ஐயா உங்கள் வார்த்தை வரிகள் பல இலட்ச,இலட்சியவாதிகளின் மணதை ஆளுமை செய்கிறது, காலையில் எழுந்து கேட்பது உங்கள் குரல் மற்றும் நீங்கள் கற்பிக்கும் திருக்குறளும் தான்❤️🔥
ஆண்களுக்கு படிக்கிறது ரொம்ப ஈசி ஆனால் பெண்களுக்கு எல்லா தேவைகளை யும் நாங்களே சொய்துகொன்டு குடும்பத்தினருக்கும் செய்து கொடுத்துவிட்டு படிக்கிறோம். பல நேரங்களில் படிக்க முடியாமல் போய்விடும். சில நேரங்களில் தனியாக அழுதுவிடுவேன். இருந்தும் என்றாவது ஒருநாள் வெற்றி பெறுவேண் என்ற நம்பிக்கை யோடு படிக்கிறேன். புது புது வழிகளில் நாங்கள் சீக்கிரமே வேலைக்கு வந்து விடக்கூடாது என்று நினைக்கும் அரசாங்கம். இரண்டு தேர்வு கள் மூன்று தேர்வு கள் என்று கூறுகிறது. நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.
Another way to wake up early in the morning.... and this really worked for me 😄 ... drink 1 glass of water just before you go to bed .... this will make u wake up by 3 30 am or 4 am atleast to go to the washroom 😄 then dont go to bed again ... wash your face and go to your study space ...this works for me from past few months
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை Miracle Morning by Hal Elrod என்ற புத்தகத்தை வாங்கி படிக்கவும். காலையில் 7 மணிக்கே எழுந்திருப்பவர்கள் கூட நாலு மணிக்கே எழுந்து விடலாம்.
Nenga solrathu 100% fact sir Nan every day 3 o clock elunthu padichittu irukken sir definitely i sure sir state first edukren sir Ennoda inspiration sir ...
TNPSC group 1 தேர்வுக்கு தயார் செய்கிறேன். House wife. Online class பயிற்சியில் இணைய விரும்புகிறேன்.தென்காசி branch number ku call செய்தால் response இல்லை. Online class இருந்தால் என்ன madiri பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Sir na 12th padikiren State first varanum ennoda aim, Kandippa insha Allah ennala mudiyum nu nambika iruku but na lazy aagumbodhu neenga guide panringa thank you..
Gud mrng sir., School,clge padikum podhu namaku piditha teacher pakum podhu namala meerina, oru mariyadhium, hpy varum podhu oru wish pana thonum andha wish la enaku oru perumai erukum., That is Honourable Mr.AKASH Sir , realy i felt it., 🙏🙏
Really very osm sir🙏🙏 demotivate ah iruntha but unga vedios partha piragu now I am energetic to do everything 👍😎 tq sir great inspiration...... Super sir 🙏🙏
வணக்கம் ஐயா நான் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறேன். காவல்துறையில் இருந்து மேற்கொண்டு படிப்பதற்கு வழி சொல்லுங்கள் ஐயா. There is no fixed time to spend study How to manage it
Naanum oru home maker , 2 kids irukkanga , school illa so avangalaiyum paathukkanum , cooking, cleaning, washing etc....Ella wrk kum thaan pandren. But daily 8 to 10 hrs padikkiren. Ennala mudiyudhu appo ungalaalaiyum mudiyum.