Тёмный
No video :(

உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் இராஜராஜ சோழனின் பயணம் | Raja Raja Cholan History in Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,3 млн
Просмотров 71 тыс.
50% 1

இந்த வீடியோவை பார்த்தால் ஒவ்வொரு தமிழனுக்கும் மெய்சிலிர்க்கும்...
நம் தமிழ் பேரரசன் ராஜராஜசோழன் முழு வரலாறு: • உலக மன்னர்களை மிஞ்சும்...
👇👇New Audiobook Channel : Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
Rajesh Kumar Crime Novels
சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.... பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@DeepTalksTamil
@DeepTalksTamil 10 месяцев назад
Rajesh Kumar Crime Novels சிவப்பின் நிறம் கருப்பு : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8FctywfBHeE.html இப்படிக்கு ஒரு இந்தியன் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XkBEkpohskY.html கருநாகபுர கிராமம் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3Lbsx2zNfbM.html கிலியுகம் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nsn6H6Tpx8I.html விவேக்கின் விஸ்வரூபம் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W6zR0iePCBU.html உயிர் உருகும் சத்தம் : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aE9MnKylFec.html
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 10 месяцев назад
Sudalai madam god history real la Iruka nanba any history la iruka Tirunelveli side la la dhan athigam pray pannuranga very powerful god.
@karthikvijayan7266
@karthikvijayan7266 10 месяцев назад
நிச்சயமாக சொல்கிறேன் டைம் மெஷின் கிடைத்தது என்றால் அவர் வாழ்ந்த ராஜராஜ சோழன் வாழ்ந்த அந்த நாட்களில் ஒரு நாளாவது இருந்துவிட்டு இறந்து விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான் உங்கள் பதிவு மிகவும் முக்கியமான பதிவு நன்றி.
@prakashcricket2736
@prakashcricket2736 3 месяца назад
Yennoda asaiyum same than🤩🤩🤩🤩but sakanum nu illa.....angaye erunthuranum
@Vinayagam520
@Vinayagam520 10 месяцев назад
📿🔱வீரசைவ தமிழன் , சிவ பக்தன் மாமன்னர் தாத்தா இராஜராஜா சோழன் ⚔️.
@user-gq5du9nx7o
@user-gq5du9nx7o 9 месяцев назад
ராஜ ராஜ சோழன் வரலாறு என்று பதிவிடும் போதே மெய் சிலிர்க்கும் ஓர் உணர்வு......
@kavichannel0404
@kavichannel0404 6 месяцев назад
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்.... தமிழனாக பிறந்திட வேண்டும்❤️...வாழ்க தமிழ்!!..வளர்க தமிழ்!!..
@sivathalapathy2752
@sivathalapathy2752 10 месяцев назад
கற்பித்தோம் உயிர் சோழம் என, ஒப்பித்தோம் அதை வேதம் என🙏🏼
@gohilagohila5189
@gohilagohila5189 10 месяцев назад
அண்ணா சில பேர் எண்ணங்கள் பேச்சு தவறாக இருந்தால் நீங்கள் வருத்தம் பட வேண்டாம் உங்களுக்கு ஆதரவாக என் தமிழ் இனம் எப்போதும் இருக்கும் ❤❤🙏🙏🙏
@Kbupathicivil1
@Kbupathicivil1 10 месяцев назад
தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம்....
@Batman__AK143
@Batman__AK143 10 месяцев назад
வாழ்க தமிழ் 🐅🏹🦈🚩
@Suriyamanikandan19956
@Suriyamanikandan19956 10 месяцев назад
Ovvoru Nalum Nan ninaikkum En Thaththan😎😎😎Today ennoda mahanukku Name vachom avarai ninaiththu Sivamahizhvendhan nu vachurukken,,, yatharththama Indha Notification num vandhuchu en pullaium nanum kettukittu irukkom😍😍😍❤❤❤
@jegadheesh_b2
@jegadheesh_b2 10 месяцев назад
Velpari 3 kings ah win pannathukaga mattum avaroda perumai illa thannidam irukkum anaithaiyum oruthan kettona kudupparu😊.. vallal paari valga❤. Hail Tamil Kings ❤
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 10 месяцев назад
இராஜ ராஜ‌ சோழன் வீடியோ சூப்பர் அண்ணா 😊😊😊
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf 10 месяцев назад
வாழ்க இராஜராஜ ன் புகழ் 🙏🙏🙏
@aravindsenthilkumar8409
@aravindsenthilkumar8409 10 месяцев назад
"சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்".....இது பாரதியார் கவிதை வரிகள் ...so i think the persons who are all said "மரியாதையாக பேசவும்" can understand what i mean
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi 10 месяцев назад
வாழ்க தமிழ்.வாழ்க தமிழினம்.
