Тёмный

உங்க வீட்டுல மருதாணி செடி இருக்க இந்த பதிவு உங்களுக்கு தான்| maruthani benefits tamil | Sathyaseelan 

aanmeega parikaram
Подписаться 711 тыс.
Просмотров 29 тыс.
50% 1

#மருதாணி #maruthani #lakshmikadatcham #ஐஸ்வர்யம் #அதிர்ஷ்டம் #athirshtam #பணம்#panamseratips#panamperuga#maruthani #மருதாணி #ஜோதிடம் #jothidam
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
Dr.சிவ.கு.சத்தியசீலன்
சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
மற்றும்
பிரணவ வாஸ்து
நிறுவனர்
சென்னை, கோவை
8098994156,96265 18345

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@aanmeegaparikaram
@aanmeegaparikaram День назад
நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@banumathybanumathy3285
@banumathybanumathy3285 День назад
Sri please tell me in house we can keep Shiva lingam in poja room or not
@jegankavijegankavi4213
@jegankavijegankavi4213 День назад
கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் பெண்களாகிய நாங்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்க குருஜி pls
@jegankavijegankavi4213
@jegankavijegankavi4213 День назад
சிம்ம ராசி பற்றி ஒரு பதிவு போடுங்கள் குருஜி
@karthikaravi143
@karthikaravi143 День назад
தாலி செயின் முறுக்கு செயின் அணியலாமா plz reply mam
@saverap2375
@saverap2375 День назад
நல்ல தேவையான கேள்விகளை தேர்ந்தெடுத்து பதிவிட்ட தற்கு மிக்க நன்றி.
@vadivarasik8600
@vadivarasik8600 День назад
வணக்கம் சார் கோயில் கும்பாபிஷேகம் செய்த பிறகு சிறப்பு பூஜை செய்தது என்று சொல்றாங்கஐம்பொன் காசுவிநாயகர் லட்சுமி என்று சொல்லி வாங்கிக்கோங்க சொல்றாங்க சார் இதனுடைய நிறமும் மாறி விடுகிறது என்ன செய்வது சார்ரிப்ளை பண்ணுங்க சார் 🙏🙏
@JeyaVadivel
@JeyaVadivel День назад
நன்றி குருஜி .வாழ்க வளமுடன்
@seethalakshmi8944
@seethalakshmi8944 День назад
வணக்கம் ஐயா மலர் மருந்து பணம் பிரச்சனை மருந்தின் பெயர் சொல்லுங்க ஐயா
@mahesnachimuthu3976
@mahesnachimuthu3976 19 часов назад
வணக்கம் குருஜி நான் தங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ங்க. எங்கள் குடும்பத்தில் நானும் எனது கணவரும் எங்கள் வருமானத்தில் வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள முயற்ச்சிகள் செய்யும் போது (வண்டி வாகனம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முயற்ச்சிக்கும் போது) தடைகள் வருகிறது இதை எப்படி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.இதற்க்குப் பரிகாரம் சொல்லுங்கள் குருஜி
@anithahari943
@anithahari943 День назад
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
@kaviyadharshinikaviyadhars9802
Nandri
@sasirekhakumar8907
@sasirekhakumar8907 День назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@krevathi2942
@krevathi2942 4 часа назад
கலர் பொன்வண்டு வீட்டிற்குள் வந்து சத்தமிட்டால் என்ன பலன் குருஜி?
@akshayak8b528
@akshayak8b528 День назад
நன்றி குருஜி 🙏🏻
@revathisri5878
@revathisri5878 День назад
வணக்கம் குருஜி நான் வீட்ல இரண்டு பைரவர் வளர்க்கிறேன் வீட்டுக்கு முன்னாடி ஸ்ட்ரீட் டாக்கு ஒரு 10 பேருக்கு சாப்பாடு போடுறேன் பெண் ஸ்ட்ரீட் டாக் கருத்தடை பன்றேன் அது என் குடும்பத்திற்கு நல்லதா குருஜி
@aanmeegaparikaram
@aanmeegaparikaram День назад
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@kathira874
@kathira874 День назад
நன்றி குருஜி
@karthid1410
@karthid1410 День назад
குருஜி, எனக்கு சனி தசை சுக்ர புத்தி நடக்கிறது (சிம்ம லக்னம்) எனக்கு பரிகாரம் சொல்லுங்க.
