Тёмный

இஸ்ரேலின் ருத்ரதாண்டவம் ஆரம்பம் | Palestine Vs Israel History | Iran | Israel | Middle East 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 88 тыс.
50% 1

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
இஸ்ரேலின் ருத்ரதாண்டவம் ஆரம்பம் | Palestine Vs Israel History | Iran | Israel | Middle East | Karthick MaayaKumar | Big Topic | Episode 3328
#iran #israel #worldwar3
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@danieljesuthasan489
@danieljesuthasan489 21 час назад
இவை பலரும் பார்க்கின்ற விடயம் என்ற படியால் தயவுடன் கேட்கிறேன் வரலாற்றை ஆழமாக உண்மைகளை அறிந்து பதிவிடுங்கள். உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@spdsdaniel5049
@spdsdaniel5049 21 час назад
Amos 9:15 : *அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.*
@FlamingSwordofTheBible
@FlamingSwordofTheBible 16 часов назад
Amen!!!
@soa1945
@soa1945 10 часов назад
@@spdsdaniel5049 who are those people. Are they jews? Jews killed Jesus according to the Christians.
@sujathjayaraji9316
@sujathjayaraji9316 21 час назад
அன்ன வணக்கம் நீங்க வரலாற்று இன்னும் முன் சென்று படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏
@msampath6744
@msampath6744 19 часов назад
Isreal oliyanum
@Qurantv0010
@Qurantv0010 17 часов назад
@@msampath6744 seekiram nadandhu Vidum bro ❤️
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 16 часов назад
​@@msampath6744Pakistan hindu gala kothu ktha konnappo ennada pudunginu rrundia
@aravinariboy9861
@aravinariboy9861 12 часов назад
​@@msampath6744oombu
@mahadeivarajan
@mahadeivarajan 23 часа назад
அப்படியானால் யூதர்களின் நிலப்பரப்பு எங்கே? யூதர்கள் யார்?இந்த பூமியில் இவர்கள் பிறக்கவில்லையா? இவர்களின் நிலப்பரப்பை பற்றி நீங்கள் பேச தயாரா?
@SanthoshmaryMary
@SanthoshmaryMary 20 часов назад
👏 👏 👏 👏 👏 ஆபிரகாம் என்ற பெயர் உள்ளவரை இது ஆபிரகாமின் சந்ததி என்று யாராலும் மறுக்க முடியாது.ஆதாமிலிருந்து 2000 ம் ஆண்டு ஆபிரகாம் பிறந்தார்
@JeyamChrist
@JeyamChrist День назад
4000 அண்டுக்கானவரலாறை நன்றாகப் படித்து பாருங்க இடையில வந்தவரலாற சொல்லாதைங்க
@HiiiByiii
@HiiiByiii 23 часа назад
Yov mayam studios nanba don't blindly support the Palestines உனக்கு அவங்க பட்ட கஷ்டம் தெரிமா? தன் சொந்த தேசத்துல இருந்து 2000 வருஷமா நாடோடியா துரத்த பட்டது உனக்கு தெரிமா? Hamon, Nebuchadnezzar, Sennacherib, Antichous 4 epihanus, prophet Muhammad,Hitler, Stalin னு எத்தனையோ பேர் யூதர்களை அளிக்கணும் நெனச்சி அழிக்க அழிக்க முடியல! உலகத்துல எந்த இனம் இப்படி பட்ட கொடுமையை சந்திச்சி இருக்கு, நீயே யோசி? அவங்கள உலகத்துல எங்கயும் வாழ விடக்கூடாது னு பல countries ல இருந்து அவங்கள துரத்துனது பத்தி தெரியுமா? 1940s la எத்தனை Arab countries அவங்கள தூரத்துனாங்க னு தெரிமா? Jews தன்னோட சொந்த தேசத்துல காசு கொடுத்து நிலத்தை வாங்குனா அவங்கள al amini கொன்றது தெரியுமா? 1920-1935 வர காசு கொடுத்து வாங்குன நிலத்துல அவங்கள கொன்னது தெரியாதா உனக்கு?? அத பத்தி தைரியம் இருந்தா பேசு? யுதர்களை Muslims கொல்ற secret a உனக்கு சொல்டா ஸஹீஹ் புகாரி, தொகுதி 4, புத்தகம் 52, எண் 177: "அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள், "நீங்கள் யூதர்களுடன் சண்டையிடாத வரை நேரம் நிறுவப்படாது, மேலும் ஒரு யூதர் மறைந்திருக்கும் கல்லின் பின்னால், "ஓ முஸ்லிமே! எனக்குப் பின்னால் ஒரு யூதன் ஒளிந்திருக்கிறான், வந்து அவனைக் கொல்லுங்கள்!'' சாஹிஹ் முஸ்லிம், புத்தகம் 41, எண் 6985: "முஸ்லிம்கள் யூதர்களுக்கு எதிராகப் போரிடாத வரை, முஸ்லிம்கள் அவர்களைக் கொன்று விடாத வரை கடைசி நேரம் வராது, யூதர்கள் ஒரு கல் அல்லது மரத்தின் பின்னால் தங்களை மறைத்துக் கொள்ளும் வரை, ஒரு கல்லோ அல்லது மரமோ 'முஸ்லிமே, அல்லது அல்லாஹ்வின் அடியார்' என்று சொல்லும் வரை. , எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான், அவனைக் கொல்லுங்கள்...'' தைரியம் இருந்தா இத பேசு?? October 7 ல Gaza ல jews அ கொன்று paride நடத்தும் போது நீ எங்க போன?? சின்ன குழந்தை எல்லாம் jews அ துப்பும் போது நீ எங்க இருந்த? தீவிரவாதி னு தெரிஞ்சேHamas a election la jaicha வச்சவாங்க தா பெரிய தீவிரவாதி. Watch Mosab Hasan he's is son of founder of Hamas.
@badhushabadhusha8948
@badhushabadhusha8948 22 часа назад
4000 varudam munpu anku yutargal pirakkavillai Egypt iruntu anku valntavargal anta idam epdi avargalukum mattum sontamagum
@RJK1980
@RJK1980 21 час назад
❤👍🙏
@bala8740
@bala8740 21 час назад
Jesus jews ku mandi poduvar amen😂😂😂
@manface9853
@manface9853 20 часов назад
You are hindu
@Davidratnam2011
@Davidratnam2011 21 час назад
Jews Israel all God's blessed talented country ones thanks Jesus Yesu Yesappa will win
@redrose6538
@redrose6538 День назад
Thampi this is GODs plan you read Bible very well ok GOD bless you
@JOKER-KINGS
@JOKER-KINGS 22 часа назад
Bro watch brother jegan speech..clear explanation about everything
@nithyakala236
@nithyakala236 21 час назад
Yes
@alexmartin3898
@alexmartin3898 20 часов назад
Paavam avarodiya Peyaru kadethikararu
@panneerselvam3717
@panneerselvam3717 День назад
சண்டை ஒன்று தீர்வாகாது அனைவரும் பேசுங்கள் உங்கள் கருத்து வேறுபாடுகளை எடுத்து கூறி தவறுகளை சரி செய்து அனைவரும் அமைதியாக வாழ அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். போதும் இந்த போர் எவ்வளவு உயிர் சேதங்கள் உடலுறுப்பு இழப்புக்கள் குடியிருப்பு வாழ்வாதார இழப்பு குடும்பங்கள் சிதைவு யாருக்குமே மன அமைதியின்றி நிம்மதியின்றி பயந்து பயந்து வாழும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் போதும் இந்த யுத்தம் இனி தாங்காது இந்த அன்னை பூமி அமைதிக்கு திரும்புங்கள். இறைவா அனைவருக்கும் சமாதானம் பேச்சுவார்த்தை தீர்வுகாண வழிவகை செய்யுங்கள்.. அமைதி வரட்டும் அம்மக்களும் இனியாவது நிம்மதி கிடைக்க வேண்டும்.
