Dr Sudhakar MBBS; MD (Paed); DNB (Paed); MRCPCH (UK).
For phone consultation --- +916382475311 (Whatsapp enabled)
Follow me 👇
------------------
Instagram --- dr_sudhakar_md?...
Facebook --- / sudhakar.palanisamy.98
தூக்கம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். குழந்தைகளின் தூக்கம் பற்றி நினைக்காத பெற்றோர்கள் இருக்க மாட்டார்கள். அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் மிக முக்கியமான கவலை, "என் குழந்தை சரியாக தான் தூங்குகிறதா?" இல்லை என்றால் "குழந்தை சரியாகவே தூங்குவது இல்ல" என்பது தான். இந்த பதிவில் குழந்தைகளின் தூக்கம் எப்படி மாறுபடுகிறது, எப்படி இருந்தால் நாம் கவலை கொள்ளவேண்டாம், எப்பொழுது பிரச்சனையாக இருக்கும்? மற்றும் குழந்தை நன்றாக தூங்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Sleep is very important for growth of baby's brain. Most of the parents are worried about their baby's sleep pattern. Most of them are concerned that their baby is getting very less fragmented sleep. In this video we will see the normal sleep pattern in a baby and the changes that happens as the baby grows into childhood.
we will see the sleep cues and tips to make sure your baby gets enough sleep required for the age.
25 янв 2021