Тёмный

உங்க வாழ்க்கையை மாற்றும் இந்த Book ! Open Challenge-விட்ட Sowndarya | Kriya Yoga | Seithimalar 

Seithi Malar
Подписаться 401 тыс.
Просмотров 109 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 269   
@PATTUMANAVAI568
@PATTUMANAVAI568 3 месяца назад
அந்த ஆடியோ கேட்ட பிறகு எனக்கு லைஃப்ல நான் எதுக்கு வந்தேன் என்று தெரிந்தது இன்னொரு முக்கிய விஷயம் பறவைகள் ஃபுல்லா என்னோட அருகாமையில் வர ஆரம்பித்தது என்னை சுற்றி காக்கா கூட்டம் மட்டும் தான் இருக்கும் அதற்கு எல்லாம் பெயர் பட்டு என்று சொல்லி தான் அழைப்பேன் அவங்க எல்லாரும் என்னோட குழந்தைங்க எல்லாம் ஆயிட்டாங்க இது எனக்கு நடந்த பெரிய மாற்றம் பாபாஜிக்கு ரொம்ப நன்றி
@anandp5360
@anandp5360 3 месяца назад
Plz andhe audio link share pane mudiungla ?
@arunkumar16758
@arunkumar16758 3 месяца назад
Audio name sollunga
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 месяца назад
Autobiography of Yogi book ah bro
@rvinith2000
@rvinith2000 2 месяца назад
Sister antha book name solungea
@workfromhome2023jobs
@workfromhome2023jobs 2 месяца назад
எனக்கும் நடந்துட்டு இருக்கு என்னை சுத்தி காக்க பக்கதுல வருது
@nagareegakurangu
@nagareegakurangu Месяц назад
இந்த புத்தகம் பலருடைய வீட்டில் இருக்கும் ஆனால் படிக்க மாட்டோம்..படிக்கவும் முடியாது.. அப்படி படிக்கும் போது உங்கள் வாழ்கை மாறும் என பலர் சொல்லி கேட்டு இருக்கிறேன்.எங்கள் வீட்டிலும் இது உள்ளது.இன்று வரை படிக்க இயலவில்லை
@pandisaranpandi5977
@pandisaranpandi5977 3 месяца назад
மிகவும் அருமையான பதிவு குடுத்த தோழிக்கு மனமார்ந்த நன்றிகள் ‌.இந்த அற்புதமான வாய்ப்பை வழங்குகின்ற பிரபஞ்சத்திற்க்கு மனமார்ந்த கோடானகோடி நன்றிகள் ❤❤❤
@Ambikamuthu999
@Ambikamuthu999 3 месяца назад
Autobiography of a yogi book 2 years munnadi dhan indha book padika start seidhan 4 times read seidhan. Totally change of my life. This book God is Gift. Thank you mam 🙏❤thank you universe🙏 God bless you all soul family🙌 Thank you divine🙏
@nanthininanthini8690
@nanthininanthini8690 3 месяца назад
Book name
@Ambikamuthu999
@Ambikamuthu999 3 месяца назад
@@nanthininanthini8690 Autobiography of a yogi
@Arjunreddy003
@Arjunreddy003 2 месяца назад
​@@nanthininanthini8690 autobiography of Yogi
@Ambikamuthu999
@Ambikamuthu999 2 месяца назад
@@nanthininanthini8690 Autobiography of a yogi
@ramananb
@ramananb 2 месяца назад
this is just the base, you can try the latest in Thiruarutpa 6m Thirumarai by Ramalinga adigalar ( vallalar )
@iamthefutureofindia
@iamthefutureofindia 3 месяца назад
6:18 Accept Panna Mudiyum Unmaiya Iruka Niraiya Vaippugal Iruku 💯 While I Praying To Ours Murugan Some Times Some Times Automatically I Starts Imagine About Baba Face Or Baba Without Knowing Me While Praying , That Time I Dont Know Why
@vijaysampath265
@vijaysampath265 3 месяца назад
யோகியின் சுயசரிதம் மனிதன் உண்மையை வெளிபடுத்தும் ஆழகான நூல் மிகவும் நன்றி ❤ஓம் பரமஹம்ச யோகானதா குருவே ❤ஓம் மகா அவதார்பாபாஜி❤ஓம் முருகா சரவணபவ❤
@ranikumar6775
@ranikumar6775 2 месяца назад
Book engu vangalam address please
@NaveenRajzz
@NaveenRajzz 2 месяца назад
​@@ranikumar6775 it's available in Amazon,in tamil also
@gokukn2336
@gokukn2336 2 месяца назад
@@ranikumar6775 All big book shops. Or Amazon.