@msaranraj256
@msaranraj256 10 месяцев назад
🛡️🛡️🛡️🛡️🛡️ எங்கள் மன்னர் ராஜ ராஜ சோழனின் அவர்களின் பெயரை மற்றும் என் தெய்வம் நிசம்பசூதணி பெயரை மரியாதையோடு கூற வேண்டும் ⚔️⚔️⚔️⚔️⚔️
@rajaduraiv5311
@rajaduraiv5311 10 месяцев назад
தமிழில் வீர வரலாற்றை கூறும் போது இப்படி தான் பேசுவார்கள். சும்மா பேசுனும் என்று ஏதாவது சொல்லாதீர்கள்
@Firebird7091
@Firebird7091 10 месяцев назад
🤫🤣🤭
@FathimaSumaiha
@FathimaSumaiha 2 месяца назад
😂😂
@ramaneik2939
@ramaneik2939 10 месяцев назад
செந்தமிழில் பேசும் போது அவன், இவன் என்பது குற்றமாகாது, நாம் சரியாக தமிழ் மொழியைகற்காததின் விளைவு இது.
@kavitharanganatha8577
@kavitharanganatha8577 10 месяцев назад
Super padhivu Deepan, Vaazhga Thamizh vaazhga nam ennam
@RahulNarayanan5896
@RahulNarayanan5896 10 месяцев назад
Long live Tamil and Tamil Nadu ❤🎉
@proudastamilanasweindian
@proudastamilanasweindian 9 месяцев назад
Proud to be Thamilan ❤❤
@neelakandanmarimuthu97
@neelakandanmarimuthu97 10 месяцев назад
மரியாதை முக்கியம் 👍
@manikkams1328
@manikkams1328 10 месяцев назад
வாழ்க சோழம்! வாழ்க தமிழ்! வாழ்க வையகம்!
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 3 месяца назад
Pure goosebumps ❤️💥💥💥💥💥💥
@raviravindaran7995
@raviravindaran7995 10 месяцев назад
Arumai brother 👏👏👏👏👏👍
@rajug6312
@rajug6312 10 месяцев назад
Super brother 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@jegadheesh_b2
@jegadheesh_b2 10 месяцев назад
Velpari playlist reupload pannunga bro😢
@manikkams1328
@manikkams1328 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி
@hariharan364
@hariharan364 9 месяцев назад
இவருக்குத் தான் மெரினா வில் சிலை வைக்க வேண்டும் 💯💯💯💯
@sridevimohan2063
@sridevimohan2063 10 месяцев назад
Kanchipuram kamachi amman kovil pathi sollunga 😍😍😍
@Gandhimadhi-og9sg
@Gandhimadhi-og9sg 10 месяцев назад
வேல்பாரி வீடியோக்கள் எங்கே. மீண்டும் பதிவேற்று அண்ணா😢😢😢
@selvamrethinam7684
@selvamrethinam7684 10 месяцев назад
அற்புதமான தகவல் நன்றிகள் 👏👏
@rubandevarajoo9182
@rubandevarajoo9182 10 месяцев назад
கடாரம் கொண்டான் missing the intro ❤😊😊
@Mr.Taetae_Priya_kutty
@Mr.Taetae_Priya_kutty 10 месяцев назад
அந்த பட்டம் இராஜராஜ சோழன் மகன் ராஜேந்திரன் சோழன் உரியது 🔥😊
@user-yl5em3lm6b
@user-yl5em3lm6b 10 месяцев назад
Cuddalore is a capital of Rajendra Cholan. Due to d 1500 killometers of dence growth of Pichavaram Forests It is a natural wall 🧱 no enemies can enter it If enters they strucked like puzels game
@mohamedusman3891
@mohamedusman3891 10 месяцев назад
Vel pari pola history podunga please
@BMS0369
@BMS0369 10 месяцев назад
வேள்பாரி கதை எங்கே அண்ணா அந்த கதையின் லிங்க் இருந்தா எனக்கு add பன்னுங்க அண்ணா
@rvtailorsparvathi2549
@rvtailorsparvathi2549 10 месяцев назад
50 தடவை கேட்டாலும் சலிக்காது
@j.aripetchisaravanan
@j.aripetchisaravanan 10 месяцев назад
❤ அருமையான பதிவு ❤
@premalatha7660
@premalatha7660 10 месяцев назад
இறைவன் பற்றி பேசும் போது ம் அவன் என்று தான் பேசுவோம். இது மரியாதை குறைவு இல்லை.
