பரிசுத்த ஆவியே என்னை இரட்சிக்கப்பட்ட உமக்கு கோடான கோடி நன்றி அப்பா அப்பா தேவதை தேவனே என் கணவர் என் கணவர் ஒரு ரட்சிக்கப்பட வேண்டும் இரண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்கு பரிசுத்த ஆவியானரே உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன் கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாங்கப்பா எங்களுக்கு சொந்தமா ஒரு வீடு வேணும்பா இயேசுவின் நாமத்தினால் எங்களுக்காக ஜெபம் பண்ணி அப்பா நான் இருக்கும் கிழக்கு எவ்வளவு தூரம் அதுபோல் அன்பு வைத்து வரப்பா எனக்கு பாவங்களை மன்னித்து விடுங்கப்பா இயேசுவின் நாமத்தில் எங்க பாவங்களை மன்னியும் அப்பா ஆவிக்குறி வாழ்க்கையில் நாங்க சிரிக்க வேண்டும் குடும்பம் ஒற்றுமையின் சமாதானமும் வேண்டும் மட்டும்
இயேசு அப்பா எனக்கு Bank Exam HDFC application போட்டு இருக்கேன் . Exam எழுதி pass பண்ணனும். அப்போ HDFC bankவேலை கர்த்தர் வாங்கித்தாரும். விதவைக்கு வேலை வாங்கி கொடுங்க உடல் பரிபூர்ண சமாதானம் சுகம் ஆகனும் கையின் பிரயா (சயத்தை) ஆசிர் வதியும்.
அப்பா எனக்கு உங்களை பார்க்க வேண்டும் உங்களோடு பேசனும் அப்பா என் நாவை நீர் தொடுங்கப்பா என்னை அபிஷேகத்தால நிரப்புங்கப்பா ஆவிக்குரிய வாழ்க்கைல என்னை நடத்துங்கப்பா 🙏
என் அன்பு இயேசப்பா நான் 1 1/4 வருடங்கள் வேலை பார்த்த கடையில் இருந்து நான் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தேன். ஒன்றரை மாத சம்பளம் கிடைக்கவில்லை உங்களுக்கு தெரியுமே அப்பா. அதுவும் வேற 8000 ரூபாயும் எனக்கு Rkp electrical ஓனர் தர வேண்டும். இந்த காரியத்தில் ஒரு வெற்றி காண கிருபை செய்யும் என் செல்ல இயேசப்பா
Amen amen Appa எனக்கு government job குடுத்த என் தகப்பன்னுக்கு நன்றி நான் 2015 ஆண்டு கர்த்தர் எனக்கு இந்த வோலை வாங்கி தந்தார் 10 ஆண்டுகள் ஆகப்போகிறது எனக்கு அடுத்த பதவி உயர்வு கிடைக்க வில்லை ஆனால் நிச்சயமாக என் அப்பா பதவி உயர்வு வாங்கி தருவார் என்று நான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் என் பெலம் இல்லை பணம் இல்லை எனக்கு பேச எந்த மனிதனும் இல்லை என் என்றால் நான் என்றைக்கு கிறுஸ்த்துவுக்குல் வந்ததும் என்னை எல்லோரும் வெறுத்து விட்டார்கள் 15ஆண்டுகல் ஆகிறது என்னுடைய அப்பா அம்மா அண்ணன் தம்பி என் குடும்ப தலைவர் எல்லா என் அப்பா ஒருவர் மட்டுமே இன்று வரை எனக்கு எந்த பிரச்சனையும் தேவை ஏதுவாக இருந்தாலும் நான் கேட்பது என் அப்பா விடம் தான் அவர் எனக்கு இந்நாள் நான் எது கேட்டாலும் எனக்கு இல்லை என்று செல்லாமல் எனக்கு தருவார் என் தகப்பன் நல்லவர் போதும் மானவர் திக்கற்ற வர்களுக்கு தகப்பன் அப்பா ஆமொன் நன்றி அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️🙏🙏
ஸ்தோத்திரம் அப்பா ..❤❤ எனக்கு தைராய்டு 12 வருஷமா இருகு அப்பா நான் ரொம்ப கஷ்டப் படுற அப்பா please எனக்கு விடுதலை கொடுங்க அப்பா.. என் கணவருக்கு 5 வருஷமா lungs problem eruku appa மூச்சி விட ரொம்ப கஷ்டப் படுவங்க அப்பா innalar பொட்டா தான் நல்லா இருப்பாங்க அவங்களுக்கும் விடுதலை குடுங்க அப்பா அவுங்க குடி பழக்கத்தை விடவும் ஜபிங்கள் அப்பா please 😢😢😢😢😢😢
Enakku intha msg blessing ah innikku irunthathu thank u brother en ponnu Allison jo 12 padikkira nalla mark edukkanum yesappakkula ava irukkanum innikku bdy prayer pannunga
Praise the lord 🙏 pls pray for my daughter's health and happiness and peace full 🙏 pls pray for my health and happiness and peace full 🙏 pls pray for my Sister own house Sale 🙏 pls pray for my Sister health and happiness and peace full 🙏 pls pray for my Sister 's daughter 's health and happiness and peace full 🙏
என் மகனுக்கு விடுதலை கொடுத்ததுக்கு நன்றி அப்பா.. அவனுக்கு 2 வயது அவன் சும்மா சும்மா urin poyikittu இருபன் எனக்கு பயமா இருக்கும் நான் ஜூன் மாதம் ஜபிக்கலாம் வாங்க பார்த்தேன் நான் என் மகனுக்காக ஜபிசென் அன்னகி night அவன் urin போகவே இல்ல அப்பா.. உங்களுக்கு நன்றி yesappa
My husband Mr Samuel Isaac Stanley residing in Arakkonam suffering from pain in the spinal cord and tumor in the kidney please pray for him Amen hallelujah
Yessappa ennala mudiyala pls help me Lord என் கணவருக்கு kidaika vendiya 46laks epdiyavathu எங்களுக்கு kidaika oru arputham seingapa என் வீட்டாரே என்னை நிந்தித்து பேசுறாங்க என்னால தாங்க முடியல pls pray me brother 🙏
இயேசப்பா பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்ல இயேசப்பா. பெண் பிள்ளைகள் ரொம்ப பாலியல் வன்முறைக்கு ஆளாகுறாங்க.சிறு பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை.....கொல்கத்தா பயிற்சி மருத்துவ பெண் .....இயேசப்பா நீங்கள் மட்டும் தான் இதற்கு ......முடிவு கொடுக்க முடியும் ..