Тёмный

ஈழத்தை எதற்காக ஆதரித்தார் ஜெ? | உண்மையை சொன்ன தா.பா... 

Tamil Niram
Подписаться 621 тыс.
Просмотров 196 тыс.
50% 1

#ThaPandiyan #CPI #Jayalalitha #Amma #Sasikala
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும்.. இதுவரை வெளிவராத ஜெயலலிதா மறுபக்கத்தையும் மனம் திறந்து பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன்.
CAST:
Anchor - Whatsapp Thamizha Vivek
Script -Tamil Niram Team
Camera - Praveen Kumar S & Subramanian
Editing - Palani Raja T
Technical Head - Ramachandran Mani
Production - Santhosh Kumar J
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
/ tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Опубликовано:

 

2 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@mthangavel1073
@mthangavel1073 3 года назад
நான் விரும்பிக் கேட்கும் பேச்சுக்கள் தா. பா. அய்யாவுடையதுதான். அவர் ஈரோட்டில் எங்கு பேச வந்தாலும் நான் அவர் பேச்சை கேட்காமல் விடமாட்டேன். எத்தனை பெரிய முக்கியமான வேலைகள் இருந்தாலும் தவிர்த்து விட்டு மக்களில் ஒருவனாக நான் அவரின் கர்ஜனை பேச்சை காதுகள் குளிரகேட்டு மகிழ்வென். எனது மனதில் உங்களால் ஏற்றிக்கொள்வேன். அவரது மறைவு தமிழகத்தில் என்னைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்பது அவரின் பேச்சை கெட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 года назад
தோழர் பாண்டியன் மிகச்சிறந்த தமிழ் புலமை ஆங்கில புலமை மிக்கவர். மிகச்சிறந்த அறிவாளி. ஜெயலலிதா மிக சிறந்த பேச்சாளர். அறிவும் ஆற்றலும் மிக்க தலைவர்.
@jonesedy65
@jonesedy65 Год назад
சமகால அரசியலில் நான் கண்ட, சிறந்த பண்பாளர், பேச்சாளர், பொதுவுடைமைவாதி, சிவப்பு சூரியன், இலக்கியவாதி திரு தா. பாண்டியன் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🌹🌺🙏
@v.rbalasubramaniyan2925
@v.rbalasubramaniyan2925 Месяц назад
😮😮
@ramkumareye999
@ramkumareye999 4 года назад
..... நான் பார்த்த மிகச்சிறந்த பேச்சாளர் மிகச் சிறந்த அரசியல்வாதி....🙏🏽👍🏽
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 3 года назад
நேதாஜி போஸ் ராம்குமார்.தா.பாண்டியன் அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர், அரசியல்வாதி தான். ஆனாலும் அவர் மற்ற இந்திய அரசியல் வாதிகளை போல் தான். ஸ்டெரிலைட் ஆலை வெளியிட்டுள்ள அரசியல் வாதிகளுக்கு கோடிகணக்கில் பணம் கொடுத்த லிஸ்டில் சிதம்பரம், ஸ்டாலின், பெயர்கள் வந்துள்ளன. தோழர்.தா.பாண்டியன்....சில கோடி கள் பெற்றார் என்று பெயருடன் வந்துள்ளது வருத்தமளிக்கிறது.
@plipli3980
@plipli3980 Год назад
@@user-mh1yw7zh8q O
@plipli3980
@plipli3980 Год назад
O L L Ololol
@plipli3980
@plipli3980 Год назад
P Loo Ol .M
@radhakrishnan3068
@radhakrishnan3068 4 года назад
தோழர்.தா.பாண்டியன். அவர்கள் மிக அருமையான பேட்டி !
@leemobaia
@leemobaia 3 года назад
third line "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"
@rameshbabu2656
@rameshbabu2656 3 года назад
ஆம் நீங்கள் சொல்வது சரி தான் .அமைப்புகளுக்கு நம் ஆதரவு இல்லை இலங்கை தமிழர் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும்
@dselvam7632
@dselvam7632 3 года назад
CT .
