Тёмный

உங்கள் பாக்கியாதிபதியின் ரகசியங்கள் | 9ம் அதிபன் 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@saravananmarimuthu5619
@saravananmarimuthu5619 2 года назад
ராகு கேதுவுடன் பாக்கியாதிபதி தொடர்பு பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஐயா
@sureshs.r861
@sureshs.r861 2 года назад
ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பு மிகுந்து அதற்கான ஆர்வமும் அறிவும் பெறுகிறேன் ஐயா 🙏🏼 தங்களின் சேவை தொடர வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
பாக்கியாதிபதி பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏
@kalidasdas9493
@kalidasdas9493 2 года назад
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை. தங்கள் குரல், விவரிக்கும் முறை, பொருள் முக்கனி போல., முத்தமிழ் போல இனிமை..
@sathi111
@sathi111 2 года назад
மாலை வணக்கம் குருவே 🙏
@perumalsamy722
@perumalsamy722 2 года назад
உங்கள் ஒவ்வொரு பதிவுகளுக்கும் காத்திருக்கும் அன்பு நண்பன் வாழ்க வளமுடன் குருவே 🙏🙏🙏
@astergarden968
@astergarden968 2 года назад
குருவே மாலை வணக்கம் 🙏🏻
@blackvlogs8719
@blackvlogs8719 2 года назад
நன்றி குருவே 🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
வணக்கம் குருஜி🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
Nunukkamana miga arputha kanoli... Ethirpartha kanoli... Kodinandrigal sir... 👌🙏🌹
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
மகிழ்ச்சி குருவே. நன்றி குருவே.. 🙏👍
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 года назад
Nice explanation ayya thanks Sundarrajan
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 года назад
வணக்கம் குருஜி. தங்கள் கானொலி பயனுள்ள பதிவு. தமிழ் மொழியின் இனிமையை உணர முடிகிறது. குருவே. 🙏
@amalaxavier3938
@amalaxavier3938 2 года назад
Romba nandri guruji thanakuku therincha karutukkala ellarukkum sollanum ngira ennam athan kadavul 🙏🙏, eppayume unga fan ☺️☺️
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
நன்றி சார்
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பாக்யாதிபதி பற்றிய சூட்சுமங்கள் சூப்பர் நன்றி 🙏🏼🙏🏼
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 года назад
மாலை வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி அடைகிறேன் தலைவா 🇮🇳🇷🇺🙋
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 9 месяцев назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@lathamahesh241
@lathamahesh241 8 месяцев назад
மிகவும் அருமை நன்றிகள் ஜீ 🙏
@bhagirathir8397
@bhagirathir8397 2 года назад
Hi sir அருமை
@a.k.thirunavukkarasuthirun2643
@a.k.thirunavukkarasuthirun2643 2 года назад
Thanking you guruji
@saravanandeepam4527
@saravanandeepam4527 2 года назад
நன்றி அய்யா.
@saralat7897
@saralat7897 2 года назад
🙏 thanks gurujii
@27bykarthi
@27bykarthi 2 года назад
Your all videos are super sir
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Supara sollirukinga nantrikal Kodi Kodi Kodi sir 🙏💐👍😃🤩. Ranjani shanmugam.
@Chandrukowsi6163
@Chandrukowsi6163 2 года назад
Teaching professional jathaga amaippu...sollunga guruji..
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Unga video miga thelivana vilakkam sir,mikka nantri . onpatham paavithil santhran kedhu inaivu sir ,simmathi.Ranjani shanmugam.
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 года назад
Thanks 🙏 sir from Canada 🇨🇦 mahendrarajah
@msadeva2135
@msadeva2135 2 года назад
Vanakkam guruji
@27bykarthi
@27bykarthi 2 года назад
வாழ்க வளமுடன்
@vksvks7901
@vksvks7901 2 года назад
எளிமையாக புரியும் நீங்கள் கூறினால் நன்றி ஐயா
@annadurai1916
@annadurai1916 2 года назад
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை சார் 🙏👍
@karuppasamias4665
@karuppasamias4665 2 года назад
Thank you sir
@venkatesanpitchai8555
@venkatesanpitchai8555 9 месяцев назад
sir supper Sir great Sir ஐயா நண்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@thamiilselvan
@thamiilselvan 2 года назад
Guruvae🙏🏻🙏🏻🙏🏻
@sivapriya672
@sivapriya672 2 года назад
Vanakkam Ji ..great⭐🙏
@radharaj9273
@radharaj9273 2 года назад
vanakkam Sri Ramji sir. கும்ப லக்னம். பாகியாதிபதி சுக்ரன் விருச்சிகத்தில் அமர்ந்திருந்தால் தர்ம கர்மாதிபதி யோகமாக எடுத்து கொள்ளலாமா சார்.
