Тёмный

உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை நீக்க ஒரே வழி ? ᴴᴰ┇ Moulavi Abdul Basith Bukhari 

DawahTeam - Tamil Islamic Bayans / தமிழ் பயான்கள்
Просмотров 1,6 млн
50% 1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு..
Dawah Team (தாவா குழு) அதிகாரபூர்வ இணையதளம்
➤ www.dawahteam.com
📩Subscribe Us to get instant regular update from Dawah Team /உடனுக்குடன் எங்கள் பதிவுகளை பெற்றுக்கொள்ள மற்றும் மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்.
➤ Dawah Team - Tamil / தாவா குழு தமிழில் : goo.gl/v0r78j
➤ Dawah Team - English / தாவா குழு ஆங்கிலத்தில் : goo.gl/HvyDQp
எமது Facebook பக்கத்தை லைக் ( Like) செய்து எம்முடன்
இணைந்து கொள்ளுங்கள்
மார்க்க விடயங்களை அன்றாடம் அறிந்து கொள்ளுங்கள்.
➀ Dawah Team - Tamil / தாவா குழு தமிழில்
➤ / islamrules.page.tl
➁ Dawah Team - English / தாவா குழு ஆங்கிலத்தில்
➤ / idawahteam

Опубликовано:

 

22 ноя 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 454   
@KwtKwt-my9fr
@KwtKwt-my9fr 3 года назад
Mahsalla நான் இஸ்லாத்தில் வந்துள்ளேன் எனக்காக துவா கேளுங்க மஹஸ்ஸ அல்லாஹ் பயன் சூப்பர் 👍👍👍👍👍
@jasimamohamed3928
@jasimamohamed3928 3 года назад
இன்ஸா அல்லஹ்
@positive-vibe20
@positive-vibe20 3 года назад
Inshaa allah
@zain4416
@zain4416 3 года назад
மாஷா அல்லாஹ்
@aasathnaleefa758
@aasathnaleefa758 3 года назад
Alhamdhulillah nalla visayam.allahwe nambunga,nalladhe nadakkum,insha allah
@sumeshsmssumeshsms8307
@sumeshsmssumeshsms8307 6 лет назад
மாஷா அல்லா அண்ணா நான் முஸ்லிம் அல்ல ஆனால் உங்களுடைய இந்த பேச்சு என் மனதை ரொம்ப தொட்டு விட்டது அண்ணா ரொம்ப நன்றி
@user-hz3rt1rq9g
@user-hz3rt1rq9g Год назад
அல்லாஹ்வின் நல்லடியார்களே உங்களுடைய பயான் கேட்டேன் மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது நான் என் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அல்லாஹ் என் தூவாவை ஏற்றுகொள்வான் என்ற நம்பிக்கையில் எனக்காக அனைவரும் தூவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்போதுமானவன்🤲🤲🤲🤲😭
@uniquetuber428
@uniquetuber428 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் கடனும் மனசுமையும் நோய் களும் நிங்க அல்லாவிடம் துவா செய்யுங்கள்
@gousegouse3805
@gousegouse3805 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் அப்துல் பாஸித் மௌலவி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
@Fazulboss
@Fazulboss 6 лет назад
அஸ்ஸலாம் அலைக்கும் அப்துல் பாஸித் அன்னார் உங்கலுடைய பயான் மிகவும் இனிமையானது .நான்இஸ்லாத்தை நழுவி உள்ளேன் எனக்காக துவா செய்ங்க குடும்பத்துடன் ஊம்ர. ஹஜ் செய்ய துவா..ஆமீன்
@jainishajainisha9519
@jainishajainisha9519 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அப்துல் பாசித் அண்ணா உங்களுடைய அனைத்து பயான்களையும் கேட்பேன் மனதிற்கு ஏற்ற பயான் ... லா தஹ்ஜன் இன்னல்லாஹ மா அனா..... ஒரு வருடத்திற்கு முன் நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றேன் மா ஷா அல்லாஹ் என் குடும்பத்தில் அதிக கடன் தொல்லை இன்ஷா அல்லாஹ் துஆ செய்ங்க.... இந்த பயான் அருமை ஜஸக் அல்லாஹு கஹய்ரன்
@abdulrahumaan5115
@abdulrahumaan5115 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து விடு .
@abdulrahumaan5115
@abdulrahumaan5115 5 лет назад
நான் இஸ்லாத்தை 8வருடத்துக்கு முன் இஸ்லாத்தை தழுவினேன். உங்கள் பயான் .எனக்கு மிக பெரிய உதவியாக இருக்கிறது . ஆஷ்லாமு அலைக்கும் .
