Тёмный
No video :(

உங்க ஊரில் புறம்போக்கு நிலம் இருக்கான்னு online-ல் எப்படி தெரிந்து கொள்வது?||Common Man|| 

Common Man
Подписаться 232 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@suthakarn5778
@suthakarn5778 Год назад
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@RVIJAY-uw7rw
@RVIJAY-uw7rw 7 месяцев назад
000000000p
@gowthamanantony8982
@gowthamanantony8982 11 месяцев назад
"வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ",பயனுள்ளதான பதிவு நன்றிகள் தோழரே! !!,
@sanjeevansusi3094
@sanjeevansusi3094 Год назад
தங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@JIA.Levy-Melky
@JIA.Levy-Melky Год назад
நன்றி சேவை சிறக்கட்டும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா...
@mrjacksparrow6430
@mrjacksparrow6430 Год назад
ஜயா வணக்கம் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்றால் நிலம் இல்லாத நிலையில் நீர் நிலைகள் குடியிருப்போர் எப்படி அதை மேற்கோள் காட்டி பெறுவது என்பது குறித்து ஒரு வீடியோ பதிவு செய்தல் என்னைப் போல் உள்ளவர்கள் பயனடைவார்கள் நன்றி ஜயா
@danisastha7502
@danisastha7502 Год назад
நல்ல தகவல் அண்ணா
@moosaks8675
@moosaks8675 Год назад
தகவலுக்கு நன்றி
@ramesht4896
@ramesht4896 Год назад
Great sir
@andrewsLeona03
@andrewsLeona03 Год назад
காட்சிமைப்படுத்த எதுவுமில்லை என்று வருகிறது😢
@pandikumar9546
@pandikumar9546 Год назад
கிராம முன்சிப் பற்றியும் அவரதுகட்டுப்பாட்டில் நிலங்கள் சொல்லுங்கஅண்ணா அவசரம்
@selva5337
@selva5337 Год назад
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சங்க கட்டிடத்தைப் இடித்து தனியாருக்கு விற்றுவிட்டனர்,சங்க உறுப்பினர்கள் வயது முதிர்வின் காரணமாக வீட்டில் முடங்கி உள்ளனர் அதை மீட்டு எடுக்க என்ன செய்ய வேண்டும்
@rathimaravanan4901
@rathimaravanan4901 11 месяцев назад
நன்றிஅண்ணா
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 11 месяцев назад
Good exordinary. Tpt dt ntp tk
@kalkikalki1074
@kalkikalki1074 3 месяца назад
அண்ணா, அரசாங்க நிலம் அரசு புறம்போக்கு நிலம் இரண்டும் ஒன்றா அல்லது வேறா?
@Astrogurukkal
@Astrogurukkal Год назад
இதில் அரசு நிலம் இதரவகை என்பதில் கோயில் நிலங்களும் அடங்குமா? அல்லது அரசு நிலம் என்பது உள்ளாட்சி மற்றும் வருவாய் துறைக்கு மட்டுமே சொந்தமான இடத்தை குறிக்குமா?
@Esuraja-u3n
@Esuraja-u3n 22 дня назад
Sir oru help theerthantathanan kiramathil prompokku itam iruntha sollunga sir pls
@senthilkanish9498
@senthilkanish9498 Год назад
🎉
@gramathukolangal2983
@gramathukolangal2983 11 месяцев назад
தெளிவான விளக்கம்
@bakiyarajk3712
@bakiyarajk3712 Год назад
வழிகாட்டி மதிப்பு காட்ட வில்லை நான் யாரை அனுக வேண்டும் அண்ணா 👍💐💐
@MS-ne3yu
@MS-ne3yu Год назад
Tasilthar
@user-nv1no1mh7b
@user-nv1no1mh7b Год назад
Pima ma entral enna sir please tel me sir
@chinna6307
@chinna6307 Год назад
எங்கள் நிலத்திற்கு புஞ்சை சிறப்பு வகை என்று வருகிறது. அப்படி என்றால் என்ன??
