Тёмный

ஈரோடு புத்தகத் திருவிழா - 2023 / கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் சிறப்புரை / மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் 

Makkal Sinthanai Peravai
Подписаться 1,3 тыс.
Просмотров 55 тыс.
50% 1

2023 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் 07.08.2023 ஆம் தேதி கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் 'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய சொற்பொழிவின் முழு காணொலி...
#ilangaijeyaraj #spritual #sprituality #srilanka #divotion #divine #saivam #vainavam

Опубликовано:

15 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@sennimalaik7508
@sennimalaik7508 13 дней назад
அருமை அருமை அருமை🙏🙏🙏 கம்பவாரிதி வாழ்க🎉 URC OWNER வாழ்க🎉 Stalin gunasekaran வாழ்க🎉
@user-if4lo9fb1p
@user-if4lo9fb1p 3 месяца назад
என் கண்ணில் நீர் வழிகிறது.... என்னை நெறி படித்திய என் அப்பா குரு இலங்கை ஜெயராஜ் அய்யா... வாழ்க
@user-vh8rm6dg7o
@user-vh8rm6dg7o 14 дней назад
🎉 congratulations world famous Patti mandram friends Welcome my friends I am proud of you 🎉 Thank you very much Dhanaradha jegadeesan Tamil song writer Kurangani 🎉 Tamil Nadu
@ukmani6049
@ukmani6049 2 месяца назад
ஈரோடு புத்தக திருவிழாவை ஆண்டு தோறும் மிக சிறப்பாக மக்களின் நலன் கருதியும் , வருங்கால குருத்துகள் வாழ்வில் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்ற சிறந்த சிந்தனையோடு செயல்படும் செயல் வீரர் அய்யா ஸ்டாலின் குணசேகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் இது போன்ற செயல்களை செய்வதற்கு முதலில் தியாக மனப்பான்மை வேண்டும் அது அய்யா விடம் அதிகமாகவே இருப்பதால் ஐம்பது ஆண்டுகாலம் தொடர்ந்து நடத்த முடிகிறது இவர்களை போன்று நல்ல உள்ளங்கள் மாவட்டம் தோறும் உருவாக வேண்டும் அப்படி நடந்தால் இழந்து போன தமிழனின் பெருமையை மீட்டு எடுக்கலாம் என வாழ்த்தி வணங்கி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் அன்புடன் உக்கிரன்கோட்டை மணி வாசுகி வளர்தமிழ் மன்ற தலைவர் திருநெல்வேலி நகர்
@sripakapxi-a231
@sripakapxi-a231 Месяц назад
அய்யா கம்பவாரிதி அவர்களை கொண்டு வந்து ஈரோட்டுக்கும் தமிழுக்கும் பெருமைசேர்க்கும் ஸடாலின் குணசேகரன் அவர்கள் பல்லாண்டு வாழ்க வளர்க...
@velmuruganiruvachi5993
@velmuruganiruvachi5993 Месяц назад
ஐயா அவர்களுக்கும், அவர்தம் தமிழுக்கும் நன்றி.
@anbumalargale9230
@anbumalargale9230 2 месяца назад
ஈரோட்டில், மதம் சார்ந்த வாழ்வியல் மகிழ்ச்சி தரும் என்று முழங்கியதற்கு நன்றி.. பாராட்டுக்கள். இந்த அமைப்பு அறிவு என்பது அறனும்(மதம்),‌ அன்பும் வாழ்க்கைக்குத் தேவை என்பதை மதிக்காத அமைப்போ என்று தோன்றுகிறது..
@soundarapandianjeganathan7685
@soundarapandianjeganathan7685 Месяц назад
இலங்கையில் இருந்து வந்து தமிழை தூக்கிப் பிடித்த ஐயா அவர்களை வணங்குகிறேன்!
@gunavathiloganathan1451
@gunavathiloganathan1451 3 месяца назад
அருமையான சொற்பொழிவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bharathirajas3589
@bharathirajas3589 3 месяца назад
😢😢😢🎉🎉
@malathyshanmugam313
@malathyshanmugam313 4 месяца назад
மனித நேயம் குறித்து வலியுறுத்தி பேசி உயர்ந்த சிந்தனையை விதைத்தமைக்கு பற்பல நன்றிகள் சார்.
@ahmedjalal409
@ahmedjalal409 4 месяца назад
அருமை ஐயா!
@multicast100
@multicast100 3 месяца назад
ஐயா... நம்மைப் பேணும் அம்மைக் காண்
@thirumoorthi9909
@thirumoorthi9909 4 месяца назад
அருமையான பேச்சால் கட்டுண்டேன்,. ஐயா.
@athisayapathy8353
@athisayapathy8353 4 месяца назад
தலை வணங்குகிறேன் அய்யா
@user-oz4qu2ki8w
@user-oz4qu2ki8w 4 месяца назад
Kandanarulumkavinmekumukaniamuththalaivanarumkamarulalumeniamizthamizvalrapomthamizodovalaruomvanakomnarnrithankiandgodpelasyou
@user-oz4qu2ki8w
@user-oz4qu2ki8w 4 месяца назад
Andhapenmanineethiaraciakaerukalamavarakalaikuraikooruvathuthavarusoavrukuthrindhathoavalauthannarnrivankomthakiyou
@aruljothen.k1647