@VarshaA-j4f
@VarshaA-j4f 2 месяца назад
Amazon la kidakum​@@ranikumar6775
@Dancetrendingss
@Dancetrendingss 2 месяца назад
​@@ranikumar6775audio book available in RU-vid autobiography of yoga😊😊
@kavi0505
@kavi0505 2 месяца назад
I listened to audiobook.. daily lunch samachitte keten. But without losing full attention. Before completion of the book, we got a friend who is a healer and kriya practioner. He asked us to come and learn everything from him. My husband kept saying from 1st week .. i am getting babaji picture in mind frequently. We were struck in multiple probs when he came to help. Now we see rays of hope.. that we will come out of those problems
@PATTUMANAVAI568
@PATTUMANAVAI568 3 месяца назад
பரமஹம்ச யோகா வந்திருக்கும் நன்றி பாபாஜிக்கும் நன்றி எல்லா குருமாவுக்கும் நன்றி சரண்யா நாகராஜனுக்கும் நன்றி
@gokukn2336
@gokukn2336 2 месяца назад
9:41 இது உண்மை. எதார்த்தமா தான் இந்த வீடியோ பார்த்தேன் . இந்த புக் வாங்கி 2 வருஷம் ஆச்சு. ஆனால் இன்னும் படிக்க ஆரமிக்க வில்லை. வாங்குன புதுசுல படிக்க ஆரமிச்சேன். சில பக்கங்கள் கூட போக முடில என்னால, அப்றம் அப்டியே படிக்காம விட்டு போச்சு. ஆனால் "இந்த புக் வீட்ல இருக்கு நாம் படிக்கமா இருக்கோம், அப்டினு ஒரு நியாபகம் வந்து வந்து போகும் எப்பவும்.
@Agent_Oggy
@Agent_Oggy 2 месяца назад
Enna book
@workfromhome2023jobs
@workfromhome2023jobs 2 месяца назад
auto biography of yogi ​@@Agent_Oggy
@sampadaa3335
@sampadaa3335 2 месяца назад
S true myself also same feel
@kumaresankumaresan7848
@kumaresankumaresan7848 Месяц назад
Me too brother nan vangi 4 years aguthu innum padikala
@tnpsc4581
@tnpsc4581 Месяц назад
ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 3 месяца назад
Book name- Auto Biography of Yogi by Paramahamsa Yogananda
@pullingogaming6039
@pullingogaming6039 Месяц назад
Thank you bro
@bhuvaneswari1069
@bhuvaneswari1069 2 месяца назад
As a career guide, I would suggest to all to explore many sector to real analysis what they want in life. Sometimes If you pick one field at the age 23,later 30 you might lost interest in that. Because you are exposed to new things in your career. So far you have started to like to do.. Until 28 dont stick with your niche.. Explore a lot and work under many niche companies.. Time is there.. Direction is more important than speed
@maranmaran9599
@maranmaran9599 3 месяца назад
Chapter 45 paramahamsa got mention about one lady sittar Amarthan mai Amma and another thing there is no man our woman only soul read chapter 45 Om Kriya Babaji namaha
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 3 месяца назад
Very true, when ever i read i feel sleepy , but definitely will try harder to read 🙏
@K1119-t3s
@K1119-t3s 3 месяца назад
Same when ever I finish 1 chapter in night I sleep very well
@trillions_move2125
@trillions_move2125 3 месяца назад
book name plz?
