Тёмный

உங்க பர்ஸ் கிழியும் அளவுக்கு கோடி பணம் நிரம்பி வழியும், பர்ஸில் இதை எழுதி வைங்க, money Attraction 

Gayathri kanna creation
Подписаться 150 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#vaarahi powerful parikaram #Vaarahi powerful manthiram #money attraction
உங்க பர்ஸ் கிழியும் அளவுக்கு கோடி பணம் நிரம்பி வழியும், பர்ஸில் இதை எழுதி வைங்க, money Attraction
powerful #moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instant

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@vadivelanvinothini2851
@vadivelanvinothini2851 3 месяца назад
அம்மா ஒரு வாரமா எனக்கு பணம் தேவை இருந்தது எங்கேயுமே கிடைக்கல இன்னிக்கி காலை ல உங்க வீடியோ வ பாத்தேன் அம்மா surround magic miracle மந்திரம், அந்த வீடியோ ல switchword எல்லாத்தையும் எழுதிகிட்டே சொன்னேன் அம்மா நினைத்து கூட பாக்க முடியல அம்மா எனக்கு 40000 பணம் கிடைச்சது நன்றி காயத்ரி அம்மா வராஹி அம்மாவு க்கும் சாய் அப்பா உக்கும் kodana கோடி நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@gayathrikannacreation3857
@gayathrikannacreation3857 3 месяца назад
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள் மா 🌹🤝
@Ranjith-hr6uu
@Ranjith-hr6uu 2 месяца назад
Reallllaaa
@vadivelanvinothini2851
@vadivelanvinothini2851 2 месяца назад
Real
@jayamjayam968
@jayamjayam968 3 месяца назад
பாண்டி அர்த்தி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி
@srisaitex-ou4rf
@srisaitex-ou4rf 3 месяца назад
பிரியா...என் கடன் அனைத்தும் தீர வேண்டும் அம்மா... கூட்டு பிராத்தனை செய்யுங்கள் வராஹி தாயே போற்றி
@VANITHA.LVANITHA.L
@VANITHA.LVANITHA.L 3 месяца назад
இந்து நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க உதவ வேண்டும் அக்கா கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி
@SandhiyaBaghyaraj1176
@SandhiyaBaghyaraj1176 3 месяца назад
சந்தியா - நான் நினைத்த வேலை மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை செய்யவும்
@MurugeshwariM-uo6cd
@MurugeshwariM-uo6cd 12 дней назад
முருகேஸ்வரி எனக்கு கடன் பிரச்சினை திரவேண்டும்அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம்
@leelamuniyappan-sn6zk
@leelamuniyappan-sn6zk 3 месяца назад
லீலா ஏமந்த நகை திரும்ப கிடைக்கா பிராத்தானை செய்ங்க சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாராகி தாயே சாய்யபா 🙏🙏🙏🙏
@dharshinimuruganandham1396
@dharshinimuruganandham1396 3 месяца назад
ராஜேஷ்வரி நன்றி அம்மா எனக்கு 50000 பணம் தேவை அம்மா எனக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் கடன் அடைக்க வேண்டும் கஷ்டத்தில் இருக்கிறேன் பிரார்த்தனை செய்யுங்கள்
@balambikaisuyambulingam7337
@balambikaisuyambulingam7337 3 месяца назад
Amma en thampi Tharmaraj ku mananilai sariyaga vendum amma om sai ram 🙏
@sarojasaroja4107
@sarojasaroja4107 3 месяца назад
என் மகன் ஹரிஹரசுதன் உடல் சோர்வாக இருக்கிறான் அவன் ஆரோக்கியமாக கூட்டு பிராத்தனை பண்ணுங்கள் ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி போற்றி
@gowthamofficial8519
@gowthamofficial8519 3 месяца назад
அம்மாஎன்பெயர்சுமதிஎனக்குகடன்பிரச்சனைததீரவேண்டும்கூட்டுபிரத்தனைசெய்யுங்கம்மாவராஹி அன்னையேபேற்றி
@sasirekha2418
@sasirekha2418 2 месяца назад
நல்ல வேலை கிடைக்க வேண்டும் , கூட்டு பிராத்தனை பன்னுக அம்மா..
