Тёмный

இஷ்டம் போல் வாழ்வு தரும் வக்ர கிரகம் | Vakra Kiragam | Astro sriram JI 

Astro Sriram JI
Подписаться 114 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

4 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 179   
@thalapraveen9033
@thalapraveen9033 Год назад
வக்ர கிரகங்கள் பற்றி அதி அற்புதமான தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் கோடி குருஜி.
@Nextover022
@Nextover022 6 месяцев назад
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை கன்னி லக்னம் சூரியனுடன் புதன் (வக்ரன்) லக்னத்தில் இருக்கிறார்கள் ஆனால் 10தில் சனி அமர்ந்து இருக்கிறார் சுய தொழில் மட்டுமில்லாமல் பல தொழில் மேல் ஆர்வம் உண்டாகி அதன் மேல் கவனம் சென்று வெற்றி அடைந்து விட வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கிறது ஐயா ❤
@shridharshridhar5661
@shridharshridhar5661 Год назад
No more arguments your honour, you are 💯 right sir, with warm regards shridhar numerologist.
@jayakumarm5961
@jayakumarm5961 Год назад
தெளிவாக சொல்லியமைக்கு நன்றி ஐயா 🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Romba romba nalla pathivu sir,thelivava explain pannirukinga and interesting,thank you so much Sir 🙏🙏
@panneerselvam4682
@panneerselvam4682 Год назад
Thank you guruji your are one'of the best astrologer continue your job congratulations
@kamalakkannanmadhavan2047
@kamalakkannanmadhavan2047 Год назад
Super Guruji! Another excellent video with respect to functions of retrograde planets . The examples you have given are beauty of this video. 🙏🙏🙏🙏🙏
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
Vakram entral pidivathum endru thela thelivaka sonnathruk very super guruji 🎉🎉
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏✨✨
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ 🙏
@lakshmichandroo57
@lakshmichandroo57 Год назад
Very useful video,thank you sir.
@vijayaraman9270
@vijayaraman9270 Год назад
Thanku sir giving the vakram's explanation
@OmSaiRam00786
@OmSaiRam00786 Год назад
சிறப்பாக சொன்னீர்கள் 😎🙏🏻
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 7 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam Год назад
இந்த பதிவுக்கு மிக்க நன்றி ஐயா. எனது ஜாதகத்தில் சுக்கிரன், குரு, புதன் வக்கிரம்.
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
@selvaselvendran3392
@selvaselvendran3392 Год назад
அருமை மிகவு‌ம் அருமை ஐயா
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@sitalaxmiseshadri6124
@sitalaxmiseshadri6124 Год назад
Arumai super explaination
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏 💐
@hellogowtham
@hellogowtham Год назад
வணக்கங்கள் பல அண்ணா
@santhoshsri303
@santhoshsri303 Год назад
Love to watch ur's video sir❤❤❤
@priyangagr8592
@priyangagr8592 Год назад
Rishabha lagnam,- lagnathil Raghu.....sukiran vakram in pooradam nachathiram in 8th place udan chevai & vakra asthamanam bhudan .....palan ji
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 месяца назад
Thank you sir for your unknown information and very clea rexplanation about vakra kiragam🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 28 дней назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 7 месяцев назад
ஆகச்சிறந்த உண்மை ஐயா.. ** லக்னத்தில் செவ்வாய் வக்ரம். பள்ளி கல்லூரி படிப்பு முடியும் வரை ஓட்டப்பந்தயம் மற்றும் சில விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வந்தேன். படிப்பு முடித்த பிறகு தற்காப்பு கலை மீதும் அது சார்ந்த விளையாட்டுகளிலும் மலையேற்றம் மீதும் தற்போது ஆர்வம் உள்ளது. ** இராசி அதிபதி புதன் வக்ரம்.‌ படித்தது பொறியியல். சில காலம் கழித்து துப்பாக்கி தொழில்நுட்பம் பற்றி ஆர்வமாக படித்தேன். பாரம்பரிய தற்காப்பு கலை கற்க முற்பட்டு அதன் வழியே சித்த வைத்தியமும் கற்க, அது ஆழமான தேடலை ஏற்ப்படுத்த நீங்கள் கூறியது போல் மாந்திரீகம் வரை வந்து நிற்கிறது.. வைத்தியம் மாந்திரீகம் இரண்டுக்குமே கால நிர்ணயம் என்பது அவசியம் அதன் வழியே பஞ்சாங்கம், ஹோரை, பட்சி சாஸ்திரம், வாஸ்து, அனைத்தும் தெரிய முற்பட அந்த வரிசையில் ஜோதிடமும் ஒன்று.. முக்கிய குறிப்பு யாதெனில் லக்னத்திற்கு 8ம் இடத்தில் மறைவு சாதனத்தில் புதன் வக்ரம் அடைந்து உள்ளார் அதனால் தான் என்னவோ மேற்கூறியவற்றை இரகசியமாக கற்கிறேன் போலும்.. போர போக்கில் ஜோதிடம் பொய் மூடநம்பிக்கை என்று சாதாரணமாக கூறிச் செல்கிறார்கள்..
