Тёмный

உங்கள் வாழ்க்கை நீங்கள் உறவாடக்கூடிய ஒரு சினிமா; Rewind, Fast Forward செய்ய முடியாது. ~ ரமண மகரிஷி. 

Ramana Maharshi's Guidance [Tamil]
Подписаться 47 тыс.
Просмотров 41 тыс.
50% 1

ரமண மகரிஷி அறிவுரைகள். LIFE-CHANGING Video. வாழ்க்கையை மாற்றும் விடியோ. வழங்குவது : வசுந்தரா. உங்கள் வாழ்க்கை நடக்கும் நிகழ்வுகளுடன் நீங்கள் உறவாடலாம். ஆனால் அதனால் நிகழ்வுகள் மாறாது. உள்முகமாக திரும்பி சரணடைந்தால், நிகழ்வுகள் உங்கள் பாதிக்காது. மன அமைதி ஏற்படும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

Развлечения

Опубликовано:

 

22 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 года назад
கேட்கத் தெரியாத எனது நீண்ட நாளைய கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது தாயே... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yusufsiddique2354
@yusufsiddique2354 4 года назад
Nandri yendru oru vaathayil solivida mudiyathu, ungalal paramporul Ramana Maharishi guru vaga yetrukonden, avar arul ungalukum anivarukum paripuranamaga kidaikattum
@muthukumaran1706
@muthukumaran1706 3 года назад
நாம் ஏன் உலகதிலி பிறந்து இந்த துன்பதெனை அன்பவிகிரோம் என்ற கேள்விக்கு நல்ல அருமையான விளக்கம் ஆக இருந்தது.மிக்க நன்றி மேடம்.எல்லாம் கர்ம வினை பதிவு என அறிய முடிந்தது.
@Afterallasathal1996
@Afterallasathal1996 3 года назад
மிக்க நன்றி அம்மா தங்கள் இந்த உபதேசம் எனக்கு மிகந்த தெளிவையும் தைரியத்தையும் தருகிறது. நன்றி அம்மா.
@muthiahirulandi3869
@muthiahirulandi3869 3 года назад
அற்புதம்
@axxuxxu
@axxuxxu 10 месяцев назад
மன அமைதிக்கு நல்ல எடுத்துக்காட்டகள் ❤❤❤❤🙏🏻 நன்றி விசு 🙏🏻
@hitachikepilachi1447
@hitachikepilachi1447 2 года назад
Thank you happy life
@sankaranarayananful
@sankaranarayananful 3 года назад
நல்ல பதிவு.அருமை.தொடர்க..🙏🙏🙏
@KumaresanGanapathi-qn3rw
@KumaresanGanapathi-qn3rw Год назад
நன்றி சகோதரி அன்பான வணக்கம்
@sreekrishnan8431
@sreekrishnan8431 3 года назад
Very good message Thanks for sharing
@SATHTHIYAMKURU
@SATHTHIYAMKURU 4 года назад
அருமை. பிரமாதம். நன்றி. வாழ்க வளமுடன்.
@manimegalaisivakumar3075
@manimegalaisivakumar3075 2 года назад
நன்றி வாழ்க வளமுடன்
@vijayalakshmim.4359
@vijayalakshmim.4359 Год назад
Very well explained. Thank u ! May we all blessed with knowing THE TRUTH soon & are able to do ABSOLUTE UNCONDITIONAL SURRENDER ! 🙏
@shajilkvasu4180
@shajilkvasu4180 4 года назад
Thank you madam. Really helpful .
@05vishakh
@05vishakh 4 года назад
Thank you for posting this wonderful video 🙏 very very informative.
@rajagopalu7334
@rajagopalu7334 Год назад
வசுந்தரா மேடம்...உங்கள் விழிப்புணர்வு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது ...நன்றி..!🙏
@RamanaMaharshiGuidanceTamil
மிக்க நன்றி. 🙏🏼
@ahilesh228
@ahilesh228 Год назад
🙏
@hardevnataraj852
@hardevnataraj852 2 года назад
Great knowledge treasure
@yogeshprem9529
@yogeshprem9529 3 года назад
Superb madam🙏🙏
@CoconutIndia
@CoconutIndia 24 дня назад
Wonderful. Thanks
@rajaramanvenkatachalam1832
@rajaramanvenkatachalam1832 3 года назад
