Тёмный

உங்கள் வீடு தேடி வரும் Space Saving Furniture | Payasam Channel 

Payasam
Подписаться 633 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Shop Number 👇
8939189901, 9176698906, 8122833385, 8122833386.
location 👇
maps.app.goo.g...
shop channel link 👇
/ @classicfurn4577
🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️
❌ இது கடை நம்பர் இல்லை ❌
To Advertise Your Business In Our ( Payasam Channel )✔️
உங்களுடைய தொழில் சார்ந்த விளம்பரங்கள் நமது சேனலில் ஒளிபரப்பு செய்ய
Contact 👇
wa.me/+9193632...
Fb page 👇
fb.watch/f0Qw2...
ple only whatsapp and business calls only .💐
🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️🎞️
#spacesavingfurniture #spacesaving #chennai #payasamchannel
chennai furniture market, second hand furniture market, wholesale furniture, furniture market, chennai wholesale furniture, cheapest furniture in chennai, seconds furniture, ramapuram seconds furniture, office furniture, home furniture, storage box cupboard, cupboard shelf, old furniture
Cheapest Furniture Market | Sofa Cum Bed Only 100 Rs | Home Delivery | Dinning Table In Cheap Price
Office chair wholesale market
Chair wholesale market
Shastri park
Siraj furniture
Brothers furniture
Bharat furniture
Shastri park furniture market
Cheapest,
Cheapest furniture market in delhi,
Furniture market delhi,
Sofa market delhi,
Furniture bazaar,
Home furniture,
Furniture at cheap price,
Office chairs wholesale,
Wholesale bazaar,
L shape sofa,
Sofa at cheap price,
Sofa market,
Sofa market in delhi,
Furniture market in delhi,
Delhi furniture market,
Delhi sofa market,
Cheap furniture market in delhi
shastri park furniture market,
shastri park delhi
imported furniture in delhi
imported furniture
online luxury furniture stores in delhi imported furniture stores in mumbai imported furniture dealers in delhi
imported furniture in chennai
chinese furniture market delhi
furniture wala
furniture manufacturers in kolkata
furniture bazaar in kolkata
wooden furniture showroom in kolkata
Furniture wholesale market
sofa
cheapest furnitures
cheapest wooden furniture market in coimbatore
second hand furniture
arifa traders coimbatore furniture
clr furniture coimbatore
business ideas
cheapest all home appliances
pallavaram friday market
wooden furniture Wholesale Price Retail,wooden furniture wholesale,low price wooden furniture,low price wooden sofa set,cash on delivery, emi furniture shop coimbatore, business mappillai,wooden furniture tamil,cheapest furniture, furniture wholesale, lowrate, all kinds of furnitures available, furniture shoroom in coimbatore, factory outlet sale, quality furnitures, biggest showroom, wholesale and retail, direct manufacturer, wooden sofa sales, sofa, cheapest furnitures, furniture market, designer furnitures

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 410   
@pvvaithyanathan8569
@pvvaithyanathan8569 2 года назад
வீடியோ எடுத்தவருக்கு ஒரு வேண்டுகோள் ... ஒவ்வொரு வார்த்தைக்கும் first class bro , superb bro , அமர்க்களம் bro என்று வில்லுப்பாட்டில் பின்பாட்டு போல சொல்லிக்கொண்டிருக்காமல் குறைவாகப் பேசினாலே போதுமே...
@Payasam
@Payasam 2 года назад
Okay sorry
@revathyc2991
@revathyc2991 2 года назад
Exactly thought the same
@mdnowfil3918
@mdnowfil3918 Год назад
Aama sami poduramathri iruku
@ramanibhupathy9959
@ramanibhupathy9959 Год назад
Yeah...very true
@nshanmugasiva296
@nshanmugasiva296 Год назад
ஓப்பன் பண்ணும் போது மூட முடியாதா.... இந்த கேள்வியை தவிர்க்க முயலுங்கள்
@chennaivarietyrecipes4570
@chennaivarietyrecipes4570 2 года назад
Ovvoru product kum phone panni rate kekka mudiyuma. Ivlo kashta pattu vedio eduthu Vedio la rate sonna dhaan useful-a irukkum.
