Тёмный

உங்களுடைய Turning point இதுதான் | பிரபஞ்ச ஜோதிடஆராய்ச்சியாளர் ராஜசூரியன் | astrology | Jothidam tv 

Jothidam TV
Подписаться 281 тыс.
Просмотров 261 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 369   
@nagarajahmahaleshumi1913
@nagarajahmahaleshumi1913 6 месяцев назад
நிங்கள் சொல்வது எல்லாம் சரி நன்றி ஐய்ய நங்கள் மலேசியவில் இருக்கிறோம் நங்கள் எப்படி ஐய்ய
@vinothavinoth6322
@vinothavinoth6322 8 месяцев назад
Sir,super sir,director maari point bet katti pesurinka sir.super,Thankyou verymuch.
@rajendranax
@rajendranax 9 месяцев назад
துலா ராசிக்காரர்கள் போகக்கூடாத ஸ்தலம் திருப்பதி என்றும் சொல்லியுள்ளீர்கள். முரண்பாட்டை தவிர்த்து சரி செய்ய பணிவுடன் வேண்டுகிறேன்.
@manjulab2309
@manjulab2309 7 месяцев назад
மாற்றி மாற்றி பேசுவதை தவிர்த்து சரியான பதிவு போடுங்க.
@vinothavinoth6322
@vinothavinoth6322 8 месяцев назад
Risaba raasi,sanchi pesanum! Pakka,super..very correct..
@gokilagokila7250
@gokilagokila7250 8 месяцев назад
உங்கள் பதிவிற்கு நன்றி ஐயா
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 10 месяцев назад
ரிஷப ராசிக்கு சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@sathiragavan5395
@sathiragavan5395 11 месяцев назад
நீங்க சொல்றது நல்லதுதான் ; மகிழ்ச்சிதான் ! நீங்க சொல்ற கோயில்கள் , அவர வர் ஊருக்கு ஏறக்குறைய கிட்டே இருந்தா பரவால்லே ! அல்லது ஒரு முறை போகச்சொன்னாலும் பரவா ல்லே ! குறிப்பிட்ட நாள்ளே , 9 வாரம் , 12 வாரம் , 16 வாரம் போகணும்னு சொல்றீங்களே அய் யா , இது நடைமுறைக்கு ஒத்துவரு மா ? அய்யா ! பரிகாரம் பெற , எவ்வளவு தூரம் ஆனாலும் , செல்லலாம் . பரவா யில்லை ! பொதுவாக , இது எல் லோருக்கும் சாத்தியப்படலாம் , அய்யா ! நீங்கள் சொல்வதை நான் குறை கூறுவதாக தப்பாக எண்ணவேண்டாம் . எல்லோருக் கும் இது சாத்தியப்படுமா என்பது தான் என் சந்தேகம் ! தவறாக இரு ந்தால் மன்னிக்கவும் .
@sivananathamsivananatham611
@sivananathamsivananatham611 9 месяцев назад
முக்கியமாக மௌன விரதம்
@sivashankar7148
@sivashankar7148 9 месяцев назад
யார் எதைசொண்ணலும் கேட்காமல் நம்மை பெற்றெடுத்த தாய் தந்தை தான் நம்மைகாக்கும் தைவங்கள் எல்லா பரிகாரங்களும் பெற்றோர் திற்பார்கள் பெற்றோருக்கு மிஞ்சிய தைவம் இல்லை
@dr.neelaprabhakarbsmsmd.7580
@dr.neelaprabhakarbsmsmd.7580 11 месяцев назад
மேஷம் - பழனிஓம் சரவண பவ ரிஷபம் -ஸ்ரீரங்கம் ஓம் நமோ நாராயணா மிதுனம் -மதுரை, மீனாட்சி ஓம் நமோ பார்வதி பதயே நம
@velmurugan3261
@velmurugan3261 11 месяцев назад
makaram
@saisilver5026
@saisilver5026 10 месяцев назад
​@@velmurugan3261🐊🐊👈
@manimurugan3138
@manimurugan3138 9 месяцев назад
Kadagam. ; thirukkadaiyur Abirami Amman 10 Mondays
@durganair6683
@durganair6683 11 месяцев назад
வணக்கம் Sir. சொல்லவரும் விசயத்தை. தெளிவாகவும்சுருக்கமாவும், கூறினால் நலம். கேட்பவருக்கு, எரிச்சல் வருவதுபோல் பேசுவதை, தவிர்பது நல்லது😊😊😊
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 10 месяцев назад
