Very few ppl can crack the code in kollywood, they usually play the underdog characters and slowly progress into doing content art films, and then to one or two biopics and finally take big projects --sk, kavin , manikandan ❤
குறட்டை விடுவதை நிரந்தரமாக சரி செய்ய ஒரே வழி அஷ்டாங்க யோக பயிற்சியோடு சேர்த்து ஹரே கிருஷ்ண மஹா மந்திர தியான பயிற்சியால் குறட்டை விடுவதை நிரந்தரமாக சரி செய்ய முடியும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் தியானம் தினமும் குறைந்தது காலையில் 2 நேரமும், மாலையில் 2 நேரமும் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், நம்பிக்கையுடனும், அன்புடனும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் உச்சரிக்கும் பொழுது உங்கள் காதுகளில் கவனமாக கேட்டு கொண்டே உச்சரிக்க வேண்டும். மற்றும் அஷ்டாங்க யோகா பயிற்சியையும் சேர்த்து தினமும் ஹரே கிருஷ்ண மஹா தியானம் அன்புடனும் நம்பிக்கையுடனும் செய்யுங்கள். உங்கள் உடல், மனம், புத்தி மற்றும் ஆன்மா தூய்மை அடைந்து நான் யார்? மற்றும் முழுமுதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள்..!! ஹரே கிருஷ்ண 🙏