@RaviKumar-wd9jo
@RaviKumar-wd9jo 3 года назад
ஐயா உங்களை இழந்த தமிழ் நாடு மக்களுக்கு மாபெரும் இழப்பு😭😭😭
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 4 года назад
After 3 years also, still tears on eyes when people talk about AMMA 🙏🙏
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 3 года назад
மிகவும் மனந்திறந்த நேர்காணல்.அருமை
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 4 года назад
நன்று. மிகவும் பயனுள்ள பேட்டி. சில அரசியல் அந்தரங்கங்களை மக்கள் பார்வைக்கும் கொண்டு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. எனினும் இந்த கிழட்டு நரி அரைக் கிணறு தான் தாண்டி இருக்கிறது. சசிகலாவை பற்றிய விஷயங்களை அப்படியே பூசி மெழுகி அவரை ஒரு தியாகியாகச் செம்ம லாகா புனித ப்படுதும் வேலையை மிக மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் அல்லவா? ஜெயலலிதாவின் வீ ழ்சிக்கும், அவரின் ஊழலுக்கும், அவர் பெற்ற அவமானங்களுக்கும் சசிகலா கூட்டமே முழு முதற்காரணம். சசிகலா கூட்டம் ஜெயலலிதாவை வைத்து எல்லை கடந்து கொள்ளை அடிக்கும் வேலையை செய்தது. அவர்களே ஜெயலலிதாவிடம் வேறு எவரும் நெருங்கி விடாத படியும், உண்மை தகவல்கள் எதுவும் அவருக்கு சென்று சேராத படியும் தடுத்து வந்தார்கள். எல்லாத் துறைகளிலும் தங்களின் ஆட்களை நியமனம் செய்து வந்தார்கள்.அப்படியே சிறுகச் சிறுக காய் நகர்த்தி ஆட்சி அதிகாரத்தை தங்கள் கைக்கு மாற்றிக் கொள்ளவும் முயற்சி செய்து வந்தார்கள். தா பாண்டியன் அவர்கள் சொன்னதுபோல் ஜெயலலிதா அரசியல் அறிவாளியாக இருக்கலாம். ஆனால் அவர் தன் சொந்தப் பாதுகாப்புப்பில் முட்டாள் ஆகிவிட்டார். அவர் தன் இன (பார்ப்பன அல்லது அய்யங்கார்) ஆலோசகர் ஒருவரை தன் அருகில் வைத்திருந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவரது முட்டாள்தனம்.அதனால்தான் அவர் தன் உயிரையும் இழுந்து அவமானப்பட நேர்ந்தது. இதே வகை தவறைத் தான் இந்திரா காந்தி கூட செய்து தன் உயிரை இ ழந்தார். அமிர்தசரஸ் பொற்கோவில் நடவடிக்கைக்கு பின் சீக்கியர் அனைவரும் அவருக்கு விரோதியாக மாறி விட்டார்கள் என்பதை அவர் உணரவில்லை. அதற்குப் பின்னரும் தன் பாதுகாப்பு படையில் சீக்கிய வீரர்களை வைத்திருந்தது மாபெரும் தவறு. அந்த முட்டாள் தனத்தால் இந்திரா காந்தி தன் உயிரை இ ழந்தார்.அவ்வாறே ஜெயலலிதாவும் தன் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ள விசுவாசமான ஒரு நபரை வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார். சசிகலா கூட்டம் அவரிடம் கொள்ளையடிப்பதற்காகவே கூடியகூட்டம் என்பதை அவர் அறியாது போய்விட்டார். அந்தோ பரிதாபம்!?!
@kkumar7623
@kkumar7623 4 года назад
Kola காரி. J. ஜெயலிதா வாக.. அரசியல் ளுக்கு. வேறு வழியில்லாமல்..
@halloweenpumpkin3515
@halloweenpumpkin3515 4 года назад
ஆமாம் A 1 ஜெயா ஒன்றும் தெரியாத பாப்பா. த்து.