@Jaishankar-xl3wd
@Jaishankar-xl3wd 3 месяца назад
Oru yogien suya sarithai​@@trillions_move2125
@veeratamilan7682
@veeratamilan7682 3 месяца назад
Book name bro
@chitrasenthiljaganathan6114
@chitrasenthiljaganathan6114 2 месяца назад
Autobiography of a Yogi by Paramahansa Yogananda
@maranmaran9599
@maranmaran9599 3 месяца назад
Very true I completed this book after 12 years follow by Audio rely so many changes and doing Kriya yoga it all own experience can miracle
@trillions_move2125
@trillions_move2125 3 месяца назад
book name plz?
@A.RKiruthikha
@A.RKiruthikha 3 месяца назад
Book name pls
@trillions_move2125
@trillions_move2125 3 месяца назад
@@A.RKiruthikha paramahansa yogananda
@maranmaran9599
@maranmaran9599 3 месяца назад
Autobiography paramahamsa yogananda
@maranmaran9599
@maranmaran9599 3 месяца назад
Autobiography paramahamsa yogananda
@bhuvaneshwar9075
@bhuvaneshwar9075 2 месяца назад
Nenga romba cuta irukinga❤ Nala book information madam❤
@bhuvanabalaji9530
@bhuvanabalaji9530 3 месяца назад
Ennala antha booka fulla padikave mudila im having that book for more than 6 years..antha book padika kuda avan arul vendum for sure...🙏🙏
@skatherason4076
@skatherason4076 3 месяца назад
Transformation of Self and Self Awareness
@vibes-op6rb
@vibes-op6rb 2 месяца назад
Thank you, Divine, Angels, holy masters, spiritual masters and all divine source.
@srikriaarush
@srikriaarush 2 месяца назад
Well said sister, audio book is awesome especially his voice will take us into the story Tamil version
@arvind3926
@arvind3926 3 месяца назад
Namma focus full ah kumuthathaan😍
@jollyjolly935
@jollyjolly935 2 месяца назад
Just 4days before I will complete this book. 🎉
@nandhusiva6812
@nandhusiva6812 2 месяца назад
Andha book padichu main ha enna purinukitinga bro
@chitras2593
@chitras2593 3 месяца назад
Bro...please respect ladies...Hence its a reflection of your mother.
@heynanba3607
@heynanba3607 2 месяца назад
Babaji came from sirian star system.. Conversation with babaji - bargavi
@skatherason4076
@skatherason4076 3 месяца назад
Humourous, Caring and Compassionate. Shivohum Shivohum Shivohum 🙏🪔
@HariKrishnan-ye7bc
@HariKrishnan-ye7bc 2 месяца назад
அந்தப் பொண்ணு கண்ணைபார்த்தா பாபாஜி கண் மாதிரி இருக்கு ❤❤❤❤❤ பாப்பா உன்ன பாக்கும்போது தெய்வ கடசமா இருக்கு❤❤❤❤❤
@saibaba14235
@saibaba14235 2 месяца назад
Normal ah iruku..adutha Nithya nandha akidathinga
@Shinevnl08
@Shinevnl08 2 месяца назад
Ipdi kelapi vitu periya ala akirunga ivagale bhabhaji ya pathangala enamo book vachu ivaloa pesuranha .murugar bhabaji onum solranga enamo pesuthu just meditation for their marketing
@kmtyoutuber4149
@kmtyoutuber4149 2 месяца назад
😂
@ase2390
@ase2390 2 месяца назад
🤣🤣🤣
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 3 месяца назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@sivasanggarisivasanggari9724
@sivasanggarisivasanggari9724 3 месяца назад
True...my life change after read the book
@trillions_move2125
@trillions_move2125 3 месяца назад
book name plz?