@vijaykumar-ei6cn
@vijaykumar-ei6cn 5 лет назад
அருமை அல்லாஹஸ அருள் புரிவானாகா
@m.ivlogs7355
@m.ivlogs7355 3 года назад
உங்கள் உடைய பயான்கள் மிகவும் முக்கியமானது
@mumtaza5294
@mumtaza5294 4 года назад
மாஷா அல்லா மாஷா அல்லாஹ் பயான் மாஷா அல்லா மாஷா அல்லாஹ்
@k.ubaidhullahk.ubaidhullah7017
@k.ubaidhullahk.ubaidhullah7017 3 года назад
மாஷா அல்லாஹ் !ஏக இறைவன் அன்னாரின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நீண்ட தாக்கி தீன்பணி ஆற்றிடவும் ;தீன் வழி வாழ்ந்திடும் கிருபை புரிவானாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன்
@ilovealllha5074
@ilovealllha5074 7 лет назад
Asalamu alaikum ww : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு. Aameen
@nishanish3608
@nishanish3608 4 года назад
அல்லாஹ்வின் ரஹ்மதில் நம்பிக்கை இழக்காதீர் உலகம் என்னவெ ன்று புரிந்துக்கொள் அதில் உனுடையதில் பொருந்திக்கொள்(நிச்சயமாக என் ரப் என் ஹாஜத்களை நிறைவேற்றித்தருவானாக)
@qat9115
@qat9115 4 года назад
உங்கள் பயான் மிகவும் அருமையானது
@svijaykarthick27
@svijaykarthick27 3 года назад
இறைவன் மகா தூயவன் 🙏🤲
@hasimkhan8617
@hasimkhan8617 4 года назад
மாஷா அல்லாஹ் அல்லாஹ் நமக்கு நேர்வழிகாட்டுவானாக ஆமீன்
@ameerfaran1517
@ameerfaran1517 6 лет назад
ஒகட பயான் எல்லாம் மா ஷா அல்லாஹ் நல்லா இருக்கு
@a.mahaboobsubhani3761
@a.mahaboobsubhani3761 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ. அல்லாஹூஅக்பர்.....
@a.mahaboobsubhani3761
@a.mahaboobsubhani3761 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ. சுபஹானல்லாஹ்..... "அல்லாஹ்வுடைய" அடியார்களே "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.... "நோயைக்கொண்டும், வறுமையைக் கொண்டும் அல்லாஹ் சோதிப்பான். ஏனென்றால், அவனை பணிய வேண்டும் என்பதற்காக. (அல்குர்ஆன்)
@jafersadiq499
@jafersadiq499 7 лет назад
மாஷாஅல்லாஹ்..! இனியவர் அப்துல் பாஸித் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.
@saragr9808
@saragr9808 7 лет назад
அஸ்ஸலாம் அலைக்கும் அப்துல் பாஸித் அன்னா உங்கலுடைய பயான் மிகவும் இனிமையானது .நான் புதிதாக இஸ்லாத்தை நழுவி உள்ளேன் எனக்காக துவா செய்ங்க ஹஜ் செய்யிங்க
@FFGAMING-cj1cv
@FFGAMING-cj1cv 4 года назад
உங்கள் பயான் இனிமை
@fatimah4946
@fatimah4946 3 года назад
யா அல்லாஹ்..🤲🤲🤲🤲🤲🤲
@ryanpedia9824
@ryanpedia9824 7 лет назад
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நாடினால் இன்னும் நிறைய தக்வாவை சகோதரர் அப்துல்பாஷித் அவர்களுக்கு தருவானாக
@mumtaza5294
@mumtaza5294 4 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@spreadthelove7343
@spreadthelove7343 3 года назад
இந்த பயான் கேட்கும் போது என் சோதனைகளையும் கண்ணீர்களையும் அல்லாஹ் ஒருவன் அறிவான்
@asdtamildawah815
@asdtamildawah815 2 года назад
94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
@skrainbowmotors.heroservic7802
அஸ்ஸலாமு அலைக்கும்
@fatimanasriya207
@fatimanasriya207 2 года назад
இவ்வுலகம் யாவும் சோதனை நிறைந்து இன்ஷா அல்லாஹ் மறுமையின் வாழ்க்கை உண்மையாது...... அல்லாஹூ அக்பர்
@zeepreeqzeepreeq5231
@zeepreeqzeepreeq5231 3 года назад
அருமை சகோதரே
@AishaaZayaa
@AishaaZayaa 10 месяцев назад
ماشاءالله
@rajendransuppaya1679
@rajendransuppaya1679 3 года назад
சூப்பர்
@mohammedjohn8377
@mohammedjohn8377 3 года назад
உங்கள் குரலில் கேட்கும் ஒவ்வொரு பயானும் மாஷா அல்லாஹ் ❤️ உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது 😍ஏக இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் அனைத்து வளங்களையும் வழங்கட்டும் 🔥 அல்ஹம்துலில்லாஹ்.... அனைத்து பயான்களுக்குகாகவும்😍
@Muhammed-dr8xi
@Muhammed-dr8xi 3 года назад
Masha Allah
@abbabb1363
@abbabb1363 5 лет назад
உங்கள் பயா மிகவும் அருமையானது
@mohomedyesnajmudeen7028
@mohomedyesnajmudeen7028 3 года назад
I like your bayan
@mohomedkareem2940
@mohomedkareem2940 7 лет назад
Abdul bhashit anna nalla bayan nan oru muslim anakkum duva seyveeraga masha allha
@mhdsuhail806
@mhdsuhail806 3 года назад
Ungal bayan arumayana bayan
@saradevik6995
@saradevik6995 3 года назад
லா தஹுஷனலல்லா இன்அல்லாஹு மா அனா
@akbarAkbar-yz4md
@akbarAkbar-yz4md 3 года назад
உங்கள் பயான் கெக்கும்பொதல்லாம் மனாசு பாராம் குரையிது
@nashmnm4514
@nashmnm4514 4 года назад
Jazakallahu khair basith maulavi
@masoodhaimran9819
@masoodhaimran9819 3 года назад
மாஷாஅல்லாஹ்
@mohamedibrahimsha2349
@mohamedibrahimsha2349 2 года назад
Masha allah Allah ungaluku arul purivaanaha....