@SathishSathish-cq8pm
@SathishSathish-cq8pm День назад
வணக்கம் குருஜி எங்களுக்கு குலதெய்வம் எதுன்னு தெரியல அதை எப்படி கண்டுபிடிப்பது என்று சொல்லுங்கள் ப்ளீஸ்
@HariniAjith-u1z
@HariniAjith-u1z День назад
Vanakam guruji en kanavil menakshi ambalin theru vanathil pogura mathiriyum apadi poginra antha therai naan parkinren athil enaku velai pachai green stone nagai ithellam naan parkiren ithan palan solunga please guruji
@bharatimb1206
@bharatimb1206 День назад
Nandri guruvea
@KalpanaharsaKalpanaharsa
@KalpanaharsaKalpanaharsa День назад
Thank you 🙏
@parameshwarisenthilkumar881
@parameshwarisenthilkumar881 День назад
தொட்டால் சுருங்கி செடியை பற்றி கூறவும் அது பராசக்தி அம்சம் என்று கூறுகிறார்கள் அதைப்பற்றி குருஜியிடம் விளக்கம் கேட்டு சொல்லவும். வீட்டிற்கு முன்பு அதை வளர்க்கலாமா.
@gunasekarme8437
@gunasekarme8437 День назад
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
@aanmeegaparikaram
@aanmeegaparikaram День назад
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@geetharani953
@geetharani953 День назад
Thanks Guruji ❤
@ssathya9256
@ssathya9256 День назад
Sir vanakkam enaku udalnilai adikadi sari illama pogirathuthu. Orunall nalla iruntha, 5 nall udalnilai sari illai. Vazhkaiyil andrada velaikalai kooda thodarnthu seiya mudiyavillai.😢😢 Itharku oru theervu sollunga. Rasi: simmam. Nachathiram: magam.
@harishsangee-pg5jc
@harishsangee-pg5jc День назад
Mahalakshmi ammavai manathil ninaithu. Meditation seiyalama guruji🙏
@aish1012
@aish1012 День назад
Diamond mookuthi,lotus dollor,similarly best design and rasi stones for bangles?
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 День назад
Vishnu sahasranamam, lalitha saharanamam veetla olika vidalama sir.
@sriramuluramasamy1979
@sriramuluramasamy1979 День назад
மகாளய பட்சத்தில் முன்னோர்களுக்கு வடமேற்கில் இருக்கும் பூஜை அறையில் படையல் போடலாமா எந்த திசை பார்த்து படையல் போடனும் pls reply guruji revathi Sriram karur
@vijayanand3545
@vijayanand3545 День назад
வணக்கம் குருஜி. Individual house la ground floor Full parking. First floor ful lal house. ‌‌வா‌‌ஸ்து எங்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும்
@83.bharathi
@83.bharathi День назад
En paiyan 18 vayadhu aahiradhu.migavum sombeyriya irukkan sir.kanni rasi, cithirai natchathiram.pls itharkku theeevu sollunga sir.🙏🏻🙏🏻🙏🏻
@suganyabalaji8868
@suganyabalaji8868 День назад
வணக்கம் குருஜி
@rajikarthik1991-sh4kw
@rajikarthik1991-sh4kw День назад
Kannukutty pasuvidam pal kudippathu pol kanavu kandal enna palan kuruji
@vallikutties3118
@vallikutties3118 День назад
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி நட்சத்திரத்தன்று விளக்கு போட சொன்னிர்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் அல்லது எந்த தெய்வத்திற்கு என்று சொல்லுங்கள் குருஜி 🙏
@kanagusethunagar
@kanagusethunagar День назад
Name. Saaranya Vanakkam guruji .thenmerki ped room vanthu .vata merkil. Kichsan varuthu guruji. Erantirkkum etaiel kalipparai varalama guruji. Sonjam sollunga kuruji.please guruji
@KAdilakshmi-g5g
@KAdilakshmi-g5g 23 часа назад
Ummathankkai deepam pattri sollunga athan palangal sollunga
@SanmugaJas
@SanmugaJas День назад
Ungala oruthadava yaavathu paththarnum guruji.... Enathu 1st son age10 books eduthu padikave matenkiran... 2nd son age2. Avan ammavasaiyil piranthan .... Thirudana varuvanu ellarum solranga guruji... Kastama irukku....