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 4 года назад
உண்மை உண்மை உண்மை
@srinivasanvasan3510
@srinivasanvasan3510 4 года назад
Vaalthukal sar arumyi unmyi
@kulothunganchokalingam2597
@kulothunganchokalingam2597 3 года назад
உங்களை மட்டும் நன்றாக கவனித்தார், மரியாதை கொடுத்தார் என்கிறீர்கள்.. உங்களைவிட மூத்தவர்களை, முன்னால் அமைச்சர்களை, அப்படி நடத்தவில்லை என்கிறீர்கள்.. அவர் எப்படி திட்டம் போட்டு ஆட்களை நடத்துகிறார் என்பது உங்களுக்கு புரியவில்லை என்பது மிக மிக ஆச்சரியமே.. உங்கள் விசுவாசத்தை காட்டி இருக்கிறீர்கள், உங்களுக்கு அரசியலில் உதவியதால்... உங்கள் எல்லா கருத்தும் அருமை..
@kaanjanpandian9298
@kaanjanpandian9298 3 года назад
5 மொழி தெரிந்த கள்ளம் கபடம் அற்ற அரசியல்வாதி ஐயாவின் ஆன்மா சாந்தியடையட்டும்
@selvarajhariharan8360
@selvarajhariharan8360 4 года назад
நட்பு சார்ந்த - உளப் பகிர்வை கூறிய மூத்த கம்யூனிஸ்ட் தோழர்.பாண்டியன் அவர்களுக்கு நன்றி.. உலகம் அறியா சில தகவல்கள்..
@mohamedaslam.j1280
@mohamedaslam.j1280 3 года назад
Maa Sha Allah Greatest leader Amma and You sir😍
@qudjag
@qudjag 3 года назад
Wish i could understand this interview.
@riyasahamed1219
@riyasahamed1219 3 года назад
Ultimate knowledgeable person pandiyan anyway R.I.P......
@Ashrafali-kc1en
@Ashrafali-kc1en 4 года назад
big salute for you sir good and clean politician long live u my dear sir
@karthickraja8599
@karthickraja8599 4 года назад
Wow... Love you Jaya ji
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 года назад
சிறப்பு...
@rajavelusekaran1474
@rajavelusekaran1474 Месяц назад
A very rare and informative interview of a leader of period
@chithraravi387
@chithraravi387 4 года назад
நன்றி ஐயா
@sivac9369
@sivac9369 3 года назад
தாபா நம் காலத்தில் வாழ்ந்த ஒரு கக்கன்....ஒரு காமராஜ்.... ஐயாவின் ஆன்மா இறைவனின் அடியில் இளைப்பாற வாழ்த்துக்கள்...💐💐💐...rip தாபா....💐💐💐
@anandhananandhan2285
@anandhananandhan2285 4 года назад
Amma Amma Super
@ponnarasi4236
@ponnarasi4236 4 года назад
சிறப்பு விருந்தினராக
@rajguru9158
@rajguru9158 3 года назад
எப்போதும் உங்கள் பேச்சு அருமை
@navinnarenthra
@navinnarenthra 3 года назад
RIP Comrade Tha. Pandian 😞😭
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 года назад
Excellent explanation by you thanks
@mumbainazir
@mumbainazir 4 года назад
அற்புதமான interview good இது போன்று இன்னும் செய்யலாமே நன்றி
@afthaphsuhail7090
@afthaphsuhail7090 4 года назад
அய்யா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
@leemobaia
@leemobaia 3 года назад
third line "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"
@msrlingam10
@msrlingam10 3 года назад
@manoj kumar நடந்தன அந்த இந்த என்ன
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 4 года назад
கெட்டாலும் மேன்மக்கள் மேனமக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 3 года назад
இன பாசமா ஐயா....
