Тёмный

உங்களால் கற்றது கையளவு குடும்பத்துக்கு கிடைத்த முதல் பரிசு!People's gift We Got - FORCE TRAX CRUISER 

KATRATHU KAIALAVU
Подписаться 976 тыс.
Просмотров 356 тыс.
50% 1

PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
உங்களால் கற்றது கையளவு குடும்பத்துக்கு கிடைத்த முதல் பரிசு! | The gift of The people's We got - Force Trax Cruiser Deluxe.
hello friends watch this video to see and know about 2020 Force Trax Cruiser with actual look and details including interiors & exteriors !!!
All new force Trax Cruiser Deluxe Comes With 13 Seat Capacity Including Driver And it has many more features for passengers Dual Ac, Wide Seats And Power Steering.
he Force Trax BS6 is also bigger than the BS4 version. However, all the four trims of the BS6 Trax measure exactly the same, which is 5,120mm in length, 1,818 mm in width and 2,027 mm in height. The updated model has a wheelbase is 3,050mm and a ground clearance of 160mm (laden). It rides on 15-inch steel wheels that come adorned with wheel caps. The rims are shod with 215/75 tyres.
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@jk.mathivaanan4873
@jk.mathivaanan4873 3 года назад
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்த கூலி தரும். திருக்குறல்.619 அதற்கான எடுத்து காட்டு #கற்றது கையளவு.🏊🏊🏊🚐🏊🏊🏊🚁
@basheerahamed2966
@basheerahamed2966 3 года назад
வாழ்த்துக்கள் இறைவன் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@Karthik-ds4eo
@Karthik-ds4eo 3 года назад
Missing maams masala
@TNPSCREAD
@TNPSCREAD 3 года назад
Yes
@mps8376
@mps8376 3 года назад
ஏண்டா எலக்சன்ல நிக்கிறவன் ஏ நல்லது பண்ண மாட்டேங்குற இவனுகா உங்க ஊரு ஊரா போய் நல்லது பண்றானுங்க வருமானத்துக்காக தான் பண்றவங்களுக்கு தெரிய வேண்டமா பைத்தியக்காரா
@rosanforestrosan1204
@rosanforestrosan1204 2 года назад
S
@madhanjacob115
@madhanjacob115 3 года назад
நீங்க சந்தோச பட்டிங்களா தெரியல எனக்கு மிகுந்த சந்தோசம் God bless you team'
@kalaik5949
@kalaik5949 3 года назад
எல்லாம் சரிதான்..சண்டை போட்டுராதீங்கப்பா.ஒற்றுமையாக இருங்க.
@suriyaprakashk1348
@suriyaprakashk1348 3 года назад
உங்கள் பயணம் இனிதாகட்டும் வாழ்க வளமுடன்
@kajanawas4747
@kajanawas4747 3 года назад
அண்ணா சூப்பர். நீங்கள் ஐந்து பேரும் கடைசிவரை ஒற்றுமையாக இருந்து மெம்மேலும் உங்கள் சேவைகள் தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்...