@Rajendiran-ih5tk
@Rajendiran-ih5tk День назад
தென்மேற்கு திசையில் இருக்கும் பூஜை ரூம் இந்த மாதம் மாற்றி அமைக்கலாமா பதில்கூறுங்கள் குருஜி
@jayalakshmi4518
@jayalakshmi4518 22 часа назад
Kuladeiva pidiman veetil vaithu valipadalama guruji
@Ramani-z3f
@Ramani-z3f День назад
Amirthist stone aninthal money attraction irrukkuma.. guruji.
@raghulraj54
@raghulraj54 День назад
குருஜி என் பையன் காலேஜ் BE படிக்கிறேன் ஆனால் parants மேல ஒரு அன்பு பாசம் பெரியவங்க மேல மரியாதை இல்லை பிரண்ட் relative யாருக்குடாயும் பேசமாடிரானன் தனிமையை இருக்கணும் நெனைகிறன் money money கேட்டுகிட்டே இருக்கான் நான் ரெம்போ மன வேதனையில் இருகிறேன் தயவு செய்து ஒரு வழி சொல்லுங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anitharaja1057
@anitharaja1057 День назад
குருஜி நான் என் கணவன் நலனுக்காக எங்கள் ஊர் அருகில் உள்ள செல்லியம்மன் கோவிலில் எனது தாலியை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொண்டு எனது கணவரை வெளிநாடு அனுப்பி வைத்தேன் அவர் வந்தவுடன் தாலி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன் ஆனால் அவர் வந்து ஆறு மாதங்கள் ஆகியும் எங்களால் இருந்து காணிக்கையில் செலுத்த முடியவில்லை கழுத்தில் அணிந்திருக்கும் தாலியை உண்டியலில் செலுத்தினால் வேறுதாலி அணிந்து கொள்ளலாமா எங்கள் குடும்பத்தில் அதிக பிரச்சனை நடக்கிறது அதெல்லாம் இந்தப் பிரார்த்தனை நிறைவேத்த நிறைவேற்றாத அளவு என்னவோ என்று எனக்கு பயமாக உள்ளது தீர்வு கூறுங்கள்
@HemaSelvi-bl9uk
@HemaSelvi-bl9uk 16 часов назад
Guruji vanakam , pengal veelay vettu vanthuu, night 7'o clock or 8'o clock deepam veetel vaykalama pls replay sir 🙏
@vigneswarij8956
@vigneswarij8956 День назад
வடக்கு மூடிய வீட்டில் இருக்கலாமா?
@aanmeegaparikaram
@aanmeegaparikaram День назад
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@NIHARIKHA2020
@NIHARIKHA2020 День назад
குருஜி நான் தாலி அடமானம் வைத்து விட்டு விட்டேன் நான் வேறு புதிய தாலி வாங்கி போடலாமா
@nagarajan1484
@nagarajan1484 День назад
Vanakkam Guruji angle veettil Pana Kasam Rambo irukkirathu Naan Enna seivathu
@lakshmiyuvaraj8870
@lakshmiyuvaraj8870 День назад
Iya poojai porutkalil jerman silver use pannalama sollunga plsssss...
