Тёмный

உங்கள் காதலி பிறரிடம் பழகும்போது பொறாமை வருகிறதா? 

Ulchemy
Подписаться 633 тыс.
Просмотров 240 тыс.
50% 1

JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: bit.ly/EnrolUlc...
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: ulchemy.in/upc...
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.
#ThursdayBliss #UlchemyTamil #GuruMithreshivaTamil
Follow us:
Website: www.ulchemy.in
Facebook: / mithreshiva
Instagram: / guru.mithreshiva

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 674   
@Ulchemyprogram
@Ulchemyprogram 4 года назад
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enroll Now: bit.ly/EnrolUlchemy Mobile: +91 96559 92559 | +91 422 404 0422 Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday) Email: ulchemy@gmail.com For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
@humanity8017
@humanity8017 4 года назад
மிக மிக மிக உண்மை.. சந்தேக குணத்தால் நம் வாழ்க்கைதான் அழியும்...
@rushanthandanush4760
@rushanthandanush4760 4 года назад
Naanum Apdi Oru Thappu Panni 3 years Breakup Aagiiruntham. Ninaiththukuda paakkala. Last 5 months naanga again love panna thodangittam. Inththanaikkum Naanum Yaarayum Love Pannala Avangalu Yaarayum Love Pannala Because true love never end ....! I’m so happy now.... ungaloda share pannika thonichi aiya...!
@deepan-dj14
@deepan-dj14 4 года назад
Great brother.... Marriage panitu happy ah vazha en vazthukal bro
@SRISRI-px2vk
@SRISRI-px2vk 4 года назад
Nallathu anna sama
@redheart6957
@redheart6957 4 года назад
Super bro.. Congrats
@ganeshvtv2154
@ganeshvtv2154 4 года назад
Sema bro congrats ❤️
@bxrbarani7022
@bxrbarani7022 4 года назад
Hearty wishes bro...
@Che_-vy6pz
@Che_-vy6pz 2 года назад
மனிதர்கள் தன் குற்றத்திற்கு வக்கீலாகவும் பிறர் குற்றத்திற்கு நீதிபதியாகவும் வாழுகின்றனர்
@PrakashPrakash-qh3eh
@PrakashPrakash-qh3eh Год назад
Super
@akasha179
@akasha179 3 года назад
என் வாழ்க்கையை மாற்றிய உங்கள் வரிகள்...
@VIPClassRoominTAMIL
@VIPClassRoominTAMIL 4 года назад
Student அப்போ...இந்த பொண்ணுங்க என்ன பண்ணாலும்... நாங்க எதுவும் கேட்காம ... அமைதியா ... நாங்க மட்டும் எதுவும் பண்ணாம இருக்கணுமோ...! அப்படி பட்ட பொண்ணு தேவையே இல்லை... காதல் வாழ்க்கைல நுழைந்த பிறகு , பெண்களே தயவு செய்து மற்ற ஆண்களுடன் பேசுவதை நிறுத்திவிடுங்கள். இல்லையெனில், ஒரு நல்ல ஆண்மகனை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.. ( ஆனால் என்ன... உங்களை வெறுத்தது அந்த ஆணாக இருப்பினும், அதிகம் அதை நினைத்து வேதனைப்படுவதும் அவனே...) Boys, Be Possessive if you want a Good one.😉
@jayasurya1497
@jayasurya1497 4 года назад
நூத்துக்கு 98%ம் இதுக்கு எதிர்மறையா தான் பேசுங்க சந்தேகப்படுறீயா'னு ஏதோ ஒன்னு ரெண்டு தான் (காதலன் கணவன்) விட அவுங்க நமக்கு முக்கியமானவங்க இல்லினு புரிஞ்சி நடந்துக்குவாங்க
@ilayaraja2244
@ilayaraja2244 4 года назад
சூப்பர் ஜி...ஐ லவ் யூ குருவே...குருவே சரணம்🙏🙏
@sanjayash7240
@sanjayash7240 Год назад
💯 True.indha video vah munnadi eh paathu irukalam.en life maari irukum.thappu panniten.really regretting now.