@kalaivanankalaivanan897
@kalaivanankalaivanan897 3 года назад
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் வீடியோ வர லேட் ஆகுது கொஞ்சம் சீக்கிரம் ஹாப்பி கிறிஸ்மஸ் 🎉🎉🎉🎉
@kalimuthu287
@kalimuthu287 3 года назад
மகிழ்ச்சி பிரதர் ❤️🙏 உண்மைக்கும் ஒரு சக்தி உண்டு, நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன், வாழ்த்துகிறேன் 🔥🥰
@vigneshelangovan3973
@vigneshelangovan3973 3 года назад
பாண்டி அண்ணா வண்டில கற்றது கையளவு எழதுங்கள் நாளைக்கு வண்டி எங்க ஊரு பக்கம் வந்தா கூட நாங்க பாத்து பேசுவோம்
@kartikraj2272
@kartikraj2272 3 года назад
super idea
@anandrockanand3639
@anandrockanand3639 3 года назад
Nalla idea brother
@dmiserv2093
@dmiserv2093 3 года назад
Great idea hope they consider about this ☺️
@vigneshelangovan3973
@vigneshelangovan3973 3 года назад
@@kartikraj2272 thanks brother
@vigneshelangovan3973
@vigneshelangovan3973 3 года назад
@@dmiserv2093 thanks
@ShortMinutes
@ShortMinutes 2 года назад
தங்கள் தேவைக்கு ஏற்றபடி நல்லதேர்வு இந்த வண்டி.. அருமை.. தங்ஙள் நல்லெண்ணம் மென்மேலும் ஓங்கி சிறக்கட்டும்.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 💐💐💐
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 года назад
நம் முயற்சி பட்ட கஷ்டம் என்றும் கைவிடாது... மேன் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@vijayakumar2993
@vijayakumar2993 3 года назад
தங்களின் சிறந்த உதவும் பணிக்கு இறைவன் கொடுத்த பரிசு இந்த கார். மிக்க மகிழ்ச்சி. வணக்கம்
@palanisiva6092
@palanisiva6092 3 года назад
Old is gold நண்பா.. டப்பா கார் nu சொல்ல வேண்டாம்
@vanakkamtn6911
@vanakkamtn6911 2 года назад
Sunni
@palanisiva6092
@palanisiva6092 2 года назад
@@vanakkamtn6911 டேய் பாடு enada thafpa mge panni irukan...
@arunlee5925
@arunlee5925 3 года назад
ನಿಮಗೆ ತುಂಬು ಹೃದಯದ ಧನ್ಯವಾದಗಳು ನಿಮ್ಮ ಪಯಣ ಹೀಗೆ ಸಾಗುತ್ತಿರಲಿ ಎಲ್ಲರಿಗೂ ಶುಭವಾಗಲಿ ❤️❤️
@bssheerahamed3.06
@bssheerahamed3.06 3 года назад
மாம்ஸ்: பேசாம நாமளும் இவங்க கூடவே இருந்து இருக்களாமோ....
@massmanish8136
@massmanish8136 3 года назад
😄
@sarathi9583
@sarathi9583 3 года назад
😂😂😂😂
@pradeepkumargurusamy2631
@pradeepkumargurusamy2631 3 года назад
He'd dominate others so we'd have missed this much fun from sekar anna & great recipes from master chang.
@santhoshr6543
@santhoshr6543 3 года назад
🤣🤣🤣🤣🤣
@venkatraam9446
@venkatraam9446 3 года назад
🤣😆🤣
@kennedya.s8973
@kennedya.s8973 3 года назад
All the best... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... எல்லாம் வல்ல இறைவன் ஆசீர் என்றும் உங்களோடு இருப்பதாக.... கற்றது கையளவு குடும்பத்திற்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்....
@gsacreation5037
@gsacreation5037 3 года назад
பாண்டி அண்ணா _super na கடவுள் அருள் உங்கள் அனைவருக்கும் இருக்கு அண்ணா 👌🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்க கடைசி வரைக்கும் அனைவருக்கும் நல்ல தெண்டுகல் செய்யனும் அண்ணா நா கடவுள வேண்டீக்கரு னா
@sasisandiya6396
@sasisandiya6396 3 года назад
இந்த வீடியோ பார்க்கும் போது மனதுக்கு அவ்வளவு சந்தோஷம் அண்ணா மகிழ்ச்சி அடைகிறேன்
@அரசியல்தெளிவோம்அரசியல்செய்வோம்
நீங்கள் வாகனம் வாங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@divyar1948