@vscontrols4952
@vscontrols4952 3 месяца назад
விஜய்கிருஷ்ணா சளி பிரச்சினை திர வெண்டும்
@senguttuvanmanoj7
@senguttuvanmanoj7 2 месяца назад
லதா செங்குட்டுவன் வாராஹிதாயே போற்றி போற்றி போற்றி பூக்கடை வியாபாரம்நன்றாக நடக்கவும் கடன் பிரச்சனை தீர வேண்டவும் அம்மா போற்றி
@arulayyavu5532
@arulayyavu5532 2 месяца назад
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@malarkodi-if7jd
@malarkodi-if7jd 3 месяца назад
Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai nalla salaryum kidaikka vendum
@Devi-g5g
@Devi-g5g 15 дней назад
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா
@vscontrols4952
@vscontrols4952 3 месяца назад
பவித்ரா விஜயகுமார் ஆண் குழந்தை ஆரோக்கியமாக சுக பிரசவம் ஆக வேண்டும்
@JayamraviJayamravi-vy5eo
@JayamraviJayamravi-vy5eo 3 месяца назад
ரவி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் சாய்யப்பா போற்றி ஓம் வாராகி போற்றி
@ammudharni3864
@ammudharni3864 3 месяца назад
Please pray for dharnika to get high marks in semester exams and to get job at cbe itself Selvi To get good rented house soon Rajeev to give enough money to his mother and to take good care of her Nandri amma
@jayamjayam968
@jayamjayam968 3 месяца назад
பாண்டி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி
@vasukiramesh8056
@vasukiramesh8056 3 месяца назад
ரமேஷ் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா வாராகி தாயே 🙏🙏🙏
@thiyaguthiyagu1953
@thiyaguthiyagu1953 3 месяца назад
❤❤ அம்மா வணக்கம் தியாகு கலைவாணி கடன்கள் விரைவிலேயே தீர வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🎉🎉🎉
@renurenuka2557
@renurenuka2557 3 месяца назад
Amma enoda kadan theeranum, ponuku hostel and school fees adikanum pls pray panunga amma, pls pray panunga🙏🙏🙏🙏🙏Om. Varahi thaaye potri om🙏🙏🙏🙏
@kavyasri1713
@kavyasri1713 3 месяца назад
Akka en Peru kavya enaku pencil packing velayi kedaikanum anu kootu prathana le vendukongu akka
@kavishasini8014
@kavishasini8014 3 месяца назад
கவிதா நல்ல சம்பலத்தில் வேலை கிடைக்க பிராத்தனை அம்மா ஓம் வராகி போற்றி போற்றி போற்றி
@ftygfguuu8048
@ftygfguuu8048 3 месяца назад
சாமுண்டி எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்
@SelvamSelvam-qu9rb
@SelvamSelvam-qu9rb 3 месяца назад
அம்மா நான் வேலை பார்க்கும் இடத்தில் என்னை பரமேட்டாக்க வேண்டும் அதற்காக கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்கள் அம்மா 🙏
@namutha5739
@namutha5739 2 месяца назад
என் மகள் மருமகன் ஒற்றுமை யாக வாழ வேண்டும் அனைத்து கடன் அடைத்து நல்ல வேலை கிடைக்க கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி 🙏🙏🙏
@Muthulaksmi-w8p
@Muthulaksmi-w8p 7 часов назад
good job good salary kedaikanum my friend kum
@spsn1980
@spsn1980 2 месяца назад
Sanjeevi, Naan sontha tholil thodanga veendum, prayer venum akka
@mathavi6783
@mathavi6783 3 месяца назад
ஓம் வாராகி தாயே போற்றி ஓம் சாய்ராம் போற்றி எனக்கு வரவேண்டிய பனம் சீக்கிரம் வரனும் என் கடன் முழுவதும் சீக்கிரம் தீரனும் என்னோட அடகு நகயை சீக்கிரம் மீட்கனும்
@Pooraniammal-rw8zc
@Pooraniammal-rw8zc 3 месяца назад
அம்மா வாராஹி கடன் கழுத்தை நெறிக்குது காப்பாத்துங்க மா
@manikandanmani3856
@manikandanmani3856 3 месяца назад
VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.