@paripraba
@paripraba 4 года назад
உங்களுக்கு சொன்னால் புரியாது அந்த கஷ்டத்தை அனுபவித்தால் மட்டுமே புரியும்...
@rocks1943
@rocks1943 4 года назад
Semma
@user-nirmalulchemy
@user-nirmalulchemy 4 года назад
@@surenths2652 thambi nalla ponna luv panni iruparu pola adhudha adhoda kastam puriyama pesrapla
@worldgodjesus
@worldgodjesus 3 года назад
@@rocks1943 f
@calmmind1989
@calmmind1989 2 года назад
Correct nanba எல்லாம் Item ah இருக்காளுங்க
@barathkumar4274
@barathkumar4274 Год назад
Yes bro
@vignesh3121
@vignesh3121 4 года назад
நன்றி நன்றி நன்றி குருஜி.
@loveedition9959
@loveedition9959 4 года назад
Wow....what a clarity...ana comment pannunavangaluku neenga solratha purunjukura pakkuvam illa
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 года назад
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
@tamildreamer122
@tamildreamer122 4 года назад
Sir.. Ipdi GENERALaa ellarukum ipdi thaanu pesa theenga guruji.. Sila mosamana characters um irukange..
@meerahaseena6025
@meerahaseena6025 4 года назад
@Rajkumar Veerappan neenga soldradhu 100000 % correct , antha kelattu paya olaruraan
@vignesha6200
@vignesha6200 4 года назад
Meera hasen neenga solrathu thaan seri......
@a.sanmugapandidce7984
@a.sanmugapandidce7984 4 года назад
Unga video parthathuku appuram na sorry sollitan enoda lover kitta thanks gji🙏🙏🙏🙏
@AjithKumar-el4ji
@AjithKumar-el4ji 4 года назад
ஐயா காதல் என்பது ஒரு பெண்ணை மனதுக்குள் நினைத்து பிறகு அவளைப் பற்றிய எண்ணங்கள் நம்மை ஆட்கொண்டு விடும் அதற்கு பெயர்தான் காதல் வயப்படுதல் நான் என்னைப் பற்றி நினைக்க வேண்டும் என்றால் நான் காதல் பயப்படவில்லை என்பதுதானே அர்த்தம்.
@yogakarunan5474
@yogakarunan5474 4 года назад
100% Perfect explanation guruji..🙏
@kesavamurthy1143
@kesavamurthy1143 Год назад
Exactly 💯 said guruji. Tq for your words. 🌺
@TheKing-gi5ch
@TheKing-gi5ch 4 года назад
பல பேரோட நெற்றி கண்ணையே திறந்திட்டுங்க குருஜி😁
@ramchandran4765
@ramchandran4765 4 года назад
தாத்தா... நீங்க சொன்ன எல்லாத்தையும் ஏத்துக முடியாது...100 ஆண்களோட...பழகுனா..கூட .. நம்ம அதிகமா....love கொடுத்த... இருப்பாங்க... இல்லன்னா..போய்டுவாங்களா...?? அப்படி ஒரு லவ் வேணாம் தாத்தா...love eppothum...Mutuala... இருக்கனும் இல்லனா.. எப்படியும்...புட்டுகும்...!!!!!!
@anbuarasan72
@anbuarasan72 4 года назад
Ella ponnungalukkum soldren love pannuna antha paiyyanthan ulagamnu avanukku puriya vainga first athu purinjukittana life la entha problem varathu matthavangalukkaga avan kitta sanda podathinga apdi sanda pottingana athu unmayana love illa vilagidunga neenga santhosama irunga neengalum kasta pattu avanayum kasta padutthi intha vaalkka nallava irukkum
@krishhh6782
@krishhh6782 4 года назад
எப்படி குருஜீ correct time ல கண்டுபுடிச்சீங்க...அதே பிரச்சினை யோட youtube வந்தா solution சொல்றிங்க..thank you ji,, நா சரியானவன் இல்ல நிறைய தடவை எனக்கே புரிஞ்சிருக்கு...உங்கள மாறி.யாராவது சொன்னா மண்டைல ஏறுது.