@periyakottaikings6978
@periyakottaikings6978 Год назад
ஐயா வணக்கம். எங்கள் பூர்வீக(தாத்தா) நிலத்திற்கு (கூட்டு பட்டா) கடந்த 30 வருடங்களாக நிலவரி கட்டாமல் குடியிருந்து வருகிறோம்.கூட்டுபட்டாதாரராகிய மூன்று பேரும் தற்பொழுது உயிரோடு இல்லை அவர்களுடைய வாரிசுகள் தான் தற்பொழுது உள்ளனர். மூன்றில் ஒருவருடைய வாரிசு மட்டுமே நிலவரி செலுத்த தயாராக இருக்கிறோம் ஆனால் மற்ற இருவருடைய வாரிசுகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கின்றனர்.அவர்கள் இல்லாமல் நாங்கள் மட்டும் நடப்பு வருடம் முடிய நிலவரி செலுத்த முடியுமா?அதற்கான வழிமுறைகள் என்ன? அதன் சாதக,பாதகங்களை தெளிவு படுத்துங்கள்.
@MagizhmanNGO
@MagizhmanNGO 11 месяцев назад
ஐயா, எங்கள் ஊரில் ஒருவருக்கு இடம் குறைவாக இருப்பதாக கூறி எங்கள் இலவச சேவை மையத்தில் ஆலோசனை கேட்டுள்ளார். அதாவது பத்திரம் மற்றும் பட்டாவில் 9 சென்ட் என்றும் , ஆனால் புல வரைபடத்தில் உள்ளவாறு அளந்து கணக்கிடும் போது 8 சென்ட் அளவு மட்டுமே வருகிறது. ஒரு சென்ட் கான விலை அதிகமாக கொடுத்துவிட்டதாக கவலைபட்டார். நாங்கள் நில அளவரை அணுகி ஆலோசனை கேட்டபோது, ஒரு ஏக்கருக்கு 5 சென்ட் வரை குறையும், என கூறிவிட்டார். எங்களை தேடி வந்தவருக்கு, உதவி செய்ய இயலவில்லை. இதற்கு உங்களிடம் ஆலோசனை உள்ளதா?
@vigneshs6976
@vigneshs6976 7 месяцев назад
ஈரோடு மாவட்டம் மண்டலம் என்ற இடத்தில் வரவில்லை sir
@raghupathi5161
@raghupathi5161 6 месяцев назад
Varala anna
@adhavanjosap1265
@adhavanjosap1265 Год назад
Mandalam epdina kandupudikrathu
@paulwesley275
@paulwesley275 6 месяцев назад
சார் பட்டா மாறுதலின்‌ போது கொடுக்கப்படும் ஆவண எண் எப்படி தெரிந்து கொள்வது
@rajarajabarath9944
@rajarajabarath9944 Год назад
Sir data change pantrathu apti sir konjam sollu ga
@boominathan9177
@boominathan9177 11 месяцев назад
வணக்கம் சார் படிவம் 30 எப்படி டவுன்லோட் எப்படி டவுன்லோட் எப்படி டவுன்லோட் செய்வது
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK Год назад
அண்ணா, எல்லா புறம்போக்கு நிலமும் இதில் வராது.
@pirunthavanamniranjanpirun3755
@pirunthavanamniranjanpirun3755 11 месяцев назад
அண்ணா அரசு புறம்போக்கு நிலங்கள் ஹை குத்தகை க்கு எடுக்க முடியுமா
@rajeshnaidu250
@rajeshnaidu250 8 месяцев назад
Anna Hi petition appdi na enna
@kathickkarthick2949
@kathickkarthick2949 9 месяцев назад
வரைபடம் வருமா ப்ரோ
@user-ts4nz1sg7b
@user-ts4nz1sg7b 10 месяцев назад
அண்ணா உங்க நம்பர் வேணும்
@rsukumar6060
@rsukumar6060 Год назад
அண்ணேவணக்கம் 18(1) கீழு தலைமை ஆணையர் புகார் மனு செய்திருந்தேன் மூன்று மாதம் கடந்த நிலையில் இதுவரை எந்த விசாரணைக்கு அழைக்கவில்லை இதை எப்படி அணுகுவது என்று தெரியப்படுத்தவும் மேல் நடவடிக்கை என்ன செய்ய வேண்டும் தயவுகூர்ந்து ஆலோசனை வழங்குங்கள்
Далее
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 16 млн
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 18 тыс.