@mo-do2rq
@mo-do2rq 3 года назад
டேய் டேய் ஏண்டா இப்படி ஒரு பிழைப்பு
@ganesang9682
@ganesang9682 20 дней назад
You are good .. speech..like navallur,valapadiyar (and viko(telugu))
@gopianandanalagarsamy1956
@gopianandanalagarsamy1956 2 месяца назад
நாவலர் அமர்ந்தால் பதவி போய்விடும் என்பதால் அமரத்தயங்கியது சுயமரியாதையின்மை
@rajupandian998
@rajupandian998 4 года назад
இன்றைய இளம் நேர்மையான அரசியல் வாதிகள் பயில வேண்டிய கடைசி அரசியல் குரு.....,,,
@leemobaia
@leemobaia 3 года назад
third line "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty Месяц назад
சிறப்பு
@asaithambiv6201
@asaithambiv6201 3 года назад
சூப்பர் பதிவு
@afthaphsuhail7090
@afthaphsuhail7090 4 года назад
ஐயா தா.பாண்டியன்,புரட்சித்தலைவி அம்மா,சின்னம்மா இவர்களைத்தான் மோடி எதிரியாக நினைத்திருக்கிறார்.
@user-nx2xu7mu3q
@user-nx2xu7mu3q Год назад
என் தாயைப் போற்றிய மாமனிதர் அய்யா தா.பாண்டியன் அவர்களை தாழ்து பணிகிறேன்
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Год назад
பாண்டி நல்ல யோக்கியர்.
@firepotgames6551
@firepotgames6551 3 года назад
அந்த பெயரை சொல்லாமலேயே போய் சேர்ந்துட்டார்.
@jeyaananthana8577
@jeyaananthana8577 3 года назад
Finishing touch is so sensible
@prabajaya162
@prabajaya162 Год назад
What a great man lived a very simple life style
@vijiayalakshmi2264
@vijiayalakshmi2264 3 года назад
Amma is great
@smileysmiley1
@smileysmiley1 3 года назад
Good orator and politician. Miss you ayya. Great leaders JJ & ayya. RIP ☹️
@nkumaresan4281
@nkumaresan4281 3 года назад
Super sir
@remixengine4083
@remixengine4083 3 года назад
Good speaker
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 3 года назад
மிக நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தியடையட்டும்
@dhandapaniiyyappan1311
@dhandapaniiyyappan1311 3 года назад
Supr
@rajampr679
@rajampr679 4 года назад
🙏👌💐
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 года назад
பல மொழி தெரிந்து என்ன பயன், மற்றவர்களை மதிக்க தெரியவில்லையே.. மற்றவர்களை மதிக்கிற ஒழுக்கம் இல்லாதவர் மற்றும் மக்களின் வாழ்கை கடினம் பற்றி தெரியாதவர் எப்படி ஆளுமைமிக்க நல்ல தலைவராக இருக்க முடியும், பெரும்பாலான நடிகைகலுக்கு எல்லாருக்குமே பல மொழி தெரியும் எனபது ஆச்சரியபடுவதர்கு ஒன்றும் இல்லை..
@saran7437
@saran7437 4 года назад
வந்தவர்களை எல்லாம் மதித்து இருந்தால் இன்றைக்கு சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கும் ஏற்பட்டு இருக்கும். இந்த மாதிரி அரசியல் துரோகிகளுக்கு அவர் அப்படி கடினமாக நடந்துக் கொண்டதே சரி.
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 года назад
@@saran7437 பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராசர், புரட்சி தலைவர MGR இவர்களுக்கெல்லாம் இல்லாத துரோகிகள், உங்கலுக்கு மட்டும் எப்படிதான் உருவாகிறார்களோ என தெரியவில்லை..
@saran7437
@saran7437 4 года назад
@@Babu-ot7vq அவர்களுக் கெல்லாம் துரோகிகள் இல்லை என்று அவர்களே உங்களிடம் சொன்னார்களா?
@Babu-ot7vq
@Babu-ot7vq 4 года назад
@@saran7437 என்ன காரணத்திற்காக என்னிடம் மட்டும் தனியாக சொல்வார்கள்?..
@saran7437
@saran7437 4 года назад
@@Babu-ot7vq நீங்க தான் சொன்னீங்க முன்பு இருந்த அரசியல் தலைவர்களுக்கு துரோகிகளே இல்லை என்று அதனால் தான் கேட்டேன்
@DharmaturaiDharmaturai
@DharmaturaiDharmaturai Месяц назад
உங்களின் சேவை அளப்பரியது
@gabrielbritto2463
@gabrielbritto2463 3 года назад
Ayya ungalai endru kanpen Ulagam irukum varai un pugazh maraiyathu.