@parthibanp1484
@parthibanp1484 4 года назад
வாழும் கடவுளே
@sathiyanarayanasamy8421
@sathiyanarayanasamy8421 4 года назад
Guruvea.. Intha Kali ulagam.. neenga solra mari lam illa la...🤣namba anbu kudukkama eadhuvea illa... Anbu dhan mukkiyam..♥️ Antha anbu kudukkaradha thadukkavangalam dhan avoid Panna solrom... Adhum possessiveness keezha dhan varudhu nah.. Appo na possessiveness ah dhan iruppan guruvea
@zuzuba3481
@zuzuba3481 4 года назад
Sema..
@devadev3913
@devadev3913 4 года назад
Neenga soltra ellm na pantran ....avala romba kashta paduthuran..
@nandhakumarmbbs3814
@nandhakumarmbbs3814 4 года назад
True love
@badrinathr741
@badrinathr741 4 года назад
Nama partner innocent ah irunthu vera oruthan hug kiss panalum amaithiya iruka solringala possessive ilama ithan unga logic ah.. Nanga veru human than guruji nyani oh kadavul oh ila😂 Ipo yen logic solran kelunga guruji love la possessive ilana anga love eh ila.. Ana onu Love Care Possessive elame oru limit la irukanum. Alavuku meerinal amirthamum....?Don't Eat Sleep Love too much! That's it.
@suryamoorthy112
@suryamoorthy112 4 года назад
நன்றி அய்யா
@arulrockslide
@arulrockslide Год назад
Enakaga solra maariye iruku guruji.... Thank u so much
@karthikrajam5081
@karthikrajam5081 4 года назад
It's not Possessiveness sir... it's safety sir..
@prakashmc2842
@prakashmc2842 3 года назад
Miga Miga Arumai!! Vazhthukkal!!
@kannanramanathan5499
@kannanramanathan5499 Год назад
அருமை குருஜி அன்பு என்ற பெயரில் பெண்ணை சந்தேகம் படுததே பெண்களை கொடுமை செய்வது தவறு . பெண்கள் சக்தியின் வடிவமே
@chinna4284
@chinna4284 4 года назад
Semmma....vera level 👍👍👍👍
@Tom143Vj
@Tom143Vj 4 года назад
100% crct ha solringa sir....
@saravanang2396
@saravanang2396 2 года назад
ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி ஒழுக்கமாக வாழ்ந்தால் சரிதான் தர்மத்தைப் பின்பற்ற
@AlexAlex-qs8ek
@AlexAlex-qs8ek 4 года назад
யாருகிட்ட பேசினாலும் எதுவும் கேட்காத ஒரு பையனை எப்படி ஒரு பொண்ணு வீட்டுட்டு போவ அவ நல்ல இளிச்சவாயன் தானே எனவே அனைவரும் இளிச்சவாயன் ஆக இருங்கள் உங்கள் காதலி உங்களுடனே இருப்பார்
@rajadurair8307
@rajadurair8307 4 года назад
Correct ta sonigha bro...
@ebinazer7052
@ebinazer7052 4 года назад
😁😁😁😁
@thesingurajan3924
@thesingurajan3924 4 года назад
Ayya super
@masterdeen5603
@masterdeen5603 4 года назад
Thanaku mattume kedaika vendiya antha special care, love etc mathavangaluku kedachira koodathuno neneikarthu possesive na athu thappe illa
@zuzuba3481
@zuzuba3481 4 года назад
Superb..
