Тёмный

இஸ்லாம் தடை செய்யப்பட்ட துருக்கி|Mustafa Kamal Ataturk-Father of Turkey |The history Payanam|H.Arif 

The History Payanam
Подписаться 20 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@MURABITUNRIBATH
@MURABITUNRIBATH Месяц назад
பாதுகாத்து வைக்க வேண்டிய வரலாற்றுச் செய்திகள் அருமை வாழ்த்துக்கள்
@aseefsh3002
@aseefsh3002 7 месяцев назад
அருமை ! அருமை அருமை ! . இறைவன் இந்த உம்மத்தை பாதுகாப்பானாக !. குறிப்பு : அத்தா துர்க் என்பவன் இஸ்லாமிய போர்வையில் ஒரு யூதன் . இரகசியமாக (வேறு பெயர்களில் ) cult வழிபாடுகளில் ஈடுபட்டவன் .
@JBDXB
@JBDXB 7 месяцев назад
Absolutely your opinion iis correct
@mohamedghani2759
@mohamedghani2759 7 месяцев назад
Exactly 💯
@jmrafiq348
@jmrafiq348 7 месяцев назад
ஆம் துருக்கியை பற்றிய இதுபோன்ற தகவல்கள் எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது!😮😮😮
@NagaTamilnadu
@NagaTamilnadu 7 месяцев назад
போதையில்லா இஸ்லாத்தை உருவாக்குவோம்.❤.
@samir3983
@samir3983 7 месяцев назад
இஸ்லாத்தில் போதை பொருட்கள் தடை செய்யப்பட்ட ஒன்று
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 месяцев назад
உருவாக்க முடியாது.கடுமையான சட்டங்களால் மட்டுமே சாத்தியம்.
@bleanks
@bleanks 7 месяцев назад
இது ஒரு நல்ல பதிவு அண்ணா நானும் நிறைய தரவை search 🔍 பண்ணி பாத்துறிக்கன் இவ்வாறு தமிழில் யாரும் video போட்டதில்லை இதுதான் துருக்கியின் வரலாறை மத்திய முதல் வரலாறை பேசும் முதல் காணொளி என்டு நினைக்கிறேன் நானும் நிறைய தரவை ஜோசித்ததுண்டு துறிக்கியும் ஒரு இஸ்லாமிய நாடு தானே என் அங்கு அடை கலாச்சாரம் வெருபட்டதாக காணப்படுகிறது அது மட்டுமின்றி எழுத்து எழுத்துருவில் அரவு கலக்கவில்லை லத்தின் எழுத்துரு காணப்படுகிறது என்டு இப்போது இந்த காணொளியை பாத்த பொது எலாம் புரிந்தது
@mohadfarhanfarhan8428
@mohadfarhanfarhan8428 7 месяцев назад
allhamdullillah nalla karutthu
@tsmokajamohideen5604
@tsmokajamohideen5604 7 месяцев назад
பின் சல்மான் கூட அத்துர்க் வழியில் சவூதியை அழைத்து செல்வது போல தெரிகிறது.....😢😢😢
@JBDXB
@JBDXB 7 месяцев назад
💯
@ameeshahamed906
@ameeshahamed906 7 месяцев назад
Pola Illa appadi than poitu irukku madina enga ponalum tajjal symbol otha kanna vachirukaanuvo saitan festival halloween kondaduranga allah vin saabam anga yerangum athu saitan nin aatchi
@fathimuthu...
@fathimuthu... 7 месяцев назад
Unmai
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 месяцев назад
வரவேற்க்க வேண்டும்.
@RifaiKabeer
@RifaiKabeer 7 месяцев назад
அருமையான தகவல்❤
@farookma7405
@farookma7405 7 месяцев назад
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ஆமீன்
@mlmahroofmlmahroof403
@mlmahroofmlmahroof403 7 месяцев назад
இவனின் மரணம் எப்படி நிகழ்த்தது என்றும் சொல்லி இருக்கலாமே
@aknl1988
@aknl1988 7 месяцев назад
இஸ்ரேல் சியோனிஸ்ட் ஏரியல் சரோன் புலு வந்து செத்த வரலாறு போடுங்கள் please.