@jayasutha7289
@jayasutha7289 3 месяца назад
​@@trillions_move2125oru yogin suya sarithiram
@Knowledgomania
@Knowledgomania 3 месяца назад
Autobiography of a yogi ​@@trillions_move2125
@priyakrishnasamy4827
@priyakrishnasamy4827 3 месяца назад
Autobiography of Yogi Yogananda paramahamsar​@@trillions_move2125
@MugunthanA-jl3zb
@MugunthanA-jl3zb 3 месяца назад
Pensidargal irukkanga. Devi mayamma devi amma. Thoppi amma.. Ammani amma in Tiruvannamalai...
@SRIVIJAYAM-y9r
@SRIVIJAYAM-y9r 3 месяца назад
In my point of ur lady siddhar🔥
@suriyaprietha7677
@suriyaprietha7677 3 месяца назад
Really I got many answers for my questions in this video thank you both so much
@aadityaartist9311
@aadityaartist9311 3 месяца назад
10:46
@MugunthanA-jl3zb
@MugunthanA-jl3zb 3 месяца назад
Murugan than sivan... Yen appa palani andavar kanakkanpatti mootai samilgal mattume arutperum jothi andavar yenbathu Sidargalukkum munivargalukkum unmaiyana sitpurushargalukku mattume theriyum.... Maga avatar babaji murugan amsam unmai yen anubavam padi.... ❤❤❤❤❤ aroghara
@mgeetha7896
@mgeetha7896 2 месяца назад
மிக சிறப்பு அய்யா
@Dancetrendingss
@Dancetrendingss 2 месяца назад
Romba nalaiku munadi audio book download pannunen but kekala ipo kekanum 😊😊😊👍👍
@சக்திவேல்-வ9வ
@சக்திவேல்-வ9வ 2 месяца назад
Audio book enga kedaikkum sir? Enakku whatsapp la share panna mudiyuma?
@Dancetrendingss
@Dancetrendingss 2 месяца назад
@@சக்திவேல்-வ9வ RU-vid also available type autobiography of a yogi varum oru channel adula upload pannurukanga full video or in Google download
@heynanba3607
@heynanba3607 2 месяца назад
I do meditation this bookwith in my hand.. Higher energy flow
@ponnischannelpriya3758
@ponnischannelpriya3758 2 месяца назад
நன்றி மா
@YS-oc3ff
@YS-oc3ff 2 месяца назад
மாதாஜி பாபாஜி ஓட சகோதரி !
@_.EnakkulAvan._
@_.EnakkulAvan._ Месяц назад
யம்மா தாயே பயமா இருக்கு. நம்ம சோம்பேறி தானதால் படிக்க முடிய வில்லை...... அறிந்தவன் இப்படி மாட்டான்
@யோகேஷ்வரன்-ழ8ய
@யோகேஷ்வரன்-ழ8ய 3 месяца назад
யாணம் ஜயா அவர்கள் Audio பேசியிருப்பார் அவரின் காந்த குரல் பரமஹம்சர் யோகநந்தர் கதையில் நாம் பயணம் செய்வது போல் இருக்கும். ❤
@kavi0505
@kavi0505 2 месяца назад
Really? I missed it!
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 2 месяца назад
Ma 🙏🙇 congrats always god bless you soul greeting thanks
@revathyb.r679
@revathyb.r679 2 месяца назад
This book heal me.. 👍🏼
@SRIVIJAYAM-y9r
@SRIVIJAYAM-y9r 3 месяца назад
We should take baba part 2 movie 🎬 madam??
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 3 месяца назад
Great thanks, Pen siddhar sarkarai ammal, Mayamma sidhar.
@VinothkumarVinothkumar-ju7nv
@VinothkumarVinothkumar-ju7nv 3 месяца назад
மகா அவதார் பாபாஜி தியாகராஜரின் பூமி மனித பிறப்பு முருக அவதாரம் கிரியா யோக பெண்களுக்கா கொடுத்தார் மகா அவதார்.தியாகராஜரே திருமால், புத்தனே பிரம்மன் புத்தனின் மறு பிறப்பே ஏசு.முருகனின் கடைசி அவதாரம் கண்ணபிரான் எனும் ஐயப்பன் புராணங்களினால் இவர்களை பற்றி அறிவது கடினம். நமசிவாய
@UshaR-e2h
@UshaR-e2h 4 дня назад
மேடம் எனக்கு அந்த ஆடியோ புக் வேணும்
@trinetram1008
@trinetram1008 8 дней назад
Am a yogi living in USA, how can i contact Soundarya?