@sanjeevs.s586
@sanjeevs.s586 7 месяцев назад
Thanussu lagnam 9ill suriyan puthan sukran sarathil irunthal nanmaiya guruji
@k.seditz5377
@k.seditz5377 Год назад
Very good speech sir!✨
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Год назад
🙏🙏🙏 நன்றி அய்யா
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
Nantri
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
Ji meena lagnam,,,, guru in mesam(bharani),,,, in kumbam(12th house) sevvai(sathatam) +raaghu(poorattathi),,,,, sevvai (9am athipathy) eppadi irrukar ji????
@midhunramachandran5131
@midhunramachandran5131 2 года назад
Sir kanni lagnam hastham, bhudhan rishabathil rohini, Theipirai Chandran(bharani) + sukran meshathil karthigai onnam padham, Vakra sani+rahu makharathil, Sevvai meenathil revathi... Bagyathipathi kettu Ashtamathipathi dasai nallathu seyyuma sir ...
@rubankumar5285
@rubankumar5285 8 месяцев назад
Super ji
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 2 года назад
Vanakkam Guruji. ungallin explanation very useful for us.we learn about the astrology.🙏🙏🙏
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for unknown information 🙏🙏
@magicallife733
@magicallife733 2 года назад
28.07.1995,3:45pm, arunprabhu I,pls tell me about my future in one word sir pls,i am watching your every video, inspiration.
@kavilakshana3487
@kavilakshana3487 2 года назад
வணக்கம் சார், ரிஷபதில் சூரியன், செவ்வாய். துலாதில் உச்ச வக்ர சனி, ராகு. மிதுனதில் குரு, சுக்கிரன், புதன். மேஷதில் சந்திரன் சுக்கிரன் சாரத்தில்
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 года назад
Aiya na kadaka laknam pakyathipathi guru vakram petru 12il santhiran and guru and rahu kula erukanga nala thodarpaa Aiyaa
@siranjeevipanneerselvam2684
5am athiban ragasiyangal patri oru video sir
@ganeshganeshkumar1060
@ganeshganeshkumar1060 2 года назад
மிதுனம் லக்கினம் 12ல் சனி வர்கோத்தமம் பலன் எப்படி அண்ணா
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 2 года назад
Thank you
@ayyamurugaeswari1510
@ayyamurugaeswari1510 2 года назад
I am Scorpio ascendent and Scorpio zodiac sign , sun moon and mercury in my lagna , sun in kettai moon in anusham mercury in kettai , guru in cancer sign with kedu , Mars in rohini star , whatever you said it resonates to me but all the planets are in retrograde Mars mercury guru are retrograde , is it positive or negative ??? I am 30 years single unmarried middle class family , anyway your explanation helps to increase my hopes and positivity , thank you so much .
@Suresh-eh8zf
@Suresh-eh8zf 2 года назад
Superb, sir. Meena lagnam, guru 10th lord is in mrigrisha nakshatra (ruled by sevvai). So 9th lord n 10th lord connected? Is this dharma karmapathi yogam?
@thenmozhi1669
@thenmozhi1669 2 года назад
Vanakkam Aiya. Viruchaga lagnam magara rasi, moon seeing his own house and Saturn is in katagam . How profession will be sir.
@senapathy1590
@senapathy1590 Год назад
ஐயா வணக்கம் பாக்கியாதிபதி பஞ்சமாதிபதி சாரம் பெற்று பதினோராம் இடத்தில் பகை பெற்று அமர்ந்து பஞ்சம் ஸ்தானத்தை பார்த்தால் என்ன பலன்?கூறுங்கள் ஐயா.
@bhagirathir8397
@bhagirathir8397 2 года назад
3 ல் ராகு கேது இருந்து 9 ம் இடத்தைப்பார்த்தால் நன்மை கிடைக்குமா Sir?