@raju1950
@raju1950 Месяц назад
The best ever CM tamil nadu had after kamaraj. Supporting elam is different Being against terrorism is different. Even karunanidhi did,a good thing by being tactful in the final situation.
@ashikrajajailaany3348
@ashikrajajailaany3348 3 года назад
RIP Aiyya
@jeevaratinamarunachalam1079
@jeevaratinamarunachalam1079 4 года назад
Audio no clear
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 года назад
She was a good actress. Pandian has revealed the activities of Hon.C.M. Late.Jayalalitha. Prof . Pandian, a Senior most leader of CPI and good orator has painted a good picture about J & Sasi and their closeness. Let us welcome his openess. Her association with his castemen lead her to land her in tragedy.
@gselvaraj2098
@gselvaraj2098 Месяц назад
பாண்டியனாரின் பண்பான நேர்காணல்.
@saapattusangam6308
@saapattusangam6308 3 года назад
RIP sir
@gurumoorthy-kq6df
@gurumoorthy-kq6df Месяц назад
But good intellectual and bold lady
@jeyaananthana8577
@jeyaananthana8577 2 года назад
Great Jayalalithaa shared her inner feel of not became wedded at ADMK General Council meet on 31 Dec 2012
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 Месяц назад
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.. 🤗🤗🤗இந்த வாசகம் கருணாநிதிக்கு பொருந்தாது😏😏😏
@sundarsubramanian748
@sundarsubramanian748 Месяц назад
இரட்டை வேடம் போட்டு வாழ்ந்த பண்பாளர்..டொலர்
@thambykeesa9019
@thambykeesa9019 4 года назад
well respect of sharpness of your Knowledges and TN really missed your service in politics. Same time , big worries what you have had on bad Opening of tamil tigers., but Pretty sure that you have very missed understanding about them . It does not means that Tamil tigere were very Innocent.
@lamurepnansirki5212
@lamurepnansirki5212 4 года назад
This is called Udaanse...
@jafarsadiq2568
@jafarsadiq2568 3 года назад
PERUMAL KRISHNAN
@pathfindersindia1997
@pathfindersindia1997 3 года назад
Tha. Psndian avargalukku mudal mariyaadai
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Месяц назад
நான் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாளன் இல்லை ஆனால் இவர் இறந்த போது திரு ஸ்டாலின் அவர்கள் "பொதுவுடமைத் தூண் சாய்ந்தது" என்று எழுதினார் அந்த எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.❤❤❤ எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.
@durajrajanr9397
@durajrajanr9397 Месяц назад
H
@durajrajanr9397
@durajrajanr9397 Месяц назад
He was a pure selfish.
@govindarajanmuthusamy5953
@govindarajanmuthusamy5953 20 часов назад
Both. Arenow. Nil
@paaakp
@paaakp 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gurumoorthy-kq6df
@gurumoorthy-kq6df Месяц назад
Our CM and sasi theerthavari
@tn65maravan74
@tn65maravan74 3 года назад
RIP
@marymagdalene891
@marymagdalene891 4 года назад
Dmk kitta recently received above 30 crore why? No question from anchor?
