Тёмный

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM 

Emusic Abirami
Подписаться 1,3 млн
Просмотров 29 млн
50% 1

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சகல ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை கேட்டு பயன் பெறுங்கள்.
ஜகத்குரு ஆதிசங்கரர் சந்நியாசம் மேற்கொள்வதற்கு முன்பாக, தினமும் சில வீடுகளில் பிட்சைக்குச் செல்வது வழக்கம்.
ஒருநாள் ஆதிசங்கரர் பிட்சைக்குப் போகும் போது ஒரு ஏழைப்பெண்மணியின் வீட்டின் முன் நின்று பிட்சை கேட்டார். வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது அந்த வீட்டில். அப்படியிருந்தும், அடுத்த நாள் துவாதசி பாரணைக்காக வைத்திருந்த ஒரு வாடிய நெல்லிக்காய் மட்டுமே உணவுப் பொருளாக இருந்தது! பிட்சை கேட்கும் பிள்ளைக்கு இதைத் தவிர கொடுக்க ஏதுமில்லையே என்று பெரிதும் மனம் குமைந்தாள் வீட்டுக்காரப் பெண்மணி.
ஆனாலும், மனம் குறுகி அந்த தெய்வக் குழந்தைக்கு அந்த நெல்லிக்காயை பிட்சையிட்டாள். அடுத்த வேளை உணவுக்கு எந்தப் பொருளும் இல்லாத வறுமையிலும், தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்காயைத் தந்த அந்தப் பெண்மணியின் தாய்மைக் கனிவைக் கண்டு பெரிதும் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர்.
மகாலட்சுமியிடம் அப்பெண்ணுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருளுமாறு உள்ளம் உருகப் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட திருமகள், ‘‘இப்பெண்மணி, அவளது முந்தைய ஜென்மத்தில் குசேலரின் மனைவியாக வாழ்ந்தவள். கஷ்டங்கள் அனைத்தும் கண்ணன் அருளால் நீங்கி குபேர வாழ்க்கையை மேற்கொண்டபோது, தன் பழைய ஏழ்மைச் சம்பவங்களை மறந்து செல்வச் செருக்கால் ஒருவருக்கும் உதவி செய்யாமல் இருந்தாள். அந்தப் பாவமே இன்று அவளை தாத்ரியமாக வாட்டுகிறது’’ என்றாள்.
‘‘அம்மா! எது எப்படியிருந்தாலும் நாளை பாரணைக்கு வைத்திருந்த ஒரே ஒரு வாடல் நெல்லிக்கனியைக்கூட எனக்கு பிட்சையிட்டதால் அவளது அனைத்துப் பூர்வ ஜன்மப் பாவங்களும் நீங்கி விட்டன. தங்கள் கடைக்கண் பார்வை இந்தப் பெண்மணி மீது விழவேண்டும்’’ என்று கூறி கனகதாரா ஸ்தோத்திரத்தால் திருமகளைத் துதித்தார். அதனால் மனமிரங்கிய திருமகள் அந்த பெண்மணியின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகளாகப் பொழிய வைத்தாள்.
பாடியவர்: சைந்தவி
பாடல் : செம்பையா
இசை : கிருஷ்ணன்
Singer: Saindhavi
Lyrics: Sembiah
Music: L. Krishnan
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com
Subscribe செய்ய: / @abiramiemusic

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6 тыс.   
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
அம்மா மகாலட்சுமி தாயே என்போல் தனமின்றி தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு உன் கருணைமழை பொழிவாய் தாயே. ஓம் சக்தி.
@ramathilagam5720
@ramathilagam5720 2 года назад
Amma Sri Mahalakshmi en mugam paarum amma
@toyg2636
@toyg2636 2 года назад
Unga manasu thanga Selvam ellarukum kettinga parings. Good vazhga valamudan
@vmohankumar1607
@vmohankumar1607 2 года назад
Mama
@murugesantnstc3996
@murugesantnstc3996 2 года назад
@@ramathilagam5720 mb. M
@murugesantnstc3996
@murugesantnstc3996 2 года назад
@@ramathilagam5720 .... .