Wonderful msg : Freewill is based on body identity. True freedom or freewill is turning one's mind inward & abiding in one's True SELF. Thanks Matha.
@shenbagaraj.g
@shenbagaraj.g 2 года назад
Good to understand and retrospect and to proceed in inward journey
@saikumar9849
@saikumar9849 4 года назад
Thank you so much 🙏
@ramadeviu9096
@ramadeviu9096 3 года назад
Manasukku oru thelivu kedaithathu🙏
@seetharaman1015
@seetharaman1015 3 года назад
Excellent eye opener, regards 🙏🙏🙏
@sampathvijayan5553
@sampathvijayan5553 4 года назад
Nice analogy.
@kamal25121981
@kamal25121981 Год назад
Great mam,....
@bharathi3279
@bharathi3279 4 года назад
Very nice title , and good explanation. Even though we read and hear many good things, our poor mind going back to it's nature. Listening to these kind of talks definitely helps everyone. Thank you.
@111hkhk
@111hkhk 4 года назад
Super mam your voice and way of explanation really spiritual 🙏
@darkmystery6532
@darkmystery6532 4 года назад
நன்றி அம்மா
@humblelife2667
@humblelife2667 3 года назад
Great work...
@ramapriya5879
@ramapriya5879 2 года назад
Detached attachment by surrender to God wonderful 👌👍🙏🙏🙏
@rajaramanvenkatachalam1832
@rajaramanvenkatachalam1832 3 года назад
Excellent
@user-ll3iz5iw1d
@user-ll3iz5iw1d 8 месяцев назад
அருமையான நிம்மதி அம்மா நன்றி
@sindhubalansindhu1610
@sindhubalansindhu1610 3 года назад
Thanku അമ്മ 🙏
@sudhajjayaraman1101
@sudhajjayaraman1101 4 года назад
super
@natarajanramya7418
@natarajanramya7418 8 месяцев назад
Ultimate
@foolsgold5086
@foolsgold5086 3 года назад
Thanks Akka...
@balalakshmi9409
@balalakshmi9409 3 года назад
நன்றி அம்மா...நன்றி
@karkkis8744
@karkkis8744 3 года назад
Super
@amar-amaresan
@amar-amaresan 4 года назад
Thank u Amma
@vigneshchelliah3595
@vigneshchelliah3595 4 года назад
Nandri mam
@govindharajgovindharaj2144
@govindharajgovindharaj2144 Год назад
அருமையான பதிவு
@RamanaMaharshiGuidanceTamil
நன்றி.
@saraswathis5102
@saraswathis5102 3 года назад
நன்றி.வசு...ராமக்ருஷ்ண பரமஹம்சர் சொல்வார்,‌",காய்ந்த இலை காற்று அடித்தால் எத்திசைக்கு எடுத்து செல்கிறதோ அத்திசையில் இயைந்து செல்லும்."அது போல் இருந்து விடு"என்பார்.
@Chummairu123
@Chummairu123 Год назад
❤❤❤
@candygirlbeats
@candygirlbeats 3 месяца назад
இதன் அர்த்தம் எதை குறிப்பிடுகிறது நிலையற்று இருக்க வேண்டுமா?
@saraswathis5102
@saraswathis5102 3 месяца назад
மனம் அற்று சாக்ஷி ஆக இருப்பது. இந்நிலை பெற நிலை,நிலையற்றது போன்றதை விசாரம் செய்வது.
@candygirlbeats
@candygirlbeats 3 месяца назад
@@saraswathis5102 தூய தமிழில் எனக்கு விளங்கவில்லை🥲
@VGSrikanth
@VGSrikanth Год назад
Thanks for the video, 25:44 What to do Now? - Daily Practice (in English) Whatever Happens Remind yourself "Everything Happens on itself" For all the problems, on itself it will get solutions. meanwhile be patient and continue routine actions without self identification but with identify it as god's action. Don't worry about it & If you have any problem surrender it humbly to God. 🕉️