@divyar1948 3 года назад
மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் kk குடும்பம்....💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩
@ARUNPANDIYAN-n5n
@ARUNPANDIYAN-n5n 3 года назад
கற்றது கையளவு குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள் 💐💐💐
@a.t.m.dhishithanvlogs3238
@a.t.m.dhishithanvlogs3238 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதுபோன்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Jeeva-li9jb
@Jeeva-li9jb 3 года назад
பாண்டி அண்ணே வண்டி ௭டுத்ததில்லை ௭னக்கு மிகவும் சந்தோச சேகர் அண்ணா மனசுக்கு மென்மேலும் வளர்வீங்க
@maragathamganesan6998
@maragathamganesan6998 3 года назад
Very very happy all guys vallarga ukgal thondu
@isaithendral4531
@isaithendral4531 3 года назад
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் பாண்டி ப்ரோ & கற்றது கையளவு டீம் உங்கள் பயணம் இனிதாகட்டும் வாழ்க வளமுடன் 😍😍😍😍😍
@mariyappan6077
@mariyappan6077 3 года назад
👍🤝நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா🥰👌
@sasik6698
@sasik6698 3 года назад
செம்மை பாண்டி அண்ணா தல சேகர் அண்ணா சென்றாயன் நம்ம தல ஷான் வாழ்த்துக்கள் சிவ சிவ
@VishnusriVishnusri-ys4ey
@VishnusriVishnusri-ys4ey 3 года назад
Congratulations my dear brothers from Singapore
@Gthirunavukkarasugtarasu
@Gthirunavukkarasugtarasu 3 года назад
வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைய எனது மனமார்ந்த நன்றிகள்
@muthamizhanjeeva1515
@muthamizhanjeeva1515 3 года назад
நாம மத்தவர்களை மகிழ்ச்சி யாக வைத்து இருந்தால் கடவுள் நம்மளை மகிழ்ச்சியாக வைத்து இருப்பார் வாழ்க வளமுடன்
@muthugpmuthugp
@muthugpmuthugp 3 года назад
சூப்பர் பாண்டி அண்ணா நீங்களும் உங்க குடும்பமும் மற்றும் கட்றது கையலவு குடுபத்தாரும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@anishdileep4366
@anishdileep4366 3 года назад
Super brother's congratulations. .. keep rocking. .. we all will be there for you... we will support you forever
@vinoththiruvallr1328
@vinoththiruvallr1328 3 года назад
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ ஆண்டவனே பிராத்திக்கிறேன் கற்றது கையளவு குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அப்புறமா சேகர் அண்ணா செம்மையா இருக்கார். சென்ராயன் அண்ணா சீக்கிரமாக கல்யாணம் சாப்பாடு போடுங்க.
@montsolaris
@montsolaris 3 года назад
Congratulations.. Well deserved for all the hard work that this team has put to serve the community and help those in need.
@thangamrasu2038
@thangamrasu2038 3 года назад
பாண்டி அண்ணா ரொம்ப சதந்தோஷம இருக்கு இன்னும் நீங்க ஐந்து பேரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@MuniappanBMuni
@MuniappanBMuni 3 года назад
நண்பா தயவு செய்து முன்னாடி இருக்கும் பம்பர் கழட்டி விடவும் அரசு எச்சரிக்கை
@MuraliM-qw5xd
@MuraliM-qw5xd 3 года назад
Super jii veralevel nallathe pannuga innum nallairupinga unga kudambatuku vazhathukkal nanry God bless you all
@abiljibran3404
@abiljibran3404 3 года назад
மென்மேலும் வளர வாழ்த்துகள்... ஆரம்ப வீடியோ உங்க மச்சான் விழகி போனவர குத்தி காமிக்க தானே... அவரு போன பின்னாடி தான் உங்களுக்கு பெரிய வளர்ச்சியே...