@amulamul6406
@amulamul6406 9 месяцев назад
அம்மா தாயே இந்த வருடம் எல்லோரும் சர்வ சௌபாக்கியங்களும் வாழ அருள் புரியும் தாயே ❤
@kasthurithilagam7882
@kasthurithilagam7882 2 года назад
அம்மா மகாலட்சுமி தாயே எங்களுடைய கஷ்டங்களை போக்கி உன் அருள் கிடைக்க வேண்டும் தாயே
@somusundaram3047
@somusundaram3047 Год назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@SathishIndhumathi
@SathishIndhumathi 12 дней назад
முருகா முருகா வாழ்க்கைக்கு வழிகாட்டு முருகா
@sumichanneltamil
@sumichanneltamil 10 месяцев назад
அம்மா தாயே எங்களையும் எங்கள் குடும்பத்தையும் செழிப்பாக ஆக்குங்கள் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaicreations4191
@kalaicreations4191 8 месяцев назад
செழிப்புடன் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வறுமை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்
@JaiChithra-xi4hz
@JaiChithra-xi4hz 8 месяцев назад
Sri mahalakshmi potti.
@JaiChithra-xi4hz
@JaiChithra-xi4hz 8 месяцев назад
Potri potri
@kalpanadevim3409
@kalpanadevim3409 2 года назад
காருண்ய மனம் கொண்ட கருணைமிக்க மகாலட்சுமியை எல்லோருக்கும் வாழ்வளிப்பாய்
@karunaimogandas6998
@karunaimogandas6998 2 года назад
அ ம்மா நன்றி
@somusundaram3047
@somusundaram3047 Год назад
நம்புங்கள் நல்லதே நடக்கும்
@antny8155
@antny8155 4 года назад
ஓம் ஸ்ரீமாகாலெட்சுமி தாயே போற்றி போற்றி நான் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கேன் அம்மா எனக்கு நிங்கதா ஒரு வழிகாட்டு ம்மா தாயே மனசுவைங்க பயமா இருக்கு ம்மா ஓம் ஸ்ரீமாகாலெட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@mathivengatesan4291
@mathivengatesan4291 3 года назад
V.sumathi
@mohanana5694
@mohanana5694 8 месяцев назад
காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏 ஓம் ஐஸ்வரேஸ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏
@antny8155
@antny8155 4 года назад
அம்மா தாயே ரூபாய் வழிகாட்டுங்கமா தாயே போற்றி போற்றி ஓம் போற்றி மகாலெட்சுமி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே போற்றி போற்றி ஓம்
@chakravarthigabathy310
@chakravarthigabathy310 4 года назад
NBChvch
@sreestudies6148
@sreestudies6148 4 года назад
.v
@ManianMani-z5e
@ManianMani-z5e 5 месяцев назад
அனைவருக்கும் லட்சுமி கடாக்ஷம் அருள்க தாயே
@vishnupriya9934
@vishnupriya9934 5 лет назад
இப்படாலை தினமும் கேட்கிறேன்.பல பிரச்சனை தீர்ந்துவருகிறது.பாடியவருக்கும் ஒலிபரப்பு செய்தவருக்கும் என் கோடான கோடி நன்றி🙏🙏🙏
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
உங்கள் பதிவுக்கு நன்றி
@jeyalakshmi9579
@jeyalakshmi9579 5 лет назад
6
@suntharamoorthymahendramoo2285
Suntharamoorthy and Familie Wathsap
@suntharamoorthymahendramoo2285
B2F7 Suntharamoorthy and Family Wathsap
@anbarasim4954
@anbarasim4954 5 лет назад
@@suntharamoorthymahendramoo2285 .
@akilajeyakumar3503
@akilajeyakumar3503 4 месяца назад
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி..
