Тёмный

இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்! தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 2 

Cinema Ticket
Подписаться 1,7 млн
Просмотров 4,2 млн
50% 1

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQm4kmcT8QM.html
@kishore375
@kishore375 3 года назад
Bro shinchan la hari nohra voice yaru bro
@vijayalakshmi.j1480
@vijayalakshmi.j1480 3 года назад
J
@sanjussk2936
@sanjussk2936 2 года назад
Hii Pls upload dubbing artists in serials like ullam kollai poguthada mainly I want to know who is dubbing for Priya in that pls...
@senthilsenivasan5546
@senthilsenivasan5546 2 года назад
L ko
@umamohan2029
@umamohan2029 2 года назад
Could you please inform how to become a dubbing artiste
@gurumoorthisakthivel813
@gurumoorthisakthivel813 4 года назад
இந்த மாதிரி ஒரு தத்ரூபமான வீடியோ நான் பார்த்தது இல்லை..... நல்ல சிந்தனை மற்றும் உழைப்பு.... உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா 🤝
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
நன்றி. நீங்கள் கொடுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் இதைவிட சிறப்பான் வீடியோக்கள் மூலமாக கைம்மாறு செய்கிறோம் ❤️
@udhayatharagai14
@udhayatharagai14 4 года назад
@@CinemaTicketTamil lpppohigd2rui
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 4 года назад
Yes kandippa everyone support you...
@badhurunisa2643
@badhurunisa2643 3 года назад
@@CinemaTicketTamil ll9p0
@thavanesong3217
@thavanesong3217 3 года назад
@@udhayatharagai14 y 8 v vvvv CV v v v v view
@thenmozhinp4672
@thenmozhinp4672 4 года назад
Super....ஆனால் இதுலயும் கூட dislike பண்ண என்னங்க இருக்கு.... ஒருத்தரோட திறமை பற்றி தான இங்க சொல்லி இருக்காங்க....
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
சரியாக சொன்னீங்க
@jayaraman5879
@jayaraman5879 3 года назад
Dislike pannavanga actors
@SK-yf2oj
@SK-yf2oj 3 года назад
U r rit
@ക്ലീൻ്റ്ചാൾസ്
@@CinemaTicketTamil Chinmayi 96 Trishakku Vendi dub cheyythu chinmayi thanne
@shaliniraman1675
@shaliniraman1675 3 года назад
Yes
@balasupramani2566
@balasupramani2566 4 года назад
வார்த்தைகளோ இல்லை பாரட்டுவதர்க்கு அருமையானா குரல்கள் யாரய் பாரட்டுவது என்று தொறியா வில்லை அனைத்தும் அற்புதம்
@vsubbumani9492
@vsubbumani9492 4 года назад
Bala supramani thamizha kolladhinga spelling mistakes niraiya
@ValliSankar2021
@ValliSankar2021 4 года назад
Dubbing artists effort goes unnoticed..they play the major role in delivering the soul of each character
@vishnuprasanth3219
@vishnuprasanth3219 4 года назад
Ems murali.... Ella 90s kids cartoon ku ivar than dubbing ah... Super
@sriguru1936
@sriguru1936 4 года назад
Roja serial sibbuvukku dubbing kodukkum aditya patri podungappa
@pavithra-7429
@pavithra-7429 4 года назад
கனிகா voice vera level... sweet feminine voice... ❤️❤️
@batchanoor2443
@batchanoor2443 4 года назад
திரைக்கு பின் உண்மையா ஹீரோக்கள் .
@yogeshwarang8351
@yogeshwarang8351 4 года назад
Super
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 2 года назад
👍👍👍
@harunianand4611
@harunianand4611 2 года назад
ஹீரோயின் also
@batchanoor2443
@batchanoor2443 2 года назад
@Karthika Karthika தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் ஊறுகாயாக தான் இருக்கின்றார்கள்.
@batchanoor2443
@batchanoor2443 2 года назад
@Karthika Karthika யாருக்கு? சினிமா துறைக்கா?