@Chummairu123
@Chummairu123 Год назад
Om namah shivaya 💖🙏
@ahilesh228
@ahilesh228 Год назад
🙏
@user-wj8im2kx6c
@user-wj8im2kx6c 3 года назад
Guruve saranam
@perumalr9756
@perumalr9756 2 месяца назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@thiru786
@thiru786 4 года назад
Nandri valga valamudan
@dav-jao-7463
@dav-jao-7463 3 года назад
ஓம், நமஸ்காரம் ! 🙏 Hi, from France =my best गुरुओं (gurus!), are Ramana, and nisargadatta !!! And, the first word to jnana is "pramana" ="forgent my self"!!! That's the "source of all......."who I am" (négative rechearch !), and "I' Am" (positive rechearch !) is à same way.... நமஸ்காரம் ! 🙏...
@ganesansivalingam8635
@ganesansivalingam8635 4 года назад
விழிப்புடன் நாம் செய்யும் செயல் நானல்ல என உணர்ந்து செய்யும் பொழுது, என்னை அறியாமல் சில/பல முறை உணர்வுகளுக்கு கட்டுபடிந்து விடுகிறேன். அதன் பின் உள்ளுணர்வில் நான் சோதித்து தவறு என உணர்கிறேன். எப்படி எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது?
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 4 года назад
முடிந்த போதெல்லாம், மனதில் எங்கிருந்து அந்த பொய்யான "நான்" எண்ணம் எழுகிறது என்று ஆழ்ந்து ஆன்ம விசாரணை செய்வதால்.
@KumaresanGanapathi-qn3rw
@KumaresanGanapathi-qn3rw Год назад
வணக்கம் சகோதரி
@skrishnakumar1471
@skrishnakumar1471 7 месяцев назад
Theiviga kural 😊
@ahilesh228
@ahilesh228 Год назад
Thank you so much ❤💙💚💜🙏
@user-dm4ni7vq1z
@user-dm4ni7vq1z 3 года назад
ஆத்மநமஸ்காரம்
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
Me also agree this
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
All peoples must understood to make her life delightfull
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 3 года назад
Entha karuthukkal bookaga veliyetu ulleergala amma.
@kasiasi7044
@kasiasi7044 2 года назад
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@thambisabari9551
@thambisabari9551 3 года назад
ஸ்ரீ ஜகத்குரு வேசரணம்
@vanisasikanthan9427
@vanisasikanthan9427 3 года назад
Listening to bhagwan ramana maharshi through vasundaraji ' s melody voice is soothing and guiding us.thanks to ramana and vasuji.om namo bhagawathe shreeramanaya!
@amar-amaresan
@amar-amaresan 4 года назад
👏👏🙏
@kasiasi7044
@kasiasi7044 Год назад
😇😇😇😇😇😇😀😇😇😇
@yogeshprem9529
@yogeshprem9529 3 года назад
🙏🏾🙏🏾
@ramanmahalingam2911
@ramanmahalingam2911 Год назад
Ramanan makarishi book pdf tamil kidaikuma?
@kasiasi7044
@kasiasi7044 2 года назад
😇😇😇⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😇😇😇🙏🙏🙏
@KBS-lq4tf
@KBS-lq4tf Год назад
Vasu mam, Are you residing at Ramanashramam?
@soloforce6187
@soloforce6187 3 года назад
🙏🏻
@ahilesh228
@ahilesh228 Год назад
🙏🙏🙏
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
Each and every life in the world had been pordomined , whatever may be happen , happened , going to happen ,he r she is not responsible for that birth time and day had been decided her r his life depends on previous birth right and wrong