@Payasam
@Payasam 2 года назад
விலையை சொன்னால் மொத்தமாக எடுத்து வியாபாரம் செய்வதற்கு பாதிப்பு ஏற்படும் அதனால் தான் விலையை சொல்லவில்லை நண்பா
@chennaivarietyrecipes4570
@chennaivarietyrecipes4570 2 года назад
@@Payasam ok. Thanks for the reply
@Payasam
@Payasam 2 года назад
@@chennaivarietyrecipes4570 💐💐💐
@saiamrutha7243
@saiamrutha7243 2 года назад
@@Payasam where is the shop and contact number
@shankarg3241
@shankarg3241 2 года назад
@@Payasam lw
@avvaidixon5861
@avvaidixon5861 2 года назад
கால் leg ஆனது மடித்து fold ஆனது திறந்து open ஆனது நாற்காலி chair ஆனது கேள்வி question ஆனது பெயர் name ஆனது தெற்கு south ஆனது வாடகை rental ஆனது விலை price ஆனது ஏற்கனவே already ஆனது. மேசை table ஆனது புத்தகம் books ஆனது இப்படி பல தமிழ் வார்த்தைகள் மாறி கொண்டே இருக்க அழிந்து வரும் மொழிகளில் முதல் இடம் பிடித்து உள்ளது தமிழ் மொழி.
@vennilavennila7081
@vennilavennila7081 2 года назад
👌👏👏👏
@solomon5050
@solomon5050 2 года назад
ஆமா... ப்ளீஸ் இந்த பொருள்ளெல்லாம் பை (BUY) பன்னிடுங்க...
@malick8114
@malick8114 2 года назад
அருமை super ஆனது 👍
@balajilx-d8428
@balajilx-d8428 2 года назад
Tamil namma aaluingaluku puriyamatinguthuinga.. Athan vilaivu than entha mozhi peayarppu...
@avvaidixon5861
@avvaidixon5861 2 года назад
@@balajilx-d8428 புரியவைக்க வேண்டியது நமது கடமை தம்பி. இல்லையெனில் நாளை கருப்பு தோல் போர்த்திய வெள்ளைக்காரர்களாக மாறிவிடுவோம். மேடான் ,ஃபிஜி,தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழ்ப் பெயரில் தமிழ் தெரியால் உள்ளனர். அந்த கதி தமிழ் நாட்டில் வந்தால் அதைவிட கேவலம் வேறு எங்குமில்லை தம்பி
@praseedbala743
@praseedbala743 Год назад
இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு பிளஸ் பாயிண்டு இருந்தாலும் , விலை சொல்லாமல் இருப்பது பிளஸ்சை விட மைனஸ் அதிகமாக தெரிகிறது.
@sureshkumarramalingam8991
@sureshkumarramalingam8991 Год назад
I have visited this showroom already to purchase a TV unit after watching a video in RU-vid channel but the details prices is totally different what they told in the video. Also they asked for high delivery charge to deliver at Avadi but finally I found the same product online for better price which includes excellent packaging and shipping and even I saved almost 3000rs after this. So be careful when visiting stores like this and they don’t stand by their words shown like in this video
@swarnalathajayashankar6275
@swarnalathajayashankar6275 Год назад
Thanks for sharing
@the2besties183
@the2besties183 Год назад
Which on line store did u buy from
@sureshkumarramalingam8991
@sureshkumarramalingam8991 Год назад
@@the2besties183 I bought them from flipkart and its transported from a seller from Jaipur. I have double checked for the materials and other details, both are same, except pricing.
