எனக்கு உங்கள் பாட்டு எல்லாம் பிடிக்கும் நான் அடிக்கடி கேட்கிரனான் நான் இந்தியாவுக்கு வந்தா உங்கள் ஆலயத்தில் வந்து ஆடி பாடி துதிக்க ஆசை எனக்கு உங்கள் விலாசத்தை தாங்கோ பிளிஸ்
Dear brother not only all your songs are meaningful, no doubt it touches everyone's heart because you n the entire music team sing from your heart may God bless your music ministry abundantly more n more in the years to come God bless you dear brother
உங்கள் பாடல்களை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம் ....இப்படி பாடி துதிக்கிறதற்கு நம்ம கிறித்தவர் மத்தியில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் கடுகளவும் பின்வாங்காமல் இன்னும் அதிகமாக இசைகருவிகளை பயன் படுத்துங்கள்...இன்னும் அதிகமாக துதியுங்கள்
Dear Bro Issac Our God JESUS blessed you with many aspects like composing,loving Voice and managing big Group please do not stop your God s ministry.We will pray for your thankless task.