@sridharanvelappan6944
@sridharanvelappan6944 2 года назад
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே நமஹ இந்த நாடும் வீடும் நலம்பெற அருள்புரியவாய் தாயே 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@sarojavelu2744
@sarojavelu2744 2 года назад
Peaceful to hear the song
@subramanimanisubu8085
@subramanimanisubu8085 Год назад
C9ps
@subramanimanisubu8085
@subramanimanisubu8085 Год назад
Siva puranam
@subramanimanisubu8085
@subramanimanisubu8085 Год назад
@@sarojavelu2744 sivan songs
@chitranoel2997
@chitranoel2997 2 года назад
நன்றி தாயே நீ எனக்கு அள்ளி தந்த கோடிகள்💕💕🙏🙏
@radjifaure6115
@radjifaure6115 2 года назад
⁸⁷⁹ .
@venkateshsathya2806
@venkateshsathya2806 2 года назад
Marvales,beautiful voice.I like very much this song
@vettiofficer7909
@vettiofficer7909 2 года назад
நன்றி தாயேநீஎனக்குஅள்ளிதந்தகோடியே,,
@karunaimogandas6998
@karunaimogandas6998 2 года назад
ஓம்தாயேஉன்அருள்கிடைத்தது கேரடிநமஸ்காரம்
@VijayKumar-nh7qp
@VijayKumar-nh7qp 2 года назад
அம்மா தாயே என்னுடைய மனநிலை நானும் என் குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தாயே வாருங்கள் ஆசீர்வாதம் தாருங்கள் தாயே இந்த பிரபஞ்சத்தின் நல்ல சகல ஐஸ்வர்யம் பெருகி நீங்கள் எங்களுக்கு அருள்வாய் தாயே நற்பவி நற்பவி நற்பவி
@OmSakthi123-xw9bq
@OmSakthi123-xw9bq 4 дня назад
வீணை வீணை இசையிலும் பாடல் வரிகளிலும் மெய் மறந்து கடவுளை மகாலட்சுமியை மனதார வணங்குகிறேன்
@mohanana5694
@mohanana5694 Год назад
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunkumars247
@arunkumars247 3 года назад
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ஓம் மகாலட்சுமி தாயே போற்றி
@revathyperumal4911
@revathyperumal4911 2 года назад
87
@antny8155
@antny8155 4 года назад
ஸ்ரீமகாலெட்சுமி அம்மா தாயே என்னுடைய எல்லா கடனயும் அடைச்சு தாங்கம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா
@harikrishnan6593
@harikrishnan6593 4 года назад
Very nice song
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 3 года назад
Anivarm nalamagha irukka Vendukeeren mha Lakshmi yai Namaga.
@sarojiniramayah7622
@sarojiniramayah7622 3 года назад
Very nice song and nice voice God bless you dear
@saraswathypoochi8627
@saraswathypoochi8627 3 года назад
Kanakathara is very powerful manthram shainthavi voicewas nise.thank u so much.
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 3 месяца назад
Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan 🎉❤🎉❤😮
@ElaR-ot4tu
@ElaR-ot4tu 2 года назад
மகாலட்சுமி தாயே போற்றி போற்றி.
@murugaraj2946
@murugaraj2946 3 года назад
இப்பாடல் மனதிற்கு சாந்தம் அளிக்கிறது.
@thilakawathirajan4458
@thilakawathirajan4458 3 года назад
அம்மா போற்றி போற்றி
@geethamahesh4555
@geethamahesh4555 2 года назад
@@thilakawathirajan4458 thank
@sarojakalayappan1917
@sarojakalayappan1917 2 года назад
@@thilakawathirajan4458 this is
@sagadevan6710
@sagadevan6710 4 года назад
Jayaஎனக்கும்இந்தபாடல் மிகவும்பிடிக்கும்அற்பதமானபாடல் ஸ்ரீமகாலெஷ்மியேபோற்றி போற்றி
@valliammai1756
@valliammai1756 3 года назад
அருமை யான பாடல்
@valliammai1756
@valliammai1756 3 года назад
வாழ்க வளமுடன்
@priyosihasri865
@priyosihasri865 20 дней назад
தாயே போற்றி
@mohanana5694
@mohanana5694 Год назад
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியே காசு மழை கனக மழை யோக மழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தனவந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நமஹ🙏🙏🙏🙏🙏🙏
@natarajanarthanari6324
@natarajanarthanari6324 Год назад
🍇🍇🍇🌹🍇🍇🍇 ஆறுகளில் வெள்ளம் வந்த பிறகுதான் அவை தூய்மையாகின்றன...! அதுபோலவே நமக்கு சிக்கல்களை ஏற்படும் போது வெற்றிகரமாக அவற்றைக் கடந்து வரும் போது நமக்குள் நம்பிக்கையும் தைரியமும் பிறக்கின்றன...! 🌷🌷🌷🏵️🌷🌷🌷 🙏🙏🙏💖🙏🙏🙏
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 4 года назад
கனக தாரா ஸ்தோத்திரம், மிகவும் அருமை !!🙏🙏🙏🙏🙏
@karunaimogandas6998
@karunaimogandas6998 2 года назад
Om lixsumiya porty
@Leelakifqaareyaounl
@Leelakifqaareyaounl 2 года назад
@@karunaimogandas6998 '' f''
@sritharvk6538
@sritharvk6538 2 года назад
பொன்னேட்டில் வார்த்த வைர வரிகள். கருணை!இனிமை!! அருமை!!!