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 3 месяца назад
Thank you sister and brother 🙏
@PATTUMANAVAI568
@PATTUMANAVAI568 3 месяца назад
நான் அந்த புக்ஸ் படிக்கல ஆடியோ மட்டும் தான் கேட்கிறேன் நான் ஒன்னும் ஏற அந்த ஆடியோ கேட்டுகிட்டு இருக்கேன் அந்த ஆடியோ கேட்ட கொஞ்ச நாளு எனக்கு நிறைய மாற்றங்கள் வெரி சேஞ்சஸ் லைப்பே செஞ்சாச்சு ஆனா அதை விட்டுட்டேன் படிக்கல
@Kaleeswaran007
@Kaleeswaran007 3 месяца назад
Book padinga super ra thookam varum
@Kaleeswaran007
@Kaleeswaran007 3 месяца назад
Na vaangi 1 maadam innum padikkala thookam than varuthu😅
@brzee7777
@brzee7777 3 месяца назад
​@@Kaleeswaran007true.. Yen
@trillions_move2125
@trillions_move2125 3 месяца назад
book name plz?
@Kaleeswaran007
@Kaleeswaran007 3 месяца назад
@@trillions_move2125 ஒரு யோகியின் சுய சரிதம்
@manikandand8196
@manikandand8196 Месяц назад
Intha book unamiaya sema book kadavul ilanu solravanga itha padicha unaruvanga 🙏😌na padichi eruka aana eh life marala 😢ga apdiye tha eruku ipo 2nd time padichitu eruka❤
@kalidas1609
@kalidas1609 2 месяца назад
8:30
@kmamk3288
@kmamk3288 2 месяца назад
Mam ....I love you.....
@phoenixvdstube
@phoenixvdstube 3 месяца назад
You looks like Ranjitha !
@Dippuru
@Dippuru 3 месяца назад
Maha avathar babaji❤❤❤❤❤❤❤❤❤❤❤
@LinXBalajiN
@LinXBalajiN 3 месяца назад
நான் இந்த புத்தகம் வாங்கி 2 வருடம் மேலே ஆனது ஆனால், முதல் பக்க முதல் வரி கூட இன்னும் படிக்கவில்லை...
@Parottamaster-14
@Parottamaster-14 3 месяца назад
Padinga ji..
@balrajt4635
@balrajt4635 2 месяца назад
I am also still not opened the cover.
@srinathananth30
@srinathananth30 2 месяца назад
Enna book sir adhu. Can u suggest the name
@LinXBalajiN
@LinXBalajiN 2 месяца назад
@@srinathananth30 யோகியின் சுயசரிதை
@kaliswaran478
@kaliswaran478 3 месяца назад
Brother & sister auto book youtube channel akka
@karthikmohan8355
@karthikmohan8355 2 месяца назад
Can i know what Is IT specificly because got So much Book about it
@peaceofmind29
@peaceofmind29 2 месяца назад
Please share the RU-vid link of the audio book
@GhandiGhandi-pi6gx
@GhandiGhandi-pi6gx 2 месяца назад
அம்மா, நீங்கள் என்ன காரணத்திற்காக அல்லது தேவைக்காக தலையை. பிண்னாமல். கொண்டை கட்டாமல். கானொலிகலில் தோன்றுகிறது ? சூட்சும இரகசியத்தை தெரியப்படுத்தவும் விளக்கம் கேட்டதிற்கு மன்னிக்கவும்
@girlzhilaviews8928
@girlzhilaviews8928 2 месяца назад
Book name and where wr can buy this book!?