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 3 года назад
Amma ungalai parka mudiuma
@sridharraman1528
@sridharraman1528 3 года назад
Vasu Mam, Instead of viewing the projecting screen, if we see the projector, I hope one can constantly viewing the projector with out any variations but a constant beam of light getting thrown out from the projector. (outward looking Vs inward looking and a constant vision of light 💡)
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
Ramana Maharshi says, "In this "screen and pictures" example, these are insentient objects; so they need an operator, projector etc. But the 'SELF, Atma' comprises all. It is the screen, the pictures, the seer, the actor, the operator, the light and all else. Everything is self-contained. When you mistakenly identify yourself with the body, you imagine all the differences, and see them apart from you." Ramana is a Jnani, and a Genius.
@vimalraj3407
@vimalraj3407 3 года назад
No people in world has decide her r his life
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 3 года назад
Sri Ramana maharishi avargalin Padam engu kidaikum. Chennaiyil erukkiren
@Chummairu123
@Chummairu123 Год назад
Go Ramanashramam at thiruvannamalai
@tvsrajan4723
@tvsrajan4723 Год назад
வுள்முகப்பனம் எப்படி எங்கிருந்து துவங்குவது புரியவில்லை இதற்க்கு வேறு ளிமையான வற்தைகள் அல்லது பயிற்ச்சி முறை வுள்ளதா
@RamanaMaharshiGuidanceTamil
"உபதேச சாதனை" விடியோக்களும், "உபதேச சக்தி" விடியோக்களும் நிறைய பயிற்சிகள் அளிக்கின்றன. மீண்டும் மீண்டும் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தால், யத்தனம் செய்தால், தானாக விஷயங்கள் புரியும், படிப்படியாக நல்ல விளைவுகள் கிடைக்கும்.
@suriyanshankar2017
@suriyanshankar2017 3 года назад
Pirappu arukka mudiyuma amma ithai seithal
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
ரமண மகரிஷி சொல்கிறார் : "கடவுளின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையே நிச்சயமாக மறுபிறவிகளைக் கடக்க போதுமானது. எல்லா பாரங்களையும் கடவுளின் மீது போட்டு விடுங்கள்."
@suriyanshankar2017
@suriyanshankar2017 3 года назад
@@RamanaMaharshiGuidanceTamil nandri amma
@ahilesh228
@ahilesh228 Год назад
​@@RamanaMaharshiGuidanceTamil 🙏
@pavyak5756
@pavyak5756 3 года назад
உடல் மனம் புத்தி ஆத்மா இவற்றுக்கு என்ன தொடர்பு உள்ளது இவை நான்கையும் தொடர்புபடுத்தி ரமணர் என்ன கூறியுள்ளார்
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 3 года назад
இங்குள்ள விடியோக்களில் உள்ள ரமண மகரிஷியின் அறிவுரைகள் எல்லாம் இந்த நான்கின் தொடர்பைப் பற்றித் தான். ஆன்மீக அறிவுரைகளை மீண்டும் மீண்டும் கேட்டு சிந்தித்துப் பார்த்தால் தான் விஷயங்கள் புரியும்.
@pavyak5756
@pavyak5756 3 года назад
மிக்க நன்றி தங்களது வீடியோக்களை பார்க்க துவங்கி விட்டேன்
@anuraj6219
@anuraj6219 3 года назад
ലൈഫ് താണുപ്പ്
@govindharajgovindharaj2144
@govindharajgovindharaj2144 Год назад
🙏
@umagopinath4997
@umagopinath4997 3 года назад
🙏
Далее
мы в телеге - hahalivars
0:52
Просмотров 2,6 млн
Incredible magic 🤯✨
0:53
Просмотров 23 млн