அற்புதமான அறியாத தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா வணக்கம். நிறைய பேசுவது போல இருந்தாலும் அனைத்தும் நிதர்சனமான உண்மை தான். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@rajasooriyansooriyan5254
@rajasooriyansooriyan5254 10 месяцев назад
மகிழ்ச்சி
@lalithakothandan3108
@lalithakothandan3108 10 месяцев назад
Ry
@sathishkumarangamuthu6299
@sathishkumarangamuthu6299 10 месяцев назад
அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்
@vasuparankusam6726
@vasuparankusam6726 11 месяцев назад
தேவையற்ற பல விஷயங்களை தவிர்த்து சொல்ல வந்த கருத்தை சுருக்க கூறினால் உங்கள் வீடியோவை பார்க்க விருப்பப்படுவார்கள் வளவள என்று அதிகம் பேசாதீர்கள் உங்கள் வீடியோ ரொம்ப போர் அடிக்கிறது
@DineshKumar-kl4jd
@DineshKumar-kl4jd 11 месяцев назад
200% correct. lot of unnecssary speech. Pls come to the topic directly
@rx100z
@rx100z 11 месяцев назад
உண்மை.. அது அவர்கள் இரத்தத்தில் ஊறிய விடையம்.. சில பேர் தலைக் கணத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக் கொண்டு இருப்பர்.. சுருங்க சொல்லி விளங்க வை
@rajasooriyansooriyan5254
@rajasooriyansooriyan5254 11 месяцев назад
எனக்கான தங்களின் - பதிவை படித்தேன் - நன்றி. ஐயா....கண்டிப்பாக சுருக்கமாக - கருத்துக்களை சொல்ல முயற்சிக்கிறேன் - பொருத்தருள்க " . "11 மாதங்களில்"தங்களுக்கு - சுவாசா பாதை -- உணவுப்பாதை -- கல்லீரல் - இவை சார்ந்த நோய் வரலாம்---உடல் நலனில் - சிறப்புக் கவனம்- செழுத்துங்கள்
@MrRaman19
@MrRaman19 11 месяцев назад
ஒரே பிளேடு மாதிரி இருக்கு
@MuthuKumar-rr8pp
@MuthuKumar-rr8pp 11 месяцев назад
Very worsted video
@chandraa8818
@chandraa8818 11 месяцев назад
Thanks for your vedeo Very very important and useful information vedio 🙏🙏🙏👍👍👍🌷🌷
@rajasooriyansooriyan5254
@rajasooriyansooriyan5254 11 месяцев назад
நன்றி
@Vigneswarivikki8556
@Vigneswarivikki8556 11 месяцев назад
தனுசு 54.12. குருவாயூர் -ஓம் நமோ நாராயணா-முல்லை மலர், இனிப்பு நிவேதனம்-16 வியாழன்கள் - மஞ்சள் அல்லது ரோஸ் நிற ஆடை அணிந்து செல்ல வேண்டும் 🙏🙏 நன்றி ஐயா 🙏🙏
@gayathridakshin9329
@gayathridakshin9329 2 месяца назад
நன்றி ஐயா
@kecsrinivas50
@kecsrinivas50 10 месяцев назад
நல்ல தகவல் மிக்க நன்றி. ரத்தின சுருக்கமாக பேசினால் இனியும் நன்றாக இருக்கும்
@vijayg7781
@vijayg7781 10 месяцев назад
நீங்கள் சொல்லும் பரிகார மாதங்கள் மிக அதிகம். பரிஹாரம் முடியும் முன்னர் கிரஹ தோஷ காலம் முடிந்து நல்ல நேரம் தானாகவே வந்து விடும் தலைவரே
@kanakarajraj6275
@kanakarajraj6275 11 месяцев назад
மிகவும் நன்றி சார் நான் பழனி மலை முருகனை தரிசித்து கொண்டு தான் இருக்கிறேன் 🙏🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 8 месяцев назад
நன்றி அருமை வணக்கம் ஐயா
@Smutthusamy
@Smutthusamy 11 месяцев назад
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@kalaiyarasuarumugam8666
@kalaiyarasuarumugam8666 7 месяцев назад
Arukkathe arukkathe arukkathe arukkathe arukkathe arukkathe nandri
@jaganathanarumugam401
@jaganathanarumugam401 2 месяца назад
ரொம்ப நேரம் நல்லா பேசிகிட்டு இருந்தார் அய்யா.
