Тёмный

உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருந்தால் யோகம்! | Aanmeega Thagaval | Rajayogam 

Rajayogam
Подписаться 198 тыс.
Просмотров 87 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 года назад
Sir கிரகங்களில் எல்லா கிரகங்களும் எமக்கு நன்மையாக இருப்பதில்லை. ஒரு சில கிரகங்கள் பலம் இழந்து காணப்படும். அப்படியான கிரகங்களை பலன் பெற என்ன செய்வது.பகைவர்களை கண்டால் நாம் அவர்களை அன்போடு வரவேற்கிறோம் அதுபோல் இந்த கிரகங்களுக்கும் உள்ளதா. என்று இன்னுமொரு பதிவில் எதிர் பார்கின்றேன் உங்களுக்கு இறை வனின் அருள் என்றும் இருக்கும் நன்றி sir
@rdillikumar2707
@rdillikumar2707 Год назад
மிக அருமை தெளிவான விளக்கம் ராம் சார் அவர்களுக்கு நன்றி
@Rajayogam
@Rajayogam Год назад
நன்றி
@naveenraj495
@naveenraj495 10 дней назад
5ல் ராகு குரு இருந்தால்
@ranjith.m.u1406
@ranjith.m.u1406 7 месяцев назад
விருச்சிகத்தில் ராகு!? பலன்
@baskard5260
@baskard5260 Год назад
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா
@Rajayogam
@Rajayogam Год назад
நன்றி
@sivapriya672
@sivapriya672 2 года назад
🙏🙏🙏🙏🙏 நன்றி ஜி.
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 года назад
அருமையான விளக்கம் sir நன்றி எனக்கும் 6ல் ராகு அதாவது கன்னியில் ராகு இருக்கிறார்
@skbalakrishnan9581
@skbalakrishnan9581 2 года назад
ஐயா வணக்கம் எனது லக்கனம் ரிஷபம், லக்கணத்தில் ராகு இருக்காங்க என்னை பலன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Velloremohana
@Velloremohana 2 года назад
Rishabha lagnam Rahu is doshampls advice
@babuprakash5745
@babuprakash5745 Год назад
நான் குழம்பி நின்ற கோதண்டராகு பற்றி ஆறுதல் ...சார் நன்றி
@Rajayogam
@Rajayogam Год назад
நன்றி
@tamilsuriya5969
@tamilsuriya5969 Месяц назад
Which place this 6 place ya ithu
@vishwa2135
@vishwa2135 5 месяцев назад
Ennaku 7 am idam "dhanush" il raagu,. Legnam 1 ill "sun+kethu" irruku.
@parthibanparthiban8244
@parthibanparthiban8244 2 года назад
Sir unga show onu vidama pakuva ungala romba pidikum sir
@kmdharmalingam5761
@kmdharmalingam5761 9 месяцев назад
நன்றி வணக்கம் ஐயா
@Rajayogam
@Rajayogam 9 месяцев назад
நன்றி
@dpssamy7585
@dpssamy7585 10 месяцев назад
Super jii😊😊😊
@mayandiakn593
@mayandiakn593 2 года назад
ஐயா ஜாதகத்தில் குரு வக்கரம் பத்தி சொல்லூ க
@selvakumarlakshmi5091
@selvakumarlakshmi5091 Год назад
Iyya enakku மேஷ ராசி மேஷ லக்னம் aswiny natchathiram. 43 ippo sevvai thisai நடக்கிறது.
@kalakumar2321
@kalakumar2321 4 месяца назад
Ningal athikamaga. Thrmam seyavm adutha thisai ragu thisai
@RAJESH_KANNA
@RAJESH_KANNA 4 месяца назад
நான் துலாம் லக்னம் ஆறாம் மீன வீட்டில் ராகு குரு இணைந்து இருக்கிறார்கள் இது நன்மையை தருமா?
@sivasermakani4759
@sivasermakani4759 Год назад
வணக்கம் சார் உங்கள் பதில் அருமையாக இருந்தது ஒரு சின்ன சந்தேகம் ராகுக்கு பார்வை உண்டா அப்படி பார்த்தால் நன்மையா தீமையா எந்த கிரகத்தை பார்த்தால் நன்மை எந்த கிரகத்தை பார்த்தால் தீமை விளக்கம் தாருங்கள் சார்
@Rajayogam
@Rajayogam Год назад
உங்கள் கேள்விக்கான பதில் வரக்கூடிய ஆன்மீக தகவலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
@santhinadaraja5799
@santhinadaraja5799 2 года назад
Nandri Sir🙏🙏🙏🙏
@vijisrinivasan8219
@vijisrinivasan8219 2 года назад
புரிய 🌷கூடிய🌷 அளவிற்கு 🌷விளக்கம்🌷 சொல்றீங்க 🌷நன்றிங்க🌷
@nilavevaa2155
@nilavevaa2155 Год назад
En ponnu ku. kanni raasi la eruku En paiyanu ku mesha raasi la eruku ana onnum nadakala sir
@arulmozhinaren3574
@arulmozhinaren3574 Год назад
நடக்கும்.
@azxedits
@azxedits Год назад
Sir kadagaragu, 6 il eppadi irukku sir
@Filmguru5
@Filmguru5 2 месяца назад
Veedu kudutha athibathi atchi illana ucham ma irruntha Rajinikanth mathiri thidir yogam ,loterry puthayal nu ethuvenalum kedaikalam ...kuda subar parvai irruntha palan erikitey pogum mukiyama dasa nadakanum
@sabari3690
@sabari3690 7 месяцев назад
விருச்சகமும் அதில் வருமா ஐயா அந்தப் பாடலில்
@sarokalyan4766
@sarokalyan4766 7 месяцев назад
Same doubt
@hya-wv8lm
@hya-wv8lm 7 месяцев назад
எனக்கு கடக லக்னம் 12ல் தனித்த ராகு பலன் என்ன ஐயா
@rajeshpanicker5658
@rajeshpanicker5658 Год назад
❤❤❤
Далее
БЫСТРАЯ сборка ПК - от А до Я!
00:22