case he has been fighting against the police custodial murders.. eg: vignesh custodial murder, don’t blabber whatever comes on ya mind.. know the fact..
@santhoshm7924
@santhoshm7924 5 часов назад
சரியான ஆட்களை தான் என்கவுன்டர் செய்கின்றனர்....நீ மூடிக்கிட்டு மது ஒழிப்பு போராட்டம் பண்ணு...
@Gopu_cooking
@Gopu_cooking 2 часа назад
❤❤
@Vimolin
@Vimolin 6 часов назад
இப்பொது பேசும் சமூக ஆர்வலர் என்ற போர்வைலே ரவுடி ஆதரவாளர்கள் ஆக இருப்பாரோ என்ற சந்தேகம் வருது காவல் துறை க்கு பொது மக்கள் இந்த நடவடிக்கை 100% ஆதரவு உண்டு இந்த மாதிரி சமூக ஆர்வலர்களை விசாரிக்க வேண்டும்
@theman6096
@theman6096 5 часов назад
முற்றிலும் உண்மை தான் ரௌடிகளை இயக்குவது இவன் பொன்ற பொலி முகமுடிகள் தான் 😂
@Gopu_cooking
@Gopu_cooking 2 часа назад
@sivanandhansivanandhan
@sivanandhansivanandhan 3 часа назад
சுடத்தான் வேண்டும் நீதிபதி நீதிமன்றம் தலயிட வேண்டாம் சார்
@prabhushanmugam46
@prabhushanmugam46 5 часов назад
இவனை போன்ற கொலைகாரனுக்கு காவல்துறை பாதுகாப்பா கொடுக்கமுடியும் காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுக்கள்
@Gopu_cooking
@Gopu_cooking 2 часа назад
@manisenthil4758
@manisenthil4758 5 часов назад
ஜயா இவர்களால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தங்களின் செய்தி??
@HariMobiles-d2z
@HariMobiles-d2z 6 часов назад
மக்களுக்காக பேச தான் யாருமில்லை போல?
@senthilnathan713
@senthilnathan713 6 часов назад
ஆமாம். ஹென்றி டிபேன் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதலில் தங்களின் நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டும்.
@theman6096
@theman6096 5 часов назад
ஆமா இது எல்லாம் பெரிய நெட் ஒர்க் அதான் இது பொன்ற முகமுடி கூட்டம் பின்னால் இருந்து இயக்கும்.........😂
@Gopu_cooking
@Gopu_cooking 2 часа назад
@abdulrakuman1433
@abdulrakuman1433 6 часов назад
ரவுடி வளருவதே இவர்களை போலா ஆட்களள் தான்
@josephrajan4966
@josephrajan4966 5 часов назад
ரவுடிகள் வெறும் அம்புதான் ரவுடிகளை பயன்படுத்துவது அரிசியல்வாதிகள் தான். இப்படி என்கவுண்டர் செய்வதினால் உண்மையான குற்றவாளிகள் (அரசியல்வாதிகள் ) தப்பித்து விடுகிறார்கள்.
@theman6096
@theman6096 5 часов назад
Yes இவன போடணும் முதலில்
@Gopu_cooking
@Gopu_cooking 2 часа назад
@srinivasaperumal64
@srinivasaperumal64 5 часов назад
மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்.
@sudhagarc8281
@sudhagarc8281 5 часов назад
காவல்துறைக்கு வாழ்த்துக்கள் இது போல. ரவுடிகளை. தொடர்ந்து வேட்டையாட வேண்டும்
@PriyaSudha-oo5dh
@PriyaSudha-oo5dh 5 часов назад
காவல் துறையின் தீர்ப்பு சரியே வேட்டை தொடரட்டும்.
@mohamedreffai5338
@mohamedreffai5338 2 часа назад
சென்னை கமிஷனர் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@sasikumarkumar6059
@sasikumarkumar6059 6 часов назад
அரசியல் வேறுபாடு இல்லாமல் அனைவரும் இந்த என்கவுண்டர் ஆதரிக்கலாம்
@imtherockstaryes9247
@imtherockstaryes9247 6 часов назад
காவல் துறை மீது நம்பிக்கை உள்ளது. Congrats 🎉🎉🎉🎉 அருண் ips... Sir
@srinivasaperumal64
@srinivasaperumal64 5 часов назад
எல்லா கைதிகளையும் விடுதலை பண்ணிவிட்டால் அண்ணன் மிகவும் மகிழ்ச்சி அடைவார். 30 கேஸ் இருப்பவர் எப்படி விடுதலை ஆகிறார்கள்
@VPN_75
@VPN_75 5 часов назад
ஹென்றி அவர்களுக்கு ஒரு கேள்வி, ரவுடிகளுக்கு எந்த மாதிரி தண்டனை வாங்கி கொடுப்பீர்கள் ? தண்டனை பெற்று அவர்கள் சிறை சென்றாலும் சிறையிலிருந்து அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஒரு சில மாதங்களில் வெளியே வந்து விடுகிறார்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவே ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கை மிகவும் சரியானது . Great salute IPS ARUN sir
@rajar937
@rajar937 5 часов назад
நீதி மன்றத்தை மூட வேண்டும். கோடிக்கணக்கில் கோர்டுக்கு வீண் சம்பளம் செலவுகள்.
@theman6096
@theman6096 5 часов назад
ஆமா கரெக்ட் தான்
@Darwinjose-jq9sy
@Darwinjose-jq9sy 5 часов назад
ரவுடிக்கு துணையாக இவர் பேசுகிறார்
@edisonedits2482
@edisonedits2482 5 часов назад
இவன பேட்டி எடுப்பதே தவறு..
@samooganesan
@samooganesan 5 часов назад
அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்திரிச்சு
@mohamedkaffoor2026
@mohamedkaffoor2026 5 часов назад
அய்யோ சுதந்திர போராட்ட தியாகியை அநியாயமாக சுட்டு கொன்று விட்டீர்களே..????
@prakashprakash2360
@prakashprakash2360 4 часа назад
😂
@yatrasaloon
@yatrasaloon 3 часа назад
👏👏👏👏🤣🤣🤣🤣
@Esther-s4e7f
@Esther-s4e7f 2 часа назад
ரவுடிகளை.வளர்த்துவிடாதீர்கள்.பாம்பை.வளர்தால்.உங்களையே.கொன்று.விடும்.வக்கீல்.ஐயா
@Vimolin
@Vimolin 6 часов назад
இவன் அப்படியும் பேசுகிறான் இப்படியும் பேசுகிறான் பிறகு எப்படிடா ரவுடிசத்தை ஒழிப்பது இவன் யார் என்று விசாரிக்க வேண்டும்
@vijaysuresh8338
@vijaysuresh8338 5 часов назад
உனக்கு மனசாட்சி இருந்தால் குற்றவாலிக்கு ஆதரவாக பேசமாட்டிங்க மேலும் இவருக்கும் குற்ற பின்னணி கொண்டவர்களுக்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்து காவல் துரை இவர்மீது கடுமையான நடவடிக்கையெடுக்கவேண்டும்
@murali.r1106
@murali.r1106 5 часов назад
காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
@vijaypalan7809
@vijaypalan7809 5 часов назад
எவ்வளவு குடும்பத்தை அழித்து இருப்பான்
@JayakanthanDillyJayakanthanDil
@JayakanthanDillyJayakanthanDil 6 часов назад
Police are not fools, think before you speek.........
@manigandanthiruvengadam4307
@manigandanthiruvengadam4307 5 часов назад
இந்த பொறம்போக்க மொதல்ல என்கவுண்டர் பன்னனும்
@prakashprakash2360
@prakashprakash2360 4 часа назад
Ana sir intha Hendry dhiben thevidiya paiyanaium soothadikanum
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 6 часов назад
Very very DENGEROUS PERSON POLICE ACTION WANTED PEACEFUL TAMILNADU
@RAZAK-w3o
@RAZAK-w3o 4 часа назад
தமிழ்நாடு காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
@srmguru3103
@srmguru3103 6 часов назад
Congratulations to Arun sir ❤❤❤
@vishaltry
@vishaltry 2 часа назад
அருண் சட்டத்தை காப்பாற்றும் கடவுள்
@jacobmp7219
@jacobmp7219 6 часов назад
காவல் 👮 துறைக்கு வாழ்த்துக்கள்
@kalikp6101
@kalikp6101 6 часов назад
உனக்கும் தொடர்பு னு நெனைக்கிறேன்
@SankarNainar-bi3xn
@SankarNainar-bi3xn 2 часа назад
இப்படி சுட்டாதான் ரவுடி பயல்வ எல்லானுவ கு...டியும் கிழியும் 😅
@NishaVengat-nl7lb
@NishaVengat-nl7lb 4 часа назад
இவனை அசிங்கமா பேசணும் போல இருக்கு...ஆனா பொதுவெளியா இருக்குன்னு நினைக்கிறேன்...🤬🤬🤬👺🤬🤬🤬🤬🤬🤬
@SaiSai-wx5hf
@SaiSai-wx5hf 2 часа назад
தயவுசெய்து தொலைக்காட்சிகள் இதைப் போன்ற நாதாரி பேசும் வீடியோக்களை ஒளிபரப்பு செய்யவேண்டாம்
@Vimolin
@Vimolin 6 часов назад
அட இவன் என்ன தேசிய தியாகியா இப்படி சமூக ஆர்வலர் ஏன் பொங்குகிறான்
@gilbertXavier100
@gilbertXavier100 Час назад
இவனால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்????
@SK-qq2dp
@SK-qq2dp 3 часа назад
Mr Hendry stop your bull shit argument.. It's getting irritated.
@Vimolin
@Vimolin 6 часов назад
காவல் துறைக்கு நன்றி எவனும் எதுவும் சொல்லட்டும் துப்பாக்கி மட்டுமே தீர்வு
@MVVVIP
@MVVVIP 6 часов назад
Unoda kudumbatha vetti potta therium police Encounter pannuga intha maari aaluga
@SanthoshKumar1983-qd8cd
@SanthoshKumar1983-qd8cd 5 часов назад
என்கவுன்டர் தான் சரி இதை தவராக கூறினால் அவருக்கும் என்கவுன்டர் செய்யனும் தமிழ்நாடு நிம்மதியாக இருப்பார்கல்
@hemachandarsekar5979
@hemachandarsekar5979 5 часов назад
தமிழக காவல் துறைக்கு என் பொன்னான வாழ்த்துக்கள்.......🙏 என்கவுன்டர்கள் தொடரட்டும்.....
@venkateshkumar4659
@venkateshkumar4659 5 часов назад
HAT'S OF OUR TAMIL NADU POLICE 🎉🎉🎉
@SyedHassan-w6o
@SyedHassan-w6o 3 часа назад
சத்தியமாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அதற்கு முன் இவனை போட்டு தள்ள வேண்டும்
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 часа назад
😂😂
@harrisonford4344
@harrisonford4344 5 часов назад
Congratulations to Tamilnadu Police department
@Srivarshan-1o
@Srivarshan-1o Час назад
இந்த மாதிரி விஷயத்தில் காவல் துறை சிறப்பாக உள்ளது. ரெளடிகள் ஒழியட்டும். இவன் குடும்பத்தில் ஒருவனை கொலை செய்தால் இவன் காவல் துறை யை குறை சொல்ல மாட்டான்
@PothupaniPonnusami
@PothupaniPonnusami 5 часов назад
Good work Mr. Arun sir.