@MaheshKumar-pt5fe
@MaheshKumar-pt5fe 2 года назад
Kindly explain how - lagna neecham but vakram. Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.
@seethamathu8950
@seethamathu8950 2 года назад
Thank you....ji...
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 года назад
Vanakam guruji super explanation. Midhunam lagnam vakra sani in Thulam. Magaram thiruvonam rasi. 7.5 sani kodumai guruji. Sani dasa eppadi irukum. Please reply guruji. Only you can tell this
@siva7295
@siva7295 2 года назад
🙏வணக்கம் குருஜி🙏 குருவை பார்க்கும் செவ்வாய் (4 பார்வை) சுபத்துவம் அடையுமா??
@chillbro239
@chillbro239 2 года назад
குருஜி வணக்கம் நான் தனுசு லக்கனம் லக்னத்தில் சூரியன் கேது சுக்கிரன் மூன்று கிரகங்கள் கூடி நிற்கிறது மூல நட்சத்திரத்தில் கேது பகவான் சூரியன் லக்னமும் புள்ளியும் ஆரம்பிக்கிறது இப்போ சூரியன் வலுவிழந்து விட்டதா நீங்கள் சொன்ன எந்த யோகமும் எனக்கு கிடைக்கவில்லை யோக கிரங்கள் கேது போன்ற பாவ கிரகங்களோடு பிடியில் சிக்கி விட்டால் என்ன செய்வது இதற்கு வழி உண்டா இதற்கு ஏதாவது வீடியோ போடுங்கள் குருஜி நன்றி
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Hi sir nantri nantri sir 🙏💐. enaku ettam athipathi onpatham paavithil, onpatham athipathi paththam paavathil irukanga sir.Ranjani
@maharajanraja9422
@maharajanraja9422 2 года назад
Ji super ji.
@bujjingans3460
@bujjingans3460 2 года назад
சூப்பர் ஐயா எனக்கு 9.யுடைவன் சுக்கிரன் 9ல் ஆட்சி 5.8.யுடைவன் புதன் இனைவு6.யுடைவன் சந்திரன் இனைவு. எனக்கு ஏன் நல்ல சுகமாக வாழ்க்கையிள்ளை.8ல் கேது சூரியன் இனைவு.தற்போது கேது திசை நான்பிறந்ததது 25.9.68.மாலை 5.40.கோவை .தற்போது நிறந்தற வேலை இழந்து 4.ஆண்டுகள்ஆட்சு கேஸ்நடைபெறுகின்றன வெற்றி கிடைக்குமா கோவை பிரிகால் கம்பெனி.இதற்கு ஒறு எடுத்துக்காட்டுபோடுங்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@manimegali79
@manimegali79 Год назад
ஐயா ராகுவை தவிர்த்து மற்ற அணைத்து கிரகங்களும் ஏதாவது ஒரு வகையில் பாக்யாதிபதியின் தொடர்பை பெற்றுள்ளது இப்பதான் ராகுதிசையில் பாக்யாதிபதி புத்தி நடக்கிறது எதர்ப்பார்ப்புடன் இருக்கிரேன் நல்லதே நடக்கும் என்று நன்றி ஐயா🙏🙏
@whatismynamehere
@whatismynamehere 2 года назад
Thank you so much Guru sir 🙏💐👍 super
@hemamalini2660
@hemamalini2660 2 года назад
Simma lagnam bagyathibathi sevvaai in eighth house with sukran, graha yuddathil sukranidam tholvi, udan kethu, 10 th house suriyanudan guru asthamanam, meshathil budhan, even though I'm a graduate, I'm not working or earning? Velaiku pogum amaipu en jadhagathil illaya?
@jaisurya_555
@jaisurya_555 2 года назад
I am lucky sir good family husbend parents child too
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 2 года назад
Super guruji
@sankarkumar4251
@sankarkumar4251 2 года назад
மாலை வணக்கம் ஐயா 🙏🙏
@jellybellybrothers441
@jellybellybrothers441 Год назад
Sir na kanni lagna. Lagnathil neecha sukran, puthan, surion eruku na born with silver spoon vitla pirakla sir. Anga appa almaiyanavar tha romba santhoshama eruka
@archanaravikumar1924
@archanaravikumar1924 2 года назад
Sir magara lagnum , bgayathipathi pudan suya sarathil ( Revathi natchathiram) 3 li sukran Voda inininthu irukirar. Sukran, pudan vakram.. palam eppadi irukum sir .