@cuterabbit8895
@cuterabbit8895 2 года назад
மாஷா அல்லாஹ்
@abdulnazar6322
@abdulnazar6322 3 года назад
Naan paarvayutra sagoatharan naan Abdul nasar ungal bayanai keattu niraya visayathai arinthullen Maashaallah Enakku day seiyungal
@abudulhameed8420
@abudulhameed8420 6 лет назад
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
@abdushafi1441
@abdushafi1441 3 года назад
Arumai Tamil Bayan Hadis masha allhaa
@jobpratheep81
@jobpratheep81 6 лет назад
Masha allaha...
@muhammedyameen8666
@muhammedyameen8666 2 года назад
Mazah Allah very nice
@abbas_bin_deen3568
@abbas_bin_deen3568 3 года назад
Jazakallah hair 😍
@Smniyas
@Smniyas 5 лет назад
ஹஜ்ரத் பயான் மாஷா அல்லாஹ்
@goodday8193
@goodday8193 3 года назад
Mashallah Allah ongalukkum unga kudumbathukkum Allah rahmath sayvanaha
@Silfanaparvin0923
@Silfanaparvin0923 7 лет назад
ALLAHU AKBAR
@divyamery1057
@divyamery1057 4 года назад
Na romba manasu alavula romba kastam la Iruka sollamudiyatha kastam ..pls prayer pannuvaga..
@rinosafathima2324
@rinosafathima2324 2 года назад
சிவா அல்லாஹ் யா அல்லாஹ் எல்லாருடைய வாழ்க்கையும் நல்ல முறையா
@azardfeat5357
@azardfeat5357 2 года назад
Jazhakhallahu hair...❤️ Small request mudinj maulavi abdul bhashith da Suniyatha paththi bayan irada podugale 😐
@ameerjohn9076
@ameerjohn9076 2 года назад
Masha allah (ameer)
@jasminajasminaa7258
@jasminajasminaa7258 2 года назад
Mashallah. Rombanalla byan enedu. Manatai. Urukkiyatu
@NishaNisha-kz4dj
@NishaNisha-kz4dj 10 месяцев назад
En vaalzvin sothanai anaithaiyum en iraivan paathugaappaanaaga aamen
@shashinebeauty8081
@shashinebeauty8081 3 года назад
Sara Masha allahu
@abdushafi1441
@abdushafi1441 3 года назад
Hadis Bayan arumai masha Allha
@ruznafathima467
@ruznafathima467 7 лет назад
masha allah nalla bayan jazakallah hair... allah ongaluku nat kuuli valaguvanaha aameen
@Fazulboss
@Fazulboss 6 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும்....... வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வோ௫யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சியும் அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூமையனவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். நன்மைகள் செய்வதும், தீமைகளிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் உதவியால் தான். இறைவா என்னை மன்னித்து விடு. ஆமீன்.....
@azarudeena5710
@azarudeena5710 4 года назад
La Thahzan innallaha ma adha Assalamu alaikum varahmathullahi vabarakathuhu sagothara sagotharigale engaluku kulandhai bakiyam kidaika Insha Alllah dua seyyungal
@thalajamesrdx4918
@thalajamesrdx4918 7 лет назад
alhamdhulilah......allahuvin meedhu nambikai kondu nagaruvomm...... aaameen
@archellam6792
@archellam6792 6 лет назад
மாஷா அல்லாஹ் நல்ல பயான்
@fathimakahnum3481
@fathimakahnum3481 4 года назад
Marsha Allah buhut pyraahe
@shameembanu3323
@shameembanu3323 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek
@syedabuthahir936
@syedabuthahir936 7 лет назад
மாஷா அல்லாஹ் மிக மிக பயனுள்ள பயான்...அல்லாஹ்வின் மீது எப்படி யகீன் இருக்க வேண்டும் என்பதை அருமையாக விளக்கினீர்கள்..may almighty gives us janna...