@m.gnanavignesh469
@m.gnanavignesh469 3 года назад
மேன் மேலும் வளர உங்கள் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😎
@santhasanthan1910
@santhasanthan1910 3 года назад
Congratulations Breathers 🎉🎉👏
@pskpsk164
@pskpsk164 2 года назад
Kk team innum menmelum valara intha anbu thambein manamarntha nal vaalththukkal..👍🤝♥️💐💐
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 3 года назад
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்க வளர்க என்று என்றென்றும் ஓம் நமசிவாய
@palanisamynarayanasamy4133
@palanisamynarayanasamy4133 3 года назад
அருமையான நண்பர்கள் வட்டம். நீங்கள் பேசும் அந்த கிண்டல் / நையாண்டி பேச்சுக்கள் என்னை பிரதிபலிப்பதாக இருக்கிறது, சகோதரர்களே. உங்களின் இந்த முன்னேற்றத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை உங்கள் பயணத்தில் ஒரு இளைப்பாரல் என்று எண்ணி, மேலும் பயணத்தை தொடர்ந்து, மேலும் மேலும் உயர்ந்து இமயத்தை தொட வாழ்த்துகிறேன். (கோவையிலிருந்து பழனிச்சாமி)
@ramjaci4957
@ramjaci4957 3 года назад
Bro oru chinna suggestions for u nenga solar panel use pannuna current purpose ku use fulla irrukumnu nenaikeren just try bro because u use car battery it will drain quickly so try to use solar panels 👍👍
@Kadapparikuppam
@Kadapparikuppam 3 года назад
Katrathu kaialavu குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
@okayokay6532
@okayokay6532 3 года назад
Hi Anna,I'm from malaysia. I never miss your cooking show. All the best.one day come to malaysia.god bless you.
@rajkumarp5133
@rajkumarp5133 3 года назад
First valthukkal... Oru chinna advice BUMBER kalatidunga... Police patha problem aidum....
@TNPSCREAD
@TNPSCREAD 3 года назад
கூடிய சீக்கிரம் விமானம் வாங்கி உலகுக்கு உணவு வழங்க லாம்
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 года назад
🔥🔥🔥🔥
@ms4922
@ms4922 3 года назад
யோவ்.. ஏதாச்சும் சொல்லணுமேன்னு சொல்லிக்கிட்டு....
@TNPSCREAD
@TNPSCREAD 3 года назад
@@ms4922 poya
@dmiserv2093
@dmiserv2093 3 года назад
😂😂😂😂😂y not everything possible if we work hard on It !!
@TNPSCREAD
@TNPSCREAD 3 года назад
@@dmiserv2093 yes
@rajalakshmis5731
@rajalakshmis5731 3 года назад
Katrthau kaialavu team anaivarukum vazhthukkal👍👍👍👍👍
@niroshapraba4191
@niroshapraba4191 3 года назад
Happy Christmas all of you . best of luck
@sujathakumar5051
@sujathakumar5051 3 года назад
Super valthukkal menmelum sirakka aseervadhangal eluchi milkka thalaivarin urchagam uthvegam eppodhum thunaikku irukkum valga valarha
@simplykarthik9226
@simplykarthik9226 3 года назад
Happy Christmas to all 🎅💐♥️
@jagansaveetha6283
@jagansaveetha6283 2 года назад
இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பாண்டி அண்ணா
@samayalchandran9873
@samayalchandran9873 3 года назад
வாழ்க வளமுடன் நலமுடன் இது தான் உலகம் பழைய கார் இருந்ததால் தான் புதிய கார் வந்தது மறக்க வேண்டாம் தயவுசெய்து நண்பர்களே
@thilagavathithilak3160
@thilagavathithilak3160 3 года назад
Valthukal anna, romba happy ah iruku.... All the best anna
@JeevaJeeva-wp3qt
@JeevaJeeva-wp3qt 3 года назад
All the best brothers, I always love ur cooking show, I really appreciate ur moving forward, I like to thanks paandiyan and brothers 💪👍
@shivashivan1475
@shivashivan1475 3 года назад
Thank you so very much katrathu kaialavu all team thank you so much
@arunrajthirumoorthi6733
@arunrajthirumoorthi6733 3 года назад
Happy for you guys and all your team...from starting I was following your channel your hardwork and dedication towards your work was awesome...you guys will grow more and reach more heights all the best ....and congratulations for your new vehicle
@sundariravi7682
@sundariravi7682 3 года назад
Super pandi Roomba santhosama eruku epaiyan vandi vankeena enna santhosam erukumo athu mathri eruku unka nalla manasuku ellam nallathu nadakum sekar chanku sendu super vallthukal
@gokuladeepan
@gokuladeepan 3 года назад
அரசு விதிமுறைகளின்படி பம்பர் களை கழட்டி வைக்கவும்
@pachatamilan360
@pachatamilan360 3 года назад
Super bro vera level inum nenga periya level ku Poganum congrats
@raghav2.088
@raghav2.088 3 года назад
Bro car bumper restrictions are there!!! Please contact RTO officer and get an NOC certificate if needed!!!
