தயவுசெய்து இந்த மாதிரி விளம்பரத்தை பார்த்து hair transplant செய்யாதீர்கள், அது பக்க விளைவுகள் அதிகம் வரும், நண்பருக்கு இப்படி செய்து நான்கு பேருக்கும் காதில் சத்தம் வர ஆரம்பித்து விட்டது
guys dont waste your money . ungalukku hair loss achu na gym poi fit and konjam musle build pannitu full head shave panuga super ahh irukku\. transplant panitu atha maintain pandrathu lam sama kandu aagum and waste of everything
ம கா பா இந்த ஆளு இதே மாதிரி தான் பிராய்லர் கோழி நல்லது,சாப்பிட்டா எந்த பிரச்சனையும் வருதுன்னு ஒரு விளம்பரத்துல நடிச்சவராச்சே... இவர நம்பி இந்த ட்ரீட்மெண்ட்க்கு போலாமா...🤔 மண்ட பத்திரம்...😂