@gowthamn8034
@gowthamn8034 2 месяца назад
ஓம் திருமகள் போற்றி🌹
@RanjithKumar-lf1fd
@RanjithKumar-lf1fd 4 года назад
அருமையாக உள்ளது.மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது🙏🙏🙏
@padmavathipadma1296
@padmavathipadma1296 3 года назад
Z
@radhadevaraj7119
@radhadevaraj7119 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nolimitshavefun5586
@nolimitshavefun5586 5 лет назад
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஓம்... ஓம் ஶ்ரீ வரலட்சுமி ஓம்... ஓம் ஶ்ரீ லட்சுமி ஓம்.....
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
🙏
@madeshwaran5165
@madeshwaran5165 4 года назад
Very good
@balajimk8175
@balajimk8175 4 года назад
Very good song my all problems solve
@gowthamn8034
@gowthamn8034 2 месяца назад
ஓம் கலைமகள் போற்றி❤
@kannank9427
@kannank9427 Год назад
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏
@shanthalakshmanan2374
@shanthalakshmanan2374 4 года назад
அருமை யான குரல் வணக்கம் 🙏🙏🙏🙏🙏💐👌👌👌🏠
@ghbvhhnnnhn3389
@ghbvhhnnnhn3389 4 года назад
Ransan haefay iiii.
@e.gopikrishnanethirajulu5290
இந்த பாடல் கேட்பது என்பது மிகவும் மன நிறைவு பெறுகிறது...
@kazhagesan2366
@kazhagesan2366 3 года назад
அன்னை பராசக்தி காமாட்சி அம்மன் அனுக்கிரக பாமாலை பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஓம் சக்தி ஓம் சக்தி
@antny8155
@antny8155 4 года назад
ஓம் ஸ்ரீமாகாலெட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் போற்றி மகாலெட்சுமி அம்மா தாயே போற்றி போற்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@antny8155
@antny8155 4 года назад
ஓம் ஸ்ரீமாகாலெட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் போற்றி மகாலெட்சுமி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 கடனை அடைச்சுதாங்கம்மா நல்ல வழிகாட்டுங்கமா தாயே போற்றி போற்றி
@anusuya2954
@anusuya2954 3 месяца назад
Amma thaye potri potri, ❤❤❤❤❤❤❤❤❤
@kokilakoki7650
@kokilakoki7650 2 года назад
🙏💛💙❤ஸ்ரீமகாலக்ஷ்மி ஸ்ரீவெங்கடேச என் அப்பன் என்ன அம்மா தாயே போற்றி போற்றி🙏💙💛❤🙏
@santhiyasanthiya8733
@santhiyasanthiya8733 3 года назад
மாகலட்சுமி தாயே கிருபை செய்குவாயே🙏🙏🙏
@Latha-v3w
@Latha-v3w 16 дней назад
அம்மா ஸ்ரீ மகாலட்சுமி தாயே எங்களுக்கு அருள் புரிவாய் மகாலட்சுமி தாயே தங்களின் கடாக்ஷ்ம் எங்களிடத்திலும் எங்கள்‌ இல்லத்திலும் நிறைந்து பெருக வேண்டும் மகாலட்சுமி தாயான தாங்கள் எங்களிடத்திலும் எங்கள் இல்லத்திலும் வாசம் செய்ய வேண்டும் தாயே அருள்புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@narayanasamygovindaraj5330
@narayanasamygovindaraj5330 4 года назад
எனக்கு பிடித்த பாடல் விளக்கு ஏற்றி வைத்து இந்த பாடலைப் போட்டு கேட்டு கொண்டு இருப்பேன்
@AbiramiEmusic
@AbiramiEmusic 4 года назад
உங்கள் பதிவுக்கு நன்றி
@menakamenaka1937
@menakamenaka1937 4 года назад
Nanum thannnn
@tnavintnavintnavin9867
@tnavintnavintnavin9867 4 года назад
N
@என்னுடன்
@என்னுடன் 4 года назад
@@AbiramiEmusic ஆனா இடையே Ad வரும் போது மிக வெறுப்பாக உள்ளது. last ல் வந்தால் OK ஏதும் செய்ய முடியுமா?