@punithasankar3635
@punithasankar3635 Год назад
Enakku Antha Anbu kuduthuttu vittu poittanga but Na avanga mrakkavom mudiyala verukkavom mudiyala 😭😭Aangal Eemarvathil vallagal thaano vaazhga valamudan 😭😭🙏🏻
@ilamaranmaruthu7962
@ilamaranmaruthu7962 4 года назад
யோவ் அன்பா இருந்தால் தான் விட்டு போராலுங்க,,,அது தெரியாம Advice பன்னிட்டு இருக்க போயா
@krishnavenis7264
@krishnavenis7264 4 года назад
💯 exactlyy crt guru jiii...... I feel that irritated love ...
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 3 года назад
Well Said Guruji ! Arumai ! It all depends how you react & understand at that time is important ! So think twice before you act !
@sharemeloveinjo.....4664
@sharemeloveinjo.....4664 4 года назад
100 pearu kuda peasura ponu,kadala podura ponu kadasiya nampala kalyam panuna Enna pannalina enna.athula Enna unmai iruka pothu , love apdinale nampikai antha nampikaiyatha avanga peasumpothe odachidurangale Pina eapdi love la💔💔💔
@anandvirat5537
@anandvirat5537 4 года назад
yellam sari thaan... ana bayam thappu panravangalukku mattum varathu.... thappu avanga munnadi vera orutharukku nadanthalum athanala bayam varum.... athu avanga nammala vittutu poiruvangalongra santhegam illa.... avangalukku yaralayo yethum aairumongra bayam than... itha antha ponnu purinchu kitta vittutu poga mata✌🏻
@sugurohith9427
@sugurohith9427 4 года назад
True lines.... 👍
@vinothb8713
@vinothb8713 4 года назад
Ayya. Intha video va 1yearku munadi...potrukalamla...🤗
@ranjithrj8868
@ranjithrj8868 4 года назад
Hahahahha
@badrinathr741
@badrinathr741 4 года назад
Ipovachi learn panirkinganu santhosa padunga
@vinothb8713
@vinothb8713 4 года назад
@@badrinathr741 kandippa sir
@suryapandian3016
@suryapandian3016 4 года назад
Yow thala ponungaluku vantha dhan athu possesiveness pasangaluku vantha athu santhegam😂😂😂 Pasangakita love iruku aana panam ila adha ya pbm😂😂😂
@worst_bgm_2559
@worst_bgm_2559 3 года назад
Athum fct than
@calmmind1989
@calmmind1989 2 года назад
100% Fact nanba இது கூட தெரியல இவனுக்கு சாமியார் ன்னு ஊர ஏமாத்திட்டு இருக்கான்
@Zedomini
@Zedomini 4 года назад
சுவாமி பொறாமை இல்லை... வயிறே பத்திட்டு எரியுறது...
@karpanaikathalan-3606
@karpanaikathalan-3606 9 месяцев назад
😂
@karthikeyan.ckarthikeyan.c9068
@karthikeyan.ckarthikeyan.c9068 4 года назад
Ayya your answer is very correct for 100% truely love
@prabuanand1319
@prabuanand1319 4 года назад
இவரு இப்படிச் சொல்லியே பல பெண்களை ஆட்டையப்போட்டுருப்பான் போல... ஓசிச்சோறு சாப்புடுவான் போல.
@Vanavilyoutubetv
@Vanavilyoutubetv 4 года назад
Correct sonninga
@selvisatha2100
@selvisatha2100 Год назад
அற்புதம் அருமை
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 4 года назад
Their is history & logic behind the fear you can't say there is no love.. You can't expect love 24/7 there is emotion, sad, happiness & etc to feel within 24/7 hours
@ABCDungoppanTHAADI
@ABCDungoppanTHAADI 2 года назад
Correct ah sonninga..intha video solrathu ennala accept pannika mudila..