@selvidhanasekaran
@selvidhanasekaran День назад
No
@HemaMalani-r6t
@HemaMalani-r6t День назад
Then kizhaku kitchen backside toilet Thane irukka koodathu nu sonninga but kuliyal arai mattum irukkalama
@GeethaGeetha-iw3hf
@GeethaGeetha-iw3hf День назад
Ennakku manjalkamalai .. errukku. Varusa kanakka ereukku.atharku theruva tharunga guruji
@saranv3215
@saranv3215 День назад
Maruthani jedi kanavil pathen atharrkku enna artham sir
@LakshmiMmvalakshmi-tj3ev
@LakshmiMmvalakshmi-tj3ev День назад
ஜெர்மன் சில்வர் பூஜை பொருட்கள் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம் . நிரந்தரமாக கலசம் வீட்டில் வைக்கலாம நன்றி குருஜி
@LakshmiMmvalakshmi-tj3ev
@LakshmiMmvalakshmi-tj3ev День назад
ஜெர்மன் சில்வர் பூஜை பொருட்கள் சிலைகள் வைத்து வழிபாடு செய்யலாம
@murugeshkumarm1231
@murugeshkumarm1231 День назад
குருஜி வணக்கம்! எங்க வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு வீட்டில் இருந்து பிரசாதாம் (சக்கரை பொங்கள் சுண்டல்) கொண்டு போகலாமா தயவு செய்து பதில் கூறவும்
@mythili5331
@mythili5331 День назад
அங்க பூஜை செய்யும் ஐயர் ஒத்துக்கிட்டா கொண்டு போங்க . அசைவம் சமைக்கிற பாத்திரத்தில சமைக்காம பிரசாதம் பண்ண தனியா பாத்திரம் வெச்சுக்கோங்க.
@adhilakshmi7473
@adhilakshmi7473 День назад
Guruji yanga veetuku denamum kagam varugiradhu edhuku yanna palan
@nagarajan1484
@nagarajan1484 День назад
Vanakkam Guruji engal Veetu silver nilai Mausam ullathu athuku Nangal Enna seivathu
@KarthikK-ky4sk
@KarthikK-ky4sk День назад
Yanga vetla jatila dulasi seti vatchi erukka.athu teteru karukunala ayetichi.paiyama erukku.pls
@Shobana-be7hg
@Shobana-be7hg День назад
Vel poojai already arambichu seithittu irukkom mahalaya patcha nerathil poojai seiyalama
@DharshanStores
@DharshanStores День назад
umapriya - vanakkam guruji, enakku marriage age 9 years aguthu guruji ennudaiya thali nelunchu pochu nan puthiya thali vangi matralama, ok na eppo vanguvathu eppadi matri kolvathu guruji.
@gunasekarme8437
@gunasekarme8437 День назад
Enoda rasi magaram nakshatram avitam naan vanya maram vekkalama, naan ennoda vedu pakkama eruka oru vinayagar temple la vekkalama, adhuku murai erunda sollunga guruji
@Geet_47
@Geet_47 День назад
Veru oru veetirku dhukkam visarika sendru varugaiyil ( 1 maatham kazhithu) thanathu veetirku porutkal, thinpandangal vangi varugirargal. ithu sariya? 🙏
@Ramani-z3f
@Ramani-z3f День назад
Veetil vel pithalaiil vangiyachu, vinayagar chadhurrhi andru poojai start seithachu ippo enna seivathu.
@arungomatharungomathi8167
@arungomatharungomathi8167 День назад
வணக்கம் தலைவாசல் மேல் படிகாரகல் அது போன்ற எதுவும் வைக்க வில்லை என்ன வைக்கலாம்
@deepanrajjanarthanan1039
@deepanrajjanarthanan1039 День назад
விவசாயம் சிறப்பாக இருக்க செல்ல வேண்டிய ஆலயம் எது என்று கூறுங்கள் குருஜி.
@kalaimathi4780
@kalaimathi4780 День назад
ஐயா வணக்கம் என் பெயர் கலைமதி ஏற்கனவே ஒரு கேள்வி கேட்டேன் பதில் சொல்லவே இல்லை ஐயா மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா கிழக்கு பார்த்த வீடு
@ravichandranravi789
@ravichandranravi789 День назад
Sir enaku twins one boy, one girl one minute difference jaadhakam ore Raasi ore natchathiram irukkalama sir veetla please clarify pannunga thank you sir
@jayachitraloganathan8648
@jayachitraloganathan8648 День назад
Ammavasai next day thiruvanamali sutralama?