@priyadarshinivenkat4345
@priyadarshinivenkat4345 3 года назад
கேட்பதற்கு இனிமையாக இருக்கும் வரிகள்... நானும் விளக்கேற்றி வைத்து விட்டு கேட்டு கொண்டிருப்பேன் 🙏🙏🙏🙏
@antny8155
@antny8155 4 года назад
அம்மா ஸ்ரீமாகாலெட்சுமி தாயே இப்போ எனக்கு ஒரு வழிகாட்டும்மா 50000 இப்போ குடுக்கனும் வழிகாட்டுங்கமா வாங்கம்மா மகாலெட்சுமி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@vetrichelva2314
@vetrichelva2314 3 года назад
Nechayam kedayikkum Kavalai vendam magana
@gurunathan9134
@gurunathan9134 3 месяца назад
தாயே..உழைப்பால் உயர்வு கொடுங்கள் தாயே..உழைப்பில் வருகின்ற பண்ம் விரையம் ஆகின்றது..இக்கணம் முதல் எங்கள் சேமிப்பை உயர அருள்புரிய வேண்டுகிறேன் தாயே...தொழில் பல செய்ய அருள்புரிய வேண்டு்ம் தாயே..உழைக்க நல்ல உடல்நலன் தாருங்கள் அம்மா..
@vennilamoun3471
@vennilamoun3471 Год назад
ஓம்சக்தி தாயே போற்றி போற்றி போற்றி.
@ammaniammani7270
@ammaniammani7270 2 года назад
ஓம் மகா லட்சுமி தாயே போற்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@mythilikumar2068
@mythilikumar2068 3 месяца назад
ஓம் ஶ்ரீ மகாலட்சுமி. தாயே போற்றி போற்றி போற்றி. உங்கள். கருனண. எங்களுக்கு கிடைக்கட்டும். அருள். புரிய வேண்டும். தாயே. . ❤❤❤❤😂❤❤❤❤
@ganeshsornamariappn4450
@ganeshsornamariappn4450 2 года назад
ஓம் மஹாலட்சுமி தாயே போற்றி போற்றி
@jeyalekshmi7673
@jeyalekshmi7673 5 лет назад
என்ன ஒரு குரல் வளம் கேட்க கேட்க இன்பம் அப்படி யோ கட்டி போடுகிறது நம் கவனத்தை எங்கும் திசை திருப்ப விடவில்லை நன்றி வாழ்க வளமுடன்
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
நன்றி. இந்த பாடலை download செய்ய: www.abiramionline.com/shop-2/tamil-devotional/lakshmi/ponmazhai/
@yamunaradhakrishnan7419
@yamunaradhakrishnan7419 4 года назад
Lyrics in Tamil
@deepikamuthusamy2593
@deepikamuthusamy2593 4 года назад
Excellent voice Godbless you
@gurumohandas787
@gurumohandas787 4 года назад
Nice
@sujathaarasu2420
@sujathaarasu2420 4 года назад
@@yamunaradhakrishnan7419 ர86#
@pkumar6368
@pkumar6368 2 года назад
ஓம் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி....