@Jenisteivana
@Jenisteivana День назад
சரியாக சொன்னிர்கள் சகோ
@carolinenataraj1370
@carolinenataraj1370 День назад
ஆம்.கடவுள் நம் அனைவரது நலனுக்காக வே இந்த அழகிய உலகத்தை படைத்து நம்மை அனுபவிக்க செய்திருக்கிறார்..அப்படியிருக்க பூமியையும் சகல மக்களையும் அழிப்பது மாபெரும் தவறு..இதை உணர்ந்து தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் கருத்து வேறுபாடுகளைக் களைந்து உலக மக்களை அமைதியில் திளைக்கச் செய்ய. ஆவண செய்யுங்கள் ...
@Newlifeassembly675
@Newlifeassembly675 23 часа назад
ஆமா இறைவா இந்த தீவிர துலுக்க பயங்கரவாதத்தை அழித்தொழித்து உலகில் அமைதியை ஏற்படுத்து ஊஹ்ஹும் ஷியா குலுக்கன் இருக்கும்வரை அது நட்க்காதக் காரியம்
@maryrani.a8992
@maryrani.a8992 12 часов назад
Yes.
@peacelover9912
@peacelover9912 19 часов назад
, உண்மையை முடிந்த அளவு எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி. பாலஸ்தீன மக்களின் வலி அறியாமல் இஸ்ரேல் என்கிற நாட்டுக்கு சார்பாக இருக்கிறவர்கள் பார்க்க வேண்டிய காணொளி இது. உதாரணத்துக்கு இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக ஆங்கிலேயர் அவர்களுக்கு என்றே ஒரு சுதந்திர நாட்டை இந்தியாவுக்குள்ளேயே நிறுவியிருந்தால் அது இந்தியாவை விடவே மிகப் பலமானதாக இருந்திருந்தால். இன்றைக்கு இந்திய பிரஜைகள் ஆகிய நாங்களும் பாலஸ்தீன மக்கள் போல் அப்பாவிகளாக கொல்லப்பட்டிருப்போம். நிலத்தை திருடலாம் ஆனால் ஒரு நாளும் அவன் சொந்தக்காரனாகி விட முடியாது. சுதந்திர பாலஸ்தீனம் உருவாகட்டும்.
@alina4617-1
@alina4617-1 17 часов назад
Palestina arabiyargal yuthanin mannai thirudi vittu than sontha mann endru solvathu niyayam illai. Intha mann yuthanudaiya mann. Karthar avargaluku vaakku thattam seithu koduthathu. Idaiyil vantha arabiya vantherigaluku intha mann sontham illai. Muthalil unggal kaapi aditha quranai padithu vittu piragu sollungal.
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 16 часов назад
Pakistan la erundu hindu kala kothu ktha konnappo ennada pudunginu erunda
@speak_truth
@speak_truth 17 часов назад
கதறல் பயங்கரமா இருக்கிறது
@rasukrishna1991
@rasukrishna1991 День назад
யூத, கிறித்துவ, முஸ்லீம்,இந்த வரலாற்றை சரியாக படித்து தெரிந்து கொண்டு வீடியோ போடவும், யூத இஸ்ரேல் வரலாறு 1947 ல் ஆரம்பம் ஆனது அல்ல ,பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது,
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr 23 часа назад
அது அயோத்தி இராம ஜென்ம பூமி என்று சொல்லிற இராமாயண புராண கதை போல, இவங்களுக்கு கடவுள் உறுதி கொடுத்தாராம் என்று ஒரு புராண கதை தான் நண்பா
@Techjunction777
@Techjunction777 22 часа назад
Dei paithiyam 😂places and archeological evidence irukku ..googke documentary archaeological evidence paaru naaye vaailaye vada sudura​@@AnushanAnu-bt9fr
@செம்மலர்நோன்தாள்
​​@@AnushanAnu-bt9frஏம்மா முட்டாக் குருவி போல பேசக்கூடாது.. இஸ்ரேல் என்ற பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அது ஒரு மனிதனுடைய பெயர்...
@user-iz5xt6gu3h
@user-iz5xt6gu3h 21 час назад
அந்த வரலாறு இவர் சேனல் லயே பொற்றுக்காரு அத போய் பாருடா
@arunthomas1581
@arunthomas1581 21 час назад
So you don't believe Ramayanam, dear friend.
@banadiceric9451
@banadiceric9451 23 часа назад
தம்பி உங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது உங்களுக்கு 70வருட கதைத்தான் தெரியும் ஆனால் 4000ம் வருசத்து சரித்திரம் தெரிந்துக்கொண்டிர்கள் என்றால் வெக்கப்படுவீர்கள் அதனால் கடந்தகால வரலாற்றை படித்து தெழிந்தபின் பதிவிடவும்
@alexanderjay777
@alexanderjay777 20 часов назад
Sariyage sonnergal
@soulfullheart
@soulfullheart 19 часов назад
4000 ஆண்டிற்கு முன்னர் நடந்தவைக்கு உங்க பைபிளை தவிர வேறு வளுவான ஆதாரங்கள் உண்டா? இந்த பதிவின் தகவல்களை போல் மதசார்பற்ற வரலாற்று தகவல்கள் ஏதேனும் உண்டா உங்களிடம்? நேரு முதல் தந்தை பெயர் வரை கூறிய கருத்துக்களை தொகுத்து அழகாக பதிவிட்டுள்ளார்.... வாழ்த்துக்கள் சகோதரரே..... அருமையான பதிவு....❤
@johnsirani9069
@johnsirani9069 19 часов назад
Mayam your deadline STARTED ( karthik under your arrest JESUS CHRIST)
@RajendranRangaraj-x2p
@RajendranRangaraj-x2p 18 часов назад
@@johnsirani9069 mental
@vijayakumarnicolus1205
@vijayakumarnicolus1205 18 часов назад
Past is past
@gobinathgobinath2833
@gobinathgobinath2833 День назад
பைபிள் கொஞ்சம் படிங்க நன்றாய் தெரியும் முழுமையான விளக்கம்.
@israveljayasing4379
@israveljayasing4379 День назад
Yes ivanunga adha arpamai ninaikiranga ...namakkuthan evlo great the word of God
@HiiiByiii
@HiiiByiii 23 часа назад
Remember the Name Al Amini . why u forgot this name. He let wars against jews in 1920- 1935.இந்த விஷயத்தை மறச்சிட்டு பேசி Palestine கு ஆதரவாக போறது, waste
@bala8740
@bala8740 21 час назад
Ama Jesus jews ku mandi poda varuvar amen😂😂
@mohamedsikkandar2888
@mohamedsikkandar2888 18 часов назад
Nee olunga padi
@Qurantv0010
@Qurantv0010 17 часов назад
@@bala8740😂😂
@vinonadarajah3768
@vinonadarajah3768 День назад
Love Israel 🇮🇱 ❤
@Bhuvanfire
@Bhuvanfire День назад
🤮🤧😷🤢🤒🤕
@musthakbabu1401
@musthakbabu1401 День назад
Love Palestine🇵🇸❤❤❤❤❤
@nihal_nxb_61
@nihal_nxb_61 22 часа назад
Shitrael💩🐷
@soa1945
@soa1945 10 часов назад
🤮
@irfansvibe988
@irfansvibe988 18 часов назад
Thank you for talking the truth loudly bro.pleastine will be free one day 🇵🇸🇵🇸🇵🇸
@AravindRajamani-e1l
@AravindRajamani-e1l День назад
Half truth, is Palestinians are true land soil people's? Before that Jews only live there after Romans captured Jews governance land then Ottoman invaded roman governance land's after only these Palestinians came why not include this?