@sathishsabari-sj5lx
@sathishsabari-sj5lx 3 месяца назад
சுதா என் குழந்தைகள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வஜ்ரகோஷம் 🪔
@RamyaRamesh-g7e
@RamyaRamesh-g7e 3 месяца назад
🙏🙏🙏 ரம்யா எங்கள் கடன் தீரனும் அக்கா ரொம்ப சிரமம் இருக்கு நீங்க சொல்லுரா எல்லாமே நோட்டுல எழுதுறேன்
@jayamjayam968
@jayamjayam968 3 месяца назад
ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி செய்வினை நீங்க வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி
@jayamjayam968
@jayamjayam968 3 месяца назад
ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி சொந்த வீடு கட்ட வேண்டும் வாராஹி போற்றி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி
@AtheeswarsamyV
@AtheeswarsamyV 2 месяца назад
அம்மா விவசாயம் செழிக்க வேன்டும்.
@Cricket-j4v
@Cricket-j4v 3 месяца назад
சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 🙏
@shilashila9314
@shilashila9314 3 месяца назад
Om varagi Amma potri potri 🌏🙏🙏 shila with good health wealth and prosperity Amma 🙏🙏🙏🙏
@manimegalai5509
@manimegalai5509 3 месяца назад
கவதா ஹோட்டல் கடையில் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா
@jayamjayam968
@jayamjayam968 3 месяца назад
ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி
@sangeethaa3735
@sangeethaa3735 3 месяца назад
அம்மா வாராஹி தாயே போற்றி எனக்கு வேலை கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிராத்தனை பண்ணுங்க 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇😭😭😭😭😭😭
@jayamjayam968
@jayamjayam968 3 месяца назад
காயத்ரி அக்கா கூட்டு பிரார்த்தனை அனைவருக்கும் நன்றி அக்கா நன்றி வாராஹி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@madhavithangavel7378
@madhavithangavel7378 3 месяца назад
Amma vanakkam inga enakku naa nenachi kooda paakkala varavendiya panam vanthachi romba nantri
@selvakanikavi1424
@selvakanikavi1424 3 месяца назад
Selvapriya engalutayakadanprachanaitheeraprayerpannunga ma.thankyou
@rajimaskitchen514
@rajimaskitchen514 3 месяца назад
எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்
@RobertRaj-ki1wq
@RobertRaj-ki1wq 3 месяца назад
அம்மா என் மகள் தர்ஷினிக்கு தினமும் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது உடல் நலம் சரியாக கூட்டு பிரார்த்தனை செய்யவும் 🙏🙏🙏
@JayamraviJayamravi-vy5eo
@JayamraviJayamravi-vy5eo 3 месяца назад
ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் சாய்யப்பா போற்றி ஓம் வாராகி போற்றி
@FatimaGafoor-m2n
@FatimaGafoor-m2n 2 месяца назад
Amma en perarthanaiye neraiveettri tharaveendom thayeee ❤❤❤❤
@karnikakavitha511
@karnikakavitha511 3 месяца назад
தமிழ்ச்செல்வி உடல் ஆரோக்கியம் வேண்டும்🙏🙏🙏
@vscontrols4952
@vscontrols4952 3 месяца назад
அனந்தஜோதி உடல் நலம் மேம்பட வெண்டும்
@VanajaArumugam-f1f
@VanajaArumugam-f1f 3 месяца назад