@Aseerjeyaseelan
@Aseerjeyaseelan 5 часов назад
இவர்களைப் போன்றவர்களின் பேச்சு சமூகத்திற்கு அபத்தமானது.காவல்துறை கொடியவர்களிடம் இன்னும் கடுமையாக நடக்க வேண்டும்..🎉
@kanagarajmahesh2368
@kanagarajmahesh2368 6 часов назад
Poda dai
@muniraj179
@muniraj179 4 часа назад
Police good job 💪👍 thanks
@henrytupps698
@henrytupps698 43 минуты назад
இவன் எத்தனை பேர கொன்னு இருப்பான். ஹென்றி தூபேன் சார், இவனை போன்றவங்கள சுடுவது நல்லது. கொஞ்சம் அமைதியா இருங்க. 🙏👍
@sundarisrinivasan5967
@sundarisrinivasan5967 6 часов назад
Super
@anbarasianbu3447
@anbarasianbu3447 5 минут назад
காவல் துறை அவர்கள் கடமை செய்ய விடுங்கள் ஐயா நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனா சுட்டு செத்தவன் நல்லவனா அதை உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் ஐயா
@ShanKar-ce3kt
@ShanKar-ce3kt 4 часа назад
Congratulations police TN
@komedhakamrayar1792
@komedhakamrayar1792 5 часов назад
Evan Ann mentala
@manoharanr1670
@manoharanr1670 Час назад
ஹென்றிக்கு ஆதரவாக ஒரு கருத்து கூட வரவில்லையே.... ஏன்? 😅
@prakashmjjj6672
@prakashmjjj6672 3 часа назад
இது எல்லாம் ஒரு ஆளுன்னு இவன் போய் பேட்டி எடுக்குறீங்க
@படப்பைமுரளிகாஞ்சிபுரம்மாவட்டஅ
முதல்ல இவனை போடுங்க யுவர் ஆனர்😂😂
@selectmathew3393
@selectmathew3393 3 часа назад
ரவுடிகளால் இவர் பாதிக்கப்பட்டால் கூட இவர் போலீசில் புகார் குடுக்க மாட்டார் 😂😂😂 மிகவும் நல்லவர்
@ManojKumar-ut9ie
@ManojKumar-ut9ie 3 часа назад
Arun IPS 🎉
@christopherjebaraj3448
@christopherjebaraj3448 Час назад
இவன் போன ஆராய்ச்சி பன்னவேண்டும் ரவுடிகளுக்கு தொடர்பு கண்டிப்பாக இருக்கும
@PrasadPrasad-pu5ts
@PrasadPrasad-pu5ts 3 часа назад
OK SIR BUT TAMILNADU PEOPLE SAFTY VERY IMPORTANT MR HENRY SIR PLEASE ALL ROWDYS ENGAVUNDAR PANNUNGA SIR
@josephjose9576
@josephjose9576 2 часа назад
முதல்ல இவன போடுங்கள் அருண் சார்...
@abdulsaliha8680
@abdulsaliha8680 2 часа назад
தமிழ் நாடு போலீஸ் வாழ்த்துக்கள்,
@SankarNainar-bi3xn
@SankarNainar-bi3xn 2 часа назад
இவன சுடனும் முதல்ல 😂
@SivaKumar-qt4jk
@SivaKumar-qt4jk 4 часа назад
Hentry sir correct
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 4 часа назад
வழ்த்துகள். வளர்த்தவர்களே மரங்களை வெட்டுவது என்பது அவர்களது கடமையோ கட்டாயமோ, தவிர்க்முடியததோ, என்னவோ, மக்கள் என்ற வயலில் களைகள் என்ற புல்லுருவிகளை களைவது வேண்டும். மேலும் வளர்த்தவர்களை போட்டுத்தள்ளினால் தமிழகம் தழைக்கும்..... ஆனால் இது முடியாது......
@abdulsaliha8680
@abdulsaliha8680 2 часа назад
இவன முதல்ல சுடனும்,
@senthilkumarvenkatesan3557
@senthilkumarvenkatesan3557 4 часа назад
He is correct...