@krishnansaran8708
@krishnansaran8708 День назад
Intha mayam oru tengga manggu Evan yutharghal Abraham history serita padikelai, ,evanuku ellam prophets yutharghal Muhammad tavira,Evan oru tengga manggu
@HiiiByiii
@HiiiByiii 23 часа назад
Remember the Name Al Amini . why u forgot this name. He let wars against jews in 1920- 1935.இந்த விஷயத்தை மறச்சிட்டு பேசி Palestine கு ஆதரவாக போறது, waste
@ChrisTina-cg3gj
@ChrisTina-cg3gj 20 часов назад
PALESTINIAN OCCUPIED THE LAND.AND IT IS ARAB'S STRATEGY, THEY PLACED PALESTINIAN BEFORE THE ARRIVAL OF THE JEWS IN THE LAND.
@kshaRoy365
@kshaRoy365 День назад
பைபிள் என்ன சொல்கிறதோ அது நடந்தது.. பைபிள் என்ன சொல்கிறதோ அது நடக்கிறது.. பைபிள் என்ன சொல்கிறதோ அது இனி நடக்கும்..
@DineshKumar-k7q1e
@DineshKumar-k7q1e День назад
Bible maira soluthu
@Mohamed-Rislan
@Mohamed-Rislan День назад
Ippo nadakkirathu ini varum kalaggalil nadakkathu 😂
@arulraja4629
@arulraja4629 День назад
@@Mohamed-Rislan இனி ஒருகாலும் இஸ்ரேல் ஜனங்களை அவர்கள் தேசத்திலிருந்து துரத்த முடியாது, (ஆமோஸ் 9 : 14 என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன். அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். ஆமோஸ் 9:14 15 அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப் படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆமோஸ் 9:15) உங்க போய் கடவுள் அல்லாஹ் இறங்கிவந்தாலும் முடியாது 😂😂😂
@israveljayasing4379
@israveljayasing4379 День назад
Yes great lord of israel 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@israveljayasing4379
@israveljayasing4379 День назад
​@@Mohamed-Rislanwait & see bro.....
@arul6619
@arul6619 День назад
கிமு 2000 எருசலேமில் சாலோமோன் ராஜா தேவாலயம் கட்டினான்
@srinivasansriraman964
@srinivasansriraman964 День назад
😂😂
@Bhuvanfire
@Bhuvanfire День назад
பொய்கள் பலவிதம் அதுல இது ஒன்று
@tamilmission7406
@tamilmission7406 День назад
@@Bhuvanfire Read the history bro. even Muslims agree this fact and it is written in their quran also.
@AravindRajamani-e1l
@AravindRajamani-e1l День назад
@@arul6619 absolutely true, but here people's unaware about this. Here people's watching only these kind RU-vid videos and imagining Israelis are invader's. Jews only live there after Romans captured Jews governance land's then Ottoman invaded roman governance land's after only these Palestinians came
@SanthoshmaryMary
@SanthoshmaryMary День назад
Good. இங்கு வரலாறை யாரும் தேடவில்லை எழுதி வைத்ததை படிக்கிறார்கள்
@LionofJudah-3435
@LionofJudah-3435 23 часа назад
அன்றும் இஸ்ரேல் தான். இன்றும் இஸ்ரேல் தான். இனிமேலும் இஸ்ரேல் தான். GOD bless Israel 👍🏻
@MohmedAfrath
@MohmedAfrath 22 часа назад
Bro ongada idatula vantu ongala ealuma Sona elumuvingala 😅
@arulraja4629
@arulraja4629 22 часа назад
@@MohmedAfrath அதேதான், அது யுதர்களுடைய பூர்வீக பூமி, , கி பி 70 ல ரோமர்கள் யூதர்களை அடித்து விரடிடாங்க , அதற்கு பிறகு அவர்கள் உலகம் முழுவதும் சிதறி போய் வாழ்தனர், பைபிள் சொல்கிறது ( அவர்களை கடைசி நாட்களில் இஸ்ரேல் மறுபடியும் தங்கள் சொந்த தேசத்துக்கு திரும்ப வருவார்கள் என்று மற்றும் அவர்களை அவர்கள் தேசத்திலிருந்து இனி யாராலும் துரத்த முடியாது என்று) அதே போல் யூதர்கள் தங்கள் சொந்த தேசத்துக்கு திரும்ப வந்தார்கள், இனி ஒருகாலும் யாரும் யூதர்களை இஸ்ரேலிலிருந்து துரத்தவோ அழிக்கவோ முடியாது (ஆமோஸ் 9 : 14 என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன். அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். ஆமோஸ் 9:14 15 அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன். நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப் படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆமோஸ் 9:15
@Hanifaabu2004
@Hanifaabu2004 22 часа назад
Israel ah oombi thalringa😅
@arulraja4629
@arulraja4629 21 час назад
@@Hanifaabu2004 எப்படி நீ முஹம்மத்ஓடதை ------------ மாதிரியா
@Hanifaabu2004
@Hanifaabu2004 21 час назад
@@arulraja4629 tho vandhutaaru la adutha israel _______
@samwithbuchu3801
@samwithbuchu3801 17 часов назад
3000 வருடங்களுக்கு முன்பே அங்கு யூதர்களுடைய ஆலயம் உள்ளது இதை தெரிந்தால் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்
@kshaRoy365
@kshaRoy365 День назад
பைபிள் வந்தது எப்போ.. குர்ஆன் வந்தது எப்போ.. முதலில் அதை தெரிந்துகொள்ளுங்கள்
@tamilnadu909
@tamilnadu909 День назад
Bible bc 4000 to ad 100 Quran ad 650 copy from bible
@alaguraja3803
@alaguraja3803 День назад
Bible கி.மு. 2000
@alaguraja3803
@alaguraja3803 День назад
குர்ஆன் கி பி 650
@rajathisanthakumar7131
@rajathisanthakumar7131 День назад
Quran copy .puthiya yetpadu vanthe 600 varudangal kalithuthan quran vanthathu
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 23 часа назад
முதலில் பகவத் கீதை வந்தது இரண்டாவது குர்ஆன் வந்தது மூன்றாவது பைபிள் வந்தது அப்படி என்றால் இந்த உலகம் யாருக்கு சொந்தம்😅😅😅😮😮😮😢
@murugesannagaraj6514
@murugesannagaraj6514 День назад
Great Israel great Israel army Jai Hind Jai modi ji sarkar
@SagayarajGeorge
@SagayarajGeorge 23 часа назад
Pls read the bible first and talk about israel history and palestine. God chosen israel people for what read the bible properly OK .thank you 🎉🎉🎉
@NithivasanNithi-hp1qj
@NithivasanNithi-hp1qj 21 час назад
யூதர்களின் தேவனே மெய்யான தேவன் யூதர்களுக்கு மெய் ஞானம் அறிவு செல்வம் கல்வி வீரம் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்
@shagulhammed7682
@shagulhammed7682 21 час назад
@@NithivasanNithi-hp1qj Amam nanga irak petrol diesel thiruduvom ketta Bible irkku solluvom
@bala8740
@bala8740 21 час назад
Devan mandi poda varuvar amen😂
@sangeethkumar4578
@sangeethkumar4578 20 часов назад
These are given not to destroy the neighbors.... at last the God has given himself for us... but they killed others even the innocent peoples.
@இணைந்தகைகள்-ற2ங
அடேய் யூதர்களே இயேசுவை நம்புவதில்லை. யூதர்கள் கிறிஸ்டின் இல்லை இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
@manface9853
@manface9853 20 часов назад
You are hindu thing
@Roller10524
@Roller10524 День назад
Maayan karthik sariyaana history theriyama tulkanakku support pandra... Israel yaaraliyum thoda mudiyadu.. Devanal thendedutha naadu adhu... Unmai maraikadinga adhu meendum meendum mela vandune irukom
@SowkathAli-w9j
@SowkathAli-w9j 23 часа назад
Yudargal e thulkanoda adigama adichade neengadaan innaek jaicha kudirayoda vaale pudikura korang .varalaatre modalle nee padi
@maryliya5884
@maryliya5884 19 часов назад
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ( மத்தேயு 24 : 6 ) And ye shall hear of wars and rumours of wars: see that ye be not troubled: for all these things must come to pass, but the end is not yet. ( Matthew 24 : 6 )
@jonahtimothy
@jonahtimothy 15 часов назад
Tharkuri..