@artinmyheart4567
@artinmyheart4567 20 часов назад
கணவர் சம்பாதிக்கும் பணத்தை வீட்டீற்க்கு தர வேண்டும் என்றால் பரிகாரம் சொல்லுங்க குருஜி
@sumansuman914
@sumansuman914 День назад
Sir anaku atikati meen pitipàthu pola kanavu varut hu.kanavanai elantha ponkal kanavil varukiralkal
@rmkvr1783
@rmkvr1783 День назад
மருதாணி செடியும், துளசி செடியும் பக்கத்தில் பக்கத்தில் இருக்கலாமா 🙏🏼
@KaviyaShree-bs8ui
@KaviyaShree-bs8ui День назад
Madam star pathi ketu slunga naan ithoda 2 weeksa kekuren madam
@SolaiHome
@SolaiHome День назад
எனது மகன் மகரம் ராசி & மகரம்லக்னம்ஆனால்மகரராசிக்கு அப்பாவின் ஆயுள் குறைவு என்று இரண்டு ஜோதிடர்கள் கூறினார்(யூடியூப்) அண்ணனாக எனக்கு பதில் சொல்லுங்கள் மனம் பதற்றம் இருக்கிறது.உங்கள்வழியில் வீட்டில் பூஜை அறையில் சுவாமி படங்கள் குறைத்து விட்டேன் நன்றி வாழ்கவளமுடன்
@KirthvikShakshi
@KirthvikShakshi День назад
Guruji na ennoda thaliya vundiyalil selithiten ipa puthu thali vangi potunu iruken ithu sariya
@SaransarnSaransarn-lc2hz
@SaransarnSaransarn-lc2hz День назад
குருஜி வீட்டில் உள்ள பெரிய சாமி சிலைகள் என்ன கிழமை எங்க கொண்டுபோய் வைகணும் சொல்லுங்க pls குருஜி. விநாயகர்.. லக்ஷ்மி.சரஸ்வதி.. கிருஷ்ணர் சிலை உள்ளது
@suganyatips1614
@suganyatips1614 День назад
குருஜி சொன்னதுபோல நான் வெள்ளி காமதேனு ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபாடு செய்கிறேன் மாதவிலக்கு ஆனால் 12நாட்கள் ஆகும் அதுவரை பூஜை செய்யாமல் நெய்வேத்தியம் பண்ணாமல் இருக்கலாமா என் கணவர் செய்ய மாட்டார் 4வயசு குழந்தை தான் உள்ளது செய்ய யாரும் இல்லை
@Ramani-v5r
@Ramani-v5r День назад
Love birds valarkalama
@vadivuperiyan5618
@vadivuperiyan5618 День назад
Good evening sir Enga vetla pangali eranthutanga nan vetla vilaku etana etavuthu tappa nadakuma En mamiyar sonnathuku apram nan vilaku etala pls reply pannunga sir
@lathatharika2421
@lathatharika2421 18 часов назад
Enga veetla dog irukku guruji,ana eppoum vasallaya paduthukkuthu ithu nallatha athuvum malai nerathula vanthu samy kumbudubothu vanthu vasalukku nera paduthukkuthu ithu sariya guruji pls reply 😊😊🙏🙏
@bhagiyalakshmidevaraj6598
@bhagiyalakshmidevaraj6598 День назад
சார் என்னோட கொஸ்டினுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க ப்ளீஸ் ஆல்ரெடி நான் இதை கேட்டு இருக்கேன் எனக்கு ரிப்ளை பண்ணுங்க நீங்க நீங்க சொன்னீங்க பூஜை ரூம்ல நிறைய போட்டோ வைக்க கூடாதுன்னு அதை நாங்க ஒத்துக்கிற ஆனால் இருக்கிற எக்ஸ்ட்ரா போட்டோஸ எடுக்குறதுக்கு பயமா இருக்கு அதுக்கு எந்த டேட்டு எந்த நட்சத்திரம் இந்த மாதிரி ஏதாவது பார்த்து எடுக்கணுமா எங்க கொண்டு போய் வைக்கணும் அதுக்கு ஏதாவது நாங்க பரிகாரம் பண்ணனுமா அப்படிங்கறத நீங்க சொல்லுங்க எங்களுக்கு இப்ப போட்டோ இருக்குறதுக்கு பயமா இருக்கு போட்டோ அதிகமா வச்சுக்கிறது பயமா இருக்கு எடுக்கவும் பயமா இருக்கு தயவு செஞ்சு ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@n.muguntha3434
@n.muguntha3434 День назад