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 3 года назад
தோழர் பாண்டியன் மிக அழகாகவும், கண்ணியத்துடனும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி கூறிய விபரங்கள் அனைத்தும் 99.99% சரியாகவும், அவர் தரத்துக்கும் சரியே! ஆனால் ( Church park Convent பள்ளி படிப்பு உபயம்)ஆங்கிலத்தில் பிளந்து கட்டினார் என்பது வேண்டுமானால் உண்மை. அதனாலே அவர் அறிவு கூர்மை நிரம்பியவர் ,.அறிவாளி என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அறிவு கூர்மை உள்ளவராக இருந்திருந்தால் கூடn நடப்பு', தன்னை யாரும் நெருங்கவிடாமல் போடப்பட்ட அரண், சொத்து சேர்த்தபோது சரியான ஆடிட்டர், வக்கீல் போன்றவர்களின் ஆலோசனை பெறாதது....etc.etc... எல்லாம் அவரது போலித்தனமாக அறிவாளி என்று நினைத்து கொண்டதுதான் விளைவுதான் A1 குற்றவாளி, 1000 கோடி ரூபாய் அபராதம், 4வருட கடுங்காவல தண்டனை, ஏதோ ஒரு லூஸ் தனது பெருவிரலை வெட்டி கொண்டதை சிலாகித்தது அனைத்தும்
@haripriyaa2173
@haripriyaa2173 3 года назад
100 crores
@mckannan2029
@mckannan2029 Год назад
OK sir. Utter failure in personal &political life. Jv.
@ganesang9682
@ganesang9682 20 дней назад
Because admk and communist one real party..and first alliance..we miss jj madam..
@sethubk4338
@sethubk4338 4 года назад
Ipo kuda ammava pola migasirantha thalaivi yarum illa
@sandiego2977
@sandiego2977 3 года назад
Jayalalitha did not support Eezham. 100% false. "No one's letter has reached to Jayalalitha for two years" shows her incapability to stay as a CM. I do not know the reason Mr D P tells like this. Obviously false statements.
@jsudarsan
@jsudarsan 3 года назад
கலைஞர் supported ஈழம்
@malarkodi2394
@malarkodi2394 4 года назад
I don't agree to this man talking about Jaya mdm's conviction. Jayalaitha is a highly intelligence, sophisticated, rich and reserved lady. From the young she don't gave a dame to any anybody especially men. Why must she asked those ministers who stand when there are chairs? Bcos thosee idiots all don't deserve to sit infront of her. In 1987 they all gang up to push and hit her when she tried to follow MGR's funeral procession. They also have poisoned MGR against her. She is good enough to gave them minister post , what some more they want? By the way at the age of 21 she bought house at posh garden. That time she was an actress only. She will order her costumes , shoes, handbags from foreign countrie for her movies and most she will designed it. She will used only branded stuffs. During school time she can effort to buy 1 book for 2000 rupees, so what a big deal as a minister she bought a estate? That' money and jewelries all are from her hard earned money as No 1actress. Bloody dmk crooks who cannot win her honestly fabricated all these corruption stories. The truth was she died as innocent TN CM. This conviction results came after her death. But she was not alive to hear or defend it. As all her die-hard fans and followers we also can't be bothered about it . We just treat dogs barking at the SUN!
@venkateshwarg2625
@venkateshwarg2625 4 года назад
Very true... The charges against Jaya Madam stands Abated is what SC verdict.... It means during her death she was innocent and that Sustained.... If she was alive this DA Case verdict wouldn't have come such way... Even if it would have come she would have got opportunity for Curity and review petition against verdict..
@padmanarasimhan9600
@padmanarasimhan9600 4 года назад
Well said madam
@saran7437
@saran7437 4 года назад
One small correction Poe's garden house was not bought by jayalalitha. Was bought by her mom Sandhya. She renovated that house.
@ganesang9682
@ganesang9682 20 дней назад
As per admk supporter you are great guys in communits..now communist gone ..only challar...like you..jj madam some marriage and sasikala issue otherwise she is very great
@karthikeyanganesan3603
@karthikeyanganesan3603 3 года назад
அப்பாடி போய்ச் சேர்ந்தான்... வெளங்காதவன்
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 3 года назад
தனிமனித ஒழுக்கம் இல்லாத எவரும் பழி, சொல் இல்லாமல் சாகமுடியாது. ஜெயலலிதா ஒர் உதாரணம்.
@anbumathiacm9925
@anbumathiacm9925 3 года назад
7
@gunasekarandakshanamurthy8826
@gunasekarandakshanamurthy8826 Месяц назад
தீர்க்க தரிசி தா பாண்டியன்
@mathiyousi5515
@mathiyousi5515 4 года назад
Neenga jaina poongal thalvaray
@Thamizhpiriyan
@Thamizhpiriyan 4 года назад
Kambeera kural
@badriiyengar
@badriiyengar 3 года назад
6.45 என்னது? 1991 லே செல்போனா ?ஒவ்வொரு த்த நின் கையி லுமா ? அடேங்கப்பா??.