@Mohamed-Rislan
@Mohamed-Rislan День назад
இமாம் மஹதி அவர்களின் வருகையை பற்றி நீங்கள் ஒரு வீடியோ போடுங்கள்
@jesijesinthan9106
@jesijesinthan9106 23 часа назад
Moodidu kilambu avan vanthu inka ondum pidunka porathilla
@alina4617-1
@alina4617-1 17 часов назад
Yaaru antichrist endra mahdi-ah?😅
@Uzamath
@Uzamath 15 часов назад
உண்மை யான தகவல் 🎉
@shathikbatcha7652
@shathikbatcha7652 21 час назад
அப்பாவி மக்கள் தான் பாவம். தேவை இல்லாம அடைக்கலம் கொடுத்த விளைவு
@nedumarannedu3319
@nedumarannedu3319 20 часов назад
இலங்கையை தமிழர் நாடு ஆனால் சிங்களவர்கள் வந்து குடியேறியவர்கள் ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
@tamilmission7406
@tamilmission7406 День назад
இஸ்ரேல் சுமார் 4,000 வருட வரலாறு கொண்ட மிகவும் பழமையான நாட்டை இப்படி 75 வருடங்களுக்குள் அடைக்க முடியாது. வரலாற்றில் பாலஸ்தீனத்தை ஆண்ட ஒரே ஒரு மன்னனின் பெயரை சொல்ல முடியுமா? முடியாது இருந்தால் தானே சொல்வதற்கு ஆனால் நான் இஸ்ரேலின் மன்னர்கள் பலரது பெயர்களை சொல்ல முடியும் King David, King Solomon ect., கி மு 1,000 வருடங்களில் இஸ்ரேலை ஆட்சி செய்தவர்கள். முஸ்லிம்களின் குரானில் கூட பாலஸ்தீனம் என்று ஒரு முறை கூட சொல்ல பட வில்லை ஆனால் இஸ்ரேல் என்று 43 முறை சொல்ல பட்டிருக்கிறது. இஸ்ரேல் என்கிற தேசத்தை கி பி 70 தில் அழித்து விட்டு அங்கிருந்த பெரும்பான்மை யூதர்களை கொன்று விட்டு அந்த பகுதிக்கு ரோமானியர்கள் வைத்த பெயர்தான் பாலஸ்தீனம். இன்று பாலஸ்தீனத்தில் வாழ்பவர்கள் அனைவரும் எகிப்தில் இருந்து வந்து குடியேறிய அரேபியர்கள். இந்த பிரச்சனைக்கு முழு காரணம் முஸ்லிம்களும் அதனை தோற்றுவித்த முகம்மதும் தான். காரணத்தை கீழே சொல்கிறேன். அந்த காலத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய புனித தலமாக ஜெருசலேம் இருந்தது. அந்த காலத்தில் மதம், கடவுள் என்றாலே ஜெருசலேம் மட்டும்தான் பிரதான இடமாக இருந்தது. எனவே அங்கே தனது புதிய மதத்தை நிறுவினால் தான் அனைவரும் ஏற்பார்கள் என்பதற்க்காக அரேபியாவில் இருந்த மொஹம்மது ஜெருசலேமில் வந்து சொர்கம் சென்றதாக கதையை தயாரித்தார்கள். கி மு 950 இல் யூத மன்னன் சாலமன் கட்டிய யூத தேவாலயத்தை இடித்துவிட்டு அங்கே அல் அஃசா என்கிற மசூதி கி பி 700-800 ஆம் ஆண்டுகளில் அங்கே கட்டப்பட்டது. இப்படி இவர்கள் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் யூதர்களின் புனித புத்தகமான Old Testament Bible ளை அப்படியே காப்பி அடித்து எழுதி வைத்துக்கொண்டு உள்ளனர். பைபிள் தான் முதலில் எழுதப்பட்டது ஆனால் குரான் கி பி 600 ஆண்டுகளில் தான் எழுதப்பட்டது. யூத மத தலைவர்களான ஆப்ரகாம் என்பவரை இப்ராகிம் நபி என்றும் மோசே என்பவரை மூஸா நபி என்றும் தாவீது என்பவரை தாவூது நபி என்றும் சாலமன் என்பவரை சுலைமான் நபி என்றும் இயேசு என்பவரை ஈஸா நபி என்றும் சில பட்டி டிங்கரிங் வேலை பார்த்தது மட்டுமில்லாமல் சகட்டுமேனிக்கு யூத இன வெறுப்பு வசனங்கள் சொருகி எழுதி உள்ளனர். ஜிகாதின் மூலம் மற்ற மதத்தினரை கொன்றாள் சொர்க்கத்தில் அல்லா 72 கன்னி பெண்களை பரிசளிப்பான் என்கிற கீழ்த்தரமான காரியங்களும் இதில் அடங்கும். நபிமார்கள் என்று அவர்கள் சொல்லும் அனைவரும் (மொகமதை தவிர) யூத இன தலைவர்கள் என்பது குறிப்பிட தக்கது. கதா பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் பைபிளில் இருந்து களவாடியது. இன்று இவர்கள் யூத இன தலைவன் மோசேயை முஸ்லீம் என்றும் கிறிஸ்தவத்தை துவங்கிய இயேசு கிறிஸ்துவையும் இவர்கள் முஸ்லீம் என்றும் கூறி கொண்டு மூளை சலவை செய்யப்பட்டவர்களாய் உள்ளனர். தன்னை கொன்றவர்களையும் மன்னித்தார் இயேசு. ஆனால் இவர்கள் இஸ்லாமிய நாடுகள் அரபு நாடுகள் என்று மதவாதம் இனவாதம் பேசிக்கொண்டு உள்ளனர். நம் நாட்டில் இருந்த ராமர் கோவில் பிரச்சனைதான் இங்கும்.
@user-Jj2006qoi
@user-Jj2006qoi День назад
Yes 😂.. இது தான் உண்மையான செய்தி...