❤💐🙏🙏 ஓம் ஸ்ரீ வஜ்ர கோஷம் வாராகி தாயே போற்றி என் கணவர் ஆறுமுகம் கடன் பிரச்சினைகள் தீர்த்து வெளியே வர வேண்டும் தாயே துணியா இருந்து காப்பாத்துங்க அம்மா தாயே வாராகி தாயே போற்றி ஓம் நமசிவாய
@jeevanyogaratnam4089
@jeevanyogaratnam4089 3 месяца назад
எனக்கு நல்ல ஆர்டர் கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி சொந்த வீடு வாங்க வேண்டும்
@MuruganMurugan-wj7sr
@MuruganMurugan-wj7sr 3 месяца назад
அம்மா என் குடும்பத்தில் உள்ள அனைத்துபிரச்சனையும் திரவேண்டும்
@SethuK-f7m
@SethuK-f7m 3 месяца назад
En name Thangamani. Gunasekaran. Sethu samuthiran Udal aarokiyam vendum sister pray panunga vajrkosam thanks
@deviramachandran8154
@deviramachandran8154 2 месяца назад
Enaku velai kitakanum prayer pannunga sister rompa kastama iruku pls sai appa varahi thaye thunai 🙏🙏🙏🙏
@Vasanthy2
@Vasanthy2 2 месяца назад
வசந்தி கணபதி எங்கள் தொழில் நிறைய லாபம் வேண்டும் கூட்டு பிரார்த்தனை பன்னுங்க அக்கா நன்றி
@AkashKumar-q7g5g
@AkashKumar-q7g5g 3 месяца назад
செல்வி என் மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க உதவ வேண்டும். என் 2 லெட்சம் கடன் தீர வேண்டும். கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் ஓம் வாராஹி அம்மன் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@umasaravanan8572
@umasaravanan8572 3 месяца назад
Uma My kids should study well. Pavan is now studying in 10th std he should score good marks above 90%.
@JayamraviJayamravi-vy5eo
@JayamraviJayamravi-vy5eo 3 месяца назад
ரவி ஜெயச்சந்திரன் அம்மா அப்பா வாங்கிய இடம் வழக்கு உள்ளது இந்த பிரச்சினை தீரவேண்டும் அம்மா வாராகி போற்றி ஓம் சாய்யப்பா போற்றி
@jayamjayam968
@jayamjayam968 3 месяца назад
சத்யா காராமணி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி
@Saravanan-pe1fq
@Saravanan-pe1fq 3 месяца назад
வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா மதுரை இராம லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏
@rakshmakeoverartistry
@rakshmakeoverartistry 3 месяца назад
நாங்கள் வாங்கிய பணம் திரும்ப கொடுத்து விட வேண்டும்
@basegaming4274
@basegaming4274 3 месяца назад
கேட்டது கிடைக்கணும் கிடைத்தது நிலைக்கனும் வீண் செலவு கட்டுக்குள் வருவதற்கு மந்திரவார்த்தை கூறுங்கள் அம்மா
@ramyaramya-wx6er
@ramyaramya-wx6er 3 месяца назад
சத்தியராஜ் கடன் பிரச்சனை திர வேண்டும்
@Rishirangolikolam_1304
@Rishirangolikolam_1304 3 месяца назад
Manikandan thozhila erattipu varumanam varanum, Gowri enaku nalla Job ketainum, 🙏🙏🌷🌷Om Sai Ram 🌹🌹🙏🙏🙏🙏🌹🌹Om Varahi Thaye Pottri Pottri Pottri 🌷🌷🙏🙏
@kumariganesan1844
@kumariganesan1844 3 месяца назад
எனக்கு வீடு நல்ல வாடகைக்கு அமையனும் பழைய வீடு எங்களுக்கு சீக்கிரமா சரி பண்ணி கொடுக்கணும் கூட்டுப் பார்த்தேன் இல்ல எங்க எங்களுக்கும் வேண்டிக்கோங்க ஓம் சாய் ராம் ஓம் வாராஹி அன்னை
@KumaresanV-i5h
@KumaresanV-i5h 3 месяца назад
குமரேசன் கடன் பிரச்சினை தீர கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா ஓம் சாய் அப்பா போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்.
