Тёмный

ஈர்ப்புவிதி வேலை செய்யவில்லையா? இதோ உடனடி தீர்வு | Why Law Of Attraction Not Working To You 

The M Show - (Formerly Eppo Varuvaro)
Подписаться 421 тыс.
Просмотров 466 тыс.
50% 1

- Eppo Varuvaro | ஈர்ப்புவிதி வேலை செய்யவில்லையா? இதோ உடனடி தீர்வு | Why Law Of Attraction Not Working To You
-------------------------------------------------------------------------------------------------
Reach Us
----------------
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
----------------------------------- -------
Subscribe on RU-vid: / @themshowtamil
Facebook : / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------

Хобби

Опубликовано:

 

17 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 896   
@vikranthsasmita5821
@vikranthsasmita5821 4 года назад
நான் கோடிஷ்வரன் நான் ஒரு நல்லவன் நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்க இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்கிறேன்
@deiraivitrendzkitchen3925
@deiraivitrendzkitchen3925 5 лет назад
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்.. எண்ணும் எண்ணம் எங்குமே பாயும்.... வாழ்க வளமுடன்.. உண்மை தான்
@BALALAXMAN
@BALALAXMAN 5 лет назад
Good
@mohan8133
@mohan8133 5 лет назад
sema
@kalyaniarumugam6056
@kalyaniarumugam6056 5 лет назад
De{irai}vi Trendz kitchen ,, இந்த நிலையில்
@Rhakesh_
@Rhakesh_ 4 года назад
Dei raivi..
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 4 года назад
Great
@velmurugan-ws1xo
@velmurugan-ws1xo 4 года назад
Mam இதை நாம் முன்னோர்கள் already சொல்லி வச்சுருக்காங்க ஒரே வரியில். "எண்ணம் போல் வாழ்வு."
@MrAnbu12
@MrAnbu12 4 года назад
அருமை... இதைதான் நம் வள்ளுவர் "எண்ணியது எண்ணியாங்கு எய்துவர்" என்றும், "வெள்ளத்தனைய மலர்நீட்டம்" என்றும் அருளியுள்ளார். நேர்மறை எண்ணங்கள் நம் வாழ்வை வளமாக்கும் என்பதே குறளும் விளக்கியுள்ளது.
@murugar_arulvakku
@murugar_arulvakku 5 лет назад
நானும் என் கணவர் வி.மணிகண்டனும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட பெருவாழ்வு வாழ்கிறோம். நன்றி. எங்கள் குழந்தைகள் சாய்அருண் , சாய்லஷ்மி எங்கள் கொடை. மிக்க நன்றி. எங்கள் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது. நன்றி.
@manikandanManikandan-jm9ny
@manikandanManikandan-jm9ny 4 года назад
என் வாழ்க்கையில நடந்த ஒரு அற்புதமான நிகழ்வு.. என்னோட தம்பி பைக் வேணும்னு கேட்டான் ஆனா அந்தளவுக்கு பணம் இல்லை. வீட்டுல அடம்பிடிஞ்சான் என்னோட ப்ரண்ட்ஸ் வாங்கிடாங்க நான் இன்னும் வாங்கல, சின்னவயசுலேந்து எனக்கு எதுவுமே செய்யல இதையாவது செய்யுங்கனு சொன்னான்.. நான் காலையில எந்திரிக்கும் போது என்னோட தம்பி எங்க அம்மா கிட்ட சண்ட போட்டு வேலைக்கு போய்டான்..என்னோட அம்மா நான் எழுந்திருக்கும் போது இத சொன்னாங்க.... எனக்கும் அவனுக்கு பைக் வாங்கி தரணும்தான் ஆசை ஆனால் பணம் இல்லை... எனக்கு ஈர்ப்புவிதி பற்றி தெரியும்..அதனால ஆல்பா தியானம் பண்ணி பைக் இந்த வீக் குள்ள வாங்கனும்னு கேட்டு ,அத வாங்கிட்ட மாதிரி தியானம் பண்ணிட்டு எழுந்துரிச்சிடேன்.. அன்னைக்கு காலையில பதினொரு மணிக்கே அவன் அவசரஅவசரமா வந்தான்.. என்னாடா சீக்கிரமா வந்துட்டனு கேட்டேன். இல்லடா சுயஉதவிகுழுலேந்து கால் பண்ணாங்க.. பணம்தராங்கனு சொன்னாங்க. (நாங்க ஏற்கனவே பணம் வாங்கி அது இந்த மாசம் டிசம்பரோட முடியுது) நான் கேட்டேன் ஏற்கனவே பணம் கட்ட பாக்கி இருக்கேடானு ..அவன் சொன்னான் இல்லாடா மீதி கட்ட வேண்டிய பணத்த அவங்க கொடுக்க போற பணத்துல எடுத்துட்டு மீதி பணம் தருவாங்கனு சொன்னான்.. நான் நினைச்சமாதிரியே இந்த வீக்குள்ள அவன் பைக் வாங்கிட்டான்.. Hero i3s bike.. Thank you universe.