@awesome_77
@awesome_77 День назад
💯 true
@TAMILSELVAN-sz2uv
@TAMILSELVAN-sz2uv День назад
Shall know the truth and the truth will set you free
@jeromesheeba5809
@jeromesheeba5809 День назад
S This Matter True Karthik Maaya kumar Not பண்ணிக்கோ
@arulraja4629
@arulraja4629 День назад
​@@jeromesheeba5809Karthik mayakumar summa Mel pullai meigirar , aaraichi seivathillai
@t.s.m.abdulrahim6396
@t.s.m.abdulrahim6396 20 часов назад
குரானில் பாலஸ்தீன வரலாறு முழுமையாக இருக்கிறது, இறுதியில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் ( கிறிஸ்தவர்கள் கூறும் ஜீசஸ் வருவார்,) மற்றும் வெற்றி யாருக்கு என்ற முழு வரலாறும் விளக்கமும் இருக்கிறது, படித்து பாருங்கள்
@alina4617-1
@alina4617-1 17 часов назад
Bible-il irunthu kaapi aditha unggal puthagam poiyaanathu. Sathiyam ondre bible. Intha mann yuthanudaiyathu. Thirudanuku poyi seraathu. Varalaatrai maatri solla vendaam
@t.s.m.abdulrahim6396
@t.s.m.abdulrahim6396 15 часов назад
@@alina4617-1 பைபிள் லில் உலகம் முழுதும் 40 வெவ்வேறான பதிப்புகள் இருக்கிறது, குர்ஆன் உலகம் முழுவதும் ஒரே பதிப்பு தான், மற்றும் பைப்ல், இஞ்சீல், தௌரத், தோரா ஆகிய எல்லா வேதமும் இறைவனின் வார்த்தைகள் தான் என்று உறுதி செய்கிற வேதமே குரான் தான் பைபிள் மற்றும் ஜீசஸ் ஐ கடவுளாக பின்பற்றும் வேத காரர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயரிட்டதே குர்ஆன் தான், குரான் அல்லாத மற்ற எல்லா இறை வேதங்கள் அனைத்திலும் பைபிள் உட்பட மனிதர்களின் இடை செருகளாகள் திணித்து அவர்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி வைத்து கொண்டு நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று கூறி கொண்டார்கள், அதற்காகத்தான் இறைவன் குரானில் இதை இறுதி வேதம் என்றும் இதை நாமே முன்னின்று பாதுகாப்போம் என்றும் கூறி Qur'an ஐ முஹம்மது நபி கு வகியாக கொடுத்து இறக்குகிரான், இதே போல் Bible ஐ ஈஸா அலைகிசலம் நீங்கள் கூறும் ஜீசஸ் அவர்களுக்கு கொடுத்து இரக்குகிரான் இறைவன் ஆனால் அதை ஏற்க மறுத்து அந்த பைபிள் ஐ அந்த யூதர்கள் அவர்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி ஜீசஸ் ஐ யும் கொலை செய்த கூட்டம் தான் இந்த இஸ்ரவேலர் ஆகிய யூதர்கள், வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு பேசவும்
@riyasrio1470
@riyasrio1470 13 часов назад
The word "Bible" is not in the bible..😂
@t.s.m.abdulrahim6396
@t.s.m.abdulrahim6396 12 часов назад
@@alina4617-1யாப்பா லூசு குரானில் இந்த வரலாறு மட்டும் இல்லை இன்னும் பல Bible இல் இல்லாத பல அறிவியல் மெய்ப்பிக்கும் வசனமும் இருக்கிறது, அதெல்லாம் எங்கே உங்க தாத்தா டைரி ல இருந்த காபி பண்ணதா
@t.s.m.abdulrahim6396
@t.s.m.abdulrahim6396 12 часов назад
@@riyasrio1470 ஜீசஸ் மறுபடியும் வருவார் என்று வசனம் கண்டிப்பாக பைபிள் இல் இருக்கிறது
@karuppiahr9048
@karuppiahr9048 23 часа назад
"சாத்தானின் செயல்கள்" உச்சம் அடையும்போது "நன்மக்கள் வாழ்வதற்கு வழியில்லை " யாதும் ஊரே யாவரும் கேளிர்...
@MdYousuf-lx5hr
@MdYousuf-lx5hr 21 час назад
உண்மையான மார்கம் இஸ்லாம் தான்
@SivaKumar-mc5wb
@SivaKumar-mc5wb 18 часов назад
😂😂😂 Athu neenga solla koodathu naanga sollanum theevira vatham Muslimla irunthu varuthu ithaan unmai ithai marukka mudiyathu
@edwardanthony1351
@edwardanthony1351 День назад
NO, PALASTEN, ONLEY, ISRAEL, ISRAEL, GODS, PEOPLE, NEVER, FAIL,
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
❤❤❤❤❤❤❤ எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4 ❤❤❤❤❤❤❤
@nAarp
@nAarp День назад
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱
@THIRUGANASEKARB
@THIRUGANASEKARB 18 часов назад
வரலாறு சரியாக படிக்கவும் உங்கள் புரிதல் இன்னும் அதிகமாக வேண்டும்.
@speak_truth
@speak_truth 17 часов назад
தாங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா. இப்போது வந்த பாகிஸ்தான்...முழு இந்தியாவும் தங்களுக்கு தான் சொந்தம் என்பது போலுள்ளது
@DanielN717
@DanielN717 15 часов назад
👌
@Shaaa_18
@Shaaa_18 20 часов назад
சரித்திரத்தை மாற்றி பேசி கொண்டு இருக்கிறீர்கள் இஸ்ரேலுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு யூதர்களின் ஆதி தகப்பன் ஆபிரகாம் அவர்களின் வழி வந்த ஈசாக்கு ஈசாக்கின் வழி வந்த யாக்கோபு யாக்கோபு வழி வந்த பன்னிரெண்டு கோத்திரம் அந்த பன்னிரெண்டு கோத்திரத்தில் உள்ள யூதா அது ஒரு புறம் இருக்கட்டும் ஆபிரகாம் இன்றைய ஈராக் தேசத்திலிருந்து கடவுள் அவருக்கு வாக்களிக்க பட்ட தேசத்திற்கு குடி பெயர்கிரார் அவரின் முதல் மனைவி சாரா அவளுக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் தன்னுடைய பணிவிடைக்காரியின் மூலமாக தன்னுடைய வம்சம் வளரட்டும் என்று அவளை ஆபிரகாமுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர் பெயர் தான் ஆகார் ஆகாரருக்கு பிறந்தவர் தான் இஸ்மவேல் அதன் பிறகு ஈசாக்கு பிறக்கிறார் இந்த ஈசாக்கை பலியிட சென்ற இடம் தான் தற் போது உள்ள அல் அக்ஸா மசூதி அதன் பிறகு வந்த தாவீது அரசனுக்கு தேவன் தோன்றி எனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் ஆனால் நீ அல்ல உன் மகன் எனக்கு அந்த ஆலயத்தை கட்டுவான் என்றார் அதன் ஆலயம் சாலமோன் மன்னர் கட்டினார் அந்த இடம் தான் தற் போது உள்ள அல் அக்ஸா அதன் பிற்பாடு தாவீதின் வம்சத்தில் வந்த ஏசு கிறிஸ்து அங்கே பிறக்கிறார் எரோத்தின் ஆட்சி காலத்தில் ரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கொள்ள உத்தரவு பிறப்பித்தது அப்போது ஏசுவின் குடும்பம் எகிப்துக்கு சென்றார்கள் அவர்கள் பாஸ்கா பண்டிகை நாட்களில் அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள் அப்போது இருந்த தேவாலயத்தில் தான் ஏசு கிறிஸ்து நாள் தோறும் வேத வாக்கியங்களை உபதேசித்து கொண்டு இருந்தார் அந்த இடம் தான் இப்போது உள்ள அல் அக்ஸா இப்போது உங்களின் பார்வைக்கு விட்டு விடுகிறேன் அது யாருக்கு சொந்தம் என்று சொல்லுங்க மாயம் கார்த்திக் அவர்களே இப்படியாக யூத கிருஸ்துவ ஆணி வேராக இருக்கின்ற இடம் தான் தற் போது உள்ள அல் அக்ஸா இப்போ சொல்லுங்க அது யாருக்கு சொந்தம் என்று அல் அக்ஸா வ விடுங்க ஹிட்லரின் இன அழிப்பிற்கு பிறகு தன் அவர்கள் அதாவது யூதர்கள் இஸ்ரவேல் என்ற நாடு உருவானது என்று அப்போது இருந்தது பாலஸ்தீனம் என்று சொல்றீங்களே கி பி எழுபது இல் ரோம பேரரசு படை எடுப்பின் காரணத்தால் யூதர்கள் பல தேசங்களுக்கு சிதறி போனார்கள் இப்படியாக அவர்கள் தஞ்சம் போன நாடுகள் அவர்களை துரத்தி அழித்தனர் அப்போது அவர்களுக்கு ஐ நா வில் ஒரு நாடை ஒதுக்க முடிவு செய்தது ஆனால் யூதர்கள் தங்களின் பூர்வீக சொத்தான இஸ்ரவேலை வேண்டும் என்றது இப்படியாக அவர்கள் அங்கே பேங்கிங் சிஸ்டத்தை உருவாக்கினார்கள் அங்கே இருந்தவர்கள் அரேபியர்கள் அவர்களிடத்தில் பணம் கொடுத்து வாங்க பட்ட நிலம் தான் இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீனம் அல்ல
@subburajc9563
@subburajc9563 20 часов назад
என்னுடைய எண்ணம் தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் சாகவேண்டியவர்கள் சாகட்டும் இதர்க்கு எந்த மதமாக இருந்தாலும் சாகவேண்டும்
@paulephra
@paulephra 23 часа назад
Bro don't call that Palestine that is Israel 🇮🇱
@speak_truth
@speak_truth 17 часов назад
He's a green sangi bro.
