Тёмный

"உங்கள் கோபத்தின் அளவு ? " - 'மனசே ! Good Morning' - Daily Motivational message 

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Подписаться 81 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@devakisanthanam39
@devakisanthanam39 2 месяца назад
வணக்கம் மேடம். இன்றைய பதிவின் மூலம் மிக மிக அருமையான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் மேடம். கோபம் கொடியது, அதன் உணர்வுகளை நாலடியாரின் செய்யுளை சொல்லி இவ்வளவு அழகாகவும், விரிவாகவும் , தெளிவாகவும் விளக்கம் சொல்லி முடித்த விதம் அற்புதம் மேடம். ஒவ்வொரு நாளும் தங்களின் பதிவின் மூலம், நாலடியார் மனிதர்கள் வாழும் காலத்தில் எப்படி வாழவேண்டும் என்ற அனைத்து விஷயங்களையும் தனது செய்யுளின் மூலமாக கூறியுள்ளார் என்ற செய்தியையும் தெரிந்து கொள்ள முடிகிறது மேடம். தங்களின் இன்றைய பதிவை பார்த்த பிறகு நானும் இனி எதற்கும் கோபம் கொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன் மேடம். வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்கள் நற்பணி.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
மகிழ்கிறேன் அம்மா.மிக்க நன்றி .தங்களுக்கு என் அன்பும் வணக்கமும்
@kalasivaji5166
@kalasivaji5166 2 месяца назад
2:27
@savithriravikumarravikumar9779
@savithriravikumarravikumar9779 2 месяца назад
அருமையான பதிவு. மேன் மக்கள் எப்போதும் மேன்மக்கள் தான். காலை வணக்கங்கள் மேடம் 🎉🎉.. இதமான குரலில் கூறுவது கூடுதல் சிறப்பு 🎉🎉
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
மிக்க நன்றி மா.மகிழ்கிறேன்
@rajarathnam8115
@rajarathnam8115 2 месяца назад
தாங்கள் பேசியதில் இருந்து சான்றோரின் கோபத்தைப் பற்றி தெரிந்துக் கொண்டேன் நன்றி
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
மிக்க நன்றி அம்மா
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 2 месяца назад
Super madam 🙏
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thank you very much
@subramanianmani5878
@subramanianmani5878 2 месяца назад
Very true
@rajarathnam8115
@rajarathnam8115 2 месяца назад
அருமையான பேச்சு சான்றோரின் கோபத்தை பற்றி தெரிந்துகொண்டேன்
@arulveeran3210
@arulveeran3210 2 месяца назад
Good morning Dear Madam❤
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 2 месяца назад
அருமை மா ❤🎉
@suvitha780
@suvitha780 2 месяца назад
Super mam
@VijayalakshmiV-t3t
@VijayalakshmiV-t3t 2 месяца назад
Excellent Mam.I remember the poem'A Poison Tree ' by William Blake. I also remember கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே,சங்கு சுட்டாலும் வெண்மை தரும். Happy Morning Mam.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Happt morning ma.You nailed it right
@dhannurramesh264
@dhannurramesh264 2 месяца назад
Very good 👍
@devabharathivaiyapuri95
@devabharathivaiyapuri95 2 месяца назад
You are making your listeners mature to handle the people
@Shaarav4466
@Shaarav4466 2 месяца назад
மிகவும் அருமை
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 2 месяца назад
Hari Om.. Dear ma’am, Background Nightingale’s powerful & beautiful singing 🖤is enjoyable 😊.. Thank you dear ma’am 🙏, Love you & Long live ma’am 💚💐..
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thanks a lot
@sharadamurali2078
@sharadamurali2078 2 месяца назад
Totally agree
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thank you
@rajendrar2822
@rajendrar2822 2 месяца назад
Arumai pathivu 🙏
@indumathyk8671
@indumathyk8671 2 месяца назад
Arumai amma..❤
@meyyammaimuthukumar1296
@meyyammaimuthukumar1296 2 месяца назад
அருமையான பதிவு
@r.rohith2stdasecr.rakshith410
@r.rohith2stdasecr.rakshith410 2 месяца назад
Thank you mam
@deepthi6326
@deepthi6326 2 месяца назад
Thank you so much mam. Your video is such a good explanation for my mind confusion.❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Glad to hear that
@PoongodiJeyaganthan
@PoongodiJeyaganthan 2 месяца назад
Mam, superb , very clear explanation. 👌🏾💐💐
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thanks a lot
@bhuvanasudhakar58
@bhuvanasudhakar58 2 месяца назад
I am learning great things every day from you.
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Glad to hear it!