@joeysworld5833
@joeysworld5833 4 года назад
What a great leader, our people will never be happy, it's their curse and fate written to them by themself. When they dont value leaders like this, they have to pay their price.
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 3 года назад
Sir your are that ?
@Nattyboy66
@Nattyboy66 3 года назад
Thaa pandian nalla thalaivar thaan . Marainthu vittar . Avarai vimarsikka koodathu. Aanal indha ayya vum kan moodi thanamaga aadharithaar enbathu marukka mudiatha unmai . 🙏
@mpappuammal4166
@mpappuammal4166 3 года назад
Recording is poor
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 4 года назад
ஜெயலலிதாவின் ஆளுமை திறன் குழப்ப அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பிரமிப்பாக இருக்கலாம். சசிகலாவிடம் தோற்றுத்தான் போயிருந்தார். ஒரு ஆளுமை மிக்க பெண் வேலைக்காரியிடம் மண்டியிட்டு வாழவேண்டிய கட்டாயம் ஏனோ. சசிகலாவினால் தான் அவர் சிறை சென்றார் என்றால் அவை ஆளுமையில் சிறந்தவரா? ஒரு பெண்ணுக்கு ஆனவமும் கர்வமும் ஒரு சேர இருந்தால் வீழ்ச்சிதான் முடிவு. ஒரு கட்டத்தில் தன்னை முன்னுக்கு கொண்டுவந்த எம்ஜியாரையே ராஜீவ் காந்தியிடம் காட்டி கொடுத்தார். அனுபவம் வாய்ந்த நெடுஞ்செழியன்,ஆர். எம். வீரப்பன் போன்றவர்களை வசை பாடினார். முட்டாள் எம் எல் ஏ க்களை தன்னுடன் வைத்து கொண்டு ஆளுமை திறனை எப்படி காண்பித்துள்ளார் என்பது இப்போது தெரிகிறதே! கருணாநிதியும் ஜெயலலிதாவும் இத்தமிழ் நாட்டிற்கு பீடைகள். எங்கெங்கு நிலம் சொத்து இருக்கிறதோ அதை தங்களுடையதாக்கி ஏழை மக்களை ஏழை நிலையிலேயே வைத்திருக்க (ஓட்டுக்காக ) ஆசைபட்டவர்கள். சென்னை வெள்ளத்தில் மூழ்க ஜெயா வாக்காள பெருமக்களே என்று தான் முழங்கினார். இதெல்லாம் கொடுமை. நம் தமிழ் நாட்டிற்கு நல்ல தலைவர்கள் உருவாகாமல் பார்த்து கொண்டவர்கள் இவர்கள் இருவரும்.
@rajupandian998
@rajupandian998 4 года назад
தவறான கணிப்பு
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 4 года назад
சரியான உண்மையோ உண்மை. உண்மை என்றும் அழியாது.
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 года назад
Poes garden poe vaga vagaya thinnudu vandhu erukiga, makkal ku onnum saiyala..