@aruljothen.k1647 4 месяца назад
I love his speech
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 4 месяца назад
அண்ணாமலை யின் ஆளுமையை அண்ணாமலை அவர்கள் ஈரோடு புத்தக விழாவில் பேச வேண்டும்.
@deivanayagamv9532
@deivanayagamv9532 4 месяца назад
உலக்கைக்கும் வலியில்லாமல் உரலக்கும் வலியில்லாமல் உரமான உரை ❤
@ssubraa9977
@ssubraa9977 3 месяца назад
❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i 2 месяца назад
🎉🎉🎉🎉🎉
@muthulakshmi1059
@muthulakshmi1059 4 месяца назад
attahasamana speech😊
@maniganesh1340
@maniganesh1340 4 месяца назад
ஆகா அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThinkFutureVlogs
@ThinkFutureVlogs 4 месяца назад
Nandrigal ... ❤ I am fan of Iyya jayaraj❤❤
@kuppusamycr8979
@kuppusamycr8979 3 месяца назад
ஐயா கம்பவாரிதி அவர்களின் சமயங்கள் தொடர்பான விளக்கம் மறுக்க முடியாதவை . *திருச்சிற்றம்பலம்* சிஆர் குப்புசாமி உடுமலைப்பேட்டை
@kuhanesanthiyagarajah2873
@kuhanesanthiyagarajah2873 4 месяца назад
ஸ்டாலின் குணசேகரனை வைத்துக்கொண்டு பேசியது அருமை
@nanjilscreens1856
@nanjilscreens1856 4 месяца назад
0
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 4 месяца назад
Thank god ⚠️⚠️⚠️⚠️
@kopurndevik6636
@kopurndevik6636 4 месяца назад
🎉
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 4 месяца назад
God bless om namasivaya
@Natarajan-nl1op
@Natarajan-nl1op 4 месяца назад
Simply great
@JebarsonJersonJebarsonJe-my8fj
@JebarsonJersonJebarsonJe-my8fj 3 месяца назад
@manomano403
@manomano403 4 месяца назад
கட்டுப் படும் மனம், சார்ந்த பொருளினில் தேடின் அமைதி வரும்!
@manomano403
@manomano403 4 месяца назад
நினைவுகள் சுகமானது, என்றும், நிம்மதி தரும்தானது! அருகினில் மனிதர்கள், கருணையின் வடிவாக, இருப்பது வரம் போன்றது!! இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவனின் சோதனைகள்!!! எது வரும் என்றாலும், ஏற்றிட மனம் பழகின், வாழ்க்கை அழகானது!!!!
@manomano403
@manomano403 3 месяца назад
கடவுள் வேறு மதம் வேறு, கண்ட கழுதையும் மதத்தை அறியும், ஏனென்றால், அது எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அது தனக்கொரு அடையாளத்தைச் சுட்டி, அது நான்தான் என்று ஆழுக்கொரு திக்காய் அசையும் தேர் போல ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது, தேரின் மையத்தில், ஒரு சிற்பமோ, சித்திரமோ, சான்றோர் ஒருவரின் திருவுருவப்படமோ, அல்லது குறிகாட்டியாக ஏதோ ஒன்றோ அங்கே இருக்கும், மதங்கள் எல்லாமே, முடிவில் அன்பையே போதித்தது, அறத்தையே வலியுறுத்தியது, தன்னை தான் உணர்ந்து, கடவுள் தன்மையை மனிதர்கள் பெறுவதனையே குறிக்கோளாக அவை விரும்பி நின்றிருக்க வேண்டும், ஆனால், எதிர்மறை விளைவுகளையே அவை தோற்றுவிக்க, கடவுள் காணாமல் போன, வெற்றுக் கருவூலங்களும் வாசகங்களுமே எங்கேயும் கோவில்களாயின, எல்லாமே வீண் முயற்சியுடனான விளம்பரங்கள், உள்ளுடன் இல்லாத உருவகங்கள், ஓன்றுமே இல்லாத கடவுளுக்கு ஓராயிரம் கோடி வடிவங்கள் செய்து, எதைவிட எது, கருத்தியல் மேலானது என்ற தர்க்கப் புரளிகளை வளர்த்து, மனிதர்களிடையை பிளவுகளையும், பேதங்களையும், ஏற்றத் தாள்வுகளையும் வளர்த்த அறியாமையே மதமாக ஆகி எங்கும் நின்றது, மதங்கள் நல்ல நோக்கத்திற்காகவே உருவானது, எந்த மதத்தையும் முன் நிறுத்தியவர்கள் மேலான எண்ணம் தாங்கியவர்களாக இருந்தார்கள், இருக்கட்டும், இன்றைக்கு, "மதம் மறுப்போம் மனிதம் வளர்ப்போம்" என்ற வாசகத்தை தாங்கிய தனி ஒரு மனிதனின் செயல் புரட்சி ஒன்றுதான் கடவுளை உணர்த்துவதாய் அமைந்திருப்பது கண்கூடு, வலைத் தளங்களில் தேடினாலும் அதன் முகவரி கிடைக்கும், வல்லரசுக் கட்சி என ஒன்றும் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, சும்மா ஆயிரம் படித்தென்ன, சுயம் விழிக்காமல், சுதந்திர தாகம் எடுத்தென்ன, சபரிமாலாவின் சாபம் பெரிதென்றெண்ணி, பர்வீன் சுல்தான் பாதையை மாற்றுவதா, ராமர் கோவிலுக்கு பாரதி பாஸ்கரை அழைத்தார்கள், போனாரென்றால் உடனே அவர் சங்கியாய் ஆய்விடுவாரோ? கம்பவாரிதியும்தான் அங்கே போனார், ஆமாவா இல்லையா? .. பார்க்கலாமா,

