Тёмный

உங்களுக்கு அசிங்கமாவே இல்லையா? - உயிரிழந்த மாணவனின் தாய் கண்ணீர் மல்க பேச்சு! 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1,1 млн
50% 1

#School | #Student | #Accident
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

27 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@ramamurthyravichandran5163
@ramamurthyravichandran5163 2 года назад
அத்தாயின் வலி, இதயம் ஊடுருவும் வலி, இறைவா எவருக்கும், ஏற்படக்கூடாது இனி🙏
@anbutraders2095
@anbutraders2095 2 года назад
இரை தூதர் சந்தா காசு கேக்குராராம் இதை வைத்து தான் கடவுளுக்கு பூஜை புனஸ்காரம் பன்னனுமாம்
@angelwings3015
@angelwings3015 2 года назад
தாயின் வலி
@ramm2535
@ramm2535 2 года назад
No rules in this country so it will occur again and again. it's not occur again means need to come good rules...
@sangeethamaximkarki2938
@sangeethamaximkarki2938 2 года назад
இறந்த உயிருக்கு இதெல்லாம் பார்க்கனுமா என்னத்த கட்டி கொண்டு போகப் போறோம்
@revathijr1314
@revathijr1314 2 года назад
💯
@suvaikoodam
@suvaikoodam 2 года назад
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.. துக்கம் தொண்டையை அடைக்கிறது..கடவுளே இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது😭😭😭😭
@kinginikanmani7686
@kinginikanmani7686 2 года назад
Ennaiya, kadavul........
@tonyjesusomd
@tonyjesusomd 2 года назад
என் கடமை எதுவும் செய்யமாட்டேன். எந்த விதிமுறைகளும் கடைபிடிக்க மாட்டேன். நான் சொல்வதை எந்த கேள்வியுமின்றி நிறைவேற்ற வேண்டும். இப்படியான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்கேயாவது இருந்தால் இந்த அம்மாவிற்கு தெரிவித்து உதவவும்.
@sherinarun9153
@sherinarun9153 2 года назад
எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மனிதநேயம் இருக்க வேண்டும்
@sangeetham3950
@sangeetham3950 2 года назад
மனசாட்சி இல்லாத மணித மி௫கங்களே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திரக்கபடும் ௭ன்று பைபிள் சொல்கிறது... வார்த்தைக்கு மட்டுமே
@madhanmahendran7727
@madhanmahendran7727 2 года назад
Arumai 👍
@damaldumel4960
@damaldumel4960 2 года назад
யாராயினும் அவர் மடிந்த பின் நல்லடக்கம் செய்ய பட வேண்டும். அதுவே நல்ல சமூகத்தின் அடையாளம்.
@srinivasang9641
@srinivasang9641 2 года назад
Yes that is true.any religion they should be punished
@SenthilKumar-qq8iz
@SenthilKumar-qq8iz 2 года назад
Migavum vedhanaiyagaullathu
@sreesree7328
@sreesree7328 2 года назад
Endha church kum corect ah poganum nenacha nerathuku church ku pona ipdi dhan agum
@Vignesh-nq9op
@Vignesh-nq9op 2 года назад
@@sreesree7328 dei porambokku asingama poidum pattuko
@sumitharajendran4989
@sumitharajendran4989 2 года назад
@@sreesree7328 Athu enna school la??? Illa college ja??? correct a pogurathu ku Kadavul la kumbidurathuku kuda attendance edupangala??? .......entha kadavulayum manathal ninaithale pothum antha dheivam nam odan thunai nirkum .....hindu aranilaiya thurai pola chruch mattrum masuthi yayum under government ku keela kondu poita intha pirachanai kurayum ...
@rajendrankandasamy2655
@rajendrankandasamy2655 2 года назад
பணம் ஒன்று மட்டுமே அவர்களின் கொள்கை, பாசத்திற்கு ௮ங்கு பலண் கிடையாது ஏசுவை ௨ண்மையாக நேசிப்பவனும் ௮ங்கு இல்லை
@BGMI_VALTOR
@BGMI_VALTOR 2 года назад
நீங்க பெரிய தியாக வள்ளல்தான் அமைதியா இருங்க
@ravin8405
@ravin8405 2 года назад
உண்மையான மிகப் பெரிய இழப்பு தான்.. ஆனால் விமர்சனம் தானாக பேசுவதாக இல்லை.!
@leeyasnagaraj776
@leeyasnagaraj776 2 года назад
நம் நாட்டில் நடக்கும் உண்மை சம்பவம்.........ஜாதி மதம் தான் ஒருவனை தீர்மானிக்கிறது உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றும்.......
@rogerdass6348
@rogerdass6348 2 года назад
I was shameful to say Indian because of discrimination in the name of Cast, and RELIGION
@sengaiyahm9939
@sengaiyahm9939 2 года назад
@@rogerdass6348 enna boss pesuringa andha kolandhaya nalladakkam pandrathukku sattam peaunavanunga oru Christian adhukkum indian appadiguradhukkum sambandhamey illa nanbare... Christian ah irukka vetka pada vendum 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️.... Panathukaga madhathai payan paduthubavargalai avargalai solgiren ellarayum illai...
@abrarabrar6417
@abrarabrar6417 2 года назад
Unmaibro
@avinashichandran8896
@avinashichandran8896 2 года назад
சுடுகாட்டுக்கும் கூடஜாதிமதமா?எவனோ ஒருவன் செய்வது எல்லோரையும் துன்பத்தில் ஆல்த்துகிறது .சகோதரிக்கு ஆறுதல் கூறிஅழைத்துசெல்லுங்கள் பக்கத்தில் இருப்பவர்கள். எல்லோருக்கும் இந்த நிலமை வரும்.
@ananthkumar001
@ananthkumar001 2 года назад
@@rogerdass6348 all over the world somthing support the people's Like caste, religion, rich or poor.....
@rajendiran8549
@rajendiran8549 2 года назад
கடவுள் பெயரை வைத்து சம்பாதிப்பவர்கள் இருக்கும் வரை இறந்த பின்னரும் நிம்மதி இல்லை
@nealaurmstrong8575
@nealaurmstrong8575 2 года назад
Correct nanba
@RameshRamesh-zw4rg
@RameshRamesh-zw4rg 2 года назад
ff
@newhistory20hits37
@newhistory20hits37 2 года назад
True
@nithisraj635
@nithisraj635 2 года назад
உண்மை
@marshallmike6364
@marshallmike6364 2 года назад
Rajendiran eppady tevei ellamel, matettei puriyathe ninggel karutthu solle vendam , ethu. Tiruchabei mudizu seiyum , new alle
@LIFECHANGINGGALLERYTamil
@LIFECHANGINGGALLERYTamil 2 года назад
நல்ல கேள்வி👏👏 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏
@Rosie__123
@Rosie__123 2 года назад
இயேசு ஒருவர் மட்டும்தான் உண்மையான கிறிஸ்து. மற்றவர்கள் அமைப்பு நடத்தி வாழ்வாதாரம் தேடுபவர்கள்.
@kuttys1947
@kuttys1947 2 года назад
பரலோக பரமபிதாவே, பரிசுத்த ஆவியானவரே. அந்த தாய்க்கு மன அமைதியை தந்து ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா.
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 2 года назад
வருத்தமாக உள்ளது.மதங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் களயப்படவேண்டும். அந்த தாயின் வலி புரிந்து கொள்ள வேண்டும்
@mahendrans7866
@mahendrans7866 2 года назад
கிருத்துவ மதத்திற்குள் உள்ள பிரிவினையை பாருங்கள்! இங்கு எப்படி வந்தது மாதத்திற்குள் வேறுபாடு? சரியாக கருத்தை பதிவேற்றும்!
@vinson6384
@vinson6384 2 года назад
She is not worried for our baby death. I am not Christian
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 2 года назад
👍😪🖤👈
@marshallmike6364
@marshallmike6364 2 года назад
Shanthi Duraiswamy , kirituvergalukku , murei erukkirethu, vanthe tuu poonethukkellam onnum seiye mudiyathu, mureippady kirustuvergel Bishop, parkevrndum, eppady news tare maddargel, ethu 2samy kumbidum Poole
@marshallmike6364
@marshallmike6364 2 года назад
@@mahendrans7866 ethu veru padillei ,murei
@henryjoseph921
@henryjoseph921 2 года назад
ஒரு ஆலயத்திற்கு ஒழுங்கா போக முடியாது. கல்லறை மட்டும் ஆலய வளாக கல்லற கேக்குதோ
@daikarolin
@daikarolin 2 года назад
ஒழுங்கா போனாதானே காணிக்கைங்க பேர்ல காசு வசூல் பண்ண முடியும்..
@monicaselva4822
@monicaselva4822 2 года назад
@@daikarolin apa yen sir kaasukaga matham maaruranganu solringa..collect panni ivangalukkum Thaney kudukka poranga..Indha Amma Ku subscription kattalanu sonnadhu Thaney problem...
@jebamalaimanickamm5694
@jebamalaimanickamm5694 2 года назад
இறந்த குழந்தைக்கு ஆழ்த்த அனுதாபங்கள் குழந்தையின் உடலை தங்கள் சொந்த ஊரில் தான் அடக்கம் செய்வார்கள்.காலம் காலமாக அனைவரும் இதைத்தான் கடைபிடிக்கிறார்கள். இது தான் நடைமுறை.
@ELSIGA
@ELSIGA 2 года назад
சோகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம் னு சொல்லுவாங்க.....இந்த சகோதரிக்கு மேலும் சோகத்தை கொடுக்காதீர்கள்.....ஆறுதலாக எதாவது செய்யுங்கள்
@editing.ulagam19
@editing.ulagam19 2 года назад
நல்ல கிறிஸ்துவர்கள் மத்தியில் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்,, கிறிஸ்துவர்கள் என்றாலே இயேசுவின் அன்பை அடையாளமா கொண்டு இருக்க வேண்டும்,,,,,, இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் ❤️
@allinalltamizhan8710
@allinalltamizhan8710 2 года назад
not only cristin ella mathamum apditha..😥😣
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 2 года назад
Good People in all communities are very few. Even what you are saying is true, the few are ruling the roost.
@editing.ulagam19
@editing.ulagam19 2 года назад
@@allinalltamizhan8710 👍
@selvam5866
@selvam5866 2 года назад
ungalai pondru oru silaraavathu respond panringale santhosam
@mohanasundarair164
@mohanasundarair164 2 года назад
சாதாரண மக்கள் நல்ல கிறிஸ்துவர்களாக இருக்காங்க ஆனா இந்த போதகர்கள் அப்படி இருப்பதில்லை கல்நெஞ்சம் படைத்தவர்கள்
@palanirathinam8981
@palanirathinam8981 2 года назад
இந்த விஞ்ஞான உலக வளர்ச்சியில் எவ்வளவு முட்டாள்களும் மூடர்களும் நிறைந்துள்ளனர் . வேதனை அளிக்கிறது. மனிதநேயம் மறைந்து விட்டது.
@loveloveonly5013
@loveloveonly5013 2 года назад
மனம் வருநதுகிறேன் 😭😭😭😭
@ganeshananthakrishnan963
@ganeshananthakrishnan963 2 года назад
திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்திற்கு யார் பொறுப்பேற்பார். அதனால் அந்த தாயினுடைய உள்ளத்தை புரிந்து கொண்டு எப்படியாவது ஒரு இடத்தை ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும். யாருடைய அனுமதியை யாவது பெற்று இந்த குழந்தைக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். தயவுசெய்து தாயின் இழப்பை புரிந்து கொள்ள வேண்டும்
@pugalenthipugalpugalshan1596
@pugalenthipugalpugalshan1596 2 года назад
That'scorrect bro
@murugansubha1189
@murugansubha1189 2 года назад
Zv
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ உறுப்பினர்களை குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bendy cost இவர்களுக்கு இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள் ...... நீங்கள் ஏன் விடாப்பிடியாக உள்ளீர்கள் என்று தெரியவில்லை, அவை உங்கள் அறியாமையா இல்லை ஆணவமா எனக்கு தெரியவில்லை????? அந்தக் குழந்தையுடன் நல்லபடியாக விதைப்பதை விட்டு விட்டு வெட்டி வீராப்பாய் இருந்தால் புரோஜனம் என்ன???? 2000 ரூபாய் செலவு செய்தாள் அழகாக கவர்மெண்ட் கார்ப்பரேஷன் சிலுவைக்கு 2000 ரூபாய் உள்ள கல்லறை கிடைக்கும்...... குழந்தையோட உடலை வைத்து வெட்டி விராப்பு வசனம் பேசி பிரயோஜனமில்லை...... சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆழ்துளை கிணற்றில் ஒரு ஆண் குழந்தை விழுந்து பல மணி நேரங்கள் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை....... ஆனால் அந்த பெற்றோரின் கேவல புத்தி இறந்த என் மகனுக்கு சார்பாக அரசாங்க வேலை வேண்டும் என்றார்கள் எவ்வளவு கீழ்த்தரமான கேவலமான புத்தி 🤦🤦🤦 இதுபோன்ற பெற்றோர்களை என்ன செய்வது??????
@universalpalace9326
@universalpalace9326 2 года назад
ஸ்டாலின் வீடு பக்கத்திலே செய்யலாமே
@areshkumar85
@areshkumar85 2 года назад
My deepest Condolence to That boy RIP ,
@periadurai7289
@periadurai7289 2 года назад
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் சந்தா கட்டுகிறீர்களா? என்றால் தொடர்ந்து ஆலயத்திற்கு வருபவரா என்று அர்த்தம். அம்மா நீங்கள் ஆவேசப்பட்டு பேசுவதற்கு முன்பு அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆசைபட்டார்கள் என்று வேனில் ஏற்றி லிப்ட் கொடுத்தால் ஊரையே திரண்டு வர சொல்லி வேனை நிறுத்தி மத மாற்றுகிறார்கள் என்று பொய் சொல்லி எங்களை கட்டயாப்படுத்தி வேனில் ஏற்றுகிறார்கள் என்று சொல்லி அடி, உதை மட்டுமில்லாமல், போலிஸில் புகாரும் கொடுத்தனர். காலமும், அரசும், அரசியலும் மாறிவிட்டது. கிரிஸ்த்தவர் என்றால் லிப்ட் கேட் ட்பவரிடம் எங்கு செல்லவேண்டும் என கேட்க கூடாது என்பது போல் பேசுகிறீர்கள் சகோதரி.
@sakthisakthi-ni9hu
@sakthisakthi-ni9hu 2 года назад
நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லை புரியும்படி சற்று கூறுங்கள் நன்றி ஐயா
@joshyaj4317
@joshyaj4317 2 года назад
@@sakthisakthi-ni9hu This mom is a Christian by certificate, but probably is not a regular church goer. If she is part of any Church then this issue would not have raised. To get a place for burial, she needs to be a member of any church. This is as per norms and rules.
@tsaran2897
@tsaran2897 2 года назад
Every norms and rules are framed and formed by dirty humans... not by god...
@Madhu.R
@Madhu.R 2 года назад
I am sure God has welcomed this little soul with all His love. God bless him!
@mabelselvakumari4668
@mabelselvakumari4668 2 года назад
Such a brave mom..God is with u sister...christians are like that..but christ is awesome..
@sujijanu9102
@sujijanu9102 2 года назад
Correct
@monicaselva4822
@monicaselva4822 2 года назад
Ivanga brave ah mam..can you ask her to show his son's school certificate..apo theriyum avanga Enna religion follow panranganu..edhavathu namakku sadhagam ah nadakalana odaney aduthavangala Kora solradhu bravery nenacha onnum panna mudiyadhu..Idhu accident case..Enna nadandhuchunu theriyama Edam kudutha church Ku than legal issues..kola pannittu kuda podhaikka Edam kepanga..yaarney theriyadhavangalukku kudukka mudiyuma..ipdi sympathy create panradhu than bravery pola..
@hasifhasif9150
@hasifhasif9150 2 года назад
இத ஒளிபரப்புசெய்த Suntv க்கு நன்றி.
@augustinsahayam
@augustinsahayam 2 года назад
Thank God. CSI Valasaravakkam church came forward and solved the matter. Tomorrow 11am burial. Actual problem is she is not the member of church in chennai and nowadays lot of legal formalities for churches /pastors. Lot of constraints for burial places too at every church.
@daikarolin
@daikarolin 2 года назад
Money can solve all legal formalities..
@anbukumar3212
@anbukumar3212 2 года назад
Yeah I am also CSI.... I know what is the Procedure..... In Kilpuk Cemetery i know they will follow many formalities.... But Church Should Solve the Problem Within themselves right.... Why They need the Recommendation of MLA Prabaharan Sir & CM Stalin sir to Give the Place??.... She has a membership in Madurai CSI then this church can contact madurai CSI church & they can Do the formalities right... Already She is in Pain of her son's dead Why she should go & collect the Letter & come??? Church's Please be humanity.... We have lot of problem in India... We Christians & Muslims are facing more Difficulties with this BJP government..... Why Churches itself creating a Issue .... If all Christians are United only We will fight against the Main problem.... This and all not a big matter... In CSI Diocese what is the need of CM Stalin's Interference.... Will CM Stalin would be Proud of CSI hereafter.... or Feel bad about CSI??....🤦🤦🤦
@dillip.2648
@dillip.2648 2 года назад
Y do u need to be a member of a so called CHURCH every CHRISTIAN has a BLOODY RIGHT 2 go n do her religious obligations n seek help for her last rites. This PARIAH BASTARDS MUST BE ASHAMED OF CALLING THEMSELVES "CHRISTIANS".😖😖😖😖😖😖
@gmanikandanmca
@gmanikandanmca 2 года назад
@@anbukumar3212 இதுல பிஜேபி எங்கடா வந்தது.. போற போக்குல மோடிய திட்ட வேண்டியது
@monicaselva4822
@monicaselva4822 2 года назад
@@daikarolin yes money can solve all the problems..if she is able to solve those legal problem with that money..why can't she give subscription to that church..she is not following either CSI or Roman catholic..if you are supporting what she is talking..can you ask her to show her and his son college and school certificate
@a.mohammedsiddiq7203
@a.mohammedsiddiq7203 2 года назад
.....அல்லா உங்கள் பிள்ளைக்கு சொர்க்கத்தில் இடத்தை தருவான் Inshaallha✨
@VG-ju1wz
@VG-ju1wz 2 года назад
குழந்தை இறந்த சோகம் ஒருபக்கம், இப்படி புதைக்க இடம் கிடைக்காத வேதனை மறுபக்கம், கடவுளே
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
யாரோ ஒருவர் அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bhindi cost ளாம் இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@bmv6130
@bmv6130 2 года назад
@@baskaranrobinsonpaul105 if you lost from one of your child from your family did you say like this ? Dont hurt anyone Please be think as a humanity
@kalaik5539
@kalaik5539 2 года назад
@@baskaranrobinsonpaul105 avanga churchla tha puthaika asai paduranga
@kalaik5539
@kalaik5539 2 года назад
@@baskaranrobinsonpaul105 neenga pesurathu sari illa
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
@@kalaik5539 panaththai petrukondu pinaththai puthaikkum idaththil JESUS irukka maatar..... JESUS intha ulagathil Ezhaiyaga thaan piranthaar ezhaikalukkagathaan vazhnthaar ezhaikalukkagathaan arputham seithaar ezhaikalukkagathaan uirvittaar..... Ezhaikalukkagathaan uirthezhunthaar ......... ezhaikalukkagathaan god kitta parinthu pesukiraar
@kan.1971.
@kan.1971. 2 года назад
மதவியாபாரிகளால் மனிதாபிமானம் மதங்களில் செல்லரித்து போயிருக்கிறது, இந்த தாயின் வேதனைக்கான தண்டனையை நீங்கள் வணங்கும் கடவுள் உங்களுக்கு அளிப்பாராக ஆமேன்.
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ உறுப்பினர்களை குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள் ...... நீங்கள் ஏன் விடாப்பிடியாக உள்ளீர்கள் என்று தெரியவில்லை, அவை உங்கள் அறியாமையா இல்லை ஆணவமா எனக்கு தெரியவில்லை????? அந்தக் குழந்தையுடன் நல்லபடியாக விதைப்பதை விட்டு விட்டு வெட்டி வீராப்பாய் இருந்தால் புரோஜனம் என்ன???? 2000 ரூபாய் செலவு செய்தாள் அழகாக கவர்மெண்ட் கார்ப்பரேஷன் சிலுவைக்கு 2000 ரூபாய் உள்ள கல்லறை கிடைக்கும்...... குழந்தையோட உடலை வைத்து வெட்டி விராப்பு வசனம் பேசி பிரயோஜனமில்லை...... சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆழ்துளை கிணற்றில் ஒரு ஆண் குழந்தை விழுந்து பல மணி நேரங்கள் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை....... ஆனால் அந்த பெற்றோரின் கேவல புத்தி இறந்த என் மகனுக்கு சார்பாக அரசாங்க வேலை வேண்டும் என்றார்கள் எவ்வளவு கீழ்த்தரமான கேவலமான புத்தி 🤦🤦🤦 இதுபோன்ற பெற்றோர்களை என்ன செய்வது??????
@BGMI_VALTOR
@BGMI_VALTOR 2 года назад
@@user-xk8ri7be9j உங்க குடும்ப மயானத்துல இடம் கேட்டிருந்தா உடனே கொடுத்திருப்பீங்களோ பேசுறது சுலபம் செயல்படுறது கடினம் சும்மா தியரியா பேசாம ப்ராக்டிகலா பேசுங்க உங்களமாதிரி ஊருக்கு நாலுபேர் இருந்தா எல்லா இடத்துலயும் மதசண்டை நடக்கும்
@mohammednijam6037
@mohammednijam6037 2 года назад
வேன்களில் சிறு பிள்ளையை பள்ளிக்கு அனுப்புபவர்கள் மிக கவனமாக இருக்கனும் பள்ளி வேனில் கூடுதலாக ஒரு உதவியாளர் இருப்பது அவசியம் , சிறு குழந்தைகள் வேனை விட்டு கீழே இறக்கி விடும்போது வேனின் முன்புறமோ பின்புறமோ சிக்கி கொண்டு சாவது அதிகம் நடக்கிறது பெற்றோர்கள் கவனம்
@karthiagg
@karthiagg 2 года назад
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இட பற்றாக்குறைதான். எனவே தமிழக முதல்வர் , கிருத்துவ மக்களுக்காக....புதைக்க மாவட்ட தோரும் இடம் ஒதுக்க வேண்டும். எனது கிருத்துவ நண்பருக்கும் இதே பிரச்சனை வந்தது , அவர் இறந்த பின்.
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 года назад
No..this church pastors will give privelege if the same person is a celebrity or rich.. and for their own family members and relatives they reserve the place..hypocrites..
@neela8747
@neela8747 2 года назад
பாவிங்கள் இவர்கள் குழந்தைக்கு கூட இடம் தரவில்லை இவன் என்ன பிறவி
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
யாரோ ஒருவர் அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bhindi cost ளாம் இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@BGMI_VALTOR
@BGMI_VALTOR 2 года назад
தாராள மகா பிரபு வந்திருக்காங்க
@antonynavin123
@antonynavin123 2 года назад
Then you give your place.
@balajianu6244
@balajianu6244 2 года назад
அட பாவிகளா என்னடா இப்படி பண்றீங்க அந்த தாயின் வலி உணர மாட்டீங்களா... 😭😭😭😭😭😭
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
யாரோ ஒருவர் அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bhindi cost ளாம் இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@musthaffas5770
@musthaffas5770 2 года назад
இருக்கும் போது என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.இறந்தபின் மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் எந்த மதத்திலும் எந்த கடவுளும் சொல்வதில்லை.அக்குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@majorseenivasan6371
@majorseenivasan6371 2 года назад
அம்மா கவலை படாதிங்க கர்த்தர் ஆறுதலையும்.சமாதானத்தையும் தருவார்.மிஷினிரகள் செய்த ஊழியங்கள் இன்று இல்லை..வேதனையாக இருக்கிறது.கர்த்தர் பரலோக ராஜ்யத்தில் நீ RC,csi.pantocostalஎன்று வேறுபடுத்தி வைக்க மாட்டார் எல்லோர்க்கும் ஓரே ராஜ்ஜியம் தான் மனம் திரும்புங்கள்...
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
மிகவும் வேதனை அளிக்கிறது
@senthilkumaran8522
@senthilkumaran8522 2 года назад
*எங்க அந்த மானஸ்தன் திருமா..*
@kickoutproblems2952
@kickoutproblems2952 2 года назад
Avan pesa maatan bro ena idhu Cristian Idhuve Hindu va irundha ineram andha pottaiku thambi thudichi irupan
@prabhugprabhu5369
@prabhugprabhu5369 2 года назад
பாவம் இந்த கொடுமை எந்த தாய்க்கும் வரக்கூடாது
@MSK2022
@MSK2022 2 года назад
தேவனுடைய நாமம் நம்மால் மகிமையடைய வேண்டுமேயன்றி தூஷிக்கப்படாதபடி நடந்துக்கொள்ளுங்கள்.
@jothikumar9694
@jothikumar9694 2 года назад
என்னால் கண்ணீர் வடிக்கத் தான் முடிகிறது தொடர்ந்து ஜெபித்து கொள்கிறேன் இயேசு கிறிஸ்து உங்களுக்கு சமாதானம் தருவாராக
@suriyabalaraman8647
@suriyabalaraman8647 2 года назад
It is very sad to see the pain of the mother. Deep condolences to the chennai School student deekshith's family. Definitely must get Justice ⚖ ....Rest in peace 😭🙏
@Dan-wils
@Dan-wils 2 года назад
What justice are u talking about
@suriyabalaraman8647
@suriyabalaraman8647 2 года назад
@@Dan-wils school student deekshith's death.
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
யாரோ ஒருவர் அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bhindi cost ளாம் இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@atozchannel798
@atozchannel798 2 года назад
"மனிதன் மாறி விட்டான் மதத்தில் ஏறி விட்டான் " கவிஞர் அன்றே பாடி விட்டார்.
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ உறுப்பினர்களை குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bendy cost இவர்களுக்கு இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள் ...... நீங்கள் ஏன் விடாப்பிடியாக உள்ளீர்கள் என்று தெரியவில்லை, அவை உங்கள் அறியாமையா இல்லை ஆணவமா எனக்கு தெரியவில்லை????? அந்தக் குழந்தையுடன் நல்லபடியாக விதைப்பதை விட்டு விட்டு வெட்டி வீராப்பாய் இருந்தால் புரோஜனம் என்ன???? 2000 ரூபாய் செலவு செய்தாள் அழகாக கவர்மெண்ட் கார்ப்பரேஷன் சிலுவைக்கு 2000 ரூபாய் உள்ள கல்லறை கிடைக்கும்...... குழந்தையோட உடலை வைத்து வெட்டி விராப்பு வசனம் பேசி பிரயோஜனமில்லை...... சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆழ்துளை கிணற்றில் ஒரு ஆண் குழந்தை விழுந்து பல மணி நேரங்கள் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை....... ஆனால் அந்த பெற்றோரின் கேவல புத்தி இறந்த என் மகனுக்கு சார்பாக அரசாங்க வேலை வேண்டும் என்றார்கள் எவ்வளவு கீழ்த்தரமான கேவலமான புத்தி 🤦🤦🤦 இதுபோன்ற பெற்றோர்களை என்ன செய்வது??????
@stanstanley9697
@stanstanley9697 2 года назад
@@baskaranrobinsonpaul105 sir first nammo thirundhuvo nammakula enna verupadu romba kevalm ennu Jesusa .....evlo kayapaduthuveenga...
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
@@stanstanley9697 panaththai petrukondu pinaththai puthaikkum idaththil JESUS irukka maatar.....
@pravindoss923
@pravindoss923 2 года назад
ஆழ்ந்த அனுதாபங்கள் தாயே... உங்கள் வேதனையை உணர முடிகிறது. குறை கூறுவதை விட விதிகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம்.
@parthiban51643
@parthiban51643 2 года назад
அந்த அம்மாவின் துயரம் மிகவும் வலி .
@malarr2354
@malarr2354 2 года назад
A strict law should be imposed in all religions atleast to fulfill the last rites according to the families wish without any restrictions
@mdshan6353
@mdshan6353 2 года назад
Inga enga ooru la appidi illa bro sila jathi veri pudicha naiga than ippidi pannuthu
@angelinchristy4545
@angelinchristy4545 2 года назад
@@ebenezersam6942 Yes u r right,just creating sympathy ,every church will have only limited space to burry their own church members,if they give space for outsider they need 200 ,300 acers for every church,will she give that space.without any sense she is talking.
@relover9968
@relover9968 2 года назад
@@mdshan6353 yaara soldra thambi en oorla Muslim ku samathiku sandai varum Shia sunni muslim
@karthiks9600
@karthiks9600 2 года назад
@@mdshan6353 thulaka naaye they are Christians don’t have any caste
@karthiks9600
@karthiks9600 2 года назад
@@angelinchristy4545 thu shameless creature.. from now on don’t shout in churches that that you are better than Hinduism in equality
@sakthik410
@sakthik410 2 года назад
எல்லா மதமும் ஒன்று, மனிதர்கள் பல மாதங்களாக பிரித்து உருவாக்கப்பட்டது,எந்த மதமாக இருந்தாலும் எல்லோரும் மனிதன் என்பது புரிந்து கொள்ள வேண்டும் 🙏
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ உறுப்பினர்களை குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bendy cost இவர்களுக்கு இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள் ...... நீங்கள் ஏன் விடாப்பிடியாக உள்ளீர்கள் என்று தெரியவில்லை, அவை உங்கள் அறியாமையா இல்லை ஆணவமா எனக்கு தெரியவில்லை????? அந்தக் குழந்தையுடன் நல்லபடியாக விதைப்பதை விட்டு விட்டு வெட்டி வீராப்பாய் இருந்தால் புரோஜனம் என்ன???? 2000 ரூபாய் செலவு செய்தாள் அழகாக கவர்மெண்ட் கார்ப்பரேஷன் சிலுவைக்கு 2000 ரூபாய் உள்ள கல்லறை கிடைக்கும்...... குழந்தையோட உடலை வைத்து வெட்டி விராப்பு வசனம் பேசி பிரயோஜனமில்லை...... சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆழ்துளை கிணற்றில் ஒரு ஆண் குழந்தை விழுந்து பல மணி நேரங்கள் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை....... ஆனால் அந்த பெற்றோரின் கேவல புத்தி இறந்த என் மகனுக்கு சார்பாக அரசாங்க வேலை வேண்டும் என்றார்கள் எவ்வளவு கீழ்த்தரமான கேவலமான புத்தி 🤦🤦🤦 இதுபோன்ற பெற்றோர்களை என்ன செய்வது??????
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
@@maryeditz9588 panaththai petrukondu pinaththai puthaikkum idaththil JESUS irukka maatar..... JESUS intha ulagathil Ezhaiyaga thaan piranthaar ezhaikalukkagathaan vazhnthaar ezhaikalukkagathaan arputham seithaar ezhaikalukkagathaan uirvittaar..... Ezhaikalukkagathaan uirthezhunthaar ......... ezhaikalukkagathaan god kitta parinthu pesukiraar
@navaneethanc854
@navaneethanc854 2 года назад
Intha ikkattana soolnilaila intha pathivu ..arumai sagothari...ungal vali 5 mattrum 2 vayathu kulanthaigalin oru thanthaiyana enaku nandragave purigithu...kadavul ungalukku aruthal kooruvar....manithargalin valiyaga...
@balajim6145
@balajim6145 2 года назад
தரமான கேள்வி.. ஆழ்ந்த இரங்கல் சகோதரி 😭😭😭😭😭🙏🙏
@haran9020
@haran9020 2 года назад
தரமான கேள்வி
@kothandaraman571
@kothandaraman571 2 года назад
தாயின் கதறல் தாங்க முடியாத வலி.
@nubatamil5989
@nubatamil5989 2 года назад
குழந்தை க்கு இடம் இல்லை என்றால் எதற்கு சர்ச் இயோசு இதை தான் போதித்தாரா உங்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்டாலும் கிடைக்காது.
@jayaranirajendran4184
@jayaranirajendran4184 2 года назад
😭
@nishanisha3481
@nishanisha3481 2 года назад
Kadavul oruvarai thavir nallavar oruvarumillai🙏🙏
@epsibeulah5187
@epsibeulah5187 2 года назад
Sister I appreciate for your bold questions
@JesusChrist005
@JesusChrist005 2 года назад
இயேசு கிறிஸ்து மனிதர்களின் மீது கொண்ட அளவுகடந்த அன்பின்❤️காரணமாகத்தான் பூமியில் ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்தார் மற்றும் அவர் "ஒருவன் தன்னை நேசிப்பத்தை போல பிறரையும் நேசிக்கவேண்டும்" என்பதையும் நமக்கு சொல்லிக் கொடுத்தார்! : ஆனால் காலப்போக்கில் மனிதர்கள் தங்களை நேசிப்பதை போல பணத்தையும், பொருளையும், செல்வத்தையும் நேசிக்கத் தொடங்கினார்கள். அதன் விளைவுதான் இது!!! : மற்றும் இன்னும் வரும் காலங்களில் இதை விட மோசமான நிகழ்வுகளை நாம் நான் காணக்கூடும். : எனவே இப்பொழுதாவது மனந்திரும்பி பிறரை நேசிக்கத் தொடங்குங்கள் ஏனென்றால் “அன்பு” ஒன்றே எல்லாவற்றைப் பார்க்கிலும் மென்மையானது.