@sarathdev6334
@sarathdev6334 5 лет назад
சும்மா வாழ்த்து சொன்னார்,,,அப்துல் கலாம் அய்யா,,,,கனவு காணூங்கள் திட்டம் இடுங்கள்
@KarthiKeyan-zp9zq
@KarthiKeyan-zp9zq 5 лет назад
confusion pannama detail ah clear ah explain pannathuku nandri sister 👍👍👌👌
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 4 года назад
உன்மை ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாள் நிஜமாகும் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@human6432
@human6432 4 года назад
கொரோன இந்தியாவிற்கு வந்ததது நாங்கள் ஈர்த்ததா , சொள்ளுங்கங்க
@d.d.prasathdev6063
@d.d.prasathdev6063 4 года назад
10Core!!! thank you universe !!!!
@jayakumarj3031
@jayakumarj3031 5 лет назад
வாழ்க வளமுடன் தாங்கள் கூற வருவது பொருள்களால் சிந்தனைகளால் இருக்கும் செயல்கள் அனைத்தும் நிறைவேறுவது சற்று கடினமான ஒன்றே ஆனால் ஆன்மா நினைவகத்தை நினைக்கும் அனைத்தும் இலகுவாக நிறைவேறும் என்பது தங்களின் கருத்து இது உண்மையே இதனை இனிவரும் காலங்களில் பின்பற்றுகிறேன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 5 лет назад
அருமை சகோதரி, தாங்கள் கருத்து உபதேசம் மிக்க நன்றி, ஓம் நமசிவாய ஆத்ம வணக்கம்🙏
@sathyasathya3062
@sathyasathya3062 4 года назад
ஆத்ம நமஸ்காரம் ஓம் நம சிவாயம
@nandakumarrajamanickam7812
@nandakumarrajamanickam7812 5 лет назад
செம!செம!செம! ஈர்ப்புவிதி எப்படி வேலைசெய்யும் என்பதை இதைவிட எளிதாக, தெளிவாக கூறமுடியாது! நன்றி சகோ!!!!
@thirumalr333
@thirumalr333 5 лет назад
Is it?
@SriniVasan-uv7cn
@SriniVasan-uv7cn 4 года назад
@@thirumalr333 Is it.
@vforvisuals1151
@vforvisuals1151 5 лет назад
Thoughts + feelings + energy. Nice. Thank you universe and Brintha...! All the best.
@gopalakrishnan1503
@gopalakrishnan1503 5 лет назад
எளிமையாக புரியும் வகையில் பிரபஞ்சம் பற்றிய தகவல்கள் அருமை அருமை நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
@loganathanperumalsamy844
@loganathanperumalsamy844 5 лет назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sakthiprabhakar
@sakthiprabhakar 4 года назад
Super. Nice voice.
@RaviR-qm4po
@RaviR-qm4po 5 лет назад
ஈர்ப்பு விதி வேலை அற்புதமான விளக்கம் மிக நன்றி
@murugarajsundararajan2700
@murugarajsundararajan2700 5 лет назад
I think u have given a perfect explanation for LOA. I like the point given by you that we are wasting our energy with unnecessary things.Great 👌👍
@prasannarulezz4199
@prasannarulezz4199 5 лет назад
"Ask believe recieve" this is the agenda...
@syashpal4936
@syashpal4936 5 лет назад
2019 th one of the best & mean full message. I respect to you a lot for your information.
@arunap1897
@arunap1897 5 лет назад
அழகான அற்புதமான விளக்கம் நன்றி
@varadanparthasarathy1133
@varadanparthasarathy1133 5 лет назад
Thanks for the clear explanation. This is useful to everyone.