@gomathigomathi4674
@gomathigomathi4674 7 месяцев назад
ஐயா துலாம் ராசிக்காரர்கள் செல்லக்கூடிய .செல்லக்கூடாத கோவில் திருப்பதினு சொல்லி இருக்கிரீங்க.
@MP_797
@MP_797 11 месяцев назад
Simmam - tanjai periyakovil
@ramalingamvaithi9545
@ramalingamvaithi9545 3 месяца назад
அருமை 1:18:23
@sumathyshanmugam8773
@sumathyshanmugam8773 9 месяцев назад
For Thulam you have mentioned Thirumala temple to be worshipped and in another video not to be visited since rishabam is the 8 th place. Which they have to follow.
@jayanthisrees8698
@jayanthisrees8698 2 месяца назад
Super excellent 👏 ❤❤❤❤
@sarangarajaraja2197
@sarangarajaraja2197 11 месяцев назад
Nanri iyya🙏🙏🙏🙏 oooo
@YogeshTNPSC
@YogeshTNPSC 11 месяцев назад
54:12 Dhanasu
@KNOWLEDGEBUZZ-23
@KNOWLEDGEBUZZ-23 10 месяцев назад
Sir. Konjam practical ha sollunga... வீட்ல இருந்து பண்ற பரிகாரம் சொல்லுங்க. இல்ல பக்கத்துல இருக்கற கோவில் போ சொல்லணும். அதன் விட்டு 16 வாரம் kerela குருவாயூர் போனோம் நா. எந்த office la லீவ் தரங்க. இங்க சாப்பாடு வழி இல்ல த video patha.. என்ன சொல்லணும்..
@MonishThanish
@MonishThanish 8 месяцев назад
Very useful msg thankyou sir
@kmcram6970
@kmcram6970 6 месяцев назад
ஸ்ரீ அபிராமி அம்மன் துணை🌹🌹🌹
@rathinaganesh1803
@rathinaganesh1803 11 месяцев назад
Viruchigam 47:28
@nandhukumar6038
@nandhukumar6038 6 месяцев назад
Thank you❤
@srisree2658
@srisree2658 11 месяцев назад
Mesham .Malai mel irukkum myrugan kovil. Palani. Kiruthigai star, shashti thithi, tuesday sella vendum. 9 weeks poga vendum. Om saravana bhava chanting panna vendum. Fasting irukka vendum.kovilukku poitu vandhu veetil vilakku etra vendum.kovil poi thirumbum varai mobile nonda kudadhu
@shanmukhapriya1701
@shanmukhapriya1701 11 месяцев назад
Trichy area people Malaikottai manickavinayakar kannirasi devotees om Gum Ganapathaye Namaha chant pannunga only Thursday
@Win156
@Win156 11 месяцев назад
மிக்க நன்றி அய்யா🙏🙏🙏!!...
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 9 месяцев назад
Sema sir. Thank you sir.
@27bykarthi
@27bykarthi 11 месяцев назад
*கோயில் தான் போனாலும் புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில்*
@balajinagarajan6423
@balajinagarajan6423 9 месяцев назад
Theerum .. Don’t worry
@kannanvenkataraman4538
@kannanvenkataraman4538 11 месяцев назад
ஓம் கம் கணபதியே நமக..
@SampathKumar-mm5dq
@SampathKumar-mm5dq 11 месяцев назад
Ok Thanks sir Just for clarification
@vellingirivaiko9953
@vellingirivaiko9953 10 месяцев назад
நான் தனுசு17.12.2023அன்றுகுறுவாயூர்சென்றுவந்தேன்
@gurumurthyg9168
@gurumurthyg9168 9 месяцев назад
Be practical sir.Is it possible for outstation people to visit nine weeks to kerala,trichy,srirangametc.,
@Ayyappangr
@Ayyappangr 11 месяцев назад
Nandri Iyya
@cyberblowcrasher1759
@cyberblowcrasher1759 11 месяцев назад
Kadagam thirukadaiyur abirami temple wear white dress and do darshan..Monday is best to visit ..