@manivannanj2002
@manivannanj2002 Год назад
Correct
@MadGaming-2024
@MadGaming-2024 Год назад
0:57 1:06
@karthiksharma4764
@karthiksharma4764 Год назад
விலை பட்டியல் இல்லாமல் இப்படி விளம்பரங்கள் தேவை அற்றது. விலாசம் மற்றும் விலை பட்டியல் மறைப்பதற்கு காரணம் என்ன?
@malinimurali276
@malinimurali276 Год назад
விலைசெல்லுங்கோப்ரோ
@vinothkumarv4537
@vinothkumarv4537 2 года назад
Price mattum thaniya next videos la poduvingala bro...Nalla varuvinga brother...👏👏👏
@VIMAL_OFFICAL
@VIMAL_OFFICAL Год назад
வெள்ளை அங்கி அணிந்து தோழர் மிகவும் அருமையாக கதைக்கிறார்...(வ்+ஓ)ழ்த்துகள் .. தோழரே...
@shanthielango7664
@shanthielango7664 Год назад
இந்த கடை எந்த ஊரில் உள்ளது
@banups9087
@banups9087 Год назад
Pls mention the rates. Cost of mini dining table 🎉
@venkatts7919
@venkatts7919 2 года назад
கடையின் முகவரியை பதிவு செய்யுங்கள்
@nethajimithran4660
@nethajimithran4660 Год назад
விலையும் சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 года назад
What kind of wood used for these furnitures?which place? Also pl give price lists
@MuthuLakshmi-js7yz
@MuthuLakshmi-js7yz Год назад
இத்தனை ஐட்டம்ஸ் காட்டினீங்களே சோபா கம்பெட் எதிர்பார்த்தோம்,விலை என்னன்னு சொல்லி இருந்தா பெட்டரா இருந்திருக்கும் .
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 года назад
லேப்டாப் டேபிள் சில நேரங்களில் கீபோர்ட் யூஸ் பண்ண வேண்டி இருக்கும் சார்ஜர் ஃபோன் கிளாஸ் வயர் ஸ்பீக்கர் இதையெல்லாம் நிறைய பொருள் அதில் வைக்கிற மாதிரி இருக்கும் அதுக்கு ஏத்த மாதிரி தயார் செய்ங்க
@ramachandranthilaga1978
@ramachandranthilaga1978 2 года назад
ரொட்டோரம் இருந்த மரங்களை வெட்டி இந்த பர்னிச்சர்களை செய்து விட்டார்களா?
@sureshramakrishna6227
@sureshramakrishna6227 Год назад
எங்கே கிடைக்கும், தயவு செய்து கடையின் பெயர், போன் நம்பர் அனுப்பி வைத்தால் உபயோக மாக இருக்கும்.
@thangamthangam6029
@thangamthangam6029 Год назад
Ellam spring action .Antha spring thurunpitichalo thookki pota ventiyathu than.Wood koota pakkavwood kuraiyaathu.Saravana storsil vangum wood pol irukku.Abgu vangum entha wood itemum nallayille.Orunshow avvalavu than .panam kuruthi vanginal kalathirkku use fullayirukkanum.ovvoru thatavaiyum puthusa vanga mutiyuma?Athukku teak wood item than nallayirukkum.
@Ouristamcooking
@Ouristamcooking 2 года назад
Video la price detail um Sona Nala irukum
@yinyang8254
@yinyang8254 Год назад
Ungala voice,pesra style,look ellam paatha "ungal samayal kaaran channel" RU-vidr maari iruku...naan kooda pudu channel aaramchitaar nenachen🤔😜
@trueindian7668
@trueindian7668 Год назад
Price is expensive compared to leading shops in chennai. And more over the shop is located in outskirts in Manali Mathur area
@testmailb4u
@testmailb4u Год назад
anchor rembo repeat achiryam keluritha sema oorittu
@sasikala1515
@sasikala1515 2 года назад
அனைத்தும் மிகவும் அருமை சென்னையில் எந்த இடம்
@kothandamnithin958
@kothandamnithin958 Год назад
எந்த இடம்
@excelmos2470
@excelmos2470 2 года назад
14:30 socks is a word Shocks is an emotion
@margaretjohn5590
@margaretjohn5590 2 года назад
What is the price and what type of wood?