@akilandeswarir8315
@akilandeswarir8315 2 месяца назад
Unmai sagotri Kaalai Vanakkam sagotri
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
வணக்கம் மா
@jamunamurugesan9429
@jamunamurugesan9429 2 месяца назад
Thanku madam for a beautiful presentation which everyone must follow 🎉🎉❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
It's my pleasure
@pushpan6371
@pushpan6371 2 месяца назад
Nice👌
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thank u ma
@rajarathnam8115
@rajarathnam8115 2 месяца назад
மிகவும் அற்புதமானபதிவு
@geetharavichandar1797
@geetharavichandar1797 2 месяца назад
Wonderful, Thanks Madem
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
You are most welcome
@sasisiva1487
@sasisiva1487 2 месяца назад
மிகவும் உண்மையான, அற்புதமான பதிவு.காலை வணக்கம் .
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
மிக்க நன்றி
@beginnertomaster1931
@beginnertomaster1931 2 месяца назад
அருமை அம்மா.❤ என்னுடைய வாழ்விலும் நிறைய சந்தர்ப்பங்களை இப்படி எதிர்கொண்டுள்ளேன். ஆனால் இப்போதெல்லாம் Take it easy ஆக எடுக்க பழகி விட்டேன்.நம்மால் முடிந்தவரை நல்லதையே நினைப்போம்
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
மனமார்ந்த வாழ்த்துகள்
@Rajeswarig2121972
@Rajeswarig2121972 2 месяца назад
நன்றி 🙏
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 2 месяца назад
Anger is one letter short of danger. நாலடியார் மூலம் உணர்த்தியது சிறப்பு. கோபத்தை தவிர்க்க அன்றாடம் முயற்சி செய்வோம். நன்றி. வாழ்க வளமுடன்.❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Well said
@meenaelango6266
@meenaelango6266 2 месяца назад
Good morning Mam Meaningful and beautifully expressed words !As we grow ,the maturity, magnanimity and understanding must set in gracefully!Rarely does it happen !Thanks for your magical message mam!
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thank you so much ma.
@VlogsofEla
@VlogsofEla 2 месяца назад
Unmai unmai Yaar maruvargalo illayo Nammala maathikkanum 👍🏻👍🏻👌🏻
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Rightly said ma
@shanmugapriyaig8521
@shanmugapriyaig8521 2 месяца назад
Romba nalla irunthuchu. Neenga sonna udane na ennoda situation think panna. 😢. Connect panna. Thanks amma
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Stay blessed ma
@balamanimurugasamy1041
@balamanimurugasamy1041 2 месяца назад
தங்களின் பதிவை கேட்கும் போதெல்லாம் ஒவ்வொருநாளும் மனம் பக்குவம் அடைகிறது மிகவும் நன்றி❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
மகிழ்கிறேன் மா
@sarojapalanisamy9892
@sarojapalanisamy9892 2 месяца назад
இந்த பதிவு மிகவும் அருமை அம்மா
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
மிக்க நன்றிமா
@devabharathivaiyapuri95
@devabharathivaiyapuri95 2 месяца назад
You are making your listeners mature enough to handle the people.Thank you madam!
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
So nice of you
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thank you
@Anu-Anuradha.R
@Anu-Anuradha.R 2 месяца назад
Good evening ma'am. Urimai irukum uravugalidam dhan kovamum adhigamaga veylipadugiradhu (mayb our anger will be understood by them ngra point) ... Learning detachmnt in attachment mgt hlp for one's own betterment (iam still learning😊).
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Best wishes ma
@crownmadhu2010
@crownmadhu2010 2 месяца назад
உங்கள் கோபத்தின் அளவு.. நல் காணொளி. பதம் அடைந்த சோறு போல் உள்ள நிலை சான்றோர்களின் கோபம். கோபம் பலவீனத்தின் அழகு. கோபம் அரிது என்பது பலத்தினழகு. வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன் 🌹🌹
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
மிக்க நன்றி சகோ
@amsasenthilkumar8028
@amsasenthilkumar8028 2 месяца назад
👍
@kalasivaprakash3799
@kalasivaprakash3799 2 месяца назад
❤❤❤
@saikuttychannel475
@saikuttychannel475 2 месяца назад
❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤ நியாயமான காரணங்களுக்காக கோபத்தின் அளவுகள் நீண்டு கொண்டே செல்வதில் தவறேதும் இருக்கிறதா?
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
நீள்வது அக்கறையாக இருக்கட்டும் மா
@chitraganesan5424
@chitraganesan5424 2 месяца назад
Super madam🎉❤
@sudhasubramanian3675
@sudhasubramanian3675 2 месяца назад
Very nice 🎉
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thank you
@sabinaabubakker8961
@sabinaabubakker8961 2 месяца назад
Super madam
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 2 месяца назад
Thank you very much
Далее
Paint Projects
00:17
Просмотров 4,8 млн
He went ALL in 😭
00:12
Просмотров 1,3 млн
Paint Projects
00:17
Просмотров 4,8 млн