@purushothamand7401
@purushothamand7401 8 месяцев назад
In this video for thulam rasi you advised to go to tirupathi but in another video (temples one should not go 8 th place) you advised for the thulam rasi not to go tirupathi . Tell me which is correct?. For thulam rasi one has to go t thirupathi or not?
@Raja2005Raja
@Raja2005Raja 10 месяцев назад
விருச்சிகம்:பழமுதிர்சோலை, மருதமலை.👉மந்திரம் 🚩ஓம் சரவணபவ நமஹா 🚩
@Balukohila
@Balukohila 9 месяцев назад
Thank u
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 9 месяцев назад
ஐயா நான் மகராசி நீங்கள் சொன்ன சாஸ்தா கோவில் திருச்சி அருகில் உள்ளது. நான் தேனி மாவட்டம் எனவே மாதம் ஒருமறை சென்று 4 வார (32 தீபம் 4 தேங்காய்) பரிகார முறைகளை செய்யலாமா? அருள்கூர்ந்து கூற வேண்டுகிறேன்.? வேறு வழிமுறை இருந்தாலும் கூற வேண்டுகிறேன்?
@PHDlovehearts
@PHDlovehearts 2 месяца назад
Rasi kadakam laknam magaram yentha kovil ponum
@premalathab7722
@premalathab7722 9 месяцев назад
Thanks for your useful information sir🎉
@rajendranayyadurai3671
@rajendranayyadurai3671 9 месяцев назад
கடகராசி சுமங்கலி வெள்ளை ஆடை அணிவதில் சங்கடம் உள்ளதே அய்யா.
@n.selvamanin.selvamani8080
@n.selvamanin.selvamani8080 5 месяцев назад
ஓம் சரவண பவ
@dhanadevi6684
@dhanadevi6684 10 месяцев назад
Romba nandri sir ❤
@muthukumarmuthusami346
@muthukumarmuthusami346 9 месяцев назад
கடகம் திருக்கடையூர் அபிராமி கோவில் ஓம் நமோ பார்வதி பதையே நமோ வெண்மை நிற ஆடை முல்லைமலர் மாலை 10 திங்கள் வணங்க வேண்டும்
@a.4589
@a.4589 9 месяцев назад
நன்றி நன்றி நன்றி ஐயா ஆண்கள் விளக்கு ஏற்றவும் அனணக்கவும் கூடாது சாஸ்திரம் .
@mahavelayutham
@mahavelayutham 8 месяцев назад
Thank u
@garuda.07garuda34
@garuda.07garuda34 11 месяцев назад
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
@DORAIRAJANCHIDAMPARAM
@DORAIRAJANCHIDAMPARAM 8 месяцев назад
Rishabha Rssi OM Namo NARAYANA. OM NAMO NARAYANA. OM NAMO NARAYAYA.
@s.muralis.murali4111
@s.muralis.murali4111 11 месяцев назад
Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@dr.neelaprabhakarbsmsmd.7580
@dr.neelaprabhakarbsmsmd.7580 11 месяцев назад
மகரம் -திருச்சி, பிரம்மபுரிஷிவரார் கோயில் அருகில் ஐயனார்
@rajasooriyansooriyan5254
@rajasooriyansooriyan5254 11 месяцев назад
@jayakavya3036
@jayakavya3036 11 месяцев назад
🤝🙏
@vidyabala2455
@vidyabala2455 10 месяцев назад
God bless you
@jansiranik2178
@jansiranik2178 10 месяцев назад
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே செல்ல வாய்ப்பு உண்டு . நீங்கள் 19 சனி செல்ல வேண்டும் என்று சொல்றீங்க . தெத்துப்பட்டி ராஜ காளியம்மன் கோவில் செல்ல வேண்டும் என்று ஜோதிட வல்லுநர் குழு சொல்கிறார்கள் . இதில் எதைப் பின்பற்றுவது நீங்கள் தான் சொல்ல வேண்டும் . 🙏
@vijayadevi916
@vijayadevi916 11 месяцев назад
Sariyaaga sonneergal
@PreethiDurai-y1t
@PreethiDurai-y1t 11 месяцев назад
True sir kanni parikarm new va errukku
@asuran786
@asuran786 11 месяцев назад
கும்பம் 01:08:58
@jayanthisrees8698
@jayanthisrees8698 11 месяцев назад
Thank you 👍❤ sir good information ❤❤
@shanthijayakumar4153
@shanthijayakumar4153 8 месяцев назад
If our temple is very far away from our city, what to do sir? I am mithunam and staying in Coimbatore. Cbe to Meenakshi Amman once is ok but 5 weeks is difficult no.