@rizvymohamed5220
@rizvymohamed5220 7 месяцев назад
1959க்குப்பிந்திய - இன்று வரையிலான துருக்கிய வரலாற்றையும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம். நன்றி
@abdurrasheed3999
@abdurrasheed3999 7 месяцев назад
Great explanation
@fazilshariff9652
@fazilshariff9652 7 месяцев назад
பயனுள்ள தகவல் நன்றி
@Isaah-g5m
@Isaah-g5m 7 месяцев назад
அன்றைக்கு துருக்கி லோபனோன் இன்றைக்கு இஸ்ரேல் இழந்து விட்டோம் 😢😢😢
@azmifa
@azmifa 7 месяцев назад
mashaallah great
@a.mohamedkhalidmasood106
@a.mohamedkhalidmasood106 7 месяцев назад
Jazak Allaahu Khair brother for giving this useful Information.
@AbdulRahman-zg7iq
@AbdulRahman-zg7iq 7 месяцев назад
Ithu varai therinchukatha information ❤❤❤
@ayyoappo4994
@ayyoappo4994 7 месяцев назад
Excellent and with good msg .welcome bro
@Sardharkhan1962
@Sardharkhan1962 7 месяцев назад
இன்று ஒரு விடை. தெளிவாகின்றது அஜர்பைஜான் போன்ற சில நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் புர்ஹா அணியாமல் மேற்குலக நாடுகள் போல உடை அணிகின்றனர் நன்றி சகோதரரே அல்லாஹு அக்பர் அல்ஹம்துலில்லாஹி ரப்பில்ஆலமின்
@brotherentertainment3726
@brotherentertainment3726 7 месяцев назад
அரபு மற்றும் இந்திய இஸ்லாமிய பெண்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாருங்கள் அதற்கு அவர்கள் பரவாயில்லை
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 месяцев назад
வரவேற்க வேண்டும்.
@abdulmuthalif3286
@abdulmuthalif3286 7 месяцев назад
அல்ஹம்துலில்லா
@mhmnilar9297
@mhmnilar9297 7 месяцев назад
Bro! Jazzaq Allah khaira. Ippathaan naan intha aththa thurk ( haraankuddy).patti muzumayaha tjerinthu konden .aththodu missionary halin pokkiri cheyalhalayum kooda . Allah unkalukku menmeylum yaawattilum barakath seywaanaaha. Aameen.
@mahamudhashaikh5006
@mahamudhashaikh5006 7 месяцев назад
Brilliant explanation! Is this Mustafa Kamaal the grand father of Boris Johnson ex Prime Minister of UK?
@AnasMohamed-d1l
@AnasMohamed-d1l 7 месяцев назад
Masha allah❤
@mohamedasraf7487
@mohamedasraf7487 7 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர் உங்களுடைய பயான் முந்தைய மாதிரி ஒவ்வொரு நாளைக்கு வராமல் இருக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா?? சகோதர்
@Msmmihlar
@Msmmihlar 7 месяцев назад
இவனின் மரணம் எப்படி அமைந்தது என்பதை கூற மறந்து விட்டீர்கள். அதையும் கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@JBDXB
@JBDXB 7 месяцев назад
Fantastic information bro we never know before. Allah aafiq
@sallymilhan
@sallymilhan 7 месяцев назад
Where were u before
@mohamedfaiz2763
@mohamedfaiz2763 7 месяцев назад
அன்றைய முஸ்தபா கமாலும் தற்போதுள்ள எர்டகானும் பரம்பரை குடும்பத்தார்களா ஏனென்றால் அவருடைய குணாதிசயங்கள் அத்தனையும் இவருக்கும் உள்ளது
@professorsadikraja1662
@professorsadikraja1662 7 месяцев назад
All.is well .... Allah Knows very well. History teaches one thing..that is we should always keep on updates otherwise pushed out of outdated
@AGMohamedHilmy
@AGMohamedHilmy 7 месяцев назад
Mashallah
@sulaimansulaiman5834
@sulaimansulaiman5834 7 месяцев назад
Good flashback 👍 brother
@lingeshkirsh
@lingeshkirsh 7 месяцев назад
ThnX for info, but Mustafa is right nationalism is more important than religion.