கிருஷ்ணர் சிலை வைக்கலாமா
@LakshmiKannan-d8t
@LakshmiKannan-d8t День назад
Ayya enakku udal arippu thadippu irukku niraya treatment pathutten kurayala enakku parigaram sollunga ayya pls😢😢😢😢😢
@Priya-captures
@Priya-captures 3 часа назад
Kanavil adikadi yaanai vandhal nalladha sister
@saranr5484
@saranr5484 День назад
வணக்கம் குருஜி என் கணவர் தம்பிக்கு குழந்தை பிறந்த இன்னும் 16 நாள் முடியவில்லை ஆனால் மஹாலய அம்மாவாசை திதி என் மாமனாருக்கு குடுக்கணும் 30 நாள் கழித்து தான் கோவிலுக்கு போகணுமா பதில் சொல்லுங்க குருஜி ப்ளீஸ்
@LakshmiL-u2g
@LakshmiL-u2g День назад
வணக்கம் சார் ஏழரைச்சனி மூன்றாவது சுற்று முடிந்தால் வாழ்நாள் முடிந்தது என்று அர்த்தமா எனக்கு பயமாக உள்ளது சற்று கூறுங்கள் சார் 😢
@eswarikutty242
@eswarikutty242 День назад
வணக்கம் குருஜி என் ஊர் திருக்கோவிலூர் எங்கள் ஊரில் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் 15.9.2024 அன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது நான் மறுதினம் என் மகனை கோவிலுக்கு அழைத்து சென்றேன் அங்கு ஒரு நபர் சங்கு ஒன்றை எடுத்து என் மகனிடம் கொடுத்து ஊத சொன்னார் என் மகனும் நன்றாக ஊதினான் பிறகு அவர் அந்த சங்குயை வீட்டிற்கு எடுத்து செல் என்றார் இப்போது சங்கு எங்கள் வீட்டில் உள்ளது இடம் புரி சங்கு வீட்டில் இருக்கலாம குருவே என் மகன் வயது 14 பரணி நட்சத்திரம் மேஷம் ராசி மீனம் லக்கினம்.பெயர்.பரணி கார்த்திக் நீங்கள் தான் இதற்கு விளக்கம் கொடுங்கள் குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@bagyalaksmiv5272
@bagyalaksmiv5272 День назад
ஒரு சிரிய பெண்குழந்தை என் கனவு அடிக்கடி வருகிறது இதற்கு என்ன காரணம் குருவே
@mohanapriya8051
@mohanapriya8051 20 часов назад
Om muruga
@Butterfly_girl_d
@Butterfly_girl_d День назад
பெண் செல்லப்பிராணி வளர்க்கலாமா குரூஜி
@arthyseraman5843
@arthyseraman5843 День назад
En husband Sima rasi kadan neraya eruku yepo sari agum
@HemalathaLatha-p8w
@HemalathaLatha-p8w День назад
சார் எங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி சாமிகும்பிட்டா.நாகபாம்புவீட்டுவாசளில்வருகிறது.
@revathysubramanian467
@revathysubramanian467 День назад
🙏🙏🙏
@sarathadevi616
@sarathadevi616 День назад
En thambi thdireen death aayitan six months adaipu vera adikadi enkanavilum ennudaya pasanga kanavilum varan enna pannum Guru ji
@thilagabalu9976
@thilagabalu9976 День назад
Sri vithya mam 12varushama vaithu pojitha vinayaharai yaro eduthu chenru vittarhal athanal ethavathu celvam kuraibadu varuma etharku enna saivathu u keytu sollungal amma
@aanmeegaparikaram
@aanmeegaparikaram 23 часа назад
விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 День назад
என் கணவரின் பெரியம்மா மகன் (வயதானவர்) கேன்சர் வந்து இறந்து 16நாட்கள் முடிந்துவிட்டது கோவிலுக்கு எப்போது இருந்து போகலாம் என்பதை தயவுசெய்து கூறுங்கள் குருஜு
@thiruneermalai3845
@thiruneermalai3845 День назад
After 30 days. But no archanai Or lighting lamps for one year.