@Selvam-vg6jl
@Selvam-vg6jl Час назад
என்கவுண்டரில் போட்டதே சரி
@keyk8144
@keyk8144 5 часов назад
😂😂yaru ba ivaru😂😂
@dhamodarangopal8856
@dhamodarangopal8856 5 часов назад
Congratulations police department
@SaiSai-wx5hf
@SaiSai-wx5hf 2 часа назад
நான் ராக்கெட் ராஜா நினைச்சு சந்தோசப்பட்டேன் இவர் யாரு சிங் ராஜா அப்ப ராக்கெட் ராஜாவையும் போட்டு தல்
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 часа назад
From past one month there is no murder case in chennai
@BOORIYAPONGALA479
@BOORIYAPONGALA479 2 часа назад
எலேய் உன்னைதாம்ல முதலில் போடனும்
@anithashree6666
@anithashree6666 6 часов назад
தீவிரமாக விசாரணை நடத்திய பிறகு நடவடிக்கை எடுங்க பா பாவம் அந்த பிள்ளை நேற்று கைக்குழந்தை யுடன் பேச்சு இன்று அதிகாலை என்கவுண்டர் கொடுமை பா
@suryaumauma9588
@suryaumauma9588 5 часов назад
இதுபோன்ற சிலர் சரிவர புரிதல் இல்லாமல் ஏதோ உளரிடும் இதுபோன்றவர்களை தவிர்க்க வேண்டும்..ஏதோ தியாகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுத்தது போல்‌ சரிவர புரிதல் இல்லாமல் உளரிடும் இதுபோன்றவர்களை தவிர்க்க வேண்டும்
@socs1968
@socs1968 2 часа назад
வந்துட்டான்யா ஹென்றி
@AlbanS-l8v
@AlbanS-l8v 6 часов назад
Hentrey tepensoot government
@ramachandran4482
@ramachandran4482 2 часа назад
Arun sir வாழ்த்துக்கள்
@devarajalusanthanakrishnan664
@devarajalusanthanakrishnan664 3 часа назад
Mental. Stop speaking like this
@Selvam-d6c
@Selvam-d6c 6 часов назад
அடுத்த என்கவுண்டர் தயவு செய்து தமிழ்நாடு போலீஸ் என்ரி தீபனை போட வேண்டும்.
@prakashprakash2360
@prakashprakash2360 4 часа назад
Correct sir Ivan pirappil sandhegam itukku sir
@josephjose9576
@josephjose9576 2 часа назад
D m k politics correct...
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 часа назад
Arun IPS.idhudhanda Police🔥🔥🔥
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 часа назад
ARUN IPS🔥🔥🔥🔥
@merlinj7032
@merlinj7032 Час назад
உன்னை போட்டா சரியா வரும்
@sathishkumarm4772
@sathishkumarm4772 3 часа назад
Poda funda right decision by Tamil nadu police department
@praveen4123
@praveen4123 5 часов назад
Loosu kumuttai ,
@harrisonford4344
@harrisonford4344 4 часа назад
Its absolutely private defence
@AlbanS-l8v
@AlbanS-l8v 6 часов назад
This mancremenal
@Peter-du1rg
@Peter-du1rg 6 часов назад
வாழ்த்துக்கள்
@AllahRakha-f5f
@AllahRakha-f5f 3 часа назад
Humans rights officers please please don't support gondas
@venkateshkumar4659
@venkateshkumar4659 5 часов назад
YOU PT CHANNEL DON'T INTERVIEW THIS KIND OF PEOPLE WASTE PIECE 😂😂😂
@skarvin5277
@skarvin5277 6 часов назад
Dai Henry theyvediya mahane
@jvvelmurugan5180
@jvvelmurugan5180 4 часа назад
I support tn police
Далее
skibidi toilet 77 (part 3)
04:51
Просмотров 9 млн