Тёмный

இவ்வளவு பெரிய வீடு... ஆனால் ஏ.சி கிடையாது? 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 823 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 550   
@praseedbala743
@praseedbala743 3 года назад
நமக்கு வியாதிகள் வர காரணமே நாம் நாகரிகம் என்ற பெயரில் பழமையை மறந்து வாழ்ந்தால் தான்.
@perfecttrailersandmoviecli2694
@perfecttrailersandmoviecli2694 3 года назад
உண்மை தான்
@uvanmadix5165
@uvanmadix5165 3 года назад
@World Wrestling Games 😂
@Tamiltwinbros
@Tamiltwinbros 3 года назад
Mm
@Rahul_RCFR
@Rahul_RCFR 3 года назад
💯
@saro9343
@saro9343 3 года назад
100%Correct
@venkatesht8552
@venkatesht8552 3 года назад
10 years before having AC at home is surprising thing, now without AC is a surprise. Wake-up call..
@jagadeesh8751
@jagadeesh8751 3 года назад
Snooze
@JM-xr3cq
@JM-xr3cq 3 года назад
True
@SAKTHIVEL-mq8kg
@SAKTHIVEL-mq8kg 3 года назад
Epo AC thavai illa pakuthu la veedu vathu vittal AC thavai padum
@arumugamn5
@arumugamn5 3 года назад
அருமை👌 அவரிடம் உள்ள பணத்தை அருமையாக உபயோகப் படுத்தியிருக்கிறார்👌👍. இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்🙏.
@Tamiltwinbros
@Tamiltwinbros 3 года назад
👍👍
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 3 года назад
இவ்வளவு அழகான வீட்டை பார்க்க பார்க்க மனசு பறிபோகுது.. இப்படி ஒரு வீடுகட்டி வாழணும்னு ஆச மனசு பரிதவிக்குது🔥💓👌👌
@senthilks4058
@senthilks4058 3 года назад
கட்டுவிங்க நண்பரே .வாழ்த்துகிறேன்
@jasmine80419
@jasmine80419 3 года назад
வாழ்ந்தால் இந்தமாதிரியான வீட்டில்தான் வாழனும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@MaideenNaina
@MaideenNaina 3 года назад
நாம் கட்டும் வீடு நமக்கு பின்னால் வாழும் நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டியேதற்கு வாழ்த்துக்கள்.
@manimegalaitamilselvi9637
@manimegalaitamilselvi9637 3 года назад
வீட்டை சுற்றி ஒரு வீடு கூட இல்லை... இப்படி இருந்தால் காற்று நன்றாக வீசும்... எதற்கு A/C...🤔🤔🤔
@agentp8045
@agentp8045 3 года назад
Exactly
@Rahul.V.A.
@Rahul.V.A. 3 года назад
Within some years akkam pakkam veedu kattlaam la apokooda AC theva illa anda madri solranga nu nanaikren
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 3 года назад
சோகத்தூரில் ஒரு சொர்க்க வீடு.. இதில் வாழ்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள். நல்ல கலை நயம்.. இயற்கையோடு இணைந்த இன்ப மயம் 💓💓💓💓😍😍😍😍😍
@thirunavupolice454
@thirunavupolice454 3 года назад
வீட்டுக்கு,வெளியே" ஒரு மரத்த வைங்ப்பா"அதுதான்"இயற்கை
@chingmungyung8175
@chingmungyung8175 3 года назад
பாலிமர் செய்திகளுக்காக சொந்த வீடு கட்ட முடியாமல் வாடகை வீட்டில் வைத்தெறிச்சலில் வசித்து வரும் வேல்ராஜ்😢😢😢
@rubycool7
@rubycool7 3 года назад
😀😀😀
@sathishkumarm.a.5736
@sathishkumarm.a.5736 3 года назад
Semma bro
@sudhasuresh4488
@sudhasuresh4488 3 года назад
😂😂😂😂👍
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 года назад
😂😂 நிச்சயமாக வேல் ராஜ் சொந்த வீடு கட்டி இருப்பார் நண்பா
@sheebatwowheelertraingclass
@sheebatwowheelertraingclass 3 года назад
😄😄😄😄
@CRAZYBEASTFF
@CRAZYBEASTFF 3 года назад
என்னதான் இயற்கையாக இருந்தாலும் எங்க கிராமத்துல இருக்குற குடிசை போல வருமா....?
@manishr3997
@manishr3997 3 года назад
👍 Yes bro
@CRAZYBEASTFF
@CRAZYBEASTFF 3 года назад
@@manishr3997 🤝
@footballshorts7359
@footballshorts7359 3 года назад
😊😊
@CRAZYBEASTFF
@CRAZYBEASTFF 3 года назад
🤝
@Vivek-wo6ws
@Vivek-wo6ws 3 года назад
ena than gramama irunthalum enga kattula irukura kugai madri varuma
@GuruGuru-rt9ry
@GuruGuru-rt9ry 3 года назад
காசு இருக்கிறவன் கடலே வீடுகட்டும் இதெல்லாம் ஒரு நியூஸா நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு ரொம்ப முக்கியம் இது
@k.k7058
@k.k7058 3 года назад
எத்தனை மரத்தை வெட்டி அளித்தார்களோ.......அதை யோசுக்கமாட்டாங்க....😪😪
@suvidayaman4835
@suvidayaman4835 3 года назад
எங்க வீட்ல கூடதா AC இல்ல 😂😂😎
@arvinthvidhya7441
@arvinthvidhya7441 3 года назад
Yes nandhu same feeling 😁😁
@noorulzarein549
@noorulzarein549 3 года назад
😂😂
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 3 года назад
@@noorulzarein549 😀😀😀😀👌👌Ungal bathilai parthu sirrithuvitten
@Staryunicorn
@Staryunicorn 3 года назад
Intha veetla irukravangaluku💥 stressless peaceful life kidaikum 😍❤💥So nice Paakavey stress free ah iruku.. God bless u and family
@arunpandiyan5956
@arunpandiyan5956 3 года назад
Next week head news IT ride-ல் சிக்கிய auditor
@அறிவழகன்அறிவு-ந2ம
ஓ இவர் ஆடிட்டரா அப்ப சரி தான்😷🤐 நமக்கு எதுக்கு வம்பு
@அ.செல்லமுத்துமேலூர்
அதான் நானும் நினைத்தேன்
@muthukumar7302
@muthukumar7302 3 года назад
Auditor a irundha ipdi veedu katta koodadha?
@thousif1133
@thousif1133 3 года назад
@World Wrestling Games chi paee
@keerthanajayakumar9357
@keerthanajayakumar9357 3 года назад
Yyyy
@tamilvanan6557
@tamilvanan6557 3 года назад
Panam vilayadi erukum
@வாழ்கநேர்மை
ஏசி வேண்டாம் இயற்கை போதும்😊
@sabarishmohan7904
@sabarishmohan7904 3 года назад
Ac இல்ல இது என்ன பிரமாதம் எங்கள்ட வீடே இல்ல
@naughtynarumugai970
@naughtynarumugai970 2 года назад
Super parka romba azhaga eruku arumai kalainayam ulla manithar
@rammoorthy2585
@rammoorthy2585 3 года назад
இந்த வீடு அவருக்கு எத்தனை வருட கனவு வீடோ 😍🤩🥳
@balamurugan1704
@balamurugan1704 3 года назад
இங்க ஓசில தின்னரத்துகே ஓன்னும்கான் இதுல AC
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 3 года назад
Arumai..anaivarum ithupola marinal sutrusoolal ku nanmai!
@subachanel8904
@subachanel8904 3 года назад
Organic house
@Megaaravind143
@Megaaravind143 3 года назад
அது நீரோடை இல்லடா அது தான் "இயற்கை முறை AC" நீங்கள் கேள்வி படவில்லை.
@mkmani6404
@mkmani6404 3 года назад
இயற்கையை ஒட்டி வாழ்வதே சொர்கம். மிகவும் அருமை
@sugamsukha3746
@sugamsukha3746 3 года назад
மிக அருமையாக இருக்கிறது வீடு😍
@rajieswarimm703
@rajieswarimm703 3 года назад
Semma ....nanum ippati oru V2 kandippa kattuvan
@5hank452
@5hank452 3 года назад
இயற்கை பொருள்கள் கொண்டு வீடு கட்டிருக்கும் போது ஏசி எதுக்கு.rompa அழகாக இருக்கு வீடு.
@monisha2237
@monisha2237 3 года назад
This is wat we call as ARCHITECURE 🔥 proud to be as an architect
@fat2fit650
@fat2fit650 3 года назад
Thanks
@bhuvaneshwaran1764
@bhuvaneshwaran1764 3 года назад
Ohh😂
@m.mohamedibrahim7948
@m.mohamedibrahim7948 3 года назад
This is constructed by diploma engineer hari
@monisha2237
@monisha2237 3 года назад
@@m.mohamedibrahim7948 no I didn't mean anything.. I just said tat the Chettinad style is one of the ARCHITECTURAL design and style.i didn't mean the construction. Thnku
@monisha2237
@monisha2237 3 года назад
@@m.mohamedibrahim7948 and even me too a diploma in Civil student cum an architect now 😁😂both these two are my profession.
@mmanikandan6725
@mmanikandan6725 3 года назад
Thanks bro very useful and interesting video information 💪❤️😀👍😁😄😃🥰
@ANAND_6636
@ANAND_6636 3 года назад
எனக்கு தெரிந்து முதல் முறையாக தர்மபுரி பற்றிய ஒரு நல்ல செய்தி ( நானும் தர்மபுரிகாரன்😎😎😎)
@dreamcatcher2237
@dreamcatcher2237 3 года назад
We r indians why did u make district partiality.. தர்மபுரிகாரன்
@ANAND_6636
@ANAND_6636 3 года назад
@@dreamcatcher2237 அப்படிலாம் இல்லைங்க , நீங்க வேற எதையாவது கொளுத்தி போடாதீங்க மேடம், just fun avlo than don't be serious 🤣🤣🤣
@hkved8997
@hkved8997 3 года назад
Middle-class guy in me: evalavu selavu aagi irukkum🤔
@nandakumar.k7072
@nandakumar.k7072 3 года назад
What to do in winters
@logiichannel2677
@logiichannel2677 3 года назад
அருமை
@gnanaveltc3705
@gnanaveltc3705 3 года назад
அற்புதம்!
@ameerali1286
@ameerali1286 3 года назад
Kututhu vaccha aal sir neenga ..vaazhthukkal
@animalloverinTamil
@animalloverinTamil 3 года назад
மிகவும் அருமையான வீடு
@s.thirumenikarthikpettai8184
@s.thirumenikarthikpettai8184 3 года назад
அருமை 🕉️👍🚩💐 வாழ்த்துக்கள்
@mohaiyadeenmku2741
@mohaiyadeenmku2741 3 года назад
அருமை எவ்வளவு செலவாகி இருக்கும்
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 года назад
அழகான வீடு.
@sak.karthikeyan3899
@sak.karthikeyan3899 3 года назад
Arumaiya katitaru. Maintenance panrathu rombha kashtam.
@தமிழேஉயிர்-ட3ஞ
Ulla tiles irukku ? Athu iyarkkai marabu illaye thambi
@jayphillip793
@jayphillip793 3 года назад
வாழ்க வளமுடன் .
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
வீடு நல்லா இருக்கு😍🙏 எனக்கு தூக்கம் வருது😴😴 இனிய இரவு வணக்கம் நண்பர்களே😴😴
@vediyammal1496
@vediyammal1496 3 года назад
Gn no end
@net3222
@net3222 3 года назад
*sema Gud nyt pah*
@vediyammal1496
@vediyammal1496 3 года назад
@@muralid57 gn murali
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
@@muralid57 sgn😴
@NkNk-su2kb
@NkNk-su2kb 3 года назад
@@vediyammal1496 sgn😴
@MyCookingMystyle
@MyCookingMystyle 3 года назад
மிகவும் அழகான வீடு அருமை 🙂
@pulikutty5076
@pulikutty5076 3 года назад
Really greatest work 🙌🙌🙌
@somuj8542
@somuj8542 3 года назад
Excellent
@கடாமுருகன்-வ5ய
இதெல்லாம் பார்த்து பாராட்டி போறதோட சரி.. பணம் படைத்த யாரும் இப்படி வீடு கட்ட தயாரா இல்லயே..
@Staryunicorn
@Staryunicorn 3 года назад
Super Nice House 💥😍Natural House
@RaviKumar-fs5ds
@RaviKumar-fs5ds 3 года назад
மிக்க மகிழ்ச்சி
@savithasomu5482
@savithasomu5482 3 года назад
Wowwww amazing...nagalum varalama
@karthis3019
@karthis3019 3 года назад
வீடு அழகாக உள்ளது
@AlexA-no1qv
@AlexA-no1qv 3 года назад
வாழ்த்துக்கள் மட்டும் தான் சொல்ல முடியும்
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 3 года назад
Price sollunga pls 👍
@unknownpa5677
@unknownpa5677 3 года назад
அப்போ சங்கர் சிமெண்ட் போட்டு கட்டிடம் கட்ட வில்லையா!!!!
@syed4144
@syed4144 3 года назад
சூப்பர் வீடு
@yogapriyasammantham3733
@yogapriyasammantham3733 3 года назад
Wow amazing😍👌
@xangerin
@xangerin 3 года назад
சொந்தமா ஒரு சென்டு நிலம் கூட இல்ல 😣😣😣 வாடகைலயே வாழ்க்கை ஓடுது
@tamil9097
@tamil9097 3 года назад
பொறுமையா வாங்கலாம் ...ஒன்னு அவசரம் இல்ல .....எங்க ஊர்ல ஒருத்தன் கடன் வாங்கி வீடு கட்டி .......இப்போ வட்டி கட்ட முடியாம வீட்ட வித்துட்டு திருப்பி வாடகை வீடு .....😂இருக்குறத வச்சிட்டு சந்தோசமா இருங்க சகோ
@rl.vasanthakumar926
@rl.vasanthakumar926 3 года назад
@@tamil9097 sollavanthathai solliviteergal 👍
@rl.vasanthakumar926
@rl.vasanthakumar926 3 года назад
Porumai, gyayamana theva yana asai yai vendi ( ninaithu) konde irungal oru nal kidaikum.. kidaikum pothu perithai therivathillai..
@earth7262
@earth7262 3 года назад
@@tamil9097 arumai
@xangerin
@xangerin 3 года назад
@@tamil9097 🙏🙌
@87satz
@87satz 3 года назад
கடைசிவரை பட்ஜெட் எவ்வளவு என்று சொல்லவில்லை
@Krishkowsi111
@Krishkowsi111 3 года назад
Wow it is amazing
@ftixg
@ftixg 3 года назад
Arumai great work
@guna8687
@guna8687 3 года назад
Ippdi veedu kaatunaa adhu safe ahh irukkumaa
@balansupergvbalan9530
@balansupergvbalan9530 3 года назад
மழை நீர் சேகரிப்பு திட்டம் ரெம்ப பிடித்திருக்கிறது
@dineshdeena8656
@dineshdeena8656 3 года назад
Fantastic
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 3 года назад
அருமை அருமை அருமை
@karthickr5234
@karthickr5234 3 года назад
Enga vetla kuda dha AC kidayadhu
@vickv7669
@vickv7669 3 года назад
Superb sir... very extraordinary design...
@manimalas52
@manimalas52 3 года назад
Polimer செய்திகளுக்காக வீட்டு வாசலில் அழுது கொண்டே வீடியோ எடுத்த உங்கள் வேல்ராஜ்
@pavunrajk8384
@pavunrajk8384 3 года назад
அருமை ஆச்சிரியம் But எனக்கு இயற்கையா ஒரு வீடு கட்டணும் எண்ணம் இருக்கு.
@a.poondimarya.poondimary2525
@a.poondimarya.poondimary2525 3 года назад
Superb sir
@alliswell2798
@alliswell2798 3 года назад
Auditor...sema..black money...
@tnpscsmartwork5415
@tnpscsmartwork5415 3 года назад
Nice house
@palanikanishka7827
@palanikanishka7827 3 года назад
Super show your home tour
@user-hr9yx9tx5c
@user-hr9yx9tx5c 3 года назад
What a beautiful house
@joshvacamilus2543
@joshvacamilus2543 3 года назад
Evalo rate varum intha mari vedu katta
@sriramttc2813
@sriramttc2813 3 года назад
Cost and architect details please
@spraveennath828
@spraveennath828 3 года назад
Budget evolo yaa
@luwisadlienavien4763
@luwisadlienavien4763 3 года назад
Oru 50 maram kaali panniaachu, ana veeta suthi oru maram kooda illai
@dhanusha6346
@dhanusha6346 3 года назад
Auditor aaah... CA sir.. Wow 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SURAJ-ox5yu
@SURAJ-ox5yu 3 года назад
Iduku evlo selavu aagi irukum????
@karikalanm1588
@karikalanm1588 3 года назад
அட நம்ம ஊரு........
@crathika5548
@crathika5548 3 года назад
Wow super
@aruns3113
@aruns3113 3 года назад
Money is always ultimate 💯💯💯💯🔥🔥🔥
@jollyjoystories6456
@jollyjoystories6456 3 года назад
👌👌
@naidukevin1
@naidukevin1 3 года назад
So beautiful
@nareshsurya298nare7
@nareshsurya298nare7 3 года назад
Sema sir,frm malaysia
@Pk-ck7ef
@Pk-ck7ef 3 года назад
Auditor panam vachi irukkan nanga enna panrathu?
@vijayprakash2417
@vijayprakash2417 3 года назад
இந்த வீடு தருமபுரி யில் எங்குள்ளது
@sindy5710
@sindy5710 3 года назад
Veedu azhaga iruku . Ana maintain Pana nichayama velaiku aalu vekanum....auditor katitaaru....namba?
@harikrishnan5327
@harikrishnan5327 3 года назад
இவர்தான் யா சமூக ஆர்வலர்
@SathishKumar-wj2xs
@SathishKumar-wj2xs 3 года назад
Arumai..
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 года назад
இதை பார்க்க ரொம்ப ரொம்ப நல்லாருக்கு 😂😂
@sreevaari6477
@sreevaari6477 3 года назад
Ithula enna siripu
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 года назад
@@sreevaari6477 அது இயலாமையின் வெளிபாடு
@priyag9071
@priyag9071 3 года назад
Beautiful
@AjithPrasath-uy2hy
@AjithPrasath-uy2hy 3 года назад
Enga vetla ac, washing machine, computer nu etvume ila.. 😂😂😂
@vigneshbegins2402
@vigneshbegins2402 3 года назад
Government laptop 😅
@AjithPrasath-uy2hy
@AjithPrasath-uy2hy 3 года назад
@@vigneshbegins2402 atukuda ila bro😭.. Itala pakada apo en vazorom nu iruku.. Ac ilama irukaratukula feel panranunga
@vigneshbegins2402
@vigneshbegins2402 3 года назад
@@AjithPrasath-uy2hy so sad. Unna unnavu udatha udai vazha oru veedu mananiravu .
@josephsingaraj981
@josephsingaraj981 3 года назад
Wow. Super
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 3 года назад
Total cost?
@jeevakumar7135
@jeevakumar7135 3 года назад
congragulation hari prasath bro our engineer
@balamurugan-sf4ly
@balamurugan-sf4ly 3 года назад
super house......
@vazhgavalamudan1428
@vazhgavalamudan1428 3 года назад
சிறப்பு வாழ்க வளமுடன்
@nithuu1238
@nithuu1238 3 года назад
Ethala nampala paka mattutha mutium 😔😔😔😔
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 321 тыс.
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,4 млн
Ребенок по калькуляции 😂
00:32
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 321 тыс.