@vimalrajaa
@vimalrajaa Месяц назад
Book name pls
@NithiyaDinakarraj-pi3uc
@NithiyaDinakarraj-pi3uc Месяц назад
Entha book anga kidaikum
@maglinthalathala6926
@maglinthalathala6926 3 месяца назад
Ennammma soundarya unnoda meditation class ellathukkum minimum 3000 charge pandra only 3 hours course ku 😃
@murugar364
@murugar364 3 месяца назад
Murugar famous nala ella avaorada link panranga ivanga 1st maha avathar bahajiya pathanga la athuku proof kaminga
@Raja_0211
@Raja_0211 3 месяца назад
Intha mathiri RU-vid la aanmigam pesrathe business ku than
@VivekKarthik33
@VivekKarthik33 3 месяца назад
​@@Raja_0211 free ah kudutha athuku value kedayathunu namma mind la set aggiruchu
@balasubramanian7456
@balasubramanian7456 2 месяца назад
Intja book enga vanganum
@Skr7222
@Skr7222 Месяц назад
Contact YSS🙏
@rajoobhai4512
@rajoobhai4512 3 месяца назад
இவர்கள் மறைத்தது எல்லாம் வெளிஉலகத்துக்கு இப்பொழது வெளியே வந்துகொண்டிருக்கிறது..உண்மையை மறைக்கும் இவர்களின் எண்ணங்கள் பாபாஜிக்கு தெரியும்.இறைதன்மையை மறைக்கும் இவர்களின் உண்மை தன்மை ஒருநாள் உலகுக்கு காட்டும்.நாம் மக்களுக்கும் இறைவனுக்கு உண்மையாக இருந்தாலே போதும் ஓம் நமசிவாயா.
@skatherason4076
@skatherason4076 3 месяца назад
Powerful Energy
@manishasolomi4160
@manishasolomi4160 3 месяца назад
Thank you 🙏🏼
@thanikachalam.p
@thanikachalam.p 3 месяца назад
Real truth 🎉
@vidhunkrish7985
@vidhunkrish7985 2 месяца назад
Hello audio link iruntha send panunga
@Muruga246
@Muruga246 3 месяца назад
thank u sister
@prakashgraphics7993
@prakashgraphics7993 2 месяца назад
How much mony tell
@KumaraDash-vr4gq
@KumaraDash-vr4gq 2 месяца назад
Babaji muruganudayaa awatharama erunthaa apputy mathajeee Parwathe thaendra awatharamaah eruka muttium??????😮
@bountylife
@bountylife 2 месяца назад
May I know the book name
@YuvaSree-o8h
@YuvaSree-o8h 2 месяца назад
Book name please Please please rrply
@THIRUVALLUVAR917
@THIRUVALLUVAR917 2 месяца назад
Tamil version book irukka madam
@karthikkarthi2556
@karthikkarthi2556 2 месяца назад
S available in flipkart
@ViswanathanVikas05
@ViswanathanVikas05 2 месяца назад
Can someone share the RU-vid link to the audiobook of the same person she’s referring to?
@karthikamariyappan6296
@karthikamariyappan6296 3 месяца назад
Na antha audio book ketrukka 4to5 month achu finish panna but kettu mudichathu achacho mudinchiruchanu thonuchi.because antha book kekumbothu etho vera worldku pona mathri oru feel irukkum, it was the wondefull journey.❤
@shreeshika
@shreeshika 3 месяца назад
Can u send me that audio book link
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 3 месяца назад
Excellent booked Studied Transformation i reached
@trillions_move2125
@trillions_move2125 3 месяца назад
book name plz?
@jayabharathi6854
@jayabharathi6854 3 месяца назад
Autobiography of yogi
@k.rakeshkumar6714
@k.rakeshkumar6714 3 месяца назад
Super explaination sister
@kavithak6344
@kavithak6344 2 месяца назад
Name of the book
@Myv3425
@Myv3425 3 месяца назад
Ranjitha madiri irukanga lite ah
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 2 месяца назад
Madam and sir congregation 🙏🙇 thank you
@DineshRajeewan
@DineshRajeewan 3 месяца назад
Hi I am dinesh please kindly explain about jesus .my sister I would like to eye your thoughts .I believe you r words we love you sister
@jinadevank7015
@jinadevank7015 2 месяца назад
🌹🙏🏽🌹
@subasharavind4185
@subasharavind4185 2 месяца назад
அப்பா..இந்த சின்ன வயசுல என்ன ஒரு ஆன்மிக அறிவு....!!???