@Swethakarthi-l13
@Swethakarthi-l13 5 лет назад
Thank you so much ma’am. It’s an eye opener for me. I watched so many videos finding answers for my questions but didn’t get convincing answers even from great gurus.
@ushavandhana2724
@ushavandhana2724 5 лет назад
Excellent information. Thanks for this video.
@sambandhamdevaraj7323
@sambandhamdevaraj7323 5 лет назад
மிக்க நன்றி சகோதரி,வாழ்க வளமுடன்.பிரபஞ்சத்திற்கு நன்றி,நன்றி,நன்றி.உங்களுடைய இந்த நற்ச்செய்தி,என் நம்பிக்கைக்குறிய அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள். இனி எனக்கு வசந்த காலமே.முழு சக்தி எனக்கு கிடைத்துவிட்டது.இந்த பைவுர்ணமி நன்னாளில் அனைத்து குறிக்கோலையும்,நான் அடைந்து விட்டேன்.நீங்கள் எல்லா வளமும் ,நலமும் பெற்று பிரபஞ்சத்தின்,துணையோடு நீடூடி வாழ்க வளர்க.என்றும் உங்கள் உடன் பிரவா சகோதரன்,பிரபஞசத்தின் ஆசி பெற்ற,தே.சம்பந்தம்.விழுப்புரம் மாவட்டம் ,வானூர்.
@sekars779
@sekars779 5 лет назад
super mam
@rajasekaran7318
@rajasekaran7318 5 лет назад
very nice explanation.thanks
@user-xw7ge4bq5t
@user-xw7ge4bq5t 5 лет назад
டேய் ஏன்டா பச்சைப் பொய்யைச் சொல்றாங்க?????
@yogatuber4680
@yogatuber4680 5 лет назад
நல்ல புரிதலான தெளிவான பதில் சகோதரி. வெற்றிக்கு உதவ வழி நீங்கள் சொல்வதை கடைபிடித்தால் கிடைக்கும் நன்றி நன்றி
@microthyagu
@microthyagu 5 лет назад
Really you have explained in a good way where every person can able to understand.
@venkateswaran1232
@venkateswaran1232 5 лет назад
மிகச்சரியான ஆழமான விளக்கம் thank you so much madam.
@karthesonthevar8131
@karthesonthevar8131 5 лет назад
Pride of Tamils..thanks..from Mumbai.
@ridhwanshahvaalgavalamudan3129
Thank you sister May u and your family have a happy and blessed life.. Vaalga valamudan....
@sivasidambarams2939
@sivasidambarams2939 5 лет назад
மிக்க நன்றி...வாழ்க வளமுடன்..!!💐
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 4 года назад
Absolutely true and very useful one for the present generation.
@sarathdev6334
@sarathdev6334 5 лет назад
Because En life la Na ipadi Dhan,,,,,Dream pani Ipo En life todal change,,,So Dreams dhan my success point
@gomathichinnakannu9784
@gomathichinnakannu9784 5 лет назад
What a Clear cut explanation! Thank you universe. Thank you sister.
@stsk1258
@stsk1258 5 лет назад
சிறப்பு எளிமையான விளக்கம்...
@kannanKannan-py4cg
@kannanKannan-py4cg 5 лет назад
தெலிவாக சொன்நீங்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@venkataraghavan1987
@venkataraghavan1987 5 лет назад
Exactly, energy is important for everything valga valamudan.
@saithiruvasakam5948
@saithiruvasakam5948 5 лет назад
Thank u very much for having pointed out the very BASIC PRINCIPLES OF LOA. God bless u MADAM.
@NaturalHealthFoodTips
@NaturalHealthFoodTips 5 лет назад
தங்கசி ரம்பொ நன்றி . மிக தெளிவாக வாழ்க்கையின் ரகசியத்தை சொன்னைங்க . வாழ்க வழமுடன்...,👍👌🙌
@arunodaya17
@arunodaya17 4 года назад
The words you have used is excellent and clear.. Thanks for the video!
@compassion7243
@compassion7243 5 лет назад
Well explain....thanks madam...God bless u and the world...
@sivasabarianandhanp7653
@sivasabarianandhanp7653 5 лет назад
மிகவும் நன்றி அக்கா 👍👌👏🙏
@udenichandrika3766
@udenichandrika3766 5 лет назад
I never know these . V, good to know . Thanks, bring more lovely tips.