@user-tr5fo3jr5h
@user-tr5fo3jr5h Год назад
Explaination vary aasema sir💐
@thavarajasundhar8420
@thavarajasundhar8420 11 месяцев назад
Great Astrologer ❤❤
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@gokulmithun1744
@gokulmithun1744 Год назад
Vanakkam guru ji
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Thank you sir
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
அன்பு வணக்கம் ங்க அண்ணா 👏👏👏👏👏👏👏👏
@GanthimathiD-gh6uf
@GanthimathiD-gh6uf Год назад
நன்றிஅண்ணா
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Welcome, sir 🙏✨✨
@valarmathi2505
@valarmathi2505 Год назад
You are 100% correct sir.
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@sureshrajamasilamani
@sureshrajamasilamani 2 месяца назад
Excellent explanation
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, super🙏🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 Год назад
Good afternoon sir 🙏, super
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 Год назад
Excellent
@deepak9733
@deepak9733 Год назад
Good morning guruji 😊 take care ❤
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Год назад
Ayya vanakkam Pradeep mannargudi
@hariramachandran6911
@hariramachandran6911 Год назад
I I found sample guru vakram . Sema suya nalam .kasu mela kannu
@LoganathanP-nk7rc
@LoganathanP-nk7rc Год назад
வணக்கம் குருஜி. 🙏🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Arumai guru ji 🙏🙏🙏
@VENUSARUN
@VENUSARUN Год назад
Nantri
@bhuvanagururaj2320
@bhuvanagururaj2320 Месяц назад
Precise!
@sivayogi6570
@sivayogi6570 Год назад
வணக்கம் குருஜி🙏
@roopas8655
@roopas8655 Год назад
Tq guruji 🙏I was eagerly waiting for this video 😊Shani dev and rahuji in 12th house destroying enemies ?ccelebrating 🎊🎉guruji ur the best astrologer and ur explanning good and eg👍👌😊
@kalidass3561
@kalidass3561 Год назад
GURUBHAGVAN VAKARAM SIR..
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Год назад
காலை வணக்கம் சார்
@goodchanges7883
@goodchanges7883 Год назад
வணக்கம் குருஜீ
@saianu1071
@saianu1071 Год назад
💯True 👍 sir
@mariappanrajagopalan9369
@mariappanrajagopalan9369 Год назад
Excellent video ❤ What about Mercury and Venus retrogression when one of them is in charge of Dasha please
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 Год назад
சார் வணக்கம்❤
@shaminsitham2942
@shaminsitham2942 Год назад
Nice Shirt sir😊
@sriramganapathy9194
@sriramganapathy9194 Год назад
Crt🎉
@prabhug9124
@prabhug9124 Год назад
Sani vakram pls video podunga G
@davekumar1053
@davekumar1053 Год назад
kadaga lagnam/rasi...retrograde jupiter 5th house...retrograde in 4th house.....what mr sriram said is true....focus hard on any pending work/money matters first then only attend to family issues🥲
@ilayapj1719
@ilayapj1719 Год назад
Good afternoon sir
@kannan_7722
@kannan_7722 Год назад
Neecha Graham vakram pathi sollunga sir
@ai77716
@ai77716 9 месяцев назад
Backward radiation emmision! Vakram♥️♥️
@karthika.k20
@karthika.k20 Год назад
Hii sir 7 il vakkara plant pattri oru video poduga sir 😊
@user-nu1vh8dp9f
@user-nu1vh8dp9f 9 месяцев назад
Realy true sir, I am a engineering student but I want to become a astrologer and I learning for it now😂
@pokkirimersal7195
@pokkirimersal7195 Год назад
Now raku thasai 🙏
@karthickravi7165
@karthickravi7165 Год назад
Hi guruji lagnathipathi Sani vakram natpu veetil 5am idam rishabam enna palan guruji
@sharmilakumar6497
@sharmilakumar6497 Год назад
Ayya enakku thulamlaknam, uthitrattathi,meenathil 6il sukkiran vakkiram 1:35
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
Thank you Sir. Very accurate. I have 2 retro planets. How we use the retrograde energy - that is also predetermined based on our chart right? is it possible to exercise free will with that?
@balastylisherb8110
@balastylisherb8110 Год назад
Laknathil sani vakram.. ur opinion ga?
@devim6575
@devim6575 Год назад
Lot of thanks ji,, 💯 true,, but one doubt -- laknam chandran UCham --ragu vakram,,viruchaga sevvai vakram - kedhu vakram,,onnum puriayalang ji
@msm695
@msm695 Год назад
ஆம் சார்; யார் பேச்சையும் கேட்பதில்லை; தானும் யோசித்து முடிவெடுப்பதில்லை; கஷ்டம், நஷ்டம் ஏற்பட்ட பின்னும் பாடம் கற்கவில்லை 😟
@JR-pv1nj
@JR-pv1nj Год назад
Best explanation with perfect examples sir! Especially that military man example was top-notch 🤣👌
@meena2985
@meena2985 Год назад
i guess you were affected one like. is that True?😀😀😀😀.