@Nrpdataez
@Nrpdataez 2 месяца назад
Book audio link and name please
@SkS.860
@SkS.860 2 месяца назад
Regret promoting, good things kaatrilae parakum.
@trillions_move2125
@trillions_move2125 3 месяца назад
paramahansa yogananda book
@adyuvaraj8194
@adyuvaraj8194 3 месяца назад
I want to Books please 🙏
@imsai5419
@imsai5419 2 месяца назад
"The Autobiography Of A Yogi" By Paramahansa Yogananda 🙏
@VeluppillaiPancharadnam-db7nq
@VeluppillaiPancharadnam-db7nq 3 месяца назад
சித்தாசிரமம் அல்ல. கெளரிசங்கர் பீடம் தான் பாபாஜி ஆசிரமம் என்று V.T.நீலகண்டன் குறிப்பிட்டிக்கிறார்.
@premkumarnarayanaswamy9673
@premkumarnarayanaswamy9673 3 месяца назад
Please tell us the name of that book
@Ambikamuthu999
@Ambikamuthu999 3 месяца назад
@@premkumarnarayanaswamy9673 Autobiography of a yogi
@Knowledgomania
@Knowledgomania 3 месяца назад
Autobiography of a yogi
@smartsekar9727
@smartsekar9727 3 месяца назад
Yena book padecha yena use and benefits
@prakashgraphics7993
@prakashgraphics7993 2 месяца назад
Very costly
@yeshwanthyesh1844
@yeshwanthyesh1844 3 месяца назад
Madam social app id edhana irkungala follow panna illa RU-vid channel irka
@iniellamnalamey
@iniellamnalamey 3 месяца назад
Enna book sis
@suriyaprietha7677
@suriyaprietha7677 3 месяца назад
Auto Biography of a Yogi
@rajamuruganlakshmanan
@rajamuruganlakshmanan 2 месяца назад
Pls tel where can i get the book..
@sskkutty6284
@sskkutty6284 2 месяца назад
Online bro
@SriRam-yv5bm
@SriRam-yv5bm 3 месяца назад
Audio link please
@kottieswarankanniappan3094
@kottieswarankanniappan3094 3 месяца назад
U can sent any books to me and life can matham i completely study the book can be usent a book thanks
@ANagaraj-p6z
@ANagaraj-p6z 3 месяца назад
Arumaiyana pathivo sister i waiting NEXT video sister thanks .I have be God .om bhogar siddar sameye porrty
@SRIVIJAYAM-y9r
@SRIVIJAYAM-y9r 3 месяца назад
I don't like siva 🔥after watching ur interview🔥 I analysis hari Sivan are equal🔥
@VinothkumarVinothkumar-ju7nv
@VinothkumarVinothkumar-ju7nv 3 месяца назад
சிவன் வேறு ஹரி வேறு சிவன் இல்லையேல் பிரபஞ்சம் நிரந்தர நரகம்.
@ishwaryasathyaraj6588
@ishwaryasathyaraj6588 3 месяца назад
😊
@Observer_-_-_-_
@Observer_-_-_-_ 3 месяца назад
As a spiritual seeker I was so much interested to read more books like this.....finally what I got is .....most of the time these books are misleading ....with due respect to all yogis and jnanis ' Autobiography of Yogi ' book give just a fantasical Outlook of spirituality ....it mostly touches the metaphysical realm of spirituality .....I would recommend not to stick on all this nonsense ( politely).....In this world what most people like is all this kind of otherworldly magic...Begin your spiritual life asking fundamental questions and be sincere with that
@Observer_-_-_-_
@Observer_-_-_-_ 3 месяца назад
This girl is too much confident about what she is talking😂....As if she lived with Babaji....Poor fellow
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,1 млн