@speak_truth
@speak_truth 17 часов назад
He'sagreensangi
@sananthansuresh1219
@sananthansuresh1219 17 часов назад
palestine la thaan israel ah create panninanga. history padinga
@speak_truth
@speak_truth 17 часов назад
@@sananthansuresh1219 இஸ்ரேல் நாட்டை தான் பாலஸ்தீனர் படிங்கினர். மீண்டும் 1948 இஸ்ரேல் பிறந்தது
@speak_truth
@speak_truth 17 часов назад
@@sananthansuresh1219 historypadinga olunga
@spotoflyricsytansathyt2068
@spotoflyricsytansathyt2068 22 часа назад
True Incidents ❤ Thq bro keep it up
@Roller10524
@Roller10524 День назад
Bible kooda kurrahan comeparism not good after 6th century dan kurrahan vandadu But Bible (tora) kee mu 7000 varusham.. Palastine, Jordan, lebanan idellam israel du dan idhudan real history
@Desiyamodel
@Desiyamodel 17 часов назад
Karthi be responsible while choosing history content.... You are not fit to expose true story. Unsubscribe from your page😢
@paulephra
@paulephra 23 часа назад
Israel 🇮🇱 country humans create pannathu illa, athu God create pannunathu ❤❤😊
@alexanderjay777
@alexanderjay777 20 часов назад
Sariyage sonnergal ❤
@broken_creations20
@broken_creations20 20 часов назад
Yes 😊❤
@thamizhanthamizhan9255
@thamizhanthamizhan9255 20 часов назад
Romba crt ah sonnanga bro❤😊
@msampath6744
@msampath6744 19 часов назад
Isreal fulla aliyanum
@MohamedFasir1
@MohamedFasir1 19 часов назад
🤣🤣🤣🤣
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
பைபிள் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று குரானோ இடையில் தோன்றினது
@sharingan8981
@sharingan8981 День назад
Even before Mohammed was born Jerusalem was and will always be Christian
@janetgeorge3160
@janetgeorge3160 22 часа назад
History speaks the truth. The Bible is the authentication book for all time....
@Asalamyy
@Asalamyy День назад
4000.year jews tha anga iruthaga...roman empire aprm tha ungalam mulluka separate annga... For example King David, king Salomon, The Kings of Israel and Judah 1025 BC - 1005 BC. Saul. ... 1005 BC - 0965 BC. David. ... 0972 BC - 0612 BC. Neo-Assyrian Empire. ... 0968 BC - 0928 BC. Solomon. ... 0943 BC - 0922 BC. Rule of Pharaoh Sheshonq I. ... 0928 BC - 0907 BC. Jeroboam I. ... 0928 BC. Division of the Kingdom of Israel. ... 0928 BC - 0911 BC. Rehoboam.
@MOHAMEDFAIS-jm1to
@MOHAMEDFAIS-jm1to День назад
நிச்சயமாக மரணத்திற்கு பின்னால் தெரியும் எது உண்மையான மார்க்கம் என்று,
@JayaKumar-b3t
@JayaKumar-b3t День назад
நிச்சயமாக மரணத்திற்கு பிறகு தெரியும் இயேசு கிறிஸ்து தேவன் என்று சகோ
@JayaKumar-b3t
@JayaKumar-b3t День назад
நிச்சயமாக மரணத்திற்கு பிறகு தெரியும் இயேசு கிறிஸ்து தேவன் என்று சகோ
@bharathisusan8108
@bharathisusan8108 23 часа назад
ஜீவிக்கிற தேவன் நம்முடைய இயேசு கிறிஸ்து❤ நாம் ஜீவிக்கும் போதே அவரை அறியலாம் உண்மையும் உத்தமத்தோடு இருக்கையில் & பாவிகளாகயிருக்கும் போதும் தேடி வருகிற ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து❤ மீட்பர்❤ இரட்சகர்❤
@DAVIDHOMEBAKERS
@DAVIDHOMEBAKERS 16 часов назад
that very land which God so often promised in His word to the Jewish people as an eternal possession
@marianeville4648
@marianeville4648 15 часов назад
Israel is promised land given by god no one can shake them 🇮🇱❤️
@darkjustice8506
@darkjustice8506 20 часов назад
உங்களைப் போன்றவர்களால்தான் உண்மை மறைக்கப்படுகிறது.
@JahanhirJahanhir-o5c
@JahanhirJahanhir-o5c 19 часов назад
SUPER BRO 🎉🎉🎉
@hepzibairaja9956
@hepzibairaja9956 19 часов назад
தவறான கருத்து சகோதரரே. இன்னும் கொஞ்சம் முன்னால் போய் பாருங்கள் இஸ்ரேல் இடத்தை தான் பாலஸ்தீனர் ஆக்கிரமிப்பு செய்தார்கள்
@soulfullheart
@soulfullheart 19 часов назад
4000 ஆண்டிற்கு முன்னர் நடந்தவைக்கு உங்க பைபிளை தவிர வேறு வளுவான ஆதாரங்கள் உண்டா? இந்த பதிவின் தகவல்களை போல் மதசார்பற்ற வரலாற்று தகவல்கள் ஏதேனும் உண்டா உங்களிடம்? நேரு முதல் தந்தை பெயர் வரை கூறிய கருத்துக்களை தொகுத்து அழகாக பதிவிட்டுள்ளார்.... வாழ்த்துக்கள் சகோதரரே..... அருமையான பதிவு....❤
@Roller10524
@Roller10524 13 часов назад
Bible Idangal, neram,
@ramkumarmathew968
@ramkumarmathew968 20 часов назад
Brother க்கு வரலாறு தெரியவில்லை 😂😂😂😂
@shanmugaprabhuv5188
@shanmugaprabhuv5188 20 часов назад
Bible irukathura evano solrathu kettutu athaan unmaiya varalaru nu nenaikura aal thana pa neenga
@malarkannanmalarkanan1210
@malarkannanmalarkanan1210 20 часов назад
1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. ஆதியாகமம் 12:1 5 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்திருந்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். ஆதியாகமம் 12:5 49 தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியில் பட எறிந்தான். அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். 1 சாமுவேல் 17:49 50 இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான். தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது. 1 சாமுவேல் 17:50
@mikemib74
@mikemib74 20 часов назад
தாவீதின் கவனின் அடையாளமாகத்தான் இஸ்ரேலின் ஒரு Air defence system வோட பேர் David sling னு வச்சிருக்காங்க. இது தெரியாம இந்த karthick mayan என்ற கூமுட்ட கண்டபடி உளருறான்.
@musichunter2294
@musichunter2294 19 часов назад
😮😮​@@mikemib74
@musichunter2294
@musichunter2294 19 часов назад
Amen🎉❤
@Roller10524
@Roller10524 13 часов назад
Bible varalaru charithiram
@selvakumari5646
@selvakumari5646 23 часа назад
Read the history Thambi . . .
@RohiniRohini-s4p
@RohiniRohini-s4p 22 часа назад
Abraham, Issac and Jacob ivanga ellarum Anga thaan irunthanga athu Israel oda promise land bro neenga half century la irunthu soldringa
@arulselvan2315
@arulselvan2315 17 часов назад
இஸ்ரவேலை யாராலும் ஒன்னும் பன்ன முடியாது பொருத்திருந்து பாருங்கள்
@FarveenJahir
@FarveenJahir 14 часов назад
நண்பரே நீங்களும் பொறுத்திருங்கள் 🎉🎉🎉
@RJK1980
@RJK1980 21 час назад
Israel patri sarya theriyalana poi sollama Varalara sariya padiga☝☝☝
@davidsuresh-dopaminemusic9743
@davidsuresh-dopaminemusic9743 День назад
Israel 🇮🇱🇮🇱🔥💪
@meshyjoseph7708
@meshyjoseph7708 18 часов назад
Bro I can't view this video because there's lots of wrong messages to the viewers
@samwithbuchu3801
@samwithbuchu3801 17 часов назад
ஹமாஸ் இயக்கத்த பெரியதாக பேசாமல் அது ஒரு பயங்கரவாதிகள் என்று பேசுங்கள் 😊
@junaidh_jd287
@junaidh_jd287 12 часов назад
Actually its political party in Palastine..