@mathimalar1024
@mathimalar1024 5 лет назад
thanks sister for a motivational speech at a right time of my life, good message
@Rajee_rajeswariprakasam
@Rajee_rajeswariprakasam 5 лет назад
Greatest friendly explanation sister.. Thank you 🙏🏼
@SasiKumar-uk2my
@SasiKumar-uk2my 5 лет назад
மிக அருமையான விளக்கம். நன்றி தெளிவு கிடைத்தது
@TamilBoysYT
@TamilBoysYT 5 лет назад
Good one...May all Indians follow this and make our country the best
@b2h482
@b2h482 5 лет назад
Very useful information. சின்ன சின்ன விஷயங்கள் நிறைய நினைத்தவுடன் நடந்திருக்கு.
@r.shanmugashivanir7750
@r.shanmugashivanir7750 5 лет назад
Arumai.
@seekeroftruth3106
@seekeroftruth3106 5 лет назад
Enakum..
@maniiswarya
@maniiswarya 5 лет назад
Enakum
@karthipri08
@karthipri08 5 лет назад
அது மட்டும் தான் நாம ரொம்ப ஈஸியா கிடைத்துவிடும் என்று எண்ணுகிறோம் மிக ஆழமாக வீசிடும்
@manimaranmuthusamy5205
@manimaranmuthusamy5205 3 года назад
Such a clear crystal explanation madam... thanks for your information and help you gave me for the right time... நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு 🙏🙏🙏🙏
@mahendrannagu274
@mahendrannagu274 3 года назад
3 கோடி நன்றி பிரபஞ்சம்
@balamani8797
@balamani8797 5 лет назад
மிகச்சரியான ஆழமான விளக்கம் சகோதரி நன்றி
@vishnupriya8117
@vishnupriya8117 5 лет назад
நன்றி சகோதரி...🙏 வாழ்க வளமுடன்...
@volcanovolcano3638
@volcanovolcano3638 5 лет назад
வணக்கம் சகோதிரி, உங்களுடைய விளக்கம் புரியும்படியாகவே இருந்தது. மிக்கநன்றி...
@arulstalin2641
@arulstalin2641 5 лет назад
Super Madam... Excellent Videos... Thank you very much...
@rahinichandra4241
@rahinichandra4241 5 лет назад
100% true... thanks🙏
@ravichandransundararajan5667
@ravichandransundararajan5667 5 лет назад
Thanks for the wonderful explanation
@gajalakshmi1249
@gajalakshmi1249 5 лет назад
அருமை தோழி...நன்றி மகிழ்ச்சி
@bhanuramesh9826
@bhanuramesh9826 5 лет назад
Super mam, lovely n inspiring thoughts for me. I knew my mistakes now. Tq lots.
@ravikumar-mz7jy
@ravikumar-mz7jy 5 лет назад
I love this presentation,thank you so much mam 😊🤗
@successfuljancy557
@successfuljancy557 5 лет назад
Romba correct ha soldringa.. Naa ipo nalla purinjikiten, thank you so you
@vbhuvana4483
@vbhuvana4483 3 года назад
Super explanation..... I have heard more speeches abt law of attraction...urs example is different and easy way to understand...carry on mam💐
@manokumar9502
@manokumar9502 4 года назад
எஸ் மேடம். ஈர்ப்பு விதி வேலை செய்யும். உங்க பேச்சு கூட ஈர்ப்பு விதி தான், உங்க மேல ஈர்ப்பு உள்ளவங்க தான் உங்க வீடியோ கூட. பார்ப்பாங்க. அது உங்க அழகான பேச்சு மற்றும் அழகு ஈர்ப்பு தானே.
@baburajendran150
@baburajendran150 5 лет назад
Thank you sister for amazing explanation
@sinthujama
@sinthujama 4 года назад
Its a Brilliant explain sissy.. u r absolutely correct.. Im always wasting all my energy in silly things.. Thank u for this. I try ma best from today..
@SARVANAN5280
@SARVANAN5280 3 года назад
மனதிற்கு மிகவும் அறுதலாக இருக்கிறது நன்றி அக்கா
@zoologylessonsbysudhaelant5334
It's very useful thought ma'am,thank you so much
@jaikrishna2377
@jaikrishna2377 5 лет назад
Sister thank you superb.....possitive message
@rajeerengadhas9651
@rajeerengadhas9651 5 лет назад
Neenga pesuratha kekkumpothu oru thelivana mana nilamai uruvaguthu sis...thank you so much
@arivom8396
@arivom8396 5 лет назад
Very well explained sister Thank you
@anandt9669
@anandt9669 4 года назад
நன்றி புரிதல் தன்மைக்கு ஏற்றவாறு இரகசியத்தை தெளிவுப் படுத்தியத்தற்கு நன்றி
@madhavannair150
@madhavannair150 5 лет назад
Thanks, informative
@RameshKumar-nq9wm
@RameshKumar-nq9wm 5 лет назад
நன்றி சகோதரி. அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி.