@saruvan8880
@saruvan8880 Год назад
நீங்கள் இருவரும் பேசுவதுதான் நல்லா இருக்கிறது எந்த பொருளுக்கும் விலையும் இல்லை விலாசமும் இல்லை
@GIFT19JOY23
@GIFT19JOY23 Год назад
Bro neenga shock aagurathu, (paakaathatha paatha maari reaction ) kodukuringala adthu tha😂😂😂😂😂😂😂
@ilangovanp6399
@ilangovanp6399 Год назад
Please tell us rate for each items so we can select easely
@rameshshankar1010
@rameshshankar1010 Год назад
Wood quality guarantee kidaikaadhu ,good wood is very costly. So you can decide the final furniture quality.
@tmsamyanu8484
@tmsamyanu8484 Год назад
எதுக்கும் விலை தெரியாமல் எப்படி போன் செய்வது லைக் கமாண்ட் வாங்கலாம் 👍👍👍
@rajanannamalai8871
@rajanannamalai8871 Год назад
நண்பரே செருப்பு வைக்கும் ஸ்டான்டு என்னா? வில்லை உங்கள் கடை எங்கே உள்ளது என்று தெரியப்படுத்தவும் நன்றி
@sheelahenry9035
@sheelahenry9035 2 года назад
Kindly give price for each and every item
@RajeshKumar-ge7qc
@RajeshKumar-ge7qc 2 года назад
Rate sollirugalam.... Video patha full feelings eruthurukum.... Ethu just pathudu ignore panniruvom.... But rate mention pannirutha vaga aarvamaga irukum....
@kirthigasuresh1002
@kirthigasuresh1002 2 года назад
30 prosuct katuniga, but athula 5 matun useful. Balance ellam rich pplku set agum, pot stand, corner self, bar set up ethu ellam middle class ku set aguma?? 10 cot one day le kudupane nu solranga, ana oru pooja alamari kuda ilaya? Na athuku than intha video va pathane..
@shaliniprabhakar7842
@shaliniprabhakar7842 2 года назад
Video was super and furniture work vara level...but rate mention ah pannala na vanganum nu iruka rate la pottu innoru video podunga ??
@tamilarasi5134
@tamilarasi5134 Год назад
Price pottu iruntha best ah irukum each furniture
@jafardubaitamilan5416
@jafardubaitamilan5416 Год назад
Video edukrarthu mukkiam I'll sir elllme price Range complete aa solanum matha you tubers pathu kathukonga konjm
@shamsiamohamed2770
@shamsiamohamed2770 2 года назад
Superb 👌 wat about the price is it reasonable
@sheejasyam7370
@sheejasyam7370 Год назад
From Jaipur and Rajasthan
@anithabhanu545
@anithabhanu545 4 месяца назад
Video edukkurappam price kekka vendi thana.... Vala valannu pechu tha...
@abdulhameed7366
@abdulhameed7366 2 года назад
if with price will be perfect
@sweetlynwatson
@sweetlynwatson 2 года назад
மொத்த வியாபாரம் செய்றவங்க பாதிக்கபடுவாங்கன்னா,அப்ப எதுக்கு இந்த வீடியோ???பார்க்கிற எங்களுக்கு விலை தெரிஞ்சா தான் இந்த வீடியோவ தொடர்ந்து பார்க்கறதா வேண்டாமான்னு முடிவு பண்ண முடியும்...தயவு செய்து விலை பதிவிடவும்
@mohans3784
@mohans3784 2 года назад
Salem and Namakkal la branch iruka sir
@padminikjkj1234
@padminikjkj1234 2 года назад
Nalla iruk, raye athigama iruka
@sathiyapriya2724
@sathiyapriya2724 Год назад
Thanx sir. Minidining table super.