@mohamedsikkandar2888
@mohamedsikkandar2888 18 часов назад
பாலஸ்தீன அப்பாவி மக்களின் இரத்தம் வீண்போகாது,ஹமாஸ் இயக்கத்தின் சுதந்திர வேட்கை தொடங்கட்டும்❤
@alexmartin3898
@alexmartin3898 23 часа назад
*Displacement and Refugees:* 1. Palestinians fled or were forced out of homes due to: - Fear of violence - Expulsion by Israeli forces - Arab leaders' advice to leave temporarily 2. Estimated 700,000 Palestinians displaced (approximately 50% of population). 3. Refugees settled in neighboring countries (Jordan, Lebanon, Syria and Gaza)
@minhaaaliya9106
@minhaaaliya9106 День назад
Palestine will be free, no doubt ❤
@danielraj2065
@danielraj2065 15 часов назад
எல்லா நாடுகளிலும் இரத்தம் சிந்தின ஒரு இனம் தான் இஸ்ரேல்
@shanthiChinnathambi-f1q
@shanthiChinnathambi-f1q 23 часа назад
That land belongs only to Israel...it was given to them by God Himself...Before the the birth of Allah Israel lived in that same Land....
@DeeShaarul
@DeeShaarul День назад
அடுத்து ரஷ்யா இஸ்ரேல் மீது ஆடப்போகும் ருத்ரதாண்டவத்தை விரைவில் காணலாம்..
@gunaguna8755
@gunaguna8755 День назад
ஒரு காலும் வராது ரஷ்யா
@Jenisteivana
@Jenisteivana День назад
சொல்லிட்டாரு ரஷ்ய பிரதமர்
@prabashanmugam9
@prabashanmugam9 День назад
Rasiya ulagatil eni erugadu
@prabashanmugam9
@prabashanmugam9 День назад
Arubu natugal ulagatil erugadu eni
@prabashanmugam9
@prabashanmugam9 День назад
Ibdra khan dewatiya wesa dan
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 20 часов назад
Jerusalem was capital for Judeah 3000 years ago. There was no country called Palestine. The so called Palestenians are arabs who went and settled that place. Their surname can explain which part of the arab country they came from.
@d.yesudass.d.yesudass8169
@d.yesudass.d.yesudass8169 16 часов назад
உங்களுக்கு வரலாறு தெரியல
@காதர்உசேன்காதர்உசேன்
சிறந்த வாழ்த்துகள்
@nimaljeeva8662
@nimaljeeva8662 День назад
Pavam puliti adikum, punniyam tuki adikum.... Israel 🇮🇱 🇮🇱
@lathanithiyananthan7066
@lathanithiyananthan7066 19 часов назад
இந்திய காங்கிரஸ் இல்லையென்றால் பாகிஸ்தான் இஸ்ரேல் இப்புடி இரண்டு புனித நாடுகள் உருவாகி இருக்க முடியாது .... வாழ்க இந்திய காங்கிரஸ்.... ஆனால் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் சிறுபான்மையினர்களாகவும் .... வாழ முக்கிய பங்கு வகிக்கிறது இந்திய காங்கிரஸ் என்பதை இங்கு பதிவு செய்வதில் எனக்கு பெருமையாக உள்ளது... வெட்கம்.......
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 День назад
🇮🇳🇮🇳🇮🇱🇮🇱
@DeviLakhshmanan
@DeviLakhshmanan День назад
தமாஸ்.குசுபெல்லா.கூதிஸ் இந்த கூட்டு பொட்டைகளை வளர்க்கும் மைரான் அழிவுநிச்சயம்.
@ramsi9944
@ramsi9944 День назад
Rempa pesitta so unaku thavikum va tempultonic urinji kudichitu po
@ThangarasuS-zt5ht
@ThangarasuS-zt5ht День назад
குஸ்ரேலின் அழிவு நிச்சயம்
@Bhuvanfire
@Bhuvanfire День назад
இஸ்ரேல் ஒழிக
@thalaukalesh1325
@thalaukalesh1325 День назад
பணம் இருக்கவன் அடுத்தவன் நாட்டை கூட கை பற்றலாம் 😂
@nimaljeeva8662
@nimaljeeva8662 День назад
Shivan avataram Israel 🇮🇱.
@Bhuvanfire
@Bhuvanfire День назад
Poolu
@nimaljeeva8662
@nimaljeeva8662 22 часа назад
@@Bhuvanfire unga amma sutula ooluu
@noufalakram8097
@noufalakram8097 День назад
"Palestine belongs to the Arabs in the same sense that England belongs to the English or France to the French." - Mahatma Gandhi "We know too well that our freedom is incomplete without the freedom of the Palestinians." - Nelson Mandela
@RajendranRangaraj-x2p
@RajendranRangaraj-x2p 18 часов назад
The city of Uruk is associated with the Hebrew Bible through the city of Ur, which is said to be the birthplace of Abraham, the patriarch of the Israelites and Ishmaelites
@Joy-c9b
@Joy-c9b 9 часов назад
யூத வரலாறு மிக நீண்ட கால வரலாறு ..அதை பற்றி அறிய வேண்டுமானால் பைபிள் படிக்கணும்..யூதர்களை அளிக்க நினைத்த அதிக சந்ததிக்கள் அழிந்து போனார்கள்.உலகம் உள்ள வரை யூத இனம் வெற்றியோடு வாழும் என்பது கடவுளின் வாக்குருதி..🎉
@SK-rg7gk
@SK-rg7gk 16 часов назад
Your version of history is different from what Others said bro. Better check the fact.
@thamizhanthamizhan9255
@thamizhanthamizhan9255 20 часов назад
Top scientist at jews❤... Most of the inventions.... Creates by jews ✅😶‍🌫️
@alexmartin3898
@alexmartin3898 20 часов назад
Thambi.... Ivalo naal nalla peyer eduthu ippo ethuku pera keduthikiranga seriya vishyam theriyadha 😢
@ramusothithas7784
@ramusothithas7784 19 часов назад
மற்றவர்களின் வரலாற்றை தெரிந்த அளவுக்கு உள்கள் இனவரலாற்றை எவ்வளவு அறிந்துள்ளீர்கள் ? உங்களுக்கும் இதேநிலைவர வெகுதூரம் இல்லை.
@sureshjesuwin3239
@sureshjesuwin3239 20 часов назад
UK hand over NO MAN land to Israel. This area is a fully deserted area and nobody has used it for many years,
@keninkenin6013
@keninkenin6013 22 часа назад
இஸ்ரேல் சுதந்திரம் வாங்ஙகின மருநாலே போர் 6 அரபு நாடுகள்.பென்கொரியன் பாலஸ்தீன அரேபியர்கள் இனைந்து போர்புரிவோம் என்றார் ஆனால் அரபியர்கள் பயந்து நாட்டைவிட்டு அரபு நாடுகளைநோக்கி சென்றார்கள் இஸ்ரேல் வெற்றிக்கு பிரகு அரேபியர்கள் பாலஸ்தினைநோக்கி வந்தார்கள் அப்போது பென்கொரியன் எல்லா எல்லைகளையும் மூடும்படி கூறினார்.எல்லையில் நின்ற அரேபியர்கள்தான் இன்றுவரை அகதிகள் என்று பெயர்வந்து . இஸ்ரேல் போர் புரிந்த ஆயுதங்கள் பிரட்டண் விட்டு சென்ற ஆயுதங்கள்.