@shahulhameed-ff2sn
@shahulhameed-ff2sn 4 года назад
sokka sonninga guruji😂😂😂
@lucy_autoworld
@lucy_autoworld 4 года назад
😊😂🔥
@muthumaharaja8302
@muthumaharaja8302 4 года назад
எனக்கு அடுத்தவன் காதலி அவன் கூட நெருக்கமா இருந்தாவே கோவமா வருது. கோவம்னு இல்ல ஆனா ஒரு மாதிரி இருக்கு. நமக்கு ஏன் அந்த வாழ்க்கை கிடைக்கலனு ஏதோ மாதிரி இருக்கு. என்னால வெளில எங்கேயும் போக முடியல. எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துர மாதிரியும் நா மட்டும் ஏதோ தனியா இருக்குர மாதிரியும் தோனுது. என்னால இதுல இருந்து வெளில வர முடியல . ஏன்னா எனக்கு காதல்னா அவ்ளோ பிடிக்கும். காதலியே இல்லாம அவ இருக்குரதா நினைச்சி கவிதை எழுதுரேன். கற்பனைலயே வாழ்ந்துட்டு இருக்கேன் . இராத்திரிலாம் தூக்கம் வர மாட்டிக்கு. எங்க ஊருல வேலவன் ஹைப்பர் மார்க்கெட் னு இருக்கு. வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களெல்லாம் வற்புறுத்தி கூட்டிட்டு போவாங்க. சின்ன சின்ன ஸ்கூல் பொண்ணுங்க பசங்க லாம் கடைசி தளத்தில ஆளாளுக்கு ஒரு ஓரமா நிண்ணு பேசிட்டு இருப்பாங்க. எனக்கு கண்ணீரே வந்துரும். கேக்க சிரிப்பா இருக்கலாம் இல்ல என்னை நீங்க கேவளாம நினைக்கலாம். காதல வெறுத்தாலோ இல்ல அதபத்தி தெரியாம இருந்தாலோ கூட நிம்மதியா இருந்திருலாம். ஆனால் அதுக்காக காத்துட்டு இருக்குர வேதனை சாதரணமானது இல்ல. இந்த வயசுல இதுலாம் தேவையா இல்லையா னு தெரில. ஆனால் என்னை சுத்தி இருக்குற உலகத்தில எல்லாரும் என்னை கேலி பண்றமாதிரி இருக்கு. நரக வேதனை.
@Sriram-ny2gi
@Sriram-ny2gi 4 года назад
Bro romba feel pannathenga bro wait pannunga bro ungalukaga poranthavanga ungala seekiram thedi varuvanga....Yaruku theriyum avanga than neenga vera yaraiyum love panniruka kudathu nu kadavul ta venditu irrukanga pola....So don't worry bro
@muthumaharaja8302
@muthumaharaja8302 4 года назад
@@Sriram-ny2gi thank you bro. Konchm aaruthala iruku unga varthai.
@Sriram-ny2gi
@Sriram-ny2gi 4 года назад
@@muthumaharaja8302 ☺️ok bro be happy....Neenga thoothukudi ah bro??
@muthumaharaja8302
@muthumaharaja8302 4 года назад
@@Sriram-ny2gi ama bro . Neenga ?
@Sriram-ny2gi
@Sriram-ny2gi 4 года назад
@@muthumaharaja8302 tirunelveli bro
@asaltentertainment7740
@asaltentertainment7740 4 года назад
100 பேர் ௯ட பழ௧ிய பெண்..... ௭ப்படி திருமணத்திற்கு பிறகு எனக்கு ௨ண்மையா௧ இருப்பாள்...?
@afjohn1502
@afjohn1502 4 года назад
100 peroda thirinchavangkala neengka ya marag pannikka nenaikkuringka vera nalla phonna pathu marriage pannikonga bro
@sheldonsxds4696
@sheldonsxds4696 4 года назад
No way bro this video man is not know about humans because people will change every minute that's the truth...
@nivethas1308
@nivethas1308 4 года назад
100 per kooda pesna pazhagnaa ava ena thappana ponnu nu solla vareengala 🙄
@humanity8017
@humanity8017 4 года назад
நிச்சயமாக இருக்கமாட்டாள் ஏன் என்றால் இப்பவே உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டதே... பாஸிடீவா திங்க் பண்ணுங்க தல...