@msuseela1950
@msuseela1950 2 года назад
super collections thambi. very nice.
@sridarkrishnan1972
@sridarkrishnan1972 Год назад
What is the cost of hydraulic centre table?
@kingfuture2984
@kingfuture2984 Год назад
Brother first class brotheeeeerrrr 🤣🤣🤣🤣🤣
@RajeshKumar-nf7bz
@RajeshKumar-nf7bz Год назад
Price sonna konja comfort ah irukum vaangurathuku
@excelmos2470
@excelmos2470 2 года назад
Video starts at 5:18
@sitalakshmialamuru9186
@sitalakshmialamuru9186 2 года назад
Pl mention what kind wood ur used
@ranjanadevi4836
@ranjanadevi4836 2 года назад
Vera level la iruku
@leelavantishah5209
@leelavantishah5209 Месяц назад
Very nice 👍👌like antique superb❤🌹👏
@prabhug2214
@prabhug2214 Год назад
6 FEET CORNER STAND PRICE PLZ
@srinic6
@srinic6 Год назад
Oru table eh manager veliya edukuraaru, video la paathale namaku theriyudhu, sir marubadiyum epudiyum chairs ah ulla vekradhu nu kekuraaru host, nadikalaam adhuku ivalova nadipeenga, 😅😅😅😅
@raksabb
@raksabb Год назад
The product designs are really good..
@raghudnr3460
@raghudnr3460 Год назад
சகோ இது எந்த வகை மரம் மற்றும் விலை சொல்லவே இல்லை then எதுக்கு இந்த video என்று தெரிய வில்லை
@user-gy8dg8vb4s
@user-gy8dg8vb4s Год назад
விலை ஏன் சொல்லவில்லை?
@bharathidevi669
@bharathidevi669 Год назад
I need kitchen cabinet and also this shop adress sir
@raksabb
@raksabb Год назад
@Payasam: Eppadi ella video liyum, idhuku munnadi inda madiri products-a paakada madiri-yae expression kodukureenga..
@CIPIARTS
@CIPIARTS Год назад
Thayavu seithu product rate sollunga bro nanum unga video la solitu irukan bro oru oru product call panna avanagalum tension aavanga
@greenplanet1712
@greenplanet1712 2 года назад
Location எங்க இருக்காங்க சொல்லல ஒன்னு ஒன்னத்தையும் description போய் தேட வைக்கிறீங்க விலை பட்டியலை கூடவே சொன்ன தானே?
@Payasam
@Payasam 2 года назад
வீடியோ முடிவில் கடை முகவரி பகிரப்பட்டுள்ளன வீடியோ முழுவதுமாக பார்க்காமல் இப்படி கமெண்ட் செய்வது வருத்தம் அளிக்கிறது
@UMAR-it6yt
@UMAR-it6yt 2 года назад
Anna super video different and unique products. Thank you anna
@radhas937
@radhas937 2 года назад
All products are very exclusive 👍... super ji🙏
@Bismillah91492
@Bismillah91492 6 месяцев назад
Bro sheesham 2nd quality le powder varon first ok
@suganyaarul2911
@suganyaarul2911 2 года назад
Kids ku study table venum bro.... Address please..
@HussainHussain-jg3yx
@HussainHussain-jg3yx Год назад
Warehouse na ivlo perusu than ji irukum, idhuku ean ivlo shock aguringa
@davidraja7440
@davidraja7440 Год назад
Sir price list???????
@vijijana4044
@vijijana4044 2 года назад
Nice furnitures please put rates
@Payasam
@Payasam 2 года назад
Ple call
@sanmakssunny7
@sanmakssunny7 Год назад
should have mentioned the price else what's the point in watching video
@akilasekar3494
@akilasekar3494 Год назад
Vilai sonna nallarukkum
@vksankarvksankar3736
@vksankarvksankar3736 2 года назад
வெற.லொவல்
@shanthidaniel76
@shanthidaniel76 2 года назад
Bro en rate sollava illa. Enga iruku shop
@bernadettemel2053
@bernadettemel2053 2 года назад
Rate sonna oodi poividuveergal
@dhilip808
@dhilip808 Год назад
True engineering
@lifestyleowns6726
@lifestyleowns6726 Год назад
Dinning table rates start from?