@samsonvedaiyan4154
@samsonvedaiyan4154 14 часов назад
Hello Karthick Maayakumar வணக்கம். This is big topic -very big topic with Samson. உங்களுடைய காணொளிகளும் ஆராய்ச்சிகளும் சூப்பர்.வாழ்த்துகள். ஆனா நீங்க இப்படி வரலாற்றை திரித்து பேசுகிறதுதான் சரியில்லை. என் அருமை இஸ்லாமிய நண்பர்களே நீங்கள் வாசிக்கும் குரானில் 100 க்கும் மேலாக இஸ்ரேல் தேசத்தைப்பற்றி கூறப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தைப்பற்றி ஒருமுறைகூட கூறப்படவில்லை.இதிலிருந்து இஸ்ரேல் தேசம் மிகவும் பழைமையானது என்று அறியலாம். 1948 மே மாதம் 14 ஆம் தேதி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இங்கிலாந்து சுதந்திரம் அளித்தது. 5 அரபுநாடுகள் பாலஸ்தீனம்,லெபனான்,ஜோர்டான்,சிரியா மற்றும் எகிப்து ஒன்று சேர்ந்து இஸ்ரேல் முதல் பிரதமர் சுதந்திரதின உரை நிகழ்த்திக்கொண்டு இருக்கும்போதே இஸ்ரேலை தாக்கினர். அப்போது 3 இலட்சம் அரேபியர்கள் தங்கள் உயிருக்குப்பயந்து வெளியேறினர்.இஸ்ரேல் முதல் சுதந்திரப்போரை வென்றது. சில அரேபியர்கள் திரும்பி வந்து யூதர்களோடு வாழமுடிவு எடுத்து இன்று வரை 20இலட்சம் பேராகி சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர்.அவர்களில் பலர் MPக்களாகவும் இஸ்ரேல் ராணுவத்தில் அதிகாரிகளாகவும் அரசாங்கத்திலும் எல்லா சலுகைகளைப்பெற்று இஸ்ரேல் நாட்டுப்ற்றுடன் வாழ்ந்து வருகின்றனர். பாலஸ்தீனர்கள் 1948 மே14முதல் இன்று வரை பாலஸ்தீனர்கள் ஒரு வலுவான நாட்டையும் வலுவான அரசையும் உருவாக்கவில்லை. இஸ்ரேல் வலுவான நாடாக உருவெடுத்தது. 1967 ஆம் ஆண்டுவரை மேற்குகரை பகுதியை ஜோர்டானும் காசாவை எகிப்தும் ஆண்டுவந்தனர்.பாலஸ்தீனம் என்ற வார்த்தையை , கார்த்தி கூறினபடி, 1964ல் பிரபலப்படுத்தியது யாசர்அரபாத். 1967 ல் மீண்டும் எல்லா அரபுநாடுகளும் ஒன்று சேர்ந்து இஸ்ரேலைத்தாக்கின. மீண்டும் இஸ்ரேல் வென்றது. இந்தமுறை ஜோர்டன் தன்பக்கம் இருந்த எருசலமை இழந்தது.1948க்குப்பின் இதுவரை நடந்த 5 போர்களிலும் இஸ்ரேல் வென்றுள்ளது. இந்தமுறையும் கடந்தகாலத்தைக்காட்டிலும் இப்போது அசுரபலம் வாய்ந்துள்ள இஸ்ரேல் வெல்லும். இதை என் அருமை இஸ்லாமிய நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். கடவுள் இஸ்ரேலின் பக்கம் இருக்கிறார் என்பதற்கு அவர்களின் தொடர் வெற்றிகளும், அவர்களின் அறிவுத்திறனும், அவர்களின் கண்டுபிடிப்புகளும் மற்றும் அவர்களின் செல்வமும் பறைசாற்றிக்கொண்டிருப்பதை இவ்வுலகம் குறிப்பாக இஸ்ரேலின் எதிரிகள் புரிந்து கொண்டால் அப்பாவி பாலஸ்தீனர்கள்,இஸ்ரேலியர்கள்,லெபனானியர்கள்,சிரியாவினர் மற்றும் இராக் இரானியர்களின் மரணம் தவிர்க்கப்படும். என்னைப்பொருத்தவரை வரலாற்றை அடிப்படையாக பார்க்கும்போது இஸ்ரேலுக்கு எதிராக போர் செய்வது என்பது இவ்வுலகபடைத்த கடவுளை எதிர்ப்பதற்கு சமம். ஏற்றுக்கொள்ள சற்று கடினம் தான். என்ன செய்வது? இஸ்ரேலியர் இதுவரை தோற்கவில்லையே. இனிமேல் அது சாத்தியமில்லை. இவ்வுலக சரித்திரம் காணாத பேஜர் அட்டாக் ஒன்றே போதும். அவர்கள் வேற லெவல். ஒரேஒரு வாழ்க்கை. வைராக்கியத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு அப்பாவி மக்களின் வாழ்வுக்காக இஸ்ரேலின் எதிரிகள் இஸ்ரேலோடு சமாதானமாகிவிட்டால் நான் ஒரு பெருமூச்சுவிட்டு நிம்மதியாக தூங்குவேன். வீம்புக்காக வாழாதீர்கள். இறைவனோடு மோதாதீர்கள். வாழப்பிறந்தவர்கள் நீங்கள். சாவதற்காக வாழாதீர்கள். இவ்வுலக வாழ்க்கையை முமுமையாய் வாழ்ந்து அனுபவியுங்கள். ஒருமுறை மாற்றிதான் யோசியுங்களே என்று இஸ்ரேலின் எதிரிநாடுகளை அப்பாவி மக்களின் வாழ்வுக்காக பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அதுவே என் அனுதின பிரார்த்தனையும் கூட. ஏற்றுக்கொள்வார்களா?????!!!!!!!!
@paulephra
@paulephra 23 часа назад
Bro palestine ppls ku support pandratha nenachikittu real history ah sollama viturathinga 😊
@syedabdulkareem9034
@syedabdulkareem9034 21 час назад
Fantastic Explanation Karthick Bro
@manisundararajan7801
@manisundararajan7801 17 часов назад
அருமையான மற்றும் தரமான பதிவு. வாழ்த்துக்கள் சார். ❤❤❤
@prasathtm9619
@prasathtm9619 16 часов назад
Dear Brother Karthik Please read Bible fully and corresponding history books before posting. Humble request not to use unnecessary hard words. Ma
@suseidassgunasegran268
@suseidassgunasegran268 20 часов назад
Bro, before u say something about Jews and Israel nation, u should know 2 things. 1) History before 1948 2) History after 14 May 1948 Do u know why d Jews choosed a country with only "DESERT" ? coz that's their promised land by GOD. If d Jews want, they can buy any land in Europe but they want to go back to their own homeland after so many years..
@KanizSoiyya
@KanizSoiyya 11 часов назад
இந்த பஞ்சாயத்து பல ஆயிரம் வருஷமா நடக்குற ஒரு விஷயமுன்னு அவர் ஒரு தொகுப்பே பதிவிட்டது சொண்ணவெங்க இன்னு பாக்கல போல,, ஆனாலும் ஒரு சில தொகுப்பில் ஒரு சாரார் பக்கம் அதிகமாய் பேசுவது போல் இருக்கும் அது மட்டும் சரி செய்வார்னு எதிற்பாக்குறே.... 🖖🏻 🤘🏻 ✌🏻 👁️‍🗨️
@geraldsandiago2142
@geraldsandiago2142 17 часов назад
Karthick, you have to learn from Hamas Son, who left behind is hometown, but why ? Did you listen to his message ? You have no experience of Palestine, because you have not been there ! Always learn from the experience person & also who was living there ! He knew more than your experience of Palestine ! Make your experience by conducting him ! He is well experienced person in all these matters, because He was the top most leader of Hamas ! But did you notice why he left behind is hometown ? That's the biggest question for you ? First tell this news, why do you hide about him ?
Далее
КТО БОИТСЯ КЛОУНОВ?? #shorts
00:20
Просмотров 443 тыс.
КТО БОИТСЯ КЛОУНОВ?? #shorts
00:20
Просмотров 443 тыс.