@sugunass27
@sugunass27 2 года назад
Ayya vanakkam Thula lagnam, lagnathil suriyan,buthan kanniyil sukran parivarthanai ithil suriyanukku neecha bhangam kidaikkuma appa uravu nanraha irukkuma
@kowsalya96
@kowsalya96 2 года назад
meesha laknam, guru aatchi in 9th house, guru in sukran saram, guru-vin 9ahm paarvai sukran ku eruku, enaku guru sukran thodarbu ullatha ji??
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 года назад
வணக்கம் குருஜி நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் விசாகம் 4ம் பாதத்தில் குரு சூரியன் இது எப்படி இருக்கும? 🙏நன்றி
@rajaganesh8747
@rajaganesh8747 Год назад
🙏 thanks for your valuable support 🙏
@SaranRaj-zx3hy
@SaranRaj-zx3hy 2 года назад
Meena lagnam kadaga veetil sevvai viruchchigam veetil chandran parivathanai yoagamaana palangal tharum ah sir 🙏
@SenthilKumar-rh9bf
@SenthilKumar-rh9bf 2 года назад
Risapa laknam sani vakram, enakku sani thesai vara pokuthu epti erukkum bathul sollunka ayya,
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 2 года назад
வணக்கம் குருஜி. பாக்யாதிபதியாக சனியோ செவ்வாயோ இருக்கும் பட்சத்தில் அதனுடன் சேர்ந்த கிரகங்கள் எவ்வாறு பலன் அளிக்கும்?
@nagalakshmim1102
@nagalakshmim1102 2 года назад
ஐயா வணக்கம் விருச்சக லக்னம் பாக்யாதிபதி சந்திரன் 11ம் இடம் கன்னியின் சித்திரை 2ம் பாதம் வர்கோத்தமம் பெற்று லக்னாதிபதி நட்சத்திரத்தில் உள்ளது இது யோகமாக இருக்குமா ஐயா
@balajis.k8714
@balajis.k8714 2 года назад
Simma lagnam lagnathil guru 5am athipathi 9il mesathil irukum sevvvai parpathu yoham ah sir ?
@sunderraj1683
@sunderraj1683 2 года назад
Guru ji 9 am athipathi Guru 9 perudan thodarbu l irunthal enna palan kedaikkum guru ji
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Very good
@gokulsubramoniam
@gokulsubramoniam 2 года назад
Sir kumbha.lagnam, lagnam la budhan and sukiran enaivu nala irukuma sir?
@hariharanpa5811
@hariharanpa5811 2 года назад
Sir vanakam..na kadaga lagnam. Runam and bakiyathipathi same person than...guru than. Enaku guru 12th house (mithunam) la irunthu dhanusu(6th house ) ah pakraru. Appa inga 6am athipathi 9am athipathu link thana sir ithu...appa high government jobs kedaikumla sir. I'm trying for IAS
@shiyamalalakshmi3593
@shiyamalalakshmi3593 Год назад
Enga veetula Naanum annanum iru pillaikal thaan...iruvarukumae pakya adipati achi... ithellam engal munnorkal seitha punniyam...paramparai ya government schoolTeachers and ias clear panniduvaanga....engaluku nokkam makkaluku annataanam...muthiyorkaluku Anna taanam ,koil kattuvathu, school la books vaanki koduppathu...yelaikalukum,illatavarkalum seivathu...koil kattuvathu..ipd ...appa thaan engaluku tirupti...
@sathi111
@sathi111 2 года назад
குருவே எனக்கு விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு பகவான் திக் பலம். ஒன்பதாம் பார்வையாக ஒன்பதாம் இடம் கடகத்தை பார்க்கிறார். ஒன்பதாம் அதிபதி சந்திரன் நான்காம் இடம் கும்பத்தில் திக் பலம் பெற்று இருக்கிறார். இது நல்ல பலன் தருமா குருவே 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@yuvarajorange7743
@yuvarajorange7743 2 года назад
Mesha lagnam budhan guru sukran in 12th house bakiyathipathi yogam ah
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 2 года назад
அய்யா,நமஸ்காரம்.பாக்யத்தில் ராகு.பாக்யாதிபதி சுக்ரன்.ராகு சாரத்தில் சனி,எனில்.சுக்ரன் சாரம் பெற்ற சனி என கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா அய்யா.
