Thanks sir first time na ஈரல் senja ennoda husband sapdavae maataru aana ungaloda vedio paathu samayal panna nijamavae nalla irundhudhu ennoda husband innoru naal senju kudu sonnaru❤
நீங்க நெய் ஊத்தி செய்ங்க எண்ணெய் ஊத்தி செய்யாதீங்க.முதல்ல செய்ய வேண்டியது லாஸ்ட்ல செய்யறீங்க லாஸ்ட்ல செய்ய வேண்டியது முதலில் செய்றீங்க.உங்களுக்கு இன்னும் அனுபவம் பத்தல செய்யணும் இன்னும் உனக்கு வரல. மறுபடியும் வேற நல்லா பண்ணுங்க