நன்றாக இருந்தது. நான் பேம்பினோ சேமியாவில் செய்தேன். சேமியா ஊறவைத்த தண்ணீரை வீணாக்காமல் துளி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இரண்டு கரண்டி மோர் சேர்த்து கலக்கி சற்று ஆறவைத்து கஞ்சி போல குடித்து விட்டோம். பால் ஊற்றி சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம்.
Vanakkam Amma ithae mari idli cooker tha nanum use panren adi thattu vaikurapa easy ah eduka mudiala .. 3 thattum ona vacha idli otuthu ... Nenga epdi use panringa ma?
We do Ragi semiya in this method. Soak ragi semiya in plain water for 2 mins. Filter the water n transfer it to idly pot n steam for 5 mins. Then we add elachi powder, sugar, grated coconut n pinch of salt to taste.