@yogeshwaran4919
@yogeshwaran4919 2 года назад
Brother first class brother😂🤣😂🤣
@TheAstroGazer
@TheAstroGazer Год назад
எல்லாம் கருவேலம் மரம் மற்றும் MDF
@khanfurniture829
@khanfurniture829 Год назад
Price must be shown atlest few items.
@mahivlog546
@mahivlog546 Год назад
Price pathi solavay ila epdi vangurathu
@balusaratha5273
@balusaratha5273 2 года назад
Foldable easy chair available ஆ இருக்கா?
@gunanidhikalanidhi4852
@gunanidhikalanidhi4852 Год назад
Where this shop inchennai or any other city please inform
@hariharanarumugam2250
@hariharanarumugam2250 Год назад
Andha bar concept semmmma
@Jayaprakash-sg3ik
@Jayaprakash-sg3ik Год назад
Rate pls induzual very important bro
@suganthisugi7868
@suganthisugi7868 Год назад
Unga channel yeppavum price solluvinga idhula sollala adhanala paaka thoonala skip pannitom
@jayamjayam5466
@jayamjayam5466 Год назад
சார் முதலில் ஊர் பெயர் மற்றும் இடம் பற்றி தெளிவாக சொல்லுங்கள் சார்
@AyubKhan-fe2tv
@AyubKhan-fe2tv Год назад
Bro vella solluga, pechai kurai ,
@susila8394
@susila8394 Месяц назад
Do you have kids study table
@anuradhathirumalai5560
@anuradhathirumalai5560 Год назад
பின் பாட்டு குறைத்து கொண்டால் நல்லது
@sivamanoharmanohar9428
@sivamanoharmanohar9428 2 года назад
எதுக்குமே விலை சொல்லல விலை யார் சொல்வது விலை தெரிந்தால் தானே கடைக்கு போவதா இல்லையா என்று முடிவு எடுக்க முடியும். இது என்ன விலையில்லா பொருட்களா
@Pranithasworld
@Pranithasworld Год назад
We went to this shop. This manager was not corporative at all. He didn't bother to accommodate our request
@karthicklakshmi684
@karthicklakshmi684 2 года назад
கோயம்புத்தூர் இந்த மேட்ச் ஆப் ஓபன் பண்ணு லிங்கா
@vetriselvi2550
@vetriselvi2550 Год назад
Good job brother, rate sollunga pa
@sachiarun2573
@sachiarun2573 Год назад
Bro ashwa interiors ambattur....review podunga
@veerathillai7599
@veerathillai7599 Год назад
Pro andha video la...2:11 second la...oru... music...varum...andha...music..name..thireyuma.....
@Payasam
@Payasam Год назад
Under water - NCS bro
@puppydeviprabha
@puppydeviprabha Год назад
Sooper
@nithabalasubramanian4464
@nithabalasubramanian4464 2 года назад
First time saw your channel name n thought i read it wrongly. Very unique channel name and nice 🤗
@lmrworks
@lmrworks Год назад
Ippo recent video potunga with price
@umayalachivincent.s1003
@umayalachivincent.s1003 Год назад
Super
@VijayKumar-gj2jz
@VijayKumar-gj2jz Год назад
Dea pak need plz price how much
@ganesh-ld5ks
@ganesh-ld5ks Год назад
Rate oda menson pannunga bro
Далее
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 28 млн
ФОКУС -СВЕТОФОР
00:32
Просмотров 177 тыс.
Chennai Biggest Furniture Manufacture Factory
18:23
Просмотров 417 тыс.
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49