அருமையான படம் இந்தப் படத்தின் மூலமாய் நாங்கள் உணர்வடைதோம், எல்லா மகிமை இயேசு கிறிஸ்துஉக்கே, இந்த படத்தை எடுத்த நடித்த எல்லாருக்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இந்த படத்தை பார்த்த என் கண்கள் மற்றும் ஆத்துமா கலங்கி விட்டது.... முக்கியமாக....... தேவனுடைய தூதர்கள் மூலமாக சேகர் குடும்பத்தைச் சந்தித்த விதம்.... காணிக்கை வீட்டிற்கு சேகர் முதலில் போகாமல்.. தம் தூதரரை அனுப்பி வைத்த அந்த காட்சி என் உள்ளம் கலங்கி.... என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கிட்டே இருந்தது......... தேவன் நம்பலோட வாழ்க்கையிலும்....... அப்படியே செய்வார்.... செய்துகிட்டே இருக்கிறார்.......... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்........... எனக்குள் ....... ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார்........... நன்றி இயேசப்பா..... ஆமென்🙏.........
இயேசு உன்னை நேசிக்கிறார் ஆமென் என் துக்கம் சந்தோஷமாக மாறும்🙏 ஆமென் என்மகள் பிரச்சனையில் இருந்து வெளிவர நீர் உதவி செய்யும் அப்பா என் வாக்குத்தத்தம்🙏 இந்த வருடம் உங்கள் துக்கம் சந்தோஷமாக🙏 மாறும்🙏 ஆமென்🙏 அப்பா
இப்படத்தைப் பற்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை...உண்மையில் இந்த படத்தை நீங்கள் இயக்க வில்லை..ஆம்! கர்த்தரே இதைச் செய்திருக்கிறார்...வேத வசனத்தை சார்ந்திராத 1000 கிறிஸ்துவப் படங்களை விட தரமான இந்த ஒரு படம் எவ்வளவு மேலானது...இந்த script உங்களுக்கு தேவன் தந்தது...அதை அழகாய் செய்து முடித்த உங்களுக்காக கர்த்தரை மகிமைப்படுத்துகிறேன்...ஆமென்!
நரகம் உண்டு இந்த உலகில் பாவத்துக்கு மரித்து தேவனுக்கு பிரியமாய் வாழ்பவர்கள் பரலோகம் போவார்கள்.பாவத்திலே இருந்து தேவனுக்கு பிரியமில்லாம் வாழ்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்.