@humanity8017
@humanity8017 4 года назад
@@nivethas1308 சந்தேகம் உள்ளவன் அப்படித்தான் நினைப்பார். செக்ஸ் வேறே பழகுவது வேறே அவருக்கு தெரியாது மேடம்.. நான் சந்தேகம் படாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.. சயின்ஸ் ஈஸ் பெஸ்ட் ரிலிஜியன்ஸ் ஈஸ் வேஸ்ட்...
@parthibansubramanian9199
@parthibansubramanian9199 4 года назад
எல்லாம் சரி ஆனால் இப்ப besti oru person vanthu ellathiyum mulichittu nanga friendship irukkom solra 100 % yarum appadi illa fraud irukkanga
@madhanpugal872
@madhanpugal872 4 года назад
Kandipaga..Bro ..
@8tercarZ
@8tercarZ 4 года назад
Idhu oru lusu munde nanbha
@Chanbasha15
@Chanbasha15 4 года назад
Guru ji my guru ji... salam salam🙏🏻 truely thank u so much ..🙏🏻🙌🏻
@baburamanathan476
@baburamanathan476 4 года назад
Sir neenga solrathu correct daan... But nammai Sutri irukum sila aangal nam santhoshathai kedupadarkahae nam kathaliyidam paesi ava enkitayum daan paesitu nikuraa nu en kaathali mela bad impression uruvaaka ninaipipavargalidam carefulla iruka solrathu onnum thappu illayae... Kadala poduravan vena epadi venalum irukalam aana kalyanam pannika ninaikiravan thanaku varapogum manaiviya evanum thappa paesakodathu nu ninaikirathudaan inda over possessiveness ah maaruthu...ithuku enna panrathu
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 года назад
Avan oru loosu kuthii
@rajaraman1564
@rajaraman1564 4 года назад
If women got true love care affection from a men, then she will never leave a men. It's my experience.
@aravindvk1912
@aravindvk1912 4 года назад
Yup true
@drakshayanidamu1915
@drakshayanidamu1915 2 года назад
Surely
@fayazsulfie4969
@fayazsulfie4969 6 месяцев назад
Nandri
@jithanramesh5505
@jithanramesh5505 4 года назад
உண்மையான அன்பு இருப்பவர்களுக்கு இது புரியும் வாழ்க வளமுடன்
@babirajan8251
@babirajan8251 Год назад
Appa killer speech 💥😈
@sonitsara7706
@sonitsara7706 4 года назад
Thapa irukavanukutha thapa thonum nu soldrathum thapu, orutha vesham kudicha sethuduvomnu soldrathu avan already kudichi paathu sethavana iruka matan kudicha sethuduvomnu oru knowledge tha itha soldrathuku sethutha pathurakanumnu illa
@anbuarasan72
@anbuarasan72 4 года назад
Avanukkaga naa yaan pannanumnu nenaikkuratha vida avanukku namma pannama yaaru pannuvanu nenainga neenga nenaikkuratha vida 100000000 madangu antha payyan ungala nalla paatthuppan ithu satthiyam
@gangadevinagaraj7617
@gangadevinagaraj7617 4 года назад
Ellameeee nambikai tha
@justinmarshal3155
@justinmarshal3155 4 года назад
Guruji...nenga sonnathu correct na idha panen..avunga nimathiya iruntha podhumnu poitanga...but now i realize my fault..i still love her.
@manisaran6951
@manisaran6951 4 года назад
நன்றி அய்யா 🙏🙏
@simson3439
@simson3439 4 года назад
Sema uncle sema
@BalaMurugan-iu2xm
@BalaMurugan-iu2xm 4 года назад
Unmaithan guruji 👏👏👏👏👏👏👌👌👌👌
@viki2970
@viki2970 4 года назад
Good content guru ji..