@sulthandoulath4512
@sulthandoulath4512 7 лет назад
அல்ஹம்துல்லாஹ்
@hadhiyahadhiya2816
@hadhiyahadhiya2816 5 лет назад
Masha Allah Hasbunallah Hasbunallah Hasbunallahu wanigmal wakeel
@kowsiyakowsiya5590
@kowsiyakowsiya5590 4 года назад
Masha Allah..
@mrsajathlenovo4518
@mrsajathlenovo4518 6 лет назад
masha allah pala perudaiya ullathai thooimai paduthum thelivana bayan..allah ungaluku arul puriyattum
@lafeermohammed5053
@lafeermohammed5053 7 лет назад
Asalamu alaikum ww : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் தூயவன். வணக்கத்திற்குரியவன்
@nazeeraabdullah3606
@nazeeraabdullah3606 3 года назад
Perfect
@mahabooimhab6331
@mahabooimhab6331 4 года назад
Assalamualaikum baiya Apka Bayan bahuth Acha hai mearako painch koth namaj paduney ko thumara Bayan useful say hai bahuth. Sukriya
@abdushafi1441
@abdushafi1441 3 года назад
Tamil Hadis Bayan. Masha allhaa Allho akBar
@fathimashiyamasupertipsshi1842
@fathimashiyamasupertipsshi1842 3 года назад
Masha Allah gd bayan
@niroseahamed3712
@niroseahamed3712 4 года назад
Masallah good bayan
@abdushafi1441
@abdushafi1441 3 года назад
Hadis kuraan masha Allha
@mohamedrinasrrinas8847
@mohamedrinasrrinas8847 7 лет назад
Mashallah very nice bayan.
@mirsathafarwin8554
@mirsathafarwin8554 4 года назад
Allah mercy for you ❤
@mohamedasramasram2876
@mohamedasramasram2876 Год назад
LA ilaha illallah Muhammad rasulullah ☝️☝️☝️
@mirsathafarwin8554
@mirsathafarwin8554 4 года назад
Mirsa farwin Allah always with me Alhamdulillah ❤
@rifascaderrifas8311
@rifascaderrifas8311 6 лет назад
ماشاءالله بيان أحس جدا لجميع المسلمين
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 5 лет назад
Masha Allah ungal bayan elimayagavum inimayagavum ulladhu
@ramalanyousuf8388
@ramalanyousuf8388 3 года назад
Masha Allaah Allaahu Akbar subhaanallaah Allaahu Akbar
@shameemshameem9478
@shameemshameem9478 4 года назад
Alhamdhulila
@santhigovindasamy4462
@santhigovindasamy4462 2 года назад
subbahanallah..
@abdulrahman-tt1xf
@abdulrahman-tt1xf 3 года назад
ya..... Allah..... 🤲🕋
@mohamedasramasram2876
@mohamedasramasram2876 Год назад
LA ilaha illa antha subhanallah inni kunthum Minal Almin
@sowkathaliali3836
@sowkathaliali3836 7 лет назад
bhasith ,ungaludaya bayan ennaku romba pitikum,ennakaha duva seinga ,ameen
@zrizanabegmam7206
@zrizanabegmam7206 6 лет назад
mashaa Allah....subaganallah...
@imthathullaafsara8152
@imthathullaafsara8152 7 лет назад
I like Abdul basith
@famikutty8681
@famikutty8681 4 года назад
Sukran moulavi
@sameerasalha780
@sameerasalha780 7 лет назад
it's very useful..all are make dua 4me Plz....enaku rmba kavalaya irku..Allah ennai manipanaha ameen
@princesssuleha7439
@princesssuleha7439 7 лет назад
Maa shaa allah.....subhanallah......enadharumai sagodhararey.......evvalavu sirappaga seidhigalai thoguthulleergal.....allah udaya udhavi ungalku eppoludhum kidaikattum....evvaru alaamal pesugireergal ?? Subhanallah....u made me burst out into tears an hour !!😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mohammedajmalmohammedajmal2476
@mohammedajmalmohammedajmal2476 4 года назад
Subhanallah. asthaqfirullah. Allahu Akbar. Masha Allah.
Далее
Давидыч против Тамаева 3 ЧАСТЬ
00:56
Strongest man in the world !! 😱😱
00:16
Просмотров 2,7 млн