@yathni12345
@yathni12345 2 месяца назад
Nithya, nanga new house vanganum..pray pannikonga sis..
@poomanip5856
@poomanip5856 3 месяца назад
அக்கா பூமணிக்கு நல்ல சம்பளத்தில் நல்ல வேளை சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அக்கா
@kavithabalaji3136
@kavithabalaji3136 3 месяца назад
Kavitha government school teacher aaga vendum amma enakaga prarthanai pannikonga amma 🙏🙏🙏
@beuladaniel9317
@beuladaniel9317 3 месяца назад
Varahi Amma enoda vanduthal sikirama nadakanum Om varahi Amma potri potri potri
@rukmaniveeraraghavan4231
@rukmaniveeraraghavan4231 2 месяца назад
அம்மா எனக்கு வீடு வாங்க பணம் வேண்டும். உங்களுக்கு மிக்க நன்றி
@VramyadeviVramyadevi-sy7oc
@VramyadeviVramyadevi-sy7oc 3 месяца назад
அம்மா வணக்கம்.என் வாழ்க்கையில் முன்னுக்கு வரனும்.நான் இப்ப கடனில் இருக்கேன்சீக்கிரம் வெளியே வரனும்.கூட்டு பிராத்தனை பன்னுங்க
@AmusedMoss-ms7qq
@AmusedMoss-ms7qq 3 месяца назад
Glady kadan problem thirra vendum nimmathi vendum prayer panuga amma
@harippriya.c6599
@harippriya.c6599 2 месяца назад
Ennoda kanavarkku it company le velai kedaikkanunga amma avarukku velai ilama romba kastama irukunga ma avarukuda neenga thunai ah irukkanunga ma om sri varahi amman thunai🙏🙏🙏🙏🙏
@Suguna-m1g
@Suguna-m1g 3 месяца назад
Ennakku panam kidaikka vendum Athisiya kariyasithi theyae om vaarahi namo namoka 🙏🙏🙏🙏🙏
@Chitrakannan05
@Chitrakannan05 3 месяца назад
அம்மா எனக்கு நிறைய கடன் பிரச்சினை திறனும் அம்மா நன்றி அம்மா
@pradeepkumarakumara1465
@pradeepkumarakumara1465 3 месяца назад
நான்கீதா எனக்கு சம்பள உயர்வு வேண்டும் ஜெய் வாராஹி
@revathinagooran3395
@revathinagooran3395 3 месяца назад
Revathi katan pirasani theranum en kanvar kuti plakathai vitaveentum kootu pirathai pannungka sister
@vintageinspirationij1665
@vintageinspirationij1665 2 месяца назад
Pray for me . money problem should solve immediately.i need 3 lakhs now.thankyou.
@HarishKumar-zr2hd
@HarishKumar-zr2hd 3 месяца назад
My second son should change his second company and to get good salary in that ,om Varahi Thaye Potri Potri.
@DhanaLakshmi-vl1sq
@DhanaLakshmi-vl1sq 3 месяца назад
தலைட்சுமி. என் வாழ்கையில் நிறைய பிரட்சனைகள் அம்மா நானும் நீங்க போடர Sward ward எல்லாவற்றையும் நான் ரொம்ப ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அம்மா எனக்கும் உதவி செய்வீர்கள் என நினைக்கிறேன் அம்மா எப்பொழுது நடக்கும் உங்களுக்குதான் தெரியும்.