@balasubaramanip2438
@balasubaramanip2438 2 года назад
100% Real
@Madhra2k24
@Madhra2k24 4 года назад
U r right
@balajig2990
@balajig2990 4 года назад
Unga love story sollunga ji
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 года назад
Thanks for guruji 🙏💓
@prn.3829
@prn.3829 4 года назад
@6:45 100 பேருகிட்ட கூட கடலை போடட்டும், ஆனால் அவள் உங்களை தான் கல்யாணம் பண்ணிக்குவாள்... என்னையா சொல்றீங்க?? மனதார ஒருவனை விரும்பும் பெண்ணுக்கும் இன்னொருவனுடன் பேச வேண்டிய அவசியம் ஏன்...?? தன் மனைவி 100 பேரிடம் கடலைபோடுவாள் என்பதை எந்த கணவன் ஏற்றுக்கொள்வான்...😏
@suhasselva3417
@suhasselva3417 3 года назад
@Navaneetha Krishanan S neenga antha special ngara word ah sonningannave neenga antha ponnu kitta ethayo ethirpakaringannu artham(expectations).Social media's la dont expect anything from anyone nu mattum upload pannuvinga ana reality la expect panna epdi nanba!🤗
@kannanmsd6568
@kannanmsd6568 3 года назад
Tq gurujiiii
@sanjuviews8897
@sanjuviews8897 4 года назад
Guru jii neenga love pannirundha ella pasanga kudayum pesa vitrupingala unga lover ah indha kalathula aduthavan lover ku alayuranunga adhuku dhan ella lover um possessive ah irukanunga adhula endha thappum ila mathavanga kitta pesi ena vara pogudhu theva iladha prechana dhana konjam sindhichi seyal padungaa guru jii🤦🏻‍♂️
@veeraraja1113
@veeraraja1113 4 года назад
Super soninga jii..avar love pana dane adotha feeling pain elam terium..suma soldrelam easy ji...
@amarsundarkp
@amarsundarkp 4 года назад
Most of the boys do this kind of mistakes including me and later on he felt and realize for what they lost and after learning from the mistakes he will be a good one. Noone is 100 perfect everyone should learn from their mistakes and try to correct it the very next time.
@niveeprakas3154
@niveeprakas3154 4 года назад
Possessiveness illana athu love yeahh illa da swamy jiii....
@rajaprabinj6676
@rajaprabinj6676 4 года назад
Sema...athu thaan unma
@TamilQuranVisual
@TamilQuranVisual 4 года назад
factu ji
@zuzuba3481
@zuzuba3481 4 года назад
True bro.. yaru romba possavive ah irukanglo avnglathn really true love pandranga.. possavivelam kandipa irukanum.. namakita share pandrathu elarkitaium share panna sema gandagum..
@devichandran8343
@devichandran8343 4 года назад
Not only men, this message fit to men & women . Thank u guruji.👍
@balakrishnan-nh9ch
@balakrishnan-nh9ch 4 года назад
Correct women are more possessive
@sabaridefence4530
@sabaridefence4530 4 года назад
உண்மைதான்
@veeraraja1113
@veeraraja1113 4 года назад
@@balakrishnan-nh9ch epdi solringa? Avanga possesivenu
@arjunatoz3083
@arjunatoz3083 4 года назад
Guru ji nega solrathu 70skids 80s kids ku sariya varum 90s kid's 2k kids ku sariya varathu eanna ethu kaliuga kalam oru love panra ponnu yaru kitta peasunalum parava ella solriga angatha prachana Aarampikuthu avaga nammala lvr nu sonnalum ippa new onnu vanthuruku boy bestie namma kuda suthuratha Vida avaga kuda tha athigam suththuvaga
@kugans588kugan6
@kugans588kugan6 4 года назад
Thank you sir
@sanjususan9926
@sanjususan9926 4 года назад
Thx guruji....
@saranyaprasanna6155
@saranyaprasanna6155 9 месяцев назад
True Guru ji
@rawanans8947
@rawanans8947 4 года назад
Nalla pesuringa
@RajKumar-pz2sj
@RajKumar-pz2sj 4 года назад
அய்யா அப்போ நாங்க பேசுனா மட்டும் பொண்ணுங்க பொங்குராங்களே அது சரிதானா..