@m.malaikolunthanmy.malaiko7677
@m.malaikolunthanmy.malaiko7677 10 месяцев назад
மாமன்னர் ராஜராஜ சோழனை மரியாதையோடு பேச வேண்டும்
@rajaduraiv5311
@rajaduraiv5311 10 месяцев назад
டேய் பரமா படிடா... ரொம்ப அறிவாளி மாதிரி பேசாதீர்கள். தமிழில் வீர வரலாற்றை கூறும் போது அப்படித்தான் பேசுவார்கள்
@prakashcricket2736
@prakashcricket2736 3 месяца назад
Paithiya Kara ku🔥
@davidbilla3793
@davidbilla3793 10 месяцев назад
Velpari upload pannunga bro
@user-uh4ug2zo7u
@user-uh4ug2zo7u 10 месяцев назад
மிகவும் அருமை 🎉❤
@prabhakaranag2891
@prabhakaranag2891 4 месяца назад
Good
@marimuthur7509
@marimuthur7509 9 месяцев назад
அன்பின் மிகுதியால் பேசுகிறார் ஆனால் தங்கத்தலைவரை மரியாதையாக அழைப்பது நமது மரபு தழிழ் பண்பு
@adgaming6091
@adgaming6091 10 месяцев назад
love from Malaysia Tamizhan
@Vinayagam520
@Vinayagam520 10 месяцев назад
🤣.
@SAAI-AQUA-TECH
@SAAI-AQUA-TECH 10 месяцев назад
Vanakkam
@sabarisantho2504
@sabarisantho2504 9 месяцев назад
அருமையான பதிவு ❤🙏🙏💥💥
@saikumarkhan
@saikumarkhan 10 месяцев назад
தமிழன்டா 💪💪💪💪💪💪
@Gandhimadhi-og9sg
@Gandhimadhi-og9sg 10 месяцев назад
1038ஆண்டுகள்😊😊
@cleny9363
@cleny9363 10 месяцев назад
🐅🐅🐅🐅🐅🐅🙏💪👌💯
@CrvenkatCrvjalam
@CrvenkatCrvjalam 10 месяцев назад
பொன்னி வளநாடு பற்றி சொல்லுங்கள்..