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🌹🌹🙏🙏🙏
@baluk5296
@baluk5296 4 года назад
தாயே,இன்று எனது பிரார்த்தனையை கண்டிப்பாக நிறைவேற்றிவை கடவுளே
@banumathi6540
@banumathi6540 4 года назад
Ellarukum puriyera madhri tamila ketka nallairuku.
@ungalnaban9919
@ungalnaban9919 3 года назад
@@banumathi6540 grfgf
@somusundaram3047
@somusundaram3047 3 года назад
@@banumathi6540 நீங்க தமிழ் பேசுங்க சகோதரி
@ravip610
@ravip610 Год назад
ஓம் ஸ்ரீ மகாலெட்சுமியே போற்றி🙏 நன்றி
@BalajiBalaji-gd5gz
@BalajiBalaji-gd5gz Месяц назад
Mahalakshmi theyea potri
@rajasekar3390
@rajasekar3390 5 лет назад
மனமுருக வைக்கும் அருமையான பாடல்
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
நன்றி
@ashwinproducts3603
@ashwinproducts3603 Год назад
எல்லா வரம் கிடைத்தது தாயே நீ மட்டும் என்னிடம் நிலையாக நிற்பதில்லை ஏன் தாயே.
@Ramuramu-ie5nz
@Ramuramu-ie5nz 3 года назад
ஓம் காருண்ய லட்சுமி தாயே சரணம் தாயே. எங்களுக்கு அருள் புரிவாய் தாயே.
@naturegeek4179
@naturegeek4179 4 года назад
மிகவும் அருமையான மனதிற்கு அமைதியையும் ஆத்ம திருப்தியைத்தரும் பாடல்கள் வாழ்த்துக்கள் நன்றி.
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏
@pirlishkavi7648
@pirlishkavi7648 2 года назад
"ஓம் மஹாலட்சுமியே போற்றி "
@nirmalasreedharan2737
@nirmalasreedharan2737 Год назад
அம்மாதாயேவடிவுடைநாயகியேபோற்றி
@nirmalasreedharan2737
@nirmalasreedharan2737 Год назад
திருவொற்றியூர் வடிவுடயம்மயெபோற்றி
@sumathikumar3642
@sumathikumar3642 3 года назад
ஓம் சக்தி
@vijayanrahul1560
@vijayanrahul1560 4 года назад
ஓம் மஹாலக்ஷ்மி போற்றி
@MalathiSrinivasan-y6q
@MalathiSrinivasan-y6q Год назад
சூப்பர் வைபரேஷன்
@lakshmiyogachannel7093
@lakshmiyogachannel7093 3 года назад
2021 நல்லதே நடக்கும்
@vallim2599
@vallim2599 3 года назад
Ppppp
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 3 года назад
Powerful song super
@PadmakumariM
@PadmakumariM 7 дней назад
அம்மா தாயே என்னுடைய கஷ்டம் அனைத்து தீரனும். எனக்கு வர வேண்டிய பணம் கைக்கு வர வேண்டும் அருள்பரி தாயே
@dr.arasiprabu2245
@dr.arasiprabu2245 4 года назад
Marvelous change at home after listening this song
@shruthilaya3693
@shruthilaya3693 4 года назад
Hl Yukon
@kavithakavi620
@kavithakavi620 4 года назад
In How many days u found a change
@sathyakalar9868
@sathyakalar9868 2 года назад
OM MAHA LAKSHMI POTRI 🙏🙏🙏🙏
@as.jagadishas.jagadish3561
@as.jagadishas.jagadish3561 4 года назад
It's very peaceful song
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Год назад
அம்மா காப்பாற்று ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nagarajanm669
@nagarajanm669 Год назад
வறுமையில் வாழ்பவர் களை வாழ வையுங்கள் தாயே.. அடைத்து வைப்போர்க்கு மட்டும் அருள் செய்யாது அடி மட்டத்தில் இருப்போருக்கும் ஆதரவினை நல்குங்கள் தாயே... கழிப்பறை யை யும் தங்கத்திலே செய்யும் தனவான்களிடம் தாராளம் காட்டும் தாம் அன்பு மகளுக்கு தங்க தாலி கூட செய்ய இயலா வண்ணம் ஏழை எளியவரின் அங்கத்திலே வேதனை தீயை ஏற்றும் ஏற்ற இறக்கம் ஏன் தாயே... அனைவரும் தன் பிள்ளை தானென்று கீதை உரைத்தவனின் கீர்த்தியே.. முப்பெரும் தேவியே , மூளை இல்லா மன நலம் கொண்டவனாயினும் அவனும் தன் தாய்க்கு குழந்தையே..முன் ஜென்ம பாவமென்று வறுமையில் வாடும் மக்களும் உன் பிள்ளைகளே.. மனதால் மற்றோருக்கு தீங்கு நினையாத உன் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்வளியுங்கள் அன்னையே..