@ajishrahman7034
@ajishrahman7034 2 года назад
ஐயா வணக்கம்:நான் துலாம் லக்னம் ஏழாம் இடத்தில் சுக்கிரன் புதன் இணைவு வெளிநாட்டு செல்லும் வாய்ப்பு உண்டு
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 года назад
Vanakkam guruji mahara laknam 9th house athipathi bhuthan (sathayam 3rd paatham) 2nd houseil with chandran (poorattaathi 1 st paatham) sevvaai (sathayam 3rd paatham) eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx 2 года назад
நவ கிரகமும் லக்னாதிபதி மற்றும் சப்தமாதிபதி சாரம் சார்ந்து நின்றால் என்ன பலன் அய்யா...
@ingasolrathaingasolran6339
@ingasolrathaingasolran6339 Год назад
lakana athipathi dhanusu 9 aam athipathi suriyan serkai... 5 aam athipathi sevvaai 4 aam paarvayaga suriyan guru va parkum nilai ullathu
@gmanikandan5498
@gmanikandan5498 2 месяца назад
ஐயா நான் ரிஷப லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் பாக்கியாதிபதி சனிபகவானின் அனுஷம் 2 ம் பாதத்தில் அமர்ந்து புஷ்கர் நவாம்சத்தில் உள்ளார் இதற்கு பலன் எப்படி கிடைக்கும்
@meenasthehomemaker7681
@meenasthehomemaker7681 2 года назад
Viruchigalagnam 4lil guru 10lil chandran 2+5m athibathi guruvum 9athipathi chadran parvai palan sollunga guruve
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good 👍
@meenasthehomemaker7681
@meenasthehomemaker7681 2 года назад
@@AstroSriramJI mikka nandri guruve
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
வணக்கம்.தங்களது ஒவ்வொரு பதிவுகளும் தெளி வாக புரிவதோடு வித்தியாசமான சித்தனைகளை யும் தருகிறது.கூடவே சந்தேகமும் வர தவறுவதில் லை என்பதும் குறிப்பிட வேண்டுமல்லவா!என் சந் தேகத்தை நிவர்த்திச் செய்யும்படி பணிவுடன் கே ட்டுக் கொள்கிறேன்.சிம்ம லக்கனத்திற்கு பாக்கியாதிபதியான செவ்வாய் வக்ர சனியுடன் கன்னியில் சித்திரை-2 ம் பாத்த்தில் இணைந்துள் ளார்.செவ்வாய் சித்திரை - 1 ம் பாத்த்தில் இருக்கிறார்.வக்ர சனி,மகரத்திலுள்ள சுக்கிரனுட ன் இணைந்த புதனுடன் பரிவர்த்தனையாகிறார். சனியும்,செவ்வாயும்,நல்ல பலனைச் செய்வார்களா என்பதை தயவு செயது விளக்கும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.எல்லா பதி வுகளிலும் தெளிவான விளக்கம் தருவதற்கு நன்றி இந்த அரிய சேவை என்றும்,எங்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏💐💐💐👌👌🌸🌸🌸👏👏🌺🌺🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Yes this is good
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
மிக்க நன்றி.🙏🙏🙏
@வள்ளிசத்தியமூர்த்திகனடா
மிக்க நன்றி!🙏🙏🙏
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 года назад
கடக லக்னத்திற்கு 2ம் அதிபதி சூரியன் 7ம் அதிபதி சனி இருவரும் குருவின் நட்சதிரம் பூரட்டாதி 1 ,2 ல் உள்ளது குரு தசை திருமணம் நடக்குமா குடும்பம் அமையுமா குருவே
@kaviviju1517
@kaviviju1517 2 года назад
மகர லக்கினம் 6ல் தனித்த புதன் (6ம் அதிபதி + 9ம் அதிபதி ) இந்த அமைப்பு எப்படி இருக்கும்? அரசு வேலை கிடைக்குமா
Далее
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47