@pappukrishnaofficial1861
@pappukrishnaofficial1861 10 месяцев назад
வேல் பாரி கதை வெண்டும் please
@Rudraprasad009
@Rudraprasad009 10 месяцев назад
Say something about Ramakrishna paramamsha
@ajayraina3324
@ajayraina3324 10 месяцев назад
🔥🐯🔥✨👑✨🔥🐯🔥😇🥳
@kamarajkamaraj9358
@kamarajkamaraj9358 10 месяцев назад
Super
@thomask159
@thomask159 5 месяцев назад
Thanks anna
@Saravanan-ki3uo
@Saravanan-ki3uo 9 месяцев назад
Anna velpari story sollu ga Nan avala iruka
@sakthisakthivel7443
@sakthisakthivel7443 10 месяцев назад
First comment bro
@AK-hv6ei
@AK-hv6ei 8 дней назад
VELPARI 💥💥💥
@pokemomlover1882
@pokemomlover1882 10 месяцев назад
About Vijaiyanagara empier
@bulp2750
@bulp2750 10 месяцев назад
Ellam sunalam land asset kaga ura pala ura alichaga velpari one of the best king
@DEEPAKDEEPAK-gh5op
@DEEPAKDEEPAK-gh5op 10 месяцев назад
# Unaku video and voice super anna . 👍
@hareezaero3367
@hareezaero3367 10 месяцев назад
Super bro very interesting ❤❤
@nironiro2595
@nironiro2595 9 месяцев назад
❤❤❤
@anandgovind8649
@anandgovind8649 10 месяцев назад
Super Anna 👌
@DEEPAKDEEPAK-gh5op
@DEEPAKDEEPAK-gh5op 10 месяцев назад
Hai
@user-qx5rk4uj8k
@user-qx5rk4uj8k 4 месяца назад
❤❤❤❤❤❤❤
@ravana_2k1
@ravana_2k1 10 месяцев назад
@hscreation2314
@hscreation2314 9 месяцев назад
talk about vijaynagar empire sir and Hampi ❤
@DharmaDJ
@DharmaDJ 10 месяцев назад
அவன்‌ இவன் என்று ஒருமையில் பேசுவது சரியன்று 😡.. மாமன்னரை மரியாதையோடு அழைப்பதே சிறப்பு 🙏
@saibaba172
@saibaba172 10 месяцев назад
🌷💐👌
@ajayraina3324
@ajayraina3324 10 месяцев назад
coming soon🐯💯🔥🤫
@revathisekar3961
@revathisekar3961 10 месяцев назад
🚩🚩🚩🚩🚩🐅🐅🐅🐅⚔⚔⚔⚔🔥🔥🔥🔥🔥🔥
@m.kowsalyam.kowsalya59
@m.kowsalyam.kowsalya59 9 месяцев назад
🎉❤💥👑
@ketheeswarankajaluxsan6610
@ketheeswarankajaluxsan6610 10 месяцев назад
👌👌🙏
@kannansathiya1518
@kannansathiya1518 10 месяцев назад
Anna please re upload the velpaari story
@paramasivamrao8563
@paramasivamrao8563 9 месяцев назад
Yaar anthe isamba soothani
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 4 месяца назад
தம்பி தஞ்சை விட்டு எப்போதோ சோழர் வெளியேறினர் நாயக்கர் மன்னர்கள் ஆவணங்களில் தீவு கோட்டை பிச்சாவரம் பகுதியில் சோழர் ஆட்சி செய்தனர் என்று உள்ளது அந்த பிச்சாவரம் ஜமீன் சோழ வம்சம் சிதம்பர நாதர் சூரப்ப சோழனார் தில்லை முடிசூடும் சோழர் வம்சம் ❤
@vellovenkateeshkk8670
@vellovenkateeshkk8670 10 месяцев назад
💚
@sundarrajg6288
@sundarrajg6288 7 месяцев назад
Mariyathaya ewar enru sollaum
@narendhirangautam7561
@narendhirangautam7561 10 месяцев назад
🙏🙏
@thirumalai8725
@thirumalai8725 10 месяцев назад
Velpari pathivu podavum nanba
@vjgamingyt6846
@vjgamingyt6846 10 месяцев назад
Please respect anna 😢
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 10 месяцев назад
🙏🙏🙏
@eswar3837
@eswar3837 10 месяцев назад
Why you deleted Velpari novel
@muralisridharan9359
@muralisridharan9359 10 месяцев назад
Telungukula Kaalan sollala makes sense, we are living together 👍. Appo Paandiyakulasini yenna hcku sonna. Sondha inathukkula pagaiya mooti kaasu pakara nee yaaru. All three Thamizhl empires had cordial relations and thamizhl was flourishing. History should seriously be considered from the perspective why and coz of who the Cera, Sozhla and Paandiyan kingdom turned on each other. Video was nice except that bro 👍
@usainthamizhan9487
@usainthamizhan9487 10 месяцев назад
❤💛❤️
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 7 месяцев назад
சத்ரிய சிகாமணி என்று பெயர் வர காரணம் என்ன
@user-sh9ou1eq7s
@user-sh9ou1eq7s 10 месяцев назад
Please respeat anna
@agstv2141
@agstv2141 10 месяцев назад
இவன்...அவன்...என்றுபேசக்கூடாது
@rajaranjitha9992
@rajaranjitha9992 3 месяца назад
இது தப்பு இலையே தவறான என்னம் கிடையாது
@arokyaswetha776
@arokyaswetha776 10 месяцев назад
அரசேந்திர அரசன் என்பதே தமிழ் சொல் ராஜா ராணி என்பது சமஸ்கிருத சொல் ஆராய்ந்து முடிந்த வரை பிற மொழி சொற்க்களை தவிர்த்து தமிழ்மொழியில் பேசவும் மரியாதையாகவும் 🎉
@s_k_c_editz
@s_k_c_editz 9 месяцев назад
Valathudan vaazhga...semma script...