@JR-pv1nj
@JR-pv1nj Год назад
@@meena2985 Hahah not exactly dear .. That example was too funny! Also I have vakra sani in 7th house. Hence it's relatable! 😄
@maheshwareng901
@maheshwareng901 Год назад
🙏🙏🙏
@elangoratan6612
@elangoratan6612 Год назад
Dhanusa lagnam guru vakram in simam epdi irukum sir
@MSV9710
@MSV9710 Год назад
Guruji nakshatra thara palangal ku yevalo importance tharanym guruji
@ranjitharasu7466
@ranjitharasu7466 Год назад
Vanakam Guruji neesam petra gergam vakkaram aanal andha gergam neesa bangam adaiyuma and andha gergam thannudiya karagathuvam and adhibathiya visiyam seiya mudiyuma guruji
@Dhiyasri25
@Dhiyasri25 Год назад
கிரகங்களின் உறவு முறைகள் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி....🙏
@harshan.Saiharshan
@harshan.Saiharshan 23 дня назад
சூரியன், குரு - தந்தை சந்திரன், புதன் _ தாய் செவ்வாய் - சகோதரர் புதன் - மாமன்
@ranimadhu737
@ranimadhu737 7 месяцев назад
Guru 9il vakram sir. Simmathil ullar.
@nagulanmahalingam9107
@nagulanmahalingam9107 Год назад
This benefits for ucca vakram too ? Thanks
@yogesyoges6022
@yogesyoges6022 Год назад
Vakram +guru parvai
@sankarir4524
@sankarir4524 Год назад
🙏🙏
@user-lj1yq7qt8f
@user-lj1yq7qt8f 4 месяца назад
Kanni laganam 😮sevai vagram in fifth place 😮puthan vagram in muthunam + ragu
@sruthikarthikeyan5872
@sruthikarthikeyan5872 Год назад
Vakra sevvai sukiran parvail ullar Vakra sani guru paarvail ullar How is it guruji?
@vmahendran269
@vmahendran269 Год назад
Pudan and sukran vakram what is the criteria?
@AjithKumar-zn6vh
@AjithKumar-zn6vh Год назад
2 kum7 kum athipathi sukran thulathil Aatchi vakram aanal sukra thasai eppadi irukum. Nallatha Kettatha reply sir
@prime5816
@prime5816 Год назад
Sir hitler pola narcissists jathagam amaipu patri padhivu podungal…
@s.gayathiri1531
@s.gayathiri1531 Год назад
Budhan vagram pattri thaangal kooravillaiyea.....
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 Год назад
பொதுவாக கிரகங்கள் வக்கிரம் அடைவது நன்மையா?தீமையா?
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@SampathKumar-mm5dq
@SampathKumar-mm5dq Год назад
Ayya naan Kumba lagnam 12 il buthaan Vakkaran Epadi irukum Solverkala
@manivannangopalakrishnan610
🙏🙏🙏🙏🙏
@rajeshwarics7193
@rajeshwarics7193 Год назад
கன்னி லக்னம் கன்னி இல் புதன் வக்கரம் மீனதில் இல் குரு வக்கரம் மகரத்தில் சனி வக்கரம்.
@kuppasamy108
@kuppasamy108 Год назад
How is life
@sashikumar5402
@sashikumar5402 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vaishalirama
@vaishalirama Год назад
விருச்சிக லக்னம், லக்னத்தில் இராகு, மற்றும் எனக்கு குரு (2,5) ஆம் அதிபதி கன்னியில் வக்ரம், சுக்ரன்(7,12) வக்ரம் மீனத்தில் 😢😅
@2D_Rat_Tamil
@2D_Rat_Tamil Год назад
மிதுன லக்னம் 6ம் அதிபதி செவ்வாய் 6ல் ஆட்சி வக்ரம். 12ல் லக்னாதிபதி புதன் (வக்ரம்) சனியுடன். பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏🙏
@RagavanRamchan
@RagavanRamchan Год назад
Sir வக்கிர கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால் வக்கிரம் உள்ளதா
@manickarajraja8818
@manickarajraja8818 Год назад
Vanakkam anna good morning manickaraja
@arulp6440
@arulp6440 Год назад
இதற்கு தசை வர வேண்டுமா குரு ஜி 🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@MeenaKumari-jc5lj
@MeenaKumari-jc5lj Год назад
குரு 11ல் வக்ரம் இதனை எப்படி சரியான வழியில் பயன் படுத்தி வெற்றி பெற்று உயர்வது
Далее
MÉTAMORPHOSE
1:01:34
Просмотров 1,9 тыс.