@Abdulrahman-435
@Abdulrahman-435 7 месяцев назад
😢😢😢😢
@ShahidAqeel-p8b
@ShahidAqeel-p8b 7 месяцев назад
Na Muslim tha Mustafa Kemal Pasha big fan Muslim country First civil law accept pana Women modern dress code Vote , women education, He banned child marriage, He banned poligamy marriage in country. He defeated Greece , He defeated french .He defeated British
@mohamedgani2807
@mohamedgani2807 7 месяцев назад
Islathirikku ithai pol throgam seaithavargal varalaarai innum athigamaga pathividungal, Appo tha namma naala ippothaikku yaarula throgam seairanganu paaka mudiyum.
@PandiyanK-k3g
@PandiyanK-k3g 6 месяцев назад
Hats off to musthafa❤
@manimaladineshkumar
@manimaladineshkumar 5 месяцев назад
😮
@aknl1988
@aknl1988 7 месяцев назад
கமாலுன் என்றால் பூரணமானது என்ற அர்த்தம்
@zubairali246
@zubairali246 7 месяцев назад
உயிகுர் துருக்கியின் ஒரு பகுதியா? பதில் சொல்லுங்க பாய்
@zubairali246
@zubairali246 7 месяцев назад
உயிகுர் முஸ்லிம்களின் வரலாறு சொல்லுங்க பாய்
@CADDESIGNS-wg9wi
@CADDESIGNS-wg9wi 7 месяцев назад
அவரின் மரணத்தை பற்றி கூறவும்
@farookma7405
@farookma7405 7 месяцев назад
இதுபோன்ற நிலை எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடாது
@Channel06588
@Channel06588 7 месяцев назад
100 yrs of secularism. Let us thank Mustafa Kemal for this. 🎉🎉
@aknl1988
@aknl1988 7 месяцев назад
என்னது?
@ameeshahamed906
@ameeshahamed906 7 месяцев назад
Bai moaviya pathi oru video podunga
@AbdulRahman-l6d7x
@AbdulRahman-l6d7x 7 месяцев назад
🎉🎉
@NathirabanuNathiral
@NathirabanuNathiral 7 месяцев назад
Assalamualaikum
@murziabdulcareem2445
@murziabdulcareem2445 7 месяцев назад
Ataturk Lanathullahi Alaihi.
@vaaziz1977
@vaaziz1977 7 месяцев назад
தற்போதும் துருக்கி முஸ்லீம்களுக்கு பிரோயஜனம் இல்லாத நாடு😂
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 7 месяцев назад
அவர்கள் அரபியர் இல்லை துருக்கியர்தானே.
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 4 месяца назад
மத்திய கிழக்கு நாடுகள் பால்கன் நாடுகள் இவையெல்லாம் புரியாத வார்த்தைகள் நீங்கள் சொன்னது போல **கோட் வோர்ட்** கள் தெளிவாக எந்தெந்த நாடுகள் என்று விரிவாக கூறினால் அனைவருக்கும் புரியும்
@zherda369
@zherda369 7 месяцев назад
அத்தா துர்க் இல்லை ❌ அத்த துர்க் ✅ atta turk.
@mohamedthasleem7093
@mohamedthasleem7093 7 месяцев назад
பொறுமதியான தகவல்கள்
@ShahidAqeel-p8b
@ShahidAqeel-p8b 7 месяцев назад
Today still Turkey constitution most Secular in Muslim world
@muhammedriyaz4761
@muhammedriyaz4761 7 месяцев назад
Allah athathurkin vehdanayai adhigapaduthuvanaha
@hameediyanathhameed1514
@hameediyanathhameed1514 7 месяцев назад
Kaamal means viddiy
@shaikcader2594
@shaikcader2594 7 месяцев назад
Masha allah thanks brother
@kaleel2031995
@kaleel2031995 7 месяцев назад
23:32. 😂😂😂😂😂😂
@ShahidAqeel-p8b
@ShahidAqeel-p8b 7 месяцев назад
He is secular Republican and he take Inspiration from french civil code Speraction church from state
@fathimuthu...