@getluckyinlife
@getluckyinlife День назад
Qaaaaaaaaaaaaa!aa1+`°]​@@thiruneermalai3845
@MuthulakshmiAnaiveeran
@MuthulakshmiAnaiveeran День назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjitha-ml8sq
@ranjitha-ml8sq День назад
Vanakam guru g Engal veedu then merku baathipu ullathu. Indha veetai vitu veliyera muyarchi seihiten aanal ennal mudiyavillai. Veliyera ethavathu pariharam ullatha guru G.
@sudhab1645
@sudhab1645 День назад
மேடம் என் கேள்வி ரொம்ப நாள் காத்திருக்கேன்
@aanmeegaparikaram
@aanmeegaparikaram День назад
உங்கள் கேள்வி என்ன?
@sudhab1645
@sudhab1645 День назад
வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா நான் பெங்களூரில் இருக்கிறேன் இங்கு தனி வீடு ஒரு கோடி ரூபாய் அபார்ட்மெண்ட் 55லட்சம் நடுத்தர குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கடினம் குருஜி அபார்ட்மெண்ட் உகந்தது அல்ல சொன்னார் இங்கு தனி வீடு அதிகம் இல்லை அபார்ட்மெண்ட் பாதுகாப்பு இருக்கும் நாங்கள் அடிக்கடி ஊருக்கு போகிறோம். நான் வீடு வாங்க வேண்டும். என்னுடைய ஆசை குருஜி வாஸ்து பார்த்து கொடுக்க வேண்டும். பாதுகாப்பு முக்கியம் எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது. சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.
@SindhuMathesan-qp3ol
@SindhuMathesan-qp3ol День назад
குருஜி பூரண கும்ப மஹாலக்ஷ்மி விக்ரகம் மற்றும் ஸ்ரி சக்கரம் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை.எங்கு கிடைக்கும் குருஜி?
@shanthin4182
@shanthin4182 День назад
Trichy Mangal and man gh al poorna kumba mahalakshmi iruku ma
@SasikalaSasi-k9g
@SasikalaSasi-k9g День назад
We have Sri sakram in silver
@SasikalaSasi-k9g
@SasikalaSasi-k9g День назад
Cbe shop
@mythili5331
@mythili5331 День назад
​@@SasikalaSasi-k9ggive shop address
@SindhuMathesan-qp3ol
@SindhuMathesan-qp3ol День назад
வெள்ளி ஸ்ரி சக்கரம் எங்குக் கிடைக்கும்?
@SasikalaSasi-k9g
@SasikalaSasi-k9g День назад
We have Sri sakram in silver
@SasikalaSasi-k9g
@SasikalaSasi-k9g День назад
Sri sakramin silver n gold available cbe shop
@sekarneela3148
@sekarneela3148 День назад
Guruji 🙏🙏🙏
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 День назад
அதுக்கு மருதாணி செடிய எடுத்துடுங்க
@leomonicaranganathan2804
@leomonicaranganathan2804 День назад
Iyya Vella eruka pillayar vitil vaikalaam ah ,vel eruka pilliya vaithu irundhaal ena saivadhu...
@aanmeegaparikaram
@aanmeegaparikaram День назад
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@Kumar-j8w
@Kumar-j8w День назад
வணக்கம் ஐயா பெண்களுக்கு ஸ்ரீ சக்கரம் போல ஆண்களுக்கு ஒன்று பரிந்துரை செய்யுங்களேன். நன்றி குமார். சேலம்
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 День назад
மிக்க நன்றி குருஜீ.🙏
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:26
Просмотров 528 тыс.
Dora was kidnapped and then… 😨 #shorts
00:18
Просмотров 2,8 млн