@matweavinginmachine7215
@matweavinginmachine7215 7 месяцев назад
வணக்கம் ஐயா தாங்கள் துலாம் ராசி பற்றி சரியாக கூறவில்லை செல்ல வேண்டிய கோவில் திருப்பதி என்றும் கூறுகிறீர்கள் அதேபோன்று செல்லக் கூடாத கோவில் திருப்பதி என்றும் கூறுகிறீர்கள் இது மிகவும் முரண்பாடாக உள்ளது உங்களை நம்பி இந்தப் பதிவை கேட்பவர்களுக்கு மறுபடி துலாம் ராசிக்கு சரியாக கூற வேண்டும் என்று அன்புடன் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@starfiber-g5d
@starfiber-g5d 9 месяцев назад
ஐயா நான் விருச்சிகராசி எனக்கு பழமுதர்சோலை சென்று வரச்சொன்னீர்கள் 9 செவ்வாய்க்கிழமை சென்று வரச்சொன்னீர்கள் எனக்கு ஓரு சந்தேகம் இந்த 9வாரம் தொடர்ந்து வழிபாடு செய்யும்போது இடையில் பெரியகாரியம் ஏற்ப்பட்டால் பெரியகாரியத்திற்க்கு செல்லாமா?வேண்டமா? விளக்கம் தருங்கள் ஐயா
@ushasachin8643
@ushasachin8643 2 месяца назад
லேடீஸ் எப்படி தனியா போக முடியும் சென்னை உள்ள கோவில் சொல்லுங்க
@senthilkumarsenthilkumar6660
@senthilkumarsenthilkumar6660 9 месяцев назад
நீங்க ஒரு பதிவில் துலாம் ராசிக்காரர்கள் திருப்பதி செல்லக்கூடாது என்கிறீர்கள் ஆனால் இந்தப் பதிப்பில் நீங்கள் செல்லலாம் என்று கூறுகிறீர்கள்
@bhalamurugansonofgovindhap7866
@bhalamurugansonofgovindhap7866 7 месяцев назад
ஆம் விளக்கம் தேவை
@vinothv1294
@vinothv1294 7 месяцев назад
Bro, yes your point is correct
@manikodianandavel9548
@manikodianandavel9548 7 месяцев назад
Apdiyae ponaalum avar sonna number varra maari panam undiyalla podanumnum thiruneeru theertham use panna vaenaamnu sonnaraeppaa..
@selvakrishnan623
@selvakrishnan623 2 месяца назад
துலா ராசி அன்பர்கள் திருப்பதி போக வேண்டுமா கூடாதா சரியான தகவலை பதிவிடுங்கள்
@ShanmugamP-pt9ym
@ShanmugamP-pt9ym 10 месяцев назад
Oom namaste Sivaramakrishnan wallka
@Magizharuvi
@Magizharuvi 11 месяцев назад
Mithunam 14.5
@gowrigovardan953
@gowrigovardan953 7 месяцев назад
Aruvai
@LeeelaLeeela
@LeeelaLeeela 10 месяцев назад
ஓம் சாய் ராம் வாழ்க வளமுடன்
@easystatus9376
@easystatus9376 11 месяцев назад
All Rasi going to best souation sudugadu😢😢😮😮😮😮😅😅
@nachimuthuveluswamy9141
@nachimuthuveluswamy9141 11 месяцев назад
Nandri ayya
@ananthavalli9497
@ananthavalli9497 8 месяцев назад
மகரம் ராசிக்கு என்ன கோவில் என்பதே சரியாக சொல்லவும் 🙏
@anandwin8966
@anandwin8966 11 месяцев назад
நன்றி நன்றி நன்றி🙏
@shivaprakash5197
@shivaprakash5197 8 месяцев назад
Viruchiga rasi karavanga kovilku pogaila sapdalama.....ella patniyatha poganumgala
@devkindran9020
@devkindran9020 10 месяцев назад
Thanks for sharing sir ....
@rstime...6581
@rstime...6581 11 месяцев назад
Thulam starts at 39:20 Happy diwali to all❤....