@GameOver-sm5te
@GameOver-sm5te 10 месяцев назад
Like no 424
@ryser1080
@ryser1080 10 месяцев назад
09:50 indha fight ena movie la irunthy eduthathy?
@rameshsolai3580
@rameshsolai3580 7 дней назад
மாமன்னர் இராஜராஜ சோழரை அவன் இவன் என்று மதிப்பில்லாமல் பேசுவதை நிறுத்து .
@user-ef7vy5ls6l
@user-ef7vy5ls6l 10 месяцев назад
Please bro change the..always same topic
@Rifamovies
@Rifamovies 10 месяцев назад
பேச்சில் கவனம் தேவை நண்பா
@Ajay-cf7gd
@Ajay-cf7gd 10 месяцев назад
Broo Tamil la epditha ... pesa mudium.. nega Tamil la na padinga
@lakshmigovindh9220
@lakshmigovindh9220 9 месяцев назад
அவன் இவன் வேணாம்யா மரியாத குடுங்க
@deensocial2020
@deensocial2020 10 месяцев назад
பொன்னியின் செல்வனா?? அட கொடுமையே அது ஒரு பொய்யான நாவல் பெயருய்யா 🤦🏻‍♂️🤦🏻‍♂️
@Confirmvictory01
@Confirmvictory01 10 месяцев назад
மரியாதையாக பேசவும்
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 10 месяцев назад
Sen Tamilel pesenal eppade pesuvargal ethu thereyatha THAINGALUKU
@rajaduraiv5311
@rajaduraiv5311 10 месяцев назад
தமிழில் வீர வரலாற்றை கூற இவ்வாறு தான் கூறுவார்கள். நீங்கள் கூறிய கமெண்ட் இருந்து உங்கள் அறியாமை தெரிகிறது
@jamesvlogs2346
@jamesvlogs2346 10 месяцев назад
அன்பு மிகும் போது வார்த்தைகள் அப்படியே வரும்..
@rajeshgamer6339
@rajeshgamer6339 10 месяцев назад
Ivan tamil koncham therincha thiravitana irupano😂😂😂
@user-qc9qy5cd5i
@user-qc9qy5cd5i 10 месяцев назад
முதலில் உன் பெயரை தமிழில் வை... தமிழ் உணர்வு இல்லாத நீ சொல்ல கூடாது... இப்படிக்கு... வீர தமிழன்
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 10 месяцев назад
மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களைப் பற்றி மரியாதையாக பேசுங்கள் அவன் இவன் என்று மரியாதை குறைவாக பேசாதீர்கள் நன்றாக இல்லை
@vjgamingyt6846
@vjgamingyt6846 10 месяцев назад
Yes bro
@kavithadevaerrakam5026
@kavithadevaerrakam5026 10 месяцев назад
Sen Tamilel pesenal eppade pesuvargal ethu THAINGALUKU THEREYATHA
@devanrajraj9110
@devanrajraj9110 10 месяцев назад
அவன் இவன் என்பது தூய தமிழில் பேசும்போது மரியாதை தருவதாகவே இருக்கும்....என்னவன் சிவன் என் தாய் மீனாட்சி அவள் அதுபோல தான்...என் மாமன்னன் இராஜராஜன் அவன் என்னை மெய்மறக்க செய்துவிட்டான் அவன் ஆட்சி செய்த விதத்தில்
@rajaduraiv5311
@rajaduraiv5311 10 месяцев назад
உங்கள் கருத்து அறியாமையின் உச்சம். தமிழில் வீர வரலாற்றை கூறும் போது அப்படித்தான் பேசுவார்கள்
@murugankalisuperfilm7797
@murugankalisuperfilm7797 10 месяцев назад
No good
Далее