@kainthailainan
@kainthailainan 3 года назад
அன்பு மறவாமல் J-அவர்களைப் பற்றிய நினைவலைகளை மனம் திறந்து பகிர்ந்துள்ளீர்கள். சிறைச்சாலையில் சசிகலா அவர்களிடம் பேரம் பேசப்பட்டது பற்றியும் அதற்கு அஞ்சாமையோடு அவர் ஆட்படாதது பற்றியும் கூறியது பின்னாளில் வரலாற்றுச் சான்றாக பார்க்கப்படும்.J-அவர்களின் ஆங்கிலம் ஆளுமைப் பற்றி (PM-ஆக இருந்த நரசிம்மராவ் அவர்களிடம் காவேரிப் பிரச்சினை குறித்து எடுத்தியம்பியது) பிரமித்துள்ளார்.J-அவர்களின் எஸ்டேட் என்று கருதப்படும் ஆஸ்திகளைப் பற்றி அதன் உரிமை பார் பட்ட J/சசிகலா ஆகியோரின் வார்த்தைகள் என்ன என்ற உண்மை நிலை அறியப்படாத நிலையில் J-அவர்களை நிந்தனைப் படுத்துவது கண்ணியமாய் தெரிய வில்லை. J-அவர்களின் பேரன்பு கொண்ட மரியாதைக்கும் நம்பகத்தன்மைக்கும் பாத்திரமான பாண்டியன் அவர்கள் அன்னார் மறைவின் போது பழி சுமந்து சென்றார் -சுப்பிரமணிய சுவாம-ஐ நம்பியது -பற்றியும் வருந்தி கவலைப்பட்டதோடு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்கு போடப்பட்டது குறித்தும் கருத்து பகிர்ந்திருக்கலாம்.சசிகலா அவர்கள் கட்சி ரீதியாக- முதல்வராக தேர்ச்சி பெற்ற வேளையில் /தருணத்தில் சிறைவாச தீர்ப்பிற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும் சொல்லாமல் தவிர்த்து விட்டார்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 года назад
Brahmins how they say lies in hindu puranam the same way DMK say lies in politics so both are same in this aspect
@bcpandian
@bcpandian 4 года назад
I don't see honestly in this man. It's a gut feeling, this person is an opportunist and selfish.
@karthikdev2605
@karthikdev2605 4 года назад
Correct.
@Madraswala
@Madraswala 4 года назад
That typical tamil brahmin arrogance born out of intelligence and knowledge turned the non brahmins of TN against them. Honest, welfare minded, but unbearable arrogance. Mani Shankar Iyer is a fraud though a man of above average intelligence. Swamy, intelligent, hard working, needlessly out spoken character snatched higher ranking responsibilities. His dealings surrounding the mystery of RG's assassination is a blot on his persona.
@muthukumarasamyn835
@muthukumarasamyn835 3 года назад
Valgha nee emman
@user-eo1tc7nl7h
@user-eo1tc7nl7h 4 года назад
Ivanlam oru aalu...unmaiya solanumna nalla kannuta kelunga
@nancyn6901
@nancyn6901 4 года назад
antha nolla kannu ta keta enatha solla poran
@veerasenan9700
@veerasenan9700 Месяц назад
தொழிலாளர் விரோதி ஜெயாவின் ஜால்ரா
@kingvijay4762
@kingvijay4762 4 года назад
ivan oru thalaivana? kazitgu maradaigum kudam mahnam kedu than etho periya alu endru pezuran
@GanesanGanesan-oi1rh
@GanesanGanesan-oi1rh 4 года назад
Pandian,is,a,selfish,man,what,jaya,did for,thamils,she,baned,thamizh,tigers,
@jeevaanandhan7537
@jeevaanandhan7537 4 года назад
நம்ம எல்லாரிடமும் மனிதத்தன்மை,மிருக தன்மை இருக்கு. மனிதத்தன்மை பெறுவதற்கு காலம் ஆகும்
@karthikeyana9643
@karthikeyana9643 3 года назад
என்னவோ அம்மையார் சொந்தமாய் சம்பாதித்து பல ஆயிரம் கோடி செரத்து சேர்த்தது.அரசு தவறாக தண்டித்துவிட்டதுபோல இவர் ஏன் வேதனைப்படுகிறார.ஆனாலும் அவர் சொத்து சேர்த்தது தவறு என்று ஒப்புச் கொண்டார். ஆனால் இந்த பரிவு மு.க.மீது ஏற்படவில்லையே ஏன்?
@poojajain8325
@poojajain8325 3 года назад
Thomas pandiyan var piradu gudhi moun
@aneeshgbanerjee
@aneeshgbanerjee 4 года назад
Jayalalithaa arivaaliyaa?lol...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.An illusion of knowledge is more dangerous than ignorance!
Далее
Thank you 3M❤️#thankyou #shorts
00:14
Просмотров 7 млн