@mukilanvinith8364
@mukilanvinith8364 4 года назад
ரவிசங்கர் தேவநாராயணன் நீங்களே iron man-கு voice குடுத்துருக்கலாம்.. விஜய்சேதுபதி voice கேட்கவே முடியல.. 😪
@laralarson3502
@laralarson3502 2 года назад
Correct nanba
@noornazriya8731
@noornazriya8731 Год назад
Ivaroda voice ippo Zee Tamil serial puthu puthu arthangal Hari sir voice match aguthu
@manikandanks175
@manikandanks175 4 года назад
எவ்வளவு அருமையான திறமை வாய்ந்த மனிதர்கள்...
@saranv6565
@saranv6565 4 года назад
Ivanga dubbing artists kidayadhu ivanga voice artists 😍😍😍😍
@rajarani9460
@rajarani9460 4 года назад
Dubbing artists அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐
@revathyrajendran8568
@revathyrajendran8568 4 года назад
Kanika voice dubbing super, we never know she does dubbing.. dubbing continue panna nalla irukkum
@anjalisambasivam1298
@anjalisambasivam1298 4 года назад
S u r right
@leestudio8809
@leestudio8809 4 года назад
இவங்க தான் ரியல் ஹீரோஸ் 😍😍😍
@revathyrajendran8568
@revathyrajendran8568 4 года назад
Uma Maheshwari voice so peculiar, and she making so much difference in many chacters
@surentharharish9305
@surentharharish9305 3 года назад
7t
@rtschannel181
@rtschannel181 4 года назад
சாய்பாபா வாய்ஸ் சூப்பர் .ரொம்ப தெய்வீகமா இருந்துச்சு
@nawasnawas6099
@nawasnawas6099 4 года назад
நன்றி ஒரு சினிமாவை முழுமையாக முடிப்பதற்கு முக்கியமான ஒன்று இந்த டப்பிங் குடல் அனாலும் எல்லோருக்கும் இது தெரியாது இப்படி அண்ணா உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் அதே போன்று சீரியளுக்கு டப்பிங் கொடுப்பவர்களையும் எங்களுக்கு சொல்லுங்க
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
நன்றி நவாஸ் ❤️
@njagadeesh9131
@njagadeesh9131 4 года назад
Varutha padatha karadigal sanga fans yar irukinga
@Lalithavignesh
@Lalithavignesh 2 года назад
I am a big fan ..thambi karadi my darling 🥰🥰🥰
@shahanashahana143
@shahanashahana143 2 года назад
I am
@sakilabanu1240
@sakilabanu1240 2 года назад
🙋‍♀️
@sadasada1052
@sadasada1052 2 года назад
Iam
@nabeelrihana257
@nabeelrihana257 2 года назад
I am very very bigg fan😍😍😍😍😍😍
@pechimuthur5848
@pechimuthur5848 2 года назад
உண்மையான ஹீரோக்களை பார்த்ததில் மிகவும் சந்தோசம் ...ரொம்ப நன்றிங்க..
@selvarajsengodan8903
@selvarajsengodan8903 4 года назад
அருமையான பதிவு... திரைக்கு பின்னால் இவர்கள்தான் உண்மையான ஹீரோஸ்...
@robaraja6844
@robaraja6844 4 года назад
Iron Man voice...is ossum... Jacky Uncle voice also sema...
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Год назад
நிழல்கள் ரவி இப்போ மட்டும் இல்ல ,புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரகுமான் kku ரவி தான் டப்பிங்💙🙏💙
@meensraja9756
@meensraja9756 4 месяца назад
❤❤
@geetha516
@geetha516 4 года назад
Suganya in Kannathil Muthamittal no words to say whenever heard that voice tears will come
@revathisuresh6162
@revathisuresh6162 4 года назад
Intha video potathuku thanks sir.ithu mathiri dubbing artist pathi potathuku.ivanga than real hero.ivangalaku award kudukanum. I like all voice are super.paricularly 80s dubbing artist pathi potathuku.ivangala nan pathathu kidaiyathu.ippa than therinchikitten.ivagala than Google thedittu irunthen.thanks cinema ticket Chanel
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
Thank you Poonkodi ❤️
@revathisuresh6162
@revathisuresh6162 4 года назад
@@CinemaTicketTamil mm k sir
@shobanag3744
@shobanag3744 3 года назад
Haha..jackie jhan la vara uncle voice vera level❤😁♥️✨
@kanagarajp1902
@kanagarajp1902 4 года назад
அவங்களை கொண்டாடி என்ன பயன்......? அவர்கள் அதை ஒரு தொழிலாக பார்க்கிறார்கள் அவங்களை கொண்டாடுவதற்கு பதில் நம் வாழ்க்கையை பற்றி சிந்தித்தால் நம் வாழ்க்கையில் பயன்பெறும்.....