@annaivathi5692
@annaivathi5692 Год назад
🙏🙏🙏
@SathyaDhakshin
@SathyaDhakshin Год назад
Nanri
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 Год назад
🙏🙏
@GomathiSenthil-s4g
@GomathiSenthil-s4g Год назад
Romba correct. arul seivaye thaye🙏🙏🙏🙏🙏🙏plssss
@PadmavathiS-c6j
@PadmavathiS-c6j Год назад
Nandri Amma a lot of thanks for ur kind prayers to all
@mahasri8160
@mahasri8160 2 года назад
The great mahalaxmiiii 👏👏❣️
@sunjayprabhup.k7764
@sunjayprabhup.k7764 4 года назад
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@mohanana5694
@mohanana5694 3 месяца назад
ஓம்ஸ்ரீம்க்லீம்ஸ்ரீம் மஹாலக்ஷ்மிமஹாலக்ஷ்மி ஏய்யேஹிஏய்யேஹி சர்வசௌபாக்கியம்மேதேஹிஸ்வாஹா 🙏🙏🙏காருண்யமனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றிதவித்திங்குவாழுகிறதருமனை தனவந்தன்ஆக உன்ஐஸ்வர்யம்அருள்கவே 🙏🙏🙏 ஓம்ஐஸ்வரேஸ்வராயநமஹ 🙏ஓம் ஐஸ்வர்யேஸ்வராயநமஹ ஐஸ்வர்யேஸ்வராயநமஹ🙏 ஓம் ஐஸ்வர்யேஸ்வராயநமஹ🙏 ஓம் ஐஸ்வர்யேஸ்வராயநமஹ 🙏🙏🙏🙏🙏
@vijayamuthusamy7350
@vijayamuthusamy7350 3 года назад
Please don’t add ads in between. It disturbs our mood while hearing the song peacefully.
@revubefashions693
@revubefashions693 2 года назад
Please download the song
@inbavallivasudevan.9979
@inbavallivasudevan.9979 4 года назад
Om mahalakshmi Amma bhotri
@seevaratnamsubramaniam2206
@seevaratnamsubramaniam2206 4 года назад
Lovely devotional voice for this song.Thank you.
@mythilie591
@mythilie591 14 дней назад
எனது மகனுக்கு நல்லருள் புரிக முருகா
@Pondicherryview
@Pondicherryview 4 года назад
Super voice
@csradhakrishnankrishnan1395
@csradhakrishnankrishnan1395 2 года назад
Such a wonderful voice, God Saraswathi immensely blessed. One who listen to your voice automatically will take any one to Goddes Mahalakshmi and can get Her blessings. God bless you too give more and more songs.
@akhilcr5374
@akhilcr5374 5 лет назад
The great mahalekshmiii....beautiful singing..:
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
Thank you:)
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 3 года назад
wonderful song..................LYRICS PLEASE......PLEASE UPLOAD TAMIL LYRICS OF THIS SONG.....
@paranthamanvasanthira4750
@paranthamanvasanthira4750 3 года назад
Goofd
@DP-ud8rm
@DP-ud8rm 5 лет назад
Excellent, highly Devotional..... Thank you All Concerned.
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
Thank you:)
@meenua9472
@meenua9472 5 лет назад
Amma
@vallivelvel5941
@vallivelvel5941 4 года назад
Super mahalakshmi song
@sarasusid
@sarasusid 2 года назад
excellent singing ....so divine ..