@immanuelmoorthy4434
@immanuelmoorthy4434 2 года назад
உண்மை உண்மை.. நீர் கூறியது தான் உண்மையான கிறித்தவம், சத்தியம்.. அன்பே பெரியது.. அன்பை நாடுங்கள்..
@srinivasansrinivasanpuli3781
@srinivasansrinivasanpuli3781 2 года назад
தாங்கள் சமுக நல்லினக்கமாயனத்தை நாடிஇருக்கலாம்.கல்லரை கட்டி ஆண்டுதோறும் கல்லரைதிருநாள் வழிபாடும்செய்யலாமே!
@jenifars4388
@jenifars4388 2 года назад
100% true statement....
@saravananthirumalay1898
@saravananthirumalay1898 2 года назад
பாவம் இது மாதிரி சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது
@sankarn1558
@sankarn1558 2 года назад
இயேசுவுக்கு எதிரான விஷயங்கள்
@mohanreno1091
@mohanreno1091 2 года назад
😂😂😂
@jansij6787
@jansij6787 2 года назад
குழந்தையை இழ ந்த தாயிக்கு அனுதாபங்கள் மதத்தில் இப்படி அழைக்கலிக்க மாட்டார்கள்
@user-pv4uv8cz8p
@user-pv4uv8cz8p 2 года назад
அந்த பையனின் போட்டோவை பார்த்து கண்ணீர்விட்டேன்.......... அந்த தாயின் கண்ணீர் உங்கள் மதத்திற்கு ஒரு சாபம்
@itsme12994
@itsme12994 2 года назад
Edha sonna Sangi sollunga now truth come out on their own
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
யாரோ ஒருவர் அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bhindi cost ளாம் இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
@@itsme12994 யாரோ ஒருவர் அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bhindi cost ளாம் இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@monicaselva4822
@monicaselva4822 2 года назад
apdiya sir..saringa sir...legal issues vandhuchuna Apram andha church father kanneer Vidanum..Adhukaga than place kudukkala..Avanga payyan school certificate la Enna religion potrukkunu sollittu ipdi lusu Mari Katha sollunga..
@jenit2561
@jenit2561 2 года назад
ஒரு சில கேவலமான ஜென்மங்களால் கிறிஸ்தவம் குலைக்க படுகிறது...
@solomonselvaraj132
@solomonselvaraj132 2 года назад
பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம்... தாயே...
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 2 года назад
எந்த மதமாக இருந்தாலும் அவரவர் வசிக்கும் அருகாமையில் உள்ள வழிபாட்டு தளங்களுக்கு ரெகுலராக செல்லவேண்டும் அப்படி செய்து இருந்தால் இந்த நிலை அவர்களுக்கு வந்திருக்காது ஊர் தலைவரை பார்த்து இருக்கலாம்
@TJ_Vlogs__
@TJ_Vlogs__ 2 года назад
CSI Church rule : three Sundays services attend pannirutha podhum election la vote podalam. CSI Church's main thing earn money, avalothan
@belistanraja8485
@belistanraja8485 2 года назад
Yes
@darshiqsamvel862
@darshiqsamvel862 2 года назад
அக்கா சபைக் என்று சில சட்ட திட்டங்கள் இருக்கிறது அதில் முறையாக யார் யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கல்லறை தோட்டம் திருமணம் போன்ற காரியங்கள் சபையார் ஈடுபடுவார்கள் ஆனால் நீங்கள் எந்த சபைக்கும் செல்லாமல் ஒரு தேவை என்றால் மட்டும் சபை அணுகுவது நியாயமற்றது.
@chithramuthu6188
@chithramuthu6188 2 года назад
Correcta sonnika neeka chuchku varamantika Ana kallarai kuduka apdina eppadi kuduka mudiyum
@kamalanathandevadas7878
@kamalanathandevadas7878 2 года назад
உண்மை..யதார்த்தமும் கூட
@Paul_Gospel
@Paul_Gospel 2 года назад
Atleast intha situation la avungalaku idam kudukalame avunga situation ungalauku iruntha ipdi than pesuvengala ???🙂
@kannammakamal6983
@kannammakamal6983 2 года назад
Ada loosungala unga rules follow panra nerama idhu thoo
@monicaselva4822
@monicaselva4822 2 года назад
@@Paul_Gospel kudukkalam..but in case of legal issue,who will answer..
@newhistory20hits37
@newhistory20hits37 2 года назад
இது மதத்தை வெய்து குளிர் காயும் மிருகங்களுக்கு செய்தி வெளியிட்ட ❤SUNTV ❤ சூப்பர்
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
யாரோ ஒருவர் அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bhindi cost ளாம் இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@amanullahsulthan9065
@amanullahsulthan9065 2 года назад
God bless you
@ebikumar6232
@ebikumar6232 2 года назад
மிகவும் வருத்தமான விஷயம். கேவலமாக இருக்கு. இப்படிப்பட்ட போதகர்கள் இருப்பது கேவலம்.
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ உறுப்பினர்களை குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bendy cost இவர்களுக்கு இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள் ...... நீங்கள் ஏன் விடாப்பிடியாக உள்ளீர்கள் என்று தெரியவில்லை, அவை உங்கள் அறியாமையா இல்லை ஆணவமா எனக்கு தெரியவில்லை????? அந்தக் குழந்தையுடன் நல்லபடியாக விதைப்பதை விட்டு விட்டு வெட்டி வீராப்பாய் இருந்தால் புரோஜனம் என்ன???? 2000 ரூபாய் செலவு செய்தாள் அழகாக கவர்மெண்ட் கார்ப்பரேஷன் சிலுவைக்கு 2000 ரூபாய் உள்ள கல்லறை கிடைக்கும்...... குழந்தையோட உடலை வைத்து வெட்டி விராப்பு வசனம் பேசி பிரயோஜனமில்லை...... சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆழ்துளை கிணற்றில் ஒரு ஆண் குழந்தை விழுந்து பல மணி நேரங்கள் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை....... ஆனால் அந்த பெற்றோரின் கேவல புத்தி இறந்த என் மகனுக்கு சார்பாக அரசாங்க வேலை வேண்டும் என்றார்கள் எவ்வளவு கீழ்த்தரமான கேவலமான புத்தி 🤦🤦🤦 இதுபோன்ற பெற்றோர்களை என்ன செய்வது??????
@ebikumar6232
@ebikumar6232 2 года назад
@@baskaranrobinsonpaul105 ஐயா, இப்படிப்பட்ட போதகர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவதின் நிலை வியாபாரமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலை மாற வேண்டும்.
@rajkumaranadarao7785
@rajkumaranadarao7785 2 года назад
True Sister ! Extremely sorry to hear this bad news... Only God can help you! We're praying for you and your family!
@SA-xe1ez
@SA-xe1ez 2 года назад
Madam you are to be praised. Boldly you are exposing the inequality prevailing among Christian .May your child RIP.
@SureshSuresh-tj5px
@SureshSuresh-tj5px 2 года назад
இறைவனுடைய ஊழியம் வியாபாரம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன😭
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 2 года назад
எல்லோரும் இல்லை. சிலர் இருக்கலாம்
@SureshSuresh-tj5px
@SureshSuresh-tj5px 2 года назад
ஆமாம் நண்பா 100 பேரில் 30 பேர் மட்டுமே கடவுளுக்கு உண்மையாக உள்ளனர்
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 года назад
இப்படி பேசுவது உங்களுக்கு தான் அசிங்கம். அங்கத்தினராக இருக்கும் சபையில் தான் இந்த வசதியைப் பெற முடியும். கிறித்துவர் என சொனனால் கொடுக்க மாட்டார்கள்.
@josephisraelashok2760
@josephisraelashok2760 2 года назад
Yes, The Holy Bible is telling very clearly,. Don't keep two vessels
@josephisraelashok2760
@josephisraelashok2760 2 года назад
Where you go and do your work or stay, but you have to join one church members.
@josephisraelashok2760
@josephisraelashok2760 2 года назад
People only want the church, Marriage time and death time, other days no need...
@jebaranic4691
@jebaranic4691 2 года назад
நீங்க ஒரு சபைக்கு போவிங்கல்ல. நாம இருக்கிற இடத்தில் ஏதாவது ஒரு சபைக்கு போனா அந்த சபையிலிருந்து வந்து அடக்கம் செய்றாங்க. சபைக்கு என்று ஒரு சட்டம் இருக்கு.
@roulinjoy7334
@roulinjoy7334 2 года назад
Santha kodukanum nu solunga... Kadavala kasa pakureenga.. Shame on u
@maslj.
@maslj. 2 года назад
வெறும் 20 ரூபாய் வருட சந்தா கொடுத்து ஒரு ஆலயத்தில் அங்கத்தினர் ஆகி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது, கிறிஸ்தவ நடைமுறைகள் எதையுமே செய்யாமல் மற்றவர்களை குறை சொல்லி பயன் இல்லை.
@jebaranic4691
@jebaranic4691 2 года назад
@@roulinjoy7334 சந்தா வாங்காத எத்தனை சபைகள் உண்டு. அங்க போகனும். ஞாயிறு அன்று சபைக்கு போகமாட்டேன். ஆனால் பாஸ்டர் வரணுனா எப்படி வருவாங்க. யாருனே தெரியாம எப்படி வருவாங்க. இல்லையா சொந்த ஊருக்கு போய் செய்ய வேண்டிய காரியங்களை செய்வது தான் நியாயம்
@grrnutrition5781
@grrnutrition5781 2 года назад
My deepest condolence to that sister
@charleschandrabose4139
@charleschandrabose4139 2 года назад
Rest in peace my deep condolences to this family God help you and your family will pray for you
@selvarajalexsander5838
@selvarajalexsander5838 2 года назад
அருமையான பதிவு
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 2 года назад
Truth message sister
@user-ku2gi7oj8l
@user-ku2gi7oj8l 2 года назад
காலம் பதில் சொல்லும் 😭😭😭😭😭😭😭😭😭😭🌹🌹
@newhistory20hits37
@newhistory20hits37 2 года назад
மதம் மாறும் ஹிந்து மக்களே நமது மதம் சொர்க்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@queen-ou9xt
@queen-ou9xt 2 года назад
Ingayum jathi niraya ullathu
@kamaladevikamala3094
@kamaladevikamala3094 2 года назад
Good comedy
@cinewaytamil4673
@cinewaytamil4673 2 года назад
@@kamaladevikamala3094 ohh...but intha maari...sandha kekkala.hindu la mutta paiyana maari pesa koodathu🚶
@g.kannang.kannan1365
@g.kannang.kannan1365 2 года назад
@@queen-ou9xt aapdi yallam eila yaru vena poi panalam aapdi yarum hindus la kekala 👍
@MaeshKuar-fg8i
@MaeshKuar-fg8i 2 года назад
நீ சொல்றது தாண்டா காமெடி
@ramakrishnan1615
@ramakrishnan1615 2 года назад
இதுனாலதான் நாங்க நாத்திகரா இருக்கோம். உங்களுடைய சிறு செய்கை எங்களை ஆச்சரியப்படுத்தாது
@sealaisaibusaibu6629
@sealaisaibusaibu6629 2 года назад
நன்றாக சொன்னீர்கள்
@kamaruljaman7898
@kamaruljaman7898 2 года назад
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (அல்குர்ஆன் : 30:32)
@yusufkhan.a6992
@yusufkhan.a6992 2 года назад
Masha allah 👏
@joylinjoseraj3048
@joylinjoseraj3048 2 года назад
சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நமக்கு தன்னை தானே தெரிய வேண்டும்
@aldafiqbalaldqfiqbal3858
@aldafiqbalaldqfiqbal3858 2 года назад
நல்ல கேள்வி தங்காச்சி உன்னை போல் யரும் பெசமட்டர் காள் உன் கண்ணிர் நிஜாமனது நிங்காள் கேட்ட கேள்வி சுப்பர் மக்கள் திருந்துமட்டர்காள் நல்ல கேள்வி தயவு செய்து பிரித்து பார்க்காதே
@premananth1008
@premananth1008 2 года назад
இதற்குப் பதில் சொல்ல ஆண்டவர் இயேசு தான் வரவேண்டும்
@boopathirajag5343
@boopathirajag5343 2 года назад
கிறிஸ்துவில் ஜாதி இல்லை என்று பேசுபவர்கள் யார் இதுக்கு பெயர் என்ன?
@anandchemistry3310
@anandchemistry3310 2 года назад
கிறிஸ்தவர்களுக்குள் ஜாதி இருக்கிறது: கிறிஸ்தவத்தில் ஜாதி இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லை..
@kumarsubramanian31
@kumarsubramanian31 2 года назад
Read the Bible then u know
@arunpragash6574
@arunpragash6574 2 года назад
என்னமா சமாளிக்கிறீங்க பாஸ். Jesus எல்லாம் ஒன்னு தானா. புதைக்க இடம் கொடுங்க.
@hi-uv6rq
@hi-uv6rq 2 года назад
Bagavad Geethaila...jadhi Irukunnu soldra moodar kootam madhiri Bible...layum irukiradha anga irukura moodar yyaaravadhu...ippadi kilappi vitrupanga. Endha kadavulum manidhanai piripadhillai...adhu vakra buddhi konda manithaney Karanam. Human misleading in the name of god
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 года назад
எனக்கே இப்போம் தான் தெரியுது.
@devianju1989
@devianju1989 2 года назад
ஒரு அம்மாவின் வலி.... Be Strong sister.... 😢
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
யாரோ ஒருவர் அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தின் குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bhindi cost ளாம் இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள்
@Poovarasan744
@Poovarasan744 2 года назад
Correct ma
@tipsofsiddha5641
@tipsofsiddha5641 2 года назад
இப்பதிவு உண்மை. உண்மை ஒரு நாள் வெளி வரும் ஆனால் மறைக்க முடியாது.