@DhanaLakshmi-vl1sq
@DhanaLakshmi-vl1sq 3 месяца назад
என் மகன் விவேக் என் செயினை சீக்கிரம் எடுத்து கொடுக்க வேண்டும் வாராஹீ தாயே. கழுத்துரரே புண்ணாக இருக்கு பெரிய பிரட்சனை என்ன செய்வருதரியவில்லை அம்மா விவேக் என் செயினை சீக்கிரம் எடுத்து கொடுக்க வேண்டும் தாயே உங்கலுக்கு நன்றி அம்மா
@SelvarajN-i3u
@SelvarajN-i3u 3 месяца назад
செல்வராஜ் தொழில் முன்னேற்றத்திற்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா
@nijraja
@nijraja 3 месяца назад
En kadan prachnai theera vaendum. Pray for me
@MegadhireanM
@MegadhireanM 3 месяца назад
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் வாராகி தாயே போற்றி என் பெயர் வளர்மதி எனக்கு 2லச்சம் கடன் தீர வேண்டும் அம்மா அதூகு கூட்டு பீராதனை செய்க அம்ம ப்ளீஸ் எனக்காக அம்மா பானுக வாராகி அருள் வேண்டும்
@NivashMitha
@NivashMitha 3 месяца назад
என் பெயர் பவானி கடன் அடைய வேண்டும் கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும்🙏🙏🙏🙏🙏
@katamparikai.rkatamparikai3676
@katamparikai.rkatamparikai3676 2 месяца назад
கடன் பிரச்சினை தீர வேண்டும் என் கணவர் திருந்தி வாழ வேண்டும் என் குழந்தை தவறான பாதையில் போகாத படி வலிநடதனும்
@baranikala7661
@baranikala7661 3 месяца назад
Sharika - nenaitha vela kedaikanum nalla sambalam kedaikanum enala mudinja help pannanum ellarukum naan !!! Apdinu enkaga amma kuttuprathanam pannunga amma enku pudicha mathri lyf set aganum
@Sanjana_h3007
@Sanjana_h3007 2 месяца назад
தேவி என் நகையை மீட்க எனக்கு வர வேண்டிய பணம் இந்த மாதத்திற்குள் வர வேண்டும் என் நகை கடன் பிரச்சனை முடிய வேண்டும் கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் வாராஹி தாயே போற்றி
@sanjanaK-ej9ri
@sanjanaK-ej9ri 3 месяца назад
அம்மா என் மகனுக்கு கண் பார்வை தெரிய கூட்டு பிராத்தனை செய்யுங்கள் என் மகன் பெயர் தர ண்
@kirubanandhi5674
@kirubanandhi5674 3 месяца назад
கிருபானந்தி அரசாங்க வேல கிடைக்க பிராத்தனை பண்ணுங்க அக்கா
@muthuselvi3182
@muthuselvi3182 3 месяца назад
Muthuselvi palanikumar kanavan manaivi otrumai veandum varumanam eratippakanum vudal arokyam veandum ethiri thollai neenga veandum sonthaveedu kattanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam
@manimegalai5509
@manimegalai5509 3 месяца назад
பரிமளம் அம்மா இடம் விற்க வேண்டும் எங்கள் நகை கடன் அடைய வேண்டும் அம்மா இழந்த நகை திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா
@BalakrishnaBalakrishna-tm1ld
@BalakrishnaBalakrishna-tm1ld 3 месяца назад
Om sai ram pottri om varahi thaye pottri ennaku varumanam peruga vendum
@lishajey786
@lishajey786 3 месяца назад
தாருக்சன் , ஜிதேஷன் இருவரும் நன்றாக படிக்க வேண்டும்.கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் 🙏
@SelvarajN-i3u
@SelvarajN-i3u 3 месяца назад
அபிஷா படிப்புக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா
@kallymax2502
@kallymax2502 3 месяца назад
Ennakku varavediya Panam varavenum nalla velai kidaikkavum Renuka
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 16 млн