@madhavanrao3626
@madhavanrao3626 9 месяцев назад
Thanks👍👍
@bala995
@bala995 11 месяцев назад
Thulam. Tirupati temple Dhanusu. Guruvayoor temple
@MANOHARMANO-p8i
@MANOHARMANO-p8i 11 месяцев назад
ஜயா சிம்மம் ராசி தஞ்சைபெரிய கோயில் செல்ல கூடாது என்று பலர் செல்லரங்கர ஜயா
@rajasooriyansooriyan5254
@rajasooriyansooriyan5254 11 месяцев назад
கண்டிப்பாக செல்லவேண்டும் - சிம்மராசிக்குமிக நல்லது
@Villagesuperladies-wx4tx
@Villagesuperladies-wx4tx 11 месяцев назад
Nenga thiruvanamalai pnaga.. sir.. Nanum simmam than Sivan Yenga irunthalum polam . Ithalam vida yelathukum mela Tiruvannamalai oruthadava poidu vanga sir.. yelam sari akidum... Sivan mela Paratha podu avaru pathuparu
@ஆன்மீக.பாரதம்
@ஆன்மீக.பாரதம் 5 месяцев назад
துலாம் @39:18
@shanmukhapriya1701
@shanmukhapriya1701 11 месяцев назад
Kanni rasi pillayar patti Vinayakar dharsanam pannunga on Thursday om Gum Ganapathaye namaha chant pannunga
@ponniahrengasamy7494
@ponniahrengasamy7494 9 месяцев назад
ஐயா ரெத்தின சுருக்கமாக சொல்லுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@kalaiyarasuarumugam8666
@kalaiyarasuarumugam8666 7 месяцев назад
Sollavendiyatha mudhalil sollunga
@Gopalreddy30924
@Gopalreddy30924 9 месяцев назад
Lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic please predict for relief from black magic
@venkatesansm
@venkatesansm 11 месяцев назад
மனம் கனிந்த வாழ்த்துக்கள் அய்யா
@rajasooriyansooriyan5254
@rajasooriyansooriyan5254 11 месяцев назад
நன்றி
@jayalathahari9177
@jayalathahari9177 7 месяцев назад
ஐய்யா நல்ல கருத்துக்கள்.. ஆனால் குறிப்பிட்ட கருத்தை விட்டு வெளியே வந்து சொல்ல வந்த கருத்துக்களை குழப்பம் அடைய செய்கிரீர்😮
@vinothavinoth6322
@vinothavinoth6322 8 месяцев назад
Kumba raasi,19 pittalai sembu nu sonninka illa,ayya 19 vaaram 29 sembaa illa orae sembu 19 varamum kondu sellalaama......?
@madasamymk9071
@madasamymk9071 7 месяцев назад
Tholarasi poogakkudatha kovil thurupathi enrum pookakkkudia kovil thirupathi enrum sollierukkerergal video parunga iyya
@shanmukhapriya1701
@shanmukhapriya1701 11 месяцев назад
Pillaiyar patti Vinayakar Thursday only darsanam pannunga for Kannirasi persons
@Nid-27
@Nid-27 11 месяцев назад
@shanmukhapriya1701 wednesday
@gkumar5508
@gkumar5508 11 месяцев назад
very nice speech sir
@rajasooriyansooriyan5254
@rajasooriyansooriyan5254 11 месяцев назад
மகிழ்ச்சி
@asanbarasu949
@asanbarasu949 10 месяцев назад
ஓம் நம பார்வதி பதையே நம
@jothidarmuruganmurugan4290
@jothidarmuruganmurugan4290 7 месяцев назад
துலா ராசிக்கு போகக்கூடாத கோயில் திருப்பதில் சொல்றீங்க
@padmavathypadmavathy4589
@padmavathypadmavathy4589 11 месяцев назад
Thank you sir god bless you sir
@kannanvenkataraman4538
@kannanvenkataraman4538 11 месяцев назад
ஓம் சரவணபவ..
@Subramaniyan-r1m
@Subramaniyan-r1m 9 месяцев назад
Pogakudatha koil thulam trupathi. Pogavadiyakoil thulam trupathi. Ungal pathuthan muranpadu.
@ragulragul3100
@ragulragul3100 9 месяцев назад
Yes
@parvathipuram1
@parvathipuram1 9 месяцев назад
Not everyone lives in kumbakonam. How is it possible to go to kumbakonam every week.
Далее
Меня знают уже все соседи😅
00:34
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,6 млн