@palkum
@palkum 2 года назад
கலங்காதே தாயே.. கடவுள் கல் மனது படைத்தவர் அல்ல நம்பிக்கையுடன் இருங்கள்
@chidambarams4227
@chidambarams4227 2 года назад
Correct
@pasumaikaanagam4555
@pasumaikaanagam4555 2 года назад
மனிதம் புதைந்து விட்டது. இன்னும் திருந்தாத ஜென்மங்கள். தாயின் வேதனை கொடுமை
@baskaranrobinsonpaul105
@baskaranrobinsonpaul105 2 года назад
அந்தக் கள்ள கபடம் இல்லாத குழந்தையை கிறிஸ்துவுக்குள் விதைக்க உங்களுக்கு இடம் தர மறுத்ததால் ஒட்டுமொத்த கிறிஸ்தவ உறுப்பினர்களை குறை சொல்லாதிரகள்..... ஒரு தாயின் இழப்பின் வேதனை எனக்கு புரிகிறது..... ஏன் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் அந்தக் குழந்தையை விதைக்க வேண்டுமா????? ஏன் கவர்மெண்ட் கார்ப்பரேஷன் கல்லறை உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா???? எத்தனையோ இந்து மைதானத்தில் சிலுவையை வைத்து இறந்தவர்களின் உடலை புதைக்கிறார்கள்???? குறிப்பாக சொல்லப்போனால் CSI , RC Church , bendy cost இவர்களுக்கு இன்னும் எத்தனையோ மார்ட்டின் லூதர் கிங் வந்தாலும் திருந்த மாட்டார்கள் ...... நீங்கள் ஏன் விடாப்பிடியாக உள்ளீர்கள் என்று தெரியவில்லை, அவை உங்கள் அறியாமையா இல்லை ஆணவமா எனக்கு தெரியவில்லை????? அந்தக் குழந்தையுடன் நல்லபடியாக விதைப்பதை விட்டு விட்டு வெட்டி வீராப்பாய் இருந்தால் புரோஜனம் என்ன???? 2000 ரூபாய் செலவு செய்தாள் அழகாக கவர்மெண்ட் கார்ப்பரேஷன் சிலுவைக்கு 2000 ரூபாய் உள்ள கல்லறை கிடைக்கும்...... குழந்தையோட உடலை வைத்து வெட்டி விராப்பு வசனம் பேசி பிரயோஜனமில்லை...... சமீபத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆழ்துளை கிணற்றில் ஒரு ஆண் குழந்தை விழுந்து பல மணி நேரங்கள் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை....... ஆனால் அந்த பெற்றோரின் கேவல புத்தி இறந்த என் மகனுக்கு சார்பாக அரசாங்க வேலை வேண்டும் என்றார்கள் எவ்வளவு கீழ்த்தரமான கேவலமான புத்தி 🤦🤦🤦 இதுபோன்ற பெற்றோர்களை என்ன செய்வது??????
@tyrannosaurusrex4340
@tyrannosaurusrex4340 2 года назад
Thumb Nail vera level super sun news 🙏
@Dhanapal704
@Dhanapal704 2 года назад
ilove my india 🤝 good ilove my india tamil nadu ilove life love amma world world
@maslj.
@maslj. 2 года назад
வாழும் காலத்தில் இந்து மதம் அல்லது கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட சில.ஒழுங்கு நடை முறைகளை பின்பற்றி வாழ்ந்து இருக்க வேண்டும். எந்த மத நடைமுறை காரியங்களையும் பின்பற்றாமல் வாழ்ந்து ஆபத்து வரும்போது மற்றவர்களை குறை சொல்லி ஆத்திரப்பட்டு பயன் இல்லை.
@nth5243
@nth5243 2 года назад
Indha thaai pesuvathu thavaru.. Neenga church ke poga maatinga, pothaika mattum idam tharuvangala?? Ellathukum rule nu onnu iruku.. Unga ishtathuku venumna church ah use pannika kudathu... Church ku pora chriatians ke pothaika idam illa.. Neenga ellarum vandhu idam kettal, andha church la member ah irundhu sethu ponavanga enga povanga.. School mela irukura aathangatha church mela yen kaatta
@domestic1809
@domestic1809 2 года назад
What a shame. As it is she is suffering the heavy loss. May The Almighty give her patience and full justice
@jeniferimemyself452
@jeniferimemyself452 2 года назад
Very sad to see the mother pain. Deepest condolence to the little one. Need Justice. Tears falling. Very bad society.
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
When reversing a bus or car almost all vehicles make warning sound. Better still ask a helper to watch the back of vehicle to prevent child running behind a reversing bus or car
@kfphotography4830
@kfphotography4830 2 года назад
கவலைப்படாதே சகோதரி
@arulrayan4434
@arulrayan4434 2 года назад
As a loveable mother, She is expressing her feelings... If she is a Christian, she will know everyone have to pay for cemetery and their church has to give letter to admit the soul in other church... That's very common process... Since she is going through the pain, she is reacting... But someone in her family should support her getting all these done for her... This is the process since long time... I feel sorry for her loss and situation, seriously someone in her family should takecare of all these process so that she can continue to pray for her kid... Media should stay away from people who are in pain and should not use their painful moment as money & business... Stupid media..
@Sharjudan
@Sharjudan 2 года назад
Good good good 👌
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 2 года назад
அந்த அம்மாவின் நிலமை பரிதாபமாக இருக்கிறது !! குழந்தை இழந்த கவலையை விட புதைக்க இடம் தேடும் நிலமை!! ரொம்ப கேவலமாக இருக்கிறது ? நாடு , மக்கள் எல்லாம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது ?
@thanikavelbalakrishnan4717
@thanikavelbalakrishnan4717 2 года назад
Money is the ultimate god now.. anything and everything is there for people who have money.. humanity must realize this.. help each other if not you will have the same fate somewhere else
@dillip.2648
@dillip.2648 2 года назад
Rest assured it's a matter of TIME n WHEN U WILL PAY 4UR DISGUSTING GREEDY ATTITUDE. MONEY IS THE EVIL OF EVERYTHING NOW. I STAND BY U. REST ASSURED. 🙏
@shankardevasenan2534
@shankardevasenan2534 2 года назад
அம்மா உன் இழப்பை ஈடு செய்ய முடியாது ,extremely sorry for the demise நீ கேட்ட கேள்விகள் இதயம் உள்ளவருக்கு உரைக்கும்
@kkr7275
@kkr7275 2 года назад
நல்ல கேள்வி அக்கா
Далее
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 13 млн
Цены на iPhone и Жигули в ЕГИПТЕ!
50:12
Koffee with Anu Season 1 | Raghuvaran & Sukanya
42:05
Просмотров 983 тыс.
Muthal nee Mudivum nee @sneholic  | Josh Talks Tamil
16:05
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 13 млн