@ananthmanjolai9282
@ananthmanjolai9282 4 года назад
அப்புடி போடு சித்தப்பு
@RajKumar-yj5jv
@RajKumar-yj5jv 4 года назад
மிக சரி நண்பா
@vijaymaapla842
@vijaymaapla842 4 года назад
Good question nanba. Aana intha video rendu perukume porunthum.
@subiharsh7309
@subiharsh7309 3 года назад
Ithu rendu perukkum than murugesa...
@suppriyas5270
@suppriyas5270 3 года назад
Agree🥺💯✨💜
@karthi6554
@karthi6554 2 года назад
You are true Guru ji but nambaikai throgathuku ena bathil iruku.... Nama enna unmaya irunthalum bayame ilama iruthalum nammala use pannikurangale athuku ena panatum
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 года назад
Dear Karthi Kindly clarify your doubts by registering your mobile number on the below given link, Our team member will contact you soon.- bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@kishores1230
@kishores1230 4 года назад
Possessiveness kudukra idathula kuduklena...namma therichu oda vendiyath than
@anbuarasan72
@anbuarasan72 4 года назад
Naa sonnathula thappu iruntha mannitchirunga avan illa aval yaara irunthalum avangathan ulagamnu rendu perukkumey puriyanum purinji love pannunga nalla irunga take care
@varadhandiya8333
@varadhandiya8333 4 года назад
Interesting😊
@kavinraj2645
@kavinraj2645 4 года назад
Super sir
@vegasvegas1993
@vegasvegas1993 4 года назад
Vanakam Guruji 🙏naam seluthum anbuku balanaga yeamatram mattumae eppavum kidaithal..enna seivadhu.andha life la ethanai varudam dhan kathiruppdhu.wait pannunalum eppavadhu kandippa namma vitu poga dhna porangannu 100%therinjum epdi nimmadhiya valrdahu.andha life la irukurdahuku thaniya vazhalama...pls advice me Guruji🙏
@sat7680
@sat7680 4 года назад
Guruji secret for morattu singles and Valentine's day special💕💕💕😍👌👌👌👏👏👏
@rineetarineeta1965
@rineetarineeta1965 4 года назад
Exactly Sir, I love you Guruji
@mithunsahayam9798
@mithunsahayam9798 4 года назад
Eantha oru aambalaum aduthavan kooda pesuratha paathutu summa irukka maatan thalaivare eallarume Ava eanakku mattum than nu ninaippanga thalaivare Naa soldrathu antha ponna unmaya luv pandravan apdi than nadanthuppan
@Sakthii5
@Sakthii5 4 года назад
அதிகம் பொய் சொல்ற குரு ஜீ அதுக்கு என்ன பன்றது சொல்லுங்க....
@balamurugank8649
@balamurugank8649 4 года назад
Super sir
@editzcreate295
@editzcreate295 4 года назад
Correct guruji
@trichypk1540
@trichypk1540 4 года назад
Nenga solrathu Evan kooda ooru suthunalum Evan kooda paduthalum kandukatha marg paniko nu solra mathiri iruku dog ah iruka solringa
@zuzuba3481
@zuzuba3481 4 года назад
Ha ha
@MurugeshSulo
@MurugeshSulo 4 года назад
Sir nalla time la enaku unga sppeech kedachithu
@sonitsara7706
@sonitsara7706 4 года назад
Ungaluku intha vishaiyathula purithal illanutha enaku thonuthu iya' nenga soldrathula santhega padravangaluku tha porunthum. Ippo iruka manushanga kita irunthu protect panatha apadi nadanthupangala thavira antha pona thapa nenaichi ithala sola matanga apadi oruthanuku antha ponu thapa patuta ithala solinu iruka maatan vitutu avana poiduvan
Далее
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 370 тыс.
#kikakim
00:10
Просмотров 14 млн
One Main Reason Why We Fear | Sadhguru Tamil
5:16
Просмотров 238 тыс.
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 370 тыс.