@nowshathali5820
@nowshathali5820 3 года назад
வாழ்க வளர்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@KumaresanSaminathan
@KumaresanSaminathan 3 года назад
Waoooww it's sounds great...CONGRATULATIONS BROTHERS.keep do well.
@arockiadass.g1665
@arockiadass.g1665 3 года назад
மிகவும் அழகான தருணம், Really happy for your team...
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 3 года назад
Krishnan indrajith is jealous 😁😂
@xycoestic
@xycoestic 3 года назад
😂😂😂😂
@sureshk8030
@sureshk8030 3 года назад
Exactly no doubt, avaru avuru mattum dhaan pesanum, Vera yaarum pesa koodaadhu
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 3 года назад
@@sureshk8030 in other words 'naanum rowdy than' illa ' naan mattum than rowdy'
@sureshk8030
@sureshk8030 3 года назад
@@PraveenKumar-cj4mu 😂😂😂
@sureshk8030
@sureshk8030 3 года назад
@@PraveenKumar-cj4mu in most video's I saw avaru pesarappo naduvula yaaraachu pesana avangala morachi paapaaru, when Sendrayan introduced in first video, Sendrayan pesarappa kooda avara morachaaru
@bindusagarsagar8260
@bindusagarsagar8260 3 года назад
All the best pandy Anna &katrathu kaialavu team
@kathirvel2337
@kathirvel2337 3 года назад
ஒரு சின்ன குறை ......... ஃபிரிட்ஜ் இல்ல அதையும் வாங்கி வண்டியில வைங்க
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 3 года назад
Vazuthukal nanbergela melum valara vazhukal ..! Samiya erruku.. care your bus
@latesthdtamilmovies2687
@latesthdtamilmovies2687 3 года назад
பாண்டி அண்ணா உங்களின் உழைப்பு வீண் போகவில்லை கற்றது கையளவு சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nandakumar111
@nandakumar111 3 года назад
Bro SX4 is good vehicle but it is for family.but this vehicle is good for language . congratulations for your team 👍👍
@premalatha7078
@premalatha7078 3 года назад
Congratulations to the whole team, your hardwork and dedication to serve the needy will bless you and your families, may God bless you all please continue your great service. Feels so happy like our own family.
@padmarangasamy1065
@padmarangasamy1065 3 года назад
சூப்பர் சகோதர வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@kesha7025
@kesha7025 3 года назад
I'm happy for you all.❤❤❤❤❤
@parthiban7485
@parthiban7485 3 года назад
congrats for the hole team of KATRATHU KAIALAVU ....
@saveethasampath9698
@saveethasampath9698 3 года назад
Krishnan ku stomach 🔥 vanthu irukum .....(andrum indrum channel)
@ellamenappan
@ellamenappan 3 года назад
bro avar vettukuthathu channel ithu
@BRIGHTV-ry3kf
@BRIGHTV-ry3kf 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா 😍😍❤️❤️ மிக பெரிய சந்தோஷம் #கற்றதுகையளவு குடும்பம் அனைவருக்கும் 😍😍🎉🎉🎊🎁💐
@aathifunboy903
@aathifunboy903 3 года назад
Congratulations my family ❤️❤️❤️ and happy Christmas 🎄
@sarabraniumravi9685
@sarabraniumravi9685 3 года назад
முயற்சி தான் வெற்றி க்கு முதற் படி
@Anandshalu2008
@Anandshalu2008 3 года назад
மென்மேலும் வளர்ந்து உதவி புரிந்திட...வாழ்த்துகள்... தர்மம் உங்கள் தலைமுறையையே காக்கும்......
@subramanianpalavesam4802
@subramanianpalavesam4802 3 года назад
Pitching edukkiranga tarmacadam ithu
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 3 года назад
Happy very very happy congratulations for your hard work and struggles..Gods gift...👏👏👏
@mohamedmiyan4385
@mohamedmiyan4385 3 года назад
Hi 🇱🇰👍👍👍👍👍🚚
@santhikaliyamurthy6020
@santhikaliyamurthy6020 3 года назад
very nice pandi and sekar.Bezt wishes for safe journey..With very heavy load the vehicle parts will get affected soon.Nice Vehicle.God bless you.Buy few tents for outside stay.
@baranisakthii
@baranisakthii 3 года назад
*கற்றது கையளவு ஆர்மி..... தட்டுங்க லைக்க..* 👇
@prakashv2859
@prakashv2859 3 года назад
Super bro kadaisiya thalaivar pattu semma👌👌👌
@hariishhariish934
@hariishhariish934 3 года назад
வாழ்த்துக்கள் !
@meenachandrasekar9601
@meenachandrasekar9601 3 года назад
Pandi bro unga nalla mansukku unga grup melum valara vazthukkal. Nalla velay antha peela krishnan kuda ellay vetri umathey.
@kuppusamysk6570
@kuppusamysk6570 3 года назад
அருமை மகிழ்ச்சி. பாண்டிய ன்.Teem.
@mylifestyle3212
@mylifestyle3212 3 года назад
God bless you anna
@jinistalin8057
@jinistalin8057 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பர்களே.
@silambus4842
@silambus4842 3 года назад
பழையதை மறக்க கூடாது அண்ணா அந்த கார் எவ்வளவு உதவியாக இருந்துருக்கு
@hariraj3207
@hariraj3207 3 года назад
வாழ்த்துக்கள் உதவும் கரங்களுக்கு
@geethavenugopaliyer2856
@geethavenugopaliyer2856 3 года назад
Puthiya vandi vangiyatharkku vazthukkal ini ellame nallathave nadakkattum nan100percent vegiteriyan aakkum aanalum ella videovum parthen rombha pidicuthu neengal pesuvathu samaippathu ellarum ontrusendthu uzaippathuellame101per unmaiya theriuthu kadavul eppavume ungaludan iruppar no doubt Neengal azaikalukku help pannarathum romba periya yishayam ellarum nallairukka en manamaartha vazthughal
@prashanth7513
@prashanth7513 3 года назад
Nice car all the best for the entire team and I wish you all for more 👍👌 success 🍗🍗🍗🍗🍗
@rajubalajis747
@rajubalajis747 3 года назад
Super KATRATHU KAI ALAVU TEAM KEEP IMPROVEMENT
@dineshp7781
@dineshp7781 3 года назад
Sirapu miga sirapu... Congrats to hole team.. Keep rocking...💪🏻💪🏻💪🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻✊🏻
@Xman-h2z
@Xman-h2z 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..
@Kanchiselvam
@Kanchiselvam 3 года назад
வாழ்த்துகள்..உங்கள் பணி இனியும் சிறக்கட்டும்..!!👏👏👏
@sachinsurya8355
@sachinsurya8355 3 года назад
Opening scene dedicate to கிருஷ்ணன்😄😃🤣
@prabhus6598
@prabhus6598 3 года назад
Mind voice ya correct ah kandupuchitienga!!
@gopigopu6534
@gopigopu6534 3 года назад
Congrats katrathu kaiyalavu family
@anbu.danbu.d9007
@anbu.danbu.d9007 3 года назад
Congratulations congratulations God bless you
@SingaravelS-p5f
@SingaravelS-p5f 3 года назад
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@mskSakthi-vp5ko
@mskSakthi-vp5ko 3 года назад
😍aditchi dhool kelapunga annas😘 👍👌👌👌
Далее
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 1,7 млн
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
Лучше одной, чем с такими
00:54
Просмотров 846 тыс.
Force Gurkha - Drive Review | Tamil Review | MotoWagon.
20:10
FORCE CRUISER denting painting
1:36
Просмотров 10 тыс.
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21