@shanmugams9730
@shanmugams9730 3 года назад
Very clearly explained. 200 percent true thx
@vigeng809
@vigeng809 5 лет назад
Super technic sister... 🤝🏻
@gopikakaliswamy4560
@gopikakaliswamy4560 5 лет назад
Awesome...mam...I seriously want to speak to you.....have so many doubts
@sahanaprabha9980
@sahanaprabha9980 5 лет назад
நன்றிகள் கோடி அக்கா
@karthik-or1sm
@karthik-or1sm 5 лет назад
yah!!! what you explained is exactly true😍👏👍👌
@yamunav2258
@yamunav2258 4 года назад
Thanks for your valuable video.. Exact ah my situation
@sujaisujatha7293
@sujaisujatha7293 5 лет назад
Correct mam nice explanation, thank you
@balajigopal1185
@balajigopal1185 5 лет назад
Ur voice , vocal is very metal base voice.... Amazing
@jegathapas3154
@jegathapas3154 5 лет назад
Very nice message thank you
@mangaiyarkarasia4857
@mangaiyarkarasia4857 3 года назад
உங்கள் தெய்வீக பயணம் தொடரட்டும்
@punniyamoorthypunniyamoort75
@punniyamoorthypunniyamoort75 4 года назад
Thank you for explaining clearly regarding law of attraction
@sathyamurthi1625
@sathyamurthi1625 4 года назад
Excellent madam. Thanks for your good and valuable information.
@siramudumari3558
@siramudumari3558 5 лет назад
Thanks. For clear. Information
@rsbabypink358
@rsbabypink358 5 лет назад
Thanks sister...for your valuable msges
@kmcsathish
@kmcsathish 5 лет назад
Nice explanation and easy to understand by given a simple examples
@PremKumar-bi4ju
@PremKumar-bi4ju 4 года назад
Fantastic dear Brintha... Very very clearly explained. Congratulations... Continue your good work. Expecting more such videos...
@leeliananthi2940
@leeliananthi2940 5 лет назад
மிக மிக சரியான பதில்.மிக்க நன்றி.
@pagadalapadmaja8216
@pagadalapadmaja8216 5 лет назад
Sister correct time your message heard it happen in my life thank you so much sister.
@iyyappaniyyaguna3619
@iyyappaniyyaguna3619 5 лет назад
Nice speech madam thank you so much
@vengatsam1568
@vengatsam1568 3 года назад
Yours words gives me a more and more confident on law of attraction. ,👌👌👌👌👌🙏🙏🙏🙏
@subhasupriya7882
@subhasupriya7882 5 лет назад
Thank you mam..vazhga valamudan.
@jeromejoshua.s3060
@jeromejoshua.s3060 5 лет назад
Thank you very much for the remembrance and clarification of me
@mahommadjamal935
@mahommadjamal935 3 года назад
மிகவும் நன்றி சகோதரி
@swarnalakshmir8486
@swarnalakshmir8486 5 лет назад
Excellent explanation thanks mam
@divyajohnson9014
@divyajohnson9014 5 лет назад
Thank u mam.. Na ippo thaan unga video va first time pakran it's really very useful for mee
@manivannanjuthan611
@manivannanjuthan611 5 лет назад
Thank you very much sister
@lohanathansr9575
@lohanathansr9575 5 лет назад
நன்றி அக்கா 🎉🎉🎉👌👌👌👍
@maninaggappa
@maninaggappa 4 года назад
romba aalamana ......vesayam neega solerukathau...thankyou so much...... positive speaking creates ...good thinking... 😊good thinking creates....good feeling.... 😊good feelings creates....good vibration... 😊so good vibration .....easly given what we need.. thats all thankyou mam🙋🙋
Далее
💜☀️✨
00:47
Просмотров 197 тыс.
Thú vị thật đấy #shorts
0:10
Просмотров 57 млн
#shoot
1:00
Просмотров 11 млн