அன்பில்தானே இறைவன் இருந்தான் அன்பே செய்யுங்கள்! அறம் நோற்றிடவே வாழ்க்கை பந்தம் அறிந்து நில்லுங்கள்!! மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு, மேன்மைப் பொருளே காணுங்கள்!!! மேதினி சிறக்க, மனிதரை மனிதர் மன்னித்துத்தான் பாருங்கள்!!!! காலம் கடந்த ஞாலப் பொருளில் கருத்தை ஊன்றி நடவுங்கள்! கற்பனை இல்லை கதைகள் இல்லை, சாப விமோசனம் பெறலாம்!! நேர்படும் சிந்தை பாழ்படவில்லை என்றால் போதும் நம்புங்கள்!!! சீர்படும் உலகு நம்மை நாமே செதுக்கிடச் செதுக்கிடத்தானே!!!!
@Dinakaranparasuraman
@Dinakaranparasuraman 4 месяца назад
Gurunathar is on the strike 🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i 2 месяца назад
Mika 😮ar
@user-jv9sq9bf3i
@user-jv9sq9bf3i 2 месяца назад
Mikaarumayana sorpolivu
@seethap6993
@seethap6993 3 месяца назад
How to contact jairaje sir
@crescendos_art
@crescendos_art 4 месяца назад
Opening la pesunavar yen thideernu emotional aitaru 😂
@user-if4lo9fb1p
@user-if4lo9fb1p 3 месяца назад
Dislike podura echcha naayingala peththa avanga appa amma va pinja serupala adikanum... Yean intha naayingala peththinganu... Appove kalli paal koduthu savadima...
@muthusamy8555
@muthusamy8555 3 месяца назад
ஐயா தாஙகள் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வது வருத்தமாக உள்ளது புது நூலாசிரியர்கள் நூலின் அடிப்படையையே சுயகாரணங்களுக்காக மாற்றி சமூகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறார்கள்
@muthusamy8555
@muthusamy8555 3 месяца назад
இராசமாணிக்கம் என்ற ஆசிரியரின் கடவுள் வாழ்த்து திருக்குறள் வாங்கிபடித்தேன் ஆசிரியர் கருத்துரையை மாற்ற உரிமையுண்டு நவீன நாய்கள் குறளையே மாற்றி அமைத்துள்ளான் இதனை வாங்கி படித்தால் அறிவு வளராது
@muthusamy8555
@muthusamy8555 3 месяца назад
எழுசீர் ஆசிரிய விருத்தம் அமைப்பை ஒன்பது சீர் ஆக மாற்ற உரையாசிரியருக்கு தைரியம் கொடுத்தது யார் நேர்மையான புத்தகங்களே இல்லை அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது
Далее