@rithika1733
@rithika1733 Год назад
Chinmayi and uma maheswari voice is so peculiar romba different aa irunthuchu...❤❤❤
@Kalakala-dc9cu
@Kalakala-dc9cu 4 года назад
உண்மை யான ஹீரோ வெளியே தெரிவது இல்லை
@mageshammu9225
@mageshammu9225 4 года назад
15:22 அர்ஜுன் தாஸ் sir அழகா cute இருக்காங்க
@rajpaul1620
@rajpaul1620 4 года назад
Ravishankar legend,Uma maheswari awesome 👌
@divyatks
@divyatks 4 года назад
Kanika unexpected
@Lavamanisubra
@Lavamanisubra 4 года назад
Very challenging profession, lots of surprises in this video! These voice artistes add a lot of value to characters and actor's performance! They should be recognised and be given awards! Voice tends to get strained a lot in doing this job! Really great work by all of them!
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
Thank you ❤️
@divyabharathi1031
@divyabharathi1031 4 года назад
All the dubbing artist need to be recognised......all the dubbing are super......
@anushkats2777
@anushkats2777 4 года назад
"Enga pogire Jackie? ", Jackie Chan sahasangal - chutti tv fans yaarellam 🥰😍
@bigilbuvanesk2629
@bigilbuvanesk2629 4 года назад
Sornaka voice super பேசாம அவங்களே nadichurkalam நிஜ sornaka மாறியே இருக்காங்க
@siddharths8085
@siddharths8085 4 года назад
Was searching for who dubbed for Nagma in Citizen . Nice clarification... I was under impression some male artist dubbed And Devipriya for Nadiya. Huge difference from.what we hear from.her in serials..That was pretty awesome work
@praveendhanasekar2555
@praveendhanasekar2555 4 года назад
They should be awarded along with actors...
@DivyaSiva2016
@DivyaSiva2016 4 года назад
Chinmayi superb! Great Job for heroines 👏👏👏👏😊😊😊😊
@vaimudha85
@vaimudha85 4 года назад
● சிறப்பான தரமான அருமையான பதிவு! நன்றி தோழர்!
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
நன்றி❤️
@paveenkumar8136
@paveenkumar8136 4 года назад
i8
@paveenkumar8136
@paveenkumar8136 4 года назад
@@CinemaTicketTamil ci not in ion hi gg
@greenpencil5656
@greenpencil5656 4 года назад
@@paveenkumar8136 vc I'll lbzaaw go k do DO HI ON P
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 4 года назад
@@CinemaTicketTamil please part 3 4 5..
@dharmadharma1252
@dharmadharma1252 4 года назад
அருமை சகோதரரே அருமையான உபயோகமான காணொளி மிக்க நன்றி திரைக்குப்பின்னால் தெரியாத கலைஞர்களை பெரிய படுத்தியமைக்கு நன்றி நண்பா
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
நன்றி ❤️🙏🏻
@keerthanatsk3437
@keerthanatsk3437 4 года назад
EMS Murali sir👏 voice la ethana modulation...😱
@umamaheswari-sr9sp
@umamaheswari-sr9sp 4 года назад
Miss u Tony stark 😥, if Tony stark, The only thing that comes to mind is Ravi Shankar's voice.
@kousalyas9988
@kousalyas9988 4 года назад
Super. All dubbing artists.👏👏👏
@mothilalnehrupanneerselvam3635
@mothilalnehrupanneerselvam3635 2 года назад
12:53 she is the one who gives voice for Natasha (Black widow) too such a beautiful voice ❤️
@sanasana-bc2eo
@sanasana-bc2eo 3 года назад
உங்களை பாராட்டுறேன் நண்பரே இந்த மாதிரி வீடியோக்கள் நான் எங்கேயும் பார்த்தது இல்லை 👍
@magendran_kuala_lumpur
@magendran_kuala_lumpur 4 года назад
கடந்த முறை பதிவேற்றம் செய்த காணொளியில் இல் வந்த விபரங்களை சிரத்தை எடுத்து படித்து இருக்கிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது. அதை வைத்தே இந்த காணொளியை உருவாக்கி இருக்கிறீர்கள் அழகாக. இதில் நான் குடுத்த தகவல்களும் உள்ளது எனக்கு பெருமை தான். நன்றி.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
நன்றி ❤️
@magendran_kuala_lumpur
@magendran_kuala_lumpur 4 года назад
@@CinemaTicketTamil 🙏
@kumarankumar8147
@kumarankumar8147 4 года назад
Bahubali And KGF Vere Lvl 🔥
@muralir5783
@muralir5783 4 года назад
Yes 👏👍, message, voice 👏
@Common_._man
@Common_._man 4 года назад
Sema bro skip pannama paathen. Part 3 ku content irukkanu therila.. but blindly waiting for it 🤩
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
Sure. But part 3 vara konjam late aagum bro. Meanwhile enjoy our other videos and next new videos. ❤️
@escapetamilan7527
@escapetamilan7527 4 года назад
Tony Stark Ravi Shankar KGF Narrator - நிழல்கள் ரவி Uncle - Ems murali நாகராஜுனா - சுரேஷ் Prabhas , rocky boy - Kp sekar நெடுமுடி வேணு - நாசர் Shinchan - ரகுவரன் Avengers Natasha , சோனியா அகர்வால் - priya ஸ்ரேயா ரெட்டி - ஜெய கீதா
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 года назад
இந்த மாதிரி கலைஞர்களை வெளியில் காட்டவேண்டும்
@happylife9659
@happylife9659 4 года назад
Yellaroda voice um.. awesome.... my most favourite voice.....In this video is narniya aslan voice...😙😙😙aslan voice vera level ....😍😍😍bhagubali anushka voice....
@thiruvengadamramu3723
@thiruvengadamramu3723 4 года назад
மிக்க நன்றி
@firbhdkfkf3778
@firbhdkfkf3778 4 года назад
எனக்கு தீபா வெங்கட் குரல் ரொம்ப பிடிக்கும்
@sakilabanu1240
@sakilabanu1240 2 года назад
Enakkum than🙋‍♀️
@firemoon853
@firemoon853 4 года назад
Awesome guys, loving their voice without knowing their face
@rajkamalg2809
@rajkamalg2809 4 года назад
Ithu la vara ella dubbing artist panna voice kku aka mattum naan pathu thirumba thirumba parthathu undu Thanks for the part 1 part 2 video i am very biggest fan of all voices
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
Thank you ❤️
@swathiuthra2277
@swathiuthra2277 4 года назад
Omgg Jackie uncle voice goosebumps vandhuruchu evalow change ellarum avaga voice la pannirkaga unmaiya actor and actress ku award lam evagaluku tha kudikanum becz oru movie ku voice over tha romba important voice Nalla ellati Nama kandipa pakka mattom so avagaluku tha priority kudikanum hats off voice over artits and saguni voice my fav
@Rajeshkumar-xg4zk
@Rajeshkumar-xg4zk 4 года назад
Motu and Uncle voice Vera level. Iorn man voice also fantastic Sinchan voice also👍❤️❤️❤️❤️👍
@RanjithKumar-vr4ue
@RanjithKumar-vr4ue 4 года назад
தலை வாசல் விஜய். அவர்கள் பட்டியலில். இல்ல. பாகம் 3.ஆவலுடன். எதிர் பார்க்கும். நண்பன்.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
நன்றி ❤️
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 4 года назад
Yes part 3 4 5... please..it's very interest...
@prasannanagarajan9906
@prasannanagarajan9906 2 года назад
Wow super ivarkal than cinima katchikalukke uyir kodukkirarka avarkalukku oru salute🙏🙏🙏
@dharmadharma1252
@dharmadharma1252 4 года назад
இன்னும் தெரியாத விஷயங்களை எங்களுக்கு கொடுங்க மற்ற யூடியூப் வலைத்தளங்கள் போல இல்லாம நேர்மையான பதிவு பதிவிடுங்கள் எங்களோட ஆதரவு எப்போதும் உண்டு
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
மிக்க நன்றி ❤️
@GaneshGanesh-lm7jz
@GaneshGanesh-lm7jz 4 года назад
Correct... very nice...
@umas7816
@umas7816 3 года назад
அருமை அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமை 🙏 நீண்ட நாளாக தேடிய ஒன்றைக் கொடுத்து விட்டீர்கள் நன்றி சகோ👍👍🙏
@giriganesh1410
@giriganesh1410 3 года назад
முக்கியமாக நடிகை சரிதாவை மறந்துவிட்டீர்களே... மன்னன் படத்தில் விஜயசாந்திக்கு, மற்றும் பல நடிகைகளுக்கு குரல் தந்துள்ளார்.
@sarojasureshkumar1196
@sarojasureshkumar1196 3 года назад
See part1
@dharshini7318
@dharshini7318 3 года назад
Jackie uncle voice thaa ultimate....😍😍😍😍😍
@smbinbox
@smbinbox 4 года назад
murali sir and sebastin voice 👌
@nivass06
@nivass06 2 года назад
5 : 30 thool sornaaka voice is ultimate in upcoming generation also liked mostly 😂💥
@subarthanamani7847
@subarthanamani7847 4 года назад
Ems wow.. Done grt job.. I just loved his voice of Jackie Chan cartoon.. 😱😱😱.. Totally vera maari... Vera maari part 2..
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
Thank you ❤️
@Cosmos_vib4e
@Cosmos_vib4e 4 года назад
Yo love you 3000 , iron man voice sondakararuku oru hands off 🙋
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
Thank you ❤️
@the_ele_fan9255
@the_ele_fan9255 4 года назад
Wowww.....great great job👏👏 ravishankar , murali, sebastian awesome voices!
@isleofnirvana1332
@isleofnirvana1332 3 года назад
Bro, unga voice super aa irukku.. Love from Kerala✨️💜
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 4 года назад
Awesome work by All Dubbing artist's..They are real hero's and heroines... Thankyou for Wonderful information
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
Thank you ❤️
@Sheik41
@Sheik41 4 года назад
Nizhal ravi ,iron man +ramu all voice sema.
@kavya_cutie
@kavya_cutie 4 года назад
Jackie Chan Uncle voice super
@suganya1901
@suganya1901 3 года назад
Kanika voice semma 👌👌👌
@Mkugan-ee9lo
@Mkugan-ee9lo 4 года назад
அருமை 👌 👏👏 I'm waiting part 3
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
நன்றி
@PRAVEEN-tk6wx
@PRAVEEN-tk6wx 4 года назад
Sachin movie kanika voice super... Bhagupali voice super, Bhanu mam voice super.. Raghuvaran super bro.. Priya sister voice ok.. Ramu anna vera level, Anuradha and mahalakshmi super, jayagitha mam super.. Anu mam always super.. Anuradha mam Aththipatti super 😅, Sebastian super anna,
@jayarajcg2053
@jayarajcg2053 4 года назад
Actually nizhalgal ravi started his dubbing in puthuputhu arthangal. Only very few part was dubbed for svarnakka character. Rest she dubbed by her own. Also sp shailaja dubbed for amala in mappilai. You missed actor rajeev who dubbed for mohanlal in siraichalai and for bharathi movie
@shalinikh9537
@shalinikh9537 4 года назад
All voice wow 💚💚💚💚💚💚💚💚👌👌👌👏👏👏👏👏
@vasantharumugam6048
@vasantharumugam6048 4 года назад
Ravi shankar sir iron man voice perfectly superb sir
@magendran_kuala_lumpur
@magendran_kuala_lumpur 4 года назад
தோழா படத்தில் நாகார்ஜூனாவுக்கு சுரேஷ் பேசவில்லை சகோ.அந்த படத்தை நான் பல முறை பார்த்து இருக்கிறேன்.அவரே சொந்தமாக பேசி இருக்கிறார்.
@ravisundar9983
@ravisundar9983 4 года назад
Yes u correct bro my fav movie nagarjuna sirs own voice
@easylife36922
@easylife36922 4 года назад
தோழா படத்துல பேசல ஆனா ரட்சகன் படத்துல பேசிருக்காரு
@magendran_kuala_lumpur
@magendran_kuala_lumpur 4 года назад
@@easylife36922 ரட்சகன் படத்தில் சுரேஷ் அவருக்கு பின்னனி குரல் தந்து இருக்கிறார். தோழாவில் அவரே பேசி இருக்கிறார். படங்கள் இரண்டையும் பார்த்தால் தெரியும்.
@easylife36922
@easylife36922 4 года назад
Ya Correct
@anusharavindran7641
@anusharavindran7641 4 года назад
Ravisankar voice sema😍
@subhabanu5487
@subhabanu5487 4 года назад
Murali sir multi voice super.
@noorulameen2333
@noorulameen2333 4 года назад
Endgame laye therinchurukum...dubbing artists ku evlo fans irukanga nu 🔥🔥🔥🔥🔥...
@noorulameen2333
@noorulameen2333 4 года назад
@TIME PASS hi
@manishwari3383
@manishwari3383 2 года назад
Ama pa end game vachu senjutanga😪
@anumaheswaran2471
@anumaheswaran2471 4 года назад
Ironman voice gethu♥️
@thesouloflifemelodies0208
@thesouloflifemelodies0208 4 года назад
Best Suganya voice for Nanditha Das in kannathil muthamittal😍
@SPANGEL-gs9dz
@SPANGEL-gs9dz 4 года назад
I luv all dubbing artists... unmayave great
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 2 года назад
நீங்கள் தான் உண்மையான நடிகர்கள் 🙂
@leemarose4254
@leemarose4254 4 года назад
Awesome video super
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
Thank you ❤️
@MohamedMushtak
@MohamedMushtak 4 года назад
My favourite Narnia the lion 🦁 voice wowwww excellent bold voice 👏👏👏👏👏👏👏👏👏👏
@thiruvengadamramu3723
@thiruvengadamramu3723 4 года назад
Thank you so much
@k.yazhini3617
@k.yazhini3617 2 года назад
Anaivarum voice super
@karthigopi8803
@karthigopi8803 4 года назад
murali ,kanika super..ajith 3 padathula avar sontha kurale illa...
@karthigopi8803
@karthigopi8803 4 года назад
@@antonygeorge1991athanala ippa enna
@kaviyapriya1198
@kaviyapriya1198 4 года назад
Shin Chan voice semma
@kavimathijeevanandham4283
@kavimathijeevanandham4283 2 года назад
Some voice gives goosebumps..... eg. Naarniya🔥🔥🔥🔥🔥🔥
@KaviKavi-bm5um
@KaviKavi-bm5um 4 года назад
Movies paakurapo hero voice rompa pudikum. Ipothan puriuthu heros avanga illa dupping artist nu.
@ramyaramesh3319
@ramyaramesh3319 4 года назад
Uncle voice super....Every voice is super..good luck for them
@sivaranjaniranjani6940
@sivaranjaniranjani6940 2 года назад
Jack chan la uncle voice kudutha sir 👏👏👏
@rajuthangaraju3444
@rajuthangaraju3444 4 года назад
Thanks for giving mass voice to iron man ❤️❤️❤️❤️
@jeyajeya999
@jeyajeya999 4 года назад
எல்லாமே சூப்பர் அருமை
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 4 года назад
நன்றி
@SelvaKumar-gw5iu
@SelvaKumar-gw5iu 4 года назад
Still you missed one of the greatest bold voices.. Mr.Kalidas. Co-actor in vadivelu comedies.
@angelwind7096
@angelwind7096 2 года назад
This is what gives a soul to actors and actresses. Kudos to dubbing artists.
@abinayadru2665
@abinayadru2665 4 года назад
Wow. They are so talented. Each of the voices they use are so different !
@sharmitha.rsharmitha.6551
@sharmitha.rsharmitha.6551 3 года назад
Nizhalgal Ravi ppaaaa super Bigil la tha mersal aagitta ppaaaa💥
Далее