@fathimuthu... 7 месяцев назад
Turkey muslimgal yevvalavu manavethanai pattrippargal nauthubilahi minha antha saithanai Allah kadumaiyaha thandippanaga ameen imam mahdi rah avargal inshaallah turkey kaippatruvargal appoluthu isdanpullil kristeen atchi nadathi kondirukkum
@omerjawferjawfer6308
@omerjawferjawfer6308 7 месяцев назад
Athurk saithan thanjalin tholan
@saleemaboobacker7467
@saleemaboobacker7467 7 месяцев назад
Entha Usman?
@mohamedlafee826
@mohamedlafee826 7 месяцев назад
He is the founder of usmaniya kilafath @ ottoman
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh 7 месяцев назад
Hajjaji bin yusuf maatiri ivanum oru ketta mannan
@vaaziz1977
@vaaziz1977 7 месяцев назад
பெரிய சைத்தானோ அவன்
@mrbalan1306
@mrbalan1306 7 месяцев назад
Mustafa Kamal is prophet of 26 in this world he is god angel 💪😁😎💪
@aknl1988
@aknl1988 7 месяцев назад
You are the 27 wazu iblees king 👑❤🎉
@fullstackfocus
@fullstackfocus 7 месяцев назад
Siluvai missionary sangi
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 7 месяцев назад
அர்த்தா துர்க் இல்லை யென்றால் துருக்கி ஆப்கான் போல் மாறியிருக்கும்.
@CodSLYT
@CodSLYT 7 месяцев назад
Aama veluppillai prabakaran kaiyil ilangai kidaithirundhal somaliyavai pola aakiyiruppan Tamil theeviravaadhi LTT 🤐
@anooshani5935
@anooshani5935 6 месяцев назад
Vifacchariya iruppathai vida tanmanam ulla a laie afghan paqratta takkathu
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 месяцев назад
@@anooshani5935 அது மக்கள் தீர்மானிக்க வேண்டியது. சட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையதாயிருக்க வேண்டும்.இரணியன்கள் சட்டங்களை மக்கள்மீது திணிக்க முடியாது.
@honeyboney4772
@honeyboney4772 7 месяцев назад
முஸ்தபா கமால் என்ற அத்தா துர்க் மரணத்தை பற்றி விரிவாக பேசலாம் நீங்க. உறக்கம் இல்லாமல் செருப்பால் தானே அடித்து தனிமையில் இறந்து போனதை பற்றி பேசுங்க. இன்றை மக்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும்
@RootOxygen
@RootOxygen 7 месяцев назад
காரணம்
@rkahamed5742
@rkahamed5742 7 месяцев назад
​@@RootOxygen cirrhosis என்ற ஒரு வகையான கல்லீரல் நோய் rare disease இவனுடை அலரல் சத்தம் தாங்க முடியாமல் தனி தீவில் வைத்தியம் பாத்தாக கூட சொல்லுவார்கள்
@honeyboney4772
@honeyboney4772 7 месяцев назад
​@@RootOxygenநாம் அறியாத விடையங்களை தேடி மனிதனாக நல்ல குணத்தால் இவ்வுலகில் வாழ கற்று தறும்
@aseefsh3002
@aseefsh3002 7 месяцев назад
@@RootOxygen . இந்த கோரிக்கை நியாயமானது தான் . அவனது இறுதிநாட்கள் மக்களுக்கு தெரிய வேண்டும் . இறை துரோகம் செய்தால் இம்மையும் மறுமையும் அழியும் என்பதை புரிய வேண்டும் .
@Channel06588
@Channel06588 7 месяцев назад
Dei அவர்கு liver cirrhosis da paithiyam😂 nalla fake news spread Pannu.
@murziabdulcareem2445
@murziabdulcareem2445 7 месяцев назад
Ataturk Lanathullahi Alaihi.
@barakathnisha6868
@barakathnisha6868 7 месяцев назад
😮
Далее
Turkey's Hagia Sophia and Erdogan | Dhruv Rathee
17:50