@priyankam7457
@priyankam7457 4 месяца назад
Amma potri potri mahalakshmi Amma potri potri
@yamunaselvi6380
@yamunaselvi6380 5 лет назад
Very nice voice. God bless your voice.
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
Thank you:)
@wowsparkle551
@wowsparkle551 9 месяцев назад
Om Sri Maha Lasumi Amma Thayai Potri💕🙏🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@girijaa.jgirijaa.j340
@girijaa.jgirijaa.j340 5 лет назад
Thank you for this song.. .. Nice voice..
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
Thank you:)
@balakandasamy4644
@balakandasamy4644 5 лет назад
Heartfelt hanks
@karthimanimala7996
@karthimanimala7996 5 лет назад
Nice song 🌻🌻🌼🌹🌹🌹🌱
@dineshdinesh19
@dineshdinesh19 5 лет назад
Girija S , tu
@balaram9846
@balaram9846 2 года назад
Balaram. 1969@
@linkyou2all
@linkyou2all 3 года назад
Very sweet voice
@eswarikarnantamil4720
@eswarikarnantamil4720 5 лет назад
eswari kannan saindavi voice very nice
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
Thank you:)
@mohanana5694
@mohanana5694 Год назад
ஓம் க்லீம் லக்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே மம ஐஸ்வர்யம் தன தான்யம் விருத்திம் குரு குரு நம🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sheela5684
@sheela5684 5 лет назад
Superb nice voice so peaceful in heart
@umamaheswari1911
@umamaheswari1911 5 лет назад
ஆமாம்
@princyravikumar8761
@princyravikumar8761 4 года назад
U i
@manickarajm.manickarajanad9984
@manickarajm.manickarajanad9984 2 года назад
ஏன்டா " பக்தி பாடல்களை இறை வழிபாட்டின்போது பக்தி பரவசமாக இருப்பதற்க்காக கேட்கிறோம்.இதிலேயும் விளம்பரம் தேவையா?திருந்துங்கடா!
@sribalan2005
@sribalan2005 4 года назад
endha problem yirundhalum adhu mayamagiradhu om mahalakshmi potri
@valarmathi5544
@valarmathi5544 3 года назад
Super, very nice,
@jeyaanandharaj6832
@jeyaanandharaj6832 6 месяцев назад
ஓம் மகாலக்ஷ்மி தாயே போற்றி ❤❤❤
@jeyaanandharaj6832
@jeyaanandharaj6832 6 месяцев назад
❤❤❤
@marichamys1856
@marichamys1856 5 лет назад
Nanri. 🙏
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
நன்றி
@logumanilogu701
@logumanilogu701 5 лет назад
Nice song relax my mind
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
Thank you
@poongodichitra2429
@poongodichitra2429 5 лет назад
mmmm.super.....
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
🙏
@balaji.1032
@balaji.1032 5 лет назад
அருமையான பக்தி பாடல்
@trendingtamilmedia3397
@trendingtamilmedia3397 3 года назад
சாமி பாட்டு கேட்டு கொஞ்சநேரம் நிம்மதியாகஇருக்கலாம் பார்த்த எதுக்கு இவ்வளவு விளம்பரம் அமைதியாக இருக்க தானே சாமி பாட்டு கேட்கிறது டென்ஷன் ஆகுதே
@tamilnews1433
@tamilnews1433 3 года назад
எப்படி முடியும் இது போல் விளம்பரங்கள் உள்ளே வரும் போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 2 года назад
Yes yes vilambaram vendam
@rojaroja2028
@rojaroja2028 5 лет назад
Thank you so much dear. For this song
@AbiramiEmusic
@AbiramiEmusic 5 лет назад
Thank you
@tpswamykrs2492
@tpswamykrs2492 5 лет назад
Emusic Abirami in
@malarveni9192
@malarveni9192 5 лет назад
..KO0
@suthasutha708
@suthasutha708 5 лет назад
@@malarveni9192 tjs
@VeluKala-o